நீங்கள் விடுதலைக்குத் தயாரா? Are You Ready for Liberation? Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • திருவிளையாடல் ஞானப்பழக்கதை இணைப்பு:
    • Thiruvilayadal - Narad...
    ஐந்தாம் தமிழர் சங்கம் மேற்கொண்டுள்ள "நமது கடவுளர் கண்ட விஞ்ஞானங்கள்" பற்றிய T-Shirt பரப்புரைக்கு, குறைந்த அளவான ஆதரவு வந்ததை அடுத்து, அதை ஆய்வு செய்து, சரி செய்யும் விழியங்கள் தான், இந்த விழியத் தொகுப்பு!

КОМЕНТАРІ • 335

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 5 місяців тому +32

    சேலம் எனும் மாம்பழ நகரில் மத்திய அரசு பல நூறு ஏக்கரில் இரும்பு உருக்காலை வைத்தது சகுனியை குறிக்கத்தானோ ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +25

      ஆஹா! அருமையானப் பார்வை!
      அது மலைப் பிரதேசம் என்பதால், இரும்புத் தாதுப்பொருள் கிடைப்பதும் ஒரு காரணம் என்றாலும்,
      உங்கள் எண்ணமும் சரி தான்! இப்படித் தான், யூதன், திட்டமிட்டுச் செய்வான்!

    • @pavithradevi6896
      @pavithradevi6896 2 місяці тому

      ​@@TCP_Pandian the Satan temple in USA salem

    • @Pavithradevi-l1x
      @Pavithradevi-l1x 2 місяці тому

      The Satan temple in USA salem

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 5 місяців тому +36

    ஐயா, உங்கள் சமீபத்திய 2 நேற்காணல்களை இந்த சன்னலிலும் வெளியிடுங்கள். அதிக மக்களைச் சென்றடையும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +33

      மிக்க நன்றி! வெளியிடுகிறேன்!

  • @super85482
    @super85482 5 місяців тому +23

    ஐயா,வணக்கம், விலைக் குறைப்பு செய்ய வேண்டுமா ? இப்போதிருக்கும் விலை நியாயமானது தான். எவ்வளவோ தேவையற்ற செலவுகளையெல்லாம் மேற்கொள்வதைக் குறைத்து , தமிழ்த் தேசியத்திற்கு அத்தியாவசியமான இந்த செலவைத் தயங்காமல் மேற்கொள்ள அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சங்கம் வலுப்பெறத் தேவையானதை அனைவரும் கட்டாயம் செய்தாக வேண்டும். இது காலத்தின் தேவை. நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +22

      ஆமாம்! ஐந்தாம் தமிழர் சங்கத்தை, ஒவ்வொரு தமிழரும், தமது பிள்ளை போலப் பேணி வளர்க்க வேண்டும்!
      தமிழகத்தின் ஒளி மயமான எதிர் காலத்தை உண்மையாக்கப் போவது, நாம் தான்!

  • @rameshperumall4659
    @rameshperumall4659 5 місяців тому +17

    Dear Pandian Sir,
    Please watch Vajay's movie Udhaya (2004). It's on youtube. In this movie Vijay is a lecturer and he asks 'who is the father of atomic physics?'. One student answers as 'Paramasivam Kaunder''. They show this as a comedy scene. Again Simran too recalls the same question & answer in a different scene. So two times this matter is emphasized in this movie. I saw this movie a few months back and I wanted to inform you of this. After I saw the God Shiva T-Shirt in this video, it reminded me of the movie.
    Anyway, I have already watched your videos which prove God Shiva & John Dalton are the same.
    Thank you sir 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      Some body have already said to me so! I should watch that movie!

    • @Lalithkumar7
      @Lalithkumar7 5 місяців тому +8

      @@TCP_Pandian சுசித்ரா ஆசீவர் ஐயா. அவங்க உங்க பழைய காணொளில commentla சொன்னாங்க ஐயா..

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 5 місяців тому +18

    நானும் என் குடும்பமும் Vaccine la இருந்து தப்பித்தோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      வாழ்த்துகள்!

  • @manisp1861
    @manisp1861 5 місяців тому +32

    எளிய மக்களுக்கு நீங்கள் சொல்வது புரிகிறது ஐயா ஆனால் இந்த விலைவாசி ஏற்றத்தாழ் தொடர் தீராத வறுமை மற்றும் கடன் பிரச்சினைகளாலும் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்
    ஏனென்றால் சம்பாதிக்கும் பணம் மாதத்திற்கு பத்தாயிரம் என்றால் அத்தியாவசிய செலவுகளுக்கு பல பத்தாயிரங்கள் தேவைப்படுகிறது இதிலும் கடன் பிரச்சினை வேறு இருக்கலாம் எப்போ விடிவு காலமே வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் தமிழர் ஆட்சி தமிழகத்தில் அமைந்த உடனே இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் ஆனாலும் இப்போதைய சூழலை வென்று வர முடியாது சூழல்தான் உள்ளோம் ஏனென்றால் எண்ணிலடங்கா வரிகள் எளிய மக்களின் மீது மட்டும் சுமத்தப்படுகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +26

      உண்மை தான்! ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி, இந்த உலகையே மாற்றும்!
      தமிழரின் பிணிகளை மட்டுமல்ல, உலகின் பிணிகளையும் போக்கும்!

    • @fruitcure1982
      @fruitcure1982 2 місяці тому

      பிணிகள் போக்க
      இயற்கை மருத்துவம்...

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 5 місяців тому +16

    Mannikanum iyya Naan oru pen indha udai aniya mudiyadhu iyya en kanavarkitta idhellam pathi sonna purinjikamatar aana na ungala 7 varushama follow pandran ippo varaiku mulusa namburen iyya.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      கவலை வேண்டாம்! உங்கள் கணவரும் உங்களின் சிந்தனைக்கு வருவார், பாருங்கள்!

    • @meganathen.mmurugasan294
      @meganathen.mmurugasan294 5 місяців тому +5

      Nandri iyya

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 5 місяців тому +20

    👕T-shirt வாங்க💴 போதிய பண வசதி இல்லாத ஒரு காரணம் இருக்கலாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +21

      இது போன்ற நிறைய கருத்துகள் வருவது, டீ சர்ட் விலையைக் குறைக்க வேறு வழிகளைக் காண, எங்களைத் தூண்டுகிறது.

    • @mpviews6764
      @mpviews6764 5 місяців тому +4

      நம்பிக்கையான புரவலர்களின் துணையுடன், விரும்பும் சப்ஸ்கிரைபர்களுக்கு அனுப்பி அணியச் செய்யுங்கள்.
      கருத்து பரப்பும் முயற்சி, மற்றவர்களுக்கு அதே அளவில் இருக்காது.
      பணம் செலவழித்து அதை செய்வது அரிதினும் அரிது.

  • @12345sothy
    @12345sothy 5 місяців тому +8

    ஐயா! வெளிநாட்டில் வாழும் நாங்கள் எப்படி இத்தொண்டில் பங்கேற்பது? US Dollar இல் விலையையும், வெளிநாடுகளுக்கு அனுப்ப உண்டாகும் செலவுகளையும், வெளிநாட்டவர் எப்படி கட்டணங்களை தருவது என்பன போன்ற விபரங்களைத் தாருங்கள் ஐயா. என்போன்று பலர் இதுபோண்ற கேள்விகளுடன், ஆனால் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கிறோம். மனவருத்தத்துடன் ஒண்று சொல்கிறேன் ஐயா! தமிழ் மொழி தான் உலகின் தாய்மொழி என ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் பலர் இன்னமும் இருக்கிறார்கள் என நான் அனுபவத்தில் காண்கிறேன் ஐயா.

  • @karpagakumark3196
    @karpagakumark3196 5 місяців тому +36

    அய்யா நீங்கள் பரிசாலனை பற்றி விமர்சனம் வைத்த போது நீங்கள் பித்தட்டுகிறீர்கள் என்று என்னினேன், ஆனால் வள்ளளார் ஆய்வு உங்கள் மீது முழு நம்பிக்கையை கொடுத்துள்ளது, 🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +37

      எப்போதுமே நேர்மையாக மட்டுமே நானும், ஐந்தாம் தமிழர் சங்கமும் இயங்குகிறோம்!

  • @Lalithkumar7
    @Lalithkumar7 5 місяців тому +16

    வணக்கம் ஐயா 🙏🏻 எனக்கு ஒன்னு மட்டும் தான் பயமாக இருக்குதுங்க ஐயா t shirt கோயிலுக்கு போட்டு போனால் அங்க இருக்கிற பிராமணர்கள் எதாவது பண்ணிருவாங்கிளோனு பயமாக இருக்கிறது ஐயா... நீங்க போன வீடியோவில் சமர் திரைப்படம் பற்றின அதுல ஒரு வாடகைக்கு வந்த பிராமண பெண், ஓனர் கணவரை செய்வினை செய்திருக்கிறாள் என்று சொன்னீர்கள்.. அதே போல t shirt அணிந்து கோயிலுக்கு சென்றால் பிராமணன் அர்ச்சனை பண்ற நேரத்தில் தீய எண்ணத்தை வைத்து கொண்டு செய்வினை போல அர்ச்சகம் செய்தாலோ அல்லது கோயிலுக்கு உள் நுழைய விடாமலோ அல்லது ஏதோ சூழ்ச்சிகளை செய்தாலோ என்ன பண்றதுங்க ஐயா? அதுதான் கொஞ்சம் பயமாக உள்ளது..
    நான் ஏதேனும் தவறாக பேசினால் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா🙏🏻 நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் ஐயா இங்க இருக்கிறவர்கள் எல்லாம் பிராமணர்கள்,தெலுங்கு, மலையாளம், கன்னடர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் இன்னும் சொல்ல போனால் அதிகமாக பெங்காலிகாரர்கள், வட இந்தியர்களும் கூடி குவிச்சுட்டாங்க ஐயா, கோயம்புத்தூரில் முக்கால் வாசிகள் எல்லாம் rssஇன் கூட்டாளிகள் போல தெரிகிறது ஐயா.. அந்த பயத்தில்தான் நான் கேட்கிறேன் ஐயா.. நான் உங்களுக்கு எதவாது தவறாக மாற்றாக பேசினால் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா🙏🏻🙏🏻🙏🏻

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +20

      நீங்கள் பிராமணனுக்கு எதிரான டீ சர்ட் போடவில்லை! நீங்கள் போடுவது கடவுளருக்கு திருப்பணி செய்யும் டீ சர்ட்.
      ஐந்தாம் தமிழர் சங்கத்தின் உருப்பினர்கள், நிர்வாகிகள், மாணவர்களிடம், பிராமணன் விளையாட மாட்டான்.
      அப்படி விளையாடினால், பெரிய பாதிப்பு அவனுக்கு வரும் என்பதை அவன் அறிந்துள்ளான்.
      எனவே, இந்த வகையான அச்சங்களை தவிர்த்திடுங்கள்!
      நீங்கள் உங்களின் நண்பர்களோடு டீ சர்ட் அணிந்து செல்லலாம் அல்லவா?

    • @Lalithkumar7
      @Lalithkumar7 5 місяців тому +7

      @@TCP_Pandian சரிங்க ஐயா, மிக்க நன்றி!! கடவுளர்களை நினைத்து அணிந்து கொண்டு தைரியமாக செல்கிறேன் ஐயா!! மிக்க நன்றிகள் ஐயா!!🙏🏻😊❤️

  • @vaanavan
    @vaanavan 5 місяців тому +15

    ஐயா எனக்கு ஒரு ஐயம்.. தங்களது பேட்டியை ஐந்தாம் தமிழர் சங்கத்தில் கண்டேன். அதில் தாங்கள் இந்த டீ-ஷர்ட் -ஐ அணிந்து பேட்டியளித்திருக்கலாமே..

    • @raviragavendran525
      @raviragavendran525 5 місяців тому +4

      உலகிலேயே தலைசிறந்த ஐயம்....
      அடுத்த பேட்டியில் அணிய சொல்கிறேன்.

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +3

      @@raviragavendran525 தங்களுக்கு தெரிந்த உலகம் சிறியது போல. அணியச் சொல்பவரையே... சொல்லித்தான் அணிய வைக்க வேண்டுமா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      அப்போது டீ சர்ட் தயாராகவில்லை! எனக்கு பொருத்தமான அளவுக்கு!
      ஏப்ரல் -14 அன்று தான், பள்ளிப் பிள்ளைகள் 25 பேருக்கு விநியோகம் நடந்தது.

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +8

      @@TCP_Pandian நன்றி ஐயா முதலில். 'கோபப்படாமல்' என் கேள்வியின் அர்த்தத்தை புரிந்துகொண்டதற்கு

  • @maheshkumar-jb6nl
    @maheshkumar-jb6nl 5 місяців тому +3

    ஐயா உண்மையிலேயே தயக்கத்தின் காரணமாக தான் இது வரை t shirt ஐ அணிய மனம் வரவில்லை,
    புதியதாக ஒரு கருத்தியலோடு ஒரு இடத்திற்கு செல்லும்போது பல ஆண்டுகளாக பிண்டாரிகளின் கதைகளை நம்பி இருப்பவர்களின் எண்ணம் என்னவாக இருக்குமோ என்ற ஐயம்
    என் சொந்த வீட்டார் குடும்பம் இந்த புதிய கருத்தியலை எவ்வாறு ஏற்பர் என்ற ஐயம்,
    யாராவது பரிகாசம் செய்வார்களோ என்ற ஐயம்
    யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு விளக்கம் அந்நேரம் உதிக்குமா என்ற ஐயம்
    எவ்வளவு தான் விளக்கம் கூற முயற்சித்தாலும் அவை அனைத்தும் நான் you tube மூலம் அறிந்தவை என்பதற்காக அதை ஏற்க மறுக்கும் எனக்கு முக்கியமான உறைவிடம் சதா இந்த கருத்தியலால் வாக்குவாதம் வருகிறதே என்ற வருத்தம்
    இவைகள் தான் என்னை இன்னும் இதை துணிந்து போட விடாமல் தடுத்து வருகிறது ஐயா
    இவைகளுக்கு ஆசு ஈவுங்கள்,ஐயம் தீருங்கள் ஐயா ,நிச்சயம் என்னாலான இந்த சிறிய களபணியை செய்வேன்

  • @boopathie785
    @boopathie785 5 місяців тому +22

    ஐயா உங்கள் கணிப்பு அனைத்துமே சரிதான். மக்களின் மனதை சரியாக கணித்திருக்கிறீர்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      ஆம்! நன்றி!!

  • @sundarapandiyaraja
    @sundarapandiyaraja 5 місяців тому +33

    மூச்சுக்காற்றால் மண்ணை அளந்த முருகபெருமான்,
    வெறும் கண்ணால் விண்ணை அளந்த நம்பெருமாள்
    புகழ் வாழிய வாழியவே!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      அருமை!

    • @balaji4053
      @balaji4053 5 місяців тому

      ua-cam.com/video/waOdNNcWFlY/v-deo.htmlsi=EnCeTl21NMSlwkNb

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 5 місяців тому +16

    ஐயா நான் டி-ஷர்ட் அணிவது இல்லை இதே விலையில் புடவை தயாரித்து கொடுத்தால் மாதமாதம் ஒரு புடவை என்னால் வாங்க இயலும். நான் அந்த புடவைகளை மிகவும் பெருமையாக அமைந்து வெளியில் செல்ல ஆர்வமாக உள்ளேன்🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      பெண்கள் இந்தப் பணியில் இப்போது ஈடுபட வேண்டியதில்லை!

    • @தமிழ்மதிவதனி
      @தமிழ்மதிவதனி 5 місяців тому +2

      @@TCP_Pandian 😒

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 5 місяців тому +1

      ​@@TCP_Pandian
      இதே விலையில், சாறி?

  • @mariakash.m7643
    @mariakash.m7643 5 місяців тому +17

    Sir , respect you for come up with a best idea but I have a suggestion.
    1.We need to improve the design, pls appoint a designer
    2.Use light and saturated colours
    3. Use familiar Font
    I think you should publish information and your research as a journal or book.
    Sir our awaken community is still small if we get 500 booking is a great number and it will simultaneously increase in future. Don't worry sir our Lord will take care and lead us to justice.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      I agree with you! This mission will slowly gain momentum.
      It will deliver the desired results, soon!

    • @mariakash.m7643
      @mariakash.m7643 5 місяців тому +5

      @@TCP_Pandian It's a Honour. Thank you

  • @bramadesa
    @bramadesa 4 місяці тому +1

    I would love to support the shirt sales .. v r in Malaysia.. since alot of Tamil Nadu Indian take flight every other day ... Maybe any of the sangam members can bring 100 shirts n get the ball rolling or v can print them here .. all would need planing and approvals for your ppls aiya

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 5 місяців тому +20

    காரணம் 1 : மூன்று அளவில் தயாரிக்கப் பட்ட சட்டையில் எது எனது சரியான அளவு என்பது புரியாததால்.
    காரணம் 2 : கொஞ்சம் பிந்தி பணம் கிடைத்தவுடன் ஆர்டர் செய்யலாம் என்பது.
    எனக்கு வேறெதும் காரணம் இல்லை. நீங்கள் கூறுவது அனைத்தும் நன்றாகவே, தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +7

      முதல் காரண குழப்பம் எனக்கும் இருந்தது
      எனினும் உத்தேசமாக ஒரு அளவை ஆர்டர் செய்துள்ளேன் எனக்கு அளவு சரியாக வராத பட்ச வேறு யாருக்கேனும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +5

      அதனாலயே ஒரே ஒரு டீ சட்டை ஆர்டர் செய்து உள்ளேன்

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +5

      இந்த முதல் காரண குழப்ப பலருக்கும் இருக்கலாம்
      அதற்கு அளவைக் குறிப்பிடும் பொழுது சென்டி மீட்டரில் குறிப்பிட்டால் இன்னும் எளிதாக இருக்கும்

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 5 місяців тому +7

      நான் பணம் கிடைத்தவுடன் மூன்று அளவுகளிலும் உள்ள ஒரு சோடி ஆர்டர் செய்து , எனக்குச் சரியானதை எனக்கு எடுத்து விட்டு, மற்ற இரண்டையும் உறவினருக்கோ, இல்லாவிட்டால் நண்பருக்கோ இலவசமாகக் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      சங்க பொருப்பாளரிடம் உரையாடி, சரியான அளவைத் தேர்ந்தெடுக்கலாம்!
      ஐந்து அளவைகளில் இனி வர இருக்கிறது!

  • @KarthickGunasekar3
    @KarthickGunasekar3 5 місяців тому +22

    மனிதர்களாகிய நாம் தான் ஆன்ம வளர்ச்சிப் பெற்றுக் கடவுளர் ஆகின்றோம் என்ற அடிப்படை உண்மையைப் பலர் உணரவில்லை ஐயா. உங்கள் ஆராய்ச்சிகளை சிலர் மறுக்க இதுவும் ஒரு காரணம். எனவே நாம் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது ஐயா.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 місяців тому +10

      குறிப்பாக முஸ்லீம் அல்லாதான் அனைத்தையும்கண்டுபிடித்தார் அந்தஅல்லாபேர்கேட்டால் மேலேகாட்டுறானுக நான் முருகன் ராவணஇந்திரன் கும்பகர்ணன் கண்ணன்திருமால்னுசொன்னால் என்னை பைத்தியம்போலபார்க்கிறமுட்டாள்களை நினைத்தால் மனம்நொந்துபோகிறேன் எனக்குமட்டும் காசுநிறையஇருந்தால் தமிழௌநாடுமுழுவதும் இலவசமாகவே கொடுக்கவேண்டுமுன்னு நினைக்கிறேன் ஐயா நன்றி நான் டீசர்ட் காலண்டர் செய்திதாளுக்கு பணம்அனுப்பிஉள்ளேன் 700அனுப்பிவைக்கவும் மேற்படி எல்லாம்நடப்பவை இறைவன்செய்ல்

    • @englishhitshub
      @englishhitshub 5 місяців тому +5

      தவறு , நம் சுத்த ஆன்மா இந்த பூமியில் பிண்ட உடல்லா பிறந்து மீண்டும் ஆன்மா கடவுளுடன் கலக்கின்றது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +23

      நீங்கள் சொல்வது மிகவும் சிறந்தக் கருத்து!
      "கடவுள் கோட்பாடு பற்றிய ஒப்பற்ற ஆவணம்" என்ற விழியத்தை நீங்கள் பார்த்ததுண்டா?
      அதை அனைவரும் பர்த்தால், மக்களுக்கு கடவுள் பற்றிய உண்மை புரிந்துவிடும்!

    • @velsiva221
      @velsiva221 5 місяців тому

      ​​@@அழகன்ஆசீவகர் சற்றே சிந்தியுங்கள்
      நம் முஸ்லிம் சகோதரர்களிடம் இவற்றை புரிய வக்க கடினம் ,ஏனென்றால் அவர்கள் "இந்து" நம்மைப் போல வீட்டிலேயே திருவிளையாடல், பிள்ளையார், முருகன் கதை எல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல. ஐயா கூறுவத புரிய எமக்கே கடினமாக உள்ள போது அவர்களுக்கு இன்னும் சிரமமாகவே இருக்கும். அவர்களது மத நம்பிக்கையும் வலிமையானது. அதால முதல்ல தமிழ் "இந்து"க்களுக்கு புரிய வைங்க. பிறகு ஏனைய மத சகோக்களுக்கு உண்மையை புரிய வைப்போம்.
      தமிழர்களுக்குள் ஒற்றுமையாக இருப்போம்.

  • @ktn99
    @ktn99 5 місяців тому +5

    நம்பிக்கை இருக்கிறது. பேரும்பாலானவர்கள் கூச்சம் படுகிறார்கள்...

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 5 місяців тому +11

    ஐயா மேலும் உலகில் முதன் முதலில் கண்டறியப்பட்ட தனிமம் காப்பர் திரு முருகனின் பெயரான குப்பர் என்பதிலிருந்து ஏன் வந்திருக்கக் கூடாது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +18

      முருகன் காப்பவர் தானே! அப்படியும் இந்தப் பெயர் வந்திருக்கலாமல்லவா?

    • @தமிழ்மதிவதனி
      @தமிழ்மதிவதனி 5 місяців тому +5

      @@TCP_Pandian இருக்கலாம் ஐயா

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 5 місяців тому +15

    400வருட டென்மார்க் வர்த்தக கோபுரம் எறிந்துவிழுந்ததுஐயா

  • @super85482
    @super85482 5 місяців тому +31

    ஐயா,வணக்கம், அனைவருமே எதிர்பார்த்ததையேச் செய்து கொடுத்துள்ளீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. எனது சமீபத்திய சொந்தக் காரணங்களால் சற்றுக் காலதாமதமாகி விட்டது! நானும் அணிந்து இலவசமாகவும் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஆர்வமும் மிகுந்துள்ளது உண்மை. புனிதமான ஒன்றை அணிந்து வெளியில் செல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் வசிக்கும் வீட்டில் கடவுளர் படம் உள்ள ஆடை அணிவதில் சற்று சங்கடமாக உணர்ந்தேன். அதனாலேயே திருவிழாக் காலம் தவிர்த்து மற்ற காலத்தில் சாதாரணமாக கடவுளர் படம் உள்ள ஆடையை பெரும்பாலோனோர் அணிவதில்லை என்பது ஓர் உளவியல் காரணம். வீடு வந்ததும் தனி இடத்தில் கழற்றி வைத்துவிடுவது என்ற தீர்வு இதற்குள்ளது உண்மை. மூன்று விதமான டி-சர்ட் அளவுகளில் தனக்குப் பொருந்தும் அளவைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவ வாய்ப்புள்ளது! அடுத்த விழியத்தின் பேசு பொருளும் எண்ணிப் பார்க்க வேண்டியதே. ஆனால் இந்தத் திட்டம் மிக மிக மெதுவாகவும் மிகவும் உறுதியான வகையிலும் வளர்ந்து பெரும்பாலோனோரைச் சென்றடைந்து அகில இந்திய , அகில உலக கலாச்சாரமாக உருவெடுக்கும் என்பதே உண்மை. உண்மைக்கும் தொன்மைக்கும் மக்களின் ஆழ்மனதில் அபார ஈர்ப்புள்ளது.
    நன்றி..

    • @pandian3211
      @pandian3211 5 місяців тому +1

      ❤❤❤❤❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +22

      நீங்கள் ஒரு புனித காரியத்தை செய்யும்போது, கடவுளரின் ஆசி உண்டு!
      பைகளில் எல்லாம் நமது கடவுளரின் படங்களை அச்சிட்டு பயன்படுத்துவது எப்படி?
      உங்கள் கருத்து சரியல்ல! இந்த டீ சர்ட்டுகளை எல்லா நேரங்களிலும் அணியலாம்!
      நீங்கள் செய்வது, கடவுள் திருப்பணி என்பதை மறவாதீர்கள்!

    • @super85482
      @super85482 5 місяців тому +7

      @@TCP_Pandian அப்படியே செய்து விடுகிறேன் ஐயா, நன்றி..

  • @ttk2thiru
    @ttk2thiru 5 місяців тому +18

    டீ சர்ட் இன் விநியோகம் தாமதம் ஆவது கண்டு எனக்கும் விநியோக ஆணைக் கிடைக்க வேண்டி உள்ளதோ என்று ஐயம் கொண்டேன். கடவுளின் அருளால் இந்த விடயத்தின் பின்பாக ஏராளமான விநியோக ஆணையம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +1

      தற்சமயம் நமது சங்கத்தின் உறுப்பினர்களை அடையாளம் காணுவது எளிதாக இல்லை. ஆனால் எதிர்வரும் அன்பர் கடவுள் கண்ட விஞ்ஞான டி-சர்ட்டை அணிந்து வந்தால் அவர் நம்மவர் தான் என்று அறிந்து அவரோடு உரையாட ஒரு வாய்ப்பு கிட்டும். அதுபோன்ற சந்திப்புகளை எதிர்பார்த்து ஆவலாய் இருந்த எனக்கு டீசர்ட் வினியோகம் தள்ளிப் போவது அறிந்து கடவுளிடம் நான் மனமுருகி வேண்டுகிறேன்.
      அனேக பேர் இந்த டீசர்ட் அணிந்து வரும்பொழுது ஏற்படும் உள்ள கிளர்ச்சியை எண்ணி இயக்கத்துடன் இருக்கிற
      முருகா தூணிலும் துரும்பிலும் இருக்கும் நீ எந்தன் டி-ஷர்ட் எப்போது வருவாய்

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +9

      தற்சமயம் நமது சங்க உறுப்பினர்களை அடையாளம் காணுவது எளிதாக இல்லை. இந்த டீசர்ட் அணிந்து செல்லும் பொழுது எதிர்ப்படும் அன்பர் நமது கடவுள் தந்த விஞ்ஞானம் என்ற டீசர்ட்அணிந்து வரும் பொழுது அவர் எளிதாக அடையாளம் கண்டு உரையாட முடியும். தாமதப்பட்டாலும் சாத்தியப்படும் பொழுது ஏற்படும் உள்ள கிளர்ச்சியை எண்ணி ஏக்கப்படுகிறேன்.
      தூணிலும் இருப்பான் துரும்பிடம் இருப்பான் என்று சொல்லாடலுக்கு இணங்க முருகன் கண்ட அநேக கண்டுபிடிப்புகளை இந்த டீசர்டின் வழியாக காணுவதற்கு அந்த முருகன் அருள் புரியட்டும்.
      ஓம் முருகா போற்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      மிக்க நன்றி!

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 5 місяців тому +8

    ஐயா, இந்த tshirt அணிந்து வெளியே செல்ல எனக்கு ஆசை தான், ஆனால் என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு முறையான ஆதாரம் இல்லாமல், முருகன் கண்டார் என்று சொல்ல சற்று தயக்கம், அந்த tshirt இலேயே சிறு விளக்கம் இருந்தால், நல்லா இருக்குமே, என்று எண்ணினேன், இதனை comment செய்ய நினைத்தேன், ஆனால் மறந்துவிட்டேன்.

    • @HandsUpYouBluePilledFcuck
      @HandsUpYouBluePilledFcuck 5 місяців тому +4

      ஆமாம். தகுந்த விளக்கம் கொண்ட விழியத்திற்கான QR Code கொண்டிருந்தாள், இந்த தயக்கத்திற்கு வழியில்லாமல் போகும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      கிராம போனைப் பற்றி இந்த விழியத்திலேயே சொல்லியுள்ளேனே?
      இவற்றிற்கான விளக்கங்களை பதிவு செய்து கொண்டு தானே உள்ளேன்.
      உங்களுக்குத் தெரியாததை நான் பேசச் சொல்லவில்லையே!

  • @ttk2thiru
    @ttk2thiru 5 місяців тому +36

    தற்சமயம் நமது சங்க உறுப்பினர்களை அடையாளம் காணுவது எளிதாக இல்லை. இந்த டீசர்ட் அணிந்து செல்லும் பொழுது எதிர்ப்படும் அன்பர் நமது கடவுள் தந்த விஞ்ஞானம் என்ற டீசர்ட்அணிந்து வரும் பொழுது அவர் எளிதாக அடையாளம் கண்டு உரையாட முடியும். தாமதப்பட்டாலும் சாத்தியப்படும் பொழுது ஏற்படும் உள்ள கிளர்ச்சியை எண்ணி ஏக்கப்படுகிறேன்.
    தூணிலும் இருப்பான் துரும்பிடம் இருப்பான் என்று சொல்லாடலுக்கு இணங்க முருகன் கண்ட அநேக கண்டுபிடிப்புகளை இந்த டீசர்டின் வழியாக காணுவதற்கு அந்த முருகன் அருள் புரியட்டும்.
    ஓம் முருகா போற்றி

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 5 місяців тому

      ஆயிரம் வீரா்களை இழக்கலாம், ஓர் உண்மையாளனை இழக்கக்கூடாது, ஆயிரம் அச்சுக்காகிதம் கிழியலாம் ஓர் அச்சு உடையக்கூடாது, டீசர்ட் சிறந்தவர்களை காட்டித்தரும் எதிரிகளுக்கும் கூட வார்த்தை வாலும் கேடையமும் ஆபத்துக்கு உதவாது என்ற மெப்பொருள் அறிந்தவர்கள் இந்த சன்னலின் நேயர்கள்.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 5 місяців тому +26

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். இது ஒரு அருமையான காணொளி ஐயா. இதன் மூலமாக நாரதர் ஞானப்பழம் கதை மிகத் தெளிவாக விளங்கி இருக்கிறது. நமது முப்பாட்டன் முருகன் உலகைச் சுற்றி வர எடுத்துக் கொண்ட நாட்கள் 80 நாட்கள். நமது கிருஷ்ணரும் நமது திருமாலும் உலகைச் சுற்றி வர எடுத்துக் கொண்ட நேரம் மிகவும் குறியது. ஏனெனில் அவர்கள் சுற்றியது ராக்கெடில். அதே மாம்பழக் கதை கழுவேற்றத்தை குறிப்பது கிருஷ்ணரின் காலத்திலும் திருமாலின் காலத்திலும் நிகழ்ந்த நிகழ்வை தக்கவைக்கத்தான் இந்த கற்பனை கதை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் நமது பின்புறமும் கிட்டத்தட்ட ஒரு பழத்தின் 🍑 வடிவில் தான் இருக்கும். மிகவும் சிறப்பான விடயம் ஐயா.
    ஐயா 2011 இல் இருந்து நீங்கள் தனி ஒருவனாக ஆரம்பித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை இன்றைக்கு இத்தனை பின் தொடர்பவர்களை பெற்றிருக்கிறது என்பது குறுகிய காலத்தில் மிகவும் அசாதாரணமான வளர்ச்சி. அதேபோல் இந்த டி சட்டையின் விவகாரமும் நிச்சயம் மக்கள் ஆதரவை பெறும். ஆனால் அதற்கு சற்று மெதுவாகத்தான் மக்கள் உண்மையை உணர்ந்து விழிப்புணர்ச்சி அடைந்த பிறகு தான் இந்த டீ சட்டை மீது மக்களுக்கு ஆர்வம் வரும். தமிழ் சிந்தனையாளர் பேரவையை பின் தொடர்பவர்கள் எல்லோரும் வாங்கிக் கொள்ள ஆர்வம் காட்ட மாட்டேங்கிறார்கள் என்பது வருத்தத்தக்க செய்திதான். நாமும் சற்று பொறுமை கையாள வேண்டும். இதற்குப் பதிலாக தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு இருக்கிற ஒரு பலமான. சக்தி வெளிநாட்டில் இருக்கும் தமிழர் சிந்தனையாளர் பேரவையை பின் தொடர்பவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டில் இருந்து வருகிற நன்கொடைகளை வைத்து தமிழ்ர் திருவிழாக்களில் இந்த டீ சட்டையை இலவசமாக கொடுக்கலாம் அல்லது ஒரு சிறு தொகைக்கு 350 ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு விநியோகிக்கலாம். ஆனால் முதலில் நாம் வெளிநாட்டில் இருந்து வருகிறது நன்கொடைகளை பயன்படுத்தி டீ சட்டைகளை தயார்படுத்தி தமிழர் திருவிழாக்களில் சந்தையில் விநியோகிக்கலாம். இது எனது யோசனை தான் ஐயா. இந்த யோசனை ஏற்புடையதா இருந்தால் நீங்கள் ஒரு காணொளியில் சொல்லுங்கள் ஐயா. வெளிநாட்டில் இருக்கும் TCP யின் பின் தொடர்பவர்கள் நன்கொடைகளை அனுப்பி வைப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நானும் அனுப்பி வைக்கிறேன் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +24

      டீ சர்ட் விலையைக் குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்!
      அதுவும் ஒரு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
      மிக்க நன்றி, கலை!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 місяців тому +9

      ​@@TCP_Pandianபதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 5 місяців тому +20

    தமிழர் வாழ்க!
    தமிழ் மொழி வளர்க!
    தமிழ் , தமிழர்
    எதிரிகள் அகல்க!

  • @jayanthirennghamanyswaami9539
    @jayanthirennghamanyswaami9539 5 місяців тому +11

    வணக்கம் sir பெண்களுக்கு என்ன dress இது போதாது
    இன்று மகாவீர் நாள்
    Sun TV சந்திர முகி படம் இன்று

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      பெண்களுக்கு இப்போதைக்கு இல்லை!

  • @kaneshamoorthydiloshan1577
    @kaneshamoorthydiloshan1577 5 місяців тому +64

    ஐயா, நீங்கள் கூறும் காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் T-SHIRT களுக்கு நல்லவொரு GRAPHIC DESIGNER வைத்து DESIGNING செய்து பின்பு டீ ஷர்ட் PRINT செய்யுங்கள்... அப்போது தான் அனைவரும் விரும்பி அணிவார்கள்... வெறுமனே ஒரு இமேஜ் ஐ சும்மா வைத்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்காது....

    • @ttk2thiru
      @ttk2thiru 5 місяців тому +14

      சென்றடைய வேண்டிய கருத்து தான் முக்கியம்
      மேலும் டிசைனர்கள் ஆகவும் செலவிட வேண்டும் அல்லவா அதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 місяців тому

      தமிழர்களை சிவனையும் முருகனையும் கண்ணனையும் பெருமாளை வணங்குபவர்கள் மட்டுமே அறிவர் ஆனால் பெந்தகோஷ் கிறிஸ்தவன் முஸ்லீம்கள் நம்பமறுக்கிறானுக துரோக தமிழர்கள் தமிழ்நாடுநாசம்போகஇவர்களே உதாரணம்

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +4

      ​@@ttk2thiru அப்படியானால் ஒரு அட்டையில் எழுதி மாட்டிக்கொள்ளலாம் என்கிறீர்களா?

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 5 місяців тому +12

      எளிமையான துவக்கத்தை யாரும் குறை சொல்ல வேண்டாம் , அடுத்து இதைவிட சிறந்த டிசைனில் சட்டை வரும். அதை வாங்க நாம் தகுதிப் படுவோம். ஒரு சட்டையின் விலை ரூபாய் 2000/- மட்டுமே. நன்றி. வணக்கம்.

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 5 місяців тому +1

      ​@@அழகன்ஆசீவகர்கிறித்தவனான நானும் விழிப்புணர்வு பெற்று முருகனை வழிபடுகிறேன்.
      கிறித்தவர்கள் அறியாமையில் இருக்கக் காரணம் கிறித்தவ மத போதகர்கள். ஆகவே அவர்கள் விரைந்து அழிய நாம் தொடர்ந்து முருகனிடம் வேண்டுவோம்.

  • @rammoorthy7458
    @rammoorthy7458 5 місяців тому +16

    என்னிடம் போதுமான தொகை இல்லாத காரணத்தினால் நான் அந்த டீசர்ட் வாங்க இயலாத நிலையில் உள்ளேன்

    • @pandian3211
      @pandian3211 5 місяців тому +5

      நமது கடவுளர்கள் நம் தமிழ் மக்களுக்கு நல்ல அறிவை கொடுத்து வறுமை நீங்கி போதிய அளவு பணம் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன்.
      எனக்கும் நமது கடவுளர்கள் படம் பொறித்த T.shirt வாங்கி அணிய விருப்பம்தான்.நமது கடவுளர் அருள் நம் தமிழர் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    • @raviragavendran525
      @raviragavendran525 5 місяців тому +6

      பணம் இல்லை என்பது நோய்.
      நமக்கு குறிப்பிட்ட தொகை வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்.
      சுய சிந்தனையும் நாம் ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் போது மனதில் (சிந்தனையில்) அன்பு பிறக்கும்.
      நம் கவனம் பிறர் மீது இருக்கும் போது அச்சம் உருவாக்கும்.
      அன்பே சிவம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +20

      புரிந்து கொள்கிறேன்! விலையைக் குறைக்க முயற்சி செய்வோம்!

  • @raviragavendran525
    @raviragavendran525 5 місяців тому +13

    அன்பே சிவம்.
    மனிதன் கண்டுபிடிக்க பணம்.
    நாம் ஒரு செயலை சுய சிந்தனையுடன் தொலைநோக்கு பார்வையுடன் அந்த செயலை நாம் எப்படி செய்ய வேண்டும்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?என்று சிந்திக்கும் போது மனதில்( சிந்தனையில் )அன்பு பிறக்கிறது. நம் கவனம் பிறர் மீது இருக்கும் போது மனதில் (சிந்தனையில்) அச்சம் பிறக்கிறது . மண் பெண் பொன் மற்றும் பல இவைகளை தேடி நாம் செல்ல கூடியது.அவைகள் தான் நம்மை தேடி வர வேண்டும்.

    • @raviragavendran525
      @raviragavendran525 5 місяців тому +1

      மண் பெண் பொன் மற்றும் பல இவைகளை தேடி நாம் செல்ல கூடாது.அவைகள் தான் நம்மை தேடி வர வேண்டும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +23

      ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சியில், பணத்திற்கானத் தேடுதல், தேவைப்படாது!
      மனிதன், மனிதனாக வாழ்வான்! சமூக பாசத்தோடு!
      உழைத்தால் அனைத்தும், அனைவருக்கும் கிடைக்கும்!

  • @fruitcure1982
    @fruitcure1982 2 місяці тому

    அருமை.
    தங்களை சந்திக்கவேண்டும.
    பேசி. எண் வேணடும் ‌‌
    நான இயற்கை
    மருத்துவர். வயது 72 தான்...

  • @naturalorganicfarmtrichyvi3090
    @naturalorganicfarmtrichyvi3090 5 місяців тому +16

    Really great 💯

  • @murugans6856
    @murugans6856 5 місяців тому +9

    ஐயா நான் உங்கள் நீண்ட கால தொடர்வாலன். எனக்கும் இந்த இரண்டாம் காரணம் இருந்தது. நான் மாட்டும் சட்டைக்கு தேவை புள்ளியை வழங்குகிறேன். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      நீங்கள் செய்வது கடவுள் திருப்பணி! மறவாதீர்கள்!

  • @mutukan1104
    @mutukan1104 5 місяців тому +5

    ஐயா, Please be patient. I'm sure the t-shirts sales will take off soon. I like to buy few as well but just waiting for the right time.

  • @habythaharriynee4202
    @habythaharriynee4202 5 місяців тому +15

    I'm your fan from Malaysia sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 5 місяців тому +16

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

    • @Rajah-iy1cz
      @Rajah-iy1cz 5 місяців тому +5

      ஐயா
      நான் திருச்சியில் இருக்கின்றேன் இந்த மேல்அனி T shirt பெற்றுக் கொள்ள வழி வகை கூறுங்கள்
      வாழ்க தமிழ் வாழ்க வையகம்

  • @chithrachithu2652
    @chithrachithu2652 5 місяців тому +10

    முருகனின் பக்தையான எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருதே
    நீங்கள் முருகனை பற்றிப் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது 🙏

  • @duraisingam-nz9fz
    @duraisingam-nz9fz 5 місяців тому +2

    ஐயா நான் இரண்டு டி-ஷர்ட் கள் கேட்டு உள்ளேன் அதற்கு எந்த பதிலும் அதற்கு எந்த பதிலும் ஐந்தாம் தமிழர் இடம் பதில் இல்லை

  • @munusamy347
    @munusamy347 5 місяців тому +4

    விண்ணில் ராக்கெட் விட்ட திருமால் காகிதம் புத்தகம் போன்றவற்றை தயரிக்கவில்லையா அல்லது யார் காகிதம் தயாரித்து இருப்பார்கள் ஐயா ☯️✡☸🐘🦚

  • @ganeshs1272
    @ganeshs1272 5 місяців тому +3

    ஐயா பெரியோர்களுக்கான டி-ஷர்டை விட குழந்தைகளுக்கான டீ சர்ட் எளிமையாக வாங்க முடியும் தானே ஐயா.
    கவலை வேண்டாம் ஐயா ! என் கல்வி உதவித் தொகையை பயன்படுத்தி நானே உங்களிடம் T shirt வாங்கி திருத்தணி முருகன் கோயிலில் சென்று டி ஷர்ட் - ஐ மக்களிடம் விற்கிறேன். கோயில் என்பதால் மக்கள் வாங்குவார்கள் என்று நான் நினைக்கிறேன். என்ன விலையில் விற்பது நீங்களே கூறுங்கள் ஐயா !

  • @johnjoseph9540
    @johnjoseph9540 5 місяців тому +3

    It would have been great if you and Jordan maxwell worked together. He would have got answers to many unanswered questions of his research. It is 100% true all scientific inventions are from our Great tamil Gods. Tamil is the key to the world. You have made many things cleared. May Our Lords strengthen you more. All Parise and glory to our great Rooster❤❤

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 5 місяців тому +3

    ஐயா எனது நண்பர் ஒருவர் பாண்டிச்சேரி யில் வீடு வீடாக இலவமாக கொண்டு சேர்க்கும் news பேப்பர் நடத்துகிறார் அந்த pepper முழுவதும் உள்ளூர் விளம்பரம் தாங்கி செல்லும் அதில் TCP channel , ATS விழியம் பற்றி துண்டு செய்தி போட கேட்டு இருக்கிறேன்
    இப்படி செய்யலாமா உங்கள் அனுமதி வேண்டும் ஐயா ?

  • @Poongadevi334
    @Poongadevi334 2 місяці тому

    ஐயா எங்கள் ஊர் இராஜபாளையம் அருகில் கணபதி சுந்தரநாச்சியார் புரம் எங்கள் ஊருக்கு அருகில் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் பார்த்தசாரதி அவன் JEE நுழைவுத்தேர்வு எழுதினான் அதில் தேர்வாகியுள்ளார் ஐஐடியில் ஏரோரிஸ்ட் இன்ஜினேரிங் இலவசமாக படிக்க தேர்வாகியுள்ளார்.ஆனால் எனக்கு சந்தேகமாக உள்ளது இவனை திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனாக இருக்கலாமோ எனக்கு அந்தப் பையன் பெயரை வைத்து சந்தேகம் எழுந்துள்ளது

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 5 місяців тому +8

    அண்ணா இன்று மகாவீர் ஜெயந்தி யாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +18

      கற்பனை மாந்தனுக்கு ஜெயந்தி!!!!!!

  • @valari5622
    @valari5622 4 місяці тому

    ஐயா, நான் மறுபடியும் சொல்கிறேன், வலையொலி என்பது மிகச்சிறிய உலகம். தங்களின் இந்த கடவுள் கண்ட விஞ்ஞானத்தை பற்றி நீங்கள் பொதுவெளியில் பேச வேணடியது மிகமிக அவசியம். பொதுவெளியில் பேசி அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்துங்கள். இல்லையென்றால் இந்த டி-சர்ட் அணியும் எங்களை, புரிதல் இல்லாத மக்கள் கோமாளிகளாக தான் பார்ப்பார்கள்.

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 5 місяців тому +4

    T-shirt vida 🧢cap, 👜🎒💼 bags alternative idea please ayya money wallet

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 5 місяців тому +10

    ஐயா
    நாங்கள் வெளிநாட்டில் இருப்பதால்தான் வாங்க இயலவில்லை. நாட்டிற்கு வரும்போது வாங்கலாம் என்றுதான் இருக்கிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      வெளிநாட்டில் இருப்பவர்கள் இவற்றை இப்போதைக்கு அணிய வேண்டியதில்லை!

  • @karthigar201
    @karthigar201 5 місяців тому +2

    ஐயா, நான் ஏன் டிசர்ட வாங்கவில்லை?
    1. பயமோ கூச்சமே எனக்கில்லை...
    2. முருகன் கண்ட விஞ்ஞானத்தில் எனக்கு கிராமபோனைவிட ஈர்த்தவைகள் ஏராளம்...அட்ச தீர்க்க ரேகை , மைக்ரோஸ்கோப் இன்னும் பல பிடிக்கும்... அந்த டிசைன்களில் வரும்போது வாங்குவோம் என்று நினைத்தேன்...
    3. மக்கள் டிசர்ட் டிசைன் வைத்து கேள்விகளை கேட்கும் போது நான் சிறப்பாக பதிலளிக்க வேண்டும்...அறைகுறையாக எதுவும் சொல்லி கெட்ட பெயர் ஏற்படுத்தி விடக்கூடாது...
    4. டிசைன் இன்னும் மேம்படுத்த வேண்டும்...
    ____
    1. டிசைன் மேம்படுத்துங்கள்
    2. முடிந்தால் 250 என்று‌ விலை குறையுங்கள்
    3. டிசர்ட் விநியோகிக்கும் பொழுது அந்த டிசைனை பொறுத்து அனைத்து விஞ்ஞான தகவல்களையும் விளக்கமாக காகிதத்தில் கொடுங்கள் .. நாங்கள் மக்களிடம் சரியாக பேச உதவியாக இருக்கும்

  • @r_guru_tn57
    @r_guru_tn57 3 місяці тому

    நான் இருக்கும் நிலையில் t shirt வாங்க முடியவில்லை, மன்னிக்கவும்

  • @manisp1861
    @manisp1861 5 місяців тому +8

    ஐயா கிருஷ்ணன் தான் கம்பர் என்று ஏதோ ஒரு வீடியோவில் பார்த்ததாக ஞாபகம் உள்ளது அப்படியானால் கம்பன் சித்திரம் ( கம்பச்சித்திரம் )( இது என்ன பெரிய கம்பச்சத்திரமா என்று தமிழர்களின் பேச்சு வழக்காக உள்ளது ) அப்போ இது கிருஷ்ணரின் மகர ராசியை தான் குறிக்கிறதா ஐயா ஏனென்றால் முன் பகுதி மாடு உருவமும் வால்பகுதி மீன் உடைய உருவமும் உள்ளது என்று கூறி உள்ளீர்கள் கிருஷ்ணருடைய வாழ்க்கையை குறிக்கிறதா இந்த கம்பச்சித்திரம் என்ற வார்த்தை ஐயா நன்றி ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      கம்பன் என்பது ஒரு பிராமணன்! கம்பன் என்பது கழுமரத்தைக் குறித்து, பரசுராமனைக் குறிக்கும் பெயர்!

    • @manisp1861
      @manisp1861 5 місяців тому

      தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா

    • @SAKTHIVEL-cm5ej
      @SAKTHIVEL-cm5ej 5 місяців тому +3

      அது கம்பச்சித்திரமில்லை... கம்பசூத்திரம் என்பர்...

  • @Thiruchitrambalam360
    @Thiruchitrambalam360 5 місяців тому +16

    We are ready

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      Thank you!

    • @kumaran640
      @kumaran640 5 місяців тому

      கையடிக்கவா

  • @kbkarthikkb1203
    @kbkarthikkb1203 5 місяців тому +4

    ஐயா எனக்கும் இந்த டி-ஷர்ட்டை அணிவதில் தயக்கம் இருந்தது காரணம் டீ சட்டை அணிந்து செல்வதால் நமது எதிரிகளுக்கு நம்மை அடையாளம் கண்டு கொள்ள எளிதாக இருக்குமோ என்று இதனால் நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற தயக்கம் இருக்கிறது

  • @kalaiii
    @kalaiii 5 місяців тому +9

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இருந்த போதிலும் நாம் மிகவும் மதித்து போற்றி வணங்கி வருகின்ற கடவுளர்களின் திருவுருவத்தை எப்படி t shirt வடிவில் அணிவது என்று தயக்கம் உள்ளது.

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +6

      நெற்றியில் எப்படி இந்த புனிதமான திருநீறை பூசுவது என்று தயக்கம் உள்ளது - என்பதைப்போல உள்ளது தங்களது தயக்கம்

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +3

      @@poongothaiselvam இல்லை ஐயா.. இருந்தாலுமே அதிலென்ன தவறு? டீ சர்ட் விற்பனை செய்பவர்களை இப்படித்தான் இழிவாக கருதுவீர்களா புங்கோதை? உமது தொனி அப்படியே தெரிந்துவிட்டது

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +2

      @@poongothaiselvam இதற்கும் //ஓ ஓ ஓ ஓ ஓ நீ டீ சர்ட் வியாபாரியா// என்பதற்கும் தொடர்பில்லையே... இங்கே பாருங்கள் ஐயா.. இங்கு நாம் எல்லோரும் யூதனின் ஆட்கள்தான்.. பாண்டியன் ஐயா.. தாங்கள்.. அடியேன்.. அனைவரும்.. யாரும் யாரையும் நம்ப வேண்டியதில்லை.. அனைத்தையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வார்

    • @vaanavan
      @vaanavan 5 місяців тому +2

      @@poongothaiselvam மன்னிக்கவும் அடியேன் தங்களைப்போல பணியற்றவன் அல்ல. பனியன் விற்பவன். வருகிறேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +15

      இது என்னக் கேள்வி! பைகளில் நமது கடவுளரின் உருவங்கள் இருப்பது உமக்கு தெரியவில்லையா?
      இது கடவுளருக்கு நீங்கள் செய்யும் திருப்பணி! கடவுளர் கோபிக்க மாட்டார்கள்! அருள் புரிவார்கள்!

  • @mahadevan3104
    @mahadevan3104 5 місяців тому +8

    Pandian sir, im also ur subscriber but staying in different country.. may i know how to buying this t-shirt.. can anyone guide me?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      This mission is only for Tamil Nadu. For now, it is enough that people in Tamil Nadu alone wears it!

    • @mahadevan3104
      @mahadevan3104 5 місяців тому +3

      @TCP_Pandian , ok sir I take noted.. thanks for inform this.. 🙏

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 5 місяців тому +11

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @veerakarthick3782
    @veerakarthick3782 5 місяців тому +4

    Sir, please try to wear this t-shirt whenever you are giving interviews to the channel.. Also please ask the people to wear this t shirt during the festivals taken for our gods muruga, ravana, krishna, vishnu etc, so people may get some confident. Try to give away t- shirts like gifts

  • @rajvimalan2311
    @rajvimalan2311 5 місяців тому +2

    நான் டி-சர்ட்டை வாங்க தயாராக இருக்கிறேன். ஐயா எனது மலேசியா முகவரிக்கு டி-சர்ட்டை அனுப்ப முடியுமா? . ஏனென்றால் நான் மலேசியாவை சேர்ந்தவன்

  • @sathiayugam
    @sathiayugam 5 місяців тому +30

    காமராஜ் ஒரு நாயுடு அதை பற்றி ஒரு விழியம் வெளியிடுங்கள் ஐயா 😢

    • @Ffgjhfdfdg
      @Ffgjhfdfdg 5 місяців тому

      அம்பேத்கர் ஒரு துலுக்கன் அதை பற்றி விழியம் பண்ணுங்க ஐயா 😢

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 5 місяців тому +10

      காமாட்சி என்ற காமராஜ் அன்னியன்தான்.

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 5 місяців тому +1

      தமிழக மேனாள் முதல்வரா?

    • @sathiayugam
      @sathiayugam 5 місяців тому

      @@dhanashekarnamvazhi2419 என்ன சொல்ல வருகிறீர்கள்

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 5 місяців тому +2

      @@sathiayugam காமராஜ் நாடார் என தானே கூறுகிறார்கள் அது பற்றிய ஐயம்?

  • @quino7557
    @quino7557 5 місяців тому +7

    Love your work thank you, is it possible for you to make videos in english as well? Thank you ❤Much love

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +10

      Now and then, I make videos in English! I will try more, in future!

    • @quino7557
      @quino7557 5 місяців тому +1

      @@TCP_Pandian thank you

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432 5 місяців тому +2

    இலங்கையிலும் கிடைக்க உதவுமாறு வேண்டுகிறேன்

  • @VediSamy-ns2du
    @VediSamy-ns2du 5 місяців тому +5

    சிந்திக்கூடியகாணோலிசிறப்பானகாணோலிநன்றி
    ஐயா

  • @thiruvasan4194
    @thiruvasan4194 5 місяців тому +1

    திருப்பூரில் பனியன் டிசைனர்கள் யாராவது நமது நேயராக இருந்தால் செலவில்லாமல் இந்த சேவை பரவும்

  • @LEMURIANMANI
    @LEMURIANMANI 5 місяців тому +3

    Ayya design matters kindly redesign our ppl should feel hep to wear. I respect ur work and service. But guilty I never contributed any financial support. But in time I will contribute with interest

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 5 місяців тому +5

    நன்றி ஐயா!!!

  • @TamizhThaen
    @TamizhThaen 5 місяців тому +8

    ஐயா, வணக்கம் 🙏
    T shirt logo வடிவத்தை logo disigner இடம் கொடுத்து modern ஆக வடிவமையுஙகள்.
    முருகர் கண்ட விஞ்ஞானம் வேர் சொல் ஆய்வோடு குறிப்பிடணும். அப்ப தான் பார்ப்பவர்களுக்கு சட்டென்று ஒரு தெளிவு வரும்
    ஒரு பக்கம் இருந்தாலே போதுமானது.
    முன் பக்கம் கேள்வி பின் பக்கம் பதில் இருக்க கூடாது.‌
    படிப்பவர்கள் கொஞ்சம் திரும்புங்கன்னா. பார்ப்பாங்க? யார் இந்த யோசனையை கொடுத்தது?
    இதெல்லாம் செய்தாலே போதும். தமிழர் மட்டுமின்றி தமிழை நேசிக்கும் எல்லா உலக இனத்தவரும் வாங்கி அணிவார்கள்.
    இன்னும் முடிந்தால் தமிழ் t shirt விற்கும் கடைகாரர்களிடம் partnership போட்டுக் கொள்ளலாம்.
    இது போன்ற நிறைய யுத்திகள் உள்ளது. இது என்னுடைய வேண்டுகோள் ஐயா. 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      எல்லாவற்றையுமா குறை சொல்வது?
      ஆர்வமுள்ளவர்கள், தம்மைக் கடந்து செல்லும் டீ சர்ட்டைத் திரும்பிப் பார்ப்பார்கள்!

  • @acoustic_music00
    @acoustic_music00 5 місяців тому +5

    I am music producer. I am not getting any views.can i use your logo for album cover

    • @habythaharriynee4202
      @habythaharriynee4202 5 місяців тому +1

      Good

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +9

      Is your music Divine and Non-controversial?
      Otherwise, don't use it, please!

  • @maheshkumar-jb6nl
    @maheshkumar-jb6nl 5 місяців тому +2

    ஐயா பணம் அனுப்பிவிட்டு whatsapp இல் தகவல் அனுப்பி வெகு நேரமாகிவிட்டது ஆனாலும் பதில் வரவில்லையே ஐயா

    • @balaji4053
      @balaji4053 5 місяців тому

      ua-cam.com/video/waOdNNcWFlY/v-deo.htmlsi=EnCeTl21NMSlwkNb

  • @kavinprabhu4892
    @kavinprabhu4892 5 місяців тому +6

    I am clg student as the problem is it is not stylish and friends will troll

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      If we go for style, the message would be lost!
      Stylist T-Shirt would not convey the message!
      Kindly think about it!

  • @suriya-tamilan
    @suriya-tamilan 5 місяців тому +7

    aiya naan kuuchapadavillai . maaraaga ithu avvalavu periya vidayam illai endru naan ninaithen, mannikkavum

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +13

      இது பெரிய விடயம் தான்! நிறைய பேர்கள் இப்படி அணியும் போது, இது பேசுபொருளாக மாறி, விளைவுகளைக் கொடுக்கும்.

    • @suriya-tamilan
      @suriya-tamilan 5 місяців тому +3

      @@TCP_Pandian 🙏

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 5 місяців тому +3

    ஐயா இப்போது தான் நமக்கு இட வசதி இருக்கிறதே திருச்சியில் சங்க கலந்ததாய்வு கூட்டம் நடத்தலமே ஐயா
    நேரில் வந்து சங்க நடவடிக்கை வலர்ந்து வரும் பாதை எதிர்கால திட்டம் பற்றி பேசினால் எல்லோருக்கும் புது நம்பிக்கை பிறக்கும் ஐயா

  • @Dhana-h7m
    @Dhana-h7m 5 місяців тому +6

    T shirt 👕 available for kids?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +8

      We can provide! We are making small size T-Shirts also!

    • @Dhana-h7m
      @Dhana-h7m 5 місяців тому +3

      Tnk u. Wl order

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 5 місяців тому +8

    இணைய சித்தர் மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கும் அன்பான வணக்கங்கள்!!
    நிறைய order கிடைத்து, தங்களின் இந்த முன்னெடுப்பு அமோகமான வெற்றி பெற நமது ஆசீவகக் கடவுட்சித்தர்களிடம் மனதார வேண்டுகிறோம்!!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 5 місяців тому +4

    நல்லதைப் பகிர்ந்து நாமும் நலமுடன் வாழ நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ! நன்றி ஐயா.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 5 місяців тому +8

    ஐயாவணக்கம்

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 5 місяців тому +2

    Sir, many people not aware of the (official) world's end part is only in Srilanka. (ua-cam.com/video/tmh0NlG_5_I/v-deo.html) The mentioned link was shared by a Srilankan tamil to world tamils. If there is any background for this, kindly educate for all of us, thank you

  • @selvar5432
    @selvar5432 5 місяців тому +10

    Iyya thaangalai ninaikkum pothu manasukku varutthamaaga irukirathu....... mannitthu vidungal.... ennidam account illai..... pothumana pana vasathiyum illai.... vaanga vendum enra ennam irunthukonde irukirathu.... ini ellorum vaanguvom...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +12

      ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி, இந்த பூமியை சொர்க்க பூமியாக மாற்றும்!
      இன்று நாம் படும் துயரததிற்குக் காரணம், பிராமணன் தான்!

    • @selvar5432
      @selvar5432 5 місяців тому +2

      Romba nanri iyya.... naam mika viraivil vettri kolvom iyya.... engalaal mudintha varai makkalukku solli puriya vaithu konduthaan iyya irukirom... t shirts vaangi koodiya seekiram perum eluchi peruvom iyya.......

  • @vishnudevi3
    @vishnudevi3 Місяць тому

    உண்மை ஐயா 👍🙏

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 5 місяців тому +7

    இனிய காலை வணக்கம் ஐயா 💐

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 5 місяців тому +4

    ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள்!! 🙏🙏
    🌾🌾🌱🌾🌾

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 місяців тому +6

    🙏🙏🙏🙏

  • @durgamsaiteja450
    @durgamsaiteja450 5 місяців тому +1

    Atleast mention the English captions

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 місяців тому +4

    🙏🙏💐💐

  • @acrdn2563
    @acrdn2563 5 місяців тому +5

    நன்றி ஐயா🙏

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 5 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 5 місяців тому

    என்ன தான் கானொளியில் விவரமாக பேசினாலும், முழுமையான அனுபவ உணர்வு ஏற்படாது என்பதே நடப்பு. நேரிடை நிகழ்ச்சிகளே மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும்.
    குறைந்தபட்சம் வாரம் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் நேரிடையாகபல முக்கிய நகரங்களில் தமிழ் போராளிகளை / உணர்வாளர்களை சந்திக்க வேண்டும். ஒரு நாள் நிகழ்ச்சியாக (அல்லது அரை நாளோ) ஓரிரு தலைப்பில் விளக்க உரையும், கேள்வி பதில் நிகழ்வும் நடத்தவேண்டும். அந்த நிகழ்வுகளையும், பங்கேற்பாளர்களின் பின்னூட்டங்களையும் காணொளியாக வெளியிடவேண்டும்.
    இல்லையென்றால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டிய கதையாகவே சுருங்கிய நிலையிலேயே தொடரும். மேலும், எல்லோரையும் ஒதுக்காது, பல்லுயிர் ஓம்புதல் என்றளவில், மற்ற தமிழ் தேசிய அமைப்பாளர்களையும் அறவனைத்தே செல்வது நீண்ட தொடர் வளர்ச்சிக்கு நல்லது.
    அந்த நிகழ்ச்சியின் போது இது போன்ற சுற்றறிக்கைகள், கட்டுரைகள், காணொளிகள், புத்தகங்கள், டி-சர்ட்டுகள், போன்றவைகளை நேரிடையாக விற்பனைக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்...!
    இதன் மூலமாகத்தான் பரவலாக மக்களிடம் சென்றடைய முடியும் என்பதை உணர்க, பாண்டியரே.

  • @Revathimurugesan-sc9tx
    @Revathimurugesan-sc9tx 5 місяців тому +5

    Vanakkam iyya

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 5 місяців тому +4

    நன்றி ஐயா🙏

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 5 місяців тому

    காகிதம் கிழியலாம் அச்சு உடையக்கூடாது, அதுபோல் வீரத்தின் அறிவுகளும் அடையாளப்படக்கூடாது.

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 5 місяців тому +7

    Pandiyan Sir, We need Good Animation Graphic Designer and Good Embroidery Machine with customizable option on the content to order - we need online Web portal to perform customization and order.
    This is my suggestion. E-commerce site or even a link in Amazon / Flipkart might help to see the look and feel of the design and option to customize.
    For example - lets Say Everyone like Murugan but in different form like Scientist , Astronomer , Baby Form , Agriculturalist , Doctor , Spiritual Leader etc if we have option to customize them to add those in T-shirt design or add all of them in a compact form like Murugan Star format with Murugan in center etc
    Lets give the people options with customization and easy to visualize and make order/ payments - It will be success at the end.

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 5 місяців тому +4

      Add QR Code to the T-Shirt for Explaination Videos

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 5 місяців тому +4

      With Iron On Transfer Shirts as an Item to transfer the Image on to any Cloth Material - Not necessary as T- Shirt. Give better customization options

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      The T-Shirts should be simple to understand!
      It is not a fashion T-Shirt.
      It is a mission!
      It is not a choice wear!

  • @durgamsaiteja450
    @durgamsaiteja450 5 місяців тому

    Do videos in English... I'm struggling to understand. lot of information but not able to connect.

  • @defenitelynotme
    @defenitelynotme 5 місяців тому

    ஐயா ,காத்தவராயன் என சொல்லப்படுபவரின் அடையாளம் கட்டுடைக்க இயலுமா

  • @vijay319319
    @vijay319319 5 місяців тому +3

    Dr Stone animated series please watch

  • @s8nick
    @s8nick 5 місяців тому +5

    🙏

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +3

    ✌️✌️✌️

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏
    Kankesanthurai
    Vancouver

  • @SHADOW-jv4xu
    @SHADOW-jv4xu 5 місяців тому +3

    டச்சு - நெதர்லாந்து

  • @கார்த்தீமோகன்தமிழன்

    ஒரு மனிதனாக பிறந்த முருகன் ... தன் வாழ்நாளில் இவ்வளவு கண்டுபிடிப்புகளை படைத்திருப்பின் ..... அவரின் ஆயுட்காலம் எவ்வளவு ..... அல்லது இன்றிருக்கு ஆய்வுக் கூடங்கள் போல அன்றிருந்த ஆய்வுக் கூடங்களின் தலைவன் முருகனா?....

    • @Rakshan-yc5tz
      @Rakshan-yc5tz 5 місяців тому +4

      ஒவ்வொரு யுகத்திற்க்கும் ஆயுட்காலம் வேறுபடும்.திருமூலர் னர நினைவில் கொள்ளவும்.நீண்டகாலம் உயிர் வாழ்வதால் அதிக கண்டு பிடிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது நண்பரே.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +11

      உலகின் முதன் குருகுலத்தை உருவாக்கியவர் முருகன் தான்!
      1000 மாணவர்களாவது, அவரிடம் பயின்றிருப்பர்.
      Murugan was an Institution!