வெயில் காலம் வந்துடுச்சு⛱️!! டீ காபி வேண்டாம்!! இனிமே கோடை காலத்துக்கு ஏற்ற கேப்பை கூல் |Keppa koozh

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • ragikoozh
    ragirecipe
    cookwithsangeetha
    summerdrink
    our traditional health is Ragi porridge. summer special recipe in Tamil this Ragi koozh is instant making recipe. in this video c
    keepai koozh is paper instantly I like this instant koozh. it's very easy to make because no permitted process in this video.
    ragi powder - 1 cup
    water - 7 cup (totalyl i used)
    salt - as per your taste
    curd - 1 cup even you take as per your taste
    like! share! subscribe
    Please !
    like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 163

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +12

    Hi friends good morning! New video out 👉ua-cam.com/video/9pVLhMZ9M44/v-deo.html . Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @elayakumar6902
    @elayakumar6902 Рік тому +1

    Akka.. super..arumaya sonninga.. thanks...

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому

    ராகி கூழ் ரொம்ப ஆரோக்கியமான உணவு அதுவும் மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல குளிர்ச்சி ஆகும் வெயிலுக்கு ஏற்ற சத்தான உணவு அருமை சங்கீமா ரொம்ப அருமையா தெளிவாக சொன்னீங்க கூழும் பார்க்க அப்படியே கிரீம் மாதிரி இருந்தது நன்றிமா👌👌👍👍

  • @mariamma3316
    @mariamma3316 2 роки тому +1

    Vanakkam sanggita super I will try tq so much ragi kuzlu enakku rompa pidikkum

  • @vidhya3330
    @vidhya3330 2 роки тому +1

    சங்கீதா நீங்க செய்த. எல்ல சமையலும் அருமை எனக்கு
    மட்டன் ஊறுகாய் செய்து காண்பிக்கவும். please ma

  • @loveismylife4396
    @loveismylife4396 2 роки тому +1

    நா உங்க வீடியோ பாக்றதுக்து முன்னாடியே லைக் பண்ணிடுவேன். 👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Haha thku dear

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому

      @@CookwithSangeetha welcome

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому

      என் மெசேஜ்க்கு எல்லாம் ரிப்ளே பண்றீங்க சூப்பர் 👌 அக்கா. மிக்க நன்றி பொம்மி அக்கா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому

    அருமை அருமை சகோதரி கேப்பை கூழ். எனக்கு கொடுத்தால் நாள் முழுவதும் சாப்பிடுவேன். எப்பவும் கேப்பை சூடு தன்மை உடையது அதானல் பனி, குளிகாலங்களுக்கு மட்டும் ஏற்றது. இனி வெயில் காலம் ஆரம்பிக்கப்போகுது ஆதனால் வெயிலை சமாளிக்க கம்பு கூழ் மிக சிறந்தது. ஏனெனில் கம்பு குளிர்ச்சி தன்மை உடையது. கொடுத்தால் நான் நாள் முழுவதும் இதே சாப்பிடுவேன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க ராகி கலியா சாப்பிட்டால் தான் சூடு இதழாக செஞ்சு அதுல தயிர் போட்டு குடிச்சுப் பாருங்க அது உடம்புக்கு கூல்

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 роки тому

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪❤♥💕💜💙👪❤♥💕

  • @vijimohan4214
    @vijimohan4214 2 роки тому +2

    Wowwwwww unga pots sema cute....😍😍😍😍sangeetha sisy.....😘😘😘😘😘superrrrr recipe sisy...😍

  • @sarojabalasundaram5415
    @sarojabalasundaram5415 2 роки тому +1

    Iam also love with all your kitchen utensils.Ragi kul is very healthy.My husband in summer season only drink kambu kul and ragi kul only definitely try thanks very much sister.

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 роки тому

    சீசனுக்கு ஏற்ற. உணவு அருமையோ அருமை
    💕🥰💕🥰💕🥰💕🥰💕🥰

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому

    வெயிலுக்கேற்ற ராகி கூழ் அருமை சங்கீதா நானும் அடிக்கடி செய்வேன் இப்போ சங்கீதா ஸ்டைலில் செய்து பார்க்கிறேன்

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +1

    Thank you so much for your healthy recipe and tips ❤️

  • @chitraashok919
    @chitraashok919 2 роки тому +3

    Hi, Sangee, ma, I really fall in love with all ur kitchen utensils, da. Very relevant, useful, healthy ragi kool recipe for this summer season, da.
    What u said is absolutely true Sangee, ma. It is really devamurtham only as it's so healthy for us and with that small onion it will taste vera level thaan Sangee, ma👌👌👌👍😍😍

  • @bakyalakshmi7391
    @bakyalakshmi7391 2 роки тому +1

    Sweet thangai sangeetha veyil kaalathukku etha recipes start panniyachi pola dhool kilappalam 👌👍😋

  • @sangeetha1951
    @sangeetha1951 2 роки тому

    Super sangee yummy I will take instead of tea I will follow

  • @sheebaradhakrishnan5767
    @sheebaradhakrishnan5767 2 роки тому +1

    Today before my son returns from school, lam going prepare this ragicool...😍

  • @mallikas369
    @mallikas369 2 роки тому +2

    ராகி சூடு ஏற்படுத்தும் இல்லையா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Watch full vy ragi koozh la curd mix Pani kudicha sudu ila

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 роки тому +1

    வெயில் காலத்தில் இந்த ராகி கூழ் நல்லது அக்கா

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 роки тому +1

    Yummy suuuuper sema mam😋🤤

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 роки тому +1

    Healthy recipes food Tq sangeetha 👏👏👏👏👏👏

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 роки тому +1

    வணக்கம் சங்கீதா🙏
    புதிய செய்முறை விளக்கம் சங்கீதா ஸ்டைலில்
    நாங்கள் கிராமத்தில் தான் வசிக்கின்றோம் சங்கீதா எங்களுடைய தினசரி உணவு இது தான்
    ஆனால் நாங்கள் முதல் நாள் இரவு கேழ்வரகு மாவு கரைச்சி வச்சிடுவோம்
    மறுநாள் தான் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நொய் அரிசி போட்டு வேக வைத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைத்து செய்வோம் சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      ஆமாங்க கூழ் காய்ச்சக் அதிலேயே நிறைய விதம் இருக்கு அதாவது ராகி களி கிண்டி அத கஞ்சி தண்ணீரில் போட்டு வைத்து விட்டு அடுத்த நாள் காலையில இதே மாதிரி கஞ்சி தண்ணி ஊத்தி ஊத்தி அதாவது புளித்தண்ணீரை ஊற்றி கரைத்து குடிக்கலாம் இந்த மாதிரி நிறைய இடம் இருக்கு இப்ப நீங்க சொன்ன விதமும் எனக்கு தெரியும் ஆனா நம்ம மக்கள் எளிதா செய்யறதுக்கு ஆசைப்படுவாங்க நீ எனக்கு தெரியும் அதனால நான் எளிமையான முறையில் செஞ்சுக்கிட்டு இருக்கேன் எல்லாருமே இப்ப சீக்கிரம் வேலைய முடிக்கணும் நினைக்கிறார்கள் ஆனால் கிராமத்தில் இருக்கிறவங்க சிரமம் பார்க்காம எல்லாம் செய்வாங்க சிட்டில இருக்கிறவங்க வேலைக்கு போகணும் சமைக்கணும் அதனால சீக்கிரமா வேலையை முடிக்கணும் நினைப்பாங்க அதுக்கு தகுந்த மாதிரி அதாவது எல்லாருக்கும் உகந்த மாதிரி செஞ்சிட்டு இருக்கேன் உங்க கருத்துக்கு மிக்க நன்றி

    • @garilakshmig1090
      @garilakshmig1090 2 роки тому

      அதுவும் சரி தான் சங்கீதா அவசரமான உலகம் தான்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому

    Vanakkam mahaley sooper kool recipe thanksda chellam

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому

    Super வெயிலை வரவேற்க தயாராகலாம். Nice Sharing sister

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 роки тому +1

    Healthy and tasty food pa thank you so much dear. ♥️♥️👍👍

  • @Sothamuki
    @Sothamuki 2 роки тому

    Summer special Ragi Kali😋😋😋

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 роки тому

    You showed very easy method.i like it. Your expression while eating all food stimulate me . awesome. God bless you.

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 роки тому +1

    வரும் கோடை காலத்தை எதிர்கொள்ள நாங்கள் தயார் ஆகிவிட்டோம். தினமும் காலை உணவு தயார். ஆமாங்க சங்கீதா ஸ்டைல் ராகி கூழ் தாங்க. சைடுடிஷ் தானே சின்ன வெங்காயம், மோர் மிளகாய், பருப்பு துவையல் போதும்.

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 роки тому +1

    Hi ak.இந்த வெயிலுக்கு ரொம்ப ஏத்த ரெசிபி..சகோ 😋😋😍😍

  • @Beatrice154
    @Beatrice154 2 роки тому

    Thank you for this recipe....will try this.

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 роки тому +1

    Loved this recipe 😋

  • @anubala2317
    @anubala2317 2 роки тому

    Very healthy receipe with Sangeetha style for all stage of people ...thank you for sharing sister

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому

    சங்கீமா ராகி கூழ் செய்து காட்டியதற்கு நன்றி. கம்பு கூழ் செய்து காட்டவும் சங்கீமா. சங்கீமா இன்று மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நன்றி நன்றி லவ்யூ.

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 роки тому +1

    Thanks ma

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 роки тому

    Thank you Thank you so much Sister, pottery vessels are so cute like our sister.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому

    Aamapa Trichy veiel thaanga mudiyala.ethu mathiri senji saptathan balance panna mudium.tqda Sangee Chellam 👌👌👍👍🥰😋

  • @smuganathan3528
    @smuganathan3528 2 роки тому

    வாவ் சிஸ்டர் ரொம்ப சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு அருமையான பதிவு நீங்களும் உங்க குடும்பம் நல்ல இருக்க என் வாழ்த்துக்கள்

  • @meena.p3515
    @meena.p3515 2 роки тому +1

    Very good receipe

  • @saleema3637
    @saleema3637 2 роки тому +1

    Super sistet

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому

    Semmaiyaama keppa coozh 😘😘😘sooooper sister💐💐💐

  • @rithika2012
    @rithika2012 2 роки тому +1

    Akka inaiku than nan koola pathi nenasen potutenga thank you

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 роки тому +1

    Healthy ricpesuperakka

  • @Ganesh.k007
    @Ganesh.k007 2 роки тому

    Today i am doing super Sister thank you

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 роки тому +1

    Super Sangeetha

  • @anuradhab542
    @anuradhab542 2 роки тому

    Hi sangoo😊 summer special Ragi kool👍waiting for this recipe ma. Health loaded diet for all ages. Looking forward some more in millets ma. Prepared carrot rava Kesari yesterday was very good. 🥰

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 2 роки тому +1

    Super sis 💕 ungala ellarukkum pitikka karanam terima sis nanga potara comments kku ninga reply pantringa illaiya athuvum than, nanum vera niraiya video parthuttu comment pannuven ithuvaraikkum yarume reply pannala ungala thavira tq sis engalukku reply panrathukku, ninga innum innum success pannuvinga 👏👏👏👏👏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Its my duty dear.ur all giving lov then I should return back to that love ryt.more over i lik to connect with my CWS FAMILY with your support n encouragement only am here.thks for understanding me.daily two hours am spending to reply all comments dear.

    • @eswarkalaikalai3966
      @eswarkalaikalai3966 2 роки тому

      @@CookwithSangeetha 💕💕dear sis👍👍

  • @santhuraj7147
    @santhuraj7147 2 роки тому

    Thank u so much akka u are so great person

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Yes dear your the main resn to make this recipe.brcuse u many time askd.thku pa

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому +1

    Super da valzhga valamudan

  • @Lakki888
    @Lakki888 2 роки тому

    Sister neenga vachirukira எல்லா மண்பான்டஙகள் எங்கே வாங்கியது. Link kodunga. Pls. Very useful recipe. Tku sister. Naan eppodumai unga videos paakurathuku munnadiye like pottutudaan பார்ப்பேன்.

  • @sharikhaa2479
    @sharikhaa2479 2 роки тому

    semma Perfect Sangeetha ❤️🥰

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому

    Very healthy food amazing sanki

  • @smuganathan3528
    @smuganathan3528 2 роки тому +1

    Wwoww nice 👍

  • @narmathavaratharajan1003
    @narmathavaratharajan1003 2 роки тому +1

    Instant kambu cool recipes upload pannunga sis plzzz🤝🤝🤝

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 роки тому +1

    Very healthy

  • @adhikhomemaker9815
    @adhikhomemaker9815 2 роки тому +2

    Mam millets recipes podunka

  • @vijayrocky2987
    @vijayrocky2987 2 роки тому +2

    Mmmka super ka 🥰

  • @jayanthivenkateswar2016
    @jayanthivenkateswar2016 2 роки тому +1

    Super ma

  • @umamaheswarimurugesan3658
    @umamaheswarimurugesan3658 2 роки тому

    மண் சட்டி கோவையில் எங்க வாங்கினீங்க. அனைத்தும் அழகு.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      வீடியோ எடுத்துட்டு சீக்கிரமா மண்சட்டி எங்க வாங்குன என்கிற வீடியோ உங்களுக்கு போட்டு அட்ரஸை கொடுக்கிறேன்

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 роки тому

    Raggi.. Cool.. Nice.. da. 👌👌😋

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 2 роки тому +1

    Sangeetha mutton elumbu kulambu vai ma

  • @jasminejasmine6673
    @jasminejasmine6673 2 роки тому

    Akka nanum ippatithan seivan Akka nan ketta beef gravy unga satyle ah senji kattunga Akka plzz

  • @achuachu7656
    @achuachu7656 2 роки тому

    Hi sis ragi heat or cold pls rply me

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Heat but if u add curd r butter milk then turns in to cool .this is ragi cool

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому

    Good night sanketha

  • @priyapriya5378
    @priyapriya5378 2 роки тому

    I love dish sis

  • @estheresther5470
    @estheresther5470 2 роки тому +1

    Super akka sangu pakeruen

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 роки тому

    Superb akka..en amma guda ipati ta seivanga...🥰👌

  • @rajeshwarirajeshwari9789
    @rajeshwarirajeshwari9789 2 роки тому

    Sangeema koodiku eatra cool. Entha cool kudithal virum manasum kulerinthuvedum. Aha. Aha. Aha.

  • @nathiyamani4060
    @nathiyamani4060 2 роки тому +1

    Frst loke podunga apram vedio parunga😄

  • @thanujasumathi9333
    @thanujasumathi9333 2 роки тому +1

    🙏🙏🙏

  • @user-fb7eq3nq4o
    @user-fb7eq3nq4o 2 роки тому

    Hiii cuteee sis😍😍😜😜

  • @kandasamym6594
    @kandasamym6594 2 роки тому

    ஏன் இதற்கு சின்ன வெங்காயம் சேர்க்கவில்லை.

  • @vijays63
    @vijays63 2 роки тому

    Sangeethama your speech superma neeyum en daughter than keep it up

  • @muthuraja8568
    @muthuraja8568 2 роки тому

    Hai Dr. Sangee ma sister

  • @priyamm2745
    @priyamm2745 2 роки тому

    Nice mam❤️❤️❤️❤️

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +1

    👍👍👍👌🇸🇬.

  • @kavi8366
    @kavi8366 2 роки тому

    சங்கீதா அழகு பெண் நீங்க