Good Evening sir. Sir, you are not only doctor but you are great teacher also. You have made it very easy to understand. Thank you Sir. Sir, I am 57 year old woman I got black pigmentation all over my face, and ugly emilia also on my face. I feel inferior . How to cure this sir. Thank you
சார் புதிதாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன். மிகவும் அழகாக புரிந்து கொள்ளும்படி சொல்கிறீர்கள். என்றும் மறக்க முடியாத மாதிரி விளக்கமாகக் கூறுகிறீர்கள் சார்.மிக்க நன்றி சார்.
V.Selvaganesan LIC அன்புக்குரிய Dr Sir அருமையான பணி தங்களது மருத்துவ விளக்கம் வகுப்பு அறையில் உள்ள உணர்வுவை ஏற்படுத்துகிறது சாதாரண மனிதன் மருத்துவரிடம் எதிர்ப்பார்பதை முழுமையாக கிடைக்கிறது நன்றி பல்லாண்டு வளமுடன். வாழ்க.
Dr Karthi exellant speech on fats which can be easily understand by every one. தங்களி சமீபத்திய வீடியோக்களை கவனித்து வருகிறேன். மிக எளிதாக பலராலும் புரிந்து கொள்ளும்படியாக அமைந்துள்ளது. நன்றி.
I கேப்டன் மிகவும்டாக்டர் நீங்க ஒவ்வொரு நோய்க்கும் சொல்லிக்கொடுக்கிறது வந்து நான் அதை பின்பற்றி நடந்து இருக்கு ரொம்ப ரொம்ப நல்ல தான் இருக்குது எங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்
நல்ல புரியும்படியான பதிவு நன்றி ஐயா இதயத்துடிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ? குறைந்தால் அதிகரித்தால் என்ன விளைவு எவ்வாறு சரி செய்வது இதைப் பற்றி பதிவு இடுங்களேன்.
I don't know clearly about cholesterol I have so many tested reports even my consult doctor also not explained after watching this video wow what an explanation so much of thanks 🙏🙏🙏
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். இது போல நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியம். மிக்க நன்றி ஐயா. Non alcoholic Fatty liver அதனால் ஏற்படும் உடல் அரிப்பு துவங்கி grade III வரையிலான பாதிப்புகள், அதை தவிர்க்கும் முறைகளை வாய்ப்பிருந்தால் பதிவிடுங்கள் ஐயா. மிக்க நன்றி
உங்களால் தெளிவு பெற்றோம் நன்றிகள் பலப்பல.எங்களுக்கு குதிகால் மற்றும் பாதங்களில் வலி, முழங்கால் முட்டியில் வலி இதற்கு காரணம் வயது ஆனதால் என்கிறார்கள் , உங்கள் எபிசோடிலும் பார்த்துள்ளோம் கனக்டிவ் செல் டிஸ்ஸாடர் என்றால் என்ன சார்.உங்களை போல் தமிழ் வார்த்தை கள் பிழை இன்றி எழுத முடியாது .நன்றாக தமிழினை அறிந்திருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி.
அருமையான மருத்துவ செய்திகள் கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்.நல்வர் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை அது போல உங்களைப் போன்றோர்களால் நாட்டு மக்கள் பயனடைவர். ... இவன்.செ.ரமேஷ்.காஞ்சிபுரம்.
சார் நீங்க விளக்கம் தந்த விதம் பாமர மக்களுக்கு புரியும் விதம் அமைந்துள்ளது,, இடையல காரணகர்த்தா காமேடி சார்😜👌 நிச்சயமா குண்டா இருக்கிறவங்களுக்கு இந்த காணோழி பெரிதும் பயன்னுள்ளதாக இருக்கும். நன்றி சார்🙏
Super doctor u r explanation I am Tamil medium student.. Entha mathiri Tamil ah Azhaga yarum soli puriya vachathu Ela... You are God gift for me... Enoda carrier ku Romba usefull ah eruku doctor. Thank you so much .
சார் ரொம்ப நன்றி தெளிவாக புரிந்தது சார் சமையலுக்கு எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் சொல்லுங்கள் பிளிஸ் செக்கு கடலை எண்ணெய் பயன்படுத்த லாம் சொல்லுங்கள் பிளிஸ்
Dr Sir, Very useful information . You are doing great service to the people. Doctors generally don't have time to explain these in detail to their patients. But your videos create lot of health awareness among the public. Salute to you Sir. Thank a lot.
Thankyou sir for answering my each and every question. Yesterday My wife tested positive she has 10 days born baby what is the next step to do sir ?? How to rectify sir ?? Please answer as soon as possible 🙏🙏🙏🙏🙏
If your has fever or cough, try to isolate her for 5 days atleast....if no symptoms she can wear mask and she can feed the baby... Baby will be perfectly safe from covid...These are my general advice. But please consult your paediatrician or family doctor for regular follow up
வணக்கம் sir எனக்கு பந்து கின்னமூட்டு உடைந்து விட்டது டைமன்ஸ்குரூ பொருத்திருந்து அதனால் உடற்பயிற்ச்சி செய்யலாம தயவு செய்து பதில் கூறுங்கள்sir.thangs sir
மருத்துவர் ஒரு சிலர் மட்டுமே இப்படி தெளிவான பதிவுகளை வெளியீடுகிறார்கள். தங்களுடைய பணி சிறக்க வேண்டுகிறேன்
நன்றி
God Bless you Foctor
@@dreampki780 qq,
Look
😊p to h🎉🎉 Deetum Bo
Ugkaludai arivukku mikka nanri thank you
மருத்துவர் ஐயாவுக்கு வணக்கம் .
கொழுப்பு பற்றிய உங்களுடைய கருத்துக்களைக் கேட்டேன் .நனன்றாகவும் ,தெளிவாகவும் இருந்தது.நன்றி ஐயா
மிக மிக தெளிவான, பயனுள்ள தகவல். முழுமையாகவும்,இனிமையாகவும் விளக்கி, பேரறிஞராக எங்கள் மன ம் கவர்ந்துள்ளீர்கள்.🙏
Good Evening sir. Sir, you are not only doctor but you are great teacher also. You have made it very easy to understand. Thank you Sir. Sir, I am 57 year old woman I got black pigmentation all over my face, and ugly emilia also on my face. I feel inferior . How to cure this sir. Thank you
ஞ
சார் புதிதாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன். மிகவும் அழகாக புரிந்து கொள்ளும்படி சொல்கிறீர்கள். என்றும் மறக்க முடியாத மாதிரி விளக்கமாகக் கூறுகிறீர்கள் சார்.மிக்க நன்றி சார்.
Doctor Karthikeyan like
@@sobanalab6965 pĺp
Very good valued information tq sir God bless you abundantly sir
We expect you should put more videos like this
Kidney stone treatment..and sapidakudiye food....solluga doctor...
மருத்துவ பணி மிகவும் மகத்தான பணி சார். அதிலும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் மக்களுக்கு பயனுள்ளவையாகும். Your very great👏👏👏👏 sir.
V.Selvaganesan LIC அன்புக்குரிய Dr Sir அருமையான பணி தங்களது மருத்துவ விளக்கம் வகுப்பு அறையில் உள்ள உணர்வுவை ஏற்படுத்துகிறது சாதாரண மனிதன் மருத்துவரிடம் எதிர்ப்பார்பதை முழுமையாக கிடைக்கிறது நன்றி பல்லாண்டு வளமுடன். வாழ்க.
Dr Karthi exellant speech on fats which can be easily understand by every one. தங்களி சமீபத்திய வீடியோக்களை கவனித்து வருகிறேன். மிக எளிதாக பலராலும் புரிந்து கொள்ளும்படியாக அமைந்துள்ளது. நன்றி.
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க்கை வளங்கள் அனைத்தும் நிறைவாக பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏼
👍👍👍ரொம்ப அழகான விளக்கம் கொடுத்திருக்குறீர்கள்
கொழுப்பு பற்றி மிகச்சிறந்த விளக்கத்தை முதன்முதலாக அறிகிறேன். தங்கள் காணொளி விளக்கத்திற்க்கு மிக்க நன்றிகள் சார்
நல்ல அருமையான விளக்கமான பதிவு.உதவியதற்கு நன்றி டாக்டர்.
மக்களுக்கு தேவையான ஒரு சிறந்த மருத்துவ ஆலோசனைகள் தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு இறைவன் அருள் செய்ய பிரார்த்திக்கின்றேன்
மிகவும் அருமை யான பதிவு மிகவும் நன்றி டாக்டர்.அனைவருக்கு எளிமையான விளக்கம்🙏🙏🙏
உங்கள் பெற்றோரை வணங்கி வாழ்த்துகிறேன் டாக்டர்
கற்பித்தலில் நீங்கள் சிகரம் ஐயா
பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி
யார் சாமி இவரு, இத்தனை நாளா எங்கிருந்தார்... இத விட தெளிவா எந்த கொம்பனாலும் எளிமையா விளக்க முடியாது... 😍😍😍
Open heart surgery doctor
Indhe great doctor eppavum rombe clear ahethan solluvaga ......thank you so much doctor ❤
❤️❤️
Sir neengal oru pokkisham .ungal vilakkam miga miga arumai sir thank you sir neengal pallandu vazha valthukkal sir thank you sir
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சார்
டாக்டர் நீங்கள் எங்கள் நடமாடும் தெய்வம். உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது.
Explained very well. All can understand easily & take care of health. Thank you so much 🙏🙏🙏
I கேப்டன் மிகவும்டாக்டர் நீங்க ஒவ்வொரு நோய்க்கும் சொல்லிக்கொடுக்கிறது வந்து நான் அதை பின்பற்றி நடந்து இருக்கு ரொம்ப ரொம்ப நல்ல தான் இருக்குது எங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்
அனைவரும் புரிந்து கொள்ளும் படியான விளக்கம்...நன்றி டாக்டர் 🙏
Thanks sir
Good useful information sir
அருமையான காலத்திற்கு ஏற்ற பதிவு. டொக்டர். தடிமன் வாரது அதிகம் சளி வைக்காமல் உடலை பராமரிக்கும் முறை பற்றி சொல்லுங்கள்
மருத்துவ குறிப்புகள் தருவதில் சிறந்தவர்
Thank u Dr
GooD ENFAMASN
@@karunakarand5895 பால் குடிக்கலாமா
நல்ல புரியும்படியான பதிவு
நன்றி ஐயா
இதயத்துடிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ?
குறைந்தால் அதிகரித்தால் என்ன விளைவு எவ்வாறு சரி செய்வது இதைப் பற்றி பதிவு இடுங்களேன்.
தொடர்ந்து பயனுள்ள மருத்துவ குறிப்புகள் அளித்திட மருத்துவருக்கு வாழ்த்துக்கள் 💐
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு எனக்கு கிடைத்தது
Dear Dr., Really a wonderful explanation. Even a layman can easily understand. You are a fantastic medical teacher. God bless you Dr.
You are a born teacher. Your method of teaching is excellant. Best wishes
Dr .please explain about creatinine.tq sir.
மிகவும் பயனுள்ள இணைப்புகள் ஏற்பாடு செய்து உள்ளிர். வாழ்த்துக்கள். கேட்டால் மட்டும் தகாது. பயிற்சி முக்கியம்.
Super useful information thank you very much
I don't know clearly about cholesterol I have so many tested reports even my consult doctor also not explained after watching this video wow what an explanation so much of thanks 🙏🙏🙏
I m very proudly saying that i m ur student and u r my inspiration 🙏
Supera explain panringa DR... Video va paatha oru positive energy varudhu...
மிக அருமையான தெளிவான, பயனுள்ள பதிவு. நன்றி டாக்டா்
உங்கள் விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு சார் இப்படி நல்ல உள்ளம் படைத்த உங்கள மாதிரி ஒருசிலர்னாலதான் இன்னும் நாட்டில் மழை பொழியுது
Thank you sir very much, sometimes doctor's take only many but your Explanation is more than enough sir 🙏🙏🙏🙏
உங்களின் சமூக பொறுப்புணர்வுக்கு வணக்கம் 🙏பாராட்டுக்கள் !
மிகவும் பயனுள்ள பதிவு. 🙏🙏🙏 நன்றி டாக்டர் 🙏
வணக்கம், டாக்டர். நீங்கள் நலமா?🙏🙏. Corontain ல் உள்ளீர்களா. Please take care. இந்தப் பதிவு மிகச் சிறப்பாகப் புரிந்தது. மிக்க நன்றி.🙏🙏
Dear Dr. Really you are very magnanimous in giving us the medical tips. Thanks Doctor. God bless you for your yeoman service to all.
தேங்க்யூ டாக்டர் கொழுப்பு பற்றி கேட்டிருந்தால் நீங்க வீடியோ போட்டீங்க ரொம்ப நன்றி நன்றி
Thanks for asking 👍👍 Devi madam
Thank you Dr. Your explanation is simple and very easy to understand. Great job Dr. God Bless.
தேவையான மிக நல்ல பகிர்வு.
அருமையான பதிவு நன்றி.
அருமையானபதிவு
சார்
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு , நன்றி . சர்க்கரை நோய் , அதன் பாதிப்பு , மற்றும் தவிர்ப்பதற்காக உள்ள வழிமுறைகள் பற்றி பதவிடவும் ,நன்றி .
டாக்டர் குரானா தடுப்பூசி அண்ட் ஒவ்வாமை பற்றி ஒரு வீடியோ போடுங்க
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். இது போல நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியம். மிக்க நன்றி ஐயா. Non alcoholic Fatty liver அதனால் ஏற்படும் உடல் அரிப்பு துவங்கி grade III வரையிலான பாதிப்புகள், அதை தவிர்க்கும் முறைகளை வாய்ப்பிருந்தால் பதிவிடுங்கள் ஐயா. மிக்க நன்றி
Ulcer pattri detailaha sollunga sir.cholestrol pattri explanation is really superb sir
🙏
Thanks for sharing good message about cholesterol and food, medicine to keep control
ஜி 🙏 ,சூப்பரா சுருக்கமாக தெளிவாக சொன்னீர்கள். மகிழ்ச்சிங்க ஜி.
Very good information doctor. Thanks so much Doctor. 🙏
தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்!
நன்றி.Dr.fatty liver பற்றி கூறுங்கள்.
Dr கார்திகேயேன் சார் அருமை.
Very good explaination about cholesteral
Costochondritis பற்றி விளக்கவும் doctor. அருமையான விளக்கங்கள் நன்றி டாக்டர்.
sure
தெளிவான விலக்கத்துக்கு மிக்க நன்றி சார்
விலக்கம் என்றால் வேண்டாம்/ ஒதுக்கிவிடுவது என்று அர்த்தம். விளக்கம் என்பது தான் புரிய வைப்பது.
உங்களால் தெளிவு பெற்றோம் நன்றிகள் பலப்பல.எங்களுக்கு குதிகால் மற்றும் பாதங்களில் வலி, முழங்கால் முட்டியில் வலி இதற்கு காரணம் வயது ஆனதால் என்கிறார்கள் , உங்கள் எபிசோடிலும் பார்த்துள்ளோம் கனக்டிவ் செல் டிஸ்ஸாடர் என்றால் என்ன சார்.உங்களை போல் தமிழ் வார்த்தை கள் பிழை இன்றி எழுத முடியாது .நன்றாக தமிழினை அறிந்திருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி.
Well explained doctor 👍👍u are amazing sir....thank you sir...neenga nalla Iruka am always pray pandrom 🙏
சார் சூப்பர் சார் உங்களுடைய தெளிவான விளக்கங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி காட் பிளஸ் யூ சார்
Thank you so much sir for ur detailed explanation about the topic cholesterol. Its really very useful for us.
Clear, simple, vivid, excellent explanation. Thank you Doctor.
அருமை .நடைப்பயிற்சி பற்றி பதிவு செய்யவும்,
We r very lucky to listen to your intellectual lecture
No body can clarify like this congrats doctor👍👌
ஹ
Thanks. Dr🙏
அருமையான மருத்துவ செய்திகள் கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்.நல்வர் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை அது போல உங்களைப் போன்றோர்களால் நாட்டு மக்கள் பயனடைவர். ... இவன்.செ.ரமேஷ்.காஞ்சிபுரம்.
Nice explanation, really I can understand fully, Thank you🙏
அனந்த கோடி நன்றிகள் டாக்டர். வாழ்க வளமுடன் 🙏
சார் நீங்க விளக்கம் தந்த விதம் பாமர மக்களுக்கு புரியும் விதம் அமைந்துள்ளது,, இடையல காரணகர்த்தா காமேடி சார்😜👌
நிச்சயமா குண்டா இருக்கிறவங்களுக்கு இந்த காணோழி பெரிதும் பயன்னுள்ளதாக இருக்கும். நன்றி சார்🙏
நல்ல பதிவு
Adengappa romba porumai dr neenga. Vaaaazhga two hundred years. All the best
Sir , you are a great teacher🙏
Evalavu. Sirappana service God bless you Dr
Excellent sir by g balaji
மிகவும் உபயோகமான பதிவு நன்றி
Sir.No other drs have not explains like people oriented heath affairs you are dieferent among them.Keep it up sir.
Sir,
The lectures are very lucid and useful. Can you please make a programme on " age related marks on face or body "
Super doctor u r explanation I am Tamil medium student.. Entha mathiri Tamil ah Azhaga yarum soli puriya vachathu Ela... You are God gift for me... Enoda carrier ku Romba usefull ah eruku doctor. Thank you so much .
Thank u doctor🙏 for your clear explanation.... It's really very useful for us..... Keep continuing ur service... 👍
அருமையான விளக்கம் டாக்டர்
சார், பயனுள்ள தகவல் மிக்க நன்றி, 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான ஆரேகியமான உணவு பட்டியல் பேசுங்கள்
00⁰
ஐயா வணக்கம். அருமையான பதிவு. கொழுப்பு அதிகரிக்கும் உணவுகள் எவையெவை என்று தயவுசெய்து விபரம் அனுப்பவும்
Superb Dr. Thanks for sharing this marvellous great info with your UA-camrs viewers. May God bless you & beloved family forever.
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
Hat's of to youDr. Excellent explanation.
சார் ரொம்ப நன்றி தெளிவாக புரிந்தது சார் சமையலுக்கு எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் சொல்லுங்கள் பிளிஸ் செக்கு கடலை எண்ணெய் பயன்படுத்த லாம் சொல்லுங்கள் பிளிஸ்
மூச்சு விடுவதில் சிரமம் பற்றி போடுங்க ஐயா
கண்டிப்பாக போடுகிறேன்
@@drkarthik நன்றி ஐயா
Great response sir thanks sir
Sir
Vaizhuga valamudan
Dr Sir, Very useful information . You are doing great service to the people. Doctors generally don't have time to explain these in detail to their patients. But your videos create lot of health awareness among the public. Salute to you Sir. Thank a lot.
Arumayana padhivu Arumayana velakkam Sir unghala madhuri yaralum indha Alaukku explain panna mudiyadhu Sir very nice explain 👌👍👍👍🌟👏👏👏❤
Low pressar yethanal varukirathu vilakkam tharunkal doctor
இரத்தத்தில் உப்பு அளவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
Thankyou sir for answering my each and every question. Yesterday My wife tested positive she has 10 days born baby what is the next step to do sir ?? How to rectify sir ?? Please answer as soon as possible 🙏🙏🙏🙏🙏
If your has fever or cough, try to isolate her for 5 days atleast....if no symptoms she can wear mask and she can feed the baby... Baby will be perfectly safe from covid...These are my general advice. But please consult your paediatrician or family doctor for regular follow up
@@drkarthik Thankyou very much sir 🙏🙏
குடலிறக்கம் பற்றி பதிவு போடுங்க டாக்டர்
Good explain doctor every one should know thanks
Best explain about good cholesterol and bad cholesterol . Thank you doctor.
Very useful sir. Thank you so much
நன்றி.டாக்டர். உங்கள் சேவைக்கு நன்றி.
அருமையான பதிவு 👍🏻👌🏻
வணக்கம் sir எனக்கு பந்து கின்னமூட்டு உடைந்து விட்டது டைமன்ஸ்குரூ பொருத்திருந்து அதனால் உடற்பயிற்ச்சி செய்யலாம தயவு செய்து பதில் கூறுங்கள்sir.thangs sir
Kindly explore the possibility of giving health awareness lecture to college students at college. That will be great service to the society.
Very well explained. Thank you Doctor
Thanks Doctor. I am suffering from low blood pressure. Please explain about low blood pressure.
sure
Thank you Doctor..Explained well , Everyone can understand, Great Doctor & good teacher too🙏🙏
Thank you so much for your valuable information.💞💞💞🙏🙏🙏🙏🙏
இதுவரை நீங்கள் வழங்கியது உங்கள் பயனுள்ள தகவல்கள். வாய்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு உதவுமா? டாக்டர்
மது பழக்கத்தில் அடிமையாக உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட உணவு முறை மருந்துகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
இந்த வீடியோ என்னுடைய நீண்டநாள் ஆசை... ஆனால் நன்றாக உபயோகமாக இருக்க வேண்டும்...அதனால் கொஞ்சம் மெனக்கெட்டு ரிசர்ச் செய்த பின் வீடியோ கொடுக்கிறேன். நன்றி
Dear Dr
For a normal person how much pure dates can be taken?