சொல்லத்தான் நினைக்கிறேன்…சொல்லாமல் தவிக்கிறேன்..காதல் சுகமானது…..வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..தேடல் சுகமானது.. அந்தி வெயில் குளித்து ..சிறு மருதானி போல..வெக்கங்கள் வர வைக்குறாய் ..வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்குறாய்… இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது…காதல் சுகமானது….சொல்லத்தான் நினைக்கிறேன்…சொல்லாமல் தவிக்கிறேன்..காதல் சுகமானது.. லாலாலா..சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா….தனிமை உயிரை வதைக்கின்றது..கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..கொலுசும் உன் பெயர் ஜெபிக்கின்றது ..தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..துயரங்கள் கூட ..அட சுவையாகுது..இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..ரொம்ப ருசிக்கின்றது….காதல் சுகமானது..சொல்லத்தான் .. , லாலாலா…ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..நீயும் ஆனந்த பைரவி ராகமா..இதயம் அலை மேல் சருகானதே..ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..வந்து மோதிய இரும்பு மேகமே….தேகம் தேயும் நிலவானதே..காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..சுண்டு விரலால் …தொட்டு இழுத்தாய்..ஏன் குடை சாய்ந்தது..காதல் சுகமானது..சொல்லத்தான் நினைக்கிறேன்… Sharmini Satgunam !
எவரிடமாவது காதல் வந்தால் உண்மையாக காதலியுங்க, ஒரு தலைபட்சமாக யாரும் யாரையும் காதலிக்காதீங்க. காதல் தோல்வி ஆயுளுக்கும் மறக்கவே மறக்க முடியாது. வாழ்க காதல்.
ചിത്ര ചേച്ചീ ഹൃദയത്തിൽ തുളച്ചു കയറുന്ന ആലാപനം. പിന്നെ ആ ശബ്ദത്തിന്റെ മാധുര്യത്തെ കുറിച്ച് പറഞ്ഞാൽ അത് കുറഞ്ഞു പോകും ❤️❤️🙏🙏 തമിഴ് വേർഷൻ പോലെ തന്നെ ഒറിജിനൽ തെലുഗു വേർഷനും അതിമനോഹരം ❤️❤️😘😘 സ്നേഹ ഇഷ്ടനടി 🥰🥰
காதல் சுகமானது தான் சினேகா!ஏனென்றால் அது நீ தந்தது! இதோ இந்த புன்னகை அரசி சினேகாவின் புன்னகையும் தோற்றுபோகும்!என் சினேகா உன் புன்னகையில்!வானத்து நட்சத்திரம் தோற்றுபோகும் மின்னும் உன் கண்களை கண்டால்! ஐ லவ் யூ சினேகா கல்யாணி கவரிங் ❤️ பூபதி குமரன் தங்கம் ❤️ பழநி
வாசல் படியோரம் வந்து என்னை தேடவைக்கும்... அந்தி வெயில் குழைத்த மருதாணி போல வெட்கங்கள் வரவழைக்கும் காதல்.. அது சுகமானது .. என்று பாடும் சித்ராவின் இதழ் தேன் சிந்தும் மென்மை .. இந்த இனிமை.. வெள்ளையுடை தேவதையாக புன்னகை அழகி சிநேகா.. பெண்மையின் காதல் சுகம் பாடிய அந்த கவிஞர் யார்?.. காதலை இதமாக வருடும் சிவசங்கரின் இசையோசை..
சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்.. காதல் சுகமானது.. வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. தேடல் சுகமானது.. அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. வெக்கங்கள் வர வைக்குறாய்.. வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. தனியே அழ வைக்குறாய்.. இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. காதல் சுகமானது..! சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்.. காதல் சுகமானது.. சின்ன பூவொன்று பாறையை தாங்குமா.. உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா.. தனிமை உயிரை வதைக்கின்றது.. கண்ணில் தீவைத்து போனது நியாயமா .. என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது.. தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. துயரங்கள் கூட அட சுவையாகுது.. இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. ரொம்ப ருசிக்கின்றது..! காதல் சுகமானது..! சொல்லத்தான் நினைக்கிறேன் , சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது.. ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.. நீயும் ஆனந்த பைரவி ராகமா.. இதயம் அலை மேல் சருகானதே.. ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்.. வந்து மோதிய இரும்பு மேகமே.. தேகம் தேயும் நிலவானதே.. காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது.. சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்.. ஏன் குடை சாய்ந்தது.. காதல் சுகமானது..! சொல்லத்தான் நினைக்கிறேன்… சொல்லாமல் தவிக்கிறேன்.. காதல் சுகமானது.. வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. தேடல் சுகமானது.. அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. வெக்கங்கள் வர வைக்குறாய்.. வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. தனியே அழ வைக்குறாய்.. இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. காதல் சுகமானது..!
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சிவா பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் பெண் : வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : லலலலா லலலலா லலலலா லலலலா பெண் : சின்ன பூவொன்று பாறையை தாங்குமா உன்னை சேராமல் என் விழி தூங்குமா தனிமை உயிரை வதைக்கின்றது பெண் : கண்ணில் தீ வைத்து போனது நியாயமா என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது பெண் : தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன் துயரங்கள் கூட அட சுவையாகுது இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது காதல் சுகமானது பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : லல லலலாலா லல லலலாலா பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலை மேல் சருகானதே பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது காதல் சுகமானது பெண் : ம்ம் சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது பெண் : வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் பெண் : வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது பெண் : ……………………………….
வயது தான் அதிகமாகிறது இப்பாடலை கேட்டாலே போதும் குழந்தை பருவம் போல நினைவுகள் மனதில் ( ❤ touching line) வாசல் படி ஒரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது ....💞🎼
Sundu viralaai thothu iluthaai.. yen Kudai saainthathu..omg ...such an amazing line. Kudos to the lyricist 😊🙏🧚♀️💃😊⛱ when I first watched this song, there was only 1 lakhs view. Later I kept on watching repeatedly and got addicted to this song. Now the views reached to *8M. 🎉🎊🎉🎊 aye! Aye! 😍😍🤩🤩celebration mode🎊🎉🎊🎉 Bravo to Sneha mam, only she can do this gracious expression 🧚♀️💃🙏💐👑🍫🍫
Beautiful HEROINE in the world my chechi. Nice song with nice voice mindblowing expression by both Sneha and Tarun acting and dancing is excellent. Singer K.S. Chitra CHECHI. Jk
அருமையான பாடல். இன்றும், என் வாழ்வில் அந்த வலியை நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். நண்பர்களே, ❤️உண்மையாகக் காதலியுங்கள்❤️முடிந்த அளவில் காதலை வாழ்க்கையில் இணைத்து வென்று விடுங்கள். இல்லையென்றால், அதன் நினைவுகள் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் தொடரும். 😭என் சோகம் என்னோடுதான்😭 தொடரும்....😭😭😭
இந்த படத்தில வர மாதிரி தான் என்னுடைய காதலும் ஆனா என்னுடைய காதல் லாஸ்ட் வரைக்கும் அவனுக்கு தெரியாமலே போயிடுச்சு 😔
Super ❤❤
Nega sollie erukala
@@GilbertRaj-ej2cb நான் சொல்லல
Hi
Enakum
சொல்லத்தான் நினைக்கிறேன்…சொல்லாமல் தவிக்கிறேன்..காதல் சுகமானது…..வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து ..சிறு மருதானி போல..வெக்கங்கள் வர வைக்குறாய் ..வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்குறாய்… இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது…காதல் சுகமானது….சொல்லத்தான் நினைக்கிறேன்…சொல்லாமல் தவிக்கிறேன்..காதல் சுகமானது..
லாலாலா..சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா….தனிமை உயிரை வதைக்கின்றது..கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..கொலுசும் உன் பெயர் ஜெபிக்கின்றது ..தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..துயரங்கள் கூட ..அட சுவையாகுது..இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..ரொம்ப ருசிக்கின்றது….காதல் சுகமானது..சொல்லத்தான் .. ,
லாலாலா…ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..நீயும் ஆனந்த பைரவி ராகமா..இதயம் அலை மேல் சருகானதே..ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..வந்து மோதிய இரும்பு மேகமே….தேகம் தேயும் நிலவானதே..காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..சுண்டு விரலால் …தொட்டு இழுத்தாய்..ஏன் குடை சாய்ந்தது..காதல் சுகமானது..சொல்லத்தான் நினைக்கிறேன்…
Sharmini Satgunam !
🥰🥰🥰
Nandri🙏
❤❤❤
🎉
கொலுசு ஜெபிக்கின்றது! சபிக்கின்றது அல்ல!
என்னா பாட்டு! ஆஹா ரொம்ப பிடித்த பாடல்.அனுபவத்தவர்களுக்கு மட்டும் புரியும் இந்த வரிகள்.❤
சித்ரா & சினேகா இருவரும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.வாழ்த்துக்கள்.
மிக 💕மிக 💕அருமையான 💕 அற்புதமான💕 மனதை 💝கவரும் 💕பாடல்♥♥♥...........
💖💝💖
Zoo Zee Zee BH XD Zee
உண்மையான காதல் சுகமானது சுமையானது கொடூரமானது நண்பா 👍
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது.. 😍😍😍
உண்மையான வரிகள்...!!!!
ചിത്ര ചേച്ചി 🥰വോയിസ്
ഒരു രക്ഷയും ഇല്ല 😍
ഒരു പ്രത്യേക അവസ്ഥയാണ് One Side Love.. ആദ്യം ഒക്കെ രസമാണ് പിന്നെ ആ സുഖമുണ്ടാവില്ല...
അത് അനുഭവിച്ചിട്ടില്ലാത്തവര് കുറവായിരിക്കും
Chithra voice sneha அழகு acting it's wonderful!
👌👌👌
ചിത്രച്ചേച്ചിസ്നേഹഅക്ക നൊസ്റ്റു ... ആഹാ അന്തസ്സ്
எவரிடமாவது காதல் வந்தால் உண்மையாக காதலியுங்க, ஒரு தலைபட்சமாக யாரும் யாரையும் காதலிக்காதீங்க. காதல் தோல்வி ஆயுளுக்கும் மறக்கவே மறக்க முடியாது. வாழ்க காதல்.
yarellam 2024 la intha song kekuringalo avanga like podunga❤
❤❤❤❤❤❤❤
Na irukke❤
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട്. പ്രണയിക്കാൻ തോന്നും ഇത് കേൾക്കുമ്പോൾ ❤❤My Favourite song😍
Sathyam super feeling
❤️❤️
indha herova enakku romba pudikku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீ ஆனந்த பைரவி ராகமா இதயம் அலைமேல் சருகான தே" அழகான வரிகள்
😍😍😍😍
Likee
@@jerlinsuhashini4445 A
@@gracemaha7019 yes
Mool
இந்த பாடலை 2022 ல் கேட்பவர்கள் like செயுங்கள் 🤗😘🖤
Me
😘😘😘😘
Me
@@vinayakamoorthi9804 you on it for
@@anandhimoorthi747 ....k kkk .kkkkkkkkkk.
Chitra amma voice sema ❤️
Chithraji.... wat a voice😍😍😍
Hfhfhhhfghhhvchchgbhcjcbfjfjfjfnjfjcfnndkxkk ❤❤😘😘🥰😍
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
Chithra amma...voice ...😍heart melt..😍😘
😊ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா😍my very favourite lines❤
Even me
Andha first line la 'kandham aa' nu Ketta ennaku vera maari kekkudhu😂😂😂🔥🤣🤣🤣
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@bluefox105 yyyyyyyy
Ahhhhh
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காரணம் : சித்ரா அம்மா குரல்..
Super,nice words bro.
Wow... lovely words sir...
Exactly😍
Most true.. She is Divine angel
காதல் சுகமானது தான் ஆனால் அதைவிட வலியும் வேதனையும் மிகுந்தது என்று உன்னால் தெரிந்துகொண்டேன் 🌹💗Alagi🙏 😢😢😢😭😭😔
🥺🥺
Yes
💯💯💯💯
❤❤
காதல் சுகமானது ❤️வலிகள் தந்த போதிலும் 💝
Ruitrehd
Yed
@@AshokkumarKumar-xh4ph can't get u
Kadhal sugamanadhu valeegalthandha podhilum
Yse
ചിത്ര ചേച്ചീ ഹൃദയത്തിൽ തുളച്ചു കയറുന്ന ആലാപനം. പിന്നെ ആ ശബ്ദത്തിന്റെ മാധുര്യത്തെ കുറിച്ച് പറഞ്ഞാൽ അത് കുറഞ്ഞു പോകും ❤️❤️🙏🙏
തമിഴ് വേർഷൻ പോലെ തന്നെ ഒറിജിനൽ തെലുഗു വേർഷനും അതിമനോഹരം ❤️❤️😘😘
സ്നേഹ ഇഷ്ടനടി 🥰🥰
_+)(TT)(+_+)^_^(TT
=_=
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது
Entha pearu love ❤solla pooe sollama thavichirikkinga....... 😊........ Romba nalla irukku lines.....sollathaan ninaikiren sollaamal thavikkirean..... Kaadhal sugamaanathu............ Semma lines...... 👌👌👌
My love feeling
naa solla mudiyaama thavikiren innum naa sollala
Neenga sollunga sollama ponga adha yen comment-la soldringa
வீரப
ama sssss
Chitra amma voice god gifted always 18 girl amma
Tamil the most beutiful and oldest language in the world .. love from KERALA 🌴🌴✍️🇿🇲🇮🇳
Thank you
🥰🥰👍🏻👍🏻
Super
Thank you
Thank you!!!!😍 lot...
One side love is always beautiful ❤️❤️❤️😍❤️
Yes
True
Yes it's is right😚
Yes ❤
Yes
வாசல் படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
Nice lines
S
ஆம்
Yes nice lines
Super super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
நான் அப்படி தான் By Pavithra.
Yarellam 2021la intha song kekuringalo avanga Oru like podunka🥰😍
Yes
Yes 🥰
I am
😍☺️Me
🤣🤣🤣🤣😂😂😂😂😂
Sneha Acting...
Chithra chechi Singing wow... Superb...
ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ ഒന്നൂടെ പ്രണയിക്കാൻ കൊതിയാകുന്നു
പത്തുവർഷം പിറകോട്ടു പോകാൻ കൊതിയാവുന്നു 😘😘😘😘
തിർച്ചയായും
👍
Super
Yes
@@anshadanu2728 ss
Yaar yàar intha song 2024 la kekkaringa nice song😊😊😊😊❤❤❤❤❤
காதல் சுகமானது தான் சினேகா!ஏனென்றால் அது நீ தந்தது! இதோ இந்த புன்னகை அரசி சினேகாவின் புன்னகையும் தோற்றுபோகும்!என் சினேகா உன் புன்னகையில்!வானத்து நட்சத்திரம் தோற்றுபோகும் மின்னும் உன் கண்களை கண்டால்! ஐ லவ் யூ சினேகா கல்யாணி கவரிங் ❤️ பூபதி குமரன் தங்கம் ❤️ பழநி
வாசல் படியோரம் வந்து என்னை தேடவைக்கும்...
அந்தி வெயில் குழைத்த மருதாணி போல வெட்கங்கள் வரவழைக்கும் காதல்.. அது சுகமானது .. என்று பாடும் சித்ராவின் இதழ் தேன் சிந்தும் மென்மை .. இந்த இனிமை..
வெள்ளையுடை தேவதையாக புன்னகை அழகி சிநேகா.. பெண்மையின் காதல் சுகம் பாடிய அந்த கவிஞர் யார்?.. காதலை இதமாக வருடும் சிவசங்கரின் இசையோசை..
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എന്തൊരു ഫീലാണ്. awesome song and chithra chechi voice super💐💐💐💐💐💐💐👌👌👌
காதல் என்றும் சுகமானது தான்
Unmai
Chitharama devatha,,,,, 😍♥
So
V2i3
voice from our kerala.... chithra chechi🔥🔥🔥🔥
வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழவைக்கிறான். 👌😍
66676777777777777777777777777
Rip them and they
@@vasanthakumarv143 sitradat
Sitradath
வெளியேசிரித்துநான்வினலயாடினாலும்தனியேஅழவைக்கிரால்👌👌👌👌👌👌💑💑💑
Supper song......💙💙
sneha enthu Sundariyanu 🌹🌹🌹🌹
Very good...💚💚💚njan malayali...
மழை வரும் நேரம் ❤ பலமான காற்று 🌹அந்த நேரத்தில் இந்த பாடலை கேட்டாலே சுகம் தான் 💋💞😍
٣٢٤فف٦٧٨٨٩٠٠٠صصفغعه
💚💗💝🎾🍽🥮🎈🎃🎇🧨🌍🌎🇮🇳
என்ன ஒரு யோசனை❤️🥰🥰❤️
@@fullash2223 q
Mm mm🤣🤣
நான் தொடுத்த பூக்கள் எல்லாம் உன்னை காண காத்திருந்தது
நீ வெறும் கனவு என்று தெரியாமல்!
Nic
Wow
@@ravichandar6153 tq
@@iqrasabith436 tq
ஒரு பெண்ணின் ஒருதலைக் காதல் மிகவும் உண்மையானது கொடுமையானது
Yes
S bro life long sagadichute iruku Namma idathula vera aaal uire poguthu
Off course u right 😔
Its true...😪
Sss really
இதயத்திற்கு இதமான இனிமையான இசையிலமைந்த இனிய கீதம்
2024 இல் தான் இந்தப்பாடலை இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது ❤😢
மணதை குடைந்த பாடல் பிடிக்காதவர்கல் இருக்காதுபாடல் சுகமானது
Kani Kani .
Alok
@@speedvel1776 hiii
Soparya songs my phone number 9845620314. Edaka. Unga songs. Sand pasaga. Okay
Hello
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது..
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ராகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!
Super song😘😘😘😘😘
@@rpriya7252 yesss
Super song
yes😂🖤
Not uyir it's viili
Chithramma ❤❤❤ Super Tharun and Sneha ❤❤❤
My fav song,,,,chithra Chechi spr ❤👍
ചിത്രച്ചേച്ചി ഉയിർ 😘
@@thejas8759 അങ്ങനെ എന്റെ അതേ പേരുള്ള ഒരാളെ കണ്ടു കിട്ടി 😄
nice chitra madam voice magic
ഏറെ ഇഷ്ടമുള്ള പാട്ട്...🎶👌🏻
ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദവും സ്നേഹയുടെ സൗന്ദര്യവും ♥🥰
🥰
പൊളി ❤️
Oo poli😍😍
Really Chitra mam. Voice 👌👌👌 Sneha acting suppr 👌👌than 👍
@@meghamegha2536 ko mo mokl
മലയാളികൾ എവിടെയെങ്കിലും ഉണ്ടോ ഉണ്ടെങ്കിൽ വരാം
Unde❤️
Unde
Kooi
Njan
@@appusappuzz1536 poo
My Favt song ....Awesome lines....& sema Feelings
I don't know Tamil language but I hear Tamil songs and Tamil movie.very melodious voice ks Chitra
Sneha she's very buatiful 💕💕💕and whose sneha fan like it 👍👍
ചിത്ര ചേച്ചി ഉയിർ മലയാളീസ് കമ്മോൺ ...
Hii bro
😍😍
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சிவா
பெண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது
பெண் : வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும் தேடல்
சுகமானது அந்தி வெயில்
குழைத்து செய்த மருதாணி
போல வெட்கங்கள் வர
வைக்கிறாய்
பெண் : வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது காதல்
சுகமானது
பெண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது
பெண் : லலலலா லலலலா
லலலலா லலலலா
பெண் : சின்ன பூவொன்று
பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என்
விழி தூங்குமா தனிமை
உயிரை வதைக்கின்றது
பெண் : கண்ணில் தீ வைத்து
போனது நியாயமா என்னை
சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது
பெண் : தூண்டிலினை தேடும்
ஒரு மீன் போலே ஆனேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும்
ரொம்ப ருசிக்கின்றது காதல்
சுகமானது
பெண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது
பெண் : லல லலலாலா
லல லலலாலா
பெண் : ஒரு ஆணுக்குள்
இத்தனை காந்தமா நீயும்
ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல்
சருகானதே
பெண் : ஒரு சந்தன பௌர்ணமி
ஓரத்தில் வந்து மோதிய இரும்பு
மேகமே தேகம் தேயும்
நிலவானதே
பெண் : காற்று மலை சேர்ந்து
வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே
நெஞ்சு அசையாதது
சுண்டு விரலாய் தொட்டு
இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது
பெண் : ம்ம் சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது
பெண் : வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும் தேடல்
சுகமானது அந்தி வெயில்
குழைத்து செய்த மருதாணி
போல வெட்கங்கள் வர
வைக்கிறாய்
பெண் : வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது காதல்
சுகமானது
பெண் : ……………………………….
Very super song. Sneha is very cute
Thanks for lyrics 😍😍
Super
Super bro
Super😇😇😇
Nc song...punnagai arasi smile vry cute...love u sneha mam
"Sneha" 90s kids dream girl
R
Yes 😍😍😁
Chithra Amma 😍 Vera leval voice 🥰
Chitra amma voice s legend
Sneha dance super ...lyrics also
Very nice
Yarukelam intha song pidikumo like pandung
Yes
Enakum pudikum
@@ananthimohan2191 thanks and me too
Hi
@@duraidurainisha828 hi
My favorite song ஒவ்வொரு வரியும் கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும் I love the song
வயது தான் அதிகமாகிறது இப்பாடலை கேட்டாலே போதும் குழந்தை பருவம் போல நினைவுகள் மனதில் ( ❤ touching line) வாசல் படி ஒரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது ....💞🎼
yes
Sundu viralaai thothu iluthaai.. yen Kudai saainthathu..omg ...such an amazing line. Kudos to the lyricist 😊🙏🧚♀️💃😊⛱ when I first watched this song, there was only 1 lakhs view. Later I kept on watching repeatedly and got addicted to this song. Now the views reached to *8M. 🎉🎊🎉🎊 aye! Aye! 😍😍🤩🤩celebration mode🎊🎉🎊🎉 Bravo to Sneha mam, only she can do this gracious expression 🧚♀️💃🙏💐👑🍫🍫
Beautiful HEROINE in the world my chechi. Nice song with nice voice mindblowing expression by both Sneha and Tarun acting and dancing is excellent. Singer K.S. Chitra CHECHI. Jk
No words to explain, such a wonderful song, love from Kerala
காதல் சுகமானது.அதை விட அவளின் வாழ்க்கை
கவனமானது❤🎉
🤔🤔rompa sariya sonninga 😊
அருமையான பாடல்.
இன்றும், என் வாழ்வில் அந்த வலியை நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன்.
நண்பர்களே,
❤️உண்மையாகக் காதலியுங்கள்❤️முடிந்த அளவில் காதலை வாழ்க்கையில் இணைத்து வென்று விடுங்கள். இல்லையென்றால், அதன் நினைவுகள் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
😭என் சோகம் என்னோடுதான்😭
தொடரும்....😭😭😭
Its true
unka life than ennukuum
yes😒
Me also 🥺😭
👌👌
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஸ்னேகாவும் பிடிக்கும்
Aama enakkum. Pidikum
Super
Sneka 😘😘😘😘😘😘😘😘
Enkku rempa pitikkum
Super
This song is highlight for one n only chitra amma what a voice n music n sneha Tarun sneha looking so cute n dressing sense is superb
മറക്കില്ല... പൊന്നെ... മരിക്കുവോളം❤..... Memories.... Of... Firstlove♥........ Lostlove😔....... Plustwo... Life 💕💕
Correct 😢😢😢
🥰🥰😔😔
അതൊക്കെ പ്രായത്തിന്റെ ഒരിതല്ലേ സഹോ. അല്ലേലും പക്വത കൈവരാത്ത പ്രായത്തിൽ തോന്നുന്ന പ്രണയം സഫലമാകുന്നത് വളരെ കുറവാണ് 😁😁
supper song I love Sneha and Tharun
kadhal sugamanath.......
...
very nice song
Hi
🙂
Both Tamil and Telugu versions awesome.no words to say.....
ஒருதலைக் காதல் மிகவும் ஆழமானது உண்மையானது
Chitra chechi voice,awesome...
I'm addicted to this song💕💕
Me too
ஒருதலைபட்ஷ காதல் மிக கொடியது..! இந்த காதலே வருத்தி வாழ்வின் சந்தோஷத்தை போக்கிவிடக்கூடியது.
நான் என் காதலியின் உணர்வை மதிக்கிறேன் 🥰🖤🥰
Beautiful song with excellent dance of Sneha who is my favourite actress.
Yaru yaru lam intha song ah 2023 la kekkuringa💙🎼💙🎼💙🎼💙🎼🌹
ஒரு பெண்ணின் காதல் ஏக்கங்களை சொல்ல கூடிய பாடல் ...
ee33ee3eee
Ama
Theriyum thaamma
Yes
Yes 🥰🥰🥰🥰
Chithramma voice is very beautiful in this song
Voice+lyrics=✨🔥✌🏻
Kadhal sugamanathu ❤😙
Kadhal sugamanathu illa sudugathke porre velli
It's true kadhal sugamanathu kadhalala na romba kasta paturuken kastapatathu Weaste akala I love u da ck
My childhood memories beautiful i like tamil version too as well as telugu lovely song...
The one side lovers who can't know how to express their feelings can know the meanings of this song a lot
90 kids song chithra Amma voice eappavum Vera level super song
சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரல் அருமை
എന്നെപ്പോലെ ഈ... പാട്ടിനെ പ്രണയിക്കുന്നവർ ആരുണ്ട് ? 💞❤️💞
Njanund..😍
Njanundddd
Njanum
ഞാനും 💙😍✌️
Njanum
Sneha chechi uyir❣️
Yes
Kolusum un per jabikindrathu ❤ my favourite line 🤗
One side love Nalla than irukum ana Rompa pain
Yes
Yes
Yes kandipa
Yes na romba feel paniiruka but athuvum oru sugamaga irukum
@@tpremkumar2785 yes
My fav song super song ❤❤❤❤😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா அது ஆனந்த பைரவி ராகமா very nice line
I love this song from my favorite actress Sneha....
My favorite song🎶🎵🎵🎶 I love you so much this 💞💞💞😍😍😍😍