Lyrics in Tamil: ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே Lyrics in English: Aayiram Aayiram Nanmaigal Anuthinamum Ennai Soolnthida Kirupaiyum Irakkamum Anbum Konnteerae Nalla Ebinaesaraay Ennai Nadaththi Vantheerae Nandri Solla Vaarththai Illaiyae 1. Kaalai Maalai Ellaam Vaelaiyilum Ennai Nadaththum Um Karangal Naan Kanntaen Thaevai Perukum Pothu Sikki Thaviththidaathu Uthavum Um Karangal Naan Kanntaen Ellaa Nerukkaththilum Ennai Vilaamal Kaakkum Anbin Nalla Karththarae 2. Marana Pallaththaakkil Naan Nadantha Vaelai Mitkum Um Karangal Naan Kantaen Vaadi Nindra Vaelai Matinthidaathu Ennai Thaangum Um Karangal Naan Kantaen Enthan Maaraavin Vaalvai Mathuramaay Maattum Anbin Nalla Karththarae
Lyrics in Tamil:
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே
1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
Lyrics in English:
Aayiram Aayiram Nanmaigal
Anuthinamum Ennai Soolnthida
Kirupaiyum Irakkamum Anbum Konnteerae
Nalla Ebinaesaraay Ennai
Nadaththi Vantheerae
Nandri Solla Vaarththai Illaiyae
1. Kaalai Maalai Ellaam Vaelaiyilum
Ennai Nadaththum Um Karangal Naan Kanntaen
Thaevai Perukum Pothu Sikki
Thaviththidaathu Uthavum Um Karangal Naan Kanntaen
Ellaa Nerukkaththilum Ennai
Vilaamal Kaakkum Anbin
Nalla Karththarae
2. Marana Pallaththaakkil Naan Nadantha Vaelai
Mitkum Um Karangal Naan Kantaen
Vaadi Nindra Vaelai Matinthidaathu Ennai
Thaangum Um Karangal Naan Kantaen
Enthan Maaraavin Vaalvai Mathuramaay Maattum
Anbin Nalla Karththarae
In Jesus Name 🙏🙏🙏
Praise the Lord Jesus🥰
Praise the lord
Praise be to God 👏👏
0