Lyrics in Tamil: அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2 -யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2 -யெகோவாயீரே Lyrics in English: Avar Varthaiyin Mele Naan Saarnthiruppathaal Kavalai Ondrum Enakkillaiyae En Thevaikalellaam Avar Paarthu Kolvathaal Naan Kartharukkul Makilnthiruppaenae -2 Yekova Yeerae Enthan Devan Thevaikal Yaavum Santhipeerae Yekova Raapha Enthan Devan Ennaalum Sugam Tharuveerae -2 1. Marana Irulin Pallathaakkil Nadakka Naernthaalum En Appa Ennodiruppathaalae Bayappadamaattaen -2 Enakku Virothamai Aayirangalum Pathinaayirangal Elunthaalum Anjidamaattaen -2 2. Nerukkaththilae Kartharai Nokki Koopittaen Ennai Visaalathil Konduvanthu Meettu Kondarae -2 En Patchathil Karthar Iruppathinaalae Orupothum Naan Asaikkappaduvathillaiyae -2
🎉Super singing by pastor,What a mighty god we have,Jesus provides us bcoz we sing of his goodness,though we are unworthy,he is a merciful father.Wonderful Worship time!!!.Amen.🙏✝️🌈👣👋👍😍🌠🤩🙏.
Lyrics in Tamil:
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2 -யெகோவாயீரே
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2 -யெகோவாயீரே
Lyrics in English:
Avar Varthaiyin Mele Naan Saarnthiruppathaal
Kavalai Ondrum Enakkillaiyae
En Thevaikalellaam Avar Paarthu Kolvathaal
Naan Kartharukkul Makilnthiruppaenae -2
Yekova Yeerae Enthan Devan
Thevaikal Yaavum Santhipeerae
Yekova Raapha Enthan Devan
Ennaalum Sugam Tharuveerae -2
1. Marana Irulin Pallathaakkil Nadakka Naernthaalum
En Appa Ennodiruppathaalae Bayappadamaattaen -2
Enakku Virothamai Aayirangalum Pathinaayirangal
Elunthaalum Anjidamaattaen -2
2. Nerukkaththilae Kartharai Nokki Koopittaen
Ennai Visaalathil Konduvanthu Meettu Kondarae -2
En Patchathil Karthar Iruppathinaalae
Orupothum Naan Asaikkappaduvathillaiyae -2
Heart touching song.
குட் சாங்
Our lord jesus christ will bless you and also your Ministrie"s
Praise the Lord paster
Yanaku Aruthalaka Eruku Brother Nice Song
🎉Super singing by pastor,What a mighty god we have,Jesus provides us bcoz we sing of his goodness,though we are unworthy,he is a merciful father.Wonderful Worship time!!!.Amen.🙏✝️🌈👣👋👍😍🌠🤩🙏.
Amen 🙌 Hallelujah... Praise the LORD❣️
Nyc song ❤
Amen
Blessed song❤
Praise the lord
Our lord jesus christ has given you a very sweet voice
I like this song very much
Super appa....
Amen
Very very sweet song
this Song
PRAISE THE LORD 🙏🏻❤
Amen Amen Amen 🙏.. This song Blessing.. Thank to Jesus Christ...
Praise the Lord Jesus Christ Amen
Thank you Jesus
Ilike
I like this song
Who's playing Bass??