எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஹாயா இருக்கணும்பா..உலக மகா கோடீஸ்வரன் எலான் மஸ்கின் டுவிட்..

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2021
  • எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஹாயா இருக்கணும்பா… உலக மகா கோடீஸ்வரன் எலான் மஸ்கின் டுவிட்.. உண்மையா அல்லது ஜஸ்ட் ஹைப்பா?
    #Elonmusk | #Tesla | #spacex | #PolimerNews | #Polimer | #TamilNews #Elonmusktweet
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 648

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 2 роки тому +357

    பணம் போதும் என்று சொன்ன ஒரே மனிதர் நீங்கதான் 💐💐💐💐💐💐 பண ஆசை எல்லா தீமைக்கும் வேரா இருக்கிறது

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +1216

    இவருடைய கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்திருக்கிறார் 💪😎

  • @mytheleraman8063
    @mytheleraman8063 2 роки тому +205

    எனக்கும் இந்த 3 வேளை சமையல் செய்து வெறுப்பாக இருக்கு 🤔 10 நாளைக்கு ஹாயாக ரெஸ்ட் எடுத்தா நல்லாதான் இருக்கும்☺

    • @vankashamen4353
      @vankashamen4353 2 роки тому +2

      Mythill expression

    • @ssasha6083
      @ssasha6083 2 роки тому +2

      Meetoo sis...😂

    • @Rudhrakshasarees
      @Rudhrakshasarees 2 роки тому +10

      Me too... But samayal kuda senjudalam Enna samaikarathunu mattum yaravathu daily decided Pana romba nalla irukum

    • @PremKumar-dp3ik
      @PremKumar-dp3ik 2 роки тому +3

      Husband semaika sollunga. Neenga rest 😴 eduthu life 10days nalla enjoy panuga.

    • @RameshKumar-tw1ic
      @RameshKumar-tw1ic 2 роки тому +1

      😄

  • @kishorefoodcourt3004
    @kishorefoodcourt3004 2 роки тому +268

    எதுக்கு வலை வெறித்துள்ளார் என்று தெரியவில்லை... ஆனால் தலைவர் நினைத்ததை முடிப்பவர் 🔥🔥

    • @saravananmuthukrishnan
      @saravananmuthukrishnan 2 роки тому +4

      President of USA only for sure

    • @masteroflegends5675
      @masteroflegends5675 2 роки тому

      எதுவும் நடக்கலாம் சகோ உயிரோட இருந்தா எல்லா கொடுமையும் parpom

  • @mersaldurai1007
    @mersaldurai1007 2 роки тому +694

    எல்லாம் ஒகேதான் ஆனால் கஸ்ட படுறவங்க எல்லோறுமே முன்னேற முடியல நூற்றுக்கு ஒருவர் மட்டுமே முன்னேறுகிறார்கள் !!!

    • @prithvidpopeinz2037
      @prithvidpopeinz2037 2 роки тому +44

      99 give up panidranga avlodhan

    • @gokulff9279
      @gokulff9279 2 роки тому +7

      உண்ைம

    • @deen397
      @deen397 2 роки тому +32

      , கடின உழைப்பு கோடிகளை தராது நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு குவாலிட்டி இருக்க வேண்டும்

    • @vishvayt8365
      @vishvayt8365 2 роки тому +10

      Odamala ozcha munayy raa mudiyathu arrival ozcha munayralaa

    • @saravanankumar9149
      @saravanankumar9149 2 роки тому +5

      Smart+Hard work =win

  • @lakshmi.vatsala1693
    @lakshmi.vatsala1693 2 роки тому +136

    உண்மைதானே..,பாவம்.. He is also a human being.. Let him enjoy his life...

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 2 роки тому +182

    மன முதிர்ச்சியின் வெளிப்பாடு... வாழ்க்கையில் போதும் பொருளைத் தேடும் வாழ்க்கையை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பழக வேண்டும்...

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 2 роки тому +64

    இப்போது தான் காலம் சென்ற என் தந்தை சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகிறது...கடன் வாங்கி கடன் கொடுத்தால் மரம் ஏறி கை விட்ட கதைதான்....நாம் கடனிலேயே முடிந்து விடுவோம் போல இருக்கிறது....சிறுக கட்டி பெருக வாழ முயற்சி செய்து வருகிறேன்....

  • @paavai.p6514
    @paavai.p6514 2 роки тому +207

    சூப்பர்👌... இனி வாழ்க்கையை வாழுங்கள்...😍

    • @paavai.p6514
      @paavai.p6514 2 роки тому +8

      @@thayasr.7045 இந்த யோசனை கூட நல்லா தான் இருக்கு...

    • @maniadiyaman4622
      @maniadiyaman4622 2 роки тому

      @@thayasr.7045 🤓🤓

  • @PVtvg
    @PVtvg 2 роки тому +20

    போதும் என்ற மனம்... சிறப்பு...ஏழையோ..செல்வந்தரோ....

  • @sowmik9111
    @sowmik9111 2 роки тому +82

    கிடைச்சா...... இப்படி ஒரு வாழ்வு கிடைக்கனும்.......இல்லன்னா பிறக்கவே கூடாது......என்னா மனுஷய்யா.......🤩👍

    • @u1208
      @u1208 2 роки тому +24

      கிடைக்கல தம்பி, அவர் உருவாக்குனது🦴

    • @inbapriya6254
      @inbapriya6254 2 роки тому +1

      @@u1208 correct sir🥳😌

    • @anishv5020
      @anishv5020 2 роки тому +1

      @@u1208 Ade uruvakavum namaku mudiyaliye. Ade uruvakure mariyavdu namme poranthurukanum

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 роки тому +2

      @@dontsubscribe4924 money comments panitu iruntha varathu hardwork pani earn pananum

    • @Srram070
      @Srram070 2 роки тому

      @@u1208 nanum atha tha sola vanthen

  • @tkmstudio7234
    @tkmstudio7234 2 роки тому +21

    காரணம் அந்த போஸ்ட்டிங்க்கு ஒரு இந்தியரை நியமிக்க வாய்ப்புள்ளதாக இருக்கின்றன ஏன் என்றால் கடந்த வாரம் அவர் இந்தியர்களை பாராட்டியது இதற்கான அடிக்கல் ஆகும்

  • @vijaya8893
    @vijaya8893 2 роки тому +8

    ஆமாம் இப்போது தான் உண்மையான பணக்காரர் என்று அர்த்தம் ஆம் யார் ஒருவர் சந்தோஷமாக அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு வாழ்க்கையின் ஆனந்தம் எது என்று அறிகிறாரோ அவர் தான் நிஜத்தில் பணக்காரர் மனசு அப்படியே காற்றில் பறக்கும் எங்கிருந்தோ வந்து சந்தோஷம் மனசு முழுவதும் ஆட்கொள்ளும் இது உண்மை சத்யம் வெறும் விய் வார்த்தை அல்ல நிஜம் அனுபவம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @darkdevil4338
    @darkdevil4338 2 роки тому +14

    இந்தியாவில் இருந்து இன்னொரு CEO வுக்காக காத்து இருக்கிறோம்

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +14

    வெற்றிகரமான மக்கள் எப்போதும் ஒரே இலக்கில் கவனம் செலுத்துவார்கள் என்று நாம் ஏன் கருதுகிறோம்? .
    அதுதான் மனித இயல்பு . ,
    மற்ற கோடீஸ்வரர்கள் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர் செய்கிறார்.

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 роки тому +32

    இனிமேல் தான் வாழ்க்கை ! வாழ்த்துக்கள் ⚘⚘⚘👍

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +84

    உழைப்பே வாழ்க்கையில் உச்சத்தை தொட வைக்கும் மந்திரச்சொல்

  • @syedali7700
    @syedali7700 2 роки тому +16

    எலான் மஸ்க்: எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு.. எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு.. எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு... என்னால முடியல தலைவரே...என்னால முடியல..

  • @GayathriDg
    @GayathriDg 2 роки тому +7

    True .... எவ்ளோதா சம்பாதிச் சாளும் ஒரு age அப்றம் பாத்தா பணம் மட்டும் இருக்கும் நம்ம இளமை அந்த நாட்கள் கிடைக்காது அளவுக்கு மீறி பணம் இருக்கும் போது atleast enjoy பண்லாம் சரியான முடிவு😊

  • @creativevideos102
    @creativevideos102 2 роки тому +103

    Any எலான் மஸ்க் fans here 🙋🔥👍

    • @2vada1tea76
      @2vada1tea76 2 роки тому +3

      I'm the elon musk... Who r all my fans tell me fast before that see my videosss

    • @creativevideos102
      @creativevideos102 2 роки тому +2

      @@2vada1tea76 😂

    • @joswaakash1116
      @joswaakash1116 2 роки тому +2

      I am his great fan

  • @creativevideos102
    @creativevideos102 2 роки тому +34

    அவ்வளவுதான் வாழ்க்கை 🔥🙋👍

  • @Navrankhan
    @Navrankhan 2 роки тому +9

    இவருடைய உழைப்பும் இவர் அறிவு தான் இவர் முன்னேற்றதுக்கு காரணம்....💪

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 2 роки тому +27

    CEO வாக ஒரு இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்பது புரிகிறது

  • @Mano-jz3vb
    @Mano-jz3vb 2 роки тому +13

    ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வாழுங்கள்.பிறகு பாருங்கள் உங்கள் வேலையும் உழைப்பும் கொடுக்கும் மகிழ்ச்சியை👍

    • @govind9249
      @govind9249 2 роки тому

      ஜீவகாருண்ய ஒழுக்கம் திரு அருட்பிரகாச வள்ளலார்

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +39

    பங்குதாரர்கள் விலகினால் இவரின் ஆட்டம் முடிந்துவிடும்😆😆😆
    வாழ்ந்தவன் கெடக்கூடாது 🙏🏻🙏🏻🙏🏻

    • @suriyarock7200
      @suriyarock7200 2 роки тому +5

      பங்கு தாரரர்களை உருவாக்கியவரே அவர்தான் அது தெரியுமா உங்களுக்கு ........அவரால் தான் பங்கு தாரர்கள் ........

    • @cksrinivasansrini6508
      @cksrinivasansrini6508 2 роки тому +3

      You can't judge him,
      He never depend on anyone...!!!

  • @palanibasker3091
    @palanibasker3091 2 роки тому +33

    எப்படியோ இந்தியர் ஒருவருக்கு CEO பதவி கிடைக்கப் போகுது

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u 2 роки тому +5

    Vera level ayya neengal 👏

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 2 роки тому +11

    Unlike Bill Gates who desires for more money, nice to see that Elon Musk is being content and not running behind money.

  • @miraclemorning8543
    @miraclemorning8543 2 роки тому +3

    Great 👍 Decision Musk...You are a advicer more people innovate more things so keep your Enjoyment 🎉🎊

  • @vincy8162
    @vincy8162 2 роки тому +3

    Great man he went lot of sad in his life but he is strong no father, family left, he never care he did his great goal 😍

  • @prem9097
    @prem9097 2 роки тому +1

    *🙏🏼Nalla mudivu...😉 Kadaisi varaikkum kaasu pinnadiye odunaa, namma life nalla irukkathu! Kedacha kaasa vachi happyaa vaazhanum.. Apo than life nalla irukkum..🙏🏼*

  • @truthcallsindia1125
    @truthcallsindia1125 2 роки тому +3

    மாயை, மாயை, எல்லாம் மாயை. என்று பைபிள் சொல்கிறது.

  • @MSKfromsalem
    @MSKfromsalem 2 роки тому +9

    இராஜ வாழ்க்கை ❤️

  • @ManoEditz-
    @ManoEditz- 2 роки тому +3

    அவர் ஓய்வெடுக்க நினைக்கலாம் ஆனால் அவரைச் சார்ந்த தொழில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் நிதர்சனமான உண்மை.......

  • @Magilchii
    @Magilchii 2 роки тому

    அற்புதமான முடிவு👌👌👌 🙂🙂🙂🤝

  • @Arjun-oi2vz
    @Arjun-oi2vz 2 роки тому +34

    He is planning to down the Tesla share price so that big investors can buy the Tesla shares at low price 🤣😂😂

  • @Multivercell
    @Multivercell 2 роки тому +3

    Being Mortal Beings.,
    Its natural for us to quit everything after certain age.

  • @communistchina2271
    @communistchina2271 2 роки тому +4

    நீங்கள் இறந்தவுடன் எதுவுமே உங்களுடன் வர போவதில்லை... ஆப்பிரிக்காவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாழுகின்றனர்... அவர்களுக்கு கொஞ்சமாவது உதவலாமே...

  • @bharathibharathi9529
    @bharathibharathi9529 2 роки тому +2

    22hours hardwork pana manushan adhan ipa ivaru no 1 Richest man irukaru... Avlo faliure parthu irukaru..... Thalaivaaa ...... I'm always ur fan.... Thalivaru epavum vera ragam 🔥🔥🔥🔥

  • @Stranger-lb1uz
    @Stranger-lb1uz 2 роки тому +9

    அப்படி செய்தால் இந்தியாவில் இருந்து ஒருவரை CEO வாக ஆக்கவும்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @KannanKannan-qs1nj
    @KannanKannan-qs1nj 2 роки тому +2

    Valkkai poradikkuthu...engalukku
    Valkaiye porattama irukku...

  • @shanmugapriyan007
    @shanmugapriyan007 2 роки тому +5

    His Networth is more than 300 Billion dollars now.
    So he can do anything....

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 роки тому +1

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 2 роки тому

    Valthukal varaverkirom...gud luck....

  • @yabaseraj
    @yabaseraj 2 роки тому +2

    இவரை உண்மையிலேயே பாராட்டி தான் ஆக வேண்டும்..

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 роки тому +2

    He looks like a very happy man.

  • @arulantony5788
    @arulantony5788 2 роки тому

    Living is different subject and AIM,ACHIEVEMENT ARE DIFFERENT SUBJECT.....
    இங்க பல பேர் இரண்டையும் போட்டு குழப்பி கொள்கிறார்கள்..
    (LIVING )IS NOT MONEY NEEDED ..
    DAILY LABOUR ALSO LIVING HAPPY AND PEACEFULLY HERE..💥💥💥👑

  • @trsureshbabu9782
    @trsureshbabu9782 2 роки тому +3

    Super guru super guru idhu than really success🏆💪

  • @maniguru8841
    @maniguru8841 2 роки тому +2

    அனைத்தையும் வென்று விட்டால் வாழ்க்கை போர் அடித்துவிடும்...

  • @tthinesh87
    @tthinesh87 2 роки тому +2

    இதில் ஆச்சரியம் எனக்கு தெரியவில்லை. ஏனெனில் மனிதனாக பிறக்கின்ற எல்லாருக்கும் ஒரு நாள் தோன்றும் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்தோமா இல்லை பணம் மட்டும் சம்பாதித்தோமா என்று இப்போது அவருக்கு அவ்வாறு தோன்றி இருக்கலாம்

  • @sanathakshar
    @sanathakshar 2 роки тому

    True brother u have to enjoy as well as enjoy work!!!

  • @-databee191
    @-databee191 2 роки тому

    அருமை 👌

  • @babuadvocate7980
    @babuadvocate7980 2 роки тому

    Good thought...

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 2 роки тому +1

    Great man

  • @Greenlifetrading
    @Greenlifetrading 2 роки тому

    Super. This is same feel to me

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 роки тому +7

    Thiruvalluvar wrote in one
    Thirukkural. "iru veru ulagathu. Thiru veru Thelliar Adhal Veru".Even without throwing away his wealth He could sit all alone and
    Medidate on this Thirukkural.He could get his tamil associates to explain him the golden words about
    Two sides of world.
    Seshachalam G 83

    • @PradeepKumar-fp9sb
      @PradeepKumar-fp9sb 2 роки тому

      Konjam detail ahh solunga bro

    • @rampandianr3350
      @rampandianr3350 2 роки тому +1

      இத தமிழ்ல சொல்லிருக்கலாம் 👍

  • @kurumbucats
    @kurumbucats 2 роки тому +2

    ஏழைகள் இறந்தாலும் நிம்மதியில்லை என்ன செய்வது
    நாங்கள் பிறந்த நேரம்

  • @muruganpadhai
    @muruganpadhai 2 роки тому +2

    இருக்குர பணத்த வீடு இல்லாம இருக்குர மக்களுக்கு பிரிச்சு குடுத்துட்டு போய் டுவண் நானாக இருந்தா❤️ வருமைய ஒலிச்சு வென்

  • @rajeshraju9643
    @rajeshraju9643 2 роки тому

    Yaruppa ...muthu movie oruvan oruvan mudhalali song avaruku potu katunathu..ipo ennachu pathiya

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 2 роки тому +1

    Sir vanakkam u please decide to give donation to educational spiritual institutions in Tamilnadu too many institutions are giving food shelter and education to needy girls

  • @arasu.5296
    @arasu.5296 2 роки тому

    Same feel

  • @agritechl-z5p
    @agritechl-z5p 2 роки тому +1

    Ok this is one of life style and better to help poor people

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 роки тому +1

    நல்ல முடிவு தான் 👌👌👌👌👌

  • @sangeethakesavan
    @sangeethakesavan 2 роки тому

    Great decision!! What s the use of having money when you don't have time to enjoy it.

  • @youtuberyousufraja2286
    @youtuberyousufraja2286 2 роки тому

    வாழ்த்துக்கள் ❤️

  • @appusaran2009
    @appusaran2009 2 роки тому +2

    சரி அது அவருடைய வழக்கை அது நியூஸ், நாம் நம்முடைய வாழ்க்கையை பார்ப்போம்........

  • @waytojannah1891
    @waytojannah1891 2 роки тому +6

    Avarkum rest veanumla😧

  • @Bhoomi360
    @Bhoomi360 2 роки тому

    👍

  • @sanjeev8857
    @sanjeev8857 2 роки тому +1

    தலைவன் வேற ரகம் 🔥🔥

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому +1

    Yeppa oru manithan thannodathu illai maththavanodatha naama yedukka koodathu nu ninaikirano annaikku ellam samamaagum manithan manithana illatha varaikkum rompa kastam yethum solrathukku illai

  • @jrajajraja96
    @jrajajraja96 2 роки тому +4

    பணம் இல்லாவனுக்கு குடும்பா கொஞ்சம் 😻😘

  • @Nothinger234
    @Nothinger234 2 роки тому +5

    Think about the shareholders 😂😂😂😂

  • @ajithpro5184
    @ajithpro5184 2 роки тому +3

    ஐயா mobile ல release பண்ணிட்டு rest எடுங்க ஐயா...plz

  • @TirunelveliSamayalsaikitchen
    @TirunelveliSamayalsaikitchen 2 роки тому

    பணம் அதிகம் இருந்தாலும் பிரச்சினை பணம் இல்லை என்றால் அதற்கு மேற்பட்ட பிரச்சினை . பிரச்சினை ஒன்று கூட இல்லை என்று யாராவது இருந்தால் அவர்கள் தான் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @sivajs777jaya5
    @sivajs777jaya5 2 роки тому +1

    Varumaiyin niram sivapu

  • @madeshvimalesh2449
    @madeshvimalesh2449 2 роки тому

    நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவி பண்ணுங்கள் . ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழுங்கள்

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 2 роки тому +6

    பணம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு தான் தெரியும் உழைப்பு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று😌

  • @dhivinkumar1382
    @dhivinkumar1382 2 роки тому

    So sweet

  • @vinuk540
    @vinuk540 2 роки тому +33

    he is only person capable to sent crew faster to mars . if he quite , may happen in future , but damn sure not fast as elon musk .....

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 роки тому +6

      🤣🤣🤣🤣... Please stop this nonsense talk... Mars is not a normal planet... First read about Mars...

    • @vinuk540
      @vinuk540 2 роки тому +3

      @@mr.unknown-uj9nh is not normal planet like earth, but in future whatever happen for earth ,because of human race ,CO2 ... Lot of stuffs done against earth bro ,that time we have option to sent some people to save human race ,that why nasa ,isro , china and Russia .... On explore , you think you are genius 😂😂 go study about earth , in millions ears ago earth also in similar to Mars ... Earthquake ,erosion, tectonic plate movement ... Change earth capable to live .. that's why you live .. those legends are try to create mars like same ... I think I have few knowledge 😂😂 about mars

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 роки тому +3

      @@vinuk540 mental payale adhan da naanum solren ara lusu😂...

    • @vinuk540
      @vinuk540 2 роки тому +1

      @@mr.unknown-uj9nh you don't say about mars and earth ,you say study about mars 😂😂😂 that's why I reply .... I think this worst debate mmm.

    • @mr.unknown-uj9nh
      @mr.unknown-uj9nh 2 роки тому +2

      @@vinuk540 yow sorry pah... Ungaluku arivu evalo irukum nu theriyama pochi ennaku😅.... You continue 🤣👍...

  • @oviya_booksandtea
    @oviya_booksandtea 2 роки тому +1

    Lovely

  • @balavigneshg7377
    @balavigneshg7377 2 роки тому

    Hats off

  • @vijaymurali1628
    @vijaymurali1628 2 роки тому

    Thalaivan 🔥

  • @dtnw3560
    @dtnw3560 2 роки тому

    Those people have a time to think
    What next....
    But we are don't have that....

  • @bestworld123
    @bestworld123 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @thenikarathamizan1876
    @thenikarathamizan1876 2 роки тому

    Apdima Tesla Ku puthu indian CEO Vara porarnu sollunga

  • @kumareshj2214
    @kumareshj2214 2 роки тому

    Great man,

  • @shartho8342
    @shartho8342 2 роки тому

    Super 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @godsnature
    @godsnature 2 роки тому

    My hero think differently 👌🏻🥰

  • @gnanagurunarayanaswamy4471
    @gnanagurunarayanaswamy4471 2 роки тому +1

    25 வயது முதல் 45 வயது வரை நம்மால் முடிந்த அளவுக்கு பணம் அல்லது வருமான தரக்கூடிய தொழிலை பெற்றுவிடவேண்டும்

  • @premlatha7054
    @premlatha7054 2 роки тому

    சூப்பர் சூப்பர்

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 2 роки тому +3

    Next Mission to Mars! - Thalaivan orey tweet la oru company ah thooki vidavum mudiyum, mudikavum mudiyum!

  • @sanspeedf1794
    @sanspeedf1794 2 роки тому

    Come sir we too hadle one goat farm in tamil nadu.

  • @xyz1401
    @xyz1401 2 роки тому +5

    வாழ்க்கை வாழ்வதற்கே என்ஜாய் எஞ்சாமி

  • @deva_5425
    @deva_5425 2 роки тому +3

    Elon is inspiration ❤️

  • @beastkumaran9984
    @beastkumaran9984 2 роки тому +1

    Ippadi kuda solluvangala 😍😍😍😍😍.....

  • @sureshanandsekar4384
    @sureshanandsekar4384 2 роки тому

    Ayya avar ahhyaa Mars poren sollaporaru paruga,, thalaivan vera level,,, 🚀🚀🚀 ippo puriyathu avar Mars poi 🤳 poduvaru

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому

    Like Tamil Saint 'Pattinathar's mind set. Nobody can escape from such mind set after making enormous money and wealth in life, when a person gets real maturity.

  • @rebelarivu5034
    @rebelarivu5034 2 роки тому +1

    Though he is a millionaire in the world he can’t able to by peace so at last everyone need to surrender with god bzc god only can show us peace ....

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 роки тому

    Super sir