AFT- Song 'El Shaddai ' (அறிமுகம் இல்லா என்னிடம் வந்து ) | Rev : Jeevan Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #johnjebarajnewsong #johnjebarajsong #johnjebaraj #aftchennai #aftchurch #jeevanchelladurai sm#christiannewsongs #newchristiansong #berchmans_songs #berchmans #jeevanchelladuraiclassics
    அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
    அரியணை ஏற்றும் திட்டம் தந்து
    என்னை அறிமுகம் செய்தவரே
    எனக்கு பின்னனியாய் நிற்பவரே
    எல்ஷடாய் சர்வ வல்லவர்
    என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
    எல்ஷடாய் சர்வ வல்லவர்
    என்னை பெருக செய்த பெரிய தெய்வமே
    எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
    எந்தன் பாதையில் வந்தனரே
    ஆனாலும் உம் தயவால் எனக்கு
    அரியணை வாழ்வை தந்தவரே
    என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
    குழியில் விட்டு சென்றனரே
    தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
    அரியணை வாழ்வை தந்தவரே
    அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
    அரியணை ஏற்றும் திட்டம் தந்து
    என்னை அறிமுகம் செய்தவரே
    எனக்கு பின்னனியாய் (background)
    வந்தவரே

КОМЕНТАРІ • 26