Why Actor Vijay Started a Political Party in 2024? AtoZ | TVK | Thalapathy | Bussy Anand | Take Left

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 377

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 8 місяців тому +88

    இங்கு இருக்கும் நடிகர்களிலேயே பிரகாஷ்ராஜ் மிகச்சிறந்த மனிதர்,
    மைனர் அவர்கள் சொன்ன
    சட்டையர் கிரிட்டிக் எல்லாமே பிரகாஷ்ராஜ் அவர்களின் பதில்கள் மிக சரியான உதாரணம்
    விஜய் அரசியல் சிறப்பான உரையாடல் நால்வருக்கும் நன்றி வாழ்த்துகள்

  • @antonyraj1986
    @antonyraj1986 8 місяців тому +45

    மில்டன் தோழர் 🔥🔥🔥
    இந்திர குமார்
    தோழர்💐💐💐
    மகிழ்நன் தோழர் 💓💓💓
    மைனர் ❣️❣️❣️

  • @niharakshni7720
    @niharakshni7720 8 місяців тому +44

    புதிய பார்வை.சிந்தியுங்கள் மக்களே,!

    • @Ben10_intothejungle
      @Ben10_intothejungle 8 місяців тому +1

      😂😂😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand 8 місяців тому

      100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" .
      பெயரில் மத அடையாளங்களம் " ஜோசப் விஜய், இப்ப பொட்டு " மத , சாதி அரசியலை ஒழிப்பேன்.
      சேர்த்த சொத்தை பாதுகாக்க அரசு சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள்.
      இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்.
      ஊழல், குடும்ப அரசியல் தவறு ஆனால் மதவாதம் , இனவாதம் தான் சாராத பிறரை கொண்டு குவிக்கும்.
      மதவாதம், இனவாதம், சர்வாதிகாரம்தான் நமது முதல் எதிரி.

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qs 8 місяців тому +21

    மிகச்சிறப்பான கலந்துரையாடல். தெளிவான அரசியல் பார்வை. இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணம் இந்த இளைஞர்கள். சிறக்கட்டூம் இவர்களின் பணி. வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉

    • @Ben10_intothejungle
      @Ben10_intothejungle 8 місяців тому +2

      40+ vayasu irukum ivanga Ilangyargala???😂😂😂😂 Uncles da

    • @SanthiSanthi-bk9qs
      @SanthiSanthi-bk9qs 8 місяців тому

      @@Ben10_intothejungle உங்க. கூற்றுபடி பார்த்தா விஜயும் அங்கிள் தானே. ஐம்பது வயதிற்குட்பட்டவர்கள் இளைஞர்களே.

  • @babujis3592
    @babujis3592 8 місяців тому +43

    இந்த பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஏனென்றால் மணிப்பூர் விவகாரம் ஒன்று போதும்

  • @gurusamy1454
    @gurusamy1454 8 місяців тому +2

    👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🖐️🖐️🖐️🖐️🖐️🙋🙋🙋🙋🙋🌹🌹 அருமை உங்கள் நான்கு பேருக்கும் நன்றி நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள்

  • @jsakash4952
    @jsakash4952 8 місяців тому +12

    அண்ணா மிகவும் சிறப்பான கொள்கைகளை உருவாக்கினார் அது எவராலும் சிந்திக்க முடியாத ஒரு நேர்மையான முற்போக்கான கொள்கைகளை அறிஞர் அண்ணா உருவாக்கினார். அவரது கொள்கைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இன்று தமிழ்நாடு இருக்கும் இந்த நல்ல நிலையில் இருந்து ஒரு ஒரு முப்பது வருடங்கள் முன்னோக்கி இருந்திருக்கும். அண்ணாவின் கொள்கைகள் இப்போது திராவிட கட்சிகளின் கொள்கை அளவில் தான் இருக்கிறது அது செயல்பாட்டில் இல்லை தான் முதலமைச்சராக பதவியேற்ற போது கூட தன் மனைவியை அழைத்து வராத அண்ணா நடந்து நடந்து பேசிப் பேசி உருவாக்கிய கட்சி இப்போது அரச குடும்பம் போல் நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரின் பின்னாலும் அண்ணாவின் பின்னாலும் ஒழிந்து கொண்டிருக்கும் இந்த ஊழல்வாதிகள் திருந்தாவிட்டால் அந்த சனாதன சாத்தான் இவர்களின் பலவீனம் காரணமாக காலூன்றி விடுவான் இவர்கள் பலவீனப்பட அவர்களுக்கு இலகுவாகி போய்விடும். இனியாவது அண்ணாவின் கொள்கைகளை செயல் படுத்த அவர்கள் முன் வர வேண்டும் அண்ணா காலத்தால் அழியாத சித்தாந்தம்.

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому +1

      தோழர் தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது அறிஞர் அண்ணா எங்கிருந்து வந்தார் இனியாவது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யும் முன்பு பெரியார் என்றகிற வார்த்தையை பயன்படுத்தும் முன்பே தந்தை பெரியார் என்றகிற வார்த்தையை மறக்காமல் பயன்பாடுகள் அவ்வளவு தான் தோழர்

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому +1

      தோழர் அறிஞர் அண்ணாவின் ஆசான் யார் தந்தை பெரியார் என்றகிற வார்த்தையை மறக்காமல் பயன்பாடுகள்

  • @RajasekarS-d8i
    @RajasekarS-d8i 8 місяців тому +10

    200×4 = 800 Rs😂😂😂
    Purinja neeyum en nanbane😂😂😂

  • @manimaranjayabal9351
    @manimaranjayabal9351 8 місяців тому +5

    Tvk👍

  • @apsasikumar
    @apsasikumar 8 місяців тому +11

    இந்த நால்வர் குழு நுண்ணிய அரசியலை தெளிவாக மக்களிடம் பகிர்ந்து விடுகிறீர்கள் வாழ்த்துகள் தோழர்களே.

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 8 місяців тому +7

    தோழர்கள்.. அரசியல் தெளிவு படுத்தினீர்கள்.. இந்த அறிவுரைகளை புரிந்து இளம் தலைமுறை இளைஞர்கள் பக்குவப்பட்டு செயல்படவேண்டும்.... தோழர்களுக்கு நன்றிகள் 🙏🙏 இதுபோல மாதம் ஒருமுறையாவது பதிவிடுங்கள் 🙏🙏🙏

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 4 місяці тому

      அரசியல் தெளிவு பெற்று தொடர்ந்து தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம் அல்லவா

  • @Vishnu00
    @Vishnu00 8 місяців тому +22

    Thanks for Free Promotion Upis 👍

    • @PRABUSN-v2y
      @PRABUSN-v2y 8 місяців тому +1

      Upis na enna bro?

    • @alicepresila2416
      @alicepresila2416 8 місяців тому

      😢😢😢😢😢😢😢

    • @intelligencemarketing7681
      @intelligencemarketing7681 8 місяців тому

      @@PRABUSN-v2y கலைஞர் அவரது தொண்டர்களை "உடன் பிறப்புகளே" ன்னு கூப்பிடுவார். அத Short ah உபி ன்னு சொல்வாங்க. சொல்றவங்களை பொருத்து meaning மாறும்.

    • @king-db2hd
      @king-db2hd 8 місяців тому

      🤣🤣❤️‍🔥💯💯💯💯

  • @Arata_kaizakiii
    @Arata_kaizakiii 8 місяців тому +3

    வீடியோ வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் aiaiyo sorry sorry தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வாழ்த்துகள்.....😂😂👌

  • @subashbose7226
    @subashbose7226 8 місяців тому +5

    இங்கு பணமா? , சாதியா?, இனமா?,மதமா?, எது அடிக்கும் என்ற விவாதம் தான் இதுவும் இது நான்கும் சேர்ந்தும் தான் நம்மை அடிக்கும் எனவே தான் பெரியார், அண்ணா , அம்பேத்கர், மார்க்ஸ் என்ற அரசியலை பேச வேண்டும் இது அனைத்தும் சேர்ந்தால்தால் தமிழ்த்தேசியம், திராவிடம் ரெண்டும் காக்கும்

  • @poovarasanm8790
    @poovarasanm8790 8 місяців тому +15

    Romba naal aachu ellarayum onna paathu 🤩🥳🥳

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 8 місяців тому +139

    இந்த இளைஞர்களின் பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கிறது. இளைஞர்கள் யோசிக்க வேண்டும்.

    • @thalapathyTVK44
      @thalapathyTVK44 8 місяців тому +23

      200 matters😂😂😂

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 8 місяців тому

      @@thalapathyTVK44 என்றென்றும் தளபதி ஸ்டாலின் தான் முதலில் போய் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திகளை படியுங்கள் ஆமா நியூஸெல்லாம் படிப்பீங்களா இல்லை லியோ கஞ்சா பொறுக்கி கூட்டத்தில் வாண்ணா வாண்ணா என்று கூப்பிட்ட போதை கூட்டமா?? உங்களுக்கேல்லாம் வெட்கம் மானம் கிடையாதா??

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 8 місяців тому +14

      ​@@thalapathyTVK44but becoming 2rs Boot licker is dangerous.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 8 місяців тому

      ​​@@thalapathyTVK44yes,200 rs matter for every body to get 1chicken biriyaani,1coffee,1 tea with 1 plate idli vadai combo for 1 PERSON FOR 1 DAY IN THE ROADSIDE HOTEL.

    • @beonsl3096
      @beonsl3096 8 місяців тому +10

      200 ரூபாய் இளைஞர்கள் 😂

  • @mankathada5901
    @mankathada5901 8 місяців тому +6

    Aatchi ku vanthu 3 varusam aaga pothu Neet ah rathu panna thupilla nu keka matranuga ...

  • @vijayaganesan8490
    @vijayaganesan8490 8 місяців тому +12

    இளைய சமுதாயத்தினரே உங்களுக்கு வாழ்த்துக்கள் தடம் மாறும் இளைஞர்களுக்கு நல் வழி காட்டும் பொறுப்பு உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உண்டு எனவே இம்மாதிரியான கருத்தியல் விவாதங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லுங்கள் வாழ்த்துக்கள்

  • @kirubakaran6170
    @kirubakaran6170 8 місяців тому +9

    Continuosly complete this video for Thozhar's speech🎉

  • @comenman1985
    @comenman1985 8 місяців тому +27

    Dmk கூலிபடை
    உதயநிதி இளைஞர் அணி தலைவர் ஆக்கிய போது அமைச்சர் ஆக்கிய போது எங்க புடுங்க போயிருந்தீங்க.
    அப்போ ஏன் இந்த கேள்வியை எல்லாம் அவர்களை பார்த்து நீங்கள் கேட்கவில்லை.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 8 місяців тому +1

      ​@cinematoday1331
      Uthaiya நிதி 85 lacks
      Sign vaangi neet ah ஒழிக்க அனுப்பி இருக்காரு..........
      அரசியல் செய்தால் , ஆதரவு கொடுக்க படும்..........
      எலவச பொருள்களை
      தூக்கி எறிந்த அரசியல்
      Mutaal தனமானது.........
      அவரது அரசியல் புரிதல் elaathathu......

    • @joel_uel
      @joel_uel 8 місяців тому +1

      owner ah kelvi ketka mudiyaathu bro

    • @smileinurhand
      @smileinurhand 8 місяців тому

      100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" .
      பெயரில் மத அடையாளங்களம் " ஜோசப் விஜய், இப்ப பொட்டு " மத , சாதி அரசியலை ஒழிப்பேன்.
      சேர்த்த சொத்தை பாதுகாக்க அரசு சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள்.
      இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்.
      ஊழல், குடும்ப அரசியல் தவறு ஆனால் மதவாதம் , இனவாதம் தான் சாராத பிறரை கொண்டு குவிக்கும்.
      மதவாதம், இனவாதம், சர்வாதிகாரம்தான் நமது முதல் எதிரி.

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 8 місяців тому +3

    மொத்தத்தில் இந்த காணொளி வாயிலாக, ரஜினியை மேற்கோள்காட்டி விஜய்க்கு ஒரு அவர்னஸ் கிரியேட் செய்து விட்டீர்கள்.

  • @mersalmartin5599
    @mersalmartin5599 8 місяців тому +5

    ஆரம்பத்திலேயே பல்லு படாம ஊ..... ஆரம்பிச்சிடீங்க போல 🤣😂😆🤣😆😂200rs 🤣😂 இன்னும் கதறல் சத்தம் அதிகமா இருக்கனும்... 🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @ddineshrajaa1
    @ddineshrajaa1 8 місяців тому +14

    Such group discussion why it's not happening against Dmk,Admk leaders
    ... 200 Rupaku innama koovaraanga... he just announced the party name...for that itself "kaduraanga" ... 😅😅

    • @softwaresplease
      @softwaresplease 8 місяців тому +1

      உதயநிதிக்கு குண்டி கழுவவே நேரம் இல்லை ப்ரோ...

    • @haribasgarmanogaran3276
      @haribasgarmanogaran3276 8 місяців тому

      Ennaku oru doubt? Eppadi 200 per person ah ella 200 for the whole group ah?

    • @rgm7728
      @rgm7728 8 місяців тому

      200 per olu

  • @saipremkumar4787
    @saipremkumar4787 8 місяців тому +11

    Finally, Pudhu Varushathula Pudhu video. Konjam Consistent ah irunga vro. Unga quadruple Combo is the best... Idha Podcast ah vum release pannunga

    • @gengatharan9543
      @gengatharan9543 8 місяців тому +1

      Sorry bro ipotha 200 credit achu atha intha video

    • @Milton_Amburose
      @Milton_Amburose 8 місяців тому

      Sure bro ❤ nalla idea Time dhan romba kastama iruku

  • @amalakabilan337
    @amalakabilan337 8 місяців тому +8

    கலக்கல் 💐💐💐💐💐

  • @a.anghalsraman5413
    @a.anghalsraman5413 8 місяців тому +4

    அன்பு தோழர்களே..... நீங்கள் ஏன் இவ்வளவு வன்மமாக இருக்கிறீர்கள்... உண்மை யாக கூறுங்கள் விஜய் வந்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு வர போகிறது. ஜனநாயகத்தி கூறு என்ன வென்றால் இங்கு ஒருமையின் கீழ் அதிகாரம் குவியக்கூடாது மக்களுக்கு தேரந்தெடுக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கவேணும். ஜனநாயக சக்திகள் என்று நாம் நம்புபவர்கள் கூட இன்று ஒரு கட்சியின் கீழ் போய் விட்டார்கள் அதிமுக பிஜேபி போன்றோருக்கு மாற்றாக இங்கே ஒரே ஒரு கட்சிதான் உள்ளது. திமுக மீது விமர்சனம் இருந்தாலும் நீங்கள் வேறு வாய்பின்றி திமுகவை தான் ஓட்டு போட முடியும். மக்களுக்கு வேறு chance இல்லை என்பதே ஜனநாயக மோசடி இல்லயா. ஐயா மில்டன் நெட்டுவியா என்று கேட்டீர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் நிறையா நொட்டி உள்ளார். லூசு அவன் பார்த்த வேலை விஜய் மக்கள் இயக்கம் ற பேர்ல தான வேல செஞ்சான் அப்போ அதோட பிரதி நிதியா தானே அவன் செய்ச்சான். ஐயா எல்லா கட்சியும் ஒவ்வொரு இடத்துல யார் செல்வாக்க இருக்காங்களோ அவங்கள தான் நிக்க வைப்பாங்க. இது எல்லா கட்சியிலும் நடக்க தான் செய்யுது. சரிப்பா இருப்பா ஏன்பா இங்க வந்து மக்கள் நல கூட்டனி ஏன் உருவாச்சு திமுக அதிமுக மேல விமர்சனம் இருந்துச்சு இப்ப இத விட பெரிய வில்லன் வரான் ற நால நீங்க ஒன்னு கூடிருக்கீங்க.அது சரி தான். இப்ப திமுக கு அடிமட்டம் வரை தொண்டர்கள் இறக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கு அதனால் அவர்களை முன்னிருத்து வது மூலம் பீஜேபி யை வீழ்த்தி விடலாம். அதனால் ஜனநாயக சக்திகள் திமுகவை ஆதரிச்சார்களே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இப்போ திமுக தவிர வேறு எந்த கட்சியாவது நல்ல வாக்கு வங்கியுடன் இருந்திருந்தால் ஜனநாயக சக்திகள் அந்த கட்சியை முன்னிருத்தி இருப்பார்கள் திமுகாவை விட்டிருப்பார்கள். விஜய் இங்க ஊழல் இருக்கு என்கிறார் மக்கள் வருமையில் இருப்பதாக கூறவே இல்லை. நீங்கள் உங்களின் எந்த வயசில் இருந்த அரசியலை பேச ஆரமித்தீர்கள்‌. ஒருவர் பொது வாழ்வில் வருவதற்கு முன்பே அவர் பொது விசயங்களை பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். இப்போ நீங்க கேக்குற கேள்வியலாம் ஏன் முன்பே விஜய்ட கேக்கல ஏன்னா விஜய் பொது வாழ்க்கைக்கு வரல அதானே பொது வாழ்விற்கு வாராமல் இருக்கும் போது அவரிடம் இதை கேட்ககூடாது என்பது உங்களுக்கு தோணும்போது விஜய்க்கு தோணாதா......

  • @stevefmonger
    @stevefmonger 6 місяців тому

    Vaaya Vaaya Milton..... Vera level sambavam against Joseph Vijay

  • @PutthanPutthan-z7t
    @PutthanPutthan-z7t 8 місяців тому +6

    அருமை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenagandhi8351
    @praveenagandhi8351 8 місяців тому +4

    Unga 4 paethayum pathadhum enaku Baba review dhan nyabagam vandhuchu. Sema pa. Oru Vijay fan ah varuthapattalum, arasiyal puridhal ku migavum mukiyamana video.

  • @murugesanp-ve4iv
    @murugesanp-ve4iv 8 місяців тому +3

    Hi friends your discussion on this subject is highly appreciated. Kindly go ahead.

  • @aruvineer
    @aruvineer 8 місяців тому +4

    இது ஒரு அருமையான பதிவு. தோழர் இது போன்ற உரையாடல்கள் must be continued..... 🙏🙏🙏

  • @Pugalmuthu1986
    @Pugalmuthu1986 8 місяців тому +2

    நீங்கள் ஒரு கட்சி சார்பாக இருக்கும் போது அவர்( பிளிக்ஸ் ) அந்த கட்சி சார்பாக பேச உரிமை உள்ளது

  • @vetripugazh6403
    @vetripugazh6403 8 місяців тому +12

    I used to think, how can actors who cannot select good script wish to become CM.
    Now, i feel that if udayanidhi can be future CM candidate, anybody can be CM candidate.

    • @gengatharan9543
      @gengatharan9543 8 місяців тому +2

      They will work for the best future DMK leader Inbanithi also😂

    • @sailakshmi1953
      @sailakshmi1953 8 місяців тому

      Udaynidhi is not afraid of ED asks centre about flood relief fund AIIMS not built in madurai but built in all other bjp states social justice if vijay asks against centre cag report fne if asks for development of our state which is already developed and going fine

    • @vetripugazh6403
      @vetripugazh6403 8 місяців тому +1

      @@sailakshmi1953 why did udhay went in person to invite modimastan for sport event in TN? the event couldn't have happened without modimastan inaugurating it? i can say that he went to have some kind of deal with BJP. how can you deny it?

    • @smileinurhand
      @smileinurhand 8 місяців тому

      100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" .
      பெயரில் மத அடையாளங்களம் " ஜோசப் விஜய், இப்ப பொட்டு " மத , சாதி அரசியலை ஒழிப்பேன்.
      சேர்த்த சொத்தை பாதுகாக்க அரசு சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள்.
      இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்.
      ஊழல், குடும்ப அரசியல் தவறு ஆனால் மதவாதம் , இனவாதம் தான் சாராத பிறரை கொண்டு குவிக்கும்.
      மதவாதம், இனவாதம், சர்வாதிகாரம்தான் நமது முதல் எதிரி.

  • @kannigamohan885
    @kannigamohan885 8 місяців тому +3

    நல்ல அனுபவ உரையாடலுக்கு வாழ்த்துகள். இந்த அறிவும் தெளிவும் நமது தமிழ்நாட்டின் இளைஞர்களிடைய இருந்தால் ரசிகனுக்கும் தொண்டனுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிவான்....,..

  • @prakash8313
    @prakash8313 8 місяців тому +3

    நண்பர்கள் அரசியலுக்கு வர தகுதி உங்கள் நாலு பேருக்கு மட்டும் தான் இருக்கு யாருக்குமே கிடையாது ப்ளீஸ் வாங்க வாங்க உங்களைத்தான் மக்கள்.....

  • @jayanarendran9478
    @jayanarendran9478 8 місяців тому +18

    ரொம்ப நக்கல் யா உங்களுக்கு😂😂

  • @bharathiv9582
    @bharathiv9582 8 місяців тому +8

    பசங்களா கரிகாலன் சத்தியா இருவரும் எங்கே.பதிவு சூப்பர் 🎉

  • @haricr7261
    @haricr7261 8 місяців тому +3

    இந்த நாலு பெரும் திமுக குரங்கு

  • @jenishj4528
    @jenishj4528 8 місяців тому +17

    Enna moonju ellam rompa adi vaangi irukku.. Oru Notice ke intha katharu katharuringa 🤣🤣 DMK adimai.. Ine than di irukku ungalukku

    • @prabuc3647
      @prabuc3647 8 місяців тому

      Athuku peru notice ah kuppai
      Arasiyalla adi vanga porathu unga vijay than , aandhravula chiranjeeve vanguna adiya maranthuratha

  • @MrPmsar
    @MrPmsar 8 місяців тому +5

    மக்களின் முதல்வர் திருமா.......

    • @softwaresplease
      @softwaresplease 8 місяців тому

      எது.. ரெண்டு பிச்சை எடுத்த சீட்ட வச்சி...
      ஸ்டாலின் : எடுமா அந்த செருப்பை...

    • @nishanthstark9682
      @nishanthstark9682 8 місяців тому

      MLA marumagal veetla nadantha prechana apro unga thiruma enga ponaaaru

  • @vijaykannan9555
    @vijaykannan9555 8 місяців тому +3

    உங்க நான்கு பேருக்கும் தைரியம் இருந்தா நீங்க வாங்க அரசியலுக்கு பேசுரது சுலபம்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 8 місяців тому +3

    Very good analysis👍👍👍

  • @Noorsnr2304
    @Noorsnr2304 2 місяці тому

    யாரு வந்தாலும் மக்களாகிய நாங்கள் தான் யாருக்கு ஓட்டு போடனும் என்பதை தீர்மானிப்போம்

  • @BossBoss-o9x
    @BossBoss-o9x 8 місяців тому +14

    200 up katharal 🤣🤣🤣🤣 thalapathi than next cm

  • @KrishnaKrishna-w2l
    @KrishnaKrishna-w2l 8 місяців тому +12

    விஜயோட மக்கள் பலம் என்னனு தெரியாம மாத்தி மாத்தி ஊம்பிட்டு இருக்கானுங்க 200ரூபா உப்பி கூமுட்ட பசங்க... உங்கள உங்க மூஞ்சி பார்த்தா எனக்கு தாண்டா சிரிப்பு வருது 😅
    Waiting for 2026 election di. அப்ரம் இருக்கு மொத்த சூத்தடி

  • @jothilasmi588
    @jothilasmi588 8 місяців тому +1

    4 Media Stars....💐💐💐💐

  • @rajamkrishnanraj6203
    @rajamkrishnanraj6203 8 місяців тому +6

    TVK Announcement ke intha bayam na Maanad ellam nadantha 😂😂🤣🤣adeeii 200rs UP's

  • @ramn82
    @ramn82 8 місяців тому +4

    Ennaoru vanmam, aanavam intha 4 perukku.... Jayalalitha ippo illaingratha intha maari aatkal feel panna vaikranga

  • @Ben10_intothejungle
    @Ben10_intothejungle 8 місяців тому +11

    Yenda paaithiyam pudicha maari sirichitey irukenga😂😂Mental hospital la irunthu 200rs kuduthu anupunangala??🤣

    • @tamiltransvideos
      @tamiltransvideos 8 місяців тому

      அருமையான பதிவு, மூடர்கள், பகுத்தறிவு போர்வையில் உண்மையின் வெளிச்சத்தை பார்க்க தைரியம் இல்லாத நாதாரிகள்தான் உங்களை வெருப்பார்கள். பரவாயில்லை இந்த மூடர்களும் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். தொடரட்டும் உங்கள் பணி...

    • @Ben10_intothejungle
      @Ben10_intothejungle 8 місяців тому

      @@tamiltransvideos Engalai yaaru ethirtha??😂

  • @sethupathi2947
    @sethupathi2947 8 місяців тому +1

    விஜய் அண்ணா fulla அரசியல் கொள்கை எல்லாம் சொல்லட்டும் அதுக்கு அப்புறம் முடிவு பன்னிக்கலாம் அதுக்கு முன்னாடி பிஜேபி பேபி டீம் சொல்லுறது சரி இல்ல அண்ணன் சங்கீ சீமான் அரசியல் வரும்போது எல்லாரும் வாழ்த்துனாக அதுக்கு அப்புறம் தான் தெறிச்சது பிஜேபி rss சப்போர்ட் சீமான்
    அது மாதிரி விஜய் அண்ணன் வரட்டும் அதுக்கு அப்புறம் பிஜேபி பேபி டீம் இல்லையா பாத்துக்கலாம் ❤️💙💙

  • @alwinprem
    @alwinprem 8 місяців тому

    தெளிவான பார்வை... தோழர்களுக்கு நன்றி!!!

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 8 місяців тому

    இளைஞர்கள் அரசியல் புரிதல் வந்தச்சு இப்போதுதான் சந்தோஷம்
    இதுபோல முயற்சி செய்யுங்கள்
    வாழ்த்துக்கள்

  • @CMurugaiyanCMurugaiyan
    @CMurugaiyanCMurugaiyan 8 місяців тому +2

    இந்த கலந்துரையாடல்லில் அறக்களம் மனோஜ் தமிழ் கேள்வி செந்தில்வேல் சத்யா தம்பி இருந்தால் இன்னும் அருமையாக. இருக்கும். தேர்தல்வரை இதுமாதிரி கருத்துகளை விடியோ போட்டு கொண்டே இருக்கவேண்டும் . நன்றி தம்பிகளா.by திருவாரூர் மா.தி து பூண்டி வட்டம் ராயநல்லுர் சி முருகையன் வயது 50 டிரைவர்‌

  • @k.sambathkumar7657
    @k.sambathkumar7657 8 місяців тому +8

    மைனர் தோழர பேச உடவே இல்ல சகோ

    • @mahendran4143
      @mahendran4143 8 місяців тому

      விசிக விஜய் கூட கூட்டணி வைக்களாம்ல

  • @nandakumargunasekaran5770
    @nandakumargunasekaran5770 8 місяців тому +2

    அருமையான விவாதம். அதுலயும் ஒருத்தர் ஆக்ரோஷமா எம்பி எம்பி பேசுராரு. ஆமா நீங்க எந்த கட்சிக்கு ஆதரவு. என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க நம்ம திமுக தான்! டேய் யாருடா நீங்கலாம்? தள்ளி போங்கடா 😂

  • @manikandan.m5180
    @manikandan.m5180 8 місяців тому +3

    200 rs Ilaignargal😂

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 8 місяців тому

    Video starts at 04:13mins

  • @GobiSubburaj
    @GobiSubburaj 8 місяців тому +3

    TVK ❤❤❤❤❤❤vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அசலான துணிச்சலான வீரன் விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salappan4192
    @salappan4192 8 місяців тому +3

    அறிவு பேரிடி முழக்கங்கள் ஒன்றாய் அறிவு சார் நிகழ்வை கலந்துரையாடுகிறீர்கள்.இன்றைய சூழல் படி விஜய்யை பேச வேண்டிய அவசியம் அதிகம் இல்லை.மேலும் உங்களுக்கு தெரியும் உறவுஸ்

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 8 місяців тому +1

      அவரை பேச வைக்க தான் இந்த உரையாடல்

  • @elanchezhiyan9388
    @elanchezhiyan9388 8 місяців тому +4

    Super brothers

  • @gengatharan9543
    @gengatharan9543 8 місяців тому +3

    For 200 rupees 😂😂

  • @rathinamperiyaiah966
    @rathinamperiyaiah966 8 місяців тому +1

    Great open discussion. Congratulations

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 8 місяців тому

    மக்கள் எல்லாரைப் பற்றியும் comments லே கழுவி கழுவி ஊத்துவது படித்து வைத்துக் கொண்டு
    அரட்டை அரங்கம் போல் பேசுகிறார்கள்......😃

  • @janarthanans9998
    @janarthanans9998 8 місяців тому

    தெளிவு..... 👌👌👌

  • @MrSathishmhn
    @MrSathishmhn 8 місяців тому

    சிறப்பான உரையாடல் தோழர்களே

  • @mohamedmubassir2674
    @mohamedmubassir2674 8 місяців тому +3

    ellam antha 200 ka😂

  • @GobiSubburaj
    @GobiSubburaj 8 місяців тому +4

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 8 місяців тому

    சிறப்பான அலசல் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @نظم-ل2ن
    @نظم-ل2ن 8 місяців тому +1

    Good avernes brother congratulations Building Strong Basement Weeke Becareful Vijay Fans and Tamilnadu people congratulations U2Brutas. Brother s terme😮😮😮😮😮😮😮😮

  • @mugunthannarayanan8807
    @mugunthannarayanan8807 8 місяців тому

    நாளை ஆரம்பிக்கிற பாருடா புது கட்சி

  • @kannanveeraraghavan3319
    @kannanveeraraghavan3319 8 місяців тому +1

    நால்வருக்கும் ஒரு👏👏👏

  • @elangovanv1134
    @elangovanv1134 8 місяців тому

    இன்றைய இளைய தலைமுறையே இவர்களின் சிந்தனையை சற்று பகுத்தறிவோடு அறிவு கூர்ந்து சிந்தியுங்கள்.

  • @SharavanaKumarR
    @SharavanaKumarR 6 місяців тому

    Annan Ve Mathimaran avargaludan sernthu oru uraiyadal video podungal..waiting pls

  • @RameshD-v4o
    @RameshD-v4o 6 місяців тому

    13:53 தங்களை போன்ற இளைஞர்கள் மற்றும் பலருக்கும் எடுத்துச்சசொல்லுங்கள்

  • @salappan4192
    @salappan4192 8 місяців тому +1

    நாம் கோடி பேசலாம் இன்டு சிறுபான்மை பிராமணர்கள் தானே கல்வியில் வந்துவிட்டோம்.இன்டு சிறுபான்மை பிராமணர்கள் இதை பற்றி...

  • @eatfunvlogs9817
    @eatfunvlogs9817 8 місяців тому +1

    அது ஜோஸ் ஆலுக்காஸ் தோழர்களே

  • @thalapathy7969
    @thalapathy7969 8 місяців тому +9

    தமிழ் வெற்றி கழகம் 🔥

  • @flowingriverr123
    @flowingriverr123 8 місяців тому +2

    Nalla eruku ya..intha mathiri discussion continue pannunge...nalla sirichen.

    • @Ben10_intothejungle
      @Ben10_intothejungle 8 місяців тому +1

      Ithukelam siripu varuthuna nee inbanidhi ku keela ullavan than😂😂😂

    • @flowingriverr123
      @flowingriverr123 8 місяців тому

      @@Ben10_intothejungle En kunja vidu da..poi vijay kunja pudi

    • @Ben10_intothejungle
      @Ben10_intothejungle 8 місяців тому

      @@flowingriverr123 Ne than already Vijay ku pudichitu irukiye😅 Unoda seathu video la pesra mutta uncles um pudichitu than irukanga. Ena pana mudiyum, seekiram panitu ponga😅

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 8 місяців тому

    சிறப்பு...

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl 8 місяців тому +4

    Super super Anna 🎉

  • @ganesh143dev
    @ganesh143dev 8 місяців тому +1

    Neenga naalu peru kadharuringa naa kandipa vijay jeipaar adhu podhum engalukku😂😂😂😂

  • @sureshkanna821
    @sureshkanna821 7 місяців тому

    உங்கள் பேச்க்கள் எல்லாம் பிடிக்கும் ஆனால் திமுக அதரவலர் ஆகையினால் இந்த விடையத்தில் உங்களிடம் நேர்மை இல்லை புதியவர்களை வரவேற்க வேண்டும்

  • @honestanith5317
    @honestanith5317 8 місяців тому +11

    200 up 🆙 😂😂😂😂 cry 😭 katharal started 😂😂😂😂😂😂😂DMK triggered first step successful 😂😂😂😂😂😂😂😂😂😂Haha

  • @rkgokul1
    @rkgokul1 8 місяців тому

    Every one likes ice creams BUT afraid of ICE freezing.....No one wants to loose 1000s of crores........ People are not fools..

  • @Arun-ue1nd
    @Arun-ue1nd 8 місяців тому +1

    Ezhavu veetla kooda indha azhuva azhuva matanunga da😂

  • @bavanim3637
    @bavanim3637 8 місяців тому

    ஆக்கப்பூர்வமாக எதையும் பேசவில்லை.....

  • @nirmalas4674
    @nirmalas4674 8 місяців тому +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @soundarrajan4268
    @soundarrajan4268 8 місяців тому +7

    ஒருத்தன் வரேன்னு சொல்றான், வரட்டும் அவன் செயல்பாடு எப்படி என்ன அதலாம் பாத்துட்டு அப்பரம் விமர்சனம் பண்ணுங்க,அதுக்குள்ள எண்டா பச்சைமிளகாய் தேச்சமாரி அளர்ரிங்க

  • @ameenaalam9459
    @ameenaalam9459 8 місяців тому

    Good argument .
    Very very truthfully points

  • @jawaharchinnasamy3294
    @jawaharchinnasamy3294 8 місяців тому

    Who is that nearest to Maghiznan... So perfectly articulated ❤❤🎉🎉

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 4 місяці тому

    ஒரு பேச்சுக்கு விஜய் திமுகவுக்கு ஆதரவு என அறிவித்தால் இதே வாய்கள் எப்படி பேசும் 🤔

  • @anitakumar7789
    @anitakumar7789 8 місяців тому

    En ivalo tension aguringa... Cool cool... Wait Vijay will answer every question cooly.... Neenga pesi pesi sick agida பொறுங்க😂😂😂

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 8 місяців тому

    மகிழ்ச்சி 🤝💐❤️

  • @saipremkumar4787
    @saipremkumar4787 8 місяців тому +6

    Milton Anne, tension aagadha ney, Heart vedichida podhu😂😂😂

  • @crusoe-2654
    @crusoe-2654 8 місяців тому +3

    UPs katharal over ah irukku.....hahaha vijay CM avathu uruthi

  • @alanabrahamd
    @alanabrahamd 8 місяців тому +2

    Chaa ipdi oru polappa da ungaluku. Pichai edupatha vida mosama iruke da

  • @rahmanrahman5472
    @rahmanrahman5472 8 місяців тому

    வணக்கம் தோழர்களே யூபி மா பி வீடியோ எடுத்து போட்டாலே போதும் மக்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்

  • @noorjahans2580
    @noorjahans2580 8 місяців тому

    Vijayakanth soul entered into Vijay.

  • @softwaresplease
    @softwaresplease 8 місяців тому +1

    இந்த எச்சங்க இது மாதிரி உதயநிதி வரும் போது பேசி இருக்கு?

  • @larelbuskin7890
    @larelbuskin7890 8 місяців тому +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍