பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹா ஹா ஹா பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கு அதை உன்னுடன் சேர்க்கட்டுமா பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் பெண் : நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் பெண் : பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை பெண் : வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும் பெண் : மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் பெண் : கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழ வில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே பெண் : உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை பெண் : உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் பெண் : தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கு அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
ஆண்கள் பெண்கள் மேல் கொண்ட காதலை பல பாடல்கள் வெளி படுத்தி இருக்கலாம்.. ஆனால் இந்த பாடல் ஒரு பெண் ஆணை எப்படி காதல் செய்கிறாள்.. என்பதை மிக அழகாக கூறி இருக்கிறது
உன்னை எனக்கு பிடிக்கும் 😊 அதை சொல்வதில்தானே தயக்கம் 💖 - கவிஞர் கபிலன் 💟 இரண்டே வரிகளில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனதை சொல்லிவிட்டது... 🥰 சபாஷ் கவிஞரே ✍🏻😊♥
சிற்பி, பரணி, வித்யாசாகர் போன்ற அற்புதமான இசையமைப்பாளர்களின் படைப்புகளுக்கு உரிய மதிப்பளித்து அவர்களை தொடர்ந்து ஆதரித்திருந்தால் காலத்தால் அழியாத இன்னும் எத்தனையோ பரிசுகளை இசை வடிவில் வழங்கி இருப்பார்கள்...
3:47 உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் தினம் தினம் கனவினில் வந்துவிடு நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல். பாடல் வரிகள் அருமை. முதன் முதலில் பார்த்து பிடிக்கவில்லை என்று பெண் ஆணிடம் கூறுகிறாள். பிறகு பல பெண்களை பார்த்து விட்டு திருமணம் ஆகவில்லை. அதே ஊருக்கு வேறு ஒரு பெண்ணை பார்க்க வரும் போது சூழ்நிலை காரணமாக அப்பெண்ணிடம் நட்புடன் பழகும் வாய்ப்பு வருகிறது. இவரை ஏன் சந்திக்க வேண்டும் என சிந்திக்கிறாள். பின்பு அப்பெண் அவளை அறியாமல் அவளின் மனது அந்த ஆணின் பின்னால் செல்கிறது. காரணம் அந்த ஆணின் குணம், பண்பு, பொறுமை, தியாகம், பிறருக்கு உதவும் பண்பு, சகிப்புத்தன்மை போன்றவைகள் தான். அவளின் பசி மறந்து, உறக்கம் மறந்து விடுகிறது அல்லது பசி, உறக்கம் பிடிக்கவில்லை. அவனை நிராகரித்து விட்டோமே என்று தன்னையே வெறுக்கிறாள். உங்களை பிடிக்கிறது என்று கூற அஞ்சுகிறாள். போலீஸ் பெண் மந்திரி கூட்டத்திற்கு காவல் இருக்கும் இடத்தில் பார்க்க சென்று அவளிடம் அடி வாங்கி போலீஸ் துரத்த பிறகு தப்பித்து அந்த பெண் வீட்டுக்கு வருகிறான். அப்பெண் குளிக்க டவல், வேட்டி, சட்டை கொடுக்கிறாள். பின் நீங்கள் அப்பெண்ணிடம் வந்து பேசுங்கள் என்று கூற மறுக்கிறாள். என்னை நன்றாக புரிந்த நீங்கள் கூறுங்கள் என்கிறான். உங்களை நன்றாக புரிந்து கொண்டதால் வந்த பிரச்சனை, தனக்கு உங்கள் மீது வந்த காதல், அன்பு, பாசம், நேசம் பற்றி கூறுகிறாள். உங்களை நான் வேண்டாம் என்று கூறி தப்பு செய்து விட்டேன் என்று கூறுகிறாள். பிறகு அவன் அம்மாவிடம் அலைபேசியில் முதலில் பார்த்த பெண்ணை உங்களுக்கு தெரிந்த பெண் கிடைத்து விட்டதாகவும், எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அப்பெண்ணிற்கும் பிடித்துள்ளது என்கிறான். அவன் என்ன கூறுவான்.....? தன்னை ஏற்றுக்கொள்வானா.....?? நிராகரிப்பானா......?? என்று நினைக்கிறாள். இவன் பேசியதை கேட்டு அழுகை கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிறது. பிறகு அவள் சிரிக்க அவன் சிரிக்க, திருமணம் மூலம் தம்பதி ஆகிறார்கள். அருமையான படம். எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது. வாழ்க்கையில் இது போன்ற பெண்ணை மணக்கும் ஆண், இது போன்ற ஆணை மணக்கும் பெண் இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.
இந்த பாடல் முன்னர் பல தடவை கேட்டிருந்தாலும் இன்று கேட்கும் போது ஒரு புதவித உணர்வு....🙈💕❤️ ஆம் என்னவள் எனக்காக recommend செய்த பாடல்..... ""எனக்குள் இதயம் தனித்திருக்கு அதை உன்னுடன் சேர்கட்டுமா" I love you Ruvash kuddy... இப்படிக்கு உன்னவன் காதலுடன்.... Nithu....❤️ ""நீ சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்....😉😉❤️""
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும் மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
அருமையான பாடல். கேக்க கேக்க தெவிட்டாத பாடல். பார்க்க பார்க்க சலிக்காத பாடல். இயற்கை காட்சி அருமை. அருமையான பாடல் வரிகள். உவமை, உவமேயம், வார்த்தைகள் அனைத்தும் அருமை. தமிழில் அருமையாக காதலை பற்றி பாடுவது அற்புதம்.
உன்னை எனக்கு புடிக்கும்... ❤ அதை சொல்வதில் தானே தயக்கம்..❤ நீ சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்..😊😊 My fav lyrics.... என்றும் அவன் நினைவில்... 🖤✨️
First nama partha ponnu namma character theriyama pudikalanu sollitu pinnadi namma character therinju nammala love pannum paarunga athu oru feel....its my life.....
நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.... பேருந்து பயணம் .. காதில் headset இந்த ஒரே பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன் ... அவ்வளவு பிடிக்கும் ...... 😍😍😍😍😍😍😍 நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்லத் தலை அசைகும் .. என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் .. favrt lines 💙❤♥
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும் மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும் தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
சிறந்த படம். அருமையான பாடல் வரிகள். கவிஞரின் கவிதை அருமை. பாடகியின் குரல்வளம் அற்புதம். இசை இயக்குநர் இசையமைப்பு அருமை. நாயகன், நாயகியின் நடிப்பு, நடனம், முகபாவனை அருமை. முதலில் பார்த்து வேண்டாம் பிடிக்கவில்லை என்று சொன்ன பெண்ணுக்கு அந்த பையனை பிடித்து விட்டது. அதன் பின் பாடும் பாடல் அருமை.
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்...,நீயே சொல்லும் வரைக்கும்.., என் காதலும் காத்துக் கிடக்கும்..., தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு ....❣பெண்களின் காதலையும் அன்பையும் மிகவும் அழகாக செதுக்கப்பட்ட கவிதை இப்பாடல் மிகவும் அருமையான வரிகள் .....💕 எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 🥰💖♥♥♥🌹🌹🌹💐💐💐😍💫💫💫😘...
நீங்கள் வெப்சைட்டில் இருந்து copy paste செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...முதல் சரணத்தில் வானும் இணைந்து நடக்கும் அல்ல... பாதம் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்...
Marvellous ! Mind blowing ! Music by Vidyadagar !..the genius in music direction ! Very Sweet singing by kalyani ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
Ada Ada Ada yenna song bha... Sema song... All time favourite...😘😘😘 Vidyasagar sir 💐💐💐 Ungalukku lam yean dhaan indha loosu pasanga ippa chance thara maatraanga...😠 Miss u you sir...🙏😘😘😘😢
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
உன்னை எனக்கு பிடிக்கும்.. அதை சொல்வதில் தானே தயக்கம்.. நீ சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்.. Any one like this line..
Sandhiya I'm deva
My ringtone bro
My fav line in this song...👌👌
Apdi irukkadhingha.........please poi sollidunga....
@@ranjiranjith6717 y bro.. Sollama iruka kudatha
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹா ஹா ஹா
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : நீர் துளிகள்
நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை
அசைக்கும் என் மனதில்
நீ நுழைந்தால் மௌனம்
கூட இசை அமைக்கும்
பெண் : பூங்குயில்கள்
மறைந்திருந்தால் கூவும்
ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பெண் : வானும் இணைந்து
நடக்கும் இந்த பயணத்தில்
என்ன நடக்கும் வானம்
இருக்கும் வரைக்கும் இந்த
வானவில் உன்னுடன் இருக்கும்
பெண் : மழை துளி
பனி துளி கலைந்த
பின்னே அது மறுபடி
இரண்டென பிரிந்திடுமோ
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : கண்ணிமைகள்
கை தட்டியே உன்னை
மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ
வில்லையா உள்ளம்
கொஞ்சம் வலிக்கிறதே
பெண் : உன்னருகே
நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
பெண் : உன்னை
எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்
தானே தயக்கம் நீயே
சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
பெண் : தினம் தினம்
கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ்
தந்து விடு
பெண் : மழை நின்ற
பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும்
காதல் அலை கடந்த
பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
பெண் : எனக்கும் காதல்
பிறந்திருக்கு அதற்கு உன்
பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
Nice song
Super
𝑯𝒚𝒚𝒐𝒐
Super 🤩😍🥰
❤❤❤❤❤
அருமையான வரிகள்..
அற்புதமான குரல்..
அழகான காட்சிகள்…
100% கலை நிறைந்த பாடல்…
Who agree with me?
This my feeling too
But 2022 generation
Is very difference
Yes. Iam agree
Music illana nee sonna ethu irunthalum song nalla irukkathu so mention the good Music 🎶
That's true 😇😇😇
Me
"தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு"...
அருமையான காதல் வரிகள்😍😍😊
ஆண்கள் பெண்கள் மேல் கொண்ட காதலை பல பாடல்கள் வெளி படுத்தி இருக்கலாம்.. ஆனால் இந்த பாடல் ஒரு பெண் ஆணை எப்படி காதல் செய்கிறாள்.. என்பதை மிக அழகாக கூறி இருக்கிறது
Great Quote 🙏❤️🌹
Wow that's great
@@Vijayaragavendran 🤣🤣 I Said your Beautiful line Quote
Ohhh thanks ya
😍
முதல் வரியே கண்ணீருக்கு முகவரி தேடித் தந்தது 😭😭😭( மழை நின்ற பின்னும் தூரல் போல உனை மறந்த பின்னும் காதல் 😭😭😭 )
🙁
Achachoo😢😢
S
சோகமாக இருக்கும் போது மனசு வலிக்கும் 😔சந்தோசமா இருக்கும் போது இந்தப் பாடல் ரசிக்கத் தோனும்👍
@@rajeswaria4878 is it??
உன்னை எனக்கு பிடிக்கும் 😊
அதை சொல்வதில்தானே தயக்கம் 💖
- கவிஞர் கபிலன் 💟
இரண்டே வரிகளில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனதை சொல்லிவிட்டது... 🥰 சபாஷ் கவிஞரே ✍🏻😊♥
Yes bro .. that one line... total song impressed 🤩
Enakkum intha line romba pudikkum en nilamai ippo iptitha ❤️✨
S bro sollamale innum 24 yrs agiyum kadhalikkiren .andha nerangalil phone illa oor sutha bayam adha school mudinjadhum parka mudiya villiai . Innum parkka villai anaal ninaivugal yendrendrum .❤❤❤
மனதை வருடிய பாடல்களில் இதுவும் ஒன்று., வித்யாசாகர் இசை மிக சிறப்பு ❣️❤️❤️💯💯💯
👣👣👣தமிழ் திரையுலகில் இயக்குனர் சேரன் ஒரு சொல்ல மறந்த கதை👣👣👣
Soft Feel Movies 90s kids ku theriyum Ella Movies um Super ah Irukkum
Crt
This movie directed by Jegannath, A underrated directed
எப்போ இந்த பாடல் கேட்டாலும் மனதில் தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....
Oct 2019.... 😍
Amanga
@@dharmandharma7264 😍
@@ccnjanakisankar3846 😉😍
Ssss
@@pmohan4296 😍
காதலை சொல்ல முடியாமல் ஏற்படும் காதலின் ஏக்கங்கள் தான் இந்த பாடல்...dec 2020
Yes unmayi than feellove
❤️❤️❤️❤️
Yes sis
Ippovea Ippovea Song❤
Really true
Yes......❤️
சிற்பி, பரணி, வித்யாசாகர் போன்ற அற்புதமான இசையமைப்பாளர்களின் படைப்புகளுக்கு உரிய மதிப்பளித்து அவர்களை தொடர்ந்து ஆதரித்திருந்தால் காலத்தால் அழியாத இன்னும் எத்தனையோ பரிசுகளை இசை வடிவில் வழங்கி இருப்பார்கள்...
True 🎉
என்னவென்றே தெரியவில்லை....
இந்த பாடலை அடிக்கடி கேட்கத் தோன்றுகிறது ...❤❤❤
Love vanthuruchoo ennamo
Yes
Yes
Yes
@@mahalakahmimahalakshmi7903 tq
💛💛💛
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
💛💛💛
This song is my favorite song
Now like 143
I like this line
My most favourite lines
Supa supar
My ringtone : கண் இமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழ வில்லயா உள்ளம் கொஞ்சம் வலிக்குறதே 😍🥰🤗😘
Nice
my favourite song my ringtone lines 🖕
super
My favorite line
Yes my tone
வித்தியாசமான பாடல்களை வழங்குவதில் வித்யாசாகர் வல்லவர் ♥️💯
Still 2021 la indha sng kekuravanga like panunga papom..... Unnai enaku pidikum adhai sollvathil dhaane thayakkam... Niye sollum varaikum en kaadhalum kaathu kidakkum....😍❤❤❤.... Fav lyrics
Super
🤗😍
Fav too
❤️❤️
Semmasong
இந்த பாடலை நூறு தடவ கேட்டவங்க ஒரு like போடுங்க😁😁
I think 1000
Naanum
Naanum
Neenga etthanai murai ketturikenga
100 இல்ல நூறாயிரம் தடவ கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது
2021 year la indha song ketkuravanga like pottutu ponga
Me 12.06.2021 first time intha song kekuran
29. 06 . 2021 first time indha song kekura
2.7.2021 😊 sweet memories
Indha movie 2008 vandhuchi ennoda marriage video la indha song varum
Mee to
யாரெல்லாம் 2025 ல் கேட்டுட்டு இருக்கீங்க
Me...
Me
🥰🫀🫰
🫀🫰💖
✌️
மழைதுளி பனிதுளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?😍what a beautiful song.........
*கலந்த
தேன் என்றால் இனிக்கட்டும்..
இந்த பாடல் எப்பொழுதும் இதயத்திற்கு மருந்தாக தித்திக்கட்டும்.....
S
@@rakshithasweety5129... Tq...
Vara leavl
3:47
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு
Thanks
Lovely lyrics
0
Best Lyrics.
@@jayaseelan3766 Hi
கண்ணிமைகள் 😘 கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே😍 உன் செவியில் விழவில்லையா... உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே😔
My favorite line 😍❤️💜💕👍🏻
Super
I Love song
I Love song
Mine too fav lines❤❤❤
one side love panra yelarukum intha song pudikum🙈😍😜
Enaku Romba pidikum 😞😞😞😞
Amanga💔🙂
Yes it is true 😔😔
Unmai tha 😉
Super 🥰 super 🥰 super 🥰
💓💓 உன்னை எனக்கு பிடிக்கும் ..அதை சொல்வதில் தானே தயக்கம்..😔 நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும்💓💓
Neengalea poi sollita nalla irukkum!....
Suppar
Suppar
Yes Sena line g
👌
வித்யாசாகர் இசையும், கபிலன் அவர்களின் அற்புதமான வரிகளும் எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்க தூண்டுகிறது
ரஹ்மான் என்பார் அனிருத் என்பார் ........வித்யாசாகர் அருமை அறியாதோர்........❤❤❤❤❤
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல். பாடல் வரிகள் அருமை. முதன் முதலில் பார்த்து பிடிக்கவில்லை என்று பெண் ஆணிடம் கூறுகிறாள். பிறகு பல பெண்களை பார்த்து விட்டு திருமணம் ஆகவில்லை. அதே ஊருக்கு வேறு ஒரு பெண்ணை பார்க்க வரும் போது சூழ்நிலை காரணமாக அப்பெண்ணிடம் நட்புடன் பழகும் வாய்ப்பு வருகிறது. இவரை ஏன் சந்திக்க வேண்டும் என சிந்திக்கிறாள். பின்பு அப்பெண் அவளை அறியாமல் அவளின் மனது அந்த ஆணின் பின்னால் செல்கிறது. காரணம் அந்த ஆணின் குணம், பண்பு, பொறுமை, தியாகம், பிறருக்கு உதவும் பண்பு, சகிப்புத்தன்மை போன்றவைகள் தான். அவளின் பசி மறந்து, உறக்கம் மறந்து விடுகிறது அல்லது பசி, உறக்கம் பிடிக்கவில்லை. அவனை நிராகரித்து விட்டோமே என்று தன்னையே வெறுக்கிறாள். உங்களை பிடிக்கிறது என்று கூற அஞ்சுகிறாள். போலீஸ் பெண் மந்திரி கூட்டத்திற்கு காவல் இருக்கும் இடத்தில் பார்க்க சென்று அவளிடம் அடி வாங்கி போலீஸ் துரத்த பிறகு தப்பித்து அந்த பெண் வீட்டுக்கு வருகிறான். அப்பெண் குளிக்க டவல், வேட்டி, சட்டை கொடுக்கிறாள். பின் நீங்கள் அப்பெண்ணிடம் வந்து பேசுங்கள் என்று கூற மறுக்கிறாள். என்னை நன்றாக புரிந்த நீங்கள் கூறுங்கள் என்கிறான். உங்களை நன்றாக புரிந்து கொண்டதால் வந்த பிரச்சனை, தனக்கு உங்கள் மீது வந்த காதல், அன்பு, பாசம், நேசம் பற்றி கூறுகிறாள். உங்களை நான் வேண்டாம் என்று கூறி தப்பு செய்து விட்டேன் என்று கூறுகிறாள். பிறகு அவன் அம்மாவிடம் அலைபேசியில் முதலில் பார்த்த பெண்ணை உங்களுக்கு தெரிந்த பெண் கிடைத்து விட்டதாகவும், எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அப்பெண்ணிற்கும் பிடித்துள்ளது என்கிறான். அவன் என்ன கூறுவான்.....? தன்னை ஏற்றுக்கொள்வானா.....?? நிராகரிப்பானா......?? என்று நினைக்கிறாள். இவன் பேசியதை கேட்டு அழுகை கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிறது. பிறகு அவள் சிரிக்க அவன் சிரிக்க, திருமணம் மூலம் தம்பதி ஆகிறார்கள். அருமையான படம். எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது. வாழ்க்கையில் இது போன்ற பெண்ணை மணக்கும் ஆண், இது போன்ற ஆணை மணக்கும் பெண் இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.
Yaru bro neega
Sema brother
@@jeevajeeva2525 நான் இது மாதிரி பாடல்களை ரசிக்கும் ரசிகன். சாதாரண மனிதன். நீங்கள் யார் சகோதரரே.....?
@@jeevajeeva2525 நன்றி சகோதரரே.
நானும் பாடல் வரிகளை ரசிக்கும் ரசிகன்.
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
farhan basha cnc
Enakku intha line romba pidikkum
i love you Sabari Mama😍😍😍😍😍😍😍na ya Mama va Avlo love panra so miss you Sabari Mama
I like ya this lyirecs
Super my favorite line yenakum my darling Prethysha by mohanapriya
பஸ் பயணத்தில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்...
Yes bro semma ya irukum
Yes bro seemma ya irukkum
Apdi oru feel 🥰
Mm ama bro atha feel la thani
Today tha ketten first time
Bus travel tha super pa
பாடல் கேட்பவர்கள் like பன்னவும்😚
priyanka jeni
Super
My fav song dedicated to my dear hus
Girls are geniusly stupid sometimes... Don't ask for likes...earn it...
Yean
Yaruku indha favorite
Avanga like podunga💖💕💞
3 yrs
இந்த பாடல் முன்னர் பல தடவை கேட்டிருந்தாலும் இன்று கேட்கும் போது ஒரு புதவித உணர்வு....🙈💕❤️
ஆம் என்னவள் எனக்காக recommend செய்த பாடல்.....
""எனக்குள் இதயம் தனித்திருக்கு அதை உன்னுடன் சேர்கட்டுமா"
I love you Ruvash kuddy...
இப்படிக்கு உன்னவன்
காதலுடன்....
Nithu....❤️
""நீ சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்....😉😉❤️""
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
super song
!!!!!
haii
Mazhai neendara song my favourite
Always evergreen song
பாட்ட கேட்டுட்டு comment padikka வந்த தெய்வங்கள்😁👇
Super song
My fact song
அருமையான பாடல். கேக்க கேக்க தெவிட்டாத பாடல். பார்க்க பார்க்க சலிக்காத பாடல். இயற்கை காட்சி அருமை. அருமையான பாடல் வரிகள். உவமை, உவமேயம், வார்த்தைகள் அனைத்தும் அருமை. தமிழில் அருமையாக காதலை பற்றி பாடுவது அற்புதம்.
Sama song my favnorite song ❤️❤️💙
🤭🤭🤭
உன்னை எனக்கு புடிக்கும்... ❤
அதை சொல்வதில் தானே தயக்கம்..❤ நீ சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்..😊😊
My fav lyrics....
என்றும் அவன் நினைவில்... 🖤✨️
I listen to this line again again. the tune and the words gives a pain that feels good
Bus window seat + Earphone + Rainy climate + This Song = Heaven ❤️
Oh, wonderful imagination!
Hat's off to your ரசனை 😊
Great and correct usage of this song in the correct place Leeds is us to reach heaven 🎉🎉🎉 hats off thalaiva 🎉🎉
❤❤❤
Nanum rainy climatelabusla ketturukken ennala marakka mudiyatha tharunam antha nal en lifela varuma
...❤️💕❤️கைகளில் விரல் இருந்தும் கைகள் கொற்க முடியவில்லை❤️💕❤️.....
Very nice 👍
மழை நேரத்தில் இந்தப் பாடல் கேட்டால் அது சொர்கமாகும்👼👼👌தரமான இசைகோர்ப்பு! சில்லிடும் பனித்துளியாய் உங்கள் இதயத்தை வருடும் கானம்💐💐💞💞
காதலை இதைவிட நன்றாக ௯ர முடியாது..
ஆமா
உண்மை கூற்று. காதலை இதை விட அருமையாக கூற முடியாது. சொல்ல வார்த்தைகள் இல்லை.
Sariya sonninga bro intha paatoda variga vaaipe illa azhagana varigal 🥰
Yes
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 2024ல் கேட்டு ரசிப்பவர்கள் லைக் போடவும் 💞💞💞💞மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்......❤️
கண் இமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே ... 🤗
❤️உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வததில் தானே தயக்கம் ❤️
Gayathri
Supar song i like song
வியக்க வைக்கும் வித்யாசாகர் இசை.
🫀
யாரெல்லாம் இந்த பாடலை 2024_ல் கேக்குறீங்க...❤❤
Super song
Me❤
Itha kekave ipooo Ellam oru kutame suthuu thu enna😂😂😂
Naa 2k kid but i like old songs athula intha song yanaku romba pudikum ithu than en crush ku anupuna first song 🥰
Just now movie pathan ❤❤
அருமையான பாடல் வரிகள் இதைய் கேட்டுகிட்டே இருக்கனும் போல தோனுதே.
நீ கேளு உன்னையே மறந்துறவ
supar song
S
Unmathan
It's true
super
செம்ம சாங்ல
mmm
Mm ஆமா 😘😘
Nice song
Hi
Mm seema song 🥰
Under rated melody by Vidhyasagar. A perfect Lyric for Newly married, engaged, lovers and ultimately one side love
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே என பாடல் வரிகள் கேட்டால் வலிக்காத மனமும் வலிக்கும்👌👍👏👏👏பாடல்கள் எல்லாம் இனிமை👌👌👌👍🙏🏻🙏🏻
ஏதோ ஒரு உணர்வு இந்த பாடலை கேக்கும் போது.
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்👌👌👌
Super
Miss u my husband
❤என் காதலுக்கு💯மிக பொருத்தமான வரிகள்🙃Luv U Sng💚
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்.................................
தினமும் தினமும் இந்த பாடலை நான் கேட்பேன்
கொள்ளை அழகு இந்த பாடல் என்னுடைய மனம் கவர்ந்த பாடல்😘
Super songs good very much super song very good
Nice song👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨
ஆமா இந்த பாட்டு எனக்கும் பிடிக்கும்
அருமையான பாடல்
2020 la yar Ellam intha song still kekuringa..
Naan..ketutu iruken
he hee 😀😀it's me
Song semma super like
Just ipatha ketten
2025la yarellam intha song kekuringa
அருகில் இருந்தும் காதலை சொல்ல முடியாமல் தவிபவர்களுக்காக 😔😔
Me
First nama partha ponnu namma character theriyama pudikalanu sollitu pinnadi namma character therinju nammala love pannum paarunga athu oru feel....its my life.....
Oh sema...
@@vanideva7409 thank u
Semma song my life ku
@@AjayKumar-mz9cm ya ya
Super
நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.... பேருந்து பயணம் .. காதில் headset இந்த ஒரே பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன் ... அவ்வளவு பிடிக்கும் ...... 😍😍😍😍😍😍😍 நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்லத் தலை அசைகும் .. என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும் .. favrt lines 💙❤♥
இந்த பாடலுக்கு உயிர் தந்தவர்கள்
கபிலன் - பாடலாசிரியர்
வித்யாசாகர் - இசையமைப்பாளர்
கல்யாணி - பாடகி
சேரன் ❤❤❤❤
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்.... நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்.....
❤❤😍😍......
Super 🥰 super 🥰 super 🥰
😍🥰😍🥰
Nee sollavillai enralum en ithayam unnaiye ninaithu kondu irukkum. SN.Tamil roja
2020 la pakuravanga mattum like pannunga
Today 12th of Aug 2019
❤️
👍
May 19 2020
June18 2020
July 6
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
best best song.my fav humming
Saranya siva nintra
Saranya siva gddddfg
Saranya siva
Super
Super
2023 இல் கேட்டு ரசித்தவர்கள் லைக் பண்ணுங்க 💞💞💞💞💞💞💞💞😘😘😘
I'm 23.10.2023 N8 11.30pm in my home theatre
2024 also
சிறந்த படம். அருமையான பாடல் வரிகள். கவிஞரின் கவிதை அருமை. பாடகியின் குரல்வளம் அற்புதம். இசை இயக்குநர் இசையமைப்பு அருமை. நாயகன், நாயகியின் நடிப்பு, நடனம், முகபாவனை அருமை. முதலில் பார்த்து வேண்டாம் பிடிக்கவில்லை என்று சொன்ன பெண்ணுக்கு அந்த பையனை பிடித்து விட்டது. அதன் பின் பாடும் பாடல் அருமை.
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்...,நீயே சொல்லும் வரைக்கும்.., என் காதலும் காத்துக் கிடக்கும்...,
தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு ....❣பெண்களின் காதலையும் அன்பையும் மிகவும் அழகாக செதுக்கப்பட்ட கவிதை இப்பாடல் மிகவும் அருமையான வரிகள் .....💕
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 🥰💖♥♥♥🌹🌹🌹💐💐💐😍💫💫💫😘...
பசங்க யாருக்கெல்லாம் இந்தசாங் 💗💚❤ரொம்பப்பிடிக்கும்...?
1000 thatava ketta padal
Yes I like it
என்ன குறல்வளம் இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்❤❤❤🎉🎉🎉
2020 anyone?🤗
Ya it's me 💕💕💕👌👌👌👌
ஆம்மாங்கோ
Vanthu vitten
Even 3020 people will listen don't worry
It's me now
காதலியின் ஏக்கம்...🧡 இப்படத்தில் சேரன் அவ்ளோ அழகு .. பார்த்துட்டே இருக்கலாம்
...😍
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் 😍😍
யாரெல்லாம் வித்யாசாகர் இசை பிடிக்கும் 👍👍👍👍
🌷🌷2022லும் இந்த பாடலை கேட்பவர்கள்🎤🎧🎧
Na 2099 la la kekren
@@bujji6306🌷🌷 wow👌 Super🔥🔥 அப்ப கொரோனாவால உலகம் அழியலயா😄😁🙈🙉🙊
@@oreochromismossambicus4554 😂😂😂
@@bujji6306 neenga 2099 la entha masathula irukkinga naanum anga than irukken
Female : Hmmm..mmmm…mmmm
Haaaa…haaaa…hhaaaa….
Female : Mazhai nindra pinbum thooral pola
Unai marandha pinbum kaadhal
Alai kadantha pinbum eeram pola
Unai pirindha pinbum kaadhal
Female : Enakkum kaadhal pirandhirikku
Adharku unper vaikattuma… hoi
Enakkul idhayam thanithirukku
Adhai unnudum serkattuma…
Female : Mazhai nindra pinbum thooral pola
Unai marandha pinbum kaadhal
Alai kadantha pinbum eeram pola
Unai pirindha pinbum kaadhal
Female : Neer thuligal nilam vizhundhal
Pookkal mella thalai asaikkum
En manadhil nee nuzhaindhai
Mounam kooda isai amaikkum
Female : Poonkuyilgal maraindhirunthal
Koovum oosai maraivadhillai
Thaamarayai naan irundhum
Dhaagam innum adangavillai
Female : Vaanum inaindhu nadakkum
Indha payanathil enna nadakkum
Vaanam irukkum varaikkum
Indha vanavil unnudan irukkum
Female : Mazhai thuli pani thuli
Kalaindha pinnae
Adhu marubadi erandena
Pirindhidumo
Female : Mazhai nindra pinbum thooral pola
Unai marandha pinbum kaadhal
Alai kadantha pinbum eeram pola
Unai pirindha pinbum kaadhal
Female : Kannimaigal kai thattiyae
Unnai mella azahkiradhae
Un seviyil vizha villaya
Ullam konjam valikirathae
Female : Unn arugae naan irundhum
Unmai solla thunivu illai
Kaigalilae viral irandhum
Kaigal korka mudiyavillai
Female : Unnai enakku pidikkum
Adhai solvadhil thaanae thayakkam
Neeyae sollum varaikkum
En kaadhalum kaathu kidakkum
Female : Dhinam dhinam
Kanavinil vandhu vidu
Nam thirumana azhaipidhal
Thanthu vidu
Female : Mazhai nindra pinbum thooral pola
Unai marandha pinbum kaadhal
Alai kadantha pinbum eeram pola
Unai pirindha pinbum kaadhal
Female : Enakkum kaadhal pirandhirikku
Adharku unper vaikattuma… hoi
Enakkul idhayam thanithirukku
Adhai unnudum serkattuma…
Ennanga iPadi ya
Wow super dr
நீங்கள் வெப்சைட்டில் இருந்து copy paste செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...முதல் சரணத்தில் வானும் இணைந்து நடக்கும் அல்ல... பாதம் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்...
Suppar
A beautifull effort bro
கபிலன்.. வரிகளில், வித்யாசாகர் மெல்லிசையில்,கல்யாணின் குரலில் இதமான ராகம்.... அற்புதமான பாடல் படைப்பு......மிகவும் பிடித்த பாடல்.... 💐💐💐💐👍👍👍👍👌👌👌
I love kabilan lines
யாரெல்லாம் 2024 ல் கேட்டுட்டு இருக்கீங்க
🫰
Naan.😍
Naa
Me
Why
இயற்கை அழகும் காதல் வரிகளும் மனதை இனிமையாக்குகிறது இந்த பாடலை கேட்டால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
Isaiya rasikuravanga oru like panunga💞
2021'ல யாரெல்லாம் கேக்குறீங்க 😍 சேரனின் இயல்பான முகபாவனைகள் மற்றும் வித்யாசாகரின் அருமையான இசைக்காக 💞
இப் பாடலை கேட்கும் போது மனசை என்னமோ பன்னுகிறது மிக அழகான வரிகள் இன்னும் பல வருஷங்கள் வாழனும் என்கிற ஆசைகளும் மனதில் தோன்றுகிறது.
@@revathysrirasa8388 ஆம்... எனக்கும்தான்
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️❤️❤️
நீயே சொல்லும் வரைக்கும் ..என் காதலும் காத்து கிடக்கும்...sema lines pa
Singer name is "Kalyani" - The most Underrated singer you must listen to. She is the wife of singer Predeep. ❤️
Ayyo chithra Amma than female singer
@@karthiksaravanan4006 check it Wikipedia
@@karthiksaravanan4006 Singer kalyani Nair.....brother....... Check Google
She sang one in Thendral movie, again from Vidyasagar music. Adi thozhi... Song👌
Very beautiful voice......
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு♥️♥️♥️♥️
Marvellous !
Mind blowing !
Music by
Vidyadagar !..the genius in music direction !
Very Sweet singing by kalyani !
A nice picturisation of this song !
NATRAJ CHANDER !
Define காதல்?
தன்னை அறியாமல் அவளை நேசிப்பது தான்.ஆனால் அவ புரிஞ்சிக்க மாட்டா💔
Purinjikalanalum Neenga nesichite irunga
Life la settled agunga first
Money tha ellam kathal,nesam,pasam ithellam poii
மனிதன் மறையலாம்,
ஆனால்,
காதல் என்றும் மறையாது.
Super
அதுவரை உயிரோடு இருந்தால் கேட்போம்..😄😄
சூப்பர் 👏👏👏👏
True😢😢
😭😭😭😭
"எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா.... 😍😉"
Rajkumar. H.l
இது போன்ற உவமை வரிகளை பாடல் வரிகளாய் எழுதிய கபிலனுக்கு நன்றி ❤❤
Anybody watching in 2019?
Yes
S very much I hear this song
Yes me
s
Meeee....
நல்ல மனஅமைதி தரும் பாடல்
I love this song
S
Yes 🎶🎵🎶
Roma putucha song
I lovely song
unnai enakku pidikkum
athai solvathil thaney thayakkam
neeye sollum varaikum en kathalum kathu kidakkum,,,,,,,,,,,,,,
super kabilan sir
Nathiya B nice
Hi friends
Nice Nathiya
Nathiya B hii
Enaku pudicha lines and ethukaga than waiting
யாரெல்லாம் 2025 ல் இந்த பாடல் கேட்குறிங்க❤
Anybody watching in lockdown?
Ada Ada Ada yenna song bha...
Sema song...
All time favourite...😘😘😘
Vidyasagar sir 💐💐💐
Ungalukku lam yean dhaan indha loosu pasanga ippa chance thara maatraanga...😠
Miss u you sir...🙏😘😘😘😢
Who is like green saree..💚💚💚
Green super
Song super but ethala kuda saravanan store add varutha?????
I like green green are more beautiful colour
Nenga endha oru
Me
ஆரம்ப வரிகளில் வரும் இந்த குரலும், இசையும் ❤️❤️🔥🔥 சிறப்பு
மழை நின்ற பின்னும் தூரல் போல உனை மறந்த பின்னும் காதல் ❤️❤️❤️எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் மனதில் சாரல் அடிக்கிறது❤️❤️❤️👍
கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
..
Barman Basha ;H
Muthu
Super