பல இலட்சம் கனஅடி நீரைக் குடித்தும் நிறையாத கிணறு பற்றி ஆராய்ச்சி..!

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2021
  • பல இலட்சம் கனஅடி நீரைக் குடித்தும் நிறையாத கிணறு பற்றி ஆராய்ச்சி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 671

  • @achu7050
    @achu7050 2 роки тому +374

    இதை கட்டியவருக்கு இந்த தலைமுறையினர் தலை வணங்குகிறோம்.நன்றிகள் பல.

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 2 роки тому +271

    தண்ணீரோடு செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி விட்டு பிறகு தண்ணீர் கிணற்றில் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்யவும்.

  • @user-tm5ge4rk3j
    @user-tm5ge4rk3j 2 роки тому +644

    நம் முன்னோர்களின் அறிவில் உதித்த கிணற்றணை இது. விளம்பரம் ஆராய்ச்சி என்ற பெயரில் அழித்து விட வேண்டாம் 🙏

    • @santhanapriyan9906
      @santhanapriyan9906 2 роки тому +28

      அது செரி... ஆராய்ச்சி பண்ணி படிக்கலன்னா.. முன்னோர்கள் மட்டும் தான் புத்திசாலியாக இருப்பாங்க

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 роки тому +12

      Arivu ketta loosu.. Athu iyarakayana barai vedipu kinatha thondunathey 10 years ku munadi than.. Konjam kanna thuranthu parunga sami.. Romba over ah poreenga.. Munorgalai mathinga avanga sona neraya nalla vishaywma follow panunga.. Ana ipdi ethum eduthalum alakaatheenga.. Munnorunga thanga matanga raasa vitru

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +10

      @@sreekanthpschiatrydoctor வணக்கம், அருமையான கூறினீர்கள். நன்றி.
      நீங்கள் நமது தாய்மொழி தமிழை மதித்து அழகிய தமிழில் எழுதலாமே, ஏன் தங்கிலீஷ்.

    • @khrishikesheswaran8253
      @khrishikesheswaran8253 2 роки тому +4

      Ivanunga science yellam oru limit than nature vida inga yethuvum genius kedayathu

    • @prasanthesps6996
      @prasanthesps6996 2 роки тому +2

      Indha mathiri kinaru patrri theriyum engal kinarukum pakathil irukum oru kinarikkum thodarbu irukum anga neer iraiththaal engal kinaru neer kuraiyum naal arukil ulla kanmai vazhiye neer iraippom engal kinaru niraivadhu mattum allamal arukil ulla 3 kinarum neer mattam uyarum

  • @Infotalkerofficial
    @Infotalkerofficial 2 роки тому +403

    இது மாதிரி ஊருக்கு ஒரு கிணறு இருந்தால் மழை வெள்ளத்தில் இருந்தது நம்மை பாதுகாத்து கொள்ளலாம்..

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +8

      நிச்சயமாக🤗🤗

    • @Infotalkerofficial
      @Infotalkerofficial 2 роки тому +2

      @@stylishtamizhachi9653 👍

    • @selvi3740
      @selvi3740 2 роки тому +2

      ஆணா தண்ணி எங்கயோ போகுதே

    • @anandhanandh8401
      @anandhanandh8401 2 роки тому +1

      Yes

    • @beautyinout4669
      @beautyinout4669 2 роки тому +1

      @@selvi3740 Thani venum both vera direction la mathi store panalam
      But flood apo entha karanu use agum

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 роки тому +1535

    எங்கள் பகுதி விவசாயி மக்களுக்கு மிகவும் பயனுள்ள கிணறு, நேற்று சென்று முதல் முறையாக பார்த்தேன் 👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +197

    நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யும்..👌👏👍நம் முன்னோர்களின் அறிவாற்றல் விளங்க வைத்த கிணறு..முதல்ல சுற்றுச்சுவர் கட்டுங்கய்யா..🙏🙏🙏

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 2 роки тому +664

    உங்கள் ஆராய்ச்சி தொடங்கும் முன் , அந்த கிணற்றுக்கு உயரமான பக்கவாட்டு சுவர் கட்டுங்கள்

    • @anithapugalenthi6414
      @anithapugalenthi6414 2 роки тому +14

      Ithai tha nanun yosichen ✨❤️

    • @vinothkumarn6973
      @vinothkumarn6973 2 роки тому

      😅👏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +5

      பக்கவாட்டு சுவர் எழுப்பினால் எப்படி மழை நீர், ஆற்று நீர் கிணற்றுக்குள் செல்லும்.

    • @sivaraji5830
      @sivaraji5830 2 роки тому +20

      @@Dhurai_Raasalingam தண்ணீர் செல்ல ஒரு துவாரம் வைக்க வேண்டும் அதில் இரும்பு வலை வைக்கவேண்டும்

    • @venkatvenkat5928
      @venkatvenkat5928 2 роки тому +2

      @@Dhurai_Raasalingam thanir sella pathai irukum

  • @user-bt1zu7je4z
    @user-bt1zu7je4z 2 роки тому +238

    பல அணைகளுக்கு நிகரான ஒரே கிணறு 🤗🤗🤗🤗

  • @hnvincent1740
    @hnvincent1740 2 роки тому +124

    இதேபோல் சென்னையில் 4 கிணறு இருந்தால் வெள்ளமோ, தண்ணீர் பஞ்சமோ வராது.

    • @banudivya65
      @banudivya65 2 роки тому +1

      Chennai la aeyri kal neraya irukku. Atha paramarichaley thanni panjam irukkathu. Irukurathey pathugamatranga ithula kinaruvera.

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 роки тому +132

    இது மாதிரி சென்னை ல ஒரு அதிசய கிணறு இருந்தால் மழைகாலங்களில் தண்ணி பிரச்சனை இருக்காது 💞

    • @user-tm5ge4rk3j
      @user-tm5ge4rk3j 2 роки тому +12

      சென்னையிலதான் மழைகாலங்களில் தண்ணி பிரச்சினையே இல்லையே.. மிதக்கத்தானே செய்யுது 😀

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 роки тому +483

    Congratulations Polimer 7M 👍👏

  • @nobita388
    @nobita388 2 роки тому +186

    எழுதிவச்சிக்கோ பாலி அவங்க கடைசிவரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டேதான் இருக்க போறாங்க பாரு 😅😂.

    • @nobita388
      @nobita388 2 роки тому

      @@krishnanpottiganesan4885
      Good night sweet dreams bro 😴💤.

    • @gee4864
      @gee4864 2 роки тому +1

      😂😂😂😂

    • @nobita388
      @nobita388 2 роки тому

      @@gee4864 😂😂😂😂.

    • @whitesharkxyt8703
      @whitesharkxyt8703 2 роки тому +1

      🙄😳

    • @nobita388
      @nobita388 2 роки тому

      @@whitesharkxyt8703 என்னாச்சி ப்ரோ 😂😂.

  • @thavagurumarim1446
    @thavagurumarim1446 2 роки тому +67

    பழங்கால நமது மன்னர்கள் கட்டிய சுரங்கம் ஆனது அந்தக் கிணற்றின் அருகில் உள்ளது அதன் காரணமாகத்தான் கிணற்றுக்குள் விழும் தண்ணீரானது சுரங்கத்தின் வழியாக பல இடங்களை சென்றடைகிறது நன்றி 🙏🔱🙏

  • @NS-ej1tj
    @NS-ej1tj 2 роки тому +79

    இது நம் முன்னோர்கள் வடிவமைத்த மழைநீர் சேகரிப்பாக இருக்கலாம். அசல் தன்மையை மாற்றாமல், தாமிரவருணி ஆற்றின் ஒரு சிறிய பகுதியை இந்த கிணற்றில் திருப்ப அரசு திட்டமிடலாம். இந்த கிணறு பாதுகாக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட வேண்டும்

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 2 роки тому +18

    அந்த கினற்றுகுள் குப்பைகள் பிலாஸ்டிக் கழிவு போகாமல் தண்ணீர் மட்டும் செல்லும்மாறு பார்த்து கொள்ள வேண்டும் அதுதான் நல்லது குப்பைகள் சென்றால் கிணறு கூடிய சீக்கிரம் மூடிவிடும்

  • @Krithikshavinamma
    @Krithikshavinamma 2 роки тому +65

    கேட்பார் அற்று கிடந்த கிணறு இந்த பாலிமரால் பேமஸ் ஆகிவிட்டது மேலும் கிணறு மட்டும் இல்லிங்க ஒரு சின்ன கல் கிடைத்தாலும் பேமஸ் ஆக்கிவிட்றுவாங்க நம்ம பாலிமரில்😂😂😂😂

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +11

    எங்கள் தேறி மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் உறிஞ்சிவிடும் 😇

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +146

    வாழ்த்துகள் பாலிமர் 70 லட்சம் உள்ளங்களில் ‘இல்லம்’ கொண்டதற்கு💐❤️

  • @sivakumar2312
    @sivakumar2312 2 роки тому +35

    அந்த கால அறிவை கண்டுபிடிக்க நிகழ்கால தொழில்நுட்பத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று நாம் நினைக்கலாம் ஆனால் அந்த அறிவும், ஆற்றலும், அனுபவமும் நமக்கு இல்லை என்பதே உண்மை. நன்றாக இருக்கும் அந்த கிணற்றை எதுவும் பண்ணிடாதீங்க...

    • @ganashganesh1859
      @ganashganesh1859 2 роки тому

      YES Ksa 100%Unmai Good Post

    • @ganashganesh1859
      @ganashganesh1859 2 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥🔥🎆🎆🎆🎆🎆🎆🎆

  • @subbuFashion
    @subbuFashion 2 роки тому +49

    கிணறுகள் எப்போதும் நன்மை....நாம்தான் அதை மறந்து விட்டு வளர்ச்சி என்ற பெயரில்

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 2 роки тому +4

    இந்த நவீன காலத்திலும், இதை புரிந்து கொள்ளவே நமக்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது..
    அப்படி எனில் இதை அமைத்தவர்களின் அறிவு எண்ணி வியக்கிறோம்.....

    • @kkserc
      @kkserc 2 роки тому

      Pandiya kingdom !

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +5

    இது எங்கள் ஊருக்கு கிடைத்த பெருமை 😊

  • @monishmonish276
    @monishmonish276 2 роки тому +8

    தமிழன்னா தமிழதாண்டா 🔥🔥🔥🔥🔥எந்த ஊர்லையும் இப்படி ஒரு அதிசயம் இல்லை.. இருக்காது..🥰🥰

  • @subasrinivasaneswaran5397
    @subasrinivasaneswaran5397 2 роки тому +7

    IIT தேவையில்லை.....
    நம் வரலாறு, வாழ்க்கை முறை, கலாச்சாரம் தெரிந்தாலே போதும்......
    பதிலை வைத்துக்கொண்டு கேள்வியை தேடிக்கொண்டிருக்கிறோம்....
    ஆனால் நாம் தேடவேண்டியது கேள்வியை அல்ல.... நாம் துலைத்த வாழ்க்கையை...

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 роки тому +154

    அந்த இடத்தில் பாறையின் தன்மை மிகவும் மெலிந்து இருக்கும்..
    அதன் காரணமாக தண்ணீர்
    பாறையில் உட்புகுந்து சென்று விடுகிறது..
    இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை..
    இந்த விஷயங்கள் நன்கு அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்..
    குளங்களை உருவாக்க
    கடினமான பாறைகள் இல்லாத பகுதிகளை தான் தேர்வு செய்து வைத்து இருக்கிறார்கள்

    • @karthickentrepreneur8615
      @karthickentrepreneur8615 2 роки тому +3

      super

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 роки тому +1

      நல்ல தகவல் 👍👍👍

    • @jayanthiasafa5938
      @jayanthiasafa5938 2 роки тому +1

      Really correct bro

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +2

      🔥தெளிவான விளக்கம் 🙏👏👏👏👏

    • @shankarttp
      @shankarttp 2 роки тому +5

      மூனோர்கள் தண்ணீர் பாறைகளில் உள் புகுந்து செல்ல நினைத்து இருக்க மாட்டார்கள்.. நீர் சேமித்து வைக்க தன் நினைத்து இருப்பார்கள்...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +10

    கிணற்றுக்கு கீழ் உள்ள பாறை வெடிப்புகளுக்கு கீழ் ஆறு போல நீர்நிலை காணப்படும் அங்கு நீர் ஓட்டம் செல்கிறது

  • @keyk8144
    @keyk8144 2 роки тому +119

    Might be constructed by our Tamil Kings to ensure more ground water level in those days

    • @karthikeyana35
      @karthikeyana35 2 роки тому +3

      Built only 60years before.. for farming by a family..

    • @poojirangan2248
      @poojirangan2248 2 роки тому

      Poda boomer . Enna da Semma oda thambi madri pesura.

  • @shaju2c
    @shaju2c 2 роки тому +23

    கிணறுக்குள் இருந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்🕵🕵🕵

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +74

    Polimer reached 7M subscribers! Comments சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்கள்😊💐🎊🎉🎁🙏👍🔥

  • @Surya-bs6ho
    @Surya-bs6ho 2 роки тому +1

    திசைய்விளை பெறுமை சேர்த்த கிணறு..... 🌧️🙏

  • @Bhoomi360
    @Bhoomi360 2 роки тому +9

    7மில்லியன் சந்தாதாரர்கள் பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்💐

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +31

    Congrats Polimer Team 7M Subscribers 👏🍫😍

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 роки тому +4

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் தரைக்கு கீழ் ஆறுகள் ஓடுவது இயற்கை அந்த கிணறு அமைந்துள்ள இடம் அவ்வாறு இருக்கும்.....
    அல்லது உள்ளே போகும் தண்ணீர் வெளியேறுவதற்கு பக்கத்தில் ஏதேனும் ஒரு வழி இருக்கும் இது அறிவியல்

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 роки тому +6

    You can put flowers 10 baskets of sambangi in to the well and see where they are going. Flowers will come out after few kilometres

  • @---qh6ct
    @---qh6ct 2 роки тому +2

    அய்யயோ இத அந்த பகுதி இளைஞர்கள் பெரியவங்க அதை அரசிடமும், தனியார் தண்ணி முதலாளிகளிடம் குடுக்காமல் நீங்களே அதை பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள் 🥺🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +9

    இத்தனை நாள் இந்த கினறை பற்றி எந்த தகவலும் இல்லை மழைக்கு நன்றி 🙏 இப்ப இந்த அதிசய கினற்றை அறிமுகபடுத்தி விட்டார்கள்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +21

    எங்கெல்லாம் தண்ணீர் விழகிறதோ அங்கெல்லாம் மது பாட்டிலும் பிளாஸ்டிக் பாட்டிலும் மிதக்கும் நான் கண்ட உண்மை 😂

  • @kumarukumaru7771
    @kumarukumaru7771 2 роки тому

    அருமை

  • @funtimetamil3441
    @funtimetamil3441 2 роки тому +5

    Chennaiku strait ah oru connection kudunga

  • @kumartn7213
    @kumartn7213 2 роки тому +56

    அய்யா அருகில் உள்ள எல்லா கிராம கிணருக்கும் உற்று மூலம் செல்கிறது அதில் எங்கள் ஊரும் ஒன்று

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +4

      கரெக்டா👐 சொன்னிங்க

    • @kumartn7213
      @kumartn7213 2 роки тому +5

      @@stylishtamizhachi9653 இதை நான்கு வருடத்திற்கு முன்பே ஊர் மக்களே தண்ணீரில் பூக்களை தூவி பார்த்து விட்டனர் இந்த கிணற்றில் போடப்பட்ட பூ எங்கள் ஊர் பத்திரகாளியம்மன் கோவில் கிணற்றில் மிதந்தது

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +2

      @@kumartn7213 வியப்பாக இருக்கிறது👏👏👏👏

    • @kumartn7213
      @kumartn7213 2 роки тому +1

      @@stylishtamizhachi9653 இயற்கைனாலே வியப்பு தான்

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +1

      @@kumartn7213 உண்மை 😍சகோ🤗

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 2 роки тому +5

    இப்படிப்பட்ட கிணற்றைச் சுற்றி சுவர் அமைப்பதே நல்லது

  • @24hoursenjoynanba92
    @24hoursenjoynanba92 2 роки тому +39

    யாரெல்லாம் முக ஸ்டாலின் இறந்த பிறகு உதயநிதி தான் முதலமைச்சர் ஆக வருவார் என்று நினைகிர்கள்

    • @rakulvel6537
      @rakulvel6537 2 роки тому +5

      கண்டிப்பாக நண்பா அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் அது தான் குடும்ப அரசியல்

    • @rakulvel3982
      @rakulvel3982 2 роки тому +2

      அண்ணா கண்டிப்பா அண்ணா அவருதன் அடுத்த முதல்வர் athnala ஸ்டாலின் சாக சொல்றீங்களா ப்ரோ முன்னணி கட்சி தலைவர்கள் இருக்கும் போது என் அவரிடம் நிவாரண வழங்கிகள் solluingala

    • @sakthivelrakul5069
      @sakthivelrakul5069 2 роки тому +2

      நீங்கள் சொல்லுவது 100 உண்மை அண்ணா கண்டிப்பா பாருங்க அவர் தான் அடுத்த முதல்வர்

    • @ramadoos4363
      @ramadoos4363 2 роки тому +2

      கண்டிப்பா அண்ணா இது தான் உண்மை

    • @harinicaft
      @harinicaft 2 роки тому +1

      தில்லு இருந்த யாராவது எதிர்த்து நில்லுங்க

  • @Samsudeen365
    @Samsudeen365 2 роки тому

    அருமை 🙏🏼

  • @MG_Basha443
    @MG_Basha443 2 роки тому

    enaku oru doubt cocka cola and pepsi karan yatachi hol pottu irupaan avan company ku water thevai padum la athan ninailuren

  • @Vikeesh_7
    @Vikeesh_7 2 роки тому +3

    Congratulations 7m🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @gouthamr4266
    @gouthamr4266 2 роки тому +2

    Its just the permeable soil in the well that traps water. And this permeable soil will be recharged till its extension.

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 роки тому +7

    எனக்கு தெரிந்து இந்த கிணற்றில் விடப்படும் நீரானது கடலில் ஏதோ ஒரு வகையில் கலந்து விடுகிறது அல்லது தமிழகத்தில் உள்ள எதாவது ஒரு நீருற்று பாதையில் சென்று அருவியாக வெளியேறிக் கொண்டு இருக்க வேண்டும்

  • @Azhaghartv
    @Azhaghartv 2 роки тому +1

    ஆரம்பம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக முடிவு ஒன்று கட்டாயமாக இருக்கும் 👍

  • @kumararun5990
    @kumararun5990 2 роки тому +7

    ஆராய்ச்சி செய்யறோம் பேர்வழி என்று இந்த கிணற்றை அழித்து விட வேண்டாம் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும்

  • @venkatjeeva5858
    @venkatjeeva5858 2 роки тому +1

    Its a seepage due to the soil , which initiates the water to the ground level,this only occurs due to depends upon the soils

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 2 роки тому +2

    Polimer க்கு வாழ்த்துக்கள் 7M subscribers

  • @gomzzybbala1775
    @gomzzybbala1775 2 роки тому +1

    Very magical experience.

  • @muthuvignesh7027
    @muthuvignesh7027 2 роки тому +4

    That water again goes to the lake where the water is coming...by nature the well is designed like that...its a one way flow...

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 2 роки тому +4

    பூமி அடியில் நீர் ஓடை இருக்கும்... இந்த கிணறு எதர்சியாக அந்த நீரோடையுடன் இணையும் சுழல் ஏற்பட்டு இருக்கும்...
    அதன் பயன் தான் நீர் வற்றாத நிலை... இதற்கு ஏன் ஆராய்ச்சி...

  • @veeareshoot8963
    @veeareshoot8963 2 роки тому

    Oru velai antha kinatrukum antha river kum kinatrin adiyil connection irunthirukalam.. athu oru loop maari vantha neer anaithum marubadiyum aatrukae sendrirukalam ???? Enaku appaditha thondrukirathu

  • @gantonygeorge
    @gantonygeorge 2 роки тому +1

    நான் அங்கு சென்று எடுத்த வீடியோ என் சேனலில் உள்ளது.👍👍

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 2 роки тому

    Ela street le kennaru vetti vechita nala irukum. Mazhai thanni nala serum. Elarume useful ha irukum

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 2 роки тому +3

    கிணற்றின் அடியில் அல்லது பக்கவாட்டில் கண்டிப்பாக பூமிக்கு அடியில் செல்லும் நீரோடை இருக்கும்..
    உங்கள் TRP-க்காக இதை அதிசயமாக காட்டாமல் இதில் உள்ள அறிவியலை மக்களுக்கு விளக்குங்கள் பாலிமர். 🙏

    • @pandiyarajani8633
      @pandiyarajani8633 2 роки тому +1

      இருக்கும் அது உன்மதா

  • @elorasamuel8077
    @elorasamuel8077 2 роки тому

    Super...

  • @vijaychanneltouch1369
    @vijaychanneltouch1369 2 роки тому

    எங்க ஊர்... 😍😍😍

  • @2frugaltravellers
    @2frugaltravellers 2 роки тому

    Congratulated 7Million subscribers ❤

  • @prashantraj2410
    @prashantraj2410 2 роки тому

    Avalo varusham heat ah thangitu thidiru malai vanda ena panradhu idan factu of this

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 роки тому +6

    அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பணம் மீது உள்ள அசையை போல இந்த கிணறு... எவ்வளவு குடுத்தாலும் பத்தாது போல... 🙄🙄

  • @nilansdad9011
    @nilansdad9011 2 роки тому +2

    அருமையான கிணறு 😍

  • @sarathisarathi9833
    @sarathisarathi9833 2 роки тому

    BGM super!

  • @rsr3519
    @rsr3519 2 роки тому +1

    Good source given by God & do better idea for storing under water resource.
    Gods gifted well . Please Utilize properly for rain water harvesting.
    Even if possible create it in chennai & other flooded areas.

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 2 роки тому +2

    ஆச்சரியமாக🤔 இருக்கிறது இந்த கிணறு

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 2 роки тому

    Carefully watch

  • @HARI-tg6ui
    @HARI-tg6ui 2 роки тому +2

    Vanakkam da MAPLE poli

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Super

  • @ishwarya9069
    @ishwarya9069 2 роки тому

    Congratulations polimer news channel...7M subscriber🔥🔥🔥🔥

  • @beardraskal9207
    @beardraskal9207 2 роки тому

    Enga ooru kinaru

  • @tamilpassionpro4734
    @tamilpassionpro4734 2 роки тому +2

    இது போல் ஊற்று கிணற்றுக்கு வச்சி பாறை ஊற்று என சொல்வார்கள். இந்த ஊற்று கிணறுகளில் தண்ணீர் வற்றாது. இந்த வகை பாறைகளுக்கு அடியில் நதி போன்ற நீரோட்டம் இருக்கும். இந்த பாறைகளுடே பயணிக்கும் நீரோட்டம் அதன் வழியே உண்டாக்க பட்ட நீருற்றுகளுக்கு சென்றடைகிறது.

  • @esthakjenishesthak7094
    @esthakjenishesthak7094 2 роки тому

    Enga area appiditha irukum

  • @prabha3084
    @prabha3084 2 роки тому

    Thannoothu

  • @govidarajuraju7020
    @govidarajuraju7020 2 роки тому

    அதிசயம்

  • @harieshmk6346
    @harieshmk6346 2 роки тому

    It'll be stored as underground water. That's it.. imagine like a malai neer semipu thoti in out house but much bigger..

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 роки тому +2

    இது அதிசயம் இல்லை பாலிமர் அந்த கிணற்று அடியில் நீர் ஓடை போகும் அதில் அந்த நீர் போகிவிடும் ஒரு கிராமத்து இளைஞராக எனக்கு தெரிந்தது சொன்னேன்...🤷🏻‍♂️

  • @vinoth2646
    @vinoth2646 2 роки тому

    Congratulations 7 million subscribe😍😍😍

  • @sabarilakshmanan6509
    @sabarilakshmanan6509 2 роки тому

    Void spaces irukum seepage irukum for springs

  • @sowmiyadhanasekaran2792
    @sowmiyadhanasekaran2792 2 роки тому

    விடுங்க பா நிலத்தடி நீர்மட்டம் உயரட்டும்.....💗

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 2 роки тому +5

    கிணற்றில் உள்ளே பழங்கால சுரங்கம் இருக்குமோ!

  • @elangokengan3139
    @elangokengan3139 2 роки тому

    Every rainy season intha well newsla varum

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 2 роки тому +1

    Idhula ena iruku. It has some way tk connect into Lakes and ultimately jnto river

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 2 роки тому

    நீங்க எந்த ஆய்வும் பண்ண வேண்டாம் அமைதியா இருங்க இயற்கை அதன் போக்கில் இருக்கட்டும் 👍👍

  • @ramesh5877
    @ramesh5877 2 роки тому +1

    இவ்வளவு தண்ணீர் வந்தும் இன்னும் நிரம்பலன்னு சொல்லரேன்களேடா போங்கடா 😂🤣😂

  • @ManiKandan-yz9li
    @ManiKandan-yz9li 2 роки тому +1

    Pakathula Peri yay kinaru thoondi Ella thaniyayum athula vidudalam...

  • @avinashviews345
    @avinashviews345 2 роки тому

    Which means, this well would be connected to underground stream which was empty for so long

  • @mugunthanrajan8296
    @mugunthanrajan8296 2 роки тому +1

    நிலநடுக்கமும் சுனாமியும் மழை அதிகமாகவோ இருக்கும் இது வேறொரு நாட்டில் நடந்த சம்பந்தமாக இருக்கிறது

  • @viratkumar3950
    @viratkumar3950 2 роки тому

    Congrats polimer 7m subscriber... Ellam enga thalaivan vel raj.. 😎

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 роки тому

    Thanks polimer news

  • @kalayakanave
    @kalayakanave 2 роки тому

    Congratulations polimer for reach 7M Subscribers.

  • @mobilegamingworld99
    @mobilegamingworld99 2 роки тому

    Enga area than ithu 😍

  • @brandedgaming6951
    @brandedgaming6951 2 роки тому +1

    Bro antha thanni aari ku poguthu

  • @shashass408
    @shashass408 2 роки тому

    Enga ooru 😉😉

  • @JAY-qt2rc
    @JAY-qt2rc 2 роки тому

    This is the original rain water harvesting.👍

  • @africaneagle287
    @africaneagle287 2 роки тому

    Vatta kinaru sir vathadha kinaru sir

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 роки тому

    God's gift to that area people. Hereafter government have to construct a parapet wall and secure the well.
    Happy news. I think a river or sea or big size. Lake is being under that well. I don't know exact village name please mention. Is it owned by a private or public well I want to know brothers.

  • @uppukari2212
    @uppukari2212 2 роки тому

    Good night To all