Turmeric Cultivation in tamil | மஞ்சள் சாகுபடி செய்யும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @9025260044
    @9025260044 5 років тому +4

    அருமையான விவசாய பயிர்களை சாகுபடி செய்யும் முறைகளை மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி மிக்க மகிழ்ச்சி அது மட்டுமில்லாமல் ஒலியும் ஒளியும் அற்புதமான வேலைத்திறன் மிளிர்கிறது நேரில் நாங்கள் இந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தங்களின் இந்த பணியும் பயணமும் தொடர இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க "நம் மண்வாசனை".

  • @pichaiyakural
    @pichaiyakural Місяць тому

    Arumai arumai thank you sister

  • @jeevanthstudio7752
    @jeevanthstudio7752 5 років тому +1

    அருமை.... விவசாயிகளுக்கு தேவையான பதிவு ..

  • @kumarl5785
    @kumarl5785 10 місяців тому

    Varga,valamudan.

  • @zerocutscreations1278
    @zerocutscreations1278 5 років тому +2

    It's really appreciable , good message about organic farming.

  • @saravanansohar
    @saravanansohar 4 роки тому +1

    Super Explanation, Madam gives motivation, Excellent speech

  • @kumarl5785
    @kumarl5785 10 місяців тому

    Pachayaga vangikkollgirargala alladhu boil panni kodukkavenduma?

  • @ayyasamyramasamy4477
    @ayyasamyramasamy4477 4 роки тому +1

    ஆசிரியை அவர்கள் , யாரும் செயற்கையை விரும்பவில்லை என்று கூறுவதற்கு பதிலாக இயற்கையை விரும்பவில்லை என்று கூறினார்கள். மேலும் செலவுகளை குறைத்தும் இலாபத்தை அதிகரித்தும் கூறினார்கள். நல்ல பதிவு.

  • @prabhakaranpounrajan9099
    @prabhakaranpounrajan9099 3 роки тому

    Very informative, keep up the good work, Thank you, have a nice day

  • @jansil3510
    @jansil3510 3 роки тому +1

    Well explained video! Most of us don’t give that much importance while choosing the right turmeric. If we want good health, we must go for pure ingredients. I tried Yellowraw premium turmeric from Nature’s Box. It passes the test too. Try and see.

  • @balakrishnan3537
    @balakrishnan3537 5 років тому +2

    Neenga enna camera use pandringa bro

  • @senthildiviya731
    @senthildiviya731 3 роки тому

    Hi eppo pongalku manjal vivasaieam pannunum entha month manjal vivasaieam seiyalam sollounga

  • @vijia5640
    @vijia5640 5 років тому +2

    அருமை அக்கா

  • @malarmalar2055
    @malarmalar2055 5 років тому

    Aruvadai mudinja piragu Yeppadi use pandrathu sis

  • @kumarkumar-ps4xn
    @kumarkumar-ps4xn 5 років тому +1

    Nice massage

  • @sricharan8275
    @sricharan8275 4 роки тому

    How to Or where can i sell organic manjal?

  • @senthamilselvan2922
    @senthamilselvan2922 4 роки тому

    நல்ல பதிவு

  • @vijia5640
    @vijia5640 5 років тому +2

    Good

  • @santhoshagri5684
    @santhoshagri5684 Рік тому +1

    வியபாரிகள் 6000, 7000 தாமா போடுராஸ் க எங்கள் சேலம் மாவட்டம் ஆத்திர் ல

    • @santhoshagri5684
      @santhoshagri5684 Рік тому +2

      செலவு நம்பம் ஆகுதுகலி பெண் கறக்கு 400 ஆண் 650 முடியல தாயி

  • @gokulnathvs5170
    @gokulnathvs5170 4 роки тому

    அம்மா மஞ்சள் குறுத்து வந்ததுக்கு அப்புரம் களை கொல்லி அடித்தால் மஞ்சள் எதாவது ஆகுமா

    • @divikumar5475
      @divikumar5475 4 роки тому

      There are specific herbicide for turmeric

  • @rameshbabu123
    @rameshbabu123 4 роки тому

    வாழ்க அம்மா

  • @abdulsameesh9501
    @abdulsameesh9501 Рік тому

    super

  • @viswanathanvadakkekunnampi627
    @viswanathanvadakkekunnampi627 4 роки тому

    Good farmer...

  • @balkrishnanfca
    @balkrishnanfca Рік тому

    Chemical full aha use seithu, iyarkai enkirar. Unmai pesungal asiriyare

  • @venkatvenki3928
    @venkatvenki3928 3 роки тому +1

    Nice vedio

  • @y.thanushiya2707
    @y.thanushiya2707 4 роки тому

    Super akka

  • @musafeermusafeer4829
    @musafeermusafeer4829 3 роки тому

    Wow super

  • @rajmohan9395
    @rajmohan9395 4 роки тому

    Super

  • @Thanasekaran-e3s
    @Thanasekaran-e3s 4 роки тому

    உப்பு நீருக்கு மஞ்சள் சாகுபடி செய்ய முடியுமா

    • @periyasamys3078
      @periyasamys3078 3 роки тому

      Uppu la konjam sandegam nanba varadku vaipu kammi kudikura thanila nalla varum.

    • @kubanthiran90
      @kubanthiran90 3 роки тому

      9

  • @gi_jokannan_ni_va_ba2617
    @gi_jokannan_ni_va_ba2617 4 роки тому

    Nanri Amma ellathaium alakaa sollierukinkaa

  • @neelamanim5846
    @neelamanim5846 4 роки тому

    ஆயிரம் கிலோ விதைக்கு 3500 கிலோ தான் கிடைக்கமா?

    • @meerbilla
      @meerbilla 4 роки тому

      1k=25ton bro,
      1ton =10000rs

    • @divikumar5475
      @divikumar5475 4 роки тому +1

      Dry weight after boiling is 3.5 tons. The price of 100kg vary from ₹6000-₹12000, so calculate the price for 3.5 Tons

    • @vigneshpalanisamy1635
      @vigneshpalanisamy1635 3 роки тому

      @@divikumar5475 pls kindly clear fresh yield and dry yield weight in tonnes sister? For one acre

    • @Truth_speaks612
      @Truth_speaks612 3 роки тому

      @@meerbilla what’s 1 k ? Please explai

  • @ViNaYaG-31
    @ViNaYaG-31 5 років тому +1

    Ungal land enga irukenrathu...i need ir in pongal.can u guide me

  • @sudheeshtk1219
    @sudheeshtk1219 Рік тому

    ContactNo

  • @venkateshseenu5504
    @venkateshseenu5504 4 роки тому

    இந்த வரூடம் மஞ்சள் விலை மிகவும் சரிவான விலை

    • @divikumar5475
      @divikumar5475 4 роки тому

      yes

    • @vigneshpalanisamy1635
      @vigneshpalanisamy1635 3 роки тому

      @@divikumar5475 one acre farm fresh yield and dry yield evlo varum? Pls clear

    • @periyasamys3078
      @periyasamys3078 3 роки тому +1

      @@vigneshpalanisamy1635 fresh yield 10 tonne to 13 tonne dry 20 quintal to 30 quintal

    • @vigneshpalanisamy1635
      @vigneshpalanisamy1635 3 роки тому

      @@periyasamys3078 curcumin அளவு???

    • @vigneshpalanisamy1635
      @vigneshpalanisamy1635 3 роки тому

      விதை மஞ்சள் அறுவடை காலம்???