Magic Well | அதிசய கிணறு நிரம்பாதது ஏன்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #Thisayanvilai #MagicWell #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

КОМЕНТАРІ • 356

  • @வாழ்கவளமுடன்-ற7ஞ
    @வாழ்கவளமுடன்-ற7ஞ 9 місяців тому +339

    பண்டைய காலம் முதல் நீர் மேலாண்மைக்கு உலகத்தில் தலை சிறந்த எடுத்துக்காட்டு நம் தமிழர்கள் தான்.. 💪🔥

    • @Kuppasy
      @Kuppasy 9 місяців тому +36

      முன்னோருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இயர்ககையானது

    • @varshinijayakumar5216
      @varshinijayakumar5216 9 місяців тому

      ​@@Kuppasyrr

    • @ouryoutube7374
      @ouryoutube7374 9 місяців тому +3

      ​@@Kuppasy👍👍👍👍

    • @mathirumalai5553
      @mathirumalai5553 9 місяців тому

      😅

    • @EsabellaSundhar
      @EsabellaSundhar 9 місяців тому

      5:09 ⁸⁸⁸⁸​@@Kuppasy

  • @chanthira4811
    @chanthira4811 9 місяців тому +72

    அருமை அருமை 💯👍❣️ விசித்திரமான காவிரி தேவதை அதிசயம் ❣️ ஆனால் உண்மை 💯💯👍

    • @toyodanissi8002
      @toyodanissi8002 9 місяців тому +2

      It's a geological phenomenon not mythical crap.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 9 місяців тому +54

    கண்டுபிடிச்சு சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க ஐயா நம்ம நாட்டுக்கு நிறைய சுண்ணாம்பு தேவைப்படுகிறது ஐயா

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 9 місяців тому +159

    நம் முன்னோர்களின் நீர் மேலான்மையை பாதுகாத்தாலே போதும்.

    • @Kuppasy
      @Kuppasy 9 місяців тому +7

      முன்னோருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இயர்ககையானது

    • @Dailylife-happylife
      @Dailylife-happylife 9 місяців тому +2

      ​@@Kuppasyi never accept... This is not nature🎉🎉

    • @Kuppasy
      @Kuppasy 9 місяців тому +4

      @@Dailylife-happylife I know you will never accept anything natural. Munnoor onnum muttaal illai crowd.

    • @vivekc2471
      @vivekc2471 9 місяців тому +2

      @@Dailylife-happylifesari Nee muttaal lagave iru

    • @Dailylife-happylife
      @Dailylife-happylife 9 місяців тому

      @@vivekc2471 ok arivali..

  • @kbbcutz2061
    @kbbcutz2061 9 місяців тому +58

    இதுக்கு ஆய்வுக்குழு அமைத்த-தற்கு பதிலாக 2016-ல் சென்னை இவ்வளவு வெள்ள நீர் ஏன் தேங்கியது ? என்று ஆய்வு செய்திருந்தால் இன்று தென் மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி இருக்காது....❤😢

  • @fathimuthu...
    @fathimuthu... 9 місяців тому +61

    விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து செய்ய முடியாததை முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்❤❤❤

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 9 місяців тому +21

    நம் முன்னோர்கள் எத்தனை அறிவு வாய்ந்தவர்கள்
    பதினாறு கிணறு களுக்கும் ஊருக்குள் வரும் உபரி நீரை திருப்பி நீர் மேலாண்மை செய்ய வேண்டும் வருடம் எல்லாம் வறட்சி உள்ள மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு நான் என்ற முன் வந்து செய்ய அதிகாரத்தில் தமிழர்கள் இல்லை இருந்தாலும் அத்தனை அக்கரை இருப்பவர்களும் இல்லை
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்😢

  • @JeyaseelanAntony
    @JeyaseelanAntony 9 місяців тому +26

    நிலத்தடி நீரை அதிகரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், அதிகப்படியான செறிவூட்டல் நில நடுக்கத்தை ஏற்படுத்தும்.
    பூமிக்கு அடியில் ஈரம் அதிகமாக இருப்பதால், இது தளர்வான நிலத்தை ஏற்படுத்தலாம்.
    இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
    அரசு விஞ்ஞானிகள் இதில் ஆராய்ச்சி செய்யலாம்.

    • @ffekidyt
      @ffekidyt 9 місяців тому

      Nanum adhan think pana ❤

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 9 місяців тому +82

    அரசியல் வாதியின் கண்பட்டால் கிணறுகள் ஸ்வாஹா......

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 9 місяців тому +173

    உலக அதிசயத்தில் இடம் பேரவேண்டிய முக்கிய கிணறு ❤️🔥

    • @rameshraj4698
      @rameshraj4698 9 місяців тому +6

      Ivan veraaa comedy pannituuuu

    • @vigadakavi1590
      @vigadakavi1590 9 місяців тому

      ​@@rameshraj4698,,😂😂

    • @RaviKumar-k2c4q
      @RaviKumar-k2c4q 9 місяців тому +3

      ​@@rameshraj4698 unaku enna pa nee paithiyam

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 9 місяців тому

      @@RaviKumar-k2c4qcrct bro🙌🙌🙌

    • @rajuapj
      @rajuapj 9 місяців тому

      ​@@RaviKumar-k2c4q 😂😂😂

  • @michaelmartin6882
    @michaelmartin6882 9 місяців тому +34

    It's Called Aquifer It should be Geologically surveyed it's the greatest resource like gold and diamond and it should be restricted and used only for agriculture maybe in the future some factories would come to occupy for thier water resources

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r 9 місяців тому +47

    பண்டைய தமிழர்கள் தேவையில்லாமல் எதையும் செய்ததில்லை ....அதை புரிந்து கொள்ள இன்றைய தலைமுறையினருக்கு நேரமில்லை ....

  • @Rosie__123
    @Rosie__123 9 місяців тому +13

    நல்ல செய்தி

  • @RathikaRathikaM-e8g
    @RathikaRathikaM-e8g 9 місяців тому +34

    பண்டைய மன்னர்கள் மக்களுக்காக மக்கள் நலனுக்காக பாடுபட்டார்கள் இப்போது ஆள்பவர்கள் அவர்கள் அனைவரும் அவர்கள் நலனுக்காக மட்டுமே உள்ளனர்

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur 9 місяців тому +82

    தமிழனின் மிக பெரிய கண்டுபிடிப்பு

  • @sankars5629
    @sankars5629 9 місяців тому +59

    தமிழன் னின் பெருமை 🌹🌹,,, இந்த உலக திற்கு முன்னோடி 🌹

  • @mahalakshmi2680
    @mahalakshmi2680 9 місяців тому +41

    அய்யயோ கார்பரேட் & அரசியல் வாதிகளிடம் இருந்து இந்த கிணறை காப்பாத்துங்க😮

  • @dmkloverforever
    @dmkloverforever 9 місяців тому +57

    காவிரி ஆற்றுடன் ஆயங்குலம் கினற்றையையும் இணைக்க வேண்டும்.❤😂👍

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 9 місяців тому +4

    ❤நல்ல முன்னேற்றம் ❤️

  • @D.J.ROCK.
    @D.J.ROCK. 9 місяців тому +7

    கட்ட பொம்மன் காலத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து திருச்செந்தூர் வரையில் சுரங்க பாதை இருந்ததாக வரலாறு

  • @nrsrockz1373
    @nrsrockz1373 9 місяців тому +9

    Government should save these kind of areas at any cost.

  • @sundarshobhafamilypreethaa7349
    @sundarshobhafamilypreethaa7349 9 місяців тому +35

    நல்ல விஷயத்தை கூட அதிர்ச்சி தகவல் என்று கூறினால் அப்போது அதிர்ச்சி தகவல் நீங்கள் என்னவென்று பதிவிடுவீர்கள் ஒரு தலைப்பு கூட உங்களால் தேர்ந்தெடுக்க முடியாத முட்டாள்களாக இருக்கிறீர்களே 😢வெட்கக்கேடு 😮

  • @ashwinik8928
    @ashwinik8928 9 місяців тому +2

    Great. Good natural water resource. Need to be preserved. But refrain from any building construction in such areas. There are chances, it will easily create a crater.

  • @rajeshe9365
    @rajeshe9365 9 місяців тому

    அருமை சூப்பர்

  • @commodorersubbaiahvsm9366
    @commodorersubbaiahvsm9366 9 місяців тому +26

    Nature's gift to mankind in saving and charging ground water table and storage wells. We should study this and work to create similar system in flood prone areas.

  • @SurfwithKids
    @SurfwithKids 9 місяців тому +44

    அப்படியே இந்த அமைச்சர்கள், MLA, கவுன்சிலர், என்ன வேலை இதுவரைக்கும் பாத்தானுங்கன்னு கொஞ்சம் ஆய்வு செய்ங்கடா!!
    இப்படிக்கு சென்னை மற்றும் தென் மாவட்ட மக்கள்

    • @MsArunaprathap
      @MsArunaprathap 9 місяців тому +2

      😂 excellent questions

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 9 місяців тому +4

      intha annamalai modi ivanugalum enna senjanugunu sollu

    • @suryasekar1511
      @suryasekar1511 9 місяців тому

      Avanunga onum aatci LA ilaye

    • @shakinahathu8022
      @shakinahathu8022 9 місяців тому +2

      Yar aatchi la irunthalum onnu seiya mudiyathu ithu iyarkkai

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 9 місяців тому

      பொறுக்கி பிஜேபி நாய்கள் நாதாரி நாய்கள் என்ன வெட்டி வேலை செய்கிறானுகன்னு எங்களுக்கு நல்லா தெரியும்
      இப்படிக்கு
      தமிழ்நாடு மக்கள்

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan 9 місяців тому +7

    Super. Chennai la adhu sakkadai ya irukkum..

  • @rajarammrs6664
    @rajarammrs6664 9 місяців тому +5

    Please save 🙏 farmers happy 🌱🌱🌱🌾🌾🌾🌴🌴🌴🙏🙏🙏

  • @Just-for-tea
    @Just-for-tea 9 місяців тому +2

    பாவம் இத்தனை வறுடமாக இறுத்த கினரு இனி…..,

  • @Annootsfaan
    @Annootsfaan 9 місяців тому +6

    எங்க ஊரிலும் இதுபோல ஒரு கிணறு உள்ளது..அதில் மழைவரும்போது கீழிருந்து மேலல்நோக்கி தண்ணீர் எழும்பும்..அதுவும்அதிசய கிணறுதான்

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 9 місяців тому +9

    மனிதன் செய்ய வேண்டும் மழைநீர் செய்கிறது. நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய தான்

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 9 місяців тому +4

    ஆண்டவரே என்ன அறிவு நம் தமிழனுக்கு🎉🎉

  • @chennailive7122
    @chennailive7122 9 місяців тому +7

    அட பாவிங்களா ஒரு வருடத்திற்கு முன் பதிவிட்ட காணோளி...😂😂😂😂😂😂😂 மறுபடியும் முதலில் இருந்தா

  • @dineshdine7275
    @dineshdine7275 9 місяців тому +3

    Apovea namba ooru karanga japan technology use pani erukanga athu evaga athisiyam nu soldranga... Appo erunthavaga brilliant people's hats off ❤️

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 9 місяців тому +18

    அந்த பக்கம் இருக்குற அணைய திருப்பிவிடுங்க

  • @மூ.செல்வகுமார்
    @மூ.செல்வகுமார் 9 місяців тому +1

    இது போன்ற இடங்களில் வட்டகிணறுகள் குறிப்பிட்ட ஆழத்தில் எத்தனை கிணறுகள் வேண்டுமாலும் அமைத்து பயன்பெறலாம்.
    ஆனால்.
    அருகருகில் ஆள்துளைகிணறு (போர்) அமைக்காமல் தடுப்பதுவே இன்னும் பல வருடங்களுக்கு பாதுகாப்பதாக இருக்கும்.

  • @antenedilbert7191
    @antenedilbert7191 9 місяців тому +4

    Using FARO SCAnners during summer when the channels are dry, we can map the entire water channel and its network and recreate it with Hitachi or Toshiba mini Drillers in many city outskirts and less populated areas.

    • @basheera2690
      @basheera2690 9 місяців тому

      😢😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢A😢😢😢😢÷😢6⅜

  • @stm6009
    @stm6009 9 місяців тому +86

    We Tirunelveli had best engineers in olden days who loved their land and not like today's money minded business politicians
    Shame on people speaking development and moving to cities 😂

    • @SangiBahi786
      @SangiBahi786 9 місяців тому +14

      😂😂 bro this incident happened by nature not by human😂

    • @prabakaranraju1875
      @prabakaranraju1875 9 місяців тому +9

      Your comment may bring "likes" but has no logic. All over India, all over the world politicians are like that. People's are choosing "best among the worst".

    • @gowthammurugesan4668
      @gowthammurugesan4668 9 місяців тому

      Trinunelveli now more water it's there what happened now well it's filled

    • @stm6009
      @stm6009 9 місяців тому

      Any how thanks for your responses, please search for aadhichanallur

    • @Kuppasy
      @Kuppasy 9 місяців тому +2

      முன்னோருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இயர்ககையானது

  • @malathimohan-y5n
    @malathimohan-y5n 9 місяців тому +9

    God.'s creation is very powerful

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 9 місяців тому +13

    விரைவில் அந்த அதிசய கிணறு அகற்றபட்டு அந்த இடத்தில் நீர் மேலாண்மை ஆராட்சி குழுக்கான அதிநவின வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும்
    அதன் செயல் பாடு என்னவென்றால் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் நிலத்தடி நீர் மட்டம் உயர என்ன செய்யலாம் உள்ளிட்ட முக்கியமான பல ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது..........😂😂😂

  • @DreamMedia018
    @DreamMedia018 9 місяців тому +24

    அது ராஜா காலத்தில் சுரங்க பாதையாக பயன் படுத்த பட்ட பாதாள கிணறு அது

  • @guruvishnu9193
    @guruvishnu9193 9 місяців тому +1

    Tamilargalin neer melanmai:
    1. Mutram vaitha veedu
    2. Kaalvai matrum oorani
    3. Neer (kumili thoombu)
    4. Naali kinaru
    5. Innum pala ullana...
    Ivagaigal iyarkaiyai uruvanatha..? Illai namathu munorgalal uruvaakkapattatha..? Kadavuluku thaan theriyum😊
    Anyways ipo kandupidichatha kedukama uyirgalin valarchiku payanpaduthinal nandru...

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 9 місяців тому +5

    அதாவது ஒரு காலத்தில் இந்த இடங்கள் பூமி உள் வாங்கலாம். இதனால் பெரும் இழப்பு ஏற்படுமா?

  • @KADAVULMattum
    @KADAVULMattum 9 місяців тому

    Thank GOD

  • @subramanian4321
    @subramanian4321 9 місяців тому +16

    எல்லா கிணறுகளும் ஒரு நாள் பிளந்து ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள பெரும் பிளவு போல் உண்டாகலாம்! நிலம் பிரிந்து ராமேஸ்வரம் போல் தீவு வரலாம்!

  • @balakrishnan915
    @balakrishnan915 9 місяців тому +3

    Very old news but gold news..

  • @saravanansss8365
    @saravanansss8365 9 місяців тому +3

    இந்த அதிசய கிணறு போல வே திடீரென்று
    தன்னிச்சையாக பொங்கி
    வலியும் கிணறுகள் பூமியின் அடியில் நீர் ஓடையின் காரணமாக இருக்கலாம்

  • @SheelaDevi-ve2cw
    @SheelaDevi-ve2cw 9 місяців тому

    Adithya cholan under ground reservoir connected to many villages. 👍

  • @guru6153
    @guru6153 9 місяців тому +2

    Indha kinaru .kall kattidum katti padhukakka vendum pojika vendum..

  • @AmaliJeniferMariya
    @AmaliJeniferMariya 9 місяців тому +1

    Which place

  • @Ansurala18
    @Ansurala18 9 місяців тому +5

    தமிழனின் உலகம் வியக்கும் பெருமை

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 9 місяців тому

    I know this kind of situation in own life... Well all so capture water...

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 9 місяців тому

    Super

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 9 місяців тому

    👌👍

  • @Ammuabirami-k4u
    @Ammuabirami-k4u 9 місяців тому +2

    இத கண்டு புடிக்கரதுக்கு ... ஆழ்துளை கிணறுகளில் விலும் . குழந்தைகள் காப்பாற்றும் ..mechine கண்டுபுக்களாம்... ❤❤

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 9 місяців тому +12

    வருஷா வருஷம் இந்த நியூஸ் வந்துரும்😂😂
    நாங்களும் பாத்து பலகிட்டோம்

  • @bearaffiliate
    @bearaffiliate 9 місяців тому +7

    Govt. Please make sure that plastics don't get into it

  • @karthickr7152
    @karthickr7152 9 місяців тому

    Belum cave Ap
    Innum we have such cave water movement underground water flow.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 9 місяців тому

    Please appreciate...the olden days kings who made this method...
    Try to do this type....for protecting... people...from floods flood

  • @balarama3885
    @balarama3885 9 місяців тому +1

    People should be given the stream flow diagram to alert where the sinkhole will arise.. this is known problem in Florida, google for reasons for sinkholes

  • @rajendiranc5166
    @rajendiranc5166 9 місяців тому +3

    Whatmiracle

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk 9 місяців тому +9

    இராமநாதபுரம. மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கிராமத்திலும் இதே போன்று பாதாள ஓடைகளால் சில கிணறுகள் இணைந்துள்ளன.

  • @FMNA
    @FMNA 9 місяців тому

    👌👌👌👌

  • @SivaSA-e1q
    @SivaSA-e1q 9 місяців тому +1

    இவ்வாறு அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி வைத்தால் நிலத்தடி நீர் அதிகப்படுத்தலாம்

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 9 місяців тому +1

    Nature 🎁

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 9 місяців тому

    May be some caves or rivers (underground) around this well extending few kolometres length. The theory of lime rocks having holes will not absorb this much quantity of water.

  • @anitha2560
    @anitha2560 9 місяців тому

    😊

  • @Ival_Iyarkaiyin_Rasigai
    @Ival_Iyarkaiyin_Rasigai 9 місяців тому

    Beautiful 👌 7days

  • @rajaprakash6796
    @rajaprakash6796 9 місяців тому +1

    சுற்று வட்டாரத்தில் 14 கிணறு இருக்குன்னு சொல்றாங்க அந்தப் 14 கிணத்துக்கு தண்ணி போற மாதிரி வழி பண்ணிவிட்டால் மழைத்தண்ணீர் எல்லாம் கிணத்துக்குள்ள போயிரும் நிலத்தடி நீரும் அதிகரிக்கும்

  • @mohanapriya3840
    @mohanapriya3840 9 місяців тому

    இந்த முறை தற்களத்திமிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ramprasath4929
    @ramprasath4929 9 місяців тому +10

    50 கிலோ மீட்டர்க்குள் வீடு கட்ட முடியுமா...

  • @ojeshojesh
    @ojeshojesh 9 місяців тому

    Ok

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 9 місяців тому +2

    பூமிக்கடியில் உள்ள மாற்றம்

  • @haritarita3228
    @haritarita3228 9 місяців тому +1

    In Egypt 🇪🇬, like this well created in Egypt _0lden day's. Reference from holy Bible. Brother James india 🇮🇳 bangalore

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 9 місяців тому +1

    Aana intha edathulla veedu kattravanghe ellarum veedu mannu kulla potharathukku chance irruku... Proper ah foundation podala na aapu than...

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 9 місяців тому

    It is natural formation

  • @seetharamank8463
    @seetharamank8463 9 місяців тому +1

    இதுல என்னடா அதிர்ச்சி நல்ல விஷயம் தானே போர்வெல் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது இல்லையென்றால் எல்லா ஊற்றுகளும் காலி

  • @keerthidhanush8791
    @keerthidhanush8791 9 місяців тому

    Bro kadal thanni yan uppa erukku......

  • @jaikarthik4519
    @jaikarthik4519 9 місяців тому

    rajaraaja cholan architecture

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 9 місяців тому +2

    இனி இத என்ன பாடுபடுத்த போறானுங்களோ😢😢😢

  • @smartnavu1908
    @smartnavu1908 9 місяців тому +13

    😂😅ஸ்டாலின் அங்க போக வேணாம்னு . சொல்லுங்க 😢 அப்றம் அங்க போயி ஒரு செல்ஃபி எடுத்து கலைஞர் கிணறுனு சொல்லி 😂 பிரச்சனையா தயார் பண்ணா போயிடுவானுங்க 😢😅😅😅

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 9 місяців тому +2

      ஆட்டுக்குட்டி அண்ணாமலையை போக வேண்டாம் என்று சொல்லுங்கள் அவர் செல்பி எடுத்து இது மோடி பிரதமர் கட்டிய கிணறு என்று அவதூறு பரப்புவார் 👍😃😃😃😃

  • @selvi7909
    @selvi7909 9 місяців тому +3

    Connected with sea

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 9 місяців тому

    Chennai la ithu mathiri well irukka vendim after sea la minkpanalam

  • @Squadking-5HG5K
    @Squadking-5HG5K 9 місяців тому

    Ethu enaku thonuchu sollra epa rain ☔ athigama vanthu tirunelvelila flood vanthu eruku etha rain water ha ethula pokura mari panna nalla erukum

  • @thirusundaram3085
    @thirusundaram3085 9 місяців тому

    This natural formation. Very common in Indo-China, Laos,Thailand Cambodia Region. Don't let any industrial culprits quietly discharge factory waste into it.

  • @kathirkamar8904
    @kathirkamar8904 9 місяців тому +1

    அரசியல்வாதி தெரிந்து விட்டால் இந்த கிணற்றில் நீரை சேமித்து வைத்து கார்ப்பரேட் காரர்க்கு தண்ணீரை விற்று விடுவார்கள் ஆனால் இப்போது விவசாயிகளுக்கு என்று சொல்லி வேலையை ஆரம்பிப்பார்கள் விடுவார்கள்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 9 місяців тому

    சூப்பர் ரொம்ப நல்லா விஷயம் தான்

  • @smuralidaran5575
    @smuralidaran5575 9 місяців тому +29

    அரசியல்வாதிகள்
    இதையும் சுரண்டி விடுவார்கள்

  • @venkateshvenkataramani2386
    @venkateshvenkataramani2386 9 місяців тому

    We need to do cave diving to map the underwater cave system

  • @nandha.n8019
    @nandha.n8019 9 місяців тому

    Pantri valarppai thadai seivathu eppadi please sollunga

  • @sengaibalu9761
    @sengaibalu9761 9 місяців тому +20

    புதிய செய்தி கொண்டு வா என்றால் செத்து போன பழைய செய்தியை சொல்கிரயா

    • @Ramani143
      @Ramani143 9 місяців тому +1

      😂😂😂😂

  • @pathrapathra4631
    @pathrapathra4631 9 місяців тому +3

    Dam la iruka thanniya intha kinaruku anupalam

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 9 місяців тому +2

    MLA will be thinking is it possible for taking out those calcium deposit and export it outside of the country 😂

  • @ramukrishnan4988
    @ramukrishnan4988 9 місяців тому +3

    அந்த கினருகுள் போகும் தண்ணீருடன் குப்பைகளும் சேர்ந்து போகாத வாரு தடுப்பு சல்லடை அமையுங்கள்
    ஐயா அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் அந்த அதிசய கிணற்றை பாதுகாத்து வைத்தால் உங்கள் ஊர் பல தலைமுறைக்கு செழிப்பாக இருக்கும் அந்த கிணற்றுக்குள் மழை நீருடன் குப்பைகள் பொகாதவாரு வழி வகை செய்யுங்கள் ஐயா...

  • @KaliMuthu-fb8dw
    @KaliMuthu-fb8dw 9 місяців тому +1

    ஒருத 200 km சொல்லுறன் ஓருத 150km சொல்லுறன் இன்னொருவர் 50 சொல்லுறாங்க இப்பா நீங்க 40to45nu சொல்லுறீங்க

  • @varaiamman
    @varaiamman 9 місяців тому

    அய்வு கிடக்கு இனிமேல் எந்த எந்த ஊரில் காம்மய் இருக்கிறது என்று பார்த்து அதை தூர் வார வேண்டும் இதை செய்தால் போதும் மக்களகிய நாமளே நாம்மை காப்பாற்றி கொள்ளும் சக்தி கிடைக்கும்

  • @kidslogo
    @kidslogo 9 місяців тому +1

    Add some colour agents and track it

  • @Reemaradhika
    @Reemaradhika 9 місяців тому +1

    Allah hu akbar ❤❤🎉🎉

  • @jrvviews
    @jrvviews 9 місяців тому +1

    இதை போல் நிறைய கிணறு அரசு கட்ட வேண்டும்.

  • @jerin__24
    @jerin__24 9 місяців тому

    😮