ரிஷப லக்கினமும் சுக்கிரனின் நிலையும்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 140

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 роки тому +6

    என்னை போன்ற ஜோதிட கடலில் முத்தெடுக்க விரும்புபவர்களுக்கு தங்களின் பதிவு ஒவ்வொன்றும் முத்துகளே🙏

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 роки тому +3

    தங்களின் ரிஷப சுக்கிரன் மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது வாழ்க வளமுடன் யோகத்தை வழங்கும் ராகுபகவானின் காரணங்களைப் புரிந்து சுக்கிரனும் ராகுவும் தங்களின் பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @yegneswaran7844
    @yegneswaran7844 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள கானொளி.. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. .நன்றி

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 роки тому +1

    நல்ல படியாக புரிதல் உண்டு மிகவும் நன்றி நண்பரே

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 Місяць тому

    Guruji enaku rishabam laknam and rishabham rasi sukiran meenathil uchcham😊 thanks for your valuable explanation guruji❤

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 роки тому

    Sir unga videova thodarnthu parkkiren super vilakkam thankyou sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому +1

    நன்றி குருஜி

  • @dhamuravi4869
    @dhamuravi4869 3 роки тому +2

    Super From Kuwait

  • @punniyaganga85
    @punniyaganga85 2 роки тому

    மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா. நற்பவி நற்பவி நற்பவி

  • @kannang6812
    @kannang6812 3 роки тому +1

    ஐயா வணக்கம் அருமையான காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி ஐயா 🙏🙏

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 3 роки тому +3

    Very very useful information,
    And also thanks for your contribution to Jothidam.

  • @catmanjoe4312
    @catmanjoe4312 7 місяців тому +1

    Combinations are what is important. Cannot blindly say good or not good, just by one position

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому +1

    Nandri Guruji Sir 🙏

  • @thaneshrtrthaneshvijay95
    @thaneshrtrthaneshvijay95 2 роки тому +1

    ஐயா தொழில் தொடங்குவதில் ராசி முக்கியமா லக்னம் முக்கியமா எவர் எந்த தொழில் செய்யலாம் என்று ஒரு பதிவு போடுங்க 🙏

  • @ganapathy5743
    @ganapathy5743 3 роки тому +1

    Excellent message sir tq

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumai, arumai, thankyou sir 🙏✨

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому +1

    Guruji Namaste good predictions about sukaran bhavan and its laknam sir a quiz sukaran + guru in meenam jagathar will enjoy all sources of happiness in sukara dhasa or all in life time please explain thank u guruji

  • @sathiyaarun3037
    @sathiyaarun3037 3 роки тому +1

    Thank you ji🙏💐

  • @differentperceptions
    @differentperceptions Рік тому

    Good insights. Thank you

  • @aksharadulasi24
    @aksharadulasi24 3 роки тому +1

    Arumai ayya

  • @sabarimurugab7319
    @sabarimurugab7319 3 роки тому +2

    Sabari 6 11 1990 12.10pm
    Coimbatore Sani Disa epadi irukum sir

  • @vithyaross8343
    @vithyaross8343 3 роки тому +1

    அருமை

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 Рік тому

    Excellent you are !

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றி ஐயா எந்த லக்னகாரர் என்ன தொழில் செய்யலாம் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 3 роки тому +2

    Sir Rishabh lagnathuku sukran neesa guru oda valarpirai chandran oda irukapo guru dasai la sukran chandran oda vdum activation la irukuma?

  • @aadaleesan
    @aadaleesan 3 роки тому +1

    அருமை.
    எனக்குத் தெரிந்த ஓர் ரிஷப லக்ன ஜாதகருக்கு 3ல் சுக்கிரன் மறைவு, வீடு கொடுத்த சந்திரன் ராகுவுடன் கும்பத்தில். அவருக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. 5க்கு உடைய புதன் 6ல்

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому

    சிறப்பு ஐயா....

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому

    ஐயா வணக்கம் தங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது.
    சுக்கிரன் புதன் சேர்க்கை நன்மை தருமா இதில் சுக்கிரபகவான் வக்கிரம் பெற்றால் .

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 роки тому +1

    வணக்கம் குருஜி. சிந்தனா. 15.10.2010 மாலை. 3.25 காங்கயம். படிப்பு. மற்றும். பொறுளதாரம். பதில் தாருங்கள்.

  • @sramesh7433
    @sramesh7433 3 роки тому +1

    Jayanthi trichi
    Sriramji sir please tell me about Tula lagnam and sukiran in this place with sevai and ragu sukiran inaivu with 10 degree please tell me the answer

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 Рік тому

    Kanni Rasi rishaba laknam but kadagathil 3 Rd place chandran 5 th place with pudhan oh god

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    The Legend SriRamJi Good night Thala 🙋

  • @vvkoil
    @vvkoil 3 роки тому +1

    Sir,
    Trying for several weeks.
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @srinihanuman9051
    @srinihanuman9051 3 роки тому +1

    Sir mesam Rasi rizabam lakkanam laknathipathi sukiran epadi irukum life

  • @saraswathithangavel-w9u
    @saraswathithangavel-w9u 2 місяці тому

    Asthangam agi 1 - am veetil irunthal

  • @VinothKumar-kh6ug
    @VinothKumar-kh6ug 6 місяців тому

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை என் வாழ்க்கையில் நூற்றுக்கு 200 சதவீதம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது

  • @thiyagarajanvijayarangam5256
    @thiyagarajanvijayarangam5256 2 роки тому

    Thanks sir

  • @vijayvj9796
    @vijayvj9796 3 роки тому +4

    நான் ரிஷப ராசி ரிஷப லக்னம் சுக்கிரன் லக்னத்தில் உள்ளது

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 роки тому +1

    Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍
    Place-villupuram
    Time-12:10am morning
    Date-23/05/1971
    Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.

  • @chandramukhiish
    @chandramukhiish 2 роки тому

    Great analysis

  • @nitra6718
    @nitra6718 3 роки тому +1

    Swamiji, sukiran alone at12th house. Risibam lagnam.

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 роки тому

    ஐயா வணக்கம் பல நாள் முயற்சி பெயர் புஷ்பா பிறந்த தேதி 85 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா அடுத்த கேள்வி பதில் பகுதியில் பதில் எதிர்பார்க்கிறேன்

  • @priyasutha8201
    @priyasutha8201 2 роки тому

    Super gee

  • @luck3004
    @luck3004 3 роки тому +1

    சார் வணக்கம். என்பெயர் சிவா பிறந்த நாள் 24.4 2001.நேரம் மதியம் 12 .55 . இடம் இராசபாளையம் . அரசு பணி கிடைக்குமா? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா? பதில் அளிக்க வேண்டுகிறேன்.

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Thank you sir,

  • @muraliselvam2256
    @muraliselvam2256 3 роки тому +1

    ஐயா வணக்கம் ,பெயர் ;சம்யுத்தா ,கடலூர் 2009 may 18 பகல் 12;15 pm தயவுசெய்து சொல்லூங்கள் ஐயா குரு திசை , சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🙏 இது ராசிக்கு பொருந்துமா? எனில் ‌கடக சுக்கிரனை மகரத்தில் இருந்து நீச்ச வக்ரகுரு பார்த்தால் எந்த அளவு நல்ல பலன் கிடைக்கும் நன்றி 🙏🙏

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 роки тому +1

    Thank Sir 2 months asking please Daughter B.COM Banking(complete) now studying ICWA and MBA DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for you advice sir, Thank you

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 3 роки тому

    please talk about lagna sandhi

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому +1

    வணக்கம் அய்யா
    பொய்யர். ராசிக்கு
    ஒரு காணொளி கொடுங்கள்
    அய்யா. எதிர்பாங்கரங்க

  • @kumaranmk5634
    @kumaranmk5634 3 роки тому +2

    Naanthan muthalil paarthen

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +1

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?

  • @SarguruPoojaStore159
    @SarguruPoojaStore159 2 роки тому

    ஐயா வணக்கம்

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому +2

    வணக்கம் அய்யா
    துலாம் ராசி க்கு
    சனி . தசா
    எப்படி இருக்கும்

  • @thilakavathiorphan2547
    @thilakavathiorphan2547 2 роки тому

    rishbha laknam, viruchiga raasi, sukkiran in kadagam, chandiran neesam., kedhu disai... living like a corpse, sir...

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 роки тому +1

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @Gemigo-JK
    @Gemigo-JK 3 роки тому

    ஐயா 8 வார முயற்சி பதில் தாருங்கள் 🙏🙏🙏
    தேதி 19 01 1998
    நேரம் 5 15 pm
    இராஜபாளையம்
    அரசு வேலை
    திருமண வாழ்க்கை....

  • @rareangel15
    @rareangel15 Рік тому

    8 la sukran with ketu sir! uyir mattum than udambula iruku!nimmathi illatha vazhkai sir neenga vera! 8 la irunthu neraiya health problems and disease vera kuduthu tholaiyum!😭😭😭

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому +1

    Superb 👌 explanations sir 🙏👍...very useful.. prompt prediction. 👌

  • @arthanarikp7197
    @arthanarikp7197 3 роки тому

    Welcome g. Arthanarieswaran .erode
    7pm. 1981 birth.. 2nd marriage and own business yebadi sollunke gi..

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому

    Enaku meenathula sukuran sir. But Guru strong or week eppudi find out pannurathu? Sir

  • @EVES77
    @EVES77 3 роки тому +1

    Sir,
    Arun DOB : 28/09/1975, 13:30PM, CHEYYAR. How is next bhukthi and next dasa.

  • @karankrishnan4602
    @karankrishnan4602 3 роки тому +1

    (4 வாரங்கள் கேட்கிறது) ஐயா நான் எப்போது அரசு ஆசிரியர் வேலை அல்லது VAO மற்றும் திருமணம் மற்றும் பங்கு சந்தையைப் பெறுவேன் 01/01/1999 காலை 9.25 அரக்கோணம்

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому +1

    Sir! Vanakkam.. Na Rishaba Lagnam, Raasi kattathil sukran aatchi, Navamsathil kanniyil neecham.. adhan adhipathi Bhudan kumbathil.. adhan adhipathi sani , dhulam 'il guru udan uchcham.. Enna palan? Sir navamsa lagnam Magaram sir

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 13 днів тому

    AYYA EN MANAIVI RISHABA LEGNAM 2IL RAGU 8IL KETHU BUTHAN SURYAN CHANDRAN 9IL SUKRAN 10 IL SEVOI NIRAITHAN DHANAM ULLA EN VEETIL MARUMAGALAGA VANTHU VITTAL AANAL APPAVAL ENTHA PAYANUM ILLAI APPA VAZHI URAVUGALAL ENTHA PALANUM ILLAI PORUNTHATHA ENUDAIYA JATHAGATHAI AVAL APPOVODA KATTAYATHUKAGAVUM ADUNTHU THANAKU ORU THANGAI IRUKIRAL ENDRA BAYATHILYUM THIRUMANATHIRUKU SAMMATHITHU INDRU PADATHA PADU PADUKIRAL AANAL AVAL APPA (EN MAMANAR)ETHO KADAMAI MUDINTHU VITATHU POL ETHARKUM KAVALAI PADAMAL IRUKIRAR ITHIL ENGU APPA VAL NANMAI NADANTHIRUKIRATHU APPAVAL THEEMAI THAN NADANTHIRUKIRATHU

  • @sbalaji8869
    @sbalaji8869 3 роки тому +1

    Vannakam guruji.. waiting from last five months
    Name- Yougesh.
    Place - tenkasi...
    time -09:26am..
    dob - 16-02-1993..
    Marriage life and children?
    foreign or india? company change?? How will be my life?

  • @astroputhan8826
    @astroputhan8826 3 роки тому +2

    ஐயா வணக்கம் ரிஷிப லக்னம் 3ல் கடகத்தில் சுக்கிரன் இதனை நீச்ச பங்க குரு பார்வை செய்கிறார் எனில் சுக்கிரனின் நிலை என்ன?

  • @anjana1383
    @anjana1383 2 роки тому

    Correct sir

  • @gopinaths2465
    @gopinaths2465 3 роки тому +6

    சுக்கிரன் நச்சதிரம் சாரம் நின்ற பலன் 3 காத்திருக்கிறேன் ஐயா

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 3 роки тому

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 3 роки тому +1

    Hello sir..... Name: Vinoth.... Date:24.04.1985....Time:6.50Pm...Place: Chennai.... Tell me bout my sani dasa and budhan dasa sir...Is there any chance to become a millionaire? thanks sir

  • @jeysiva239
    @jeysiva239 5 місяців тому

    Sukiren marainthar

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 9 місяців тому

    ஐயா சுக்ர திசை ரிஷப லக்னம் சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லை சுக்கிரன் 3ல் இருக்கு ஜாதகரிடம் கேட்டால் ஒன்றை வருடம் பிறகு நல்லது நடக்கும் என்கிறார்

  • @nitra6718
    @nitra6718 3 роки тому

    Swamiji, kanni 9th house. Mesharaasi, sukiriran sitting there alone.. lagnam is danusu.. what us the impact

  • @jeeva757
    @jeeva757 Рік тому +2

    ரிஷபம் லக்னம் அய்யா எனக்கு .12இல் புதன் சுக்ரன் இனைவு இருக்கிறது அய்யா என்ன பலன் கிடைக்கும் அய்யா

    • @kcsaranya0706
      @kcsaranya0706 8 місяців тому +1

      Enakum ipadi than iruku
      பலன் என்ன தெரிந்ததா

    • @tentkottai5242
      @tentkottai5242 6 місяців тому

      Ila sister 😢

    • @kcsaranya0706
      @kcsaranya0706 6 місяців тому

      @@tentkottai5242 ok

  • @aaryaa8992
    @aaryaa8992 3 роки тому +2

    Sir i am born in 26/03/2005 at 5.22am at kanyakumari which studies is suitable for me Sir😊😊

  • @vijayakumarv4673
    @vijayakumarv4673 3 роки тому

    Vanakkam sir, please tell me about my son's health,Higher education, wealth, future DOB 13-3-2006 ,12.22 AM, chengalpattu . Thankyou sir

  • @NarenRNGaming
    @NarenRNGaming 3 роки тому +1

    Sukran+chandran in kadagam(3rd house),sir?

  • @prasanthkumark8359
    @prasanthkumark8359 3 роки тому

    10th house sukran nish balam… then how we calculate the power of sukran sir?

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +2

    🙏🙏🙏

  • @sudhanlakshmi227
    @sudhanlakshmi227 2 роки тому

    Suriyan irukkum idam lagnama Illaya sir

  • @kkraj460
    @kkraj460 10 місяців тому

    Sukran utcham anal thisai 90 vasiula varithu. Thiruvanam natchram

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому +1

    அண்ணா சுபத்துவ சனியின் பத்தாம் பார்வையில் சூரியன் இருந்தால் பலன் நல்லதா கெட்டதா please reply anna

  • @isaedi4499
    @isaedi4499 3 роки тому

    நல்ல பதிவு. கன்னி பலன் மிகவும் அருமை. ஐயா.

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran6343 3 роки тому +1

    சுக்கிரன் அஸ்தமனம் மற்றும் வக்கிரம் போன்று அமைந்தால் என்ன மாதிரி பலன் கொடுப்பார். சுக்கிரன் புதன் சூரியன் இவை முக்கூட்டு கிரகங்கள் ஆகையால் அதிகம் அஸ்தமனம் மற்றும் வக்கிரம் ஆகிய நிலையை அடைய வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நிலைக்கு என்ன மாதிரி பலன் கொடுப்பார். இது சம்மந்தமாக பதிவு போடுங்கள்

  • @AFRMAFRM
    @AFRMAFRM 3 роки тому

    Iam 1stview

  • @selvarajt2003
    @selvarajt2003 3 роки тому

    Rishaba Lagnam vakkra Sukran in mithunam palan eppadi

  • @saransa8674
    @saransa8674 3 роки тому

    8ல் பூராடம் சுய சாரம் பற்றி கூறுங்கள்

  • @krishnabalaram1484
    @krishnabalaram1484 3 роки тому

    Name: Krishna dob:20.12.2001,chennai,12:58 pm(Afternoon) yogam,dhosham edhavadhu iruka. Government job kadaikuma.future epdi iruku

  • @rajaesakki204
    @rajaesakki204 2 роки тому

    12:38

  • @bernatraja5160
    @bernatraja5160 2 роки тому

    ரிஷப லக்கனம் எட்டாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு கேரக்டர் எப்படி இருக்கும் இருக்கும் செவ்வாய் பாவ கிரகம் தானே Good or bad...

  • @devimuniandi9179
    @devimuniandi9179 3 роки тому

    ‌ஐயா வணக்கம்🙏🏽... இந்த கேள்வி உங்களுடைய இப்பதிவிற்கு தொடர்பில்லை இருந்தாலும் நான் இதை உங்களிடமே முன்வைக்கிரேன். உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது நீங்கள் ஒரு கானொலியாக போட நான் தால்மையுடன் கேட்க்கிறேன். வாருங்கள் விஷயத்திற்கு செல்வோம். ஒரு தசா நாதனும்(த/நா)அவன் நின்ற நட்சத்திர நாதனும்(ந/நா)எவ்வாறு அத்திசையை நடத்த முதன்மை வகிக்கிறார்கள்? முதலில் யாருடைய செயல்பாடு துவங்கும் அதாவது காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம். யார் இதில் வலிமையானவர்கள். த/நா? இல்லை ந/நா? மற்றும் த/நா, த/நாதனாக வேலை செய்யுமா? அல்லது ந/நாதனாக மாறி வேலை செய்யுமா? அப்படி ஒரு வேலை உங்கள் பதில் ந/நாதனாக மாறி வேலை செய்யுமென்றால் ந/நாதனுக்கு தானே வலிமை அதிகம்? இந்த த/நா & ந/நா குழப்பத்திற்கு தங்களின் மேலான பதிலிக்கு காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

  • @saiguru3304
    @saiguru3304 2 роки тому

    ஐயா நீங்கள் ஜாதகம் பார்க்கக்கூடிய முறை
    திருக்கணிதமா?
    வாக்கிய கணிதமா?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yasotharansivarajoo1065
    @yasotharansivarajoo1065 Рік тому

    11 vathu Edam miga sirapana

  • @divya9601
    @divya9601 3 роки тому

    சார், நானும் ரிஷப லக்னம், 7-ல் சுக்ரன். புஷ்க்கர நவாம்சத்தில் சுக்ரன் உள்ளது. இதனால் எதாவது நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா அல்லது நீங்கள் கூறியது போல வெறும் தீய பலன் தானா ?

  • @studycafe3516
    @studycafe3516 3 роки тому +14

    இந்த ரிஷப வாகனத்தில் தான் சிவபெருமான் பயணிக்கிறார் , அப்படி பார்த்தால் சிவனின் அருள் அதிகம் பெரும் லக்னமும் ரிஷபம் தானே ?

    • @infantrio7869
      @infantrio7869 2 роки тому +1

      Hi bro

    • @sivan700
      @sivan700 10 місяців тому +2

      Ennoda name sivan naan viruchigam rasi rishaba lagnam

  • @radhia7052
    @radhia7052 3 роки тому

    MY. doughter G.A Joshnaa
    date:28/6/2002
    birth time:9.39.am
    birth place :Tambaram chennai
    About my doughter education passable to complete C.A .How is marriage life.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +3

    சார் கணவருக்கு ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது 12ல் சுக்கிரன் கடன் கடன் கடன் ஏதாவது உடல் உபாதை 200%உண்மையாக உள்ளது நன்றி சார் 🙏🙏🙏

  • @karthithi2632
    @karthithi2632 3 роки тому +1

    Laknathil 5 ila sukiren .. sukiren necha bangam .. life naan urupadvena ... Pundan parvarthanai .. ✨🥺🥺🥺🥺