சிவகங்கை மாவட்டம் || பழையனூர் பிலாவடி சந்தன கருப்பன் || காவல் வந்த கதை

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2023
  • மலையாள தேசம் விட்டு மந்திர கட்டு போட்ட பெட்டிக்குள்ள அடைப்பட்டு வைகை தடம் பிடிச்சு உருண்டு பிரண்டு மிதந்து வந்த பெட்டி சதுரகிரி மலைக்கு பின்னாடி கரை ஒதுங்கி பெட்டி ஒடஞ்சு மந்திர கட்டு ஒடஞ்சு உக்கிர ரூபமா வெளிவந்த கருப்பே சதுரகிரி மலை பலா மரத்தடியில் நின்னு காவல் காத்து பிலாவடி கருப்பன்னு பேரு வாங்குனவனுக்கு இருக்குற இடம் புடிக்காம புடிச்ச இடத்த தேடி சிவகங்கை மாவட்டம் பழையனூர் கிராமம் வந்து காவல் நின்னு பிலாவடி சந்தன கருப்பன்னு பேரு வாங்கி கோவில் வாங்குன கதை இது...

КОМЕНТАРІ • 606

  • @aathimurugan4923
    @aathimurugan4923 3 місяці тому +24

    அருமையான கதைஅதைவிட கதைக்கு ஏற்ற போல் மணி போன்ற குரல்உங்களின் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @thanusiyathanusiya8232
    @thanusiyathanusiya8232 Місяць тому +6

    என்னையா உங்க கதைய கேட்டு வாய் அடைச்சு போயிட்டொம் இப்பிடி ஒரு பேச்சு தைரமையா "இலங்கை தமிழனின் நன்றிகள் பல "

  • @kalakkalkaruppu3961
    @kalakkalkaruppu3961 8 місяців тому +163

    நான் பார்தத எத்தனையோ காட்சியில் உங்களை போல் யாரும் கருப்பனை வர்ணித்ததில்லை். நன்றி. இது போல் மேலும் உங்கள் பதிவுகளை எதிர்பார்ககிறோம்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 місяців тому +10

      நிச்சயமாக ஐயா

    • @eswaramoorthyk9341
      @eswaramoorthyk9341 7 місяців тому +9

      சதுரகிரி மலை தெய்வீக பயணம் செய்துள்ளோம்,தகவல்கள் அருமை நன்றிங்க!!

    • @balamurugan9532
      @balamurugan9532 7 місяців тому +3

    • @bushoryu
      @bushoryu 6 місяців тому +7

      சிவனே போற்றி தாங்கள் உரை அந்த கருப்பானே பேசுறது போலவே இருக்கு

    • @JayamaniP-oi1yc
      @JayamaniP-oi1yc 6 місяців тому +1

      ​@@balamurugan9532❤

  • @nagarjunl4446
    @nagarjunl4446 Місяць тому +2

    உங்கள் குரல் கதை சொல்லும் விதம் உங்கள் வர்ணனை மிகவும் அருமை ....மென் மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @user-jj9iw9ly7z
    @user-jj9iw9ly7z 8 місяців тому +18

    உங்கள் பேச்சையும் வர்ணிப்பு திறனையும் கேட்கும் பொழுது மேலும் மேலும் உற்சாகம் ஏற்படுகிறது

  • @SM-cl1tk
    @SM-cl1tk 8 місяців тому +20

    நண்பரே நீங்கள் இறுதி பகுதி சொல்லும் பொழுது எனது உடல் மேசிலிர்த்து போனது நண்பரே கருப்பணையும் 20 தெய்வங்களையும் அப்பன் ஈசனையும் ஆத்தா அங்காளா பரமேஸ்வரியும் கண் எதிரே நடந்த மாதிரி கூறிய உங்கள் இறை பணி தொடர மென்மேலும் என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே❤❤

  • @mariyapanmariyapan
    @mariyapanmariyapan 8 місяців тому +26

    அய்யா கருப்பசாமி நீயே எல்லாம் மக்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கருப்பசாமி துணை

  • @SriMalayan
    @SriMalayan 8 місяців тому +47

    காடு, மேடு கழனி எல்லாம் தாண்டி உலகெங்கும் பரப்பும் தங்கள் பணி சிறக்க ❤வாழ்த்துக்கள் ஐயா ❤❤கருப்பரே சரணம் ❤

  • @user-kp4pv1dc4l
    @user-kp4pv1dc4l 8 місяців тому +33

    உண்மையிலேயே மிகவும் அருமை பிலாவடி கருப்பன் இந்த கதையில் வரும் ஒவ்வொரு முறையும் என்னோட மேனி சிலிர்த்தது

  • @thiruppathiperiyasami444
    @thiruppathiperiyasami444 3 місяці тому +5

    ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு தெளிவான ஆன்மீக சொற்பொழிவு கேட்க வைத்தமைக்கு நன்றி அதோடு நான் பழையனூர் அருகே வீரனேந்தல் தான் என்னோட பூர்வீகம்

  • @VADURAI
    @VADURAI 8 місяців тому +43

    கருப்பனின் கதையை கேட்டு உடல் சிலிர்த்தது குரல் மற்றும் தொடர்புகள் அருமை

  • @saravanan8653
    @saravanan8653 8 місяців тому +49

    வரலாறுகளை சுவாரஸ்யமாக எடுத்து சொல்கிறீர். பகுதி பகுதியாக சொல்வதை விட ஒரு முழு காணொளியாக பார்த்துக் கேற்பதில் தான் மன நிறைவு இருக்கும். அழகாக வர்ணனை செய்கிறீர்கள்.
    வாழ்த்துகள் இறைப்பணி தொடரட்டும் சகோதரர்களே...

  • @user-rr6kc3zg9g
    @user-rr6kc3zg9g 8 місяців тому +19

    💐மெய் சிலிர்ந்த தருணம் இது..,
    இறை பனி மேலும் தொடர ஈசனின் அருள் என்றும் உமக்கு நிலைத்து நிற்கும்.❤❤❤🎉 மயிலாடுதுறை சத்யா முத்து

  • @karur514
    @karur514 8 місяців тому +27

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வரலாற்றுக் கதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத உங்கள் குரல் வளம்

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 8 місяців тому +18

    அருமை அய்யா
    விரைவில் சங்கிலி கருப்பனும் வருவார் என்று ஆவலோடு எதிர் பாக்குறேன் ❤🕉️🙏❤🕉️

  • @RajeewanSandhanarajah
    @RajeewanSandhanarajah 19 днів тому +1

    ஜவ்வாது வாச காரன் பதினெட்டாம் படி கருப்பரு சந்தன வாச காரன் எங்கள் கோட்டை கருப்பரு.!! ⛓🖤⛓ கருப்பன் வம்சம் 🖤🕉💪🏻 கருப்பனை வர்ணித்த உங்களுக்கு என்றும் என் அப்பன் துணை இருப்பார்.!!⛓🖤⛓

  • @ayyanarayyanar2822
    @ayyanarayyanar2822 8 місяців тому +18

    கருப்பனின் பெயரை கேட்டாலே என் மனம் என் மனமார்ந்த சுவாரசியமாக கதை கேட்டேன் அது கதையல்ல நிஜமாகவே நடந்தது போல் என்னை அறியாமையில் கண்ணீர் இருந்து கண்ணீர் துணியில் ஊற்றின என்னுடைய கருப்பன் என் முன்னாடி வந்து நின்றது போல் இருந்தது உங்களுடைய கதைகள் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்து நன்றிகள் அண்ணா

  • @RiyasriMani
    @RiyasriMani 3 місяці тому +4

    அப்பா ye கருப்புசாமி அய்யா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️ கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தெய்வம் 💯💯💯💯💯💯 உண்மை ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @BalaMurugan-sg5sq
    @BalaMurugan-sg5sq 6 місяців тому +6

    அய்யா ராஜா என் பரம்பரையே உனக்கு நன்றி கடன்பட்டுருக்கு டா சாமி... என் ஊரு என் குல தெய்வத்த கோவில் வரலாறு மொத்தமும் எனக்கு கதையா சொன்ன உனக்கு நான் நின்னு ஆடுற அந்த பழையனூர் சந்தன கருப்பு உன் குடும்பத்தையும் உனக்கும் ஒரு குறையும் வரம காத்து நிக்கும் டா இது என் கருப்பன் வாக்கு டா... உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏

  • @sundarrajan2618
    @sundarrajan2618 Місяць тому

    மெய்சிலிர்க்க கேட்டேன் அண்ணா என்ன ஒரு கருப்பனின் கதை விளக்கம்❤❤

  • @loguvlogs6418
    @loguvlogs6418 26 днів тому

    கேட்க கேட்க மனமுருகி கண்ணில் நீர் சொறுகி வழிகிறது உங்கள் குரலால், நல்லா இருக்கனும் நீங்க...

  • @sekarv9466
    @sekarv9466 2 місяці тому +2

    நீங்க சொல்ல சொல்ல ஆரம்பம் முதலே சிலிர்துகிட்டே இருந்துச்சு. சில சமயம் கண்ணீர் கூட வந்துச்சு. மிக்க நன்றி

  • @technofixsubramani4393
    @technofixsubramani4393 8 місяців тому +12

    ஒரு வரலாறு நேரில் பார்த்தது மாதிரி ஒரு அனுபவம்❤

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 21 день тому

    உங்கள் வர்ணனையும் காட்சி அமைப்பும் உங்கள் பேச்சின் வேகத்திற்கு ஏற்றார்போல் கட்- க்ஷாட்களும் அருமை ... அருமை ...

  • @lovemesanjeev8888
    @lovemesanjeev8888 7 місяців тому +5

    கருப்பனை பற்றி கேக்கும் போது என் உடம்பலாம் சிலிக்கிறது 🎉❤❤

  • @sridevivetri7988
    @sridevivetri7988 8 місяців тому +7

    எங்கள் சொந்த ஊர் பழையனூர். காணொளி மிகவும் அருமை. உண்மை தகவல் தந்தமைக்கு நன்றி🙏🙏🙏 சந்தன கருப்பு எல்லைக்குள் இந்த பதிவை கேட்கும் போது மேனி சிலிர்க்கிறது. 6 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த என் தாயின் கனவில் முண்டாசு கட்டி வெண்புரவியில் முறுக்கு மீசையோடு மேல் சட்டை அணியாமல் கம்பீரமாய் கருப்பன் தோன்றி, உன் பிள்ளை எல்லாரும் நல்லா இருக்கும்னு சொன்ன,அந்த மாதமே எங்க அம்மாக்கு எங்க அண்ணன் ஜனித்தது.
    நம்பி வந்தவங்கள கை விடமாட்டார், தப்பு பண்றவன ஆட விட்டு அடக்குவார். சுந்தர மகாலிங்கம் அங்காள பரமேஸ்வரி சந்தன கருப்பையா துணை.
    பழையனூரில் காளி நீலி இரு கோவில்களும் உள்ளது. பழையனூர் நீலி பற்றி காணொளி பதிவிடவும். நன்றி🙏🙏🙏

    • @sevaliorsivaji5108
      @sevaliorsivaji5108 8 місяців тому +1

      Location solla mudyum ah

    • @cuteandnice6272
      @cuteandnice6272 7 місяців тому

      🙏

    • @manojking1441
      @manojking1441 7 місяців тому

      Hii. Bro.. etha ooru pakuthula unga ooru. Konjam theliva soluga nanum poitu varanum

    • @sridevivetri7988
      @sridevivetri7988 7 місяців тому

      Near thiruppuvanam. Through bus from thiruppuvanam and periyar bus stand is available.

  • @mparthiban2825
    @mparthiban2825 6 місяців тому +3

    ஒரு நிமிடம் கூட நிறுத்த மனம் இல்லாமல் அப்படியே மதுரை மண்ணு வாசனையை முன்னுக்கு நிறுத்தி சந்தனக் கருப்பு கதையை சொன்னதற்கு கோடாடன கோடி நன்றி காந்த குரல் வா சனை வார்த்தைகள் அதனையும் வரிவீடமா சிறப்பு

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 8 місяців тому +4

    வணக்கம்!
    ஏஞ்சாமி வரலாறு எனக்குச்சொல்லப்பட்டதுதான் இருந்தாலும் இவ்வளவு அற்புதமா யாரும் எனக்குச்சொல்லலையே ஒவ்வொரு வார்த்தையும் காதில் விழ கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.கருப்பனை தொட்டு பூசைசெய்ய நான் பூர்வசென்மத்தில் புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.என்பதை இப்பத்தான் உணர்கிறேன்.பிலாவடிசந்தனக்கருப்பன் திருவடிகளே சரணம்!சரணம்!சரணம்!

  • @sukumar3832
    @sukumar3832 8 місяців тому +5

    என் குலசாமிகள் 21பேரும் இன்னைக்குதான் எனக்கு தெரிந்துள்ளது தெரியபடித்தியதற்கு நன்றி நண்பா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 місяців тому

      மகிழ்ச்சி நண்பா

    • @vasurajaraja9953
      @vasurajaraja9953 6 місяців тому

      இந்த கோயில் எங்கே உள்ளது.சொல்லமுடியுமா

    • @vasurajaraja9953
      @vasurajaraja9953 6 місяців тому

      ​@@nammaooruperumai10471:10 கோயில் எங்கே உள்ளது என்று சொல்ல முடியுமா

    • @Chimbur6
      @Chimbur6 3 місяці тому

      குலசாமி எது

  • @ctcmathstuition
    @ctcmathstuition Місяць тому +1

    எந்த வீடியோ பதிவையும் முழுமையாக பார்த்தது கிடையாது. இந்த பதிவை முழுவதும் பார்த்தேன். என் ஐயா நொச்சி மூடு கருப்பசாமி அருளால்.
    மிக அருமையான பதிவு
    மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீர் ததும்பி வந்தது மிக்க நன்றி

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Місяць тому +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா

    • @ctcmathstuition
      @ctcmathstuition Місяць тому

      @@nammaooruperumai1047 வாழ்க வளமுடன்

  • @v.maruthupandian8628
    @v.maruthupandian8628 Місяць тому

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏 வரலாற்றைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏😊

  • @user-eu7bn4sq5k
    @user-eu7bn4sq5k Місяць тому +1

    மிகவும் அருமையாக உள்ளது படைப்பு

  • @kathiresanskathiresans5330
    @kathiresanskathiresans5330 14 днів тому

    அண்ணே கோடான கோடி நன்றி கள். அப்பன் கருப்பான கண் முன் கொண்டு வந்துட்டிங்.

  • @theiva_vazhipaadu8508
    @theiva_vazhipaadu8508 8 місяців тому +16

    உங்கள் பயணம் தொடரட்டும் நண்பா ❤🎉
    தினமும் வேலை முடிந்து வந்து போன் எடுத்து பாக்குற முதல் பதிவு உங்களுத்து தான் நண்பா😍😊

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 8 місяців тому +13

    கதையை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் ஓம் சுந்தர மகாலிங்கம் போற்றி ஓ பிலாவடி கருப்பன் போற்றி போற்றி அற்புதம் அற்புதம் விரைவில் பழையனூர் வருகிறேன்

  • @musiri_angalamman_thirukovil
    @musiri_angalamman_thirukovil 5 місяців тому +2

    🔥😍🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😍🔥❤️✨️
    அருமை அருமை எப்போதும் அருமை...🔥❤️✨️
    அங்காள மாமயில் மலரடி சரணம்...❤️😍

  • @saritharajs8766
    @saritharajs8766 8 місяців тому +4

    உங்கள் குரலில் இந்த கருப்பன் வரலாறு மிகவும் அருமையாக இருக்கிறது.... நன்றி

  • @sasiramkumar6572
    @sasiramkumar6572 23 дні тому

    சகோதரா கருப்பணை கண்முண் நிருத்திவிட்டாய் அம்மை அப்பன்னையும்❤❤❤ 😭💐💐👌👍👍

  • @user-zu7gy2kc7k
    @user-zu7gy2kc7k 5 місяців тому +2

    பிலவடிகருப்பசாமியின் வரலாறு மிக அருமையகசென்னிர்கள் மிக்கநன்றி எனது குலதெய்வம் வெங்களமடைஅய்யான் எனது தெய்வத்தின் வரலாற்றை குறாமுடியும சகேதர

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  5 місяців тому

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @thanugapandipthangapandi3338
    @thanugapandipthangapandi3338 8 місяців тому +15

    எங்கள் குலசாமி சமயக் கருப்பு 🙏🏼🙏🏼🙏🏼

  • @SenthilKumar-ju9cx
    @SenthilKumar-ju9cx 7 місяців тому +1

    உங்களுடைய வார்த்தைகளும் வர்ணனைகளும் மிக மிக அற்புதமாக இருந்தது இந்த காணொளியை யாம் பாரட்ட அளவே இல்லை என் தாய் அங்காள பரமேஸ்வரியும் பிலாவடி கருப்பனும் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தந்து காத்து இருப்பார்கள்

  • @kalyanasundaramv1596
    @kalyanasundaramv1596 7 місяців тому +3

    எங்கள் குலசாமியின் வரலாற்றை கூறியதற்கு நன்றி அண்ணே

  • @VelMurugan-ri1tm
    @VelMurugan-ri1tm Місяць тому

    உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது .... அன்பே சிவம் 🙏.. தாயே போற்றி 🙏🙏🙏

  • @skboysvlogs2324
    @skboysvlogs2324 5 місяців тому +1

    பிளாவடில இருந்து சதுரகிரி போய் வந்து நடந்தத நேர்ல பார்த்தமாதிரி இருந்துச்சு சகோ அப்படியே கதைக்குள்ள நாமும் இருக்கிறமாதிரி அவ்வளவு சந்தோசம் உங்கள் பயணம் தொடரட்டும்....

  • @balakrishnank7894
    @balakrishnank7894 2 місяці тому

    ஐயா வர்ணனை மிக அருமை
    ஒவ்வொரு இடத்திலும் அவர்களே நேராக பேசியது போல ஏற்ற இறக்கத்துடன் மிகச் சரளமாக அந்த தெய்வங்களே உங்களை பேச வைத்ததாக உணர்கிறேன்.
    வாழ்க வளர்க இறையருள் என்றும் எல்லோருக்கும் துனை இருக்கட்டும்..

  • @user-ys4wj9fc5q
    @user-ys4wj9fc5q 6 місяців тому +1

    கேட்க கேட்க ஆனந்தமும் கண்ணீரும் வருகிறது நீங்கள் எப்போதும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @CViji4u
    @CViji4u День тому

    Meisilirthu ponean solla waarthaiyae illai, ungal irai panni thodarattum👍👍 nandri 🙏🙏🙏🙏

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi2307 7 місяців тому +1

    அருமையான வர்ணிப்பு. சொல்ல வார்த்தைகளே இல்லை. மிகவும் அருமைஅருமை

  • @sriramannagamani887
    @sriramannagamani887 3 місяці тому

    ஒவ்வோரு கதையும் மெய்சிலிர்க்குது.இடையில விட்டுபோகமுடியல.முழுசா கேட்டுதான் மத்தவேலையே பாக்கமுடியிது.நல்லா இருக்குபா.

  • @sivaselvavn.R
    @sivaselvavn.R 3 місяці тому

    அருமையான தகவல் நன்றிகள் 🕉️🔯🔱🙏🙏🙏

  • @tiruppurdineshkumar8441
    @tiruppurdineshkumar8441 Місяць тому

    கேட்கும் போதே கண்ணீரில் ஆனந்தம் வருது❤❤❤

  • @kkmnadaswaramcompany4617
    @kkmnadaswaramcompany4617 8 місяців тому +2

    ஓம் நமச்சிவாய....ஈசன் திருவிளையாட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன், பிலாவடி கருப்பன் வரலாறுகளை மிகத் தெளிவாகவும், பக்தியுடன் தாங்கள் செல்லும் வர்ணனைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மெய்சிலிர்த்து கண்ணீர் வந்துவிட்டன. உங்கள் இறைத்தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் விருதுநகர் மாவட்டம் மாசானக் கருப்பன் வரலாறு பதிவிடவும்.

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 місяців тому

      மிக்க நன்றி நண்பா. ஐயாவின் தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @saipugalpugal3528
    @saipugalpugal3528 3 місяці тому

    உடல், உள்ளம் எல்லாம் சிலிர்த்து விட்டது மிக மிக அருமை . நீங்கள் கூறிய காலத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வுடன்தான் உங்கள் விவரிப்பு இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக மிக அருமை

  • @g.yogesanix-b6972
    @g.yogesanix-b6972 29 днів тому

    இப்ப தெரியிது எங்க குலதேய்வத்தோட வரலாறு...மிக்க நன்றி

  • @dharmarbossdharmar9404
    @dharmarbossdharmar9404 8 місяців тому +2

    ஓம் நமசிவாய ரொம்ப அருமையா இருந்துச்சு இதை அப்படியே ஒரு படமா தொகுத்து எடுக்கலாம்

  • @AnuMobiles-ss8oj
    @AnuMobiles-ss8oj 25 днів тому

    எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @rajeshkannan4837
    @rajeshkannan4837 Місяць тому

    எங்களுடைய குல தெய்வம் சந்தன கருப்பசாமி வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா 💖

  • @palanin4757
    @palanin4757 7 місяців тому +1

    அருமையான தெய்வீக சிந்தனையை தூண்டும் வகையில் சிறந்த..❤ பதிவு

  • @rengarajsanthi
    @rengarajsanthi 5 місяців тому

    ஐய்யா உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கம் நீங்கள் சொன்ன கதையை கேட்டு மெய்சிலிர்த்துபோனேன் என் குலதெய்வம் முத்தையா மற்றும் சங்கிலிகருப்பனையும் நேரில் பார்த்த மனநிறைவு கிடைத்தது ஐய்யா

  • @user-jm8py8lz3g
    @user-jm8py8lz3g 22 дні тому

    அருமையான கதை கொஞ்ச நளா உங்க வீடியோவை காணோமே நல்ல புராதன கதைளா போடுங்க.. நன்றி...

  • @pandipandi802
    @pandipandi802 4 місяці тому +1

    என் தெய்யேவதை மீண்டும் எண்கள் கண் முன்னே கொண்டு வந்தற்க்கு நன்றி

  • @mohanapriya-jn8fz
    @mohanapriya-jn8fz Місяць тому

    கதையை கேட்ட போது மெய்சிலிர்க்குது பதிவுக்கு நன்றி.❤🙏🙏🙏

  • @krisgk9314
    @krisgk9314 4 дні тому

    miga sirappu... vazhthukal... thodarndhu nalla pathivukala podunga . nandri makilchi

  • @mkavyamaths9370
    @mkavyamaths9370 7 місяців тому +1

    Enga ayya pasa kathukitda samiya vanthuvettathu enga vetil speech top super excellent

  • @kuppusamysrinivasankuppusa6775
    @kuppusamysrinivasankuppusa6775 8 місяців тому +2

    அண்ணா, அருமையான வர்ணனை, என்னால் கண்களில் வழிகின்ற கண்களில் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை, நான் பல முறை பழையனூர் சென்றுள்ளேன், ஆனால் இத்தனை பெருமை உள்ளது, இந்த ஊரு என்பது தெரியாது அண்ணா, அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 місяців тому

      அவன் அருள் கிடைக்க அவன் புகழ் பாடுகிறேன் அவன் புகழ் பரப்புகின்றேன் எல்லாம் அவனின் இயக்கம் தான் அண்ணா

  • @sonak3435
    @sonak3435 24 дні тому

    Super nanba arumai

  • @ravichandran9738
    @ravichandran9738 7 місяців тому +1

    அருமசாமி அருமை உங்க கதை பேச்சு சாமிய பாக்கணும்னு அந்த கிராமத்திற்கு போய் சாமிய தரிசிக்க வேண்டும்

  • @lakshmanansilampan4618
    @lakshmanansilampan4618 Місяць тому

    அருமையான பதிவு ஐய்யா

  • @user-ro2cu9jz2v
    @user-ro2cu9jz2v 3 місяці тому +1

    Mei silirkkum kathai valthukkal

  • @RameshKumar-tg8vo
    @RameshKumar-tg8vo 7 місяців тому +1

    அருமை வாழ்த்துக்கள். உங்கள் ஆன்மீக பணி சீராக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அய்யா 🌹🌹🌹

  • @kasikasimurugan3903
    @kasikasimurugan3903 7 місяців тому +1

    ஐயா வணக்கம் தாங்கள் கூறிய கருப்பனின் வரலாறும். வர்ணனையும் மிகவும் பக்தியுடனும் பரவசத்துடனும் இருக்கிறது ஆனாலும் நான் அறிஞ்சதை வைத்து சொல்கிறேன் இன்றளவும் சதுரகிரியை காவல் காக்கும் பிலாவடி கருப்பன் அவ்விடமே உள்ளார் அவர் இடம் பெயரவுமில்லை அவரை யாரும் அழைத்துச் செல்லவும் இல்லை அதற்கான ஆதாரத்தை தாங்கள் கோரக்கர் அருளிய மலைவாகடம் என்ற நூலில் காணலாம் இந்நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மை நன்றி தாங்கள் இறை பணி தொடர மனமார வாழ்த்துகிறேன் இப்படிக்கு கருப்பனின் மைந்தன்

  • @BalamuruganMurugan-kr2ss
    @BalamuruganMurugan-kr2ss Місяць тому

    ஓம் காருப்புசாமி காவல் தெய்வம் நம்புகிறேருக்கு குலதெய்வம்
    🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
    🙏🙏🙏🙏🙏🙏

  • @manimanianitha
    @manimanianitha 3 місяці тому

    கருப்பருடைய வரலாறை மிக அருமையாக சொன்னீர்கள்❤ என்னுடைய குலதெய்வம் ஶ்ரீ சந்தன கருப்பசாமி அருள் என்றும் உங்களுக்கு உண்டு❤❤❤

  • @c.dineshkumar6989
    @c.dineshkumar6989 3 місяці тому

    அய்யா மிகவும் அருமை என் குழதெய்வத்தின் கதை.🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl 7 місяців тому +1

    எங்கும் சிவனெ என்றும் சிவனெ எல்லாம் சிவனெ என்னுள் முழுவதும் நிறைந்தாய் சிவனெ இப்போது எங்கே சென்றாய் சிவனெ தேடுதே என் மனமே அறிவேனோ

  • @bharathkumar6045
    @bharathkumar6045 7 місяців тому +2

    ஒரு வரலாற்று பதிவை நேரில் பார்த்தவாரு இருந்தது நன்றி
    என் குல தெய்வம் காக்கும் கடவுள் பழையனூர் சந்தன கருப்பசாமி

  • @ngunasekaran2059
    @ngunasekaran2059 3 місяці тому

    அப்பன் கருப்பன் தரிசனம் அருமை

  • @rajamuralikrishnan8094
    @rajamuralikrishnan8094 Місяць тому

    அருமை அருமை

  • @user-ji8im9ez6o
    @user-ji8im9ez6o 8 місяців тому +2

    Super anna ❤❤உங்க பயணம் இனிதே தொடர்டும் ❤🙏🙏வாழ்த்துகள் 👍👍👏👏👏

  • @sivagtvm
    @sivagtvm 8 днів тому

    பிலாவடியானே சரணம் ஐயா.

  • @gouthamsanthanam17
    @gouthamsanthanam17 6 місяців тому

    எங்கள் குல தெய்வ வரலாறு நான் கேட்டத்தில் பெரும் மகிழ்ச்சி enaku🙏🙏🙏🙏q

  • @thilagaram7591
    @thilagaram7591 8 місяців тому +2

    நான்கு பகுதி ஒரே வீடியோவில் அருமை அண்ணா

  • @premab-fe7yz
    @premab-fe7yz Місяць тому

    Super bro nerla pathamathiriye iruku thank you bro

  • @manikandan-oq5nn
    @manikandan-oq5nn Місяць тому

    அருமை 👌

  • @srijayasankar7524
    @srijayasankar7524 8 місяців тому +1

    அருமை, கதை சொன்ன விதம் நேரில் பார்த்ததுபோல் இருந்தது. மிக்க நன்றி

  • @rathisakthi491
    @rathisakthi491 Місяць тому +1

    அண்ணா ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @veeraputhiranveera4981
    @veeraputhiranveera4981 Місяць тому

    🙏🙏✨✨💥💥🙏 அருமை ஐயா✨🙏

  • @siranjeevisri4517
    @siranjeevisri4517 8 місяців тому +3

    யோவ் மனுசனாயா நீ., அப்பன் கருப்பனவே எறக்கி விட்டுட்ட, கேக்க கேக்க கண்ணீர் ஓடுது❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  8 місяців тому +1

      மகிழ்ச்சி ஐயா

    • @siranjeevisri4517
      @siranjeevisri4517 8 місяців тому +1

      @@nammaooruperumai1047 இறை பணி சிறக்க ஐயன் 18ம் படி கருப்பன் அருள் என்றும் இருக்கட்டும் சகோ., என் குலம் காக்கும் மாயவன் அழகுமலையானின் தங்கை நூபுர கங்கையில் இருக்கவ தாய் ராக்காயி பற்றி ஒரு பதிவு போடுங்க சகோ

  • @r.pandidurai4772
    @r.pandidurai4772 2 місяці тому +1

    வணக்கம் ஜயா இந்த மாதிரி கருப்பன் கதை இது வரை நான் தேடியது இல்ல அருமையான கருத்து அழகான குரல் ஒலி மேய் சிலிர்க்க வைத்தது வேர கருப்பு கதைகள் அனுப்புங்கள் சாமி

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  2 місяці тому

      ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா

  • @SASI2687
    @SASI2687 3 місяці тому +4

    என் குலதெய்வம் பழையனூர் அருள்மிகு சந்தன கருப்பசாமி சாமி அதன் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி.

  • @logimawithkonduma
    @logimawithkonduma Місяць тому

    அருமையான பதிவு

  • @TrsubashTrsubash
    @TrsubashTrsubash 7 місяців тому +1

    மெய்சிலிர்த்துப்போனேன்.பிரமிப்புடன்கடைசிவரைகதையைகேட்டுபூர்வஜென்ம.பயன்அடைந்தேன்புதிய உலகில்பிறந்ததுபோல்உணர்வுகொண்டவன் ஆனேன்.பழையனூர்பிலாவடிகருப்பண்ணசாமிபற்றிநீங்கள்சொல்லகேட்டு.தெய்வங்களைநேரிலேபார்த்ததுபோல்மணமகிழ்ச்சிஅடைந்தேன்.என்கடைசிமூச்சுஇருக்கும்வரைமறவேன். .பயபக்தியுடன்.இறைபக்தன்.அக்னிப்புரட்சிவிழுப்புரமாவட்டம்செய்தியாளர்.திருக்கோவிலூர்அக்னிசுபாஷ்.

  • @ravindrans7933
    @ravindrans7933 7 місяців тому

    என் குலதெய்வம் மதுரைவீரன் கருப்புதெவத்தோட தம்பி என்று தெரிந்க்கொண்டேன் நன்றி ஐயா👃👃👃👃👃

  • @Gopinathtk-wf2ss
    @Gopinathtk-wf2ss 14 днів тому

    Very very super and my god grace to know this whole real history,thankyou

  • @rajnetworker
    @rajnetworker 3 місяці тому

    மெய் சிலிர்க்குது கேக்கும் போதே

  • @punithasekar1227
    @punithasekar1227 6 місяців тому

    கேப்.விடாமல். கேட்டேன் ங்க.சூப்பர் ங்க.உங்கள் குரல். சூ...........ப்பர்

  • @sudhasudha-cp6ns
    @sudhasudha-cp6ns 14 днів тому

    இறைபணி தொடரட்டும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 4 місяці тому

    அருமை அருமை. புல்லரிக்க வைத்த பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhusanthanam2032
    @prabhusanthanam2032 6 місяців тому

    எங்க குல தெய்வம் பழையனூர் சந்தன கருப்பு சாமி 😍சிறப்பாக இருந்தது நண்பா 👍அருமையான பதிவு

  • @selvaarul8743
    @selvaarul8743 3 місяці тому

    அருமை அண்ணா