TAMIL OLD--Chedi maraivile oru poonkodi(vMv)--AMARA KAVI 1952

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • "செடி மறைவிலே ஒரு பூங்கொடி"...
    அமரகவி (1952)
    பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா
    இசை : ஜி. ராமநாதன்
    பாடியவர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. லீலா
    பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.எஸ். சரோஜா
    *************************************************************************************
    1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
    1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி
    பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின.
    அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர்.
    எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர்.
    சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை.
    அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும்
    நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது.
    பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்
    இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்...

КОМЕНТАРІ • 32

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 роки тому +6

    எம் கே டி லீலா மிக அருமையாக பாடியுள்ளனர் சுரதா வரிகள் ராமநாதன் இசை அருமை மிக அரிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Amazing performance mkt
    Bagavathar,saroja, incredible
    Great, music g,ramanathan

  • @abdulmunaf7892
    @abdulmunaf7892 2 роки тому +2

    என்ன ஒரு அருமையான பாடல்... ❣️

  • @vishwajeyesni
    @vishwajeyesni Рік тому +1

    அற்புதம்!👌

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 2 роки тому +2

    என்றும் அமர‌காவியம்

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 2 роки тому +1

    எனது சிறு வயதில் கேட்ட பாடல் மறக்க முடியாதவை

  • @ratnamnn8827
    @ratnamnn8827 2 роки тому +1

    அமரகவியின் அருமையான பாடல்.

  • @siramudumari3558
    @siramudumari3558 10 років тому +2

    Arputhamana paadal.Thevittatha thenamutham. Nandri VM avarkale.

    • @vMvchannel
      @vMvchannel  10 років тому

      (Siramudu Mari)...mikka nandri

  • @muthusamyramiah3981
    @muthusamyramiah3981 7 років тому +4

    Such light-hearted exchange between the singers. Very rare song.

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 6 років тому +3

    LIGHT MUSIC AND GOOD DUET SONG THANKS

  • @saba6601
    @saba6601 3 роки тому +1

    A lovely duet by MKT and P Leela. Regards Dr Sabapathy.

  • @kannanm5482
    @kannanm5482 Рік тому

    Super

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 роки тому

    இந்த பாடல்.. வித்தியாசம் ஆக பாடி உள்ளார்... நன்றாக உள்ளது நன்றி சாய்ராம்

  • @rangarajanbalakrishnan9529
    @rangarajanbalakrishnan9529 4 роки тому +2

    What a song!!!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому

    Mkt paniyil irundhu sattre vilahi padia padal. Iruppinum nandraga ulladhu.

  • @என்நாடுஎன்மக்கள்

    அற்புதமான பாடல்

  • @என்நாடுஎன்மக்கள்

    ஆச்சரியம் என்னவென்றால் இது போன்ற பாடல்கள் பதிவேற்றம் செய்யவும் இசைநாட்டம் உள்ள நண்பர்கள் உள்ளனர்.... ரசிக்கவும் நண்பர்கள் உள்ளனர்....

  • @028prathapkumar9
    @028prathapkumar9 2 роки тому

    ❤️💆🏻‍♂️

  • @radhagopi3939
    @radhagopi3939 4 роки тому

    P Leela with M K Thyagaraja bhagavathar melodious song

  • @karsanaphonenumberplssiste8599
    @karsanaphonenumberplssiste8599 5 років тому

    pudhu paadaluke savaal vidum ennalum pesum love song

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 роки тому +1

    BS.சரோஜா..இப்பாடலில்..நடிப்பு

  • @AshokSrinivasan
    @AshokSrinivasan 7 років тому +2

    இந்தப் பாடலை இயற்றியவர்...........சுரதா.........................பாபநாசம் சிவன் இல்லை என நினைக்கிறேன்..

    • @paris3261
      @paris3261 7 років тому

      .இயற்றியவர் சுரதா தான்

    • @elangovanmurugesan7181
      @elangovanmurugesan7181 4 роки тому

      @@paris3261 இந்த பாடல் இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி அவர்கள். மொத்தம்‌18 பாடல்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому

    பாகவதர்!ம்!நல்லா இருக்காரே!! அவுங்க தெரியலை!! நல்லாருக்குப் பாட்டு!!

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Рік тому

      Tamil cinimalin first super star. Nadittha padangalin yennikkai verum 14.

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 3 місяці тому

      இவர் B S சரோஜா. பல மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்து, பின் M G R உடன் கூண்டு கிளி, குலேபகாவலி, புதுமைப்பித்தன் முதலிய படங்களிலும் மற்றும் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். பின்னர், T R. ராஜகுமாரி யின் சகோதரர் T R ராமண்ணா வை மணந்து கொண்டார் 🎉🎉

  • @chidambaramnagarajan
    @chidambaramnagarajan 10 років тому

    Very nice song

  • @ratnamnn8827
    @ratnamnn8827 5 років тому +1

    Tribute to G. Ramanathan

  • @sundarkumaraswamy2588
    @sundarkumaraswamy2588 8 років тому

    G Ramanathan pleasing Charukesi

  • @vishwajeyesni
    @vishwajeyesni Рік тому

    அற்புதம்!👌