Subscribe - www.youtube.com/@AagayamTamil We will work harder to generate better content. Thank you for your support.😍subscribe our channel, share our content
@@AagayamTamil அண்ணா உங்க எல்லா வீடியோ சூப்பர் அண்ணா... மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் கோவில் பக்கம் இருக்கும் ரிவர் ல நெறய பேரு இறந்து போயிருக்காங்க ஆனால் அதுக்கு உண்மையான காரணம் வேற எதோ மர்மம் இருக்கு னு சொல்றாங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா என் அன்பான வேண்டுகோள் 🙏 அங்க இறந்தவங்க எல்லாம் மர்மா இறந்தாங்க சொல்றாங்க நீங்க அங்க ஒரு வீடியோ எடுத்தா நல்லாருக்கும் அண்ணா 🙏🙏
நல்ல மனிதர்..வாழ்க...இறந்த மனிதரை கூட "நான் என்னை போல் அவரை நினைப்பேன்"" என்று கூறுவது எவ்வளவு பெரிய மனது வேண்டும்... ""விளம்பரமில்லா உண்மை ஹீரோ "இவர்......
இந்த வீடியோ பார்க்கும் முதியோருக்கு பணம் வழங்கும் திட்டம் தெரிந்தவர்கள் இந்த முதியவருக்கு கண்டிப்பாக உதவுங்கள் இல்லை அந்த திருமூர்த்தி நகரில் உள்ள இளைஞர் யாராவது அந்த பெரியவருக்கு என்ன தேவையோ அதை கொஞ்சம் உதவி செய்து கொடுங்கள் இந்த வீடியோ முழுவதும் பார்க்கும் பொழுது அவருடைய எத்தனையோ இறந்த சடலங்களை அவர் மீட்டு எடுக்கிறார் சந்தோசம செய்திருக்கிறார் அவருக்காக கொஞ்சம் உதவுங்கள் இளைஞர்களே
தொகுப்பாளர் பேச்சில் கரகறத்த குரலில் அவருக்கு மரியாதை கொடுக்காமல் ஹெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன் ஹேன் ஒஹ்ஹஹ் எங்க இருக்கு அது நொதுன்னு ஒரு நக்கல் கலந்த திமிர் பேச்சு வெளிப்படுகிறது, ஒன்னு புரிஞ்சுக்கோ உங்க சேனல்லுக்கு தான் அவர் தேவை அவரோட அனுபவத்தை காசாக்க போறவன் நீ அவருக்கு நீங்க தேவையில்ல அதுனால அய்யா வாங்க போங்கன்னு பேச பழகிக்கோ இந்த கனத்த குரலில் பெரிய பு.......கி மாதிரி பேசுவதை நிறுத்தி திருத்தி கொள்க, இது உனக்கு மட்டும் அல்ல வயதில் மூத்தோரிடம் எப்படி பேச வேண்டும் என்ற அறிவில்லாத அனைத்து யூடுபர்களுக்கும் சேர்த்துதான் 😡
இத்தனை உயிர்கள் பறிபோன பின்னரும், இன்னும், கட்டுப்பாடுகள் விதித்து,உரிய எச்சரிக்கை, பாதுகாப்பு, கொடுக்காமல் இருப்பது, அரசின் மிகப்பெரிய செயலற்ற தன்மையை இயலாமையை காட்டுகிறது 🤔🤔🤔
His name is moosa in arabic.. Moses in English. Moishe in Hebrew. The real meaning of moses or moosa is 'taken from the water'. It was the story of moses happened in egypt dated back 4000 years ago. Moses when he was 3 months old baby, he was kept in a box and thrown into river nile.. Egyptian Pharaoh's daughter found the box while she was bathing in the river. She sent her maids to collect it. And she saw the baby and adopted him as her son. She kept the name moishe or moses or moosa. So According to his name he does his duty..
பிணத்தை எடுக்க நிறைய பணம் பறிக்கும் யுக்தி உள் நீச்சல் அடித்து மனிதர்களை கீழ் இழுத்து சாகடிக்கும் கொடூரமான சம்பவம் கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்த நிகழ்வுகளும் உள்ளன
ஆன்ராய்டு செல் போன் வருவதற்கு முன்பு நீர் வீழ்ச்சி அருவிகள் நீர் தேக்கங்களில். நீரில் மூழ்கி உயிரை விட்டவர்கள் மிக குறைவாக தான் இருந்தது.. ஆன்ராய்டு செல் போன் வந்த பிறகு ஒரு சிலர் வீடியோ போட்டோ எடுத்து பதிவிட்டு மக்களை அதிக அளவு கவர்ந்து இழுக்கும் வகையில் செய்து விடுகிறது.. அதன் விளைவாக அதிக மக்கள் அந்த இடத்திற்கு சென்று வீடியோ போட்டோ எடுத்து பதிவிடும் ஆசையில் நீச்சல் தெரியாமல் ஆளம் தெரியாமல் இறங்கி உயிரை விடுவோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருவது வேதனை தரும் வகையில் உள்ளது
இங்கு மேலைநாடுகள் போல் மிகவும் சரியான நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இப்படிப்பட்ட இடங்களில் நீந்தக்கூடாது.அனைத்துவித நீச்சல் முறை பயிற்சி பெற்றவர் மட்டுமே நீரிலுள்ள ஆபத்தை ,நீரோட்டம் ,சுழி இவற்றை உணரமுடியும்.
தமிழக நில பரப்பு பெரும் ராஜ்ஜியங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது சுற்றிலும் பெரும் மலைகள் எதிரிகள் அவ்வளவு எளிதாக உள்ள வர முடியாது ..அணியின் நீர் பிடிப்பு பகுதிகள் நீர் சூழல்களை உருவாக்கினார்கள் அதிக முதலைகள் அங்கு விட பட்டன ..தற்போது ராஜ்ஜியங்கள் இல்லை ஆனால் ஆபத்து நிறைந்த சூழல்கள் இன்றும் உள்ளன ..ராஜ்ஜியங்கள் இருந்த பொது அணை இல்லை பெரும் காட்டாறு வெள்ளம் தான் உண்டு இந்த வெள்ளத்தில் எதிர்கால உள்ள வந்துவிடாகூடாது என்று சூழல்களை உருவாக்கினார்கள் ...அது தான் நீங்கள் பார்ப்பது
இவ்வளவு ஆபத்தான இடத்துல குளிக்க தடை விதிக்கலாம். இவருக்கு அரசு பெரிய அன்பளிப்பு தரலாம். வசதி உள்ளவர்கள் யாரேனும் கூட உதவிகள் செய்யலாம். இந்த மாதிரியான பேட்டியில் அவங்க a/c சொன்னா சிறு துளி பெரு வெள்ளம் என உதவிகள் கிடைக்கும்
ஆங்கர் நீங்க இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்டை கூட ரொம்ப போரா கொண்டு போறீங்க.. ரொம்ப சுவாரஸ்யமான விஷயங்களை கூட போர் அடிக்கிற மாதிரி தான் சொல்றீங்க அதை கொஞ்சம் மாத்துங்க.
Subscribe - www.youtube.com/@AagayamTamil
We will work harder to generate better content.
Thank you for your support.😍subscribe our channel, share our content
@@AagayamTamil அண்ணா உங்க எல்லா வீடியோ சூப்பர் அண்ணா... மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் கோவில் பக்கம் இருக்கும் ரிவர் ல நெறய பேரு இறந்து போயிருக்காங்க ஆனால் அதுக்கு உண்மையான காரணம் வேற எதோ மர்மம் இருக்கு னு சொல்றாங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா என் அன்பான வேண்டுகோள் 🙏 அங்க இறந்தவங்க எல்லாம் மர்மா இறந்தாங்க சொல்றாங்க நீங்க அங்க ஒரு வீடியோ எடுத்தா நல்லாருக்கும் அண்ணா 🙏🙏
நல்ல மனிதர்..வாழ்க...இறந்த மனிதரை கூட "நான் என்னை போல் அவரை நினைப்பேன்"" என்று கூறுவது எவ்வளவு பெரிய மனது வேண்டும்...
""விளம்பரமில்லா உண்மை ஹீரோ "இவர்......
இந்த வீடியோ பார்க்கும் முதியோருக்கு பணம் வழங்கும் திட்டம் தெரிந்தவர்கள் இந்த முதியவருக்கு கண்டிப்பாக உதவுங்கள் இல்லை அந்த திருமூர்த்தி நகரில் உள்ள இளைஞர் யாராவது அந்த பெரியவருக்கு என்ன தேவையோ அதை கொஞ்சம் உதவி செய்து கொடுங்கள் இந்த வீடியோ முழுவதும் பார்க்கும் பொழுது அவருடைய எத்தனையோ இறந்த சடலங்களை அவர் மீட்டு எடுக்கிறார் சந்தோசம செய்திருக்கிறார் அவருக்காக கொஞ்சம் உதவுங்கள் இளைஞர்களே
நீங்களே ஒரு உதவி செய்யலாமே
18:24
Muthiyor udavi thokai kidaichuthanga thatha? Anna interview eduthathala avaruku ethavathu oru vithathula use Acha?
வணங்கப்பட வேண்டிய தெய்வம் ஐயா நீங்கள். உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா👍❤️🙏🌹🙌
முதியோர் பென்ஸண் தர அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்
விசாரித்து ஆவனஙகளின் அடிப்படையில் இவரூக்கு தமிழக அரசு /மத்திய மாநில அரசு கள் விருதுகள்ஸவழஙக வேண்டும்.உதவித் தொகை வழஙக வேண்டும்.
தொகுப்பாளர் பேச்சில் கரகறத்த குரலில் அவருக்கு மரியாதை கொடுக்காமல் ஹெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன் ஹேன் ஒஹ்ஹஹ் எங்க இருக்கு அது நொதுன்னு ஒரு நக்கல் கலந்த திமிர் பேச்சு வெளிப்படுகிறது, ஒன்னு புரிஞ்சுக்கோ உங்க சேனல்லுக்கு தான் அவர் தேவை அவரோட அனுபவத்தை காசாக்க போறவன் நீ அவருக்கு நீங்க தேவையில்ல அதுனால அய்யா வாங்க போங்கன்னு பேச பழகிக்கோ இந்த கனத்த குரலில் பெரிய பு.......கி மாதிரி பேசுவதை நிறுத்தி திருத்தி கொள்க, இது உனக்கு மட்டும் அல்ல வயதில் மூத்தோரிடம் எப்படி பேச வேண்டும் என்ற அறிவில்லாத அனைத்து யூடுபர்களுக்கும் சேர்த்துதான் 😡
Fact broo. Exact aah sonengaa
Nice
Very true
Slipper shot
இந்த மாதிரியான தெய்வங்கள் பூமியில் வாழ்வதனால்தான் மழை பெய்கிறது
இத்தனை உயிர்கள் பறிபோன பின்னரும், இன்னும், கட்டுப்பாடுகள் விதித்து,உரிய எச்சரிக்கை, பாதுகாப்பு, கொடுக்காமல் இருப்பது, அரசின் மிகப்பெரிய செயலற்ற தன்மையை இயலாமையை காட்டுகிறது 🤔🤔🤔
His name is moosa in arabic.. Moses in English. Moishe in Hebrew. The real meaning of moses or moosa is 'taken from the water'. It was the story of moses happened in egypt dated back 4000 years ago. Moses when he was 3 months old baby, he was kept in a box and thrown into river nile.. Egyptian Pharaoh's daughter found the box while she was bathing in the river. She sent her maids to collect it. And she saw the baby and adopted him as her son. She kept the name moishe or moses or moosa. So According to his name he does his duty..
நாங்க 10 வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போணோம் அப்போதும் யாரோ ஒருவர் இறந்திருந்தார் அவரை மீட்டுக்கொண்டிருந்தனர்
A great humanitarian service to society!.......Must be appreciated by Govt.
..
கட்டுபாடுகளை விதித்தாலும் நாம் தான் தெரியாது இடத்தில் ஜாக்கிரதையாக யிருக்கனும்.
பிணத்தை எடுக்க நிறைய பணம் பறிக்கும் யுக்தி உள் நீச்சல் அடித்து மனிதர்களை கீழ் இழுத்து சாகடிக்கும் கொடூரமான சம்பவம் கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்த நிகழ்வுகளும் உள்ளன
True
Yes. In கோவை district
28வது நிமிடத்தில் அவர் சொல்வது முற்றிலும். அவரிடம் ஏதோ ஒரு சக்தி உதவுவதால் தான் இது சாத்தியம்.
முற்றிலும் உண்மை
இதே மாதிரி நிறைய உண்மை சம்பவம் கேள்வி பட்டிருக்கிறேன்
Antha anchor lsu punda sirikuran
வசதிய ஆட்களை தேர்வு செய்து நீருக்குள் இருந்து பிடித்து ஒர் இடத்தில் சொருகி வைத்து சிலர் பணம் சம்பாரிப்பதாக குற்ற சாட்டு உள்ளது
மேட்டுப்பாளையம் பவானி ஆறு அது
உண்மை சகோ
இவர் இறைவன் மா மனிதர்
அய்யாவை , அரசு பதவி கொடுத்து இருந்தால் அய்யாவுக்கு வாழ்வு ஆதரமாகவும் இருக்கும்.. ஆனால் இந்த அரசு skils பார்க்க மனப்பாடத்தையே உற்று நோக்குது.
பலரின் வேதனை மரணங்கள்... தனது பிறவி கடமையில் இவர் போன்ற நல்ல உள்ளங்களுக்கு இந்திய தமிழ் நாடு அரசுகள் உயர்ந்த விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்.
🎉🎉🎉
ivara nerla pakkanum na pathathulaye nalla hero nenga thanu oru selfie edukonum luv u thalaiva
come to udumlaipettai
நீங்களாவது வாங்கி கொடுங்கள் .
நானும் இந்த இடத்தில். குளுச்சிருகிறேன். மற்ற இடம் போல இல்லாமல் .நீச்சல் அடிப்பதில் சிரமம் ஏற்பட்டது
Wonderful insights to Mr Moosa Bhai's life and his service to society. Thanks much!💜🙂👌
Hats off real hero
நல்ல மனிதர் இந்த அய்யா
Bro konjam mariyathai kuduthu pesunga avaru periyavaru
நல்ல மனிதர். அவருக்கு அரசு உதவ வேண்டும்
Very very useful interview for those who are all going there
சிலநேறங்களில்.சிலமனிதர்கள்.சிலவேலைகளில்..துனச்சலாக.செய்ய.சிலரால்.ஊக்குவிக்க.படுவதாலும்
மேலும்.மனவந்து.செய்வதும்.நிறந்தசெயலாகபழக்கபடுகிறார்
ஆன்ராய்டு செல் போன் வருவதற்கு முன்பு
நீர் வீழ்ச்சி
அருவிகள்
நீர் தேக்கங்களில்.
நீரில் மூழ்கி உயிரை விட்டவர்கள் மிக குறைவாக தான் இருந்தது..
ஆன்ராய்டு செல் போன் வந்த பிறகு
ஒரு சிலர் வீடியோ
போட்டோ எடுத்து பதிவிட்டு
மக்களை அதிக அளவு கவர்ந்து இழுக்கும் வகையில் செய்து விடுகிறது..
அதன் விளைவாக
அதிக மக்கள் அந்த இடத்திற்கு சென்று வீடியோ போட்டோ எடுத்து பதிவிடும் ஆசையில் நீச்சல் தெரியாமல் ஆளம் தெரியாமல் இறங்கி உயிரை விடுவோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருவது வேதனை தரும் வகையில் உள்ளது
Android Mobil வந்தபிறகு தான் உயிர் இழப்பின் செய்திகள் உடனுக்குடன் வெளியே தெரிகிறது.
@@josuvajayakaran8341 கருமம் பிடித்த லைக்ஸ் மோகம் தான்
பல உயிர்கள் பலியாக காரணம்
Unmai than.... due to selfie mogam
Great Man doing Social Service God Bless Him🙏🙏
இங்கு மேலைநாடுகள் போல் மிகவும் சரியான நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இப்படிப்பட்ட இடங்களில் நீந்தக்கூடாது.அனைத்துவித நீச்சல் முறை பயிற்சி பெற்றவர் மட்டுமே நீரிலுள்ள ஆபத்தை ,நீரோட்டம் ,சுழி இவற்றை உணரமுடியும்.
Thank you sir for great service to people without knowing how important he is to people who lost loved ones
இவ்வளவு ஆள் செத்திருக்ககு என்ன பாதுகாப்பு செஞ்சிருக்ககு
Very dangerous area my relative and his friend died 12 years back.
periyavarukku mukkona Kodi nanri 🙏 ivarukkum avarudaiya kudubathukku uthavi Karam neetha vendum enru iraivanai pirathikkiren 🙏 avaru pol manam onru vendum 2000kku metpatha udalgalai meethu eduthirukkirar.kandipa uthavigal kidaikka vendum.i from Malaysia
Mashaallah real hero eppothum allah thunai kidaikkum anna
Selected questions and detailed answers good
இவருக்கு எதாவது உதவி செய்யுங்க பாவம் இவரு 🥺
Anchor periyavaruku respect kuduthu pesavum!!
Nandri iyya...🙏🙏🙏
Periyavarukku Dil adhigam 🙏💐👏
ஐயாவுக்கு முதியோர் பென்ஷன் வாங்கி கொடுத்தீங்களா தம்பி❤
அவருக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை பாதிக்கப்பட்ட வர்கள் பயனடைந்தவர்கள் உதவினார்கள் பேட்டியில் கேட்டிருக்கலாம்
Aagayam super work
Ayya neenga Arogya maga walawedum🙏
இந்த அறிவுப்பு பலகையை ஒழுங்காக மீண்டும் புதுப்பித்து வைக்க வேண்டும் .அதனால்தான் சாவு தொடர்கிறது ??😮
Respect ah peasunga bro..
வணங்குகிறேன் ஐயா.....
தமிழக நில பரப்பு பெரும் ராஜ்ஜியங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது சுற்றிலும் பெரும் மலைகள் எதிரிகள் அவ்வளவு எளிதாக உள்ள வர முடியாது ..அணியின் நீர் பிடிப்பு பகுதிகள் நீர் சூழல்களை உருவாக்கினார்கள் அதிக முதலைகள் அங்கு விட பட்டன ..தற்போது ராஜ்ஜியங்கள் இல்லை ஆனால் ஆபத்து நிறைந்த சூழல்கள் இன்றும் உள்ளன ..ராஜ்ஜியங்கள் இருந்த பொது அணை இல்லை பெரும் காட்டாறு வெள்ளம் தான் உண்டு இந்த வெள்ளத்தில் எதிர்கால உள்ள வந்துவிடாகூடாது என்று சூழல்களை உருவாக்கினார்கள் ...அது தான் நீங்கள் பார்ப்பது
நாங்க போனபோதுகூட ஒருகுழந்தைய தேடிட்டு இருந்தாங்க 5வருசத்துக்கு முன்னாடி பெத்தவங்க அலுதது இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு 😢
😢😢😢
Iyya unga thairam paratta kudiyath🥹👏🙌na konjam thanni pathale 10adi thurama thallirpe😢😢avalo bayam😢iyya ninge thanni kulle irangarthu patha pakk"nu irkk😟ungaluk oru deiva shakthi irknga iyya😊GOD BLSS YOU 🥰iyyagod blss you 😊
இவ்வளவு ஆபத்தான இடத்துல குளிக்க தடை விதிக்கலாம்.
இவருக்கு அரசு பெரிய அன்பளிப்பு தரலாம்.
வசதி உள்ளவர்கள் யாரேனும் கூட உதவிகள் செய்யலாம்.
இந்த மாதிரியான பேட்டியில் அவங்க a/c சொன்னா சிறு துளி பெரு வெள்ளம் என உதவிகள் கிடைக்கும்
Local people would warn the tourist but they don't care.
தடை உள்ளது அபாய பலகை உள்ளது அதையும் தாண்டி செல்கின்றனர்
இவ்வளவு ஆபத்தான இடத்துக்கு எதுக்கு போய் குளிக்கனும்...
பெரியவருக்கு சிறு உதவி ஏதாச்சும் செய்து கொடுங்கங் சார்
Ivaru ropo nal arogiyama irukanu yevlo family ku ivaru odamba yeduthu kodutherukaru grate work iya nega nalla irukanu inthamari ivaru yuira panaya vechu inoruthara yeduthu kodukararu gov yethathathu help pannanu
Government must support him. God must bless his life. Insha Allah.
My friend also died by drowned here in 2006...very deep & dangerous place
Location
@@shanmugam829 Thirumoorthy dam
Udumalai pettai near Thirumoorthy malai...
Eranthavarin uravu erantha thudippum erantha udalai paarkanum endra thudipu etharku aaruthal intha manitha kadavul evar nalla erukanum Allah eppodhum thunai erupaar 🤲
Superb..
God bless them help him to his service
The greatest Man
இதுல்லே எப்படி சாகுறங் சந்தேகம் தான்
செவ்வி காண்பவர் நிச்சயமாகத் திறமையானவர்.
Ivaruku government help pannanum
Governmentக்கு தான் இவர் help பண்றாரு😢
🎉🎉🎉 great man🎉🎉🎉
ஆகாயம் தமிழ் channel Yoww Oru nalla mic 🎤 vangunga ya , itha Periyavar Ena pesugirar endru olunga kekamatikithu 🤨🫡
இத்தனை கேள்வி கேட்கிறதுக்கு பதிலாக
மேல் போய் ஆன்கர் குதித்தால் எங்கு விழுந்தாலும் எடுப்பார் மூசா தாத்தா
😀😀😀😀😀
என்னது 2500 பேரா😮 என்னதான் நடந்துச்சு😮
There are places that may be more dangerous than திருமூர்த்தி. But thirumoorthi has become more dangerous because it became a popular tourist place.
Enga area tha clg cut adhuchy jolly ya povom neraiya shooting enga tha edupanga.... captain movie ellam enga tha edupanga
Masha allah..
Varum Bro ❤❤❤❤🎉🎉🎉
ஆங்கர் நீங்க இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்டை கூட ரொம்ப போரா கொண்டு போறீங்க.. ரொம்ப சுவாரஸ்யமான விஷயங்களை கூட போர் அடிக்கிற மாதிரி தான் சொல்றீங்க அதை கொஞ்சம் மாத்துங்க.
வணக்கம் தம்பி இது மாதிரி அணைகளில் தெரிந்தோ தெரியாமாலோ .சிரு .சிரு பள்ளங்கள் இயற்கையாகவோ. மனிதர்களால் ஓ ஏற்பட்டு இருக்கலாம்.. அதன் காரணமாக...
1:32 1:35 1:36 1:36 1:36 1:36 1:37 1:37 1:37 1:38 1:38 1:39 1:39 1:39 1:40 1:42 1:42 1:42 1:42 1:43 1:43 1:44 1:45 1:45 1:45 1:46 1:46 1:48 1:48 1:49
மெய் பொருள் காண்பதறிது..!
Nalla manusan ya
நீர் நிலைகளுக்கும் உயிர் உண்டு
Really
@@Mufee-abdul
...
கடலுக்கு கூட உயிர் உண்டு.
அதனால் தான் உயிர் அற்ற பொருட்களை வெளியே தள்ளி விடும்...!!
@@radhakrisshna6848 oho ....ok
Malamouzha dam la nanga ippadhidhan theriyamal kuzhichom.. indha video partha bayama irukku..
Inimel ellarum konjam etcharikayaga irunga..🙏
Periya manasu🙏
Anchor mariyathayaga pesa katru kolla vendum
இதெல்லாம். பணத்துக்காக. இவனுகளே. இழுக்கரதுதான் ரொம்ப வருசமா நடகாகுது கேட்ட பணம் இல்லைனா கிடைக்கலைனு சொலாலிருவானுக
உண்மை உண்மை
Panam kudukkatan wendum avarukku thalaividiya un pinattai summa eduttu kodukka muttalmadi comment pannade
Pod@
@@mohamedfareed3075👍
நீங்க சொல்லும் இடம் சத்தியமங்கலம் அங்கதான் அப்படி நடக்கும்
Most tamil film shooting this place
அவரிடம் மரியாதை பேசுங்கள்
மரியாதை இல்லாம பேசுராரோ?😅😅😅😅😅😅
2 நிமிட அறிமுகம் மிகவும் அதிகம்...
Kolai nadanthirukalam thaana vizhundirupaangala? Santhegam than
Very dengerous place
Ithu Thirumoorthi hills dam
இவர் சல்லடம் என்பது பாதாளக் கொரடு
Yes bro
ஒரு குளோசப் காட்சி கூட இல்லை அந்த அய்யா முகமும் சரியா தெரியல அந்த அம்மா முகம் எல்லாம் லாங் சாட்
Zoom pani paaruda en soona paana
Arumayana place
Salute to the Moosa Bhai
Nonaense ad !! Suddenly shouting as “ ஞாயிறு specialn” nu….
Super nice
Pavam andha manidhar government no good
என். Periya. மகன். என்னை
Kulikka vendaam. என்று. Solluvaan. நானும். என்
மகன். Pechai
Keto.kulikka.maatten
❤😮
😢