அடேங்கப்பா இது சூப்பர் ஐடியாவா இருக்கே!!!!! mixie Tips and Tricks....

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022

КОМЕНТАРІ • 200

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Рік тому +7

    அருமையான பதிவு .அதிலும் பாவாடை மிகவும் அருமை.

  • @jothimani9294
    @jothimani9294 Рік тому +5

    எந்த மிக்ஸியும் அவ்வளவு சீக்கிரம் repair ஆகாது but அதுக்கு jar வாங்கி சொத்தே அழியும் அந்த பாவாடை சிறப்பு 😀😃😄😊😋😂🤣😁😅😆😆😉

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Рік тому +6

    Super tips thank you very much sister.

  • @nazeemunneeza9417
    @nazeemunneeza9417 Рік тому +2

    ரொம்ப ஸூப்பர் டிப்ஸ் தந்து அசத்தீட்டிங்கஸிஸ்டர்.Thanku dear.

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 Рік тому +9

    எந்த கவர் போட்டும் மிக்ஸியை ஓடவிடாதீர்கள்.. காற்று அவசியம். முடிந்த பின் மூடி வைத்துக் கொள்ளலாம்..
    டிப்ஸ் supper

  • @SelvaRaj-tt3yj
    @SelvaRaj-tt3yj Рік тому +10

    மிக்சியை சிறு குழந்தை பாேல பாவித்து குளிப்பாட்டி விளக்கம் காெடுத்த தாய் குலமே வாழ்த்துகள். நற்பவி நற்பவி

  • @barthalomlawrence3730
    @barthalomlawrence3730 Рік тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்.🙏

  • @rpadmavathi6019
    @rpadmavathi6019 Рік тому

    I was looking for this type of cleaning ..thx

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Рік тому +1

    நல்லபதிவு நன்றி

  • @harikrishnang451
    @harikrishnang451 Рік тому

    அருமையான பதிவு மேடம்

  • @arunagani5417
    @arunagani5417 Рік тому +2

    Small tips more useful.thank you.

  • @Cinderella72
    @Cinderella72 Рік тому +1

    very nice good.Super

  • @ushaiyer2253
    @ushaiyer2253 Рік тому

    Super 'O' super idea.

  • @tamilselvis2625
    @tamilselvis2625 Рік тому +5

    Very good tips. Thank you so much.

  • @muralisuganya1039
    @muralisuganya1039 Рік тому +4

    Same mixie in my home..

  • @malamalathi5716
    @malamalathi5716 Рік тому

    சூப்பர் நல்ல டிப்ஸ்

  • @NanisKitchen
    @NanisKitchen Рік тому +1

    Useful tips. THANKS

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 Рік тому

    Thank you useful tips

  • @aathmhikhaaathmi9987
    @aathmhikhaaathmi9987 Рік тому

    அழகான குறிப்பு

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Рік тому

    Arumai sagothari

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Рік тому

    Tku sr for the useful tips.,

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +1

    சகோதரி உங்க டிப்ஸ் சூப்பர்

  • @muthukumarponnambalam1832
    @muthukumarponnambalam1832 Рік тому

    Nalla tips sis

  • @mahendrannada6363
    @mahendrannada6363 Рік тому +8

    ✨️ஐடியா ராணி அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி 💞👏

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Рік тому +1

    Super ma

  • @borgiatr
    @borgiatr Рік тому

    Great ya

  • @subramaniamvet4839
    @subramaniamvet4839 Рік тому

    சூப்பர் மேடம்நல்லடிப்ச்

  • @meenag9243
    @meenag9243 Рік тому

    All the tips r excellent akka.

  • @valliemurugan6155
    @valliemurugan6155 Рік тому

    SUPER 👍❤

  • @b.asokanb.asokan1634
    @b.asokanb.asokan1634 Рік тому

    Gud idea.thanks mam.

  • @importantislam3093
    @importantislam3093 Рік тому +1

    Super idea

  • @meenumag1756
    @meenumag1756 Рік тому

    Super.sis

  • @aanand4976
    @aanand4976 Рік тому

    Super akka

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому

    Fantastic

  • @sanjaymusicals4675
    @sanjaymusicals4675 Рік тому

    Very nice tips sister

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari Рік тому +5

    👌👌🙏 super sister 🥰 everything is ok .
    But y .. title photo wrongly kept .. salt as added in jar whereas it showed in mixi .. these wrong things creates bad opinion..

  • @thangasamy7629
    @thangasamy7629 Рік тому

    சூப்பர் டிப்ஸ். வாழ்த்துக்கள்.

  • @kidermohomed1411
    @kidermohomed1411 Рік тому +2

    Best.

  • @balamirtham9872
    @balamirtham9872 Рік тому +10

    எத்தனை சூப்பர்.. தமிழ் ல சிறப்பாக ன்னு ஒரு வார்த்தை இருக்கு!

  • @Sri_talks806
    @Sri_talks806 Рік тому

    Preethi paavadai super ada naan mixer sonanga

  • @muthulakshmisanthanam1644
    @muthulakshmisanthanam1644 3 місяці тому

    Thanks sister

  • @sheikdawood4183
    @sheikdawood4183 Рік тому +5

    வீடியோ போடறதுக்காக வேண்டியே ஜார்ல நல்லா அழுக்காகட்டும் என்று விட்டிருப்பீங்க போல.

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Рік тому

    அக்கா பிரீத்தியுடைய பாவாடை தான் superb

  • @bairav-Lifestyle
    @bairav-Lifestyle Рік тому

    Super dear

  • @pushpabai6242
    @pushpabai6242 Рік тому +1

    Tips useful message. Thanks.

  • @suyamathicsuyamathic8245
    @suyamathicsuyamathic8245 Рік тому +1

    அருமை மா மிகவும் நன்றி

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Рік тому

    Mixie Cover 👌👌

  • @antonyprakash1
    @antonyprakash1 Рік тому +24

    If you cover mixie motor coil gets burned faster it needs air ventilation.

  • @leemaantony7317
    @leemaantony7317 Рік тому

    Super

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    மிக்ஸி ஜாரின் பிளேடை
    கழற்றி முழுவதும் விளக்கி சுத்தம்
    செய்யும் விதம் சிறப்பு.

  • @redmiphone1769
    @redmiphone1769 Рік тому +3

    ☝️அல்லாஹ்🤲
    எல்லாமே தெரிச்சது

  • @sureshn9350
    @sureshn9350 Рік тому

    My mixture model um itha

  • @lp1151
    @lp1151 Рік тому +12

    மேடம் ஒரு சின்ன மிஸ்டேக் அந்த டீசர்ட்ட ஜாருக்கு போட்டிருக்கலாம்😂🤣

  • @lakshmir2505
    @lakshmir2505 Рік тому

    Super tips

  • @poornimasaravanan
    @poornimasaravanan Рік тому

    I also uses t.shirt and skirt for mixie covering

  • @rajamohan8106
    @rajamohan8106 Рік тому

    பாவாடை நல்லா இருக்கு..

  • @asgaming2788
    @asgaming2788 Рік тому +1

    Super super super super

  • @rrajapriya9891
    @rrajapriya9891 Рік тому

    Sis na kuda en juicer ku gown poturuken

  • @umarani585
    @umarani585 Рік тому

    வாவ்சூப்பர்மா

  • @jayasekar9364
    @jayasekar9364 Рік тому

    Madam superb

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 Рік тому +4

    யூஸ் பண்ணி முடித்த உடனே சுத்தம் பண்ணி வைத்தால் இத்தனை அழுக்கு எதற்காக வருகிறது நீங்கள் மாத கணக்கில் வைத்திருந்தார் இப்படி தான் சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்

  • @hawwaabdullah4871
    @hawwaabdullah4871 Рік тому +2

    Very good tips Thanks you so much Akka.Mixie cover super.

  • @Vaikshalyaah
    @Vaikshalyaah Рік тому

    Supper

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 Рік тому

    👌

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Рік тому

    👌👌👌

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Рік тому +4

    மிக்ஸி ஹீட் இருக்கும் மோட்டார் ஓப்பன் ல இருக்கணும் கவர் போடக்கூடாது

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +190

    மிக்சிக்கு பாவாடை போட்ட ஆளு நீங்க தான் 😁😁🤣🤣😂😂

  • @dindiguldhoolsamayal2479
    @dindiguldhoolsamayal2479 Рік тому

    Super tips sharing friend👌👌

  • @manishvishnu1648
    @manishvishnu1648 Рік тому

    Romba interesting irrukku nu neegale solikunga ok

  • @sengamaladevib92
    @sengamaladevib92 Рік тому +6

    Mixiku Skirt pota,araikumpothu outer air gap vazhiyaga epadi pogum? Irumbu clip la current wire maatuvathu aabhathu thane ?romba clever nu ninaipil aabhathanathu seiya vaendam. Egg odu blade adyil sorughi kondu,kavanikavilai endral, marubadi araikum bhothu enna aagum?😬😬

    • @Sciencemember
      @Sciencemember Рік тому

      correct ta sonniga nanum than nenacha..mutal thanama tips itha yaru try pannathinga over heat ayitu vedika than vaipu irruku

  • @venkhatesanvenkhatesan4918
    @venkhatesanvenkhatesan4918 Рік тому +2

    😃👌

    • @tjplayhouse4877
      @tjplayhouse4877 Рік тому

      Super idea. Vendaatha dress ippadi kuda use Pannal am ra idea super.kuuda undiya box muudi illaadha kavuthu vachitta or decorate a a irukkum.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Рік тому +14

    When u are not using mixie u can cover it. But while using remove cover as the gaps are kept for air circulation. If u clean muxie immediately after use it will not get spoiled.

    • @suru7507
      @suru7507 Рік тому +3

      Very true. When nixie is in use, air circulation is necessary to cool. One should not cover the mixie. Of course when not in use you can cover the mixie.

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 Рік тому

    Good tips thanks

  • @rifadhtech913
    @rifadhtech913 Рік тому

    Air broblem?

  • @sureshssowmiya6522
    @sureshssowmiya6522 Рік тому

    Super ideas sis

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 Рік тому +1

    Sister instead of saying backside pl say at the back or down .thank you sis

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +2

    எங்க வீட்டு மிக்ஸிக்கு சட்டை அணிந்துள்ளோம்

  • @sarojan7434
    @sarojan7434 Рік тому

    Useful tips

  • @celsiya9870
    @celsiya9870 Рік тому

    🙄👍

  • @nirmalakumari8517
    @nirmalakumari8517 Рік тому

    👍👍👍👍❤️❤️❤️🌹🌹👌👌

  • @lakshmipriyadhinakaran4869
    @lakshmipriyadhinakaran4869 Рік тому +1

    Very beautiful very useful tips

  • @MsRajprakash
    @MsRajprakash Рік тому +13

    முடியல தாயீ முடியல

  • @mathyscreations
    @mathyscreations Рік тому

    Super ro super sister

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 Рік тому +1

    Super tips for cleaning the mixture grinder. 👌🏽

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb Рік тому

    Preethi motor winding aluminum. Coil vathu yarum vangathiga

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Рік тому

    ரப்பர் பேண்ட் கட் ஆகி நாம் அரைக்கும் பொருளில் சேர் வாய்ப்பிருக்கு

  • @jerina2318
    @jerina2318 Рік тому

    Na pappatu gevun potruken,😊

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Рік тому

    I put new dresses box under d mixie(attai box)

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Рік тому +2

    Niice

  • @mathyscreations
    @mathyscreations Рік тому

    Big like

  • @koro_fugasaki6182
    @koro_fugasaki6182 Рік тому

    Ungal video paarkumbodu time poradhay theriyaley.

  • @Sciencemember
    @Sciencemember Рік тому +1

    itha mathiri dress use panna kudathu..heat ullaye irruku vedika kuda vaipu irruku..atha mathi sutha pothu atha dress la irrutha ethachu nol ulla pochuna avalo than😂😂..

  • @nagamaniscookingchannel6031

    👍👍💐💐

  • @dhivyat2543
    @dhivyat2543 Рік тому +5

    50 வருடம் வச்சிக்கலாம்னு சொல்லுறது ரொம்ப அதிகம் இல்ல

  • @franklinj6601
    @franklinj6601 Рік тому +3

    Daily use panna piragu jar ella side wash panninale ivlo vela varaadhu

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому

    அருமையான டிப்ஸ்.
    வாழ்க வளமுடன்.from, "வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,.......நன்றி......

  • @rkavitha5826
    @rkavitha5826 Рік тому +7

    நிறைய அழுக்குகள் இருந்தால் தண்ணீர் விட்டு கழுவி நல்ல வெயிலில் காயவைத்து உபயோகித்தாலே போதும்...
    நான்‌ 22 வருடமாக preety mixie இப்படிதான் உபயோகிக்கிறேன்

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Рік тому +4

      தண்ணீர் விட்டு கழுவினு சொன்னதும் பைப்ப திறந்து விட்டு கழுவிட போறாங்க 😀😀😀
      ஈரத்துணி வச்சு துடைச்சா போதும்.

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому

      @@vanitharajasekaran2759 சில நேரங்களில் பைப் தண்ணீரின் வேகத்தில் கழுவுவதும் உண்டு...
      நல்ல வெயிலில் உலர்த்தி எடுத்தாலே போதும் ...

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 Рік тому +2

    👍👍

  • @jahirhussain689
    @jahirhussain689 11 місяців тому

    You can make Rocket Isro 🚀 job is Ready

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Рік тому +6

    சுத்தமா இருக்கிற மிக்சிய சுத்தம் பண்ணி அசத்தீடீங்க