வணக்கம் குருஜி. மனிதநேயம் மிக்க மாமனிதர் . வழக்கம் போல தெளிவான விளக்கம். அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பல நுணுக்கங்களையும் கற்றுத்தரும் தேவகுருவே. என்றும் நிலைத்த புகழுடன் கலியுக ஜோதிடராய் ஜோதிட மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷமாய் திகழும் எங்கள் பொன்னவனுக்கு கோடானு கோடி நன்றிகள் .
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி நீங்க தொடாத டாபிக்னு சில நினைச்சிருக்கேன் அதில் இதுவும் ஒண்ணு..கேக்கும்போது சிரிப்புதான் வந்தது ரொம்ப தெளிவா சரியா சொன்னிங்க ராகு- கேது- காதல். குளறுபடிகள் எல்லாமே சூப்பர் சார்..
இதன் அடிப்படையில் நான் மிதுனம் லக்னமாகி 5ல் துலாத்தில் ஸ்வாதி சந்திரன் புதன் விசாகத்திலே குரு சுக்கிரன் ராகு 5-7 தொடர்பு ராகுவின் இணைவு காதல் 💔 தோல்வி பாவக அடிப்படையில் ரிஷபம் ரோஹினி 3 - மிதுனம் திருவாதிரை 2 வரை முதல் பாவம் மிதுனம் மிருகசீரிஷம் லக்ன புள்ளி பாவமத்தியம்;
துலாம் லக்னத்திற்கு சனி (5) + செவ்வாய் (7) சேர்க்கை கன்னி வீட்டில் ரிஷபத்தில் சுக்கிரன் + குரு + கேது குருவின் 5ம் பார்வை கன்னியில் விழும்போது என்ன பலன் ஐயா? நன்றி🙏🙏🙏
கடகம் லக்னம் செவ்வாய் நீசம் பெற்று சந்திரன் துலாம் இருந்து சுக்கிரன் நீசம் பெற்று புதன் இணைந்து குரு பார்வை இருந்து குரு சனி ரிஷபம் இருந்து சனி 3 ஆம் பார்வை தொடர்பு செவ்வாய் எப்படி இருக்கும் பலன்
Fifth planet seventh planet parivarthanai ok va. Happy same example sollitinga. Viruchaga lagnam fifth place sukran utcham with suriyan seventh place guru and sani. Lagnathil sevvai and chandran. Is it ok for successful marriage life.??? Pramahathi dhosham unda??? Pathipu unda. Third place planet sani in seventh place three marriage???? 😮😮😮
Sir mesha lagnam, sun ,mercury, ketu in rishabam, guru in thulam, venus in mithunam ,guru paarvai in venus, enaku success aaguma sir pls sollunga pls ?
Today's point of view aanum pennum love pandragalanu parthu santhosha pattukanum. Pola. Eppo pennum pennum aanum aanum thirumanam seivadhu. Transgender trans women and transmen marriage and got kid latestly.omg 😮😮😮 I am scared.
Vanakam Guruji Mithuna lagnam 5 house thulam thani pudhan and suriyan sukiran in kanni 4house and 7 house lord guru in 9 house kumbam and chandhiran uccham in rishabam ippoluthu love marriage chance irukuma
Guruji bad marriage life nalum sani / sevvai in 7 th house Love marriage also sani / sevvai thodarbu in 7 th place.. (no parents support & different religions) How to know the difference between both Love marriage or difficult marriage life
Sorry sir நான் கும்பம் லக்கினம் 9ம் இடத்தில் 5,7,9 தொடர்பு காதல் வரல sir புதன், சுக்கிரன் அஸ்தங்கம் சூரியனுடன் 3° சூரியன் நீச்சம் என்ன நடக்கும் சுக்கிரன் தசை 2026 இல்
ஐயா கும்ப லக்னம் அதிஷ்டம் இல்லாத லக்னம் சொன்னிங்க கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் புதன் சுக்கிரன் 12ல்மகரதில் உள்ளது லக்னாதிபதி சனி 11விட்டில் 6க்குடைய சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது 35வயது திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கிறது மனவேதனையாக உள்ளது எனக்கு காதல் ♥️ திருமணம் வாய்ப்பு உள்ளதா திருமணம் நடக்குமா
Sir, வணக்கம் நான் மகர லக்னம் கன்னி ராசி 5இல் சூரியன் புதன் லக்னத்தில் வக்ர குரு. எந்த பெண்ணுடனும் பேசவில்லை. ஆனால் arrange marriage செய்ய பெண் தேடி வருகின்றேன். பிடித்த பெண் தேடி வருமா...
வணக்கம் ஐயா. ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் பல பெற்றோர்களுக்கு குழப்பம் உண்டாகி விட்டது என்று நினைக்கிறேன். ஒரு துலாம் ராசி பெண்ணிற்கு 7ம் அதிபதி செவ்வாய் கும்பத்தில் (பூரட்டாதி 1). 5 அதிபதி சனி மிதுனத்தில் 9ம் இடத்தில (திருவாதிரை 4). 7ம் இடத்தில் ராகு (பரணி 4). சிம்மத்தில் இருந்து குரு 7ம் மற்றும் 9ம் பார்வை 5 மற்றும் 7ம் இடத்தின் மீது. இந்த பெண்ணிற்கு ஒரு தலை காதல் அதாவது ஒரு ஆண் இவரை காதலிப்பாரா ஐயா ?
சிம்ம லக்னம் லக்னத்தில் குரு வக்ரம் (மக நட்சத்திரம்) 5ல் ராகு 6ல் சனி, 7ல் சுக்ரன்(ராகு சாரம்) + செவ்வாய்(அவிட்டம்) 8ல் சூரியன் (சனி சாரம்) + புதன் (சனி சாரம்) சூரியன் குரு பரிவர்த்தனை .விருச்சிக ராசி கேட்டை 2 ஆம் பாதம். காதல் வெற்றி பெருமா?
Ennaku 5th place ( sukaran kethu) soli mudji pochi 🤣🤣 na oru ponu Ahh love pana avalvum enna vittu poita 😅😅😅 kani laganam 8th place sani guru serkai love marriage nadukama nadakatha guru ji ?
@@dinesh.p2956 consult with good astrologers. Or two astrologers becoz we can't decide with one or two planet position so many things are there to determine a aspect. Entire chart needed. First you leave this astrology fear. Come out of this go ahead. Sani guru is one way good makes you kodieswaran in mechanical, bar, iron related jobs, treasure etc
வணக்கம் குருஜி. மனிதநேயம் மிக்க மாமனிதர் . வழக்கம் போல தெளிவான விளக்கம். அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பல நுணுக்கங்களையும் கற்றுத்தரும் தேவகுருவே. என்றும் நிலைத்த புகழுடன் கலியுக ஜோதிடராய் ஜோதிட மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷமாய் திகழும் எங்கள் பொன்னவனுக்கு கோடானு கோடி நன்றிகள் .
Very good topic,migavum,arumaiyanavilakkam, thank you sir, 🙏🙏✨✨🌹🌹❣️ ❣️🤝💐
👍👍❣️❣️🤝
அருமையான விளக்கம் 100% CORRECT 👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர் குரு ஜி. தங்களின் பதிவுகள் அனைத்தும் தனித்துவமாக உள்ளது.
நன்றி
Super, super very very super sir, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝👍
✨✨🌹🌹
✨✨❣️❣️
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி நீங்க தொடாத டாபிக்னு சில நினைச்சிருக்கேன் அதில் இதுவும் ஒண்ணு..கேக்கும்போது சிரிப்புதான் வந்தது ரொம்ப தெளிவா சரியா சொன்னிங்க ராகு- கேது- காதல். குளறுபடிகள் எல்லாமே சூப்பர் சார்..
உண்மை குருவே.
என் மாமாவுக்கு 5இல் ராகு
மதம் மாறிய காதல் ஆனால் திருமணத்தில் முடிந்தது.
அருமையான தெளிவான விளக்கம் ❤️ நன்றி குருவே 13:26 இதை.. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க குருவே.. அப்படின்னா என்ன?🤔
Yes GURUJI,a murder was happened 4 days ago in 21-3-2023 in a place near KRISHNAGIRI
Nalla topic sir and unga explanation semma sir, 🙏🤩💐👍😍
🙏 thanks for your valuable support 🙏
அய்யா தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா ❤
Time,kidaithalramkumarin,vendugol,enakkum.
👌👌👌
@@DhanaLakshmi-nm4rh thanks
@@chandrakalas9020 thanks for supporting
எனக்கும் இது தேவை
Wow... appidiye unmaiyila nadanthathai solurinaga sir...❤
Thalaipu enga pudikaringa guruve😮 sema.
So will you love 💗? ( heading👍) guruji sir 🌟🌹🤗
Ayya vanakkam Pradeep mannargudi
Thalaipu super sir..
இதன் அடிப்படையில் நான் மிதுனம் லக்னமாகி 5ல்
துலாத்தில் ஸ்வாதி சந்திரன் புதன்
விசாகத்திலே குரு சுக்கிரன் ராகு
5-7 தொடர்பு
ராகுவின் இணைவு காதல் 💔 தோல்வி
பாவக அடிப்படையில் ரிஷபம் ரோஹினி 3 - மிதுனம் திருவாதிரை 2 வரை முதல் பாவம் மிதுனம் மிருகசீரிஷம் லக்ன புள்ளி பாவமத்தியம்;
மிதுனத்திற்க்கு காதல் 80% செட் ஆகாது அதற்காக கவலையும் படாது ஏன்னா காற்று ராசி. லக்னம்...
தலைப்பு அருமை 👌
Now a days love explanation jothidathil very correct guruji you are very great jothidar🙏🙏💯
Neenda naal ethirparatha video❤️
வணக்கம் தலைவா " 😇💐💐💐💐💐
Vanakkam guruji title super guruji 🙏🙏🙏
Aiya nandri guru suriyan inaivu patri pathivu podungal.
துலாம் லக்னத்திற்கு சனி (5) + செவ்வாய் (7) சேர்க்கை கன்னி வீட்டில் ரிஷபத்தில் சுக்கிரன் + குரு + கேது குருவின் 5ம் பார்வை கன்னியில் விழும்போது என்ன பலன் ஐயா? நன்றி🙏🙏🙏
கடகம் லக்னம் செவ்வாய் நீசம் பெற்று சந்திரன் துலாம் இருந்து சுக்கிரன் நீசம் பெற்று புதன் இணைந்து குரு பார்வை இருந்து குரு சனி ரிஷபம் இருந்து சனி 3 ஆம் பார்வை தொடர்பு செவ்வாய் எப்படி இருக்கும் பலன்
Good
Namaskkaram ji 🙏.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼
காலை வணக்கம் குருஜி🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
Good content 👌👏
இனிய வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
Super 👏👏
வணக்கம் குருஜி 🙏
Fifth planet seventh planet parivarthanai ok va. Happy same example sollitinga. Viruchaga lagnam fifth place sukran utcham with suriyan seventh place guru and sani. Lagnathil sevvai and chandran. Is it ok for successful marriage life.??? Pramahathi dhosham unda??? Pathipu unda. Third place planet sani in seventh place three marriage???? 😮😮😮
Vanakkam guruji
Goodmorningsir,supertittle.🙏
✨✨
Sir mesha lagnam, sun ,mercury, ketu in rishabam, guru in thulam, venus in mithunam ,guru paarvai in venus, enaku success aaguma sir pls sollunga pls ?
Vanakkam guruji thulaam laknam meshathil sevvaai aatchi kethu Saaram
Katakathil sani suya saaram with suriyan ,bhuthan and Chandran. Laknaathipathi sukran simmhathil. Sukra thisai start in 2 years. Intha amaippu kadhal thirumana amaippaa guruji.
ஐயா,தனுசு லக்னம் 5ல் செவ்வாய் 11ல் குரு (சுவாதி) புதன் (விசாகம்)2ல் சுக்கிரன் (உத்திராடம்)வர்கோத்தமம்சூரியன்12ல் (கேட்டை) இது எவ்வகையான திருமணம் பெரியோர்களின் ஆசியுடனானதா?....
Thank you gurunadha
Guru + sukiran + rahu conjunction vedio poduzga n number of time asking 😢😢😢
அருமை
எது நடக்குமோ அதுவே நடக்கும்;அதுவே நடந்தது.
விதி நிர்ணயித்ததை கிரகங்கள் முன்கூட்டியே பறைசாற்ற அதை தாங்களும் மிகச்சரியாகவே எடுத்துரைத்தீர்கள்.
🙏🙏
வணக்கம் குருஜி🙏, ரிஷப லக்னம் 2ல் புதன் ராகு , 8ல் செவ்வாய் கேது, தந்தை வழி உறவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா??
Good morning sir 🙏
Today's point of view aanum pennum love pandragalanu parthu santhosha pattukanum. Pola. Eppo pennum pennum aanum aanum thirumanam seivadhu. Transgender trans women and transmen marriage and got kid latestly.omg 😮😮😮 I am scared.
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sir na unga biggest fan
5ம்7ம் சூரியன் புதன் 11ல். 11ம் அதிபதி 7ல் வக்ரம். புத தசை மில் இரண்டாம் காதல் திருமணம் உண்டா. பதில் கூறவும் 7. 11பரிவர்தணை(சூரி. குரு)
Hi 👍
👌👌
🙏🙏🙏
Vanakam Guruji Mithuna lagnam 5 house thulam thani pudhan and suriyan sukiran in kanni 4house and 7 house lord guru in 9 house kumbam and chandhiran uccham in rishabam ippoluthu love marriage chance irukuma
Possible
Sukiran ucham gurunadha
Good morning sir
Chandran, suriyan uccham gurunadha
5ஆம் இடத்து அதிபதி சனி பகவான் 7ஆம் வீட்டில் இருந்தால் காதல் வெற்றி அடையுமா
Possible
Guruji bad marriage life nalum sani / sevvai in 7 th house
Love marriage also sani / sevvai thodarbu in 7 th place.. (no parents support & different religions)
How to know the difference between both
Love marriage or difficult marriage life
Gm sir. The way u express the concept Boy friend, girl friend bestie....,👍
💕
Semma explanation guruji🙏 As usual on point 🔥🔥
வணக்கம் குருஜி. 5- ம் அதிபதி, 7- ம் அதிபதியின் சாரத்தில் இருந்தாலும் காதல் ஏற்படுமா?
அண்ணா எனக்கு தனுசு லக்னம் 2ல்புதன் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை வருடம் வருடம் காதல் வருது அண்ணா திருமணம் நடக்கமட்டிக்து அண்ணா
Bestie 😂❤
வணக்கம் குருஜி 😊
13/07/1999, 9.44pm, Trichy
காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளதா?
💚💚💚💚💚
Tq guruji 🙏no word's l love to watch soul mates videos 😊informative and well explained 👍I enjoyed 👏Tq once again Guruji 🙏
1st like 😊
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Thank you sir super ur all examples there in my son horoscope 🎉
Sorry sir நான் கும்பம் லக்கினம் 9ம் இடத்தில் 5,7,9 தொடர்பு காதல் வரல sir
புதன், சுக்கிரன் அஸ்தங்கம் சூரியனுடன் 3° சூரியன் நீச்சம்
என்ன நடக்கும்
சுக்கிரன் தசை 2026 இல்
🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார், மகர லக்னம் கடகத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், மீனத்தில் குரு, சிம்மத்தில் சூரியன், சந்திரன் இது காதல் திருமணத்திற்கான அமைப்பா?
Yes
@@shrimahalakshmi-premium5868 sir I'm kadaga langnam Shani sevai thodarpu 7il pournami Chandran Love marriage or arrange marriage sir
ஐயா கும்ப லக்னம் அதிஷ்டம் இல்லாத லக்னம் சொன்னிங்க கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் புதன் சுக்கிரன் 12ல்மகரதில் உள்ளது லக்னாதிபதி சனி 11விட்டில் 6க்குடைய சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது 35வயது திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கிறது மனவேதனையாக உள்ளது எனக்கு காதல் ♥️ திருமணம் வாய்ப்பு உள்ளதா திருமணம் நடக்குமா
Possible
நன்றி ஐயா 🙏🙏🙏
Ayya mahara lahnam 7th house I'll Sani + sukiran ( buthan saram) and 10 th house I'll moon and. 11th house I'll guru . Love marriage is it possible?
Sir, வணக்கம் நான் மகர லக்னம் கன்னி ராசி 5இல் சூரியன் புதன் லக்னத்தில் வக்ர குரு. எந்த பெண்ணுடனும் பேசவில்லை. ஆனால் arrange marriage செய்ய பெண் தேடி வருகின்றேன். பிடித்த பெண் தேடி வருமா...
Very useful video Guruji. Thankyou for this video. Even parents will also be aware of their Son's/Daughters future love life by seeing this video...
☺️
😂100% கரெக்ட் ஜீ
வணக்கம் ஐயா. ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் பல பெற்றோர்களுக்கு குழப்பம் உண்டாகி விட்டது என்று நினைக்கிறேன். ஒரு துலாம் ராசி பெண்ணிற்கு 7ம் அதிபதி செவ்வாய் கும்பத்தில் (பூரட்டாதி 1). 5 அதிபதி சனி மிதுனத்தில் 9ம் இடத்தில (திருவாதிரை 4). 7ம் இடத்தில் ராகு (பரணி 4). சிம்மத்தில் இருந்து குரு 7ம் மற்றும் 9ம் பார்வை 5 மற்றும் 7ம் இடத்தின் மீது. இந்த பெண்ணிற்கு ஒரு தலை காதல் அதாவது ஒரு ஆண் இவரை காதலிப்பாரா ஐயா ?
காலமெல்லாம் காதல் வாழ்க 💚💚💚❤️❤️
சிம்ம லக்னம் லக்னத்தில் குரு வக்ரம் (மக நட்சத்திரம்) 5ல் ராகு 6ல் சனி, 7ல் சுக்ரன்(ராகு சாரம்) + செவ்வாய்(அவிட்டம்) 8ல் சூரியன் (சனி சாரம்) + புதன் (சனி சாரம்) சூரியன் குரு பரிவர்த்தனை .விருச்சிக ராசி கேட்டை 2 ஆம் பாதம்.
காதல் வெற்றி பெருமா?
Rendu peru kitta pesuradhu kaadhala bro? 😂😂😂
Ennaku 5th place ( sukaran kethu) soli mudji pochi 🤣🤣 na oru ponu Ahh love pana avalvum enna vittu poita 😅😅😅 kani laganam 8th place sani guru serkai love marriage nadukama nadakatha guru ji ?
Pramahathi dhosham undu even my son has it.
@@priyaramesh6095 enna problem varum konjam solluga please
@@dinesh.p2956 consult with good astrologers. Or two astrologers becoz we can't decide with one or two planet position so many things are there to determine a aspect. Entire chart needed. First you leave this astrology fear. Come out of this go ahead. Sani guru is one way good makes you kodieswaran in mechanical, bar, iron related jobs, treasure etc
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
Good afternoon sir 🎉🎉🎉
🙏🙏