கிரக சேர்க்கை பலன் சந்திரன் சுக்கிரன். அடிப்படை ஜோதிடம். moon, Venus, basic Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @seenivasans7805
    @seenivasans7805 4 роки тому +2

    தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏

  • @gg-bc4gs
    @gg-bc4gs 4 роки тому +1

    வணக்கம், சந்திரன் சுக்கிரன் இணைவுகள் பற்றி தெளிவான விளக்கம் உள்ளது இந்த பதிவு இது போன்ற பதிவுகள் தொடரட்டும். நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 4 роки тому +2

    சிறப்பு நன்றி

  • @kanagaraj1480
    @kanagaraj1480 4 роки тому +1

    வணக்கம் ஐயா,மிகச்சிறப்பான விளக்கம்,நன்றி நன்றி 🙏

  • @thayumanavanthayumanavan6130
    @thayumanavanthayumanavan6130 4 роки тому +1

    மிகச்சிறபாபான பதிவு சார்

  • @ஶ்ரீசிவஞானஜோதிடமையம்ஜோதிடர்சிவ

    அருமையான கருத்து 🙏🙏🙏

  • @subhashinisolai8995
    @subhashinisolai8995 Місяць тому +1

    Sukkiran sandhiran parivarthanai palan sollunga

  • @muralipandit2710rajanaadi
    @muralipandit2710rajanaadi 4 роки тому +3

    சூப்பர்ங்க சார் அருமை🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 роки тому +1

    வணக்கம்ஐயாஅருமைஅருமைஎன்பேத்திக்குசந்திரன்சுக்கிரன் இனைவுதனுசில்என்மகளுக்கு சுக்கிரன்ஆட்சிநீங்கள்சொல்லியதுநூற்றுக்குநூறுஉண்மை நன்றிகள்கோடிவாழ்கவளமுடன்

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 4 роки тому +1

    அருமைங்க ஜீ..

  • @jayavanaja7461
    @jayavanaja7461 Рік тому +1

    Guru parvai irundhal kedu palangal kurayuma

  • @hellogowtham
    @hellogowtham 4 роки тому +1

    Great...very nice

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 4 роки тому +1

    100% true ji

  • @vijayarasanmahalakshmi9444
    @vijayarasanmahalakshmi9444 17 днів тому

    Santhron,sooriyan,puthan,sukron. 4m santhron veetil ullathu

  • @senthilnathan6686
    @senthilnathan6686 4 роки тому +1

    Super sir ,🙏🙏

  • @vishnupriyagopal7660
    @vishnupriyagopal7660 2 роки тому +1

    Sandhiran, சுக்கிரன் சாரம் vaanginaalum idhu porundhumaa

  • @funtimefriend1
    @funtimefriend1 4 роки тому +1

    Super sir

  • @KalaKalavathi-su4ie
    @KalaKalavathi-su4ie 3 місяці тому +1

    லக்கனத்தில் செவ்வாய் புதன் இணைவு எப்படி இருக்கும் சார்

  • @olive5760
    @olive5760 4 роки тому +1

    Sanisukran combination podungal Anna, nandri

  • @dvyabas
    @dvyabas 4 роки тому +1

    Lagnathil (THULAA) Sukran Chandran Serkai Sir

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 4 роки тому +5

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9 இல் சந்திரன் ஆட்சி, சுக்கிரன் உள்ளது. இதன் பலன்

  • @Hamsavagini-z3p
    @Hamsavagini-z3p 10 місяців тому +2

    Ennai neril irunthu parthathu pola palan solringa sir ,,ennoda pillaiyai naan ephothum alagu seithu parthu magilven...avalum miga alazhaga irupall

  • @gopinath2989
    @gopinath2989 4 роки тому +3

    வணக்கம் ஐயா, மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ம் வீடான கடகத்தில் வளர் பிறை சந்திரனுடன் (வர்கோத்தமம்) செவ்வாய் நீச்ச வக்கிரம் பெற்று 8ம் வீடான மகரத்தில் சுக்கிரன் சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறது. சந்திரன் 7ம் பார்வையாக பார்ப்பதால் இதை சேர்க்கையாக எடுத்துக்கலாமா .சுப பலன்களை செய்யுமா.

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 роки тому +1

    வணக்கங்க இது பரிவர்த்தனைக்கும் பொருந்துமா?
    நன்றிங்க 🙏🙏🙏

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 Рік тому

    Meena raasi sukiran neecham....enna seyyum ayya

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 4 роки тому +1

    👍👍👍👌👌👌

  • @ஶ்ரீஆண்டவர்ஜோதிடம்

    ஜயா வணக்கம் சந்திரன் சுக்கிரன் இணைவு பலன் சரியாக உள்ளது ஆனால் சந்திரனும் சுக்கிரனும் 6.ல் மறைந்தால் எப்படி எடுத்து கொள்வது

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому +1

    சந்திரன்+ சுக்கிரன்+ கேது 2 - ம் இடத்தில் உள்ளது. மேசத்தில் சூரியன் உள்ளது என்ன பலன்கள் உண்டாகும் அண்ணா..

  • @maniprabu9115
    @maniprabu9115 4 роки тому +1

    ஐயா சனி சந்திரன் செவ்வாய் இனைவு

  • @subathrarekha7504
    @subathrarekha7504 2 роки тому +2

    Chandrañ+bhudan+sukkaran join

  • @tani13tani54
    @tani13tani54 2 роки тому +1

    சுக்கிரன் 7இடத்தில் உள்ளது ஐயா