எப்பவும் ஒரே மாதிரி செய்யாம இப்படி புதுசா செய்ங்க! ஹெல்தியான ராகி அடை தோசையும் காரச் சட்னியும்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 230

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому

    Akka today mrng diffen ku ragi adai thosaium kaara satniumen husband kulanthaigaluki seithu kuduthen avanga ellorum saptu rompa super ah iruku taste ah iruku sonnanga en ponnu rompa taste ah iruke adada sapte irukanum pola irukenu solli spata epdi ma daily ivlo taste ah different ah samaikiringanu keta na ungala than akka sonne en ponnukita sangeetha aunty seithanga atha pathu than amma seiren sonne en ponnu ungaluku thanks solla sonna akka rompa thanks akka ithe mathiri esay ah healthy ah taste ah recipes podunga akka bye

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +2

    En ponnu ragi adai ketu kwtu vangi sapta akka avaluku ragi maavula entha recipe um pidikathu intha adaiattum avaluku pidichiruku nalla sapta rompa thanks akka innum niraiya different ah recipe vedio podunga

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +7

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/Anb9LSiLqMU/v-deo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Рік тому +8

    கேழ்வரகு அடை இவ்வளவு பக்குவமாக செய்து காட்டிய சங்கீதா விற்கு வாழ்த்துகளும் நன்றியும்

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +1

    சங்கீமா ராகி அடை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா செய்திட்டு சொல்கிறேன். பூரி பூரிமசால் வேற லெவல் டேஸ்ட் சங்கீமா. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Oh super ka.thku ka lov u always ka. Akka pls phno kuduga ka

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Рік тому +1

    வித்தியாசமான & சத்தான ராகி அடை. சூப்பர் பா. நாளைக்கே அடை செய்யப் போகிறேன்.

  • @rajakumara7170
    @rajakumara7170 Рік тому +1

    Ragi adai, kaara chutney romba tasta irunthathu. Tq sis. 🌹

  • @hemalathap3598
    @hemalathap3598 Рік тому +1

    சத்தான ராகிஅடை காய்கள்கலந்ததுசுவையானசட்னிகாரசட்னிveryHealthy 👌👌👌👌

  • @babyd9682
    @babyd9682 Рік тому +1

    Ragi adai dhosa super

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam mahaley. Yesda side dish yelkaam wowma different thankyouda

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Рік тому +1

    சங்கீதா சிஸ்டர் உங்க சமையல் அம்மா கைய்பக்குவா சூப்பர் சூப்பர் செஞ்சு அசத்துரிங்க

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +1

    அருமை யான சுவையான சத்தான ராகி அடை மிகவும் அருமை அருமை அருமை 👍🥰🙏🙏🙏

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Рік тому +1

    Romba healthy recipe super

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Рік тому +1

    Different healthy ragi adai

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    Akka today Avaraikaai sampar sei then rompa tasty ah irunthathu.unga kita enna akka magic iruku vegetable sapdatha kulanthaigal kooda vegetable sapdranga en paiyan Avaraikaai ketu ketu vangi saptan ithu ellathukum ungalukku than na thanks sollanum rompa thanks akka.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Vvvv happy dr. Only love if v love cooking automatically easy n tasty pa

    • @kuttimas4951
      @kuttimas4951 Рік тому

      @@CookwithSangeetha yes sister

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Рік тому +1

    ராகி அடை தோசையும்,காரச்சட்னியும் சூப்பரா இருக்கு.அருமை

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Romba thanks da Chellam sema tiffin recipe 👌👌👌👍👍👍😋😋😋😋🥰🥰🥰🥰

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Рік тому +1

    Yesterday dinner ku poori and masal try senjen mam...... Neenga sonna mathiriyae senjen mam..... Romba super a vanthathu mam ..... Ellarum nalla irukku nu sonnanga mam... Thank u so much mam

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +1

    ஆரோக்கியமான ராகி அடையும் காரச் சட்னியும் செம சூப்பர் சங்கீதா இன்று உங்களுடைய அவரைக்காய் சாம்பார் செய்தேன் சூப்பரா இருந்துச்சு சங்கீதா

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 Рік тому +1

    சூப்பர் சங்கிதா ,குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள் என் அம்மா, நான் சிறுமியாக இருக்கும் போது சாப்பிட டென் அருமை மா, அம்மாவின் நினைவு நன்றி சங்கிதா. 💯💯👌👌👌👌👌🌹🌹🌹🌹🙂🙂🙂🙂👍👍👍👍

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Рік тому +1

    Hai Sangeetha, ragi Adai la ommam ,yellu ingredients use panni different ta ierukku, with chutney combination super

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Рік тому +1

    அருமை

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Рік тому +3

    It's a joy to watch you explain so sweetly each and every step to get the perfect recipe. Today, a very nutricious and absolutely original one. Thank you.It's a complete meal package.

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Рік тому +2

    Hisister ragisdai adaduperairuku.. sangeethasister. Sangeethasisterthan....healthrecipe...oldstylerecipe. ......ilikeyousister...thku pa

  • @jeyam6627
    @jeyam6627 Рік тому +1

    Ragi aadai superb simple irruthathu 👌👌👌🌹🌹🌹❤❤

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    ராகி அடை தோசை super mam.🌟🌟🌟👏❤️👌😀💐

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Рік тому +1

    Hi sister romba healthy tastee ragi adai kara chatni omam padrathu puthusa iruku kandippa nan try pandren thankyou sister 👌👌👌👍

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +1

    Enakkum enga ammakkum Ragi Adai pudikkum..Idhe style la dinner kku senjipaakurom dear 💓😋

  • @selvy1356
    @selvy1356 Рік тому +2

    Super recipe 👍 Thank you so much for your tips 😍

  • @swamysa5696
    @swamysa5696 Рік тому +1

    அருமை சகோதரி 👌😋

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா சூப்பர் நான் அவரக்காய் சாம்பார் செய்தேன் சூப்பர் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    Akka 4 day sa video pakka la akka eppa than pakuren akka super akka healthi resipi akka ragi Aadai

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Рік тому +1

    Semma helthe respe tq sis

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Рік тому +1

    Hlo sister nenga porumaiya oru oru step azhaga sweet ha solli kudukringa healthy food and different style super sister

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +3

    Super healthy recipe sister beautiful ❤️❤️

  • @jenishajenisha2552
    @jenishajenisha2552 Рік тому +1

    ராகி அடை 🥰
    அக்கா கிண்ணத்தப்பம் செய்து போடுங்க

  • @lathab9354
    @lathab9354 Рік тому +1

    i like ragi adai healthy food sangee ma

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    Ithe mathiri healthy ah taste recipe podunga akka unga style samaiyal super ah iruku enaku rompa help ah iruku rompa pidichiruku thanks

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Рік тому

    Healthy ragi Adai supera iruku chutney super sister

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    ஓமம் சேர்த்து ராகி ரொட்டி இப்போது தான் பார்க்கிறேன். கட்டாயம் நாளைக்கு எங்க வீட்ல சங்கீதா ஸ்டைல் ராகி அடையும் கார சட்னியும் தான் 🤝🤝

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +2

    Sangeema different differentana healthy and tasty ana ragi adai very nice en agekku naan indha madhri adai kelvi pattadhey illai Sangeema special idhudhan super ma

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Healthya supera adai.👌👌👌

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    ராகி அடை காரச் சட்னி அருமை வேற லெவல் மா 👍 சங்கீமா ஸ்டைல்ல கோழி மிளகு வறுவல் செய்தேன் செமய்யா இருந்ததுமா டேஷ்ட்டும் சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா 💓ராகி அடை காரச் சட்னி அருமை பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😍 கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இந்த ராகி அடை செய்தேன் முள்ளங்கி இல்ல கேரட் துருவி சேர்த்துக் கிட்டேன் சூப்பரா இருந்துச்சு 👌 ராகி எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம் அந்த மாவில் எது செய்தாலும் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன் சூப்பர் ரெசிபி மா அருமையா இருந்தது 👍 வாழ்த்துக்கள் மா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @praveen2010ful
    @praveen2010ful Рік тому +1

    Really nice recipe good for everybody we can also add butter it will give texture to adai

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Рік тому +1

    Very healthy and tasty receipe to youngsters mam....... Manakka manakka ragi adaiyum kaara chutney um ready aaiduchu...... Semma mam.

  • @ramavasu1417
    @ramavasu1417 Рік тому +1

    Healthy recipe….💪
    We get the silicone sheet from Amazon…
    Thanks dear…

  • @ramavasu1417
    @ramavasu1417 Рік тому +1

    Sangeeta can u share .. kanji dosa… I make it on fasting days…. But want your style of this recipe as Shivaratiri is getng closer …🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +1

    Good explanation

  • @expatriaters
    @expatriaters Рік тому +1

    Hi sangeetha, I have remembering my golden days due to you dear. My all time favorite recipe. Thank you dear

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Рік тому +2

    சூப்பரான ராகி அடை கார சட்னி மிகவும் அருமையாக எல் தியான ரசிப்பி செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் அடையில் காய்கறிகள் ரொம்ப ரொம்ப பது விதமான காய்கறிகள் சேர்த்து செய்து காட்டினீர்கள் சிஸ்டர் நாங்கள் பமுருங்ககீரை சேர்த்து செய்வோம் சிஸ்டர் சங்கீத ஸ்டைல மணக்க மணக்க மிகவும் எளிமையான முறையில் செய்து காட்டினீர்கள்😋😋😋😋😋

  • @shobana6002
    @shobana6002 Рік тому +1

    Hi siss u r teaching in unique way and ur tips in between are easy to do.

  • @suganyam8559
    @suganyam8559 Рік тому +1

    Very nice Akka Ragi Adai

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi கண்ணம்மா ராகிஅடை காரசட்னி வெற லெவல்....😋😋😋😋கேரளா டூர் பருத்திப்பால் pls dear ஐ லவ் யூ 💜💚💙💛

  • @swamysa5696
    @swamysa5696 Рік тому +1

    1 மில்லியன் வாழ்த்துக்கள் சகோதரி 🌹💐

  • @s.r.k.streetshenkottai3782
    @s.r.k.streetshenkottai3782 Рік тому +1

    Good

  • @ammukutty7513
    @ammukutty7513 Рік тому +1

    Hai akka good afternoon today poori masala try panna super tasty veetula super ra eruku pa en sonnaga love you so much akka ragi Adai my favourite akka kadippa try panuven amma thambi anna eillarum priya ponu katathu en solluga akka bye 🍫💗🥰💗💗💗🎈🍫💗💗🎈🍫💗

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому +1

    Super mma Sangeetha 😊❤

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому +1

    Ragi adai vera level

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Рік тому +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் ராகி அடை டயட்க்கு நல்ல ரெசிபி சிஸ்டர் சூப்பர் 👌👌👌 ஆப்பம் ரெசிபி எப்படின்னு சொல்லுங்க

  • @yogalakshmip5452
    @yogalakshmip5452 Рік тому +1

    Sema

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Рік тому +1

    Super Sangeetha

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 Рік тому +1

    Super

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Рік тому +1

    Hi sangee sis. Healthy ragi adai and colourful kara chutney semma

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Рік тому +1

    Semmayana ragi adai Dosa,super dish suvaiooooo suvai sangee sis style 👌👌👌❤

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Рік тому +1

    Please prepare jolada roti in easy way ma

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Рік тому +1

    Healthy food 👌👌👌👌

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Рік тому +2

    Hai Akka health ragi adai, chatni semma vera level akka 👌👌😋😋🥰

  • @abcdr1341
    @abcdr1341 Рік тому +1

    Mam mutton cola urandai seithu katunga

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 Рік тому +1

    Ragi adai dosai super sis.👌👌👌👌

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +1

    மிகவும் அருமையான ராகி அடை மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றிகள் பல தோழி நன்றிகள் பல தோழி நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி நான் உங்கள் subscriber நிங்கள் எங்கள் கனொளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோன் தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹❤️❤️❤️🏵️🏵️🏵️

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Рік тому +1

    Hi ka...sapidanum pola irukku ka....ana naa idhuvaraikkum try pannadhe illaikka

  • @lotushut8834
    @lotushut8834 Рік тому +1

    Super healthy food👌🏻👌🏻👌🏻
    Very Nice Sister

  • @sivakumarcreations9305
    @sivakumarcreations9305 Рік тому +1

    Super healthy recipe.

  • @sujaysam386
    @sujaysam386 Рік тому +1

    Thanks for sharing such healthy delicious adai mam 👍

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +2

    Super 👌👌👌👌 recipe akka.romba healthy ana recipe & adaium , chutneyum colourful ah iruku akka 😍😍😍😍

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    Akka ayilai fish kulampu seithu kaatunga today

  • @brittosheepa4195
    @brittosheepa4195 Рік тому +1

    super Akka.

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog ragi aadi receipt super different style with chuthey recipes super different style thanks for shareing this video

  • @ramanipalaniramanipalani7246
    @ramanipalaniramanipalani7246 Рік тому +1

    Seber mam

  • @usharaja8748
    @usharaja8748 Рік тому +1

    Super Summa taste

  • @deepikadevi706
    @deepikadevi706 Рік тому +1

    Super akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Super healthy recipe sanki

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku so much sir

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Hi sir ! You one of the giveaway winner 🏆 sir .send your address n phn thisail I'd sir. cookwithsangeetha12345@gmail.com. congratulations 💐 sir

  • @snirmala4820
    @snirmala4820 Рік тому +1

    நீங்க சொல்றது எல்லாம் சரியா தான் இருக்கும் நன்றி மா நீண்ட காலம் நிலைத்து வாழனும் மா நீங்களும் உங்க குடும்பமும் 🙌🙌🙌❤️💐💯🌟🌟🌟🌟🌟

  • @jyothielumalai
    @jyothielumalai Рік тому +1

    Ragi adai semma healthy recipe 😍

  • @Abishek2314
    @Abishek2314 Рік тому +1

    Hi ma 👍Perfect ragi adai. Making us to do immediately without any delay. Well xplained☺

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    Unga kaiyila innum enna magic thanthiram iruku engaluku kathukudunga akka

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Рік тому +1

    Mam namma kerala style stew upload pannunga. Yesterday I searched in this channel.

  • @lohithakshan-123
    @lohithakshan-123 Рік тому +1

    Super mam

  • @padma7490
    @padma7490 Рік тому +1

    Super healthy recipe sister 🥰🥰🥰

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Рік тому +1

    Super sister😋 I like ragi atai🥰

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Рік тому +1

    Hi Sangeema very new try you add omam,ellu and mullangi is special for this dish very healthy and tasty too. We put onion,curry leaf ,chilli power and salt for this ragai adai but this is new for me with Kara chutney perfect match . Next time i try this type thanks for your innovation keep going dear 💖👍😋👌👍😋❤️💞

  • @malaranbu3779
    @malaranbu3779 Рік тому +1

    Nanum coconut oil than ella recipeyum seiven

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Рік тому +1

    Wow healthy Raagi adai super sister.. All tips superb.. Thanks for sharing.. Big like and share 👍👍

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Рік тому +1

    முருங்கை கீரை போடலாமா mam

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Hi Akka .first like.

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +2

    Ragi adai migavum arumai, Sangee, ma👌👌Those ingredients omam and ellu something different compared to usual ragi adai. They have health benefits surely, da. Who will not like such healthy and tasty ragi adai, Sangee, ma. Kara chutney for this adai super combo👌👌
    I will surely try this healthy ragi adai and give my feedback, Sangee, ma.
    It's very good for diabetic people. Thanks a lot for this superb healthy recipe today, da👍😍😍💕💕

  • @kkoushikkrishnaammachannel4461

    I am suspen sister🌷very nice

  • @kavitham8557
    @kavitham8557 Рік тому +1

    1st comment pa today video super kutties tiffan items podu pa

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +1

    Super ma 👌👌👌

  • @sudhabalu1981
    @sudhabalu1981 Рік тому +1

    Super mam🌹😍