Kodaikanal to Munnar Escape Route(Via:Kilavarai)| கொடைக்கானல்-மூணாறு எஸ்கேப் ரூட்| Interesting Video

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Kodaikanal to Munnar Escape Route (Via: Kilavarai) | கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் ரூட் | Interesting Video
    Welcome to my UA-cam Channel - Hashtag Sabari
    In this video you will be seeing my visit to Kilavarai which is the last village of Kodaikanal and the Escape route between Kodaikanal and Munnar which was established by the Britishers to get escape from Japanese in the World War II. We have explained the clear history about the Escape routes in this video.
    Do watch it! Support us!
    and
    Follow us on
    Instagram: hashtagsabari
    Twitter: hashtagsabari
    Facebook: hashtagsabari
    #kodaikanal #munnar #escaperoute #kilavarai #family #vacation #friends #hillstation #summer #placestovisit #positivevibes #explore #travel #wanderlust #water #waterfalls #traveling #travelvlog #nature #naturephotography #naturelovers #natural #bike #bikelover #rider #riders #tamilnadu #india #roadtrip

КОМЕНТАРІ • 17

  • @selvarajgopalsamy1030
    @selvarajgopalsamy1030 4 місяці тому +6

    கடந்த 2003ல் இந்த பாதையில் பயணிக்க முடிவு செய்து கால்நடையாக இரண்டு இரவு இரண்டு பகலில் பயணம் செய்தேன். இந்த பாதை மோசமான ஆபத்தானதாக இருந்தது. மனித தடயமற்ற இந்த பாதையில் பயணத்தை முடித்து கேராளவின் டாப்ஸ்டேசன் வந்த போது மோசமான மன அழுத்தம் ஏற்பட்டது. சூரிய ஒளிபுகாத இந்த பாதையின் 40 கிமீல் மரியன் சோலை உள்ளது அதில் 1904 ல் பிரிட்டிஷ் நாட்டவர் கட்டிய கட்டிடத்தில் முதல் நாள் இரவு தங்கினேன். அடுத்த நாள் இரவு கேரளா எல்லையில் இருந்த வாட்ச்டவரில் தங்கினேன். அந்த பாதையில் மோசமான அட்டை பூச்சிகள் இருந்தது. நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இந்த பாதையில் பயணிப்பது ஆபத்தானது. எப்படி நான் இந்த 90 கிமீ பாதையை கடந்தேன் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. இது மதிகெட்டான் சோலை போன்றே மனிதர்களை மனரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் அத்தகைய அனுபவத்தை நான் சந்தித்தேன் இந்த பாதையை பயணிப்பது ஆபத்தானது. யாரும் முயற்சிக்க வேண்டாம்

    • @manikkmk616
      @manikkmk616 3 місяці тому

      But y.?

    • @selvarajgopalsamy1030
      @selvarajgopalsamy1030 3 місяці тому

      @@manikkmk616 நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை

  • @kodai360
    @kodai360 Рік тому +1

    ❤❤❤

  • @kathirbalasubaramaniyam2261
    @kathirbalasubaramaniyam2261 Рік тому +1

    Impressive information about Escape Route ❤

  • @kavithaselvam9121
    @kavithaselvam9121 Рік тому +1

    Sk cafe 🎉

  • @sasimuruganm4960
    @sasimuruganm4960 Рік тому +1

    இது எஸ்கேப்ரோட்டே இல்லை நண்பா

    • @hashtagsabari
      @hashtagsabari  Рік тому

      Idhu… one of the escape route thaanga… anga irukka oru silar kitta kettu thaan ponom. Idhu kilavaraila irukka one of the escape route thaan main escape route vera Adhu keela irukku.

  • @karurkannan
    @karurkannan Рік тому +1

    தமிழை ஒழுங்கா பேசு முதல்ல....

    • @hashtagsabari
      @hashtagsabari  Рік тому +2

      கண்டீப்பாக…நிச்சயமாக… தமிழை ஒழுங்கா பேசுவதற்கு முயற்சி செய்கிறேன். தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி என் முழு காணொளியையும் பார்த்துவிட்டு எனக்கு நீங்கள் அறிவுரை கூறியதற்கு மிக்க நன்றி!!! முடிந்தவரை உங்கள் அறிவுரையை பின்பற்ற முயல்கிறேன்.

  • @9445112748
    @9445112748 Рік тому +2

    Remove the background music

    • @hashtagsabari
      @hashtagsabari  Рік тому +1

      Yes we can remove the bgm… but in some places the sound will bore the video. Thank you for your suggestion. We will try new ideas as well.

    • @P9999P.RajanVenni
      @P9999P.RajanVenni 11 місяців тому

      Tamil seepch