secret of health | food and exercise series | Dr Karthikeyan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2021
  • secret of health | food and exercise series | Dr Karthikeyan tamil
    #food || #exercise || #drkarthikeyantamil
    In this video, doctor karthikeyan talks about various benefits of aerobic and anaerobic exercises. The benefits of exercises are control of diseases like hypertension, diabetes, cardiovascular diseases, gastrointestinal tract health, mouth ulcer, stomach ulcer, neural health of brain, reading capacity, memory of child, bone health, increase in bone mineral density, improved immunity and respiratory health improvement.
    Further the two types of aerobic and anaerobic exercises are explained in detail in tamil by doctor karthikeyan. The amount of calories that need to be spent for adequacy of exercise and deriving the full benefits of exercises are described in detail by dr karthikeyan in tamil.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    My other videos:
    benefits of clove and pepper - • Amazing medicinal uses...
    corona third wave - • Is corona third wave r...
    Types of cooking oil - • foods for health | whi...
    Thyroid problem in tamil (தைராய்டு) - • Foods and Exercise to ...
    Hair whitening doctor tips in tamil (வெள்ளை முடி) - • Hair greying | இளநரை ம...
    Hair fall prevention and treatment (முடி கொட்டுதல்) - • How to prevent hair fa...
    Know your immune status doctor tips in tamil (உடல் எதிர்ப்பு சக்தி) - • How to know your immun...
    Morning sneeze doctor tips (அடுக்குத் தும்மல்) - • morning allergy treatm...
    Gastro esophageal reflux (நெஞ்சு எரிச்சல்) - • GERD acidity reflux | ...
    Blood sugar control tips (சர்க்கரை வியாதி) - • Foods to reduce blood ...
    Walking tips by doctor (நடை பயிற்சி) - • how to reduce blood su...
    Diabetes blood tests (சர்க்கரை பரிசோதனைகள்) - • how to reduce blood su...
    Pimples doctor tips (முகப் பரு) - • How to remove pimple e...
    Diabetes and Egg (சர்க்கரையும் முட்டையும்) - • Foods to reduce blood ...
    Foot pain doctor tips (பாத எரிச்சல்) - • foot pain remedy|kal p...
    Blood pressure doctor tips (இரத்தக் கொதிப்பு) - • Foods to reduce blood ...
    Blood sugar control (சர்க்கரை குறைய) - • Exercise and Foods to ...
    Calorie count for diabetes diet (சர்க்கரை எவ்வளவு சாப்பிடவேண்டும்) - • Diabetic Diet and Food...
    Diabetic ulcer (சர்க்கரை புண்) - • Foot Ulcer in Diabetes...
    Weight reduction tips (உடல் எடை குறைய) - • weight loss obesity an...
    Memory tips by doctor (ஞாபக சக்தி) - • Memory tips in tamil |...
    Parents corona experience (அப்பா அம்மாவுக்கு கொரோனா) - • My corona personal exp...
    Corona clinical course (கொரோனா தீவிரம்) - • How to prevent corona ...
    Corona medicines (கொரோனா மருந்துகள்) - • Corona new medicine 2d...
    Corona black fungus (கொரோனா கருப்பு பூஞ்சை) - • How to control black f...
    Corona prevention part 2(கொரோனாவை தடுக்க பகுதி 2) - • How to prevent Corona ...
    Corona prevention part 1(கொரோனாவை தடுக்க பகுதி 1) - • How to prevent Corona ...
    My corona experience (எனக்கு கொரோனா வந்த போது) - • My own corona experien...

КОМЕНТАРІ • 322

  • @SelviSelvi-nq1ne
    @SelviSelvi-nq1ne 3 роки тому +54

    சார் உங்களுடைய எல்லா வீய்டியோவும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது எல்லோருக்கும் புரியும்படி உள்ளது மிக்க நன்றி சார்

  • @muthukumaran8034
    @muthukumaran8034 2 роки тому +6

    உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் நிறைய மக்கள் பயன்பெறுகிறார்கள் என்னையும் சேர்த்து 🙏

  • @zoeyvlogs3804
    @zoeyvlogs3804 3 роки тому +60

    உடற் பயிற்சியை பற்றி தெளிவாக அழகாக காமெடியை கலந்து கூறினீர்கள். டாக்டரா தெரியர்தவிட ஒரு நல்ல teacher ஆ தெரியிரீங்க‌ டாக்டர்.

  • @spalavesam1305
    @spalavesam1305 3 роки тому +10

    சிறந்த உதாரணத்துடன் விபரமான விளக்கம். தொடந்து இதுபோன்ற காணொளிகளை பதிவிடுங்கள். மிக்க நன்றி.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +8

    அருமை அருமை சார் thank you soooooooo much sir god bless you sir your family 🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌

  • @sumathidharma6259
    @sumathidharma6259 3 роки тому +3

    டாக்டர் உடற்பயிற்சி பற்றிய உங்கள் விளக்கம் வேற லெவல்

  • @lakshmijegan6451
    @lakshmijegan6451 3 роки тому +10

    Doctor ungala paarthaalae positive ah iruku... thanks doctor 🙏🏻

  • @gunavishwa7950
    @gunavishwa7950 3 роки тому +2

    Vanakkam sir.super explanation thanking you sir.

  • @radhikavenkat6973
    @radhikavenkat6973 3 роки тому +8

    Excellent video... I never ever heard this kind of detailed explanation about exercise... Thank you so much...

  • @dhandapanithirunavukarasu5808
    @dhandapanithirunavukarasu5808 3 роки тому +8

    Dear Doctor,
    Excellent,professional presentation.Simple easy to follow methods.All your videos are lovely and quite educative and there is no doubt that lots of people will be immensely benefitted.
    God bless you abundantly with health wealth and happiness.
    We look forward to seeing more and more of your videos on health and related issues.
    Thanks a lot from bottom of my heart 🙏

  • @joeanto1430
    @joeanto1430 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம் நன்றி டாக்டர்.தெளிவான கருத்து சூப்பர் 👍

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 роки тому +9

    Great Dr.Thanks for sharing these Marvellous info to all.❤️

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому +5

    You are a different type of a dr sir no one can beat your explanation

  • @saraswathim6002
    @saraswathim6002 3 роки тому +12

    டாக்டர் சார் உங்களைப் பார்க்க நிறையப் பேர் ஆவலாக இருக்காங்க உங்களைப் பார்க்க அனுமதி கொடுங்க டாக்டர் ப்பிலீஸ்

  • @geetharose424
    @geetharose424 3 роки тому +17

    Sir நீங்க ஆரம்பித்த விதம் ரொம்ப நல்லாவே இருந்துச்சு
    சூப்பர்

  • @saisendhamaraisendhamarai2784
    @saisendhamaraisendhamarai2784 2 роки тому

    இனிமையாகவும் பொறுமையாகவும் ஒரு ஆசிரியரைப் போல் பாடம் நடத்துறீங்க டாக்டர். 🙏🏻🙏🏼🌹🌹👍👍

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 3 роки тому +8

    Condensed and well said doctor. Learnt so much from you about aerobic and anaerobic exercises. You are doing a great job. Love your words and services. Someone said "Your attitude determines your altitude". You wish all people to be well which is an excellent attitude. Your altitude keeps going higher. Thank you doctor.

  • @sundar5415
    @sundar5415 3 роки тому +6

    I appreciate your way presentations which can be understood by any lay person too
    Thank you Dr

  • @beulahbeulah9317
    @beulahbeulah9317 3 роки тому +2

    Thank you Sir, please don't bather about any negative comments, give many informations frequently whenever u have time, GOD BLESS YOU SIR

  • @natarajana2647
    @natarajana2647 3 роки тому +2

    Excellent information 👌Thank you Doctor 😊💓

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah8206 3 роки тому

    ஐயா வணக்கம் நான் தொடர்ந்து தங்களின் விளக்க உரைகளை கேட்டு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி. அதிலும் முக்கியமாக கொரோனா காலத்தில் தாங்கள் கூறிய அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.. தங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @annampoorani7019
    @annampoorani7019 3 роки тому +1

    வணக்கம். அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டா்.

  • @swathisdelite868
    @swathisdelite868 3 роки тому +1

    வணக்கம் சார். 🙏ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. முக்கியமாக இந்த பதிவு..workouts பத்தி நீங்க நேரம் பிரித்து கொடுத்ததை Homescreen, lockscreen ல வைத்து இருக்கிறேன். இவ்வளவு நாளும் வீடு,தோட்டத்தில் சிறிய வேலைகளுக்கு கூட உதவிக்கு எதிர்பார்த்த நான் இப்போது workouts கூட இந்த வேலைகளையும் செய்கிறேன்.மனதிற்கு மிகவும் அமைதியாகவும்..திருப்பதியாகவும்,சந்தோஷமாகவும் உணர்கிறேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்றும் மறக்க மாட்டேன். உங்களையும்,நீங்கள் கொடுத்த workouts plan. குறிப்பு:என் குடும்பத்தில் மருத்துவர்கள் நிறைய இருக்கிறார்கள். என் மகனும் TMC யில் கடைசி வருடம் படிக்கிறார் என்பதை சொல்லிக்கொள்ள பெருமைபடுகிறேன். மிகவும் நன்றி சார். அனைத்து நண்பர்களும் பயனடைய வேண்டும். நன்றி..வாழ்க வளமுடன் 🙏🙏வாழ்த்துக்கள் 🌺🌺🌺💐💐💐👍

  • @gandhisiva528
    @gandhisiva528 3 роки тому

    Super video.i am 65yrs(. Female) .I do yoga daily and walking.i AM watching your videos regularly .Dr keep posting more .

  • @alphonsababilonne3404
    @alphonsababilonne3404 3 роки тому +19

    சார் நான் தினமும் ஒருமணி நேரம் நடக்கிறேன் எனக்குவயது69ஆகிறது நான் செய்வது சரியா சொல்லுங்கள் சார்

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 роки тому +2

    Very useful information sir. Thank you so much. Please share more basic medicinal message.

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +7

    மருத்துவருக்கு நன்றி

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i 3 роки тому +1

    Arumayana padhivu Arumayana velakkam valthukkal Sir 👌👍👍👍🌟

  • @devarajg310
    @devarajg310 3 роки тому +1

    Very good and useful video. Thanks Doctor and eager to see such things.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 роки тому +6

    வணக்கம் டாக்டர் அருமையான பதிவு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher7045 3 роки тому +4

    Thank you sir good information 👍

  • @kohkalm8742
    @kohkalm8742 3 роки тому

    Super vedeo, Thank you Dr. God bless you

  • @chellavijayt
    @chellavijayt 3 роки тому +1

    Thanks doctor...so informative

  • @Manju-pv2gn
    @Manju-pv2gn 3 роки тому +1

    Thank you doctor 🙏.
    Pranayama is best in yoga.

  • @deviparames3473
    @deviparames3473 3 роки тому +3

    Sir ur intro is very attractive and ur full video is very useful. Learned many things regarding exercise today

  • @gsuganya4506
    @gsuganya4506 3 роки тому +1

    Vazhga valamudan iya

  • @p.akkammaldevisankar9316
    @p.akkammaldevisankar9316 3 роки тому

    சுவாரசியமான செய்திகள் நன்றி டாக்டர்

  • @kandasamyrajan
    @kandasamyrajan 3 роки тому +1

    Thanks. Please explain about "fat adapted and carb dependent". I watched this video in English language but I like in Tamil.

  • @krn8078
    @krn8078 3 роки тому +18

    *முறையான யோகா நுரையீரலுக்கும் மூளைக்கும் நல்ல பலன் தரும்😁*

  • @jaishreeram-fh2ey
    @jaishreeram-fh2ey 3 роки тому +3

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 роки тому +2

    Nice listening to your valuable excersing advice it was worth listening Doctor please suggest about intermittent fast .

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 7 місяців тому

    Excellent treatment Dr Karthikeyan

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Dr thangal pathivu megavum arumai nandri dr

  • @floridaguna4301
    @floridaguna4301 3 роки тому

    Thank you doctor. Good information.

  • @riyafir9630
    @riyafir9630 2 роки тому

    Good teacher u are doctor. taught us all topic excellently

  • @subavijay3538
    @subavijay3538 3 роки тому

    Super sir.. Positive motivation..... Thank you good information

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 роки тому +1

    Very useful and information are in depth. I have studied your studies very sincerely.because you are always give very correct and useful information. Keep it up your vibrating energy.

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 3 роки тому +1

    Superp, thankyou for your information dr

  • @mathavansp6562
    @mathavansp6562 3 роки тому

    அருமையான பதிவு.

  • @thilagavathi2901
    @thilagavathi2901 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் சார்

  • @valarmathikkm5327
    @valarmathikkm5327 3 роки тому

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @arulselvan5937
    @arulselvan5937 3 роки тому

    Very nice doctor. Thank you.

  • @kulothunganta9108
    @kulothunganta9108 3 роки тому +1

    Super video ....Nice information 👍👌👌👍👍☺️☺️

  • @bhagvan12375
    @bhagvan12375 3 роки тому +1

    Very useful and informative video sir

  • @dhineshrajan5036
    @dhineshrajan5036 3 роки тому

    மிக்க அருமையான தகவல் 😊

  • @rajeeas8234
    @rajeeas8234 2 роки тому

    thanks very useful ....

  • @user-ck6sd9me3v
    @user-ck6sd9me3v 3 роки тому +4

    வாழ்த்துக்கள் சார் சூப்பர் 👌👌👌

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 Рік тому

    Thank you so much for your efforts

  • @AshokKumar-lh7tf
    @AshokKumar-lh7tf 2 роки тому

    Super Advise Talk sir .Thank you

  • @chandransithamparapillai3912
    @chandransithamparapillai3912 3 роки тому

    வாழ்க வளமுடன். உங்களை ஒரு மருத்துவராக பார்ப்பதை விட நல்ல ஆலோசக ஆசிரியர் என்று அழைப்பதையே விரும்புகின்றேன் . நான் இயற்கையை நேசித்து உணவே மருந்து. யோகவே உடலுக்கான மருத்துவ வழிகாட்டி .தியானமே ஆத்மாவுக்கான குரு. என்று நமது பண்பாடே வாழ்வுமுறை என்பதில் நம்பிக்கை உடையவன் . தமிழ் மண்ணின் வாழ்வியலே உலக வழிகாட்டி. உங்கள் மென்மையான விஞ்ஞான அறிவியல் சிந்தனை மலரட்டும் . வாழ்த்துக்கள் .

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 2 роки тому

    நன்றிகள் ஐயா 🙏

  • @duraishree5967
    @duraishree5967 2 роки тому

    Very super doctor thank you so much

  • @sathyajegan2071
    @sathyajegan2071 3 роки тому

    சார் நீங்க சொல்றது சூப்பர் சார் வாழ்க வளமுடன்

  • @vijayakumar1871
    @vijayakumar1871 Рік тому

    Super sir thosands of thanks sir

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 роки тому +9

    சார் யோகா மன அழுத்தத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி .

  • @sundarisundari4091
    @sundarisundari4091 2 роки тому

    Epdi sir epdilam super semmma explain

  • @premalathas8946
    @premalathas8946 3 роки тому

    Thanks ‌‌sir good massage

  • @navaneethakrishnan3507
    @navaneethakrishnan3507 3 роки тому +5

    Dr u will be reach 10 lak subscribers soon...

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому

    Arumai Dr.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +1

    Super explanation Dr😊😍🙏🙌🙌🙌🙌🙌... bloopers also 😃😃😃😃

  • @radharamani7154
    @radharamani7154 3 роки тому +3

    Thank you sir. Very scientific explanations. If we do yoga mudras for 48 days for any specific ailment ,we can see good results. I have done for B P and Reduced tablets.

  • @dhanakanth223
    @dhanakanth223 3 роки тому

    உங்களோடு பதிவுகள் பாடம் கற் றுக் கொள்ள வது போல் உள்ளது நன்றி

  • @pooranishruthi9170
    @pooranishruthi9170 3 роки тому

    Super sir. Thank you

  • @nstrmrathna7467
    @nstrmrathna7467 3 роки тому

    Supera peasuriga Dr 👌👍🙏🙏🙏

  • @sujai_mrithi4357
    @sujai_mrithi4357 3 роки тому

    Super speech, thank you sir

  • @funvideossudha.t322
    @funvideossudha.t322 3 роки тому

    Super sir thank you so much

  • @jancym8830
    @jancym8830 2 роки тому

    உங்கள் அன்புச்சேவை நம் மக்களுக்கு தேவை

  • @rajakumars7685
    @rajakumars7685 2 роки тому

    Very nice demostration and disquis between walking and yoka and my suggestion more than 70 years better to walk fifty minutes.as morning and evening fifty mlniutes yoka and normal diet and sound sleep minimum 7 hours and.after luch one hour sleep or test and.avoid smoking and drinks ( myself following above items and piceful mind ) RTD Consultant civil engineering . Your so great sir not only doctor but also master of all subjects
    Thank you very much.doctor

  • @sarojat6539
    @sarojat6539 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @alagukutti9716
    @alagukutti9716 3 роки тому

    Vaalthukal sir

  • @anusuyaparameshwaran2705
    @anusuyaparameshwaran2705 3 роки тому +1

    Superb Dr thank u

  • @swarnakalaseshadri9584
    @swarnakalaseshadri9584 3 роки тому

    Thank u dr for the information

  • @bernardrajasamidurai3193
    @bernardrajasamidurai3193 3 роки тому

    super doctor well explained video.

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 2 роки тому +1

    நன்றி சார்

  • @rajadotnet5701
    @rajadotnet5701 2 роки тому

    Hi Sir excellent explaination .I used to see many of your videos started recently.It looks like well researched. Your services would be much usefull for many people. There is NO any doubt about it.
    Your broad view about people health concern is very very great. At the same time I would like to highlight onething about yoga that you may not aware much I guess.Proper Yoga will cure many issues especially all internal organs and entire body functions.There will be huge benifits on yoga.

  • @mohammadbimori4886
    @mohammadbimori4886 3 роки тому

    Thank you so much doctor

  • @kousalyakarthik1758
    @kousalyakarthik1758 3 роки тому

    Daily i am waiting for video...Semma semma sir...Nice video

  • @elangovanelangovan8804
    @elangovanelangovan8804 3 роки тому

    ‌‌தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @panneerselvamselvam1477
    @panneerselvamselvam1477 3 роки тому

    நல்ல தகவல்

  • @sathyar8508
    @sathyar8508 3 роки тому +1

    Dr. Sir அனைத்து வலிகளுக்கும் ஒரு தெளிவான பயிற்சிகள் சொல்லுங்கள்

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 роки тому

    அருமை டாக்டர்

  • @kaylasky4417
    @kaylasky4417 3 роки тому +10

    I been seeing many Drs video in youtube. But so far you are the best. Your explanation is so simple everyone can understand easily. Dont bother about negative comments. Keep going Dr and give your best information to your followers. God Bless You.

    • @drkarthik
      @drkarthik  3 роки тому +2

      Thank you very much... Comments from people like you keeps me motivated 🙏

    • @balajivenkatesh906
      @balajivenkatesh906 3 роки тому

      @@drkarthik Doctor sir are you from chennai can I have your contact deity pls 🙏

    • @ilakkiaselvin.a9444
      @ilakkiaselvin.a9444 3 роки тому

      @@drkarthik Sir, Where Is your clinic

    • @ponniv7205
      @ponniv7205 2 роки тому

      👍

    • @gomathishankar7611
      @gomathishankar7611 Рік тому

      Doctor profile photo la irukirathu unga paiyana🙄🙄

  • @kumaresanmalar9032
    @kumaresanmalar9032 3 роки тому

    fine sir. very useful.

  • @poongothaimurugan5997
    @poongothaimurugan5997 3 роки тому

    Excellent Dr.keep it up

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 3 роки тому +1

    வணக்கம் டாக்டர்..நான் Total knee replacement surgery இரண்டு கால் முட்டிகளிலும் செய்து கொண்டுள்ளேன் ..weight loss excercise பற்றி ஒரு ஆடியோ போடுங்கள் டாக்டர் ..I am ex employee of AIIMS DELHI.. Now I am in Pondicherry, please

  • @francisxavier2144
    @francisxavier2144 3 роки тому +1

    Sir super. whchi your native place sir. suppera irukkiga sir. ovoru sithegallum sollum poluthu suppera solringe.

  • @felixfrancis3541
    @felixfrancis3541 3 роки тому

    Exercise explain super doctor

  • @kavithas495
    @kavithas495 3 роки тому

    Informative msg sir, neeinga Salem or thiruchengodu. Enga iruking sir..op parka varlama sir.

  • @ab-or9nn
    @ab-or9nn 3 роки тому +1

    Super thambi, sema bold, sema clarity, hats off you

  • @bhavanithanuja2087
    @bhavanithanuja2087 2 роки тому

    Hi sir your explanation is very nice.
    I have one problem head and back neck pain shoulder also paining pls say any remedy Sir