பிரமிக்கவைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடர் | ALP ஜோதிடம் | மர்மம் | | MARMAM | Vasanth tv

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • பிரம்ம முகூர்த்தத்தில் ONLINE CLASS எடுக்கும் புதுமையான பிரம்ம முகூர்த்த ஜோதிடர்.
    ALP என்னும் ஜோதிடமுறை கொண்டு லக்னம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் அதிசயம்.
    #VasanthTV #Marmam #Astrology #Astro #Saturday #Weekend #2020 #2021 #TamilAstrology #மர்மம் #ALP #TamilThriller #Thriller #Promo #TamilPromo #TamilUpdates #UA-cam #UA-camTrending #Trending #Mystery #Myth #Belief #BrahmaMugurtham #பிரம்மமுகூர்த்தம் #TamilProgram #InterestingFact #FactsOfTheDay #Prediction #AstroPrediction
    © 2021 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
    Subscribe to Kadavul TV: bit.ly/3nxwNvS
  • Розваги

КОМЕНТАРІ • 107

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Рік тому +2

    அட்சய லக்கின பத்ததி ஜோதிடம் கல்வியை. கற்பதில். நான் பெருமை. அடைகிறேன்🎉🎉🎉🎉. வாழ்க. மகா குரு 🙏. வளர்க alp🎉

  • @krishnamoorthykrish623
    @krishnamoorthykrish623 3 роки тому +13

    Super super👍👍👍👍👍
    மிக தெளிவாக பலரும் புரியும்படியும் மீட்டிங்கில் எங்கள் புகைப்படம் குடும்பத்தார் கான மகிழ்ச்சி
    ஐயாவின் தெளிவுரை எல்லோரையும் புரியவைத்து, எல்லோரையும் ALP நோக்கி அலை அலையாய் வரவைக்கும் தெளிவு பெற . உலகம் உய்யட்டும் ஏல்பியால். இனி எங்கும் எதிலும் ஏல்பியின் துனண கொண்டு தேளிவோம் உயர்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன்👍👍👍👍👍👏👏👏👏👏

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY 8 місяців тому

      நன்றி
      - அட்சய லக்னபத்ததி அலுவலகம்.

  • @umavenkat6590
    @umavenkat6590 3 роки тому +11

    அட்சய லக்ன பத்ததி மிக எளிமை.. அருமை .,புதுமை
    பலன் எளிதில் எடுக்க உதவும் முறை....
    உணர்ந்தவர்களுக்கு அதீத பலம்....

  • @alpsambath3068
    @alpsambath3068 3 роки тому +15

    ALP என்பது,மிக,துல்லியமான ஜோதிட,முறை...என்னுடைய,
    அனுபவ உண்மை..அனைவரும் பலனடைய வேண்டும்

  • @padmavathychandramouli8956
    @padmavathychandramouli8956 3 роки тому +4

    குருவே சரணம். பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்ததால் தான் நான் உங்களை குருவாக அடைய முடிந்தது. மிகவும் எளிமையாக சுலபமாக பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றும் உங்கள் பாதையில் செல்ல என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். ஜாதகம் பார்க்க மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை வாழ்க்கை பாடங்களையும் வெற்றி பெறும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாக உங்கள் வார்த்தைகள் இருக்கின்றன. நன்றி ஐயா

  • @Alpsrigurusanthakumar
    @Alpsrigurusanthakumar 3 роки тому +11

    Scientific approach to life guidance. Simple enough for any layman to learn. Best Guru to take knowledge and blessings. Every one should learn themselves

  • @paneer02
    @paneer02 Рік тому +3

    குருவின் ஆசீர்வாதங்கள் அவர்களின் மாணவர்களுக்கு கிடைக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் குருவே உங்கள் மாணவி ALP பாபுலட்சுமி திருவண்ணாமலை 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

  • @sivakumar-dg5xj
    @sivakumar-dg5xj 3 роки тому +9

    The highest form of accurate astrology with scientific/logical reasons in a simplest form. Moorthy sir is a good soul/good human being/great teacher/highly intelligent person/got sent person. If you want to learn accurate astrology, he is the only choice.

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 3 роки тому +25

    எளிமையான அனைவராலும் மிகவும் சீக்கிரம் கற்றுக்கொள்ளபடும் முறை. முக்காலமும் அறிந்த மகான். மிகத்துல்லியமாக பலன் நடக்கும் நேரத்தை கூறுபவர். மிகச் சிறந்த ஆசான். மாணவர்களுக்காக அயராது உழைப்பவர். ஐயா நீடூடி வாழ வேண்டும்.

    • @venkateshvs2829
      @venkateshvs2829 Рік тому +1

      LOOTING PUBLIC...OPEN YOUR EYES & EDUCATE OTHERS

  • @punidaranganathan2916
    @punidaranganathan2916 3 роки тому +8

    Guru saranam , ALP Astrology method is very simple to learn , accurate prediction, proud of our guru , Mahaguru Poduvudai moorthy sir teaching at 4:30 am amazing and great , we are learning, way of life style and complete knowledge of karmas , humanity and birth values, thank you God we are blessed students , 🙏🙏🙏🙏

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 3 роки тому +10

    ALP ஜோதிட முறை அறிந்தவர் படித்தவர்கள் தன்வாழ்க்கை முறையை சரியான பாதையில் செல்லலாம் தன்னை சார்ந்தவர்கள் வாழ்க்கை முறையையும் சரியான முடிவு எடுக்கலாம் கடந்தகால,நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகள் அறிந்து செயல்பட்டால் வாழ்வு வளமாகும் 💐

  • @nithyashankar2420
    @nithyashankar2420 3 роки тому +6

    ALP astrology and software is the most efficient, precise and perfect astrological tool available till now. A milestone is astrology indeed.

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p День тому

    அருமையான பதிவு நன்றி அனைவரும்alpபடிக்கவும்

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 3 роки тому +8

    கல்வி கற்க வயது தனடயில்லை.மனமும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறையில் ஜோதிட சாஸ்திரம் பயிலலாம்.நல் ஆசிரியர் நல்ல மனிதர் நல்ல குரு.நவகிரகங்களின் நல் ஆசிகளுடன் நம் அட் சயபத்ததி ஜோதிட முறையில் ஜோதிடர் ஆகலாம் வாருங்கள் . காத்திருக்கிறோம் ஆதரவு தர. நன்றி.சிவகாசி k.காளிமுத்து.

    • @thangavelupalanisamy917
      @thangavelupalanisamy917 Рік тому

      வணக்கம்.ஐயா.அவர்களின் தொடர்பு எண்களை தந்து உதவுங்கள்.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 9 місяців тому +3

    Alp நான் படித்து எனக்கு ஒரு வரம் உலகம்முழுவதும் மக்கள் படிக்கனும் குருஜிக்கு கோடான கோடி நன்றி குருமார்கள் அனைவருக்கும் நன்றி🙏💕

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY 8 місяців тому

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому +1

    எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும் எனக்கு இந்த வீடியோ ஒரு நல்ல பதில் தருமா‌ அந்த ஐயா எனக்கு ஒரு வழி காட்டுவார 50வயது வரை கஷ்டம் துன்பம் வெறுப்பு தான் வாழ்க்கை 😞😞😞

  • @ksgopalan1306
    @ksgopalan1306 3 роки тому +6

    The best Guruji who makes the dullest student like me also get 100% result in his subject of ALP Astrology

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Рік тому +3

    அய்யா வணக்கம் 🙏 அட்சய லக்னப் பத்ததி ஜோதிட முறையை எளிதாக வடிவமைப்பு செய்த வாக்கு யோகி திரு. பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி.....

  • @r.senthilkumar9135
    @r.senthilkumar9135 3 роки тому +6

    இந்த அட்சய லக்கின பத்ததி என்ற ஜோதிட முறையில் ஜோதிடத்தை மிக ஆழமாகவும் மிக எளிதாகக் கற்று உயர்ந்த முறையில் ஒரு ஜாதகருக்கு மிக எளிதாக பலன்கள் சொல்ல முடியும். இந்த ஜோதிடத்தை அனைவரும் கற்க வேண்டும்.

  • @sudhamuthu2708
    @sudhamuthu2708 3 роки тому +4

    அட்சய லக்னம் நகரும்போது ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் ஆதிபத்தியமும் மாறும்.அதனைக்கொண்டு துல்லியபலன்களை கணிக்கமுடிகிறது.இதற்கு மூர்த்தி சாரின் சிறந்த கண்டுபிடிப்பான மென்பொருளும் மிகவும் பயன்படுகிறது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே உண்மை.

  • @ksgopalan1306
    @ksgopalan1306 3 роки тому +6

    My sincere pranams to our best Guruji and his ALP method of prediction🙏🙏

  • @sriselvi8087
    @sriselvi8087 3 роки тому +4

    A great astrologer and Mahaguru helping us to attain an accurate yet simple and understanding method to make changes in our life! ALP shows another in-depth approach towards astrology. We can do a complete and new make over with our future with ALP.Thank you Sir.

  • @gangaiyakulaarvind9270
    @gangaiyakulaarvind9270 3 роки тому +5

    Excellent Methodology

  • @sureshprema8096
    @sureshprema8096 3 роки тому +7

    ஜோதிட கலையை alp முறையில் அனைவரும் எளிதாக கற்கலாம்..எளிமை புதுமை ..ஜாதகம் கையில் எடுத்த ஒரு நிமிடத்தில் பலன் எடுக்கலாம்...

  • @lathamageswari3833
    @lathamageswari3833 3 роки тому +5

    Akshya lagna pathathi predictions are very accurate.By this method astrologer can find the question of the person ,without asking from him,and can give time bound prediction. Really a excellent revolution he made in the field of Astrology.Vazhga valamudan.

    • @shanmugamanandvel3075
      @shanmugamanandvel3075 Рік тому

      Prashna gives only the horoscope no answers. Who is the astrologer to read this and give the answer

    • @shanmugamanandvel3075
      @shanmugamanandvel3075 Рік тому

      I am looking for an alp astrologer. Who can answer my questions. My Experience With sampath subramani was not good.

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ​@@shanmugamanandvel3075ji any luck on your search? Is this good?

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ji, have u taken consultation or course? I am searching for consultation to know if actually avloo thulliama solraangalaa nu. Consultation fee is 3500. Course edukalaam. But, if after the 15-20 day class, if it is not useful after spending such time, it won't be good. So, looking for any feedback.

  • @shakthipandyan15
    @shakthipandyan15 3 роки тому +6

    குருவே சரணம்...

  • @arjunthehealer
    @arjunthehealer 3 роки тому +6

    It's wonderful Method each and everyone must know.....Very easy to learn and predict our future... thanks to moorthy sir and whole team...God blessings to all 🎉🎉🎉😍😍🔥🔥

  • @skarthikskarthik3613
    @skarthikskarthik3613 Рік тому

    அருமையான பதிவு அழகான விளக்கம் 👌

  • @sivaramapandian6303
    @sivaramapandian6303 Рік тому +2

    குருவே சரணம்

  • @r.sakilavijayakumar5957
    @r.sakilavijayakumar5957 3 роки тому +5

    Time and tide wait for none ,In our golden time we got this golden opportunity to learn ALP method of astrology .Connectivity of all of our ALP family members through the connectivity of universe.Imprint good thoughts and get good effects

    • @r.sakilavijayakumar5957
      @r.sakilavijayakumar5957 3 роки тому +2

      No words to explain the natural characteristic of our Guruji.But one think we our blessed when we put our palm to learn ALP.we have the knowledge of astrology or we know the mathematical calculation doesn't matter I Will lead all of us to reach their desire of Astrologist (goal ) i.e a word for a word for a pot I.e our Maga guruji ayya 🙏🙏🙏

  • @hariv8851
    @hariv8851 3 роки тому +4

    👏Through his novel and interesting concept of ALP astrology, “Shri Pothuvudai Moorthi Singaravel Sir” has brought the focus on “Age-appropriate Lagnam progression in the natal chart” to bring out precise prediction tool to traditional astrology practice aided by his superb ALP software. Amazing person indeed.🙏

  • @ERODE-ASHOK
    @ERODE-ASHOK 3 роки тому +4

    அருமை!

  • @shylajas36
    @shylajas36 10 місяців тому

    திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவரகளுக்கு மிக மிக நன்றி🎉❤

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 7 місяців тому

    நன்றி அண்ணா ❤❤

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @lathamageswari3833
    @lathamageswari3833 3 роки тому +5

    ALP துல்லியமான பலன்களை கூறும் முறை.நிகழ்வுகள் நடக்கும் காலத்தை சரியாக கூற முடியும்.ஜோதிடத்துறையில் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த புரட்சி என்றே கூற வேண்டும்.அவருக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.

  • @sathyaastro896
    @sathyaastro896 3 роки тому +7

    Excellent 👌

  • @shanmugamanandvel3075
    @shanmugamanandvel3075 Рік тому

    I had asked alp guruji before 2 years ago. He asked me to wear a gold
    and a silver ring of equal weight.

  • @vasathamala8287
    @vasathamala8287 2 роки тому +1

    சூப்பர்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому

    நன்றி ஐயா 🙏🏻

  • @premalatha82
    @premalatha82 Рік тому

    Iya vanakam ALP app eppadi down load pananum how much money need to check one horoscope .thank you

  • @summaoruchannel5319
    @summaoruchannel5319 3 роки тому +6

    👍👍👍

  • @dayalannatesan4536
    @dayalannatesan4536 Рік тому

    Dob 23.3.1957
    Time 7.20 Am.
    Meena Logan
    Dhanusu ravi
    Moolam star
    4 m pada

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 8 місяців тому

    ஐயா.நட்சத்திரகர்மா.மாருமா.மாற்றலாமா.

  • @kalaiselvir251
    @kalaiselvir251 Рік тому

    Iya ungla pakra eppade
    Appointment eppade vangradu phone panni varanuma ella fonla pesalama
    Enna procedure
    Nanre iya

  • @crsridhar3478
    @crsridhar3478 Рік тому +2

    Address please

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 Рік тому

    Date of birth, பிறந்த ஊர், தெரியாதவங்களுக்கு ALP பார்க்க முடியுமா sir.

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 8 місяців тому +1

    எந்தவடிவத்தில்எத்தனைபேர்வந்தாலும்.நட்சத்திரகர்மா.மாருமா

  • @venkateshvs2829
    @venkateshvs2829 Рік тому +2

    CONSULTATION fees WITHOUT PRINTOUT CHARTS IS, Rs.3000 per PERSON IS VERY VERY high & UNREASONABLE..course FEES without MATERIAL & SOFTWARE IS Rs.5000 IS ALSO UNREASONABLE. ...

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ji, have u taken consultation or course? I am searching for consultation to know if actually avloo thulliama solraangalaa nu. Consultation fee is 3500. Course edukalaam. But, if after the 15-20 day class, if it is not useful after spending such time, it won't be good. So, looking for any feedback.

  • @radhikalavakumar112
    @radhikalavakumar112 Рік тому +1

    ALP padikka Yara contact pannanum

  • @SivaRama-r5r
    @SivaRama-r5r Рік тому

    ஈடு இணையில்லா குருவே போற்றி

  • @rajaram4world
    @rajaram4world 3 роки тому +5

    நமக்கு நாமே.
    இது அரசியல் கோஷம் இல்லை.
    இந்த ALP முறையின் சிறப்பு.
    ஜோஸ்யம் என்பது கடல் போன்றது. அதில் ALP முறையை பின்பற்றி எளிதாக பயணிக்க வைக்க உதவுகிறார்
    நமது குரு. திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்
    அவரின் இந்த முயற்ச்சி இன்று பலரின் எழுச்சியாக மாறி உள்ளது. நன்றிகள் ஐயா. உங்கள் புகழ் மென்மேலும் வளரும். ஆதிபராசக்தி துணை

  • @pitchammalmurali2526
    @pitchammalmurali2526 Рік тому

    Ungalai santhikkanum yeppdi

  • @bharubharathi2229
    @bharubharathi2229 Рік тому

    How to contact sir?

  • @yamunajamuna-di6kx
    @yamunajamuna-di6kx 8 місяців тому

    ஜோதிடம் தெரியாதவர்கள் இந்த ALP கற்க முடியுமா? எப்படி ஐயா அவர்களை தொடர்பு கொள்வது?

  • @udayakumarc9873
    @udayakumarc9873 Рік тому +1

    Date birth 14.05.1980 C. Udaya Kumar neesham barani

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Рік тому

    😍😍😍😍

  • @masilmanisiddhapachetty263
    @masilmanisiddhapachetty263 Рік тому +2

    Iya ungalai thodrpu kolla phone nemper thruvergal iya

  • @arunakiru3722
    @arunakiru3722 Рік тому

    Enakkum padikkanum nu aasaiya eruku nan al la erukiran pesi thodarpu eduthu padikirathu u puriyala

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Рік тому

    லக்கினம் வளரும். மகா குருவின் கண்டு பிடிப்பு. அகிலத்தை. ஆட்சி. செய்யும் 🎉

  • @tramakrishnan1847
    @tramakrishnan1847 2 місяці тому

    வீணாக போன ஜோதிட ம் Alpஜோதடமுறை

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      Hi sir, have you taken consultation? I am looking for review on this and his course

  • @UNaveen-ml9rg
    @UNaveen-ml9rg Рік тому

    Naveen
    Garthy

  • @arunaanbuchelvan5005
    @arunaanbuchelvan5005 Рік тому

    சார்உங்கநபௌ ம்பர் 5:17

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dayalannatesan4536
    @dayalannatesan4536 Рік тому

    Please give me appointment

  • @mohanlal-xl9wp
    @mohanlal-xl9wp 2 роки тому +2

    ஜோதிடரின் முகவரி கொடுங்கள்

    • @nirmalams9851
      @nirmalams9851 Рік тому

      It is available in the video itself

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ji, have u taken consultation or course? looking for any feedback.

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому

    மூர்த்தி சார் வணக்கம். என் குடும்பத்திற்கு வழி சொல்ல யாரிடம் கேட்பதுஎனதேரியவில்லை. காந்தாரி குடும்பம் போல கண்ணைகட்டி கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. எனக்கு வயது 61 . என்கடைசிநாள் எப்போது. நல்ல மரணம் கிடைக்குமா. என் மகனுக்கு நல்ல வாழ்க்கை கு வழிகாட்டுங்கள். மகனின் பி தே. 18..01..1993. மாலை. 5..49 . எனது பி தே 20. 03 1963 மகரம் .உத்திராடம். லக்னம் கும்பம். மாற்று திறனாளி. கோவை.

    • @jayammalp6687
      @jayammalp6687 Рік тому

      தெரிந்தவர்கள் மூர்த்தி சாரின் நம்பர் தரவும்

    • @sumajasmin4180
      @sumajasmin4180 Рік тому

      Number pls

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому

    மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும். பெண் 6 வருடமாக தேடுகிறேன். எங்கிருந்து பெண் அமையும்

  • @muralishiva1160
    @muralishiva1160 5 місяців тому +1

    Sorry இது பொய்யானனது

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ji, have u taken consultation or course? I am searching for consultation to know if actually avloo thulliama solraangalaa nu. Consultation fee is 3500. Course edukalaam. But, if after the 15-20 day class, if it is not useful after spending such time, it won't be good. So, looking for any feedback.

  • @madhushankar1992
    @madhushankar1992 3 роки тому

    Waste astrology

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      How u know sir

    • @madhushankar1992
      @madhushankar1992 Рік тому +1

      Experience

    • @anandsuffi
      @anandsuffi Рік тому

      சரியான நபரை நீங்கள் இன்னும் கண்டுகொள்ளவில்லை. வாய்ப்பிருந்தால் ALP ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்

    • @senthilselvi613
      @senthilselvi613 Рік тому

      தெணடார்

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ​@@madhushankar1992ji, have u taken consultation or course? I am searching for consultation to know if actually avloo thulliama solraangalaa nu. Consultation fee is 3500. Course edukalaam. But, if after the 15-20 day class, if it is not useful after spending such time, it won't be good. So, looking for any feedback.

  • @DiyanTamizh
    @DiyanTamizh 8 місяців тому +1

    எப்படியும் இரண்டாயிரம் மூவாயிரம் பணம் கேட்பாரா ஒரு சாதகம் பார்க்க.. யாருடைய வாழ்கையையும் யாரும் மாற்ற முடியாது... விதியை வெல்ல யாராலும் விதி என்பது காலம். காலம் என்பது அதனுடைய அறிவிலே மாறி கொண்டே காலத்தை வெல்லவும் முடியாது மாற்றவே முடியாது. வெற்றி தோல்வி உயர்வு தாழ்வு எல்லாம் காலத்தால் நிகழ கூடியது.. இவரெல்லாம் சும்மா

    • @deepaavinaash1640
      @deepaavinaash1640 Місяць тому

      ji, have u taken consultation or course? I am searching for consultation to know if actually avloo thulliama solraangalaa nu. Consultation fee is 3500. Course edukalaam. But, if after the 15-20 day class, if it is not useful after spending such time, it won't be good. So, looking for any feedback.