இயற்கை முறையில் மஞ்சள் விவசாயம் | manjal | organic turmeric farming | iyarkai vivasayam

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2021
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

КОМЕНТАРІ • 78

  • @PVnaturals
    @PVnaturals  2 роки тому +5

    ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : ua-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

  • @mohansundaram2798
    @mohansundaram2798 2 роки тому +9

    Fast questions ..Fast perfect useful answers ..விவசாயிகளிடத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது ..

  • @bestdeepak1732
    @bestdeepak1732 2 роки тому +9

    So impressive bro 😍😍😍
    Avar ooda knowledge and explaining style was so aswmm♥️♥️♥️
    Best Farmer❤️❤️

  • @murali3147
    @murali3147 Рік тому +1

    அழகாக விசாரிக்கிறார். நல்ல
    interviewer.

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +3

    அவருக்கு குரல் கொடுத்த நண்பர் நன்றாக பின்னணி குரல் கொடுத்தார் நன்றி 🙏🏾

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 роки тому +4

    மிகவும் நம்பிக்கை அளிக்கும் காணொளி.....
    மிக்க நன்றிகள்...

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Рік тому +3

    Thanks for this wonderful video. Thanks to Mr. Raju Ayya's crystal clear explanation about organic farming. There won't be any farmer suicide when all our farmers turn to organic farming and follow this method.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹💪💪💪🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому +3

    1:55🙂👌 Food candle
    Dancing shade
    Super prasand
    Excellent hi tech farmer
    🤝👍🏻

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 2 роки тому +2

    ப்ரோ சூப்பர் நலமா இருக்கீங்களா வாழ்க வளமுடன்

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому +1

    Valthukkal Mr S.Raju sir Nallathru Thagavel 🐮🌱🌾🌴🌳❤️

  • @avrmurugan
    @avrmurugan 2 роки тому +1

    Arumaiya pesunenga ayyaa 🙏🤗 romba nanri 🙏🙏

  • @KarthiKeyan-nm6mn
    @KarthiKeyan-nm6mn Рік тому

    Very nice usefull activities ...thanks unard trustees

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 Рік тому +1

    மிக்க நன்றி 🙏

  • @thasleem88
    @thasleem88 9 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @user-ns7wb6tr2c
    @user-ns7wb6tr2c 2 роки тому +2

    Super👍👍👍

  • @NaveenKumar-xu1jw
    @NaveenKumar-xu1jw 2 роки тому +1

    Super..

  • @Ashwin5105
    @Ashwin5105 2 роки тому +1

    Super Anna

  • @revathireka2119
    @revathireka2119 2 роки тому +1

    Super.. no comment

  • @thangamchandran8244
    @thangamchandran8244 2 роки тому +1

    I got clear idea,

  • @kapilashok9911
    @kapilashok9911 2 роки тому +1

    First comment

  • @muthupandi128
    @muthupandi128 Рік тому

    My soil red and can I put turmeric intecrop with cocunut plant ? My 2nd question for cocunut 2 or 3 days gap we giving the water the same way we given the water to turmeric any problem?
    Please reply

  • @keshavraj3584
    @keshavraj3584 2 роки тому

    சூப்பர் ப்ரோ. நெறிப்பயிரை மஞ்சள் இடையே எப்படி அறுவடை செய்வது. ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.

  • @sanjayraj65
    @sanjayraj65 2 роки тому +6

    என்ன ஒரு ஏக்கருக்கு கம்பு 10 மூட்டை வருதா இதெல்லாம் சாத்தியமே இல்லை. அளவா பேசுங்க.

  • @vasanth4442
    @vasanth4442 2 роки тому

    Veeraganur cow market vdo podunga

  • @_69_hoonigan
    @_69_hoonigan 4 місяці тому

    Hello! sila varthaigal purila... yaaravadhu english la sollringla?
    1. Oru Jaan - ena measurement adhu?
    2. 5 Kara, rotavi...
    starting la andha land epdi prepare pannanum nu sollraru... adhu motum yaarna explain pannung pls

  • @gamingasfaak2153
    @gamingasfaak2153 2 роки тому +1

    I am 14 like

  • @shankars7087
    @shankars7087 2 роки тому

    புள்ளிநோய் என்ன பண்றது ஐயா

  • @gcb6185
    @gcb6185 2 роки тому

    இவர் தொடர்பு எண் வேண்டும்; Is AR Farm # is Mr.Raju number?

  • @saravanan.kmskumar.4868
    @saravanan.kmskumar.4868 Рік тому

    விதை மஞ்சள் வேண்டும்

  • @Dungeonking7
    @Dungeonking7 2 роки тому +1

    2nd

  • @perusuperiyasamy3171
    @perusuperiyasamy3171 2 роки тому +1

    அய்யா தோட்டதில் மண்புழு எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கனும்ங்க, அய்யாவை மண்புழுவை எடுத்து காட்ட சொல்லுங்க

  • @saravanan.kmskumar.4868
    @saravanan.kmskumar.4868 Рік тому

    மஞ்சள் வாங்க வேண்டும்

  • @shankars7087
    @shankars7087 2 роки тому

    உங்க தொலைபேசி எண்

  • @durairajc5521
    @durairajc5521 2 роки тому +1

    Can you give me large farmers

  • @saravanan.kmskumar.4868
    @saravanan.kmskumar.4868 Рік тому

    விதை மஞ்சள் வேண்டும் எங்கு வாங்கலாம்

  • @santhoshcbe7888
    @santhoshcbe7888 2 роки тому

    சார் வணக்கம் மஞ்சள் நட்டபின் ஊடுபயிராக கம்பு எத்தனை நாட்களுக்கு பின் நடவு செய்ய வேண்டும்

    • @PVnaturals
      @PVnaturals  2 роки тому

      மஞ்சள் விவசாயம் பற்றி இரண்டு காணொளி பதிவு செய்து உள்ளோம் அதை முழுமையாக பாருங்கள் தெளிவாக விளக்கியுள்ளோம்

  • @muthupandi128
    @muthupandi128 Рік тому

    Nari payar endral enna ? Vera name irundha solunga bro

    • @PVnaturals
      @PVnaturals  Рік тому

      அந்தச் செடியின் பெயர் நரிப்பயிர் தாங்க

  • @shankars7087
    @shankars7087 2 роки тому

    ஐயா நாங்க சொட்டு நீர் பாசனம் இல்ல கால் பாசனம்தா ஜீவாமிர்தம் எப்படி செலுத்துவது...

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 2 роки тому +1

      Barrel attached with valve... keep it on the water passage.. adjust the valve opening.

  • @SavithriSelvaraj-xr9hl
    @SavithriSelvaraj-xr9hl Рік тому

    Panai maram sagupadi

  • @kulandaivelk8054
    @kulandaivelk8054 2 роки тому +1

    கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் இது சாத்தியமா!! !?

  • @villageDatas
    @villageDatas 2 роки тому

    Karisal mannil vilayuma

  • @icssalem9324
    @icssalem9324 2 роки тому

    neenga vivasayee or viyaparee?

  • @mahendrankunjaamal7603
    @mahendrankunjaamal7603 2 роки тому

    அண்ணா மிக்க நன்றி.எனது தோட்டத்தில் உள்ள மண் வண்டல் மண் வகை சார்ந்தது ,நீர் பாச்சிய பின்பு ஈரம் காய்ந்து பின்பு மண்ணின் மேற்பரப்பில் வெள்ளை நிறமாக உள்ளது .சிலர் உங்களது நீரில் அதிக உப்பு உள்ளது என கூறுகிறார்.அதை எப்படி விவசாயம் செய்ய பயன்படுத்துவது இயற்கையாக

    • @PVnaturals
      @PVnaturals  2 роки тому

      நீங்கள் தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுத்து நீங்கள் செய்யும் விவசாயத்துக்கு மூடாக்கு முறையில் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் உங்கள் மண்வளம் நன்றாக மாறிவிடும்

  • @kannanmuthukumar3326
    @kannanmuthukumar3326 2 роки тому

    Intha iya number kedikuma bro .

  • @mysiva4123
    @mysiva4123 Рік тому

    உங்கள் தொலைபேசி என்

  • @svijaykumar205
    @svijaykumar205 2 роки тому

    ஐயா உங்கள் தொலைபேசி எண்

    • @PVnaturals
      @PVnaturals  2 роки тому

      *காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது*

    • @krishnamoorthy-lm6vb
      @krishnamoorthy-lm6vb 2 роки тому +1

      Can’t find phone number can u pls share

    • @Dhilip007
      @Dhilip007 2 роки тому

      @@krishnamoorthy-lm6vb 4:38 phone number available

  • @user-zc6gv1wh8u
    @user-zc6gv1wh8u 2 роки тому +1

    கம்பு 35000 அது பொய் சகோ

    • @PVnaturals
      @PVnaturals  2 роки тому

      *தவறான கருத்து ஏதும் நாங்கள் பதிவு பண்ண வில்லங்க கண்டிப்பாக இந்த வருடம் அறுவடையின் போது ஒரு பதிவு பண்ணுகிறேன் அப்போது உங்களுக்கு புரியும்*

  • @johnveslin8011
    @johnveslin8011 Рік тому +1

    Mobile no?

  • @creativemachine7233
    @creativemachine7233 8 місяців тому

    இயற்கை முறையில் இவ்வளவு லாபம் வராது இத நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்

  • @jeevaagri7740
    @jeevaagri7740 Рік тому

    Poi

  • @johnveslin8011
    @johnveslin8011 Рік тому +1

    Mobile Number?