நல்ல தகவல்... இந்த தகவலை நான் முதல் முறை கேட்கிறேன். உங்களுடைய வீடியோ பதிவு நன்றாக இருந்தது மற்றும் அதைப் பற்றிய விளக்கங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏👏👌👍
என்னை பொறுத்தவரை இந்த காடு இயற்கையாகவே இந்த தன்மை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு பட்டப்படிப்புகள் படித்து எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்திருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் இயற்கையின் படைப்பே. இயற்கையே இறுதியில் வெல்லும். (இயற்கைக்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது.)
எங்கள் குடும்பம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியில் இருந்தது நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். நான் என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் என்னிடம் கூறியது .. அந்த காடு மிகவும் அடர்த்தியான வெளிச்சம் இல்லாத காடு . முக்கியமாக அதனின் உள்ளே நாம் செல்ல வேண்டும் என்றால் ஒரு மரங்களுக்கு இடையே புகுந்து புகுந்து தான் செல்லவேண்டும். அங்கு மூலிகை நறுமணங்கள் என்று கூறுவதெல்லாம் பொய். உள்ளே இலைகளால் நிறைந்த பள்ளங்கள் இருப்பது உண்மை அதனால் உயிரிழக்க நேரிடும் என்று கூறினார்.முக்கியமாக திரும்பி பார்க்கும்போது எந்த மரங்களுக்கு இடையே வந்தோம் என்று தெரியாது.. இது மட்டுமே அந்த காட்டின் மர்மம் நண்பா வேறு ஒன்றும் இல்லை.. என் தாத்தா அந்த காட்டினுள் சென்றதில்லை என் தாத்தாவின் அப்பா அதனுள் சென்று இருக்கிறார் என்று என் தாத்தா சொன்னார்..😟😔now thatha illa.rip thatha
ஆனால் compess பயன்படுத்தினால் திசையை கண்டறியலாம்....... அதே போன்று தீ பந்தம் எபோதும் கையில் வைத்திருந்தால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதும் ரொம்ப நேரம் ஒரேய இடத்தில் இருந்தால் புகை மூட்டம் வைத்தும் நாம் வழியினை கண்டறியலாம்
Poomparai Kulandai Velappar temple is older than Palani Dhandayudhapani Temple. Palani statue is Nava Baashanam, but Poomparai statue is Dasa Baashanam (தச பாஷனம்) which means it is made of 10 different herbs. Madhikettan solai is a mysterious place, so far not explored by tourists. How ever, local people go there to collect wild mushrooms.
நான் கொடைக்கானால் அருகே பண்ணைக்காடு என்ற ஒரு மலை கிராமத்தில் இருந்தேன் மதிகெட்டான் சோலை யில் அபூர்வ மூலிகை இருப்பது உண்மை தான் அந்த மூலிகை யில் சித்தர்கள் கூறப்படும் மதிமயக்கி பொடி அதாவது சொக்குப்பொடி தயார் செய்ய அந்த காட்டில் தான் மூலிகை உள்ளது
இது உள்ள நாங்க போயிருக்கோம் ப்ரோ ரொம்ப தூரம் இல்லாட்டியாலும் 3கி.மீ தூரமாவது போயிருப்போம்... உள்ள சின்ன ஓடை கூட இருந்துச்சி மரம் அடர்த்தியா இருக்கும் மரம் பாறைனு சுத்தி பாக்கற எல்லா இடமும் லைக்கன்ங்கர பூஞ்சை இருக்கும் அதான் அந்த இடத்த இருட்டா வச்சிருந்துச்சி... நாங்க இறங்கி வந்த வழி பக்கம் யாரோ (அந்த பக்கம் பேரிஜம் வர டூரிஸ்ட் ) எங்கள கூப்டற சத்தம் கேக்கவும் மேல வந்துட்டோம்... எப்டிடா 3கி.மீ போனீங்க சத்தம் கேட்டுச்சினு லாஜிக்கா கேள்வி கேட்டீங்கனா நீங்க அந்த பேரிஜம் போயிருக்க வாய்ப்பில்லனுதான் அர்த்தம் பேரிஜம் போற வழில இடதுபக்கம் பள்ளத்தாக்கு போல மதிகெட்டான் சோலை இருக்கும் ஆரம்பத்துல பாறையா இருந்தாலும் அதுக்கப்பறம் மரம் இருக்கும் மரத்துக்கு அப்றமும் பள்ளத்தாக்கு போலத்தான் போகும் ஒரேடியான சரிவா இல்லாம சீரான சரிவாதான் இருக்கும் அங்க வர டூரிஸ்ட் எக்கோ கேக்கும்னு கத்தி பாப்பாங்க அந்த சத்தம் கேட்டுதான் எங்களதான் கூப்டறாங்கனு தப்பா புரிஞ்சிகிட்டோம்... மேல வந்தா யாருமே எங்கள தேடல அப்போதைக்கு பாத்த டேக்ஸி டிரைவர்தான் சண்ட போட்டாங்க... ஒரு கியூரியாசிட்டில இறங்கிட்டோம் ஆனா மக்கள் உள்ள போறத நா ஊக்குவிக்கல அந்த காட்டுமேல இருக்கர நம்பிக்கைங்கதான் அந்த காட்ட காப்பாத்துதுனா அது மூடநம்பிக்கையா இருந்தாலும் வரவேற்போம். Please Sign against EIA draft 🙏
ப்ரோகோலி போல இருக்குற இந்த காடுசூரியன் புகா உயர்ந்த மிக நெருக்கமான 15 அடிக்கும் மேலான மரங்கள் இருப்பதால் இங்கு இருள் சூழ்ந்து இருக்கும். போகும் வழி எது? திரும்பும் வழி எது? என நம் மதியை குழப்பி விடும். மேலும் மழை பெய்து தண்ணீர் தேங்கிவிடுவதால் நடப்பதுக்கு சிரமம் ஏற்படும். இங்குள்ள விலங்குகளை கணக்கெடுக்க வனகாவலர்கள் இங்கு வருவார்கள்.காடுகள் காடுக்கலாவே இருப்பது மனிதனுக்கும் நல்லது, விலங்குக்கும் நல்லது
சில மூலிகை பிரச்சினைகளால் இருக்கலாம் ஆனாலும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த கதையை கொஞ்சம் நம்ப தான் வேண்டும் ஆனால் ஒரு இடத்திற்கு செல்ல கூடாது என்றால் அங்கே ஏதோ ஒரு ரகசியம் அடங்கியுள்ளது என்று தான் பொருள்....!
Ennoda experience la na soldre... Indha katukulla pogalam but special permission oda Na 2011 la poiruke indhakatukulla ye? poga venamnu soldrangana, ithu romba dence forest (adarthiyana) kaadu so ithukulla Ponaa Oru 500 metres la ye Namaku Ulla vandha padha marathudum Yenna marangal Yellame Ore madhri irukum Velila irunthu total ah ulla eco systems change aairukum, Ullairunthu pakkum bothu Ena time ipo aairukune theriyathu and ulla sunlight romba romba kammiya varum Indha bramipulaye namma kolapse aaiduvom adha Unma..... Munnadi Kodaikanal fullave Indha madhri kaadu dha irunthuruku British officers dha thangalukana oru coolest town aakunaga.....
தேனி மாவட்டத்தில் உள்ள போடிக்கு அருகில் இதே போன்று மதி கெட்டான் சோலை காடு உள்ளது. காட்டின் முகப்பில் நகரத்தில் உள்ள குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மிக அதிகமாக மாசடைந்து உள்ளது.
You have covered most interesting information. But, more popular information missing is, Kamalhassan's Guna shooting was mostly done here. The song scenes were shot here only. On an invitation from Kamal I visited there for 2 days . Went interior to the shooting spot an old Church like shed and was really thrilling experience. Yes. Govt maintained the board's even in those days near Berijam Kerala road. I became bit unwell for few weeks thereafter. Reason still not known.
ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .. நான் அங்கு இருந்தபோது உள்ளூர் வழிகாட்டிகள் கூறுகிறார்கள் ... ஆனால் மிக அழகான இடம் ..
Hi Bro last year 3 times we frnds tried to enter mathikettan solai but we cant,many stories we heard about this place its really intresting 2021 we plan something.Lets cheer
I went to Berijam lake with a guide and came across this place. The Guide said this forest has many quick sands filled with dry leaves of more than 2 feet thickness. Most of the forest is dark and no sunlight for centuries. The reason behind the name is this forest has less oxygen compared to other places, So lack of oxygen affects the brain function and people may go mad and loose to think of a way out.
@@aadhiraigopalan1893 It is situated at an elevation of 7,300 feet... And, surrounded fully with unwanted carbohydrates delivery tree's... Maybe that's why...!
Appo night la ellorum confuse ah irupom? Lol . Moon is directly impacting and essential for mind. Not Sun. Sun has indirect impact through plants etc.. Moon another name " madhi".
போகர் செஞ்ச நவபாஷாண சிலை உண்மை தான் ஆனா எந்த அளவுக்கு இந்த காட்டுக்குள்ள இருக்கும்ன்னு தெரியல அப்படி இருந்தால் நல்லதே. இந்த மாதிரி காடுகளின் மேல் ஒருவித பயம் வந்தால் மட்டுமே காட்டின் வளம் காக்கப்படும்.. 🌳🌳🌴🌴🌳🌳
நம்மவர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்திற்கு முதன்முதலில் வைக்கப்பட இருந்த பெயர் தான் மதிகெட்டான் சோலை ஆகும் ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு பெயர் வைக்க பரிந்துரை செய்தது கமல்ஹாசன் தான் மேலும் அதுவும் காட்டுக்குள்ள எடுத்த படம்தான்
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்
இமயமலைப் பயணத்திலும் சில இடங்களில் இதுப்போன்ற வாசனை மிகுந்த & மதிமயங்க செய்து பசியறிய விடாமல் செய்து, மனிதர்களை சாகும் வரை விடாமல் செய்யும் பூக்கள் உண்டு.
Ulla pona iranthu poiruvanga na Appo 12 per iranthanga nu eppadi solranga....iranthavanga body ah ulla poi thanae edutitu varanum... appo andha body edukka ponavanga uyiroda thanae irukkanga?
No way , brother all the suting team will get that same problem .....I say that In that jungle,their is a plant with roots make human brain to dead.example u will for get who u r and u will go on they way like dead people.🙏
அந்த காட்டில் வயதை குறைக்க கூடிய மூலிகையும் மரணத்தை தடுக்கும் சக்தியான மூலிகையும் இருக்கும் என்று சொல்லி பாருங்கள்.... சிவனின் அருள் முழுவதும் நிறைந்த இடம் என்று சொன்னால்... ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் உள்ளே சென்றால்...
Many medicine got discovered from plants. We need toxicology studies on the entire herbs available in that forest. toxicologist should initiate work on it. Neurotoxic substance of plant components will be cause for psychological changes.
நண்பா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன மூன்று விஷயம் ஒன்னு போகர் செய்த சிலை ஒன்று சொன்னீங்க அது உண்மைதான் ஆனா அது பிழையா செய்யப்பட்ட சிலை இது நவபாஷாண சிலை கிடையாது இது தச பாஷாணம் சிலை அந்த சில பேரு குழந்தை முருகப்பன் இரண்டாவது அதுவும் பூநாகம் மலர் எல்லாம் கிடையாது அது ஒரு வகையான மூலிகை அதை மிதிக்கிற உங்களோட மதிமயங்கும் இது உண்மை மதிகெட்டான் சோலை நான் போயிருந்தேன் நான் சென்னைவாசி போகர் என்குரு ஓம் நமசிவாய
இதுபோன்ற ஏதாவது கதைகளை அனைத்து காடுகளுக்கும் சொல்லி வைத்திருந்தால் மனிதனே செல்லாமல் காடுகள் காடுகளாகவே இருந்து இருக்கும்
Correct
உண்மைதான் நண்பரே
Unmai
@@marimuthutn60 ygi
என் தந்தை கொடைகானலில் இருந்த போது 80 - ஸ்ல இதை பற்றி சொல்லி இருக்கார். இதை பார்க்க ஆசை . நாங்க சேட்ட பண்ணினா இங்க விட்டு விடுவேன் என்று சொல்லுவார்.
என்ன காரணம் இருந்தாலும் பரவாயில்லை இந்த இடமாவது பிளாஸ்டிக் குப்பை இல்லாமல் சாராய பாட்டில்கள் இல்லாமல் சுத்தமாக இருக்கட்டும்
Super super
👏👏👏
Sariya sonna bro
தேனி போடி பகுதியில் இதே போல காடு உள்ளது குரங்கினி மலைக்கு அருகில்
Nice
நான் சுற்றுலா சென்ற போது இந்த காட்டை பற்றி சொன்னார்கள். சில செடிகளில் நம்மை மயக்கும் வாசம் இருக்கும் என்று அது உண்மையாக இருக்கும்
மதிக்கெட்டன் சோலை பார்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது ❤️
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களை எல்லாம் பிடிச்சிட்டு போய் அங்க கொண்டு போய் விட்டுவிட்டு வந்துருங்க நாடாவது உருப்படட்டும்.
தமில் இல்லை தமிழ்
Kaduke keruku pudichidum
பெரியார் நகர், அண்ணா நகர், MGR நகர் , கருணாநிதி நகர் என எல்லாபொறம்போக்கு நாய்களின் பெயர் பலகையை ஆங்காங்கே சொருகி ப்ளாட் போட்டு வித்துருவானுங்க
😂🤣😂
RSS hinhdutuva bjp thevudiyaa payalgalai Indha kaattukkulle poai adikkanum appothaand India valarum
Wow.... கேட்டதற்கே...! அதுக்குள்ளே செல்ல வேண்டுமென தோன்றுகிறது...!
Yes nanpa🔥
Bro
@@tharshini2-223 நீங்களும் வந்தா போலாம்...😍
@@shiivanand2381 😂😂🤣🤣
Yes bro
நல்ல தகவல்... இந்த தகவலை
நான் முதல் முறை கேட்கிறேன்.
உங்களுடைய வீடியோ பதிவு நன்றாக இருந்தது மற்றும் அதைப் பற்றிய விளக்கங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏👏👌👍
என்னை பொறுத்தவரை இந்த காடு இயற்கையாகவே இந்த தன்மை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு பட்டப்படிப்புகள் படித்து எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்திருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் இயற்கையின் படைப்பே. இயற்கையே இறுதியில் வெல்லும்.
(இயற்கைக்கு தன்னை தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது.)
Super ji
அதேபோல் மனித உடலுக்கும் தன்னை தானே சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டது..
அருமையான விளக்கம்! கேட்கும் போது மிகவும் பயங்கரமாக இருக்கிறது, நல்ல ஆச்சரியம் ஊட்டும் செய்திகள்!! மிக்க நன்றி ! தங்கள் இல்லம் இணைத்துள்ளேன்! நன்றிகள்!
இந்த இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகளை விட்டால் தமிழ்நாடு நலமாக இருக்கும்
😄😄😊😊😃😃உண்மை
Epave kaatukula poitu return anavanga maridhan bro madhiketu erukanga.....
Neenga erode ah
First modi ya vidanum
ரொம்ப சரி
எங்கள் குடும்பம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியில் இருந்தது நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். நான் என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் என்னிடம் கூறியது .. அந்த காடு மிகவும் அடர்த்தியான வெளிச்சம் இல்லாத காடு . முக்கியமாக அதனின் உள்ளே நாம் செல்ல வேண்டும் என்றால் ஒரு மரங்களுக்கு இடையே புகுந்து புகுந்து தான் செல்லவேண்டும். அங்கு மூலிகை நறுமணங்கள் என்று கூறுவதெல்லாம் பொய். உள்ளே இலைகளால் நிறைந்த பள்ளங்கள் இருப்பது உண்மை அதனால் உயிரிழக்க நேரிடும் என்று கூறினார்.முக்கியமாக திரும்பி பார்க்கும்போது எந்த மரங்களுக்கு இடையே வந்தோம் என்று தெரியாது.. இது மட்டுமே அந்த காட்டின் மர்மம் நண்பா வேறு ஒன்றும் இல்லை.. என் தாத்தா அந்த காட்டினுள் சென்றதில்லை என் தாத்தாவின் அப்பா அதனுள் சென்று இருக்கிறார் என்று என் தாத்தா சொன்னார்..😟😔now thatha illa.rip thatha
@@ravikumarm1926 🥺
Nice
Mm
😱😱😱
🖕
நாங்க சின்ன வயசுல போகனும்னு கொடைக்கானல் அழுது அடம் பிடித்த இடம்
மூன்று கதை கேக்க நன்றாக இருக்கு ஆனால் ஆங்கிலேயர் காலத்திலே இப்படியிருந்துக்கு புதுமை தான்
நம்ம பேர்கிரில் விட்டா போயிட்டு வந்திருவான் 😀
Bro antha forest kulla poga mattum tha mudiyum . Aana return vara mudiyathu bro
நான் இந்த தலைப்பை படிக்கும் போதே நினைத்தேன். பேர்கிரில் பத்தின கமென்ட் வரும் என்று.
@@SanthoshKumarkkl bear grill vanthiruvan bro 😀
Antha kaatu la oru saabam eruku bro . Bogar 3er murugan சிலையை antha kaatula vachu tu antha selai ya yarumay eduka kudathu nu oru saabam vetturukaga bro . Adu naala tha antha kaatu kulla poga kodaikanal la eruka nagalay konjam bayapuduoom. Adum ellama antha side naraya problem eruku bro adu naala angutu porathu ella
@@SanthoshKumarkkl ohh ok bro...neenga Kodaikanal ah
சூரிய ஒளி படாமல் இருப்பதால் திசைகளை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறப்படுகிறது
ஆனால் compess பயன்படுத்தினால் திசையை கண்டறியலாம்....... அதே போன்று தீ பந்தம் எபோதும் கையில் வைத்திருந்தால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதும் ரொம்ப நேரம் ஒரேய இடத்தில் இருந்தால் புகை மூட்டம் வைத்தும் நாம் வழியினை கண்டறியலாம்
Poomparai Kulandai Velappar temple is older than Palani Dhandayudhapani Temple. Palani statue is Nava Baashanam, but Poomparai statue is Dasa Baashanam (தச பாஷனம்) which means it is made of 10 different herbs. Madhikettan solai is a mysterious place, so far not explored by tourists. How ever, local people go there to collect wild mushrooms.
நான் கொடைக்கானால் அருகே பண்ணைக்காடு என்ற ஒரு மலை கிராமத்தில் இருந்தேன் மதிகெட்டான் சோலை யில் அபூர்வ மூலிகை இருப்பது உண்மை தான் அந்த மூலிகை யில் சித்தர்கள் கூறப்படும் மதிமயக்கி பொடி அதாவது சொக்குப்பொடி தயார் செய்ய அந்த காட்டில் தான் மூலிகை உள்ளது
@Abby my Baby 7825921689 my name Karthick
இது உள்ள நாங்க போயிருக்கோம் ப்ரோ ரொம்ப தூரம் இல்லாட்டியாலும் 3கி.மீ தூரமாவது போயிருப்போம்... உள்ள சின்ன ஓடை கூட இருந்துச்சி மரம் அடர்த்தியா இருக்கும் மரம் பாறைனு சுத்தி பாக்கற எல்லா இடமும் லைக்கன்ங்கர பூஞ்சை இருக்கும் அதான் அந்த இடத்த இருட்டா வச்சிருந்துச்சி... நாங்க இறங்கி வந்த வழி பக்கம் யாரோ (அந்த பக்கம் பேரிஜம் வர டூரிஸ்ட் ) எங்கள கூப்டற சத்தம் கேக்கவும் மேல வந்துட்டோம்... எப்டிடா 3கி.மீ போனீங்க சத்தம் கேட்டுச்சினு லாஜிக்கா கேள்வி கேட்டீங்கனா நீங்க அந்த பேரிஜம் போயிருக்க வாய்ப்பில்லனுதான் அர்த்தம் பேரிஜம் போற வழில இடதுபக்கம் பள்ளத்தாக்கு போல மதிகெட்டான் சோலை இருக்கும் ஆரம்பத்துல பாறையா இருந்தாலும் அதுக்கப்பறம் மரம் இருக்கும் மரத்துக்கு அப்றமும் பள்ளத்தாக்கு போலத்தான் போகும் ஒரேடியான சரிவா இல்லாம சீரான சரிவாதான் இருக்கும் அங்க வர டூரிஸ்ட் எக்கோ கேக்கும்னு கத்தி பாப்பாங்க அந்த சத்தம் கேட்டுதான் எங்களதான் கூப்டறாங்கனு தப்பா புரிஞ்சிகிட்டோம்... மேல வந்தா யாருமே எங்கள தேடல அப்போதைக்கு பாத்த டேக்ஸி டிரைவர்தான் சண்ட போட்டாங்க... ஒரு கியூரியாசிட்டில இறங்கிட்டோம் ஆனா மக்கள் உள்ள போறத நா ஊக்குவிக்கல அந்த காட்டுமேல இருக்கர நம்பிக்கைங்கதான் அந்த காட்ட காப்பாத்துதுனா அது மூடநம்பிக்கையா இருந்தாலும் வரவேற்போம்.
Please Sign against EIA draft 🙏
Very interesting 👍
@@mysutrula sign against EIA bro
ஜனவரி-1 மதிகெட்டான் சோலைக்குள்ள போகறதா இருக்கோம் யாரு வரீங்க?
@@havoc1794 நான் வரேன் சகோ..
ஒரு க்ரைம் நாவல் மாதிரி இருந்தது உங்க வர்னணை.
I enjoyed all the comments.. even the fight over Bear Grylls 😂
ஏதோவொரு மர்மம்🌳🌲🌴உள்ளது என்பதை அறிந்து வியப்பாக உள்ளது
மனிதன் இல்லாத இடம் சோலைவனம்தான்
Simply Sarath Bro kannil padum varai share pannunga 💪🔥🔥🔥🔥🔥
இந்த கதையெல்லாம்,வஸந்தன்கோ காலம்! யாராவது சமூக விரோதியின் பாதுகாப்பில் இருக்கலாம்!ஒரு ட்ரோனுடன் துனிகரமான மனிதன் சென்றால் எல்லாம் தெரிந்துவிடும்!
Bro apo vanga povom
Yes
இமயமலையில் இதை போல் உள்ள ஒரு இடம் Valley of flowers. மலர்களிலிருந்து வரும் நறுமணத்தை ஙகர்ந்தால் சுயநினைவை இழந்து விடுவோம்.
Reason is it will have potential to act on human nervous system
உண்மை
ப்ரோகோலி போல இருக்குற இந்த காடுசூரியன் புகா உயர்ந்த மிக நெருக்கமான 15 அடிக்கும் மேலான மரங்கள் இருப்பதால் இங்கு இருள் சூழ்ந்து இருக்கும். போகும் வழி எது? திரும்பும் வழி எது? என நம் மதியை குழப்பி விடும். மேலும் மழை பெய்து தண்ணீர் தேங்கிவிடுவதால் நடப்பதுக்கு சிரமம் ஏற்படும். இங்குள்ள விலங்குகளை கணக்கெடுக்க வனகாவலர்கள் இங்கு வருவார்கள்.காடுகள் காடுக்கலாவே இருப்பது மனிதனுக்கும் நல்லது, விலங்குக்கும் நல்லது
சில மூலிகை பிரச்சினைகளால் இருக்கலாம் ஆனாலும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த கதையை கொஞ்சம் நம்ப தான் வேண்டும் ஆனால் ஒரு இடத்திற்கு செல்ல கூடாது என்றால் அங்கே ஏதோ ஒரு ரகசியம் அடங்கியுள்ளது என்று தான் பொருள்....!
மீட்க யாரு போவாங்க அவங்களுக்கு மதி கெடாதா
Idhu oru Nalla kelvi 😁👌
Arumai
Ji neenga enga irundhinga
@@dharshan4492 நான் நம்ம திருநெல்வேலி பக்கம் நாகர்கோவில்
Good question 😂
Ennoda experience la na soldre... Indha katukulla pogalam but special permission oda Na 2011 la poiruke indhakatukulla ye? poga venamnu soldrangana, ithu romba dence forest (adarthiyana) kaadu so ithukulla Ponaa Oru 500 metres la ye Namaku Ulla vandha padha marathudum Yenna marangal Yellame Ore madhri irukum Velila irunthu total ah ulla eco systems change aairukum, Ullairunthu pakkum bothu Ena time ipo aairukune theriyathu and ulla sunlight romba romba kammiya varum Indha bramipulaye namma
kolapse aaiduvom adha Unma.....
Munnadi Kodaikanal fullave Indha madhri kaadu dha irunthuruku British officers dha thangalukana oru coolest town aakunaga.....
மிக மிக அருமையான பதிவு .. இவ்வித பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்....
ஈழத்தில் இருந்து லோஜிதன் 😃
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👋
இந்த ஒரு காடாவது இருக்கே அதநினைச்சி சந்தோசப்படுவோம்
ஆம்
போட்றா பேர் கிரில்ஸ்க்கு போன😂☎️📞📲
😂🤣
Thalaiva your great
Aptina 🙄...
@@antonyvinmalar6346 bear curls yarunu theriyatha?
@@Vijay_tvk_official-d3r Therilea bro
தேனி மாவட்டத்தில் உள்ள போடிக்கு அருகில் இதே போன்று மதி கெட்டான் சோலை காடு உள்ளது. காட்டின் முகப்பில் நகரத்தில் உள்ள குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மிக அதிகமாக மாசடைந்து உள்ளது.
You have covered most interesting information. But, more popular information missing is, Kamalhassan's Guna shooting was mostly done here. The song scenes were shot here only. On an invitation from Kamal I visited there for 2 days . Went interior to the shooting spot an old Church like shed and was really thrilling experience. Yes. Govt maintained the board's even in those days near Berijam Kerala road. I became bit unwell for few weeks thereafter. Reason still not known.
ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .. நான் அங்கு இருந்தபோது உள்ளூர் வழிகாட்டிகள் கூறுகிறார்கள் ... ஆனால் மிக அழகான இடம் ..
Thalaiva neenga inga vandhutingala
@@rvinth1088 tourism pudikum thalaiva..
Ethuvume unmai illa bro anga pona ella sidum ore mari iruukkum iam kodai boys 😎
Hi bro
It's true "Mathikeetan soolai "
Good Impermation. Done👍
யாரும் உள்ள வர கூடாதுன்னு கூட இப்படி சொல்லி இருக்கலாம்... உள்ள ஏதோ மர்மம் உள்ளது...
சரியான காரணம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் மற்றபடி அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி நன்றி வணக்கம் 🥭🥭🥭🥭🏵️🏵️🏵️🏵️🙏🙏🙏🙏
ட்ரோன் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்க்கலாம். நன்றி.
விடுங்க அந்த காடாவது நல்லா இருக்கட்டும்
ஆம்
Hi Bro last year 3 times we frnds tried to enter mathikettan solai but we cant,many stories we heard about this place its really intresting 2021 we plan something.Lets cheer
Videos superaa iruku natural elam
Nyc topic nala explain panringa bro intrest ah iruku pakave
I went to Berijam lake with a guide and came across this place. The Guide said this forest has many quick sands filled with dry leaves of more than 2 feet thickness. Most of the forest is dark and no sunlight for centuries. The reason behind the name is this forest has less oxygen compared to other places, So lack of oxygen affects the brain function and people may go mad and loose to think of a way out.
Ohhh that's the reason
Good info👏👏👏
நீங்கள் தந்த விளக்கம் நம்பதக்கவையாக இருக்கிறது
Bro intha video paarthu ungal channel subscribe seidhen 👏👏👌👌👌
Heavy darkness, low oxygen, and no routes in the forest this is a main reason of secret...
Why low oxygen?🤔
@@aadhiraigopalan1893 It is situated at an elevation of 7,300 feet... And, surrounded fully with unwanted carbohydrates delivery tree's... Maybe that's why...!
Innum intha maari neraya video post pannunga bro
கதை Supr irundhu chu swarachiya ma irukku.........😍
Super, oru nall ulla poitu varuvom
இது போன்ற காடுகளில் அதிகமாக கஞ்சா தோட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் யாரும் உள்ள செல்ல அனுமதி மறுக்கபடுகிறது.
True 👌
இனி அரசியல் தலைவர்கள் இந்த காட்டில் தங்களது ஊழல் பணத்தை பதுக்கல் செய்ய போகிறார்கள்
When there is no sun no energy to brain leads to confusion.sun provides magenetic and heat energy to us essential for live.
Idhudhaan unmai idhuku verum rendu likeu 😂😂😂😂
Appo night la ellorum confuse ah irupom? Lol . Moon is directly impacting and essential for mind. Not Sun. Sun has indirect impact through plants etc.. Moon another name " madhi".
Thank you for your videos
எங்க தல BAREGILLS கு கொத்தமல்லி கட்டு மாதிரி இந்த காடு
😂😂🤣😂🤣
போகர் செஞ்ச நவபாஷாண சிலை உண்மை தான் ஆனா எந்த அளவுக்கு இந்த காட்டுக்குள்ள இருக்கும்ன்னு தெரியல அப்படி இருந்தால் நல்லதே. இந்த மாதிரி காடுகளின் மேல் ஒருவித பயம் வந்தால் மட்டுமே காட்டின் வளம் காக்கப்படும்..
🌳🌳🌴🌴🌳🌳
இந்திரா சௌந்தரராஜன் எழுதிய நாவல் படித்தவர்களுக்கு இந்த காடு பற்றி நன்கு தெரியும்.....
என்ன நாவல்?
Name
Vanathu manidhargal book
Any 90s kid remember this kolangal serial tholkappian went and came back safe here..in serial.
அப்பாடா அப்பிடியே சொல்லி வைங்க அப்பத்தான் விடுவானுக.. இல்லனா ஏதாவத தோண்டுறேன்னு கிளம்பிடுவானுக..
ஆமாம்
நம்மவர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்திற்கு முதன்முதலில் வைக்கப்பட இருந்த
பெயர் தான் மதிகெட்டான் சோலை ஆகும் ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு பெயர் வைக்க பரிந்துரை செய்தது கமல்ஹாசன் தான் மேலும் அதுவும் காட்டுக்குள்ள எடுத்த படம்தான்
Perijam lake porappo anga ninnu photo la eduthom.. sweet memories...
Super video forest😍💥🥰💙💚💚💚💚💚💚
Indha madhi kettan solai pathi kolangal serial la solirpanga...idha katta katirpanga
Yes I remember
அருமையாக இருக்கு
இந்தக் காட்டுக்குள் யாராவது போகலாம் என்று எண்ணி இருந்தால் பயமாக உள்ளது போகவேண்டாம் என்று நினைத்தாள் சொல்லுங்கள் நான் வேண்டுமானாலும் வருகிறேன் போகலாம்
Bro...edhu namma😀😀pahuththarriveil,aadhavanhallu...thieyrriyaadhoo...😀😀😀👌
இந்தமாறி ஒரு இடத்தை தான் இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன்.. அட்ரா சக்க🔥❤️😍 வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும்
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்
இமயமலைப் பயணத்திலும் சில இடங்களில் இதுப்போன்ற வாசனை மிகுந்த & மதிமயங்க செய்து பசியறிய விடாமல் செய்து, மனிதர்களை சாகும் வரை விடாமல் செய்யும் பூக்கள் உண்டு.
Naan inga poirukaen... semma experience ❤💥🚀💯
Yapudi brwh
Sema uruttu🤣🤣🤣🤣
Britishகாரங்க விட்டுட்டு போய்ட்டாங்க அத இப்போ நம்ம ஆளுங்க அழிச்சிடுவாங்க. 😭
மதிகெட்டான் காடு...சதுரகிரி மலையிலும் அதிகமா இருக்கு.. bro
Aama anga iruka chedi yedhaiyo medhichomna apdiye paithiyama angaiye suthuvama
Hfjsye have not gotten back then
Anga drone vachi research panna mudiyatha bro
Ulla pona iranthu poiruvanga na
Appo 12 per iranthanga nu eppadi solranga....iranthavanga body ah ulla poi thanae edutitu varanum... appo andha body edukka ponavanga uyiroda thanae irukkanga?
Enga thalaivan Man vs wild BEAR GRILLS kitta sonna inthaa mathikettan solai ye mathi kettu poidum.. discovery 😫😫
Super thala .same thought
Vera level bro
No way , brother all the suting team will get that same problem .....I say that In that jungle,their is a plant with roots make human brain to dead.example u will for get who u r and u will go on they way like dead people.🙏
Kizipan avan number one fraud....all setup scripted... western ghats kulla avana varasonna varamattan...
நான் அந்த காட்டில் இரன்டு நாள் டென்ட் போட்டு தங்கி இருந்து வந்தோம்... அப்புறம் தான் தெரிஞ்சது அது மதிகெட்டான் சோலை காடுன்னு செம enjoy ji
தல நா போரன் தனியா போரன்🔥🔥🔥🔥🔥
Tamilnadu Government should check this forest
Good keep it up..........
கயிறு கட்டி, ஜிபிஎஸ் வச்சு, ஆக்சிஜன் சிலிண்டர் வச்சுகிட்டு போகலாம்
Nandrigal.ayya
வனத்துறை உள்ள போய்ட்டாங்க அப்படி ன்னாலே அந்த காட்டுக்கு ஆபத்து என்று தானே அர்த்தம்
வனத்துறையினர் இந்த வனத்திற்குள் சென்றால் அரசியல்வாதிகள் இந்த வனத்தை கூறுபோட்டு விற்று விடுவார்கள்.
அந்த காட்டில் வயதை குறைக்க கூடிய மூலிகையும் மரணத்தை தடுக்கும் சக்தியான மூலிகையும் இருக்கும் என்று சொல்லி பாருங்கள்....
சிவனின் அருள் முழுவதும் நிறைந்த இடம் என்று சொன்னால்...
ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் உள்ளே சென்றால்...
ரொம்ப ரொம்ப அமைதியான காடு.
அதுவே பயத்தை காட்டும்..
💯 உன்மை
Ummai thaan na poirukken college pathikirappa ummaila payangarama erukkum
Bear Grylls wants to know this location 😂😂😂
அருமை
நவகிரகங்களில் காந்த சக்தி அந்த காட்டில் மட்டும் மாறு பட்டிருக்கலாம்.
Cinema la Vara mathiri yevanavathu illegal business pannitiruppanuga.
இந்த காட்டிலிருந்து இறங்க வழி தெரிஞ்சவங்க எங்க ஊருக்கு வந்து சேர்வார்கள்
நான் காட்ட சுத்தியே உங்க ஊருக்கு வர்றேன் 😂
😄😄😄
Super bro sema
Interesting and informative.👌👌👌
Many medicine got discovered from plants. We need toxicology studies on the entire herbs available in that forest. toxicologist should initiate work on it. Neurotoxic substance of plant components will be cause for psychological changes.
Bear grills thaan mass,intha kadu illa entha kada irunthalum en thalaivan povan
Full videos edhum illaiya bro
Only bear Grylls can survive in this forest
☠️⚠️☠️⚠️⚡☠️⚠️⚡☠️⚠️⚡
செமங்க..சிறப்பான பதிவு..தோனிக்காக மட்டுமே ஐபிஎல் 2020ஐ எதிர்நோக்கி
நண்பா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன மூன்று விஷயம் ஒன்னு போகர் செய்த சிலை ஒன்று சொன்னீங்க அது உண்மைதான் ஆனா அது பிழையா செய்யப்பட்ட சிலை இது நவபாஷாண சிலை கிடையாது இது தச பாஷாணம் சிலை அந்த சில பேரு குழந்தை முருகப்பன் இரண்டாவது அதுவும் பூநாகம் மலர் எல்லாம் கிடையாது அது ஒரு வகையான மூலிகை அதை மிதிக்கிற உங்களோட மதிமயங்கும் இது உண்மை மதிகெட்டான் சோலை நான் போயிருந்தேன் நான் சென்னைவாசி போகர் என்குரு ஓம் நமசிவாய
Good Intrusting👌👌👌👌👌👌
Na poiruks anga ... lovely place
வேலிய தாண்டாமா போகலாமா ம்ம்ம்ம்?!!!!!!!.🙄🙄😂😂😂😂......