பிரஷர் குக்கர்-ல இவ்ளோ விஷயம் இருக்கா pressure cooker tricks kitchen tips in tamil / samayal kurippu

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 695

  • @yogeswari249
    @yogeswari249 9 місяців тому +6

    Thx sister. It really works . Not even one drop water came out

  • @Cnvisweswar
    @Cnvisweswar Рік тому +9

    Super tips ma. I have lost my wife in 2015. No ladyfolk in my home. I hope your tips will be very helpful in my kitchen. Thengai odu tip really superb. Thanks a lot.

  • @ramaprabha2148
    @ramaprabha2148 Рік тому +13

    அனைத்தும் அருமையான டிப்ஸ்.. வாழ்த்துக்கள் சகோதரி 👌🏼💕

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt Рік тому +3

    சூப்பர் அனைத்தும் குறிப்பு அருமை 🎉🎉🎉

  • @alexiashiva5750
    @alexiashiva5750 11 місяців тому +1

    Very usefull informations tq vaazha vaiyagam vaazha valamuden

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 9 місяців тому +1

    சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @sarojasahadevan-tamilreadi7779

    தேவையான, உபயோகமான சிறந்த பதிவு

  • @muthuselvi9154
    @muthuselvi9154 Рік тому +1

    டிப்ஸ் எல்லாம் சூப்பர் ரொம்ப பயனுள்ளதாக இருக்குது வாழ்த்துக்கள்

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 Рік тому +1

    super epdi kandupudikireenga vera level

  • @s.spushpaharan9500
    @s.spushpaharan9500 Рік тому +2

    Neenga solra ttips ellam super sister solrathum romba alaga porumaiya alaga iruku

  • @suganthiakshal607
    @suganthiakshal607 Рік тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான உபயோகமான டிப்ஸ் நன்றி காட் ப்ளஸ் யூ

  • @s.spushpaharan9500
    @s.spushpaharan9500 Рік тому +1

    Innaiku than sister cooker sambar pongi ellam naari poiruchu aduthu ippo sonna senji sari pannruven thank you

  • @elayarajaraja4445
    @elayarajaraja4445 Рік тому +2

    சூப்பரா அனைத்து டிப்ஸமே சூப்பர் சிஸ்டர்

  • @sajithabegam4932
    @sajithabegam4932 Рік тому +2

    Assalamu alaikum sis ....neenga sonna mathiri cooker la bowl vachi paruppu vega vacha .....konja kooda velila varla .....thank you so much sister 💖💖💖💖💖❤❤❤❤

  • @vanajavanaja3912
    @vanajavanaja3912 Рік тому +2

    Madam neenga nalla erukanum nalla nalla tipsa soldringa

  • @kanthasamy9025
    @kanthasamy9025 Рік тому +1

    என்ன ஒரு வெறித்தனம் சமையலில் அருமை நன்றி

  • @ganeshkannan8950
    @ganeshkannan8950 Рік тому +19

    Valuable tips.... timing and gas saving tips awesome....thank u very much sister

  • @g.latharajasekaran6367
    @g.latharajasekaran6367 Рік тому +3

    அருமை.மிகவும் உபயோகமான தகவல்கள்

  • @RajenthiRaje
    @RajenthiRaje Рік тому +1

    சுப்பரான..ஐடியா.நன்றி

  • @shanthivenkatachalam5465
    @shanthivenkatachalam5465 7 місяців тому +1

    வாழ்கவளமுடன்ங்க.அற்புதமானடிப்ஸ்ங்க

  • @viniben2034
    @viniben2034 9 місяців тому +2

    Potato cut pani cooker vegama vechaa taste Nala irukathu. So salt sethaaa sikiram venthudum
    Cooker

  • @chitra8543
    @chitra8543 Рік тому

    செம டிப்ஸ்டா எல்லாமே பயனுள்ளவை..சூப்பர்..

  • @jayaramankrishnamoorthy9589
    @jayaramankrishnamoorthy9589 Рік тому +1

    அருமையான, அற்புதமான டிப்ஸ் .வாழ்க வளமுடன்.

  • @rahamathganimaricar1953
    @rahamathganimaricar1953 Рік тому +1

    எல்லா டிப்ஸும் நன்ராக இருந்தது வாழ்த்துக்கள்

  • @DVD536
    @DVD536 Рік тому +1

    Superb mam, thanks for your useful tips...one more mam mutton ha samaikum poothu mutton kooluppu smell varaama iruka tip sollunga mam....

  • @karupumari3178
    @karupumari3178 Рік тому +1

    All Tips 👌👌👌பீன்ஸ் அவரைக்காய் வேக வைக்கும் போது தண்ணீர் ஊத்தலாமா sister

  • @nandhiniguru1169
    @nandhiniguru1169 Рік тому +1

    Super super athana tips m arumai

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Рік тому +12

    எல்லாம் டிப்ஸ் சூப்பர் அருமைநன்றி 👌👌👏👏

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому

      🥰🥰🥰

    • @vedambalselvaraj5440
      @vedambalselvaraj5440 Рік тому

      V ஒரு செய்தி பார்க்க எவ்வளவு விளம்பரம் பார்க்க வேண்டி உள்ளது டிவியில் போனில் விளமபரத்திற்கு விளமபரம்.ஸ்அப்பா தாங்கயடியவில்லை
      😢😢😢

  • @jeyathamarai6393
    @jeyathamarai6393 Рік тому +2

    Tnq sister romba usfullana tips 👌👌👌👌👍👍👍

  • @chitrasantosh3217
    @chitrasantosh3217 Рік тому +3

    Akka ellam tips useful laa eurkku thanks akka

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Рік тому +1

    Superana tips dear etha parthavudan ungalodu enainthuvitten neenkalum varunkal enainthu payanippom dear❤👌🏿👌🏿

  • @cherryblossom6337
    @cherryblossom6337 Рік тому +6

    அனைத்தும் அருமை, தொடரட்டும் துணுக்குகள்...

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому

      🥰🥰🥰

    • @ramasamy4696
      @ramasamy4696 Рік тому

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு

  • @arivuazhagan442
    @arivuazhagan442 Рік тому +2

    நன்றி நன்றி சகோதரி அருமையான பதிவு

  • @rams5474
    @rams5474 Рік тому +2

    Every kitchen user will do their own method how to cook within the available utencils. Tips good.

  • @rohinik8372
    @rohinik8372 Рік тому +7

    All the tips very very nice and useful thank you sister.

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +3

    I like all the tips. I want to follow this. Very useful tips. I share this to my friends and relatives. Thank you

  • @rajijanar2939
    @rajijanar2939 Рік тому +2

    Super mam nalla tip sa iruku mam tk you

  • @abdulrahmanm6561
    @abdulrahmanm6561 Рік тому +1

    நன்றி(அல்ஹம்துலில்லாஹ்)

  • @s.spushpaharan9500
    @s.spushpaharan9500 Рік тому +2

    Enaku neraya samayal problem irundhuchu sister ellathaium unga tips pathu than sari aachu I like you so much

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Рік тому +1

    Nice egg photo ..வேகவைத்து erupathu.. nallaeruku

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Рік тому +2

    👌மட்டன் டிப்ஸ், முட்டை வேகுதல், நேரத்தை, எரிவாயுவை மிச்சப்படுத்துதல் என அனைத்தும் அருமை. நன்றி சகோதரி

  • @mohamedrizvi
    @mohamedrizvi Рік тому +1

    Exactly real tips. Thanks a lot madam. U r welcome.

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 4 місяці тому +2

    மிக்க நன்றி சிஸ்டர் நான் இனி தான் குக்கர் வாங்க போறேன் அதுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது
    சாதம் வைக்கவும் விசில் எப்படி எந்த கணக்கில் வைக்கனும் அதையும் கொஞ்சம் சொல்லுங்க காரணம் எனக்கு தெரியாது குக்கர் பாவிக்க பயம் இப்ப பயம் போச்சு விசில் எப்படி வைக்கிறது????

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Рік тому

    அருமையான டிப்ஸ் சகோதரி வாழ்த்துக்கள்

  • @padma91088
    @padma91088 Рік тому +1

    I tried it, really useful tips, thank you so much

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    நிறைய டிப்ஸ் நன்றிகள் 🌹
    புதுமை தேங்காய் ஓடு
    மூடி மேல் ஈரதுணி போடுவது
    tissue paper 👌

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому

      Thank you so much sister for your valuable feedback 🥰

  • @easwaramurthystampeaswaram1727

    சூப்பர் ஐடியா தேங்க்யூ

  • @srinaga1975
    @srinaga1975 Рік тому +5

    All the tips are useful ; Thank you

  • @IshuIshu-o2g
    @IshuIshu-o2g 7 місяців тому +1

    Thengai odu smell varatha mam..then ulla vakira pathiram. Ethum damege agitha mam.just to know mam....otherwise osm tips very useful for every women

    • @BismiSamayal
      @BismiSamayal  7 місяців тому

      Smell varathu and vessel damage ethuvum aahathu ma...thank you 😊

  • @nilam4504
    @nilam4504 Рік тому +1

    Super idiya very good thanks sow mauch

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 Рік тому +1

    Thank you so much.....sister.

  • @krsvanan
    @krsvanan Рік тому +6

    All the tips are very useful sister . Very very useful and time saving . GOD Bless you .Thank you

  • @pranaviprasath5120
    @pranaviprasath5120 Рік тому +2

    அனைத்து டிப்ஸும் அருமை..👍

  • @eswarieswari4359
    @eswarieswari4359 Рік тому +2

    சூப்பர் சிஸ்டர் நீங்க சொன்ன அனைத்து டிப்ஸுமே ரொம்ப புதுசா சமைக்கிற அவங்களுக்கு ரொம்ப
    யூஸ்புல்லா இருக்கும் நான் கண்டிப்பா நீங்க சொன்ன அனைத்து டிப்ஸையுமே நான் யூஸ் பண்ணி பார்க்கிறேன் தேங்க்யூ சிஸ்டர்

  • @rajendranr9991
    @rajendranr9991 Рік тому +63

    இது இது தாங்க உண்மையான டிப்ஸ். Great.

  • @GeethaGeetha-xr4ql
    @GeethaGeetha-xr4ql Рік тому +1

    Simply superb,Thank u ma.

  • @indravenkatesan8111
    @indravenkatesan8111 Рік тому

    Super tips unga gas stove Super evalavu Panama engavagininga Video podunga

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 Рік тому +2

    👌tips mam.... valgavalamudan 🎉🎉🎊

  • @jeyachitras430
    @jeyachitras430 Рік тому +3

    அருமையான தகவல் sister 👌

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 Рік тому +2

    ரொம்ப நன்றி

  • @heerajhan2227
    @heerajhan2227 Рік тому +1

    சூப்பர்டிப்ஸ்சகோதரிநன்றி

  • @indranipaka1266
    @indranipaka1266 Рік тому +1

    Super 👍 tips thanks 🙏 என்னிடம் இதேபே௱ல குக்கர் இருக்கு ஆன௱ல் வீசில் அடிக்க௱து அதற்கு என்ன செய்யல௱ம்?

    • @karupumari3178
      @karupumari3178 Рік тому

      குக்கர் வேலை பாக்குற இடத்துல வேலை பாருங்க சிஸ்டர் விசில் மாட்டுவோம்ல அந்த இத செட்டா மாத்துங்க சிஸ்டர் எனக்கு அப்படித்தான் இருந்துச்சு நான் வேலை பார்த்து சரியாயிடுச்சு

  • @K.GomathiMurugesh-ku2zh
    @K.GomathiMurugesh-ku2zh 7 місяців тому +1

    Sooper tips , all r really useful.

  • @nagajothithirupathi5478
    @nagajothithirupathi5478 Рік тому +2

    நல்ல தகவல் நன்றி

  • @ChandramathyMalar
    @ChandramathyMalar Рік тому +1

    Thanks for idia realy grade

  • @banumathik8569
    @banumathik8569 Рік тому +1

    சூப்பர் நன்றி பாப்பா

  • @chandrapugal2768
    @chandrapugal2768 Рік тому +1

    நன்று, அருமை

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 Рік тому +1

    அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @abiramipranu2647
    @abiramipranu2647 Рік тому +23

    Your tips are really useful for beginners and office goers,thanks

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому +3

      Thank you so much sister 🥰

    • @rajeswarysinnasamy2133
      @rajeswarysinnasamy2133 Рік тому +2

      L

    • @dharanifighter
      @dharanifighter Рік тому +1

      @@BismiSamayal akka Pongal, poori kum konjam tips a podunga like chapati Madhuri
      Neenga sona Madhuri thn chapati poten nala layer layer a varudhu idhu enaku apdi layer vandhathu ila
      So Pongal poori ku nu elathukum podunga plz

    • @kannammalr9627
      @kannammalr9627 Рік тому

      @@BismiSamayal !

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 Рік тому

      உண்மை தான். சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @ChandramathyMalar
    @ChandramathyMalar Рік тому +1

    Thank you very much sister

  • @samishahir8015
    @samishahir8015 Рік тому +1

    Super tips gas time comicham

  • @indraninehemiah6675
    @indraninehemiah6675 Рік тому

    Really,this's supertips,,,thank,u,ma

  • @sajithabegam4932
    @sajithabegam4932 Рік тому +1

    Assalamu alaikum sis nalla irukkingla......unga tips ellamae vera level romba usefullana tips.......💖💖💖💖💞💞💞💞 parupu pongi varama eruka ......eppudi pathu.....senjalum 😭😭 thanks sister 😘😘

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому

      Wa alaikum mussalam..
      Alhamdhulillah..neenga eppadi irukeenga sister...
      Cooker la small bowl vacuteenga pongi varadhu sister..try panni parunga 😊

    • @sajithabegam4932
      @sajithabegam4932 Рік тому

      Allhamdulliah....sister 💖💖 kandippa try pandra...unga tips eppavumae 👌👌👌 ....na ungaltta kitchen la chinna ...poochi varama eruku tips ketta ....neenga sollunga sister plz ......

  • @chandrasekharvsekarvc7267
    @chandrasekharvsekarvc7267 Рік тому

    நல்ல யோசனைகள்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Рік тому +1

    எல்லாமே சூப்பர் 👍

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Рік тому +8

    Covering tissue on the cooker is very useful Idea. Thank you

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +4

    Sister,. Very Useful Information.

  • @lakshmic5817
    @lakshmic5817 Рік тому +1

    எல்லாமே அருமையான டிப்ஸ்

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Рік тому +1

    So easy ypur tips and kind voice.

  • @sajitha.g7214
    @sajitha.g7214 Рік тому +2

    Thanks akka

  • @nirmalaallenm5043
    @nirmalaallenm5043 Рік тому +1

    Amazing tips God bless you with all happiness and good health

  • @gowrit6865
    @gowrit6865 Рік тому +1

    👍Tips useful try pantran

  • @kavithat.kavitha8014
    @kavithat.kavitha8014 Рік тому +2

    All Tips Are Really Useful. Send Lots Of Ideas And Videos

  • @banuiqbal8499
    @banuiqbal8499 Рік тому +1

    Super sister ushpulla iruku

  • @subbulakshmibalaepf1026
    @subbulakshmibalaepf1026 Рік тому +1

    🌹வீடியோ பார்க்க வந்துட்டேன் 🌹

  • @ramakrishnanachuthan2917
    @ramakrishnanachuthan2917 Рік тому +2

    THANK q NItHAIYa

  • @durgaram1373
    @durgaram1373 Рік тому

    அருமையான idiea. Sema

  • @kmugunthan6125
    @kmugunthan6125 Рік тому

    Veryusefulltips thanks

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 Рік тому +1

    Sooper tips sonninga

  • @susheelab4821
    @susheelab4821 11 місяців тому +1

    All tips suoer Mam

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 6 місяців тому

    Sis how to measure and put water in cooker ?
    Like 100g dhal ku evlo ml water cooker la use panaum sis ..

  • @padminimenon8583
    @padminimenon8583 Рік тому +1

    சூப்பர் டிப்ஸ் 👍

  • @KSMP442
    @KSMP442 Рік тому

    I love these tips ..! Thanks girl …!!!!

  • @truthwins1327
    @truthwins1327 Рік тому +2

    Tips are very useful and fentastic.

  • @RajaNaga49
    @RajaNaga49 Рік тому +1

    all tips wonderful and fantastic tips, thank you so very much. 👋🏿👋🏾👋👌🙏

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 Рік тому +1

    நன்றி 🙏

  • @goldking3452
    @goldking3452 Рік тому +2

    Usefullana tips TQ SIS

  • @waqtllc4773
    @waqtllc4773 Рік тому +1

    Thanksfir the mazing tips
    Very useful one

  • @gpriya9314
    @gpriya9314 Рік тому +2

    எல்லா டிப்ஸ் 👌👌

  • @yogaranjani6393
    @yogaranjani6393 Рік тому +1

    All tips super. But egg boiling time 40 mnts only.

    • @BismiSamayal
      @BismiSamayal  Рік тому

      Egg boiling time is 8 to 10 minutes only sister...thank you so much sister for your love and support ❤