உங்களின் தடங்களற்ற கோர்வையான துள்ளிய பலன் அருமை 👌 ALP அட்சய லக்ன பத்ததி கணக்கீடு EXELANT பலன்கள். சபாஷ் இது உலக ஜோதிடர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று ஜோதிடன் என்ற முறையில் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி
எனது பெயர் கந்தசாமி நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சகம் பிறந்த தேதி 09.12.1969.பிறந்த இடம் சென்னை பிறந்த நேரம் காலை 7மணி 20நிமிடம் அமாவாசை திதி செவ்வாய்கிழமை என்னுடைய ஜாதகத்தை கணித்து கூறவும் ஐய்யா நன்றிகள் ஐய்யா பல
How to purchase this 2 part of this Book and Software ? I am in Coimbatore .I Bought 1,3,4 parts at Vijaya Pathippagam. But there is not available 2 part .Kindly help me to get 2nd part of this Book and also tell me about the purchase details software
sir,ஒருவர் வந்தவுடன், கே. பி மாதிரி,அல்லது அதனினும் மேலான பலன்தாங்கள் தரும் பட்சத்தில்,பலன்களை படிக்கும்படி சாப்ட்வேர் தாங்களிடம் உள்ளதா?பலன்களை கூறும் சாப்ட்வேர் எவ்வளவு ரூபாய் வரும்? அல்லது இலவசமாய் கிடைக்குமா?
மீன 2. நாடி இதைக்கற்றுபயனடையலாம் சிறப்பாக உள்ளது ஜீவா சரீரா திரு ராஜாசார் அவர்களுக்கு நமஸ்காரம் அம்மாஅவர்கள்கற்பித்தல் முறைசிறப்பானது. நீங்கள்இதையும்கற்று சிறப்படையவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
I ask you by phone and W.App.about books and mode payment but so far I am not get any reply. Please send details. Thanks for your kind information. My best wishes to you and your family members and friends and your team. Have a nice day.
குருவே சரணம் குரு பாதங்கள் சரணம் .. . வணக்கம் மாடம்.. உங்களுடய் ALP books,,, tamil,, எங்கே வாங்க கிடைக்கும்... தயவு செய்து வாங்க வேண்டிய கடையின் பெயர் குறிப்பிடவும்... அல்லது எங்கே வாங்க கிடைக்கும்...
இதில் கமெண்ட் போடுகிறவர்கள் அனைவருமே alp படித்தவர்கள், alp ஜோதிடம் பார்த்தவர்கள் இல்லை.. என் போன்ற பொதுமக்களுக்கு ஒண்ணுமே புரிய வில்லை.. MLM போலவே ஏமாற்று வேலையாக தெரிகிறது
இதில் எந்தவிதமான தெளிவான நிலை இல்லை free ட்ரையில் எதுவும் இல்லை இலவச சாப்ட்வேர் என்று போட்டு விட்டு உங்களுடைய சுய சரிதமும் வியாபார நோக்கத்தின் விலை பட்டியல் வீடியோ மட்டுமே இருக்கிறது இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை
உருட்டி உருட்டி.... அடுத்தவன் பாக்கெட் பணத்தை சம்பாறிக்கும் உங்களுக்கு... இது கர்ம தொழில்.... பொது உடை மூர்த்தி... எத்தன ஜென்ம நீ எடுத்து இந்த கர்மாவை கழிப்பனுசொல்லு.... சோதியிடம்.... சோதி = தீபம் ஈசன்... சோதிடம் பார்ப்பவன் பணத்தை கேட்டு பெறக்கூடாது... கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவன் கர்மா உனக்கு வரும்.... உங்க பணம் மட்டுமே பிரதானம் என்ற திரியும் பொதுவுடை மூர்த்திக்கு சொல்லுங்க... கர்மம்... பின் தொடரும்.... விட்ட இவன் சிவனு சொல்லுவீங்க போலா? 18 சித்தன் எவரும் இவன் போல பெருமை பீத்தலையே?
அருமையான விளக்கம். உங்களுடைய இந்த சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகுக.
தெளிவான விளக்கம் ஆசிரியை அவர்களுக்கு மிக்க நன்றி
Thanks mam.🎉சிறப்பான விளக்கம் தந்தமைக்கு. நன்றி 🎉😊❤🙏🙏🙏
நல்ல விளக்கம் .... குருஜி மேடம்....
நன்றி 🙏🏻
குருவே சரணம்🙏🙏🙏
அருமையான விளக்கம் மேடம்
உங்களின் தடங்களற்ற கோர்வையான துள்ளிய பலன் அருமை 👌 ALP அட்சய லக்ன பத்ததி கணக்கீடு EXELANT பலன்கள். சபாஷ் இது உலக ஜோதிடர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று ஜோதிடன் என்ற முறையில் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும் நன்றி
Super... Vaazha vazamudan...
Vaalthukkal santhi devi madam...
Great ALP woman astrologer right hand to founder of ALP
வாழ்த்துக்கள் அம்மா
நன்றி சகோதரி
Madam very explanation tk u
Very clear explanation mam you are super mam
thank you mam
Excellent explanation mum thank you
Excellent 😊
இந்தப் பயிற்சி பதிவு பார்க்க எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி தோழி.சிவகாசி k.காளிமுத்து.
Karatchu kuditchapola irukke grahangala nakshatrangala. Great.
Nanri🌹🌹🌹
2148ALPBZ153 Nithyasri Shankaran, nice explanation mam... nalla purinjathu..GURU SARANAM🙏🏼
எல்லாம் சரி கடைசில பிரிடிக்ஸன் சரியாக இல்லையே.
Clearly explained Thanks
எனது பெயர் கந்தசாமி நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சகம் பிறந்த தேதி 09.12.1969.பிறந்த இடம் சென்னை பிறந்த நேரம் காலை 7மணி 20நிமிடம் அமாவாசை திதி செவ்வாய்கிழமை என்னுடைய ஜாதகத்தை கணித்து கூறவும் ஐய்யா நன்றிகள் ஐய்யா பல
சத்தியமா ஒன்றும் புரியல், இதனை ஒர் உதாரண ஜாதக கட்டத்தை வைத்து சொல்லியிருந்தால் எல்லாம் புரிந்திருக்கும்.
Count from yr birth star instead of vimsoththari dasaa bukthi
👍🙏
Thank you madam 🙏
Okshaya langana padhati books available store
alp office number 9363035656
Can find kuladeivam with ALP?
How to purchase this 2 part of this Book and Software ? I am in Coimbatore .I Bought 1,3,4 parts at Vijaya Pathippagam. But there is not available 2 part .Kindly help me to get 2nd part of this Book and also tell me about the purchase details software
I want to see my horoscope madam
தங்களுடைய சாப்ட்வேர் ஒர்க் ஆக மாட்டுது மேடம் தயவு கூர்ந்ததை சரி செய்து தாருங்கள் மிக்க நன்றி
Mam thirumana porutham jenma rasi lagnam vaithu parkanuma or Akshya rasi lagnam parkanuma ungal fees details please
sir,ஒருவர் வந்தவுடன், கே. பி மாதிரி,அல்லது அதனினும் மேலான பலன்தாங்கள் தரும்
பட்சத்தில்,பலன்களை படிக்கும்படி சாப்ட்வேர் தாங்களிடம் உள்ளதா?பலன்களை கூறும் சாப்ட்வேர்
எவ்வளவு ரூபாய் வரும்? அல்லது இலவசமாய் கிடைக்குமா?
Naan alp astrology padikka vendum naan salem la irukken idharku kattanam evalo please help me
I want book..epadi vanganum..address soluga
Thiruppathi 15.10.1996,07.22AM,Ramnad, please my marriage life predictions
I want purchase book madam
தசா புத்தி அந்த ரம் எப்படி இருக்கும்🙏கால அளவு மாற்றம் செய்யப்பட்டது எவ்வாறு 🙏👌🌹
புரியும் படி சொல்லவும் பின் கமெண்ட் எல்லாம் சுப்பர் என்றால் சாதாரண மாக புரியவில்லை
Nice explanation video mam.
எனது மகள் ஜனவரி மாதம் 10 ந்தேதி இரவு 2-10 மணி 1994ஆண்டு பிறந்த உள்ளார் திருமணம் எப்பொழுது நடைபெறும்
மீன 2. நாடி
இதைக்கற்றுபயனடையலாம்
சிறப்பாக உள்ளது
ஜீவா
சரீரா
திரு ராஜாசார் அவர்களுக்கு
நமஸ்காரம்
அம்மாஅவர்கள்கற்பித்தல்
முறைசிறப்பானது.
நீங்கள்இதையும்கற்று
சிறப்படையவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Excellent madam
பிறந்த நட்சத்திரம் விசாகம் , துலா ராசி எனின் , சுக்கிரதிசை எந்த நட்சத்திரத்தில்( ராசி ) தொடங்கும்
Danusu puradam 1
நீங்கள் சொன்ன தேதியில் மகர லக்னம் 2மணிநேரம் அவிட்ட நட்சத்திரம் ஒரு நாள் இருக்கும்.
அப்படியானால் அவர்கள் அனைவருக்கும் ஒரே பலன் தானா?
I want this book
Book.madurael.engu.vanguvathu
இனிய தமிழில் பேசுவதால் கூறுகிறேன்... உதாரணம் என்று கூறுவதை விட எடுத்துக்காட்டு என்று கூறுங்கள் அதான் சுத்த தமிழாக இருக்கும்
super madam
Very good
சவுன்டு வரவில்லை
Book eppadi vanguvathu..
Nice. Clear explanation video mam.
Super
எனது ஜென்ம நட்ச்சத்திரம் ஆயிலியம் 4
ஆனால் உங்க சாப்ட்வேரில் ஆயிலியம் 1 என்று வரேகிறதே? ஏன்?
ARP அஸ்தம் 4 என்று வருகிறது. ஆனால் ஜென்மம் ஆயிலியம் 4
யாரும் இதை நம்ப வேண்டாம். இதில் Comment செய்பவர்கள் பெரும்பான்மையினர் அவர்கள் ஆட்கள்.
Please 🙏
தலையைவலிக்
Really confusing. Need more concentration
I ask you by phone and W.App.about books and mode payment but so far I am not get any reply. Please send details. Thanks for your kind information. My best wishes to you and your family members and friends and your team. Have a nice day.
குருவே சரணம் குரு பாதங்கள் சரணம் .. . வணக்கம் மாடம்..
உங்களுடய் ALP books,,, tamil,,
எங்கே வாங்க கிடைக்கும்...
தயவு செய்து வாங்க வேண்டிய கடையின் பெயர் குறிப்பிடவும்...
அல்லது எங்கே வாங்க கிடைக்கும்...
இதில் கமெண்ட் போடுகிறவர்கள் அனைவருமே alp படித்தவர்கள், alp ஜோதிடம் பார்த்தவர்கள் இல்லை.. என் போன்ற பொதுமக்களுக்கு ஒண்ணுமே புரிய வில்லை.. MLM போலவே ஏமாற்று வேலையாக தெரிகிறது
No bro.., negative onvmce alp class join pain paruga ungalukea puriyum yevalo accurate ah khanipu erukum nu..🙏🏼 aparam negale Palan solluviga..
உங்க no சொல்லுங்க
உன்
இதில் எந்தவிதமான தெளிவான நிலை இல்லை free ட்ரையில் எதுவும் இல்லை இலவச சாப்ட்வேர் என்று போட்டு விட்டு உங்களுடைய சுய சரிதமும் வியாபார நோக்கத்தின் விலை பட்டியல் வீடியோ மட்டுமே இருக்கிறது இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை
பாஸ்கரா ஜோதிடத்தின் காப்பியா?
குழப்பம்,எதுவும் புரியவில்லை.
Poai frad
உறுப்பிடியா ஏதாவது சொல்லதெரியுமா தெரியாதா
Idhu jothidam illai aarudam😂😂😂
உருட்டி உருட்டி.... அடுத்தவன் பாக்கெட் பணத்தை சம்பாறிக்கும் உங்களுக்கு... இது கர்ம தொழில்.... பொது உடை மூர்த்தி... எத்தன ஜென்ம நீ எடுத்து இந்த கர்மாவை கழிப்பனுசொல்லு.... சோதியிடம்.... சோதி = தீபம் ஈசன்... சோதிடம் பார்ப்பவன் பணத்தை கேட்டு பெறக்கூடாது... கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவன் கர்மா உனக்கு வரும்.... உங்க பணம் மட்டுமே பிரதானம் என்ற திரியும் பொதுவுடை மூர்த்திக்கு சொல்லுங்க... கர்மம்... பின் தொடரும்.... விட்ட இவன் சிவனு சொல்லுவீங்க போலா? 18 சித்தன் எவரும் இவன் போல பெருமை பீத்தலையே?
thank you mam
Thank you madam 🙏🏻
very nice