இயற்கை வேளாண் மகத்துவம்! - பாமயன் உரை | Pamayan speech
Вставка
- Опубліковано 15 січ 2025
- இயற்கை வேளாண்மை மகத்துவம்! - பாமயன் உரை
This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions
அற்புதமான ஆற்றொழுக்குப் போன்ற தங்களின் பேச்சு மனங்களைத் தாண்டி ஆனமாக்களை ஊடுருவக் கூடியது ஐயா! வாழ்வாங்கு வாழ்க ஐயா!
❤🎉🎉🎉🎉🎉 இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்வாங்கு வாழ முடியும்❤🎉🎉🎉🎉 ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம் ❤🎉🎉🎉
உண்மையில் உங்கள் பேச்சை கேட்பதில் ரொம்ப சந்தோசமாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
எவ்வளவு கொடுமையான சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதை பாமையன் அவர்களின் உரையின் மூலம் நாம் அறிய முடிகிறது.
மிக அற்புதமான உரை அய்யா..கரை என்பது கெரே என்று கன்னடத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது அது,ஏரி அல்லது குளங்களைகே குறிக்கிறது
நம்மை நினைத்து பெருமை கொள்ள வேண்டிய செய்தியை ஐயா அருமையாக விளக்கியுள்ளார். விளங்கிக்கொள்ள வேண்டியவர்கள் விளங்கிக்கொண்டால் விவசாயம் பெரும் சிறப்பான ஏற்றம் கொள்ளும் என்பது உறுதி.
ஒற்றை வைக்கோல் புரட்சி.உலகை புரட்டி எடுத்த புத்தகம்.என் வாழ்வை மறு சுழற்சி செய்த புத்தகம். மாசனபு புககோ...
நன்றி அய்யா ,👍💐👌😊 இயற்கை விவசாயம் உண்மையான நாட்டு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது , அய்யா 👌👍
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை .நல்ல தகவல் அண்ணே உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
Excellent speech sir !
Don't know how the 30 mins had gone watching your speech !
Ayya neengal sethil kai vechadaltaan naangal sothil kai vekka mudigiradu...inda naattin mudugu yelumbe neengan ayyaa...❤️💐💐💐🤝❤️❤️
மிக்க நன்றி அய்யா.
Great sir your speech
அருமையான பதிவு.
மிகவும் அருமையான உரை ஐயா நன்றி!
அருமை
அருமையான பதிவு
Really superb video..
nanri iyaa...
நன்றி
Super iya
மனித இனம் பரிணமித்து பிரிந்து சென்று இன்று பரிணாம வளர்ச்சிக்கு முன்பான இடத்தில் உள்ளது காரணம் அவன் வேர் அழுத்திவிட்டு அதை சரிசெய்ய வேர் தோன்றிய இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்
supper ...sir need more this type speech .........pls do more research thank you sir
விவசாயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறும் இடம் மற்றும் நாட்கள் முன்னதாக தெரியப் படுத்துங்கள்
மகிழ்ச்சி
பாமயன் ஐயா நம்பர் கிடைக்குமா
நான் கஜன் யாழ்ப்பாணம்
Sir, can you give the name of that Odisha gentleman who discovered 40,000 rice types.
Radhelal Herlal Richharia
@@mrsdk321 thank you
en unmaiyan aasan
செழிப்பான விளக்கம் கொடுத்திர்கள் ஐயா.! உங்களை போன்ற ஒரு குருவிடம் எப்படியாவது மாணவனாய் சேர்ந்து கொள்ள வேண்டும்.!
கல்லணை நான் சென்றுள்ளேன்