குக்கரில் சாதம் வடித்து ஆக்குவது எப்படி?/How To Cook Rice In Pressure Cooker In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #rice #howtocook #pressurecooker #howtocookrice #cookingtipsforbeginners #kitchentips #cookingtutorial #cookingtips #lunch #ricerecipe #homemadefood #homemadecooking #recipeintamil #tamil #homemaderecipestamil_bynaz #homemaderecipestamilbynaz

КОМЕНТАРІ • 64

  • @srimathibalakrishnan8110
    @srimathibalakrishnan8110 Місяць тому +1

    Very useful tips thanks for your vedio

  • @thingstamil4973
    @thingstamil4973 Рік тому +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பை கேட்கும்போது நீங்கள் கேரளா பார்டரில் வசிப்பவர் போல தோன்றுகிறது . 👍

  • @user-eu3ii5wz3y
    @user-eu3ii5wz3y Рік тому +1

    Great for message 👍👍 slowly good

  • @vijiaa4225
    @vijiaa4225 6 місяців тому +1

    கேஷ்கட்.ரிப்பேர்ஆணா.சமயத்துக்கு
    யூஸ்பண்ணலாம்.நைஸ்❤❤❤

  • @sahayarani9246
    @sahayarani9246 Рік тому +13

    சோறு மிகவும் அழகான தமிழ் சொல். சோறு என்று பேசிப் பழகிய தமிழ் மக்கள் இன்று பார்ப்பனர்கள் பேசுவதை கேட்டு தன் அடையாளத்தை இழந்து விட்டார்கள் உள்ளியை வெங்காயம் ‌என்றும்‌‌ கொத்தமல்லியை. தனியா என்றும் பெருஞ்சீரகத்தை. சோம்பு என்றும்‌ மாற்றி பேசி தன்னை அடையாளப்படுத்துகிறார்கள் சிறிய உள்ளியை உள்ளி என்றும் ‌பெரிய உள்ளியை ஈருள்ளி என்றும் சர்க்கரை. என்றப் பெயரை. சீனிக்கு கொடுத்து விட்டோம் ‌பிறரைப். பார்த்து. நான் கூறிய வார்த்தைகள் எல்லாமே குழந்தைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும் என்று. தமிழ் பாடத்தில் வருவது இப்போது பாடத்தில் மாற்றி விட்டாரகளா. என்று ‌தெரியவில்லை

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Рік тому +1

      நன்றி!

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 9 місяців тому

      Etharkeduthalum Brahmins e pazhikkarathu fashion aayippochu. Parpanarkal aval ival en ippadi. I am not a Brahmin
      Every one is telling sambar satham Thayirsatham etc. chee satha

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 9 місяців тому

      Cheeni empathy Brahmins solrathuvkidayathu. Ayyangar s thanneerikku theertham endru sollevthootham endraki vittathu. Nam appadi solvathillai. Rasam sathamuthu endru solcarlal athu sathathukku amuthu enpathu. Ithellam Nam seyvathillaye

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 9 місяців тому

      The lady who speaks is a keralite I think. Athu than choru enkirar soru ille

  • @thajulkubura2441
    @thajulkubura2441 Рік тому +3

    Nice explaining

  • @mahilarani9745
    @mahilarani9745 Рік тому +1

    Tricks superb konja naalaka ean video podalla sister

  • @kaminissamayal
    @kaminissamayal Рік тому +1

    Very useful 👌

  • @subbulakshmi2412
    @subbulakshmi2412 Рік тому +2

    நான் மூன்று லிட்டர், பெரிய குக்கர் இரண்டிலும் தண்ணீர் ஊற்றி அதற்கேற்ற பாத்திரத்தில் கூடுதல் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வடிப்பேன். காஸ் மிச்சம் மற்றும் வடித்த சாதம் நன்றாக கிடைக்கும்.

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Рік тому +1

    Ithe mari kerala sevapuu mattai arisi le sapadu pannalama sis? Time aagumngarthynalaye pannama iruken healthy sapadu athu

  • @manonmani4522
    @manonmani4522 Рік тому +5

    Ealla type rice ponni rice ippadi panalama madam

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Рік тому

      Ponni rice seekiram cook ahum.
      Cook aha romba time edukakoodiya rice ku than intha method 👍

  • @reginamaryb946
    @reginamaryb946 Рік тому +2

    Useful video sis. Tkq.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Рік тому +2

    சோறு.🙏

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Рік тому +1

    What is sengalpattu arisi?

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Рік тому +3

    குக்கரில் சோறு வடித்து அருமையாக செய்து காண்பித்தீர்

  • @vijayaabi620
    @vijayaabi620 Рік тому +2

    Kerela rice ipdi pannalama madam

  • @kadeejashajahan1732
    @kadeejashajahan1732 Рік тому +3

    👌

  • @sandrablessy9258
    @sandrablessy9258 9 місяців тому +1

    ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 11 місяців тому

    Black cauvini rice epadi seiyalama?

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Рік тому +8

    செங்கல் பட்டு அரசி அப்படினா ரேஷன் அரிசி யா

  • @umarayyash7265
    @umarayyash7265 Рік тому +2

    மேச்சட்டி போடுங்க sis

  • @lak764
    @lak764 Рік тому +2

    Are u from Kerala

  • @valarmathi1137
    @valarmathi1137 Рік тому +4

    Umar ayyash avl க்கு மேச்சட்டி போடுங்க means please.

  • @Diya-ew9qx
    @Diya-ew9qx Рік тому +1

    Vellam sharikku vaarnnu povumo ingane cheythaal

  • @meenakshijaikumar7467
    @meenakshijaikumar7467 Рік тому +1

    Ponni rice eppadi vadipadhu sis

  • @vijiaa4225
    @vijiaa4225 6 місяців тому +1

    தேங்க்ஸ்

  • @susilaf9916
    @susilaf9916 Рік тому

    Ration rice ippadi vadi thattu vaithu than naan saadham vadippaen.

  • @reginamaryb946
    @reginamaryb946 Рік тому

    மட்ட அரிசி வடிக்காமல் குக்கரில் சமைப்பது எப்படினு சொல்லுங்க மேம்.

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 Рік тому +4

    குக்கரில் வேறு வடிதட்டு வைத்தும் வடிக்கலாம்

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 Рік тому +1

    நான் அப்படிதான் வடிப்பேன