Biggest Well: வாழ்நாள் சேமிப்பை கொட்டி பிரம்மாண்ட கிணறு வெட்டிய விவசாயி; எவ்வளவு செலவு செய்தார்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 239

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 2 роки тому +143

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிணறு அமைத்தால் அதில் மது புட்டிகள்
    நெகிழிகள் (பிளாஸ்டிக்) நிரம்பி இருக்கும் இது என் அனுபவம் அந்த முன்னோடி விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்

    • @palanivelrajan5585
      @palanivelrajan5585 Рік тому +2

      மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் மது விற்பனை குறைவே, ஆனால் அங்கு உள்ள மக்கள் தண்ணீரின் அருமை தெரிந்தவர்கள் ஆனால் நம் மக்கள் எதை பற்றியும் கவலை இல்லாதவர்கள்.

  • @sengaibalu9761
    @sengaibalu9761 2 роки тому +61

    வங்கியில் இந்தப் பணத்தை பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் ஒரு கணிசமான தொகை மாதாமாதம் கிடைத்து இருக்கும் ஆனால் அதை இந்த விவசாயி செய்யவில்லை ஏனென்றால் பணத்தைவிட விவசாயமே சிறந்தது என்று நம்புகிறார் இந்த நாட்டில் நீங்களும் ஒரு ராணுவ வீரனே ❤️

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 2 роки тому +1

      ஜய் ஜவான் ஜய்‌ கிஸான்.

  • @madhaViSankar2024
    @madhaViSankar2024 2 роки тому +11

    கோடி கோடி யா செலவு செய்து சிலை வைப்பாதற்கு பதில் அரசாங்கம் இந்த செயலை செய்யலாம்... இவருக்கு என் பாராட்டுக்கள் 👏🏻👍🏻

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +93

    இந்த கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் அது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் இவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்

    • @johnwesly1250
      @johnwesly1250 2 роки тому

      Thavari kinathukkul viluvatharkku vaaippu niraiya undu........... safety important.

  • @karthika2889
    @karthika2889 2 роки тому +113

    அரசாங்கம் தான் குளம் வெட்டி குடுத்து இருக்க வேண்டும், ஆனால் இந்த ஊழல் மிகுந்த இந்தியாவில் இது எல்லாம் சாத்தியம் இல்லை

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 2 роки тому +14

      Yaru seeman boys ah?? Pesunga pesunga 🤣😂

    • @bharathexplores889
      @bharathexplores889 2 роки тому +4

      Road la eruka vegetable shop la beram pesama vanguringala sir.... Comment la mattum samathuvam ... Samuga akkarai... Vivasaya akkarai.. Ana sontha vaalkai la 100 percentage.. Satharana selfish citizen..

    • @நன்றிகெட்டமனிதஇனம்
      @நன்றிகெட்டமனிதஇனம் 2 роки тому

      @@VIkKNIGHTSTEMPLAR 10 கொள்ளி காரனுக்கு ஒரு கிணறு தோண்டி கொடுக்க வேண்டும்

    • @spotgaming49399
      @spotgaming49399 2 роки тому +10

      அரசாங்கம் அந்த கிணறை அமைத்திருந்தால் ஆயிரம் கோடி பட்ஜெட் சொல்லி இருப்பானுங்க

    • @MrArangulavan
      @MrArangulavan 2 роки тому

      நீ யாறு 200 ரூ ஊப்பியா?
      இல்ல 2 ரூ சங்கியா?
      விவசாய செய்திய போட்ட உடன் சீமான் நினைப்புதான்
      உனக்கு வருது பத்தியா? இதுதான் நாம் தமிழர் அரசியல். கதராம 200க்கு
      அறிவாலயத்தில போய் ஊம்பு,

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 роки тому +204

    இந்த விவசாயி பாராட்டுக்குரியவர். தமிழக விவசாயிகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிலர் முன் வந்தால் நீருக்கு திண்டாட தேவையில்லை.

    • @anandhiramasamy.6638
      @anandhiramasamy.6638 2 роки тому +1

      Godhumaiku kodukkara aadhara vilai nellukku koduppadhillai.

    • @Bala-bz9cq
      @Bala-bz9cq 2 роки тому +4

      நீங்கள் சொல்வது உண்மைதான் எங்கள் ஊரில் விவசாயத்திற்கு பாசனம் தரும் வாய்க்கால்களை கூட சரி செய்ய அவர்கள் முன்வருவதில்லை இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் குறைந்துவிட்டது பசுமைபுரட்சிக்கு பின் நெல் மட்டுமே பயிரிட்டு வருகின்றனர் அதையும் முறையாக செய்வது இல்லை ஒரு துறையில் ஆர்வம் இல்லாமல் செயல்படுவர்களால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படபேவதில்லை இதில் ஒரு சிலர் மட்டுமே சற்று வித்தியாசமானவர்கள் இந்த கிணறு வெட்டியவிவசாயி போல்.

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 роки тому +31

    BBC க்கு நன்றி,
    நல்ல மற்றும் தற்பொழுது தேவையான பதிவு.
    நீரின்றி அமையாது உலகு
    வாழ்க வளமுடன் ஐயா.
    முயற்சி திருவினனையாக்கும்

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 роки тому +8

    என் திட்டக் கணவை நிஜமாக்கிய இந்த விவசாயி வாழ்க இவர் இந்த கிணற்றின் மூலம் ஒரு டி எம் சி யில் பத்தில் ஒரு பங்கை சேமித்துள்ளார் நிச்யமான வெற்றி இது வாழ்க வளர்க வளமபல பெருக 💐🙏

  • @holy403
    @holy403 2 роки тому +29

    பாராட்டுக்குரிய மனிதர் 👏 Great work 👍 Hats off you sir

  • @மர்மஆசாமி
    @மர்மஆசாமி 2 роки тому +486

    எங்க ஊரு செய்தி சேனல் லாம், விஜய்-அஜித் பின்னால சுத்திக்கிட்டு இருக்குறப்போ, உன் கண்ணுக்கு மட்டும் இதல்லாம் எப்படி தெரியுதோ 😍

    • @senthil4912
      @senthil4912 2 роки тому +6

      Rajiniya vituttinga...

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 роки тому +6

      உண்மை தான்

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 роки тому +10

      @@senthil4912 எந்த நடிகர் பற்றி பேசி யாருக்கு என்ன கிடைக்க போகிறது சார்

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 роки тому +5

      மிக அருமையான பின்னூட்டம்

    • @johnwesly1250
      @johnwesly1250 2 роки тому

      @@sasikumaren8731 you are wrong understanding.......koothaadigalai patri yethuvum sollavillai...........koothaadiga pinnaadiye avunugalai yennamo kadavul kannakkula seithigalai pottu avunugalai thalaila thookki vechu aadum OODAGANGALAI kurithu thaan kelvi kettullaar.......be understood well.

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +68

    🙏🪔🙏 விவசாயிகள் கடவுளின் மறு அவதாரம் ராணுவ வீரர்கள் எல்லை காக்கும் நம் குல தெய்வங்கள். 🙏🚩🙏

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому +25

    இவர் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் உள்ளவரை உலகம் நன்றாகவே இருக்கும். மாவட்டத்திற்கு ஒருவர் இவர் போல் செயல் பட்டால், நினைக்கவே மனம் குளிருதே !

  • @arunaretna8686
    @arunaretna8686 2 роки тому +12

    You are very great 😘 இப்படி இவரைப்போல ஊருக்கு ஒரு மனிதர் வேண்டும் 🙏

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 2 роки тому +1

    பயனுள்ள செய்திகளையும்,ஆராய்ச்சி கட்டுரைகள்+களப்பணி அனுபவங்களையும் வெளியிடும் BBC மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 роки тому +4

    நவீன விவசாயி வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏽

  • @elag5788
    @elag5788 2 роки тому +13

    நீர் ஆவியாவதில் ஏற்படும் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நவீனமான முன்னுதாரணமாக இந்த நீர் சேமிப்பு கிணறு அமையும்.

  • @baburaj6266
    @baburaj6266 2 роки тому +46

    கின்னஸ் சாதனை இவர் பெயர் இடம் பெற வேண்டும் இதன் மூலம் வருவாய் வரும் கடனை அடைக்கலம்

  • @rambabu-xz5xl
    @rambabu-xz5xl 2 роки тому

    அருமையான யோசனை👌 ஐயா மாருதி பஜ்குடே அவர்களே , 🙏👍🌴

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 2 роки тому +15

    மீன் வளர்த்தால் அதுவும் நல்ல லாபம் தரும் மீன் கழிவு நீர் விவசாயத்துக்கு ஏற்ற நீர்

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 роки тому +8

    வினைத்திட்பம் என்பது ஒருவனின் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 роки тому +3

    Indhiyaavileaye migavum periya kinaru idhudhaan. Janaadhibadhi virudhukku uriyavar indha vivasaayi. Ivarukku enadhu royal salute.

  • @charlesp5125
    @charlesp5125 Рік тому

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்ற எல்லாரும் தொழுதுண்டு பின் செல்பவர் .

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @balakumarselvarajan7442
    @balakumarselvarajan7442 2 роки тому +5

    மழைக்காலங்களில் மிகப்பெரிய நீர் தேக்கத் தொட்டியாகவும் பயன்படுத்தலாம் அப்படி செய்வதின் மூலம் அருகாமையில் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் உயர்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 2 роки тому +5

    Great work mr. Pajkude. 👍

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td 2 роки тому +25

    ஆத்தி 1.5Crores ah.... கவலை படதிர்கள். குறுகிய காலத்தில் நீங்கள் Invest பண்ண தொகையை மீட்டு எடுப்பீர்கள்

  • @davidsun4086
    @davidsun4086 2 роки тому +10

    Sir. இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் இந்த கினறை பார்க்க வரவுல்லார்

  • @மர்மஆசாமி
    @மர்மஆசாமி 2 роки тому +67

    இது தமிழக அரசின் பட்ஜட்டில் 100 கோடிக்கு சமமானது. 😄
    மனுஷன் ஒரு கோடி னு அசால்ட்டு பண்றாறு 😏

  • @thusikumaran
    @thusikumaran Рік тому

    அந்த விவசாயியை இறுக கட்டியனைக்க ஆசையாக உள்ளேன்

  • @K-SamuelSamson
    @K-SamuelSamson 6 місяців тому

    Than you BBC and Team👍

  • @venkatesanrajan1579
    @venkatesanrajan1579 2 роки тому +5

    Deserves for Padma Shri Award and more🤝👌

  • @marimuthunagaraj7627
    @marimuthunagaraj7627 2 роки тому +6

    Passion on agriculture 👍

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 роки тому +9

    எவ்வளவு அரசு செய்கிறது விவசாயத்திற்கு இதுபோல் பயன்தரும் போல் அந்தந்த ஏரியாவில் எது குணத்தால் விவசாயம் நிலத்தடி நீர் நல்லா இருக்கும் அரசு செய்துதரும் நம்புகிறேன்

  • @balakrishnan2089
    @balakrishnan2089 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @walkwithnewram2323
    @walkwithnewram2323 2 роки тому +41

    இந்த கிணற்றிற்குள் தண்ணீரை எவ்வாறு சேமித்தார் என்று கூறியிருந்தால் பல விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்

    • @niharabegum3389
      @niharabegum3389 2 роки тому +4

      Kinarai thontinal thanneer thanaha nilaththil irundu warum

  • @MuthuKumar-hd3ns
    @MuthuKumar-hd3ns Рік тому

    Great effect sir, he is most suitable for Padma Shri, Padma Bhushan award. And also govt should repay his money back

  • @sakthiveljayakumar1428
    @sakthiveljayakumar1428 2 роки тому +4

    Super idea

  • @magamathi941
    @magamathi941 Рік тому

    ஆம் ஒற்றுமையே வலிமை.

  • @tunivin123
    @tunivin123 2 роки тому +2

    சிறந்த முயற்சி. இதன் கொள்ளளவு 3.75 கோடி லிட்டர் தண்ணீர் தவறாக குறிப்பிடுகிறார்

  • @thecommonman7139
    @thecommonman7139 2 роки тому +15

    Wow...!!! His dedication towards to save farmers and agriculture...
    Speechless..
    Hope his efforts will be useful for farmers and future generation farmers..too

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 2 роки тому +3

    ஏன் இவரின் மனைவி வருத்ததமாக இருக்கிறார் சந்தோசப் பட வேண்டும் இவர் போன்ற கணவர் கிடைத்ததற்கு இவர் பெருமைப் பட வேண்டும் இவரால் இந்த ஊரே பெருமை அடைகிறது

    • @Balada143
      @Balada143 2 роки тому

      if u r a farmer then you know this capital is total waste

  • @anandanmani1
    @anandanmani1 2 роки тому +3

    Great man 🤝

  • @alleyesonme3953
    @alleyesonme3953 2 роки тому +2

    Inspirational one paahh 🙏

  • @karthikclasses4131
    @karthikclasses4131 2 роки тому +2

    Great agriculturalist awesome👏 appreciate u wholeheartedly

  • @arumugamsailappan7896
    @arumugamsailappan7896 2 роки тому +5

    இது போன்ற நம்முடைய விவசாய்களும் மக்களும் உதவி செய்து நம்முடைய நிலங்களுக்குத்தோவையான நீரை சேமித்து நம் நாட்டை ஒரு வளமான நாடாக மாற்ற முடியும் அரசு இதை எல்லாம் செய்யாது.நம் நாட்டை நாம் அனைவரும் காப்போம் நன்றி

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 роки тому +1

    Good intentions 🔥👍👍👍

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 2 роки тому +9

    Congratulations sir no words to say greetings wishes prayers keep it up never giveup again I give congratulations sir

  • @cateringservicetastyfood
    @cateringservicetastyfood Рік тому

    Super idiya sir

  • @muruganmiriam.k9515
    @muruganmiriam.k9515 2 роки тому +3

    Super sir

  • @allialli1135
    @allialli1135 2 роки тому +2

    Great சந்தர்ப்பம் கிடைத்தால் இக்கிணற்றை பார்க்க ஆசை.

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 роки тому

    Wow.. super sir.. 👍👍👏👏💐💐😍

  • @இயற்கைவிவசாயி-ம7ல

    புமியில் வாழும் கடவுள்

  • @marketanalysis6653
    @marketanalysis6653 2 роки тому +1

    Thanks for bringing this news👍

  • @shomiya7677
    @shomiya7677 2 роки тому +3

    Great🙏

  • @PetshiyaherewithEnglish
    @PetshiyaherewithEnglish 2 роки тому +1

    Deserves padama Sri award

  • @sankaricat
    @sankaricat 2 роки тому

    really super former will workout for agriculture

  • @lyricmaster5222
    @lyricmaster5222 2 роки тому +4

    தமிழ்நாட்டில் விவாசாயே விவாசத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை பொது மக்கள் எப்படி இப்பார்கள்?

  • @dhanasekar5763
    @dhanasekar5763 2 роки тому +1

    👌👍Very good job👌👍

  • @reshmarsreenivasan7607
    @reshmarsreenivasan7607 2 роки тому

    Arumai

  • @jesril3172
    @jesril3172 Рік тому

    Well done.

  • @kesavankumarbalu8297
    @kesavankumarbalu8297 2 роки тому

    Vaalthukal

  • @nbharathamani6342
    @nbharathamani6342 2 роки тому +10

    Please , Correct FOR MEGA WELL Capacity of Ltr. is 3.7 cr liters only. Not 10 CR LTR .
    VOL =3.14×101×101×41
    =13,13,277 Cu ft.
    (1 c.ft.= 28 lit)
    = 13,13,277× 28
    = 3,67,71,756 litres

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 роки тому +5

      இப்ப இந்த Calculation தான் ரொம்ப முக்கியம்.

    • @prasannakumar.m.j7676
      @prasannakumar.m.j7676 2 роки тому

      Wrong write it 10times imposition

    • @vijayjoe125
      @vijayjoe125 2 роки тому

      வந்துட்டான்யா நக்கீரா? ஒரு தக்காளி விளைவிக்க துப்பு இருக்காடா

  • @manidravid2210
    @manidravid2210 2 роки тому

    Royal salute 🙏🙏🙏🙏

  • @shaikajazahmed8556
    @shaikajazahmed8556 2 роки тому

    vera level

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 роки тому +2

    That's Great.
    But, Fencing needed arround the well...

  • @Killua-k1n
    @Killua-k1n 2 роки тому

    Super super 👏🤝

  • @dayanatv3157
    @dayanatv3157 Рік тому

    தமிழகத்தில் இப்படி ஒரு கிணறு விவசாய நிலத்தில் அமைக்க மாட்டார்கள்காரணம் இதற்கு ஆகும் செலவை விடஅதிக லாபம் ஈட்டி தருவது வீட்டுமனை திட்டமாகும்ஆகவே தமிழகத்தில் இது சாத்தியம் அல்லவிவசாயத்தின் நலனை அறிந்தவர் நீர் மாநிலம் செழித்து வளரட்டும் எனது வாழ்த்துக்கள்

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 2 роки тому

    Great Job

  • @ptgulfisooppi6865
    @ptgulfisooppi6865 2 роки тому +1

    பிலீஸ் சிரிலங்கா விவசாயிகளுக்கு பாடம் எடுங்கள் புறத கற்ற்கவேண்டும்

  • @strongaorutea3116
    @strongaorutea3116 2 роки тому +2

    Super

  • @sridharkt4116
    @sridharkt4116 2 роки тому +1

    Each and every village having grovnament land is not use there for we hand over to former to use this kind of Big well. You can build square are Rectangle
    Types at same time we plant Banana or any cash crops to plants planning
    Is good and the cash is useful to maintain the well.and allso cultivation of fish is in the well and useful water for the former.
    Tq . Sridhar Chennai.

  • @nathanragumpv
    @nathanragumpv 2 роки тому +1

    Great

  • @raghulelango5478
    @raghulelango5478 2 роки тому +1

    Long live farmers ❤️

  • @-valimai609
    @-valimai609 2 роки тому

    Great sir

  • @buruhani1
    @buruhani1 2 роки тому +1

    சந்தொசம்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому +2

    அட பாவி நீ எத்தனை வருஷம் விவசாயம் பண்ணாலும் அந்த ஒன்னரை கோடிய பார்க்கமுடியாது

  • @sheikabdullah3721
    @sheikabdullah3721 Рік тому +1

    இந்த கிணற்றுக்கு தண்ணீர் எங்கிருந்து எப்படி வருகின்றது. இவ்வளவு தண்ணீர் ஊற்று போல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. கிணறு வெட்டியதை கூறியவர்கள் நீர் ஆதாரத்தைப் பற்றிக் கூறவில்லையே.

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 роки тому +1

    கண்டிப்பாக...இதை try panlaam

  • @pandianr4875
    @pandianr4875 2 роки тому +11

    கிணற்றுக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து சொல்லுங்கள்.

    • @nothing...9106
      @nothing...9106 2 роки тому +4

      நிலத்தடி நீர் மூலம்

    • @gnanasekarana4072
      @gnanasekarana4072 2 роки тому +2

      மழை நீர் சேமிப்பு . கிணறு இருக்கும் இடத்தை பாருங்கள் ,பள்ளமாக இருக்கு.

    • @Veyondevan
      @Veyondevan 2 роки тому

      @@nothing...9106 நண்பா நீரை சேமிக்கும் கிணறு

    • @baburaj6266
      @baburaj6266 2 роки тому +1

      ஆழமான குளம் மலை நேரத்தில் நீர் வந்து விடும் அது போக அங்கே அங்கே போர் போட்டு நீரை நிறுப்புவார்கள்

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 роки тому

    Wow wow wowwow

  • @anusubra4884
    @anusubra4884 2 роки тому

    Soooper

  • @balamurugand9814
    @balamurugand9814 2 роки тому +2

    மெய் வருத்த கூலித்தரும்

  • @surajanrajan5472
    @surajanrajan5472 2 роки тому

    Good

  • @pradeeppradeep-hw3pf
    @pradeeppradeep-hw3pf Рік тому

    It's already implemented Tirupur dt in few places. I have seen one in my village it's almost covering 1.5 acre of land but it's very expensive for a ordinary farmer only the rich can afford

  • @justinjohny5304
    @justinjohny5304 2 роки тому

    Onra kodiyaaaaaaaaaa😲😲😲😲

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 роки тому

    À great god farmers ❤️🙏

  • @rajeswaris6183
    @rajeswaris6183 2 роки тому

    Superb 🙏🙏🙏

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 роки тому

    Nice idea.

  • @playtime7386
    @playtime7386 2 роки тому +13

    இந்த கிணற்றுக்கு தேவையான தண்ணீர் எங்கிருந்து வருகிறது...தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....

  • @robertmathew55
    @robertmathew55 2 роки тому +7

    There lived a king called Parakeemabagu in Sri Lanka.he built a vast lake for his people for agricultural purposes, spending all his wealth. One fine day, his elder son Which approached this king demanding for his share of wealth. The king went to the lake, accompanied by his son. He took little water in both hands, and told the son that it was his wealth. The enraged son later killed his king father.. The lake is still in use. I feel that the king is now reborn in Karnataka state in India.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому

    super

  • @Jeevithapaulraj
    @Jeevithapaulraj 2 роки тому

    You are god

  • @maalinidhana9284
    @maalinidhana9284 2 роки тому

    Vazhum Deivam..Deivam Manusha Rubena

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 2 роки тому +3

    இந்தகுளத்தின்நீர்ஆதாரம் மழைநீர்மற்றும்அவர்தோட்டத்தில்பெய்தமழைநீரை கிணற்றுக்குள்வரும்படி வடிகால்அமைத்துஇருப்பார்

  • @rafiyasyed7538
    @rafiyasyed7538 Рік тому

    👍👍

  • @charlesp5125
    @charlesp5125 Рік тому

    நீர் ஒரு வரலாற்று நாயகன் சாமி.

  • @tala8368
    @tala8368 2 роки тому +1

    இந்த கிணறு வெட்ட ஒன்னரைகொடி ஆகுதுனா, நம்ம ராஜாக்கள் அக்காலத்தில் கம்மா, குளம், தெப்பம் வெட்டினதுக்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும்...

  • @niranjaninaicker1801
    @niranjaninaicker1801 5 місяців тому

    Omnamasivaya

  • @sukisri9199
    @sukisri9199 2 роки тому

    👏👏👏👏👏