ரிஷபத்தின் பிறவிரகசியங்கள் | Taurus Karma

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 218

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk Рік тому +3

    நான் ரிசபம் ராசி ரோகிணி நட்சத்திரம்.எனக்கு உங்களின் பதிவு அப்படியே பொருந்துகிறது.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +19

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ரிஷப ராசி லக்ன கர்மா ரகசியங்கள் சூப்பர் 👌👌 தாயிற்கும் சகோதரருக்கும் கட்டு பட்டவராக இருக்கிறார். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நானும் நிறைய பேரை பார்த்து உள்ளேன். குடும்பத்திற்கு நல்லது கெட்டது எல்லாவற்றிலும் முன் நிற்பர்.

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 роки тому +5

    உன்மை 100%
    என் சகோதரிக்காக என்னுடைய உழைப்பை
    தியாகம் செய்தேன்

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому +18

    💯கு 200percent true sir....... நீங்க சொன்னதுக்கு மறுப்பு தெரிவிக்க வாய்ப்பே இல்லை .....

  • @amrithaabi9543
    @amrithaabi9543 2 роки тому +4

    உண்மையை உடைச்சு சொல்லிட்டீங்க சார் ,எனக்கான வாழக்கையை நான் வாழவே இல்லை...இழந்துட்டு நிற்கிறேன்

  • @rajendranner5459
    @rajendranner5459 3 роки тому +9

    முற்றிலும் உண்மை வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இல்லை..தாயால் சகோதரரால் இழந்தேன் உண்மை உண்மை😂😂😂

  • @kumaravel3455
    @kumaravel3455 3 роки тому +4

    100% சரியாக இருக்கிறது.

  • @SathyaRS3861
    @SathyaRS3861 3 роки тому +4

    Iyya Vannakkam, Nengal soluvathu 💯💯💯 % unmai iyya en kanvar ku Rushaba Lagnam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 3 роки тому +2

    🙏🙏🙏ஐயா ரிஷப லக்னம் பிறவி ரகசியம் எனக்கு 💯💯💯உண்மையாக உள்ளது..நன்றி ஐயா 👏👏👏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Рік тому +1

    Nandri iyya 🙏Naan rishaba raasi rishaba lagnam 😊 ippo sani maha thesai nadakudhu. Ellam avan seyal🙏👍

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому +1

    இதுபோன்ற பதிவுகள்அருமைகுருஜி🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 3 роки тому +4

    ஐயா வணக்கம் என் வாழ்க்கையை முழுமையாக கூறியதற்கு மிக்க நன்றி தங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு ஆசை

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Miga, miga arumai, thank yousir 🙏🙏✨✨🎉🎉

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 роки тому +2

    உண்மையாக சொன்னீர்கள் ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +1

    நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk Рік тому

    அருமையான பதிவு.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +1

    மகிழ்ச்சி Sir 100% Truth sir Super👍

  • @lakshmimarketinglakshmimar1836

    GREAT WISDOM. 100 % TRUE. I AM RISHABA LAKNAM

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா, மற்ற ராசிகளுக்கு காத்திருக்கிறோம்..

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 роки тому

    Thanks for putting Rishabham as per my request
    Waiting for Meenam kanni simham

  • @kks9604
    @kks9604 3 роки тому

    மிக அருமையான பதிவு ... ஐயா

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +1

    Sir, 100%, correct, thank you 🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +1

    Waiting for all of you videos 📹 Guru ji 🌟⚘

  • @jothijothi6511
    @jothijothi6511 Рік тому

    Excellent speech Anna thank you so much

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 роки тому

    It is true
    Mikavum unmaj
    Thanks

  • @amalmahi
    @amalmahi Рік тому +1

    Even rishabam girl Too done all to family

  • @jaisankar4844
    @jaisankar4844 3 роки тому

    வணக்கம் குருஜி நன்றி💯

  • @j.irudayaraj6692
    @j.irudayaraj6692 2 роки тому

    my age 36, neenka solrathu correct sir

  • @vedikkaiulagam
    @vedikkaiulagam 2 роки тому +1

    100 percent unmai sir thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @karthik3166
    @karthik3166 3 роки тому +1

    Well said sir...my life also same...🙏🙏🙏

  • @saralaa2210
    @saralaa2210 Рік тому

    💯 unmai ayya

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 роки тому +1

    Absolutely true ji. 🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Рік тому

    Very true sir thank you sir🙏🙏🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +1

    Really super Guru ji 🙏🙏🙏👏

  • @surensuren2659
    @surensuren2659 3 роки тому

    Waiting eagerly for kadagam sir..pirappin ragasiyam

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    உன்மைய் 🎉🎉🎉🎉🎉

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому +1

    Thank you sir,

  • @prabhaprabha-rc9yl
    @prabhaprabha-rc9yl 2 роки тому

    Vethanai godumai

  • @k.nagarajan7087
    @k.nagarajan7087 2 роки тому

    Super naan rishaba laknam

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +4

    எனது இரு
    குழந்தைகளும் ரிஷபம் அவர்கள் எதிர்காலம் பற்றி பயமாக உள்ளது ஐயா.😥🙏🙏🤞🏼👍❤

    • @Manijkoi
      @Manijkoi 2 роки тому +1

      If rohini natchathiram, be careful about their education...

  • @divya2058
    @divya2058 2 роки тому +1

    Rishiba rasi ...hardworking ...no rest in life...living for others...can my karma reduce sir

  • @Vidkan
    @Vidkan 3 роки тому

    Thank u very much Guruji🙏🙏

  • @kalish6501
    @kalish6501 3 роки тому +1

    Correct sir. Kudumbamththai thavira voorukakavum uzhaikkalamle sir

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Рік тому

    1000% Thousand percent True

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 3 роки тому

    Very nice

  • @kannakalvi8390
    @kannakalvi8390 3 роки тому +1

    விடா முயற்சி,
    கண்ணதாசன்,
    15.12.1984, 3:30 Am,
    வருகின்ற குரு தசை எப்படி இருக்கும் ??
    தொழில் செய்யலாமா ??
    நான் hotel managment படித்து உள்ளேன். Hotel சம்மந்தமான தொழில் கை கொடுக்குமா சார் ???

  • @premalathadevi3052
    @premalathadevi3052 2 роки тому

    வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Nandri Guruji Sir🙏

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому

    பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது....

  • @sveni5765
    @sveni5765 2 роки тому +1

    Neengal pesuvathai ketkumpothu kanneer varugirathu same my life appadithan erukirathu

  • @rinodanny
    @rinodanny Рік тому

    Simma lagnam Rishaba rasi sir .. appadye opposite ah Irukke

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 2 роки тому

    Astro u r the great

  • @srkarthick6389
    @srkarthick6389 3 роки тому +30

    ஐயா ரிஷப லக்ன காரர்களுக்கு நிம்மதியே இல்ல 🙆‍♂️ 😢 😥

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 3 роки тому +3

      எல்லா லக்கினத்தாரும் சொல்லும் வார்த்தை தான் ஐயாவின் பதிவை பார்த்தபின் கர்மா இதுதான் என்று புரிந்து அதன் படி நடந்தால் கண்டிப்பாக நிம்மதி கிடைக்கும்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி

  • @arula9323
    @arula9323 2 роки тому

    thank you anna, you are correct

  • @vigneshp9860
    @vigneshp9860 3 роки тому

    💯 true video sir,,

  • @vijayvj9796
    @vijayvj9796 3 роки тому +1

    Nenga solluvathu anaithum unmay ayya🙏

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 роки тому +1

    வணக்கம் சார்.
    அருமை

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS

  • @maheswarikarupannan3538
    @maheswarikarupannan3538 3 роки тому +1

    K. Maheswari
    DOB 29.02.1968
    Time 10.30am
    Rishabalagna
    Kumparasi
    Sir tell me goodanswer
    Niraya elanthu nonthupoei irukken

  • @subashini3779
    @subashini3779 Рік тому

    Rishaba lakna wife yeppdi sir irupaga... character

  • @nickfurry5515
    @nickfurry5515 2 роки тому

    Sir Risaba lagnam mithuna rasi epidi irukum oru video podunga

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @umakarthi-re7fd
    @umakarthi-re7fd 3 місяці тому

    ஐயா நான் சுக்கிரன் நாலாம் பாதம் புள்ளி மேஷ லக்கனம். ரிஷப ராசி. கார்த்திகை நட்சத்திரம்.. இரண்டாம் பாதம்... என் வாழ்க்கை எப்படி இருக்கும் கர்மா எப்படி இருக்கும்...

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 роки тому

    Sir I ask for so many months i am laveen kindly tell about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry thank u sir

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 роки тому +2

    Sir,
    I am Rishba lagna, born for tailor with two sisters.
    Your information is 200℅ correct about my life, scrafic not getting good name.
    By giving this true information. You are spreading awareness to people.
    God bless you.

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Guru namaskaram..

  • @thangarasu9764
    @thangarasu9764 3 роки тому

    Naanum rishaba lakanam guruji, house ah nan than payhukura situation la iruken

  • @godscreation8861
    @godscreation8861 3 роки тому

    Thank you sir

  • @rajkumarraj6980
    @rajkumarraj6980 3 роки тому

    How are you astro sri ram ji

  • @RamaChandharan-f8y
    @RamaChandharan-f8y 10 місяців тому

    Unmai anna

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste very nice and truthful predictions as iam experience in my life sir this general ? If two rishbalaknam in a family it is gud for understanding and for future life pls explain thank you guruji

  • @divya2058
    @divya2058 2 роки тому

    Correct sir...

  • @kanikshak.6036
    @kanikshak.6036 3 роки тому

    200% correct...

  • @nitra6718
    @nitra6718 3 роки тому

    Swamiji, REisba Lagnam.citrai.kanni.
    Sun.,ketu in risibam.
    What will it be

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому

    100% true sir💐💐💐

  • @durganadarajan
    @durganadarajan Рік тому

    Yen brother kka ga study sacrifice seithen yen age ilanthen

  • @ParthiniU143
    @ParthiniU143 9 місяців тому

    20000% correct

  • @vani1815
    @vani1815 3 роки тому +1

    Yes, not married 😁👌🏻🇲🇾💯

  • @vijiviji6231
    @vijiviji6231 3 роки тому

    Sir 💯%unmy super sir 🥰

  • @bhavanit6583
    @bhavanit6583 3 роки тому +1

    வணக்கம் Sir, 29.11.1991, 4.40pm,chennai. என் முதல் திருமணம் 2 டே மாதத்தில் divcorse யில் முடிந்தது. 2nd marriage நடக்குமா, நல்ல இருக்குமா? வேலை or தொழில், ஆயுள் எப்படி இருக்கும்?

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 3 роки тому +1

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @sirajdeen6790
    @sirajdeen6790 3 роки тому

    Pugal varathu olachu saganuma

  • @senvloge3598
    @senvloge3598 10 місяців тому

    அய்யா 100 பர்சன்ட் உண்மை

  • @chitrasuresh7022
    @chitrasuresh7022 3 роки тому

    பெயர் சித்ரா, திருவோணம் 4 - ம் பாதம் ,ரிஷபம் லக்னம், மகரம் ராசி15.3.1969 சனி கிழமை காலை 10.50 கோவை.சனி திசையில் சூரிய புத்தி நடக்கிறது வேலை, ஆரோக்கியம் பற்றி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @kirthkirthana5086
    @kirthkirthana5086 2 роки тому

    Yes sir 10000time true

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 4 місяці тому

    So Taurus libra lagnam or rasi itself is symbol of sacrifice and if afflicted like 83,84,85 year born birth chart .. we can forget peace, marriage and everything related to that ..

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 11 місяців тому

    குருவே வணக்கம் 2/9/1991 நேரம் மதியம் 1/20/ பிறந்த ஊர் மதுரை எதிர்காலம் எப்படி இருக்கும் சார்

  • @harishyoutube3105
    @harishyoutube3105 3 роки тому

    வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 2 роки тому

    100 perent correct but not parents childerns and husbend only only spoiled my life

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 2 роки тому

    Uonmai 👌

  • @balameenashe4542
    @balameenashe4542 3 роки тому

    Ayilyam?palan....Sairam. maasi maatham ayiĺyam

  • @jayapriya3883
    @jayapriya3883 3 роки тому

    தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?

  • @prakash-zy9df
    @prakash-zy9df Рік тому +1

    ரிஷபலக்கினம் புதன் தசா நடத்துட்டுஇருக்கவங்க யாராவது இருக்கீங்களா..... 🙋‍♂️

    • @Selva982
      @Selva982 Рік тому

      Me bro

    • @prakash-zy9df
      @prakash-zy9df Рік тому +1

      @@Selva982 bro enna mathiri palan nadakuthu bro... Ungalaku budhan enna kodukuthu bro

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 Місяць тому

    Correct அப்பா பொறுப்பு இல்லாத ஆளு

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 роки тому

    அற்புதம் ஐயா மிதுனம் லக்கனம் எதிர்பார்ப்பு

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன்.என் அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் பிரச்சினை.வேலை கொரானாவால் போனது. மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா? நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? 12.6.64 10.30 இரவு வேலூர். இந்த வாரமாவது பதில் கூறுங்கள் குருவே