Take left
Take left
  • 76
  • 2 930 416

Відео

முதல்முறையா வெளிய சொல்றேன் | துப்பா*க்கி சூடு முதல் Vijay அரசியல் வரை! MGR vs MR Radha | Radha Ravi
Переглядів 143 тис.14 днів тому
#takeleft #radharavi #mrradha #mgr #mrradhamgr #mgrincident #kalaingar #dmk #dravidarkazhagam #admk #bjp #periyar #brahmanism #jayalalitha #mkstalin #u2brutus #indrakumar #milton
Once upon a time in Madras “சீமானை செருப்பால் அடித்த திரைப்படம்!” Director Prasad Murugan Exclusive
Переглядів 22 тис.14 днів тому
#takeleft #onceuponatimeinmadras #bharath #anthology #u2brutus #indrakumar #milton #moviediscussions #seeman #ntk
பிரபா*கரனிடம் துப்பாக்கி கேட்ட MGR! சரக்கு கேட்ட Seeman! மெளனம் கலைத்த Kovai Ramakrishnan | TakeLeft
Переглядів 97 тис.Місяць тому
#takeleft #kovairamakrishnan #u2brutus #milton #indrakumar #srilanka #kalaingar #mgr #seeman #ntk #naamtamilarkatchi #periyar
பெரியார் vs பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! | Kovai Ramakrishnan | Take Left
Переглядів 26 тис.Місяць тому
#takeleft #kovairamakrishnan #periyar #brahmanism #jayalalitha #kasthuri #arjunsampath #u2brutus #indrakumar #milton
இது ஒரு படமா? இதான் பிரபா*கரனின் மறுபக்கமா? நான் இலங்கை அரசின் கைக்கூலியா? Otrai Panai Maram
Переглядів 32 тис.2 місяці тому
#takeleft #otraipanaimaran #seeman #ntk #naamtamilarkatchi #u2brutuss #milton #indrakumar #srilanka
Abdool Lee - YouTuber நடிகரான கதை! @TempleMonkeysக்கு என்ன ஆச்சு? Take Left
Переглядів 22 тис.2 місяці тому
#takeleft #templemonkeys #abdoollee #vijayvaradharaj #shara #u2brutusminor #milton #indrakumar #tamilfilmindustry #filmindustry
Nandhan Special | பெரியாரைப் பற்றி மனம் திறந்த Sasikumar | Take Left | Seeman | Karunas
Переглядів 112 тис.3 місяці тому
#takeleft #sasikumar #nandhan #seeman #karunas nandhan movie,nandhan movie trailer,sasikumar nandhan movie,nandhan movie audio launch,nandhan movie trailer launch,nandhan,nandhan audio launch,sasikumar latest movie,sasikumar speech,sasikumar,nandhan trailer launch,nandhan tamil movie,sasikumar about nandhan movie,seeman about nandhan movie,sasikumar new movie teaser,nandhan movie public review,...
Kalaignar - Vaiko - Jayalalithaaவின் மறுபக்கம்! யாருக்குமே சொல்லாத சம்பவத்தை சொல்றேன் |NanjilSampath
Переглядів 188 тис.4 місяці тому
Kalaignar - Vaiko - Jayalalithaaவின் மறுபக்கம்! யாருக்குமே சொல்லாத சம்பவத்தை சொல்றேன் |NanjilSampath
நான் ஏன் Seemanஐ அடிக்கிறேன்? NTK கட்சிக்குள் என்ன நடக்கிறது? மனம் திறந்த Subavee! Take Left
Переглядів 64 тис.4 місяці тому
நான் ஏன் Seemanஐ அடிக்கிறேன்? NTK கட்சிக்குள் என்ன நடக்கிறது? மனம் திறந்த Subavee! Take Left
@thebiriyaniman-ன் மறுபக்கம்! அதிரடி கைது - பின்னணியில் திமுக வா? SVK Haashiraamaa | Take Left
Переглядів 89 тис.5 місяців тому
@thebiriyaniman-ன் மறுபக்கம்! அதிரடி கைது - பின்னணியில் திமுக வா? SVK Haashiraamaa | Take Left
Parithabangal Gopi-Sudhakar Credit கொடுக்கலையா? "சிகரெட் பாவா”-Subramanian Sethu Exclusive |TakeLeft
Переглядів 60 тис.6 місяців тому
Parithabangal Gopi-Sudhakar Credit கொடுக்கலையா? "சிகரெட் பாவா”-Subramanian Sethu Exclusive |TakeLeft
விகடன் விருதுடன் வேற லெவல் Discussion! இது நம்ம LIistலயே இல்லையே | Muthukumar | Vinothraj | TakeLeft
Переглядів 26 тис.6 місяців тому
விகடன் விருதுடன் வேற லெவல் Discussion! இது நம்ம LIistலயே இல்லையே | Muthukumar | Vinothraj | TakeLeft
அந்த Character யாரு? கலைஞரா? ஜெயலலிதாவா? கையெடுத்து கும்பிட்ட Vasanthabalan | Thalaimai Seyalagam
Переглядів 57 тис.7 місяців тому
அந்த Character யாரு? கலைஞரா? ஜெயலலிதாவா? கையெடுத்து கும்பிட்ட Vasanthabalan | Thalaimai Seyalagam
தேனி தோப்புக்குள் Savukku Shankar | காரில் கஞ்*சா துப்பு கொடுத்த ‘துரோகி’ | Arrest | Take Left
Переглядів 166 тис.7 місяців тому
தேனி தோப்புக்குள் Savukku Shankar | காரில் கஞ்*சா துப்பு கொடுத்த ‘துரோகி’ | Arrest | Take Left
@madangowri க்கு கைமாறிய 15 லட்சம் | அ.மலை சந்திப்பு எப்படி நடந்தது? | உடைத்து பேசும் @PlipPlip
Переглядів 160 тис.8 місяців тому
@madangowri க்கு கைமாறிய 15 லட்சம் | அ.மலை சந்திப்பு எப்படி நடந்தது? | உடைத்து பேசும் @PlipPlip
@madangowri க்கு நறுக்குன்னு நாளு கேள்வி I சங்கிகள் தேடும் Youtuber @dhruvrathee
Переглядів 124 тис.8 місяців тому
@madangowri க்கு நறுக்குன்னு நாளு கேள்வி I சங்கிகள் தேடும் UA-camr @dhruvrathee
Nainar பணம் சிக்கிய சுவாரஸ்ய தகவல் | கைதானவன் பகீர் வாக்குமூலம் | Annamalai BJP | Nakkeeran Prakash
Переглядів 83 тис.8 місяців тому
Nainar பணம் சிக்கிய சுவாரஸ்ய தகவல் | கைதானவன் பகீர் வாக்குமூலம் | Annamalai BJP | Nakkeeran Prakash
புலனாய்வுனா என்னானு தெரியுமாடா ‘BROKER’ அனுபவங்களுடன் நக்கீரன் பிரகாஷ்! | Take Left
Переглядів 238 тис.9 місяців тому
புலனாய்வுனா என்னானு தெரியுமாடா ‘BROKER’ அனுபவங்களுடன் நக்கீரன் பிரகாஷ்! | Take Left
யோவ் சாட்டை.. Annamalai-கிட்ட பெட்டி வாங்க வந்தியே, வெளிய சொல்லவா? Trichy Surya Audio leak Saattai
Переглядів 210 тис.9 місяців тому
யோவ் சாட்டை.. Annamalai-கிட்ட பெட்டி வாங்க வந்தியே, வெளிய சொல்லவா? Trichy Surya Audio leak Saattai
சூடுபிடிக்கும் 2024! | மாங்காய் - இலை - ப்ரோக்கர்கள் | Makizhnan | Minor | Indrakumar
Переглядів 26 тис.9 місяців тому
சூடுபிடிக்கும் 2024! | மாங்காய் - இலை - ப்ரோக்கர்கள் | Makizhnan | Minor | Indrakumar
அமரர் ஊர்தியில் அமரன் I சிக்கி சின்னாபின்னம் ஆயிடாதீங்க சிவா I @U2Brutus @AranSei @Peralai
Переглядів 67 тис.10 місяців тому
அமரர் ஊர்தியில் அமரன் I சிக்கி சின்னாபின்னம் ஆயிடாதீங்க சிவா I @U2Brutus @AranSei @Peralai
Why Actor Vijay Started a Political Party in 2024? AtoZ | TVK | Thalapathy | Bussy Anand | Take Left
Переглядів 45 тис.10 місяців тому
Why Actor Vijay Started a Political Party in 2024? AtoZ | TVK | Thalapathy | Bussy Anand | Take Left
Nakkeeran Gopal மறைத்த Video I Koose Munisamy Veerappan @zee5tamil348 I Seeman
Переглядів 43 тис.Рік тому
Nakkeeran Gopal மறைத்த Video I Koose Munisamy Veerappan @zee5tamil348 I Seeman
@U2Brutus Minor emotional 😭 | Yuvan worked without Salary | Decoding Koozhangal | PS Vinoth Raj
Переглядів 96 тис.Рік тому
@U2Brutus Minor emotional 😭 | Yuvan worked without Salary | Decoding Koozhangal | PS Vinoth Raj
Who were the Brahmins who Respected Periyar? I Untold History of Maniammai I Kolathurmani Interview
Переглядів 119 тис.Рік тому
Who were the Brahmins who Respected Periyar? I Untold History of Maniammai I Kolathurmani Interview
சீமானின் 15 ஆண்டு பகீர் வாழ்க்கை I சுபவீ பகிரும் ரகசியங்கள் @Peralai @U2Brutus @AranSei
Переглядів 164 тис.Рік тому
சீமானின் 15 ஆண்டு பகீர் வாழ்க்கை I சுபவீ பகிரும் ரகசியங்கள் @Peralai @U2Brutus @AranSei
Annamalai BJP Vs Edappadi Palanisamy I Asiriyar K Veeramani exposes Sanatan Dharma I Udhayanidhi
Переглядів 40 тис.Рік тому
Annamalai BJP Vs Edappadi Palanisamy I Asiriyar K Veeramani exposes Sanatan Dharma I Udhayanidhi
RBVS Manian arrested | Sanathan Dharma Controversy | Udhayanithi Stalin | DMK | BJP
Переглядів 32 тис.Рік тому
RBVS Manian arrested | Sanathan Dharma Controversy | Udhayanithi Stalin | DMK | BJP

КОМЕНТАРІ

  • @vangabusinesspanalam1261
    @vangabusinesspanalam1261 5 годин тому

    பிராபாகரனை காலம் கடந்து வந்து சொல்றியா வெகுஜன மக்களிடம் சேர்ந்தது யார்

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 5 годин тому

    நானும் 84 to 87 கல்லூரி மாணவன் பல போராட்டங்கள் பாதி நாட்கள் ஸ்டிரைக்த்தான் இப்போதோ எவன் எவனோ கத்திக்கொண்டு இருக்ககிராங்கள் காலக்கொடுமை

  • @vettivelueaswar7588
    @vettivelueaswar7588 20 годин тому

    நான் ஒரு இலங்கைத்தமிழன் 1978ம் ஆண்டு திருச்சியில் M. R. ராதா சார் நடித்த ரத்தகண்நீர் நாடகம் பார்த்தேன்.

  • @GKSUPER-ly7dt
    @GKSUPER-ly7dt 23 години тому

    ராதா ரவி சார் பேட்டி சிறப்பாக இருந்தது. ஆனால் அரசியல் காணொளிகளில் வாள் வீசும் மைனர் இந்தக் காணொளியில் வேறு ஒரு கோணத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறார். மைனரின் நம்பர் ஒன் ரசிகன் நான்.

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 2 дні тому

    உண்மையில் எம் ஆர் ராதா மிகவும் நல்லவர் அவர் சுடவில்லை யாரோ பதினாறு வயது பையன் சுட்டதாக தகவல் எம் ஜி ஆர் புகழ் காப்பற்ற பட்டது

  • @CeeYennKay
    @CeeYennKay 2 дні тому

    நயன்தாராவுக்காக இவரை கட்சியை விட்டு நீக்கினான் தத்தி உதைமிதி!!

  • @PakkiriR
    @PakkiriR 3 дні тому

    நடிகவேள்.அவர்கள்.திராவிடக்கழகத்தின்..பொக்கிசம்.தந்தைபெரியாரின்.செல்லப்பிள்ளை.மறக்கமுடியுமா. அந்த.பகுத்தறிவுகொள்கைபரப்பாளரை.

  • @IhsaanNifla-rz3dp
    @IhsaanNifla-rz3dp 3 дні тому

    43:00

  • @robinraj403
    @robinraj403 4 дні тому

    1:08:04-06 super..... அவங்கள அடிக்கரதுனாவே இன்பம் தான.... முழு நேர்காணலின் குரு செய்தி....❤❤

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 4 дні тому

    ஐயா ராதாரவி அவர்களே உங்களின் டிபேற் அனைத்தையும் பார்ப்பேன் எந்த நிகழ்சி என்றாலும் மக்கள் திலகத்தின் பெருமையை உண்மைகளை பேசியதற்க்கு நன்றியய்யா 🙏🙏🙏

  • @javeeda
    @javeeda 4 дні тому

    Spoiler ah sollitiye thala 😂😂😂

  • @UniversalTruth7091
    @UniversalTruth7091 4 дні тому

    Vilaiyaattukku kooda antha Aamaiyanai jeiyichaa nnu sollaatheergal...

  • @sukumaran3998
    @sukumaran3998 5 днів тому

    I will comend soon

  • @PonnaiahKannimar
    @PonnaiahKannimar 5 днів тому

    The dicosure of Mr.M .R.Radharavi is abundance of history about five decades Cinema and Politics.Thanks .

  • @simonhemelda3799
    @simonhemelda3799 5 днів тому

    BJP நல்ல கட்சிதான் ஆனால் எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா இப்போ நான் BJP கட்சியில இல்ல. இது படையப்பா பட டயலாக் நினைவு வருது. சட்டை என்னுடையது இல்ல என்று ரஜினி சொல்வது போல இருக்கு. BJP பற்றி உன்மைய சொன்னா IT சோதனை பயம்

  • @inoxsteelfab6999
    @inoxsteelfab6999 6 днів тому

    பாப்பாங்க 😅 பாப்பாங்க பாப்பாங்க 😅😅 இந்திரக்குமார் மில்டன பாத்து சிரிக்கிறது செம்ம

  • @surenderdhanashekaran257
    @surenderdhanashekaran257 7 днів тому

    35:19 😂 nakkal ya unakku 😂😂😂😂😂

  • @balana3146
    @balana3146 7 днів тому

    தமிழ் போன்ற இயக்குனர்கள் இந்த கஞ்சா குடிக்கி பயளுக உடன் திரிவது அவலம். அதிலும் பூபாளம் உடன் சகலை ஒப்பந்தம் கொண்டு ., அனுதினமும் ஈன செயல் செய்து வாழும் மைனர் உடன் திரிதல் இயக்குனருக்கு ஆபத்து. தேரடி எல்லாம் லூ லூ தனத்துக்கு, திமுக அவலங்களுக்கு மிக மோசமாக முட்டு கொடுப்பவன்

  • @manvarbatcha
    @manvarbatcha 7 днів тому

    தெளிவான விளக்கம்

  • @chenkumark4862
    @chenkumark4862 8 днів тому

    வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @jaghanIN
    @jaghanIN 8 днів тому

    நிறைய இடத்துல கேஸ்ட் லீட் தராரு....நீங்க எல்லாம் பேந்த பேந்த மூழிக்குறீங்க.....என்னங்கயா ஊடகவியல் இது?!??? இந்த மாதிரி சப்ஜட் ரீச் கேஸ்ட் கூட பேட்டி பண்ணும் பொழுது....பிரிபேர் பண்ணிட்டு போங்க....இல்ல.....அனுபவம் வாய்ந்த ஆளுகள கூட்டிட்டு போங்க

  • @seenumd7608
    @seenumd7608 8 днів тому

    வைகோ வை கிண்டல் செய்கிரிர்கள்

  • @c.neethimannan9344
    @c.neethimannan9344 8 днів тому

    தமிழ்தேசயம் பேசுபவர்கள் ஏன் கம்யூனிஸ்டுகளையும், திராவிடத் தத்துவத்தை பேசுபவர்களும் வெறுக்கீறர்கள்?. அவர்கள் என்ன பைத்தியக்கார?, ஆட்சியையும், அதிகாரத்தையும் கைபெற்றுவரை உலகிலுள்ள இடதுசாரி தத்துவங்களை எல்லாம் பேசிவிட்டு, ஆட்சியையும் அதிகாரத்தைப் பெற்ற உடன் நாட்டிலுள்ள வளங்களையும் செல்வங்களையும் எல்லாம் கொள்ளை அடித்து தான் குடும்ப வாரிசுகளுக்கு ஏழுதிவைப்பதும், இதுவரை கார்ல் மார்க்ஸ்,, லெனின், தத்துவங்களைப் பேசி வந்த கம்யூனிஸ்டுகட்சிகள்வாயைக்கூட திறக்காமல் ஸ்டாலின் புகழைப் பாடி கோடிக் கணக்கான ரூமாயைகளை பொற்றுக் கொண்டு ஆட்சிக்கு முட்டு கொடுப்பதால், இடதுசாரி கொள்கைகளை ஏற்ற தமிழ்தேசியம் உருவாகத் தானே செய்யும்.

  • @philipspushpanathan4870
    @philipspushpanathan4870 8 днів тому

    மிக அருமையான பேட்டி.ராதாரவி அவர்களை இவ்வளவு நிதானமாக இதுவரைக்கும் பார்த்ததில்லை.பழைய சம்பவங்களை விவரிக்கும் போது அவர் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.செயற்கையாக இல்லாமல் மிக இயல்பாய் அவர் பேசினது மிக அருமை.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

  • @manojkandan8528
    @manojkandan8528 8 днів тому

    35:30 paapanga... ama paapanga😂😂

  • @Gobi_Ew
    @Gobi_Ew 9 днів тому

    Vetrimaaran ❤❤❤

  • @Mala12-u7k
    @Mala12-u7k 9 днів тому

    வெற்றிமாறன் இதுபோல் படம் எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

  • @mohandass6286
    @mohandass6286 9 днів тому

    உங்க எல்லாருக்கும் சொல்றேன். DMK. வளர்வதுக்கு காரணம். புரட்சிநடிகர். புரட்சித்தலைவர். இதை நல்லா தெரிஞ்ச்சுகொங்க. இது மக்களுக்கு நல்லா தெரியும். உங்களுக்கு தெரிய மாட்டேங்குது. நல்ல நேர் காணல். பட்டி தொட்டி. எல்லாம் DMK. கட்சியை கொண்டு சேர்த்த வர். இவர் வசனம் எல்லாம் கொண்டு சேர்க்க வில்லை. கருணாநிதி சேர்த்தது. பணம் பணம் மணி துட்டு. காசு. இது தான் கருணாநிதி என்ன புரியுதா.3. மரமண்டை கள.

  • @KumarRaj-tn9im
    @KumarRaj-tn9im 9 днів тому

    After kalainar death Current Dmk pathi negativity ah pesunathum munje mariduchu DMK anchor dmk sombukal ku.😂

  • @kavinbalaji1875
    @kavinbalaji1875 9 днів тому

    Anchors evlo Periya oopi'ah irunthaalum... JJ Amma'ku with respect mention pannirukanum...unaku Oru leader ah pudikama kooda irukalam... Athukaaga avunga leader illa'nu aaidaathu...Radha Ravi sir'eh respectful'ah mention panraar both kalaignar and Amma'nu solraar..ivanungaluku enna apdi Oru yegathaalam... Enna kilichutaanunga'nu ipdi pesitu thiriyuraanunga.. Oru anchor basic qualities'eh illa... You should keep aside your wish and ideology in interview. Give respect to all leaders.

  • @DSvichu
    @DSvichu 9 днів тому

    inthra... nakkalya unku Papanga papanga.... It mimics MR R

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal 9 днів тому

    வலி மிகுந்த வரலாறு பேசும் போது நகைச்சுவை தேவைங்களா தம்பி

  • @lordsonspokenenglishacadem3898
    @lordsonspokenenglishacadem3898 9 днів тому

    Waiting for Ott

  • @lordsonspokenenglishacadem3898
    @lordsonspokenenglishacadem3898 9 днів тому

    Yes 45.1 , its a subconscious memory.

  • @lordsonspokenenglishacadem3898
    @lordsonspokenenglishacadem3898 9 днів тому

    Sound quality is not good but this interview and the input is great 👍. Thank you for your time and the information.

  • @raftone123
    @raftone123 9 днів тому

    யோவ் மைனர் இனி சத்தியாவையும் கூட்டிட்டு வந்து உற்காருய்யா.

  • @sivaranjani6661
    @sivaranjani6661 9 днів тому

    At any period cheating the women is not acceptable

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram 10 днів тому

    தமிழ் நாடே கொந்தளித்து கொண்டிருந்தநேரம்.எல்லாமே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதோடுமுடிந்தது.மிகவும்வருந்ததக்கது.

  • @MrNHK
    @MrNHK 10 днів тому

    காசு கொடுத்து ஜெயிக்கிற தி..மு..க அ..தி..மு..க போன்ற கட்சிகளின் வெற்றியை ஏன் கேவலமாக சொல்ல மாட்டீர்கள் 😡😡😡

  • @mass5498
    @mass5498 10 днів тому

    Ama parpaaanga parpaaanga😂😂😂😂

  • @saravananj3113
    @saravananj3113 10 днів тому

    Bro, Next discussionla Senior Journalist umapathi sir interview pannuga semmaya irukum.

  • @arulnalandamurugan951
    @arulnalandamurugan951 10 днів тому

    தோழர் புலிகள் கடைசில ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றே அரசியல் ரீதியாக முடிவு மேற்க்கொள்ளப்பட்டது மே16 2009 அறிவித்தார்கள்

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 10 днів тому

    அய்யா! பேசும்போது எல்லோரும் இயக்குநர்ஜனநாதன் அவர்களை மறந்துடாதீங்க.....

  • @babusultan4839
    @babusultan4839 10 днів тому

    சூப்பர் 👌👌👍👍🙏🇰🇼👍👌👍🇰🇼

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 10 днів тому

    ❤❤ வாழ்த்துகள்!❤❤

  • @jayaseeli8308
    @jayaseeli8308 10 днів тому

    2 hours video...but very nice...superb

  • @senthilnathanpitchiah668
    @senthilnathanpitchiah668 10 днів тому

    1.04.22❤❤ me

  • @thamaraisivakumar9548
    @thamaraisivakumar9548 10 днів тому

    I also remembered of prabakaran

  • @barathanv248
    @barathanv248 10 днів тому

    really legends only can understand that "pappanunga" .... after i came to the comment section then i realised lot of Legends are here... proud of us...

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 10 днів тому

    சீமான் தம்பி ஜெகதீசபாண்டியன்தான் இணை இயக்குனர்.