Amma. Unga perunthanmayya pathi peasa varthaigale illa.... Ippadi oru perunthanmaivathiya nan parthathe illai... Nama than valaranum vera yarum valara koodathunu irukira... Intha suyanal ulagathila ippadi oral irukirathu remba aacharyam..... Mathavanga seira samayalaum unga channal la podrengale u r so amazing😍😍....... Valthukkal amma
Thanks for sharing murukku recipe how to make and giving chances to all people to do recipes and encouraging them and telling recipes so slowly and madam we all like you
அக்கா முறுக்கு அ௫மை .எங்கள் அம்மா வீட்டில் இப்படித்தான் செய்வார்கள்.இந்த தீபாவளிக்கு இந்த முறுக்குத்தான் செய்வேன் அக்கா. அரிசியை இதே அளவில் காய வைத்து அரைத்துச் செய்யலாமா? மிக்க மகிழ்ச்சி .வாழ்க வளமுடன்
அம்மா சூப்பர்ங்க மா உங்க அக்கா செஞ்ச முறுக்கு பார்த்தாலே அவங்க பிசையும்போதே அது soft tta irukku ngarthu theriyarthu ma super Amma nandri
Good preparation. Madam I likemurukku very much thanks
Naan inniku intha murukku seithaen akka.... Poru poru nu soooperaaa irunthathu... Intha murukku videovukkum seithu kaatina akka vukkum romba thanks akka... Soooperb... 👌👌
Amma. Unga perunthanmayya pathi peasa varthaigale illa.... Ippadi oru perunthanmaivathiya nan parthathe illai... Nama than valaranum vera yarum valara koodathunu irukira... Intha suyanal ulagathila ippadi oral irukirathu remba aacharyam..... Mathavanga seira samayalaum unga channal la podrengale u r so amazing😍😍....... Valthukkal amma
Thank you so much 🙏🙏
சிறப்பு
👌muruku super.🌹k.saraswathi
Amma
Super.muruku
Thanks for sharing murukku recipe how to make and giving chances to all people to do recipes and encouraging them and telling recipes so slowly and madam we all like you
Aravakurchi akka supera muruku seitheergal taste inga varaikum varuthu. Thaks akka. God bless u.😃
Superb akka murukku
Wow very nice and tasty recipe. Happy to see this vedio demo. Congrats.
சரசு அம்மா வணக்கம்.உடனே பதில் கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
அருமையான பதிவு நன்றி 🙏
Wonterful akka
Amma arumai murukku👌👌👌👌👌
Amma unga cooking so amazing👌👌 very nice ma sister also
Amma phadi yenekku phuriyele cup alevu sollunggel,pls😍🙏🏼
Your sister murruku recipe is very nice I like it 😋😋👌👌👌
Super paati....semmmmma
Excellent. Akka voda oru kuzhi paniyaram excellent. INNIKI avanga Super muruku senjirukanga 👍. Rombave super 👍
Thank you nga...orukuzhi paniyaram kandippa innoru nal seivanga🙏👍
Sooper murukku 😋😋
Nallaruku ma supper
அருமை அருமை அனைத்தும் அருமை அம்மா......
Super
அருமையான முறுக்கு
அக்காவின் கை வண்ணம் சூப்பர்.
Mam the preparation is very good👍 and very very easy thanks
Superma நாங்களும் திருவாரூர்லதான் இருக்கிறோம் சொந்த ஊர் பெரியபுதூர்
Super akkaji 🙏
Wow nice
Hi Sarasu madam, how r u? I like the murukku very much! Especially, I like Akka & her smile!👌🙏😃😂
Thiruvarur paati supera murukku seinjutanga ivanga seinja laddum super
Super Amma
Akka Seitha Muruku Super Super Akka 👌👌👌😍😍 Selvee 🇲🇾
Pargavea super nga
First-time iam seeing your video super amma
Welcome welcome 🙏
Arumai amma
Amma vanthurukka ga super appo தீபாவளி கண்டிப்பா களை கட்டும் அம்மா சூப்பர் அம்மாவ கேட்டேன்னு சொல்லுங்க மா நன்றி
Good
Super akka 👍👍👍👍
super amma👌👌🙏🙏
கொங்கு நாட்டு முருக்கு சூப்பர்.
🙏🙏
Super super
Thanks Amma முறுக்கு அளவு சொன்னதுக்கு
Nice patti
💐💐🎉🎊💝👋Nice.... Dear 👏👏👏
Super amma
I will try this murku very tasty super👌👌🙏
Corona second waves la hospital heart attack admission late ellam ammavai pari koduthu vitom.ammavai nandraga parthu kollungal.antha theivam namaku irukum bothu theriyathu😢😢😢.
@@LogesBalu
Amma engalai vittu poi 6 months aachunga 😍
Super ma
I tried this really super taste ... Thankyou amma
Excellent
Supper
Please give measurements in description box
Amma romba santosam amma 🙏
Super👍I will add uluthamaavu+pottukadalai podi
Superb Aunty.Thank u
Which one Idli arisi or Sapadu pulungal arisi
Amma akka va arisi thaatai seiya sollunga kongu special
Thiruvarur patti asathittel pongo👏👏👏👏👏👏👏
[
Valgavalamudan 🙏🙏🙏
அளவுகளை கிராமில் சொல்லுங்கள்.
Mam na ithey method la rippon pokoda seivean.nalla irkum
Arai padi in cup measurement..or 1/2 padi = 4 cup rice
1/2 padi...2 cup
Go by any measuring vessel. Only thing is the proportion; rice : roasted gram = 2:1
@@vijayakumartc4902
Thank you so much 🙏
Can we use paccharsi instead of idli arsi??
Ok 👍
Softness erukkuma madam
Nalla moru morunnu irukkum 👍
அக்கா முறுக்கு சுருக்குனு இருக்குது! வாழ்க வளமுடன்!
நன்றி!🙏😋🤤👌🙌🪔🪔🪔🌹🌹🙏
M
M
tiruvarur Patti Peru enna ma?
Chellammal
Thank you mam
அருமை அம்மா. நாங்களும் கரூர் தான்.
Tasty and crispy 😋 👌🏻
Audio is very low
Super. Vazthugal.
நம்ம கொங்கு சமையலுக்கு ஈடேது ங்க அம்மா
அருமை
Name soluga
அக்காவின் ஆசிர்வாதம் நிறைவாக உள்ளது.
hi I help parents to teach English reading through Tamil for kids🎊
Madam, maavu cup alavu solla mudiyuma, thanq.
Sure sure
Nangalum ithey method la thaan seivom. Kadalai ennaiyil seivathal oru matham analum chikku vadai varathu.
Collar mic use pannunga Amma. Audio clear'a illa
Hi அம்மா எனக்கு இவர்களை தெரியும்.எங்க ஊர் திருவாரூர் ல பார்த்துள்ளேன்.நன்றி அம்மா
மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😘
சூப்பர் மா👌💐💐
Saithu pakaren mam tku
Pulungal arisi,idly arisia ,sapattu arisiya
idli rice
👍
H r u akka fantastic murukku recipe akka ❤️👌👌
Happy diwali mam
எனக்கு திருவாரூர் அக்கா செய்த பலகாரம் பூரா கான்பிங்கள் நானும் திருவாரூர் தான்
சுத்தமான கொங்குநாட்டு முருக்குனா அது இந்த இந்த முருக்குதான் ..... ஓமப்பில்லு எல்லு போட்டு சுடுவாங்க எங்க அம்மாயி
அக்கா முறுக்கு அ௫மை .எங்கள் அம்மா வீட்டில் இப்படித்தான் செய்வார்கள்.இந்த தீபாவளிக்கு இந்த முறுக்குத்தான் செய்வேன் அக்கா. அரிசியை இதே அளவில் காய வைத்து அரைத்துச் செய்யலாமா? மிக்க மகிழ்ச்சி .வாழ்க வளமுடன்
செய்யலாம் 👍
நான் பக்கததுர்திருப்பூர்
Amma Mysore pak recipe upload pandren nu sonninga innum vedio podave illai !!
Konjam mudiyalai... kandippa panren nga👍😍
@@SarasusSamayal ok amma
Idli அரிசியா இல்லாட்டி சாப்பாட்டு புழுங்கல் அரிசியா?
இட்லி அரிசி
Amma thiruvarur aatha va orunall athirasam senju kamika solluga ma
So
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா அம்மா.
இட்லி அரிசி
இந்த முறுக்கு நமத்து போகாமல் இருக்குமா?
போகாது 👍
😍
அம்மா கோயம்புத்தூர் னா வே கெத்து தான் நான் கோயம்புத்தூர்
kongu
எண்ணெய் குடிக்குமா
ரொம்ப குடிக்கலை👍
முறுக்கோடு பாசத்தையும் கலந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்
ஒரு படினு சொல்றீங்க... எதை ஒரு படினு சொல்றீங்க.? கிலோ கணக்கில் கரெக்டா எவ்ளோனு சொல்லுங்க ப்ளீஸ்
1kilo
அம்மா உங்களுக்கு செய்ய தெரியாதா
தெரியும்... இப்போது முடியவில்லை
சூப்பர் சகோதரிகள்.
மிக்க நன்றி.
ஆனால். சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஐ தரயில் வைத்து செய்வது பாதுகாப்பானது அல்ல.
கவனம் தேவை.
நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன் 🙏👍
1kilo