பாலாடையில் இருந்து வெண்ணை எடுக்காமல் நெய் எடுப்பது எப்படி?🤔 உங்களது சந்தேகங்களும், என்னுடைய பதிலும்👍

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #homemadeghee #ghee #gheeathome #gheerecipes #howtomake #howtomakeghee #milk #gheefrommalai #cowmilk #gheemaking #milkrecipes #homemade #homemadefood #homemaderecipes #homemadecooking #gheemaking #recipeintamil #recipes #food #healthyrecipe #easyrecipe #homemaderecipestamil_bynaz #homemaderecipestamilbynaz
    homemade ghee, ghee, how to make ghee, ghee recipe, homemade ghee recipe, how to make ghee at home, homemade, homemade ghee in tamil, making ghee, desi ghee, ghee from milk, pure ghee, how to store ghee, homemade ghee., homemade ghee at home,how to make ghee at home, how to make ghee, how to make pure ghee at home, make ghee at home, ghee recipe, how to make ghee from milk cream, how to make perfect ghee, how to make homemade ghee, how to make ghee from cream, how to make ghee from malai, how to store ghee,how to make ghee at home, ghee, homemade ghee, how to make ghee, ghee recipe, how to make ghee from unsalted butter at home, ghee from butter, ghee at home, how to make butter at home, make ghee at home, desi ghee at home, pure ghee at home, quick ghee at home, desi ghee, perfect ghee at home, make desi ghee at home, cultured ghee at home, howt o make ghee at home, homemade ghee recipe, tips for making ghee at home, how to make pure ghee at home, cow ghee,ghee, how to make ghee, homemade ghee, ghee recipe, ghee benefits, ghee health benefits, desi ghee, ghee from butter, benefits of ghee, ghee butter, ghee vs butter, cow ghee, how to make ghee at home, ghee uses, making ghee, health benefits of ghee, #ghee, ghee nutrition, is ghee healthy, how to store ghee,make ghee,fresh ghee, indian ghee,

КОМЕНТАРІ • 409

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 Рік тому +62

    சரியான நேரத்தில் சரியா வீடியோ நான் நெய் எடுக்க தெரியாத😊 இருந்தேன் கற்றுக்கொண்டேன் 🥰நன்றி

  • @sankariv5821
    @sankariv5821 8 місяців тому +3

    Nan 15 நாளைக்கு ஒரு
    தடவை மத்து வச்சு கடைவென் இப்ப நீங்க சொன்ன மாதிரி
    செஞ்சுதேன் சூப்பர் அக இருக்கு நன்றி

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 Рік тому +15

    👌👍 சிறப்பாக நெய் எடுப்பது எப்படி என்று உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் 🙏🙏

  • @meenak1895
    @meenak1895 Рік тому +12

    சூப்பர்.மிக அருமையாக செய்து இந்த பதிவை வெளியிட்ட மைக்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.

  • @riyazbabu6037
    @riyazbabu6037 Рік тому +5

    Very very thanks sis...nan innaikku than ippadi seithu parthen...migavum easy aagha irunthuthu..ghee nalla vanthirunthathu...velayum miccham.. thanks 🎉🎉

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 Рік тому +39

    நான் பாலாடையை புரை போட்டு பின் next day மத்து கொண்டு கடைந்து பின் வெண்ணெய் எடுத்து அதை வடசட்டியில் காய்ச்சி பின் நெய் செய்வேன் அப்பப்பா போதும் போதும் என்றாகி விடும்...but நீங்கள் direct aa பாலாடையில் இருந்து நெய் எடுத்து காண்பித்து வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்...நாளைக்கே try பண்ணி ட்டு comment போடறேன் ..tq sister

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Рік тому +3

      Try pannunga sis nalla varum👍

    • @jeyaseelan2136
      @jeyaseelan2136 Рік тому +1

      நீங்கள் காண்பித்த நெய் RKG நெய் போல பார்க்க அழகாக இருந்தது.ஆனால் நெய் தயாரிக்கும் போது,வருகின்ற நெய் கலர் மாறி நல்லெண்ணெய் நிறத்தில் தான் இருக்கிறது.இப்படி தான் நாங்கள் தயார் பண்ணும் நிறத்தில் தான் உள்ளது.ஆனால் நீங்கள் முதலில் காண்பித்தது வேறு.

    • @malarmathi9405
      @malarmathi9405 Рік тому +1

      சூப்பர் சிஸ்டர்

    • @nithyaraja165
      @nithyaraja165 Рік тому +1

      Fridge la vachu 2 hours kazhichi eduthu velila vachidunga. Idhe consistency varum.

    • @balagurumaheswari7425
      @balagurumaheswari7425 Рік тому

      Easy super to have pure ghee

  • @sivapriya1311
    @sivapriya1311 Рік тому +10

    நான் இன்னைக்கு தான் வெண்ணை எடுத்தேன், next time sure ஆ இந்த மாதிரி try பண்றேன் sis👍🏼

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +17

    மிக அருமை. ஆரியபின் நெய்யின் தன்மை பார்க்கவே சூப்பர்.

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +23

    பாலாடையில் இருந்து நெய் எடுக்கும் முறை அருமை நன்றி 👌👌👌👌👌

  • @jayakavya3036
    @jayakavya3036 Рік тому +23

    அருமை... என் அம்மாவும் இப்படித்தான் நெய் காய்ச்சுவாங்க. கடைசில ரெண்டு உப்பு கல்லும் முருங்கைக் கீரையும் போடுவாங்க.. நெய் வடிகட்டின பிறகு இருக்குற அந்த பால் அடிமண்டியை ஆளுக்கு கொஞ்சம் வாயில போட்டுவிடுவாங்க

  • @umashanker392
    @umashanker392 Рік тому +4

    கண்ணனுக்கு ஏற்ற வெண்ணை ரெடியா. இதோ வருவார் கிருஷ்ணர். அருமையான. டிப்ஸ் வாழ்த்துக்கள்

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 2 місяці тому +2

    இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் தகவல்கள் தெரிவிக்கின்றன நன்றி சூப்பர் குரல் கேட்டது

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Рік тому +3

    Paal aadayil irunthu vennai eduththu vaikkumpodhu u get additional butter milk, can use for morekulambu etc. Paal aadai eduthth first day oru spoon curd pottu velila vachchttu then start collect cream if u r using big vessel for collecting cream add curd inbetween

  • @user-nq1jz3jq6z
    @user-nq1jz3jq6z Рік тому +3

    Akka Nan innaiku. Try. Paninen. Very. Very. Supera. Chee. Kdithahu. Thanks. Akka.

  • @rifayasabeerahamed340
    @rifayasabeerahamed340 Рік тому +6

    Sis, Arumayana pathivu, kandippa nanum try pannuven🥰

  • @janetjanet6222
    @janetjanet6222 Рік тому +3

    Easy way.
    Its s big work to take butter and then ghee.
    This method is simple

  • @loorthusamy6845
    @loorthusamy6845 Рік тому +3

    Super sis na epavum butter eduthu than ghee ready pannuven athukku mixy jar pathiram ellam westagidum ithu easy aa iruku thanks itha try panren

  • @Maharakshi-sg3ke
    @Maharakshi-sg3ke Рік тому +2

    Super Nan try panen supra vanthuchu thank u so much sister

  • @rajikanish1925
    @rajikanish1925 Рік тому +3

    அருமையான தயாரிப்பு. செய்து காட்டிய சகோதரிக்கு நன்றி.

  • @safanasyed1234
    @safanasyed1234 Рік тому +5

    Tried this method today. Very easy but the wastage(tasty) is more which I used it for making kheer. Thanks for sharing.

  • @menakaamirthalingam
    @menakaamirthalingam Рік тому +6

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @MsLux05
    @MsLux05 Рік тому +5

    Thanks for the useful video. Very clear video for making ghee

  • @rajikanish1925
    @rajikanish1925 Рік тому +4

    அருமையான வீடியோ. நன்றி சகோதரி

  • @jothimanijothimani6158
    @jothimanijothimani6158 Рік тому +1

    Unga video parthu niria time நெய் எடுத்தட்டேன்....இப்போ இந்த time நெய் எடுத்துட்டு இருக்கேன் உங்கள் video parthudea panren.. thank you so much❤️

  • @devisribhuvan1246
    @devisribhuvan1246 5 місяців тому +1

    Super. Naanum indha video paarthu super ghee ready panitaen. So happy 🎉🎉 thank u sis

  • @arumugamsk7604
    @arumugamsk7604 Рік тому +3

    Thank u mam. I will try this method for yesterday .I got super ghee mam nice video mam thank u so much mam 👍👍👍

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Рік тому +6

    Super Pure home made ghee.

  • @santhirufus971
    @santhirufus971 8 місяців тому +2

    Let me try and let you know, thank you so much sister.

  • @pradoshk540
    @pradoshk540 11 днів тому +1

    வெண்னை எடுக்க போதும்போதும் ஆயிரும் நீங்கசூப்பரான வீடியோபோட்டு இருகிங்க

  • @suriyanarayanan5105
    @suriyanarayanan5105 Рік тому +8

    Super very good presentation

  • @jayanthiperumalswamy9607
    @jayanthiperumalswamy9607 Рік тому +2

    Super ma nan இன்னிக்கு தான் இந்த. பதிவு பார்த்தேன் ரொம்ப நல்ல இருக்கு

  • @srinidhie.a2728
    @srinidhie.a2728 Рік тому +4

    Thank you so much sister. I try it. I am very happy

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 10 місяців тому +2

    ரொம்ப நன்றி தெரிவித்து கொல்கிறேன் ❤❤🙏🙏🙏👍🤝

  • @manimegalaisugumar3947
    @manimegalaisugumar3947 Рік тому +5

    நான் 7 வருஷமா இந்த method தான் follow பண்றேன்

  • @lalithamoses2535
    @lalithamoses2535 2 місяці тому +1

    Thank's for a very detail explanation. 👌🎉

  • @hepsibahv5284
    @hepsibahv5284 6 годин тому +1

    Thank you sister very useful tips

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Рік тому +5

    super sister நாங்க packet பாலிலிருந்து தான் நெய் எடுக்கிறோம் கசடு அதிகம் வரும்
    next time I try your method

  • @muthulakshmik390
    @muthulakshmik390 Рік тому +6

    I was feeling lazy to take butter. This video is very useful. I'll try.

  • @jeyaj7444
    @jeyaj7444 Рік тому +1

    நன்றி. பாலிலுள்ள ஆடையை அனுதினமும் Freezerல் வைத்து உருக்கி நெய் எடுப்பதை விளக்கமாக சொல்லித் தந்தமைக்கு வாழ்த்துக்கள் Sister.

  • @poongodiammu5950
    @poongodiammu5950 Місяць тому +1

    சூப்பர் ❤❤ நான் செய்து பார்க்குறேன் நன்றி

  • @saikrishkitchen4893
    @saikrishkitchen4893 Рік тому +2

    Tried ur Idli recipe, got amazing result. Thanks

  • @kathisiva9489
    @kathisiva9489 Рік тому +1

    Tq for this idea sister,,,,, nethu tha na vennai thaniya edukka romba kasta patta apove pathurndha ipdi kasta patruka vendiyathe ila

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Рік тому +4

    Very useful information thank you very much Madam.

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 Рік тому +27

    ஐயோ பாக்கும்போதே அப்படியே எடுத்து கடகடன்னு குடிக்கணும் போல இருக்கே🤤🤤🤤🤤🤤

  • @BhavanikitchenTricks
    @BhavanikitchenTricks Рік тому +4

    Thankyou verymuch sister. Good presentation. Very useful video. Thanks sharing this video

  • @exchangeonlysafeandsecure942
    @exchangeonlysafeandsecure942 Рік тому +8

    How many hours this preparation sister

  • @sasikalasekhar3513
    @sasikalasekhar3513 2 місяці тому +1

    இந்த பால் கட்டுடன் கோதுமை மாவு மற்றும் கேழ்வரகு மாவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து உருண்டை பிடித்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

  • @mohamedarshathameenm3592
    @mohamedarshathameenm3592 Рік тому +6

    Super pure. Home made GHEE very very nice. THANK You so much 💯👍👍🏋️

  • @amuthasuren21
    @amuthasuren21 Рік тому +2

    Adaiya mixy'la beet panna vaenamma ice water, cubes'kam pootu? Ennaku chill'nu hand'la patta udanae fingers ellam bulge aagidum, so this is useful for me

  • @saranravi2158
    @saranravi2158 Рік тому +2

    Hi mam today i try this really very useful and it came as you said very easy to take ghee in less time thank you sir much mam

  • @kavithabose0709
    @kavithabose0709 Рік тому +6

    We were tried this recipe ....
    ❤️👍🏻 It came out very well ... 😘 Tq very much ... 😁 It's very beneficial 🙏🏻

  • @pradoshk540
    @pradoshk540 2 дні тому +1

    இத்தனைநாள் வெண்ணைஎடுக்க அதுவராமநிரைய வேஸ்ட் பண்டுனேஇந்தவிடியே எனக்குநல்லாயூஸ்புல்லா இருந்தது

  • @ozee143
    @ozee143 Рік тому +2

    11:08 முதன் முதலாக உங்கள் சேனல் பார்க்கிறேன் உங்கள் முகம் காட்டாமல் தான் வீடியோ போடுவீர்கள் போல அதனால் கரண்டியில் உங்கள் முகம் தெரிந்தது என்று அதை மறைத்துக் காட்டி இருக்கிறீர்கள் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது சிஸ்டர் 🤣 உங்களுடைய மலையாளம் கலந்த குரலுக்காகவே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் உங்கள் ரெசிபியும் சூப்பர்

  • @shanthit1245
    @shanthit1245 Рік тому +1

    Hi, sis.
    Can do ghee from butter?
    Wat brand butter is good?

  • @abirami7274
    @abirami7274 Рік тому +5

    Very Useful Video..... Tq Mam

  • @agnesah1339
    @agnesah1339 7 місяців тому +1

    Thanks a lot for the tips ma'am. Very useful video

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Рік тому +6

    Well explained

  • @nonvegkitchen
    @nonvegkitchen Рік тому +4

    அருமை👍👍👍👍👍 சகோதரி வாழ்க வளமுடன்

  • @koorirajramaiya3880
    @koorirajramaiya3880 Рік тому +5

    Naanum ipdi dhan seiven

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 Рік тому +1

    sis na yesterday senji super vanthu eeuku tq sis

  • @senthilkumari7785
    @senthilkumari7785 Рік тому +2

    Sister'super ungal speach nice 👍

  • @vidhu305
    @vidhu305 Рік тому +9

    Sister, do Not store ghee, oil, pickles in fridge. Ghee will stay good in room temperature.

  • @udayabhanumenon7054
    @udayabhanumenon7054 Рік тому +16

    Good presentation.voice is very clear and sweet .Step by step you have explained. Come with more recepy like this. Thank you.

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 Рік тому +2

    We can make ghee from pocket also
    I tried so many times & took near about 1/2 kg ghee

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 7 місяців тому +1

    வெறும் பால் மட்டும் வச்சி ghee செய்யலாமா

  • @veniraja4198
    @veniraja4198 Рік тому +3

    Super easy method mam l will collect and prepare for the ghee thank you so much ❤😊

  • @sasikalagandhidasan253
    @sasikalagandhidasan253 Рік тому +3

    Ghee came out very well. Thank you so much

  • @LoudDump
    @LoudDump Рік тому +1

    Pocket paal laum nei eduka mudium I did that

  • @Raje.g72
    @Raje.g72 Рік тому +2

    நன்றி சகோதரி

  • @anjali-qh6pv
    @anjali-qh6pv Рік тому +3

    Thank you mam very usefull

  • @sathyabama9130
    @sathyabama9130 Рік тому +3

    Fantastic super super 👌👌👌👌

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 24 дні тому +1

    Super very nice

  • @sathyapriyarao8134
    @sathyapriyarao8134 Рік тому +2

    It is always better to make butter from curd not from milk cream directly. Making butter from curd cream is healthy. The butter stays good for a long period in freezer, like a month or so. Once you collect enough butter you can make ghee out of it and it stays fresh and good for long time outside itself, you need not store it in the fridge.

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me 6 місяців тому +2

    Akka paaladaiya mixeiyil pottu vennai yedutthu athula nei seira velai illaya

  • @daisyrani1135
    @daisyrani1135 Рік тому +1

    Naanum ipadithan ghee edukiren ,nice mefhod 👌

  • @mohana-tamil-nadu
    @mohana-tamil-nadu Рік тому +10

    Idhu easydhan aanal andha brown kasadu vennai eduthu nei seiyumpothu, ivalavu waste aagaduvennai eduthu nei urukkumpodhu, konjamdhan waste aagum

    • @tnpsc8727
      @tnpsc8727 Рік тому

      Athu romba nallathu waste akkidarhinga sugar pottu sapdunga romba nallathu

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 Рік тому +2

    Thank you thank you thank you thank you thank you
    Suppppppper
    I will try

  • @sujikarthick7806
    @sujikarthick7806 Рік тому +1

    Super Akka inimel na ipti pannuren

  • @radhamohan359
    @radhamohan359 Рік тому +1

    nanum ethu mathiridan edupen🤗

  • @AbdhulDhil
    @AbdhulDhil Рік тому +1

    Clear ah solringa super👌🏻

  • @quotozmusic5696
    @quotozmusic5696 Місяць тому +1

    Lucky girl

  • @nesa9897
    @nesa9897 Рік тому +4

    Wow super 👌

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Рік тому +10

    Very good demo. Thank you.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Рік тому +3

    நடித்த பிறகு அதில் சக்கரைக்கு பதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ஆற்றி பிரிட்ஜ் ல் வைத்தால் மிஞ்சிய நெய்கூட எடுத்து விடலாம் நான் அப்படி தான் செய்வேன்

  • @poonkodimalar1626
    @poonkodimalar1626 Рік тому +1

    Packet milk la eruntha paladai adutha ghee varuma sis

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Місяць тому

    Excellent madam. Thanks for sharing🙏🙏🙏🙏

  • @rejilas4283
    @rejilas4283 Рік тому +4

    Super 🤤🤤👌

  • @sudhaperumal1454
    @sudhaperumal1454 Рік тому +3

    Wow super

  • @prabhaprabha4685
    @prabhaprabha4685 Рік тому +3

    Super super fentestic 👍 madam

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +1

    நான் பண்ணி இருக்கேன் நல்லா இருக்கு

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому +1

    Wav.. super..ghee.Thank U sister.. 🙏👌

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 Рік тому +1

    sis na today try panitu slra sis

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarm 2 місяці тому +1

    மாம் வாழ்க வளமுடன்
    அறுமையான பதிவு
    எத்தனை கிலோ பாலாடைக்கு, 700gm நெய் கிடைத்தது?

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  2 місяці тому +1

      Ithuku thaniya oru video potruken sis parunga

    • @sabuintegratedfarm
      @sabuintegratedfarm 2 місяці тому

      மேம் அந்த வீடியோ லிங்க் அனுப்ப முடியுமா?

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  2 місяці тому

      Namma channel playlist la homemade ghee recipe iruku sis check panunga

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 2 місяці тому +1

    Ungala Tamil la pesa solli comment pottavanga English mix pannama pesuvangalanu oru murai kelunga sister??.....Ellam silly ah kurai kandupudikkiravanga than...don't care sis❤❤❤❤❤ all the best

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  2 місяці тому +1

      Kurai solla edhavathu kaaranangal venum iliya sis...I don't care🥰
      Thank you so much!

  • @vijayamk5054
    @vijayamk5054 Рік тому +5

    Very clear and super

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Рік тому

      Thanks!

    • @hyderali9298
      @hyderali9298 Рік тому

      Very nice demonstration without boring
      It reminded us of our childhood when grandmother gave us with idiyappam and mass sambal for breakfast

  • @GuruGuru-wj8mw
    @GuruGuru-wj8mw Рік тому +1

    சூப்பர் சிஸ்டர் சூப்பர் இது தெரியாம போச்சு எங்களுக்கு

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +5

    பாக்கெட் பாலில்தான் நான் எடுக்கிறேன் வெளியில் நெய் வாங்குவது இல்லை அருமையாக வரும்.

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому +2

    👍🏽 Super ghee 👍🏽

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 Рік тому +3

    Thankyou for the video.

  • @tamilselvirtamilselvi613
    @tamilselvirtamilselvi613 Рік тому +2

    Thanks a lot sis