அன்பு மனம் கனிந்த பின்னே -Anbumanam Kanindha PinnE -PS -PBS

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 374

  • @subburajp2963
    @subburajp2963 3 роки тому +10

    இது மாதிரியான பாடல்களை கேட்பதற்கு கொடுத்து வைக்க வேண்டும்

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 роки тому +7

    MSV ஐ பார்த்து மிகவும் பொறாமை படுகிறேன் !

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 2 роки тому +7

    எனக்கு வயது நாற்பதுக்கும் கீழே தான். ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

  • @mohanasundram7122
    @mohanasundram7122 2 роки тому +10

    பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். யதார்த்தமும், கனவும் கலந்து பாடல் வரிகள்.

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +42

    இது போன்ற பாடல்கள் தான் நம் நீண்ட இரவுகளுக்கு துனையாக இருக்கிறது ஆழ்ந்த வருத்தங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது

  • @jamunaranisurendranath206
    @jamunaranisurendranath206 16 днів тому

    இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத இரு குரலிசை. அருமை.

  • @subramaniammuthukumarasamy1933
    @subramaniammuthukumarasamy1933 2 роки тому +10

    செம்மீன் புகழ்பெற்ற நடிகர் சத்யன் தமிழ் சினிமாவில் நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 роки тому +31

    லட்சம் முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. தான் பாடிய அனைத்துப் பாடல்களையும் வெற்றி அடைய செய்த அந்த மாமனிதர் திரு. P B ஶ்ரீநிவாஸ் அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமைதானே.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +9

    ட விஜயலெட்சுமி இவ்வளவு அழகா பாடிய இருவரின் குரல் அழகாக இயற்றிய இசை அமைத்த மேதைகள் அழகா நளினம் வெட்கம். அருமைபட்டுக்கோட்டையார் பாடல்

  • @rajalakshmim.tsjalaksi1702
    @rajalakshmim.tsjalaksi1702 2 роки тому +6

    சிறு வயதில் கேட்ட பாடல் இன்றும்கேட்க்கும் பொது சந்தோஷமாக வுள்ளது

  • @bas3995
    @bas3995 5 років тому +34

    எப்போதும் மிக வேகமான நடன பாவங்களை அள்ளி தெளிப்பவர் எல். விஜயலட்சுமி. ஆனால் இந்த பாடல் முழுக்க மென்மையாக நடை பயில வைத்து படமாக்கி இருக்கிறார்கள். கூட ஜோடியாக மலையாள நடிகர் மென்மையான பாவத்துக்கு உரிய சத்யன் அவர்கள். இசை குயில் சுசீலா அம்மா, மயக்கும் குரலில் நாயகன் ஸ்ரீநிவாஸ் இருவரும் நம்மை சொர்க்க லோகத்தில் மிதக்க விடுகின்றனர். மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ, மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ, ஆஹா காதல் வயப்பட்டு இருப்பினும் கண்ணியம் தவறாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பு உணர்த்தும் கோதையின் நயனங்கள் என்னமா மின்னுகின்றன?. இதுவன்றோ நாணம், இதுவன்றோ அழகிய காதல். என்றுமே மனதை விட்டு நீங்கா பாடல்களில் இத்வும் ஒன்று

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan Місяць тому

      மிக நேர்த்தியான வார்த்தைகளில் நல் விமர்சனம்..ரசித்தேன்.. தாத்தா 13.9.24.

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +3

    செத்துவிடலாம் இதை கேட்டவுடன் அன்றில் போல 😔

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +5

    இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாது.எங்கள் விழ்க்கையோடு இணைந்த பாடல்.காலமெல்லாம் கேட்டு ரசித்து இன்புற்று வாழ்வோம்.இன்னும் சில் சில் சப்தம் இல்லாமல் பிண்ணனி இசையுடன் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 роки тому +4

    1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நான் பம்பாயில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கிராபோர்ட் மார்கெட் எதிரில் ரேடியோ என்ற ஒரு திரையரங்கில் இப்பாடல் இடம்பெற்ற ஆளுக்கொரு வீடு திரைப்படத்தில் இப்பாடலைக் கேட்டேன். நடிகர் மேஜர் சத்யனின் எடுப்பான தோற்றமும் எல். வி. யின் கண்கவர் வனப்பையும் மிகவும் ரசித்தேன். சில வாரங்கள் கழித்து டைம்ஸ் ஆப் இண்டியா நாளிதழில் பிரபல மலையாள நடிகர் மேஜர் சத்யன் திடீரென காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். மலையாள நடிகரானாலும் பிரேம் நசீர் அவர்களைப்போல மிக சரளமாக தூய தமிழை, கேட்போர் வியப்புற பேசும் திறமை மிகுந்தவர் மேஜர் சத்யன் அவர்கள். ஏனோ அவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. எனினும் அந்த செம்மீன் பழநியை, அவனுடைய வெள்ளந்தி மனதை மேஜர் சத்யன் காட்டிய அருமை நடிப்பின் புதிய பரிமானம். எல். வி. குறித்து சொல்லவே வேண்டாம். மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெய்சங்கர் என்றவுடன் இந்த "சிறுநுதல் பெரிய கண்ணாள்" என்னும் கலித்தொகை தாக்கணங்கை நினையாதாருண்டோ?

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj 4 роки тому +19

    எத்தனை முறை பார்த்தாலும் அழகு தான்.... சத்யன் அவர்களின் அழகான முகபாவனை சூப்பர்

  • @ks2571959
    @ks2571959 4 роки тому +53

    பாடலை கேட்கும்போது எங்கேயோ போய்விட்டேன். இன்னும் கொஞ்சநேரம் பாடல் நீடிக்காதா என தோன்றியது.

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 2 роки тому +3

    எவ்வளவு கண்ணியமான பாடல். இது போன்ற பாடல்கள் இனி யார் எழுதுவார். யார் பாடுவார்.

    • @manikavasagamg7498
      @manikavasagamg7498 5 місяців тому

      Pothu Udamai Kavignar ' Makkal Kavi ' Pa (a)ttukkottai !

  • @ramjagan2004
    @ramjagan2004 5 років тому +18

    காதலர்கள் கண்ணியமாக நடித்திருப்பர்,விஜயலட்சுமியின சிறு வயது பாடல்,மிகவும் இனிய பாட்டு

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +1

    கடவுள் படைத்த சில பாடல்கள் நம்மில் இருப்பது நமக்கு தான் பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 5 років тому +24

    நீண்டநாள் கழித்து கேட்கும் பாடல் மிக நன்றாக இருக்கிறது ! ஆஹா!!

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 роки тому +23

    அருமையான, இனிய இசையுடன் கூடிய பாடல். 10/12 வயதில் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல். இசை, பாடல், பாடகர்கள் சூப்பர்.

  • @malathysrk3523
    @malathysrk3523 2 роки тому +2

    நெஞ்சை அள்ளிய பாடல் இன்றும் பசுமையாய் நெஞ்சை அள்ளும் தெவிட்டாத தேன்

  • @raghavanmk7751
    @raghavanmk7751 Місяць тому

    மிக அருமையான பாடல்PBS குரலினிமை அட்டகாசம்.

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn 4 роки тому +5

    எனக்கு மிகபிடித்தபாடல் l.விஜயலெட்சுமியின் நடனம் அழகாக இருக்கும்!

  • @kannangopal9572
    @kannangopal9572 3 роки тому +9

    இந்த பாடலில் பிபிஎஸ் குரல் பாடும் பாவம் ஒவ்வோரு வரிகளின் முடிவு((ஏன்டிங்) ஓவ்வொரு லயம் சுசீலா வுக்கு சமாளிக்க கம்மிங் சரிசெய்யும் காவியப்பாடல் ஆஹா சத்தியன்&விஜயக்ஷ்மி எம் எஸ் வி&ராமமூர்த்தி யின் இசை சுரங்கம்

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 роки тому +2

    Old old gold gold

  • @1960syoung
    @1960syoung 5 років тому +5

    குயில் கூவுவது போல் இசை தேவதையின் குரல்

  • @MuralidharanKPR
    @MuralidharanKPR 2 роки тому +2

    The hero is malayalam top actor sathyan and heroine vijayalekshmi

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 4 роки тому +4

    இளமை காலங்களில் இலங்கை ரேடியோ அடிக்கடி கேட்ட பாடல் மிகவும் அருமை இனிமை

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 роки тому +6

    கவலைகளை மறக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @annappan3151
    @annappan3151 5 років тому +25

    இலங்கை வானொலியில் இல்லாமல் இருந்தால் பாடல்கள் ரசிக்கும் தன்மை வந்திருக்காது அப்போது பாடல் மட்டும் கேட்டோம் இப்போது பாடலோடு காட்சியையும் ரசிக்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள்

    • @sshan54
      @sshan54 3 роки тому +3

      சில பாடலுக்கு காட்சி நல்லா இருக்கு. ஆனால் வேறு சில பாட்டின் மகிமையை காட்சிகள் குறைத்து விடுகின்றன. வானொலியே மேல்

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +1

    இந்த இசையமைப்பாளரின் கால் பணிந்து வணங்குகின்றேன் சிரம் தாழ்த்தி

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +18

    மிக இனிமையான பாடல். L V and Sathyan looks so young, beautiful and handsome. As usual the trio MSV,TKR and பட்டுக்கோட்டை நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டனர். 👍👍👍

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +2

    A sweet romantic song lyrics so beautiful thanks for uploading a honey

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @balaraman684
    @balaraman684 2 роки тому +2

    கதாநாயகன் சத்யன் என்பதை கூறியதற்கு நன்றி.

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +6

    அருமை... அருமை.
    என்ன இனிய PS & PBS குரல்...
    LV super.. என்ன ஒரு பாந்தமான அழகு.. சத்யன், LV rare combination.. ஆளுக்கு ஒரு வீடு" பாடல்கள், இசை என அனைத்தும் அருமை.. கேட்டு மகிழ்ந்த இனிய பாடல்களில் இதுவும் ஒன்று.. மிக மிக நன்றி.. நன்றி..

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +2

    பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை மெல்லிசை மன்னர்கள்

  • @shanthilalrenganath6391
    @shanthilalrenganath6391 6 років тому +20

    பழைய பாடல்கள் என்றும் கேட்க இனிமையானவை .

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +14

    செம்மீன் பட புகழ் நடிகர் சத்யன் தோன்றும் முதல் தமிழ் படம் பாடல்.. பட்டுக்கோட்டை யாரின் பாடல் வரிகள் மற்றும் இசை அமைப்பும் அருமை
    .

  • @kannangopal9572
    @kannangopal9572 3 роки тому +16

    இதில் பாராட்டு மனமும் உணர்வும் முழ்கிலயித்துவிடும் சுசீலா அம்மா என்பதற்கு இந்த பாடலில் ஒரு இடம் முதல் பாரா முடிவில் மாலை வெயில் மயக்கதிலே......... வையகமீதில் என்று பிபிஎஸ் முடிக்கும் சமயம் சுசிலா அம்மா இனைந்து இழைக்கும் அழகு

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 2 роки тому +5

      Correct sir. நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் "வையகமீதில்" நன்றாக இசையில் லயித்துப் போயிருக்கிரீர்கள். இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் இசையில் அதீத காதல் இருந்தால் மட்டுமே அந்த இடத்தில் லயித்துத்தான் போவார்கள்.

    • @stanley6920051
      @stanley6920051 2 роки тому +1

      yes, it's beautiful..didn't realise it before...

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 23 дні тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mohankp2330
    @mohankp2330 2 роки тому +1

    பாட்டும்.படமும்.அருமையானகாதல்பாடல்.

  • @gurumoorthypoonjoolaithura3155

    அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
    அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
    அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
    அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
    அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
    அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
    அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
    அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
    மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
    மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
    மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
    மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
    உறவானது மனதில்
    ஆஹா ஹா
    மணமானது நினைவில்
    ஓஹோ ஹோ
    இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
    உறவானது மனதில் மணமானது நினைவில்
    இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
    இருவர் : ல்ல்லலல்
    அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
    அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
    இருவர் : ஆஅஆஆஅஆஆஆ
    காதலுக்கே உலகம் என்று
    கனவு கண்டேனே
    நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
    கண்ணில் கண்டேனே
    காதலுக்கே உலகம் என்று
    கனவு கண்டேனே
    நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
    கண்ணில் கண்டேனே
    இது காவிய கனவு
    இல்லை காரிய கனவு
    புது வாழ்வினிலே தோன்றும்
    மங்கலக் கனவு
    இது காவிய கனவு
    இல்லை காரிய கனவு
    இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
    மங்கலக் கனவுஊ
    இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
    அச்சம் தோணுமா
    ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
    இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
    இன்னமுத வீணையும் அறியாத நாதமேஏ

  • @muthumuthuvel2895
    @muthumuthuvel2895 4 роки тому +2

    அருமையான பாடல்
    இனிமை யான காதல்
    இசையும் பாடல் வரிகளும் தேன்குரல்வடிவமும்
    இனிமை இனிமை
    திரு வாருர் முத்துவேல்

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 2 роки тому +2

    One of my favourite song சுசீலாவின் ஆரம்பகால ,இனிமையான குரலுக்கு ஈடு இணை ஏது?

  • @rajboy9818
    @rajboy9818 2 роки тому +4

    I think there are other wonderful songs in this movie Alukkoru Veedu.
    'Pennile...kathal Panna..,' by AL Raghavan.There will be a hilarious line ' Kathal vanthatha..illai poonai vanthathu'

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +2

    Matchless

  • @vivekanandhanb5192
    @vivekanandhanb5192 3 місяці тому

    மிக decent நடிப்பு! மனம் கவர்ந்த பாடல்! காலம் கடந்தும் நிற்கும் வரிகள்!

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +4

    இதுகாவியகனவா இல்லைகாரியகனவா இருபொருளாய்சேர்ந்தவார்த்தை இருந்தாலும் இதயத்தில்காதல் அர்த்தம் ஒன்றுதான்அதுதான்உண்மை

  • @rram4772
    @rram4772 4 роки тому +12

    None can match the melodies of these melody Gods - MSV and TKR. The song is 60 years old and it is still fresh and refreshing to listen. Simply superb.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 2 роки тому +3

    This is a song which kills you the very minute you listen to it!!!

  • @santharajagopalsantha3531
    @santharajagopalsantha3531 5 років тому +16

    அருமையான இனிமையான இலங்கை வானெலி ரேடியோவில் கேட்டது அருமை.

  • @வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா

    பட்டுக்கோட்டையாரின் பண்பார்ந்த காதல் பாட்டு...குடும்பத்தோடு கேட்டு இரசிக்கலாம்
    ...

  • @rsundharam9478
    @rsundharam9478 2 роки тому +1

    What sweety song. Everlasting song.

  • @selvamlukoselukose9747
    @selvamlukoselukose9747 4 роки тому +6

    இக்காட்சியில் நடித்துள்ள சத்தியன் னவர்கள் ஒரு புகழ் பெற்ற மலையாள நடிகர் ஆனாலவர் தமிழகத்தைசார்ந்தவர் கன்யாகுமரி மாவட்டதில் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அவருடைய அப்பா கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பள்ளி கூட ஆசிரியராக வேலை பார்த்தார் எனவேயவர்கள் அங்கு குடிபெயர்ந்தார்கள் சத்தியனவர்கள் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராக வேலை பார்த்தார் பின்தலமைச்செயலகத்தில கிளார்காகவேலை பார்த்தார் அதன்பின் ராணுவத்திசேர்ந்தார் அப்பணியை முடித்தபிறகு கேரளபோலீசில் சப்இன்ஸ் பக்டர்வேலை கிடைத்து பிறகு சினிமாவில் நடிக்க ஆவல் பிறந்தது முயற்ச்சி தந்தார் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய நடிகரானார்

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 роки тому +16

    மிகவும் அருமையான பாடல். மிகவும் இனிமையாக உள்ளது 👍

    • @rajendrang558
      @rajendrang558 2 роки тому +1

      mighavum mosamana utpinar kvingar peyaraipoduvatheillai mittal thanamaha thamilan nadanthikolla kodathu ithu evenivirupam

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 5 років тому +9

    We have a beautiful culture. Old songs and the lyrics & performances are so refreshing. The current generation songs are rubbish and insult to humans.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 роки тому +3

    PBS + PS great combination ❤️❤️🌹

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 роки тому +1

    சத்யன் பேசும் தெய்வம் படத்தில் சௌக்கார்ஜானகியின் கணவராக நடித்துள்ளார்.
    கி.சந்திரசேகரன்நாயர்

  • @duraisinghchellappa6267
    @duraisinghchellappa6267 3 роки тому +6

    நல்ல பாடல்🎤

  • @manickam9811
    @manickam9811 2 роки тому +1

    தேனினும் இனிய பாடல். நன்றி பதிவாளரே.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому +2

    MSV.Ramurthi,genius. Both composing.👌👌👌👌👌

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +4

    ஆடல்அரசி எல் விஜயலக்சுமி இவர்ஆடலுடன்பாடலை கேட்டு பாடலுக்கு ஆடியவர் கதாநாயகன்மலையாள நடிகர் சத்யன்இந்தபடம்வந்தபோது நான்பிறக்கவில்லை பாடல்இனிமை

    • @natarajank556
      @natarajank556 2 роки тому

      I have come down from 70 years to 20 years.

  • @kanakavelp6811
    @kanakavelp6811 2 роки тому +1

    Lovable duat ! Dr.p kanakavel.nellai

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i Місяць тому

    I.cnt.stop.hearing.this.lovely.❤.song

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +22

    அஞ்சுவதில் அஞ்சிநின்றால்
    அச்சமாகுமா?அழகானவரிகள்
    காதல்வந்துவிட்டாலும்
    கன்னிப்பெண்களுக்கு
    கவனம் தேவை என்ற
    கருத்தை சொல்கிறது பாடல்
    சிட்டுக்கருவி என் செவியருகில் வந்து
    சினுங்குவதுபோலிருக்கிறது
    சங்கீதம்,அவ்வளவு இனிமை.

    • @anandharajeevbaskaran7190
      @anandharajeevbaskaran7190 5 років тому +4

      அருமை

    • @shanmugasundaram6711
      @shanmugasundaram6711 3 роки тому +3

      உண்மை.. ஆனால் கடைசியில் அச்சம் தோன்றுமா என்று முடிப்பது... கடைசியாக பெண் சரிந்து விடுகிறாள் என்ற யதார்த்தத்தை காட்டுகிறது

  • @ramachandransadaiyappan9474
    @ramachandransadaiyappan9474 3 роки тому +5

    Very nice song. Mr. Sathiyan and Vijayalakshmi rare pair to see.

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 2 роки тому +2

    Anbu Manam. Mattum
    Podum.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 роки тому +2

    MSV - One more wonder in the world..

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 4 роки тому +1

    இந்திப் பாடல் மெட்டின் தழுவல் என்றாலும், ஜீவன் குறையாமல் இசையமைத்தருக்கறார்கள்-வி-ரா ஜோடியினர்.
    ஆ.ராஜமனோகரன்.

  • @antonyexpedit7825
    @antonyexpedit7825 2 роки тому +2

    Excellent lyrics
    Never get again
    A.Expedit Pondicherry

  • @varadarajantirunarayanan5946
    @varadarajantirunarayanan5946 4 роки тому +21

    Excellent duet. I heard this frequently in radio Ceylon during my school days

  • @delhirasan807
    @delhirasan807 3 роки тому +3

    ஒரு பெண் காதலியின் சந்தேகத்தை இதைவிட எடுத்து சொல்லமுடியுமா அருமையான இசை

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому

    மெல்லிசை மன்னரின் இசைக் அடிமை எஸ் காமராஜ்

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 роки тому +2

    அருமை

  • @balu74ramachandram83
    @balu74ramachandram83 2 роки тому +7

    One of the best duet composed by MSV and TKR.Never get tired of this song even after 60 years.

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 2 роки тому +1

    Super song.beautiful picturisation. I love this song. Thanks for uploading.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 роки тому +4

    Mrs. . L. Vijayalaxmi is suitable for any type of dance performance .

  • @parangirinathan3114
    @parangirinathan3114 2 роки тому +1

    Old songs always GOLD songs

  • @sundaravelmuniyandisundara34
    @sundaravelmuniyandisundara34 3 роки тому +2

    1970 காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் விவசாய நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சியில் தினமும் மக்கள் விருப்பமாக கேட்டபாடல் இதுவாகும்...

  • @rathnacivilcontractors.1228
    @rathnacivilcontractors.1228 6 років тому +2

    My periyappa periamma fav.song

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 Рік тому

    PBS....PBS......PB SRINIVOS THE ONE AND ONLY VOICE

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 роки тому +1

    Sir, The Excellent melody song.

  • @chandrasekharvsekarvc7267
    @chandrasekharvsekarvc7267 2 роки тому +1

    மனம் ரம்மியமாக நிறைவாகிறது

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 роки тому +1

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
    அவர்களுடன் இணைந்து நடித்த
    எல்.விஜயலட்சுமி.
    இனிமையான பாடல்.

  • @simhagirikona3118
    @simhagirikona3118 Рік тому

    ... Im 55 years, from north Andhra (Vizag ) i cant understand even single word from the song, but i can feel the melody of the music, sweetness of the language, smooth romance of the artists...
    Thanks to the new technology which itroduce us the marvels from other regions of the country.

    • @ramaswamy9291
      @ramaswamy9291 2 місяці тому

      Thank you! The singers (PB Srinivas and P Susheela) who have made this a melodious piece are both Telugu and they have given many great melodies in Tamil.

  • @kannangopal9572
    @kannangopal9572 3 роки тому +3

    எல் வி ஜயலக்ஷ்மி பெஸ்ட் டாக்டர் இதில் யதார்த்த பாவம் ஒரு சாதனை நாதரின் அப்பாவி முக பாவம் மனைவி என்று....... வையகமீதில் வரை அகற்புதம்

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 роки тому +2

    இப்பாடலை எழுதியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். இதில் நடித்த மேஜர் சத்யன் அவர்கள் மலையாள திரைப்பட உலகம் பெற்ற வைரமாவார். இவருடைய இயல்பான நடிப்பை நீலக்குயில் திரைப்படத்திலும் விகற்பமே இல்லாத உன்னத நடிப்பை செம்மீன் திரைப்படத்திலும் காணலாம்.

  • @rajeswaranswaminathan4218
    @rajeswaranswaminathan4218 2 роки тому +1

    super

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому +2

    Beautiful song lyrics super.

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 6 років тому +6

    இது போன்ற பாடல்கள் மீண்டும் தமிழ் சினிமாவில் வருமா?

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 4 роки тому +2

      சான்சே இல்லை தோழரே!

  • @rukmasr5496
    @rukmasr5496 Рік тому

    Beautiful melody. Brings me back to the most Happiest days in my life❤

  • @rajeswaranswaminathan4218
    @rajeswaranswaminathan4218 2 роки тому +1

    Superb

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 роки тому +12

    What a decent acting! No running around trees or wild embracing scenes.Decent portrayal of lovers inside studio set

  • @alexthomas877
    @alexthomas877 4 роки тому +3

    Sathyan the great actor

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 роки тому +2

    Evalyu kalam ponalam entha mathiri songs ketukonde erukalam. Amazing Amazing songs.. Susheela voice parthu eppooooo patra female singers katru kolungal. Eppothum Concentration venum..

  • @manivannan8595
    @manivannan8595 2 роки тому +2

    Very super song ever greeenn 👍

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 років тому +16

    What a voice, what a great singing by suseela Amma, madhura divya gaanam, no words to describe, best number one singer in world, crores of people opinion it, I love suseela Amma gari songs

  • @lakshmananv4450
    @lakshmananv4450 3 роки тому +5

    Hats off for this ever Green Old Song.
    P.Susheela' Amma 's voice is like Nightingale's and very very Sweet.