7,20,000 ரூபாய்க்கு மேல் லாபம் மட்டுமே 2 ஏக்கரில் மஞ்சள் சாகுபடியில் அசத்தியுள்ளார் இயற்கை விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban  2 роки тому +2

    ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : ua-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

  • @இயற்கைசெந்தில்குமார்

    இவர் ஐயா நம்மாழ்வார் அவர்கள் வழியில் இயற்கை விவசாயம் சிறப்பாக செய்கிறார். வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @இயற்கைசெந்தில்குமார்

    இயற்கை விவசாயத்திற்கு வரும் அனைவரும் தவறாமல் காணவேண்டிய காணொலி இது. பதிவிட்ட சகோதரருக்கு நன்றிகள்🙏..அப்படியே நீங்களும் இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக வர வேண்டுகிறேன்.

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  2 роки тому +2

      *நிச்சயமாக நமது விவசாயம் இயற்கை முறையில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது மிக விரைவில் மாற்றங்கள் தொடங்கும்*

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 2 роки тому +2

      @@vivasaya_nanban வாழ்த்துக்கள் சகோ. என்றும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் வழியில்.. 🙏

  • @madanrl
    @madanrl 2 роки тому +3

    பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் அவர்களுடைய இயற்கை வேளாண்மை தொழில் நுட்பத்தை மிகவும் துல்லியமாக விவரித்தது மட்டும் இல்லாமல் அதனை தன் காட்டில் செயல் வடிவம் தந்தமைக்கு ராஜு அவர்களுக்கு மிகுந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Рік тому +2

    அருமை மகிழ்ச்சி ஐயா.
    வாழ்த்துக்கள்.
    இரண்டாவது முறையாக நேரில் சந்திக்க வருகிறேன். ஐயா.
    விரைவில்....

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +1

    ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது இளைய தலைமுறைக்கு சிறந்த முன் உதாரணம் நிச்சயமாக விவசாய செய்ய வருவேன்

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 роки тому +3

    அய்யா.. எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறார்...
    சேனல் நண்பருக்கும் நன்றிகள்...
    விரைவில் நான் அய்யாவை சந்தித்து, அறிவுரை பெற்று இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன்...
    இறைவனுக்கு நன்றிகள்...

  • @humanmanussaya4020
    @humanmanussaya4020 Рік тому +1

    Ur Videos are fantastic. Raju Sir explanation is excellent. Pls GV a mic to raju Sir. So WE cn Hear clear explanation.thank you

  • @mohd3114
    @mohd3114 7 місяців тому +1

    wow, well explaination!!

  • @meh4164
    @meh4164 2 роки тому +2

    Thanks for another video from this great farmer! Please make more videos with this progressive farmer.

  • @periyasamy4039
    @periyasamy4039 2 роки тому +3

    Ayya arumai

  • @manickamvellaichamy1898
    @manickamvellaichamy1898 2 роки тому +2

    விவசாயிகளின் கடவுள் ஐயா 🙏🙏🙏👍👍👍.

  • @sarathkumar5153
    @sarathkumar5153 2 роки тому +1

    Very usefully information toall thanks sir

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 2 роки тому +3

    அப்படியே மூச்சு வாங்க கொட்டுறாரு...அருமையான தகவல்..அந்த பூமி பொன் விளை யும் பூமியா மாற்றி அவர் அடுத்த தலைமுறைக்கு அள்ளி கொடுக்கிறார்..

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 2 роки тому +2

    Nanri thala

  • @SanthoshKumar-fg9uw
    @SanthoshKumar-fg9uw 2 роки тому

    After 80 days of turmeric sowing can we plan t pearl millet

  • @vengatnkb
    @vengatnkb 2 роки тому +2

    Congrats

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 роки тому +3

    இது எங்க ஊர் தலைவாசல்

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 роки тому +2

    ஐயா நீங்கள் இளந்தலைமுறை விவசாயிகளுக்கு வழி காட்டுதல் செய்தால் நாடு முன்னேறும்.

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 2 роки тому

    Oru yekkar la 120 kuvindal ah
    Correct ah sollunga

  • @s.sekaranandsuruliappan5031
    @s.sekaranandsuruliappan5031 Рік тому +1

    சார் இவர் நல்ல விசயம் தெரிந்தவர், விவசாய கல்லூரி பேராசிரியர் ஆக தகுதியானவர், மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் இவர் சொல்லும் விளக்கம் ஈரேழு பதினாலு ஜென்மம் போனாலும் விவசாயிகளுக்கு சத்தியமாக புரியாது.

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  Рік тому

      *ஐயா அறிவில் ரீதியான விவசாயத்தைப் பற்றி பதிவுகளை பதிவு செய்த பிறகு விவசாயிகளுக்கும் ஏற்ற மாரி பதிவுகளை பதிவு செய்ய போகிறோம் காத்திருங்கள்*

  • @surendarashok9466
    @surendarashok9466 2 роки тому

    Bro Subash palekar book kidaikkuma

  • @Dhilip007
    @Dhilip007 2 роки тому

    Nari pairu ku English name sollunga nanba..

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  2 роки тому +1

      nari pairu english name : mothbean nanba

    • @Dhilip007
      @Dhilip007 2 роки тому +1

      @@vivasaya_nanban thanks for your reply nanba, our support always for you nanba

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 11 місяців тому

    Location solu bro

  • @ramarp5517
    @ramarp5517 2 роки тому +2

    Unmaiyana viasaya thagaval

  • @prasathsb8349
    @prasathsb8349 2 роки тому +2

    ஐயா அலைபேசி நம்பர் கிடைக்கும் ங்கா?

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  2 роки тому +1

      காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது

  • @mkumaresh9361
    @mkumaresh9361 2 роки тому +1

    அய்யா எங்க உரில் ₹32000 1ஏக்கர் வெட்டு கூலி, அய்யா எப்படி ஏக்கருக்கு ₹15000 சாத்தியம்?

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  2 роки тому

      *வணக்கங்க எல்லா இடத்திலும் ஒரே மாதிரி கூலிகள் இருக்காது இது வீடியோ பதிவு செய்யும்போது அன்றின் மதிப்பு தற்போது கண்டிப்பாக மாறி தான் உள்ளது*

  • @rk04eee
    @rk04eee 2 роки тому +1

    Vivasaya ariviyal vinyani knowledge irukinka

  • @kumarv4269
    @kumarv4269 4 місяці тому +1

    இவர் செலவு குறைத்து பொய் சொல்கிறாற்