பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கியும் நிரம்பாத கிணறு
Вставка
- Опубліковано 7 лют 2025
- பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கியும் நிரம்பாத கிணறு
#MysteryWell #news7tamilprime #tamilbreakingnews #tamillatestnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
news7 tamil | tamil nadu rain today | tamil nadu rain update | weather report tamil | weather news tamil | tamil nadu rain news live | tamil nadu rain latest news | floods in india | floods in chennai | news 7 tamil news | people's voice | voice of people | people's opinion | problems of people | people's court | kanyakumari floods | kanyakumari flood news | kanyakumari flood 2021 | kanyakumari flood today | floods in chennai 2021 | news7 with people's voices | news7 with people | weather update today
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on UA-cam : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
ஐஐடி குழுவின் முயற்சி பலன் அளிக்காமல் போனதால் செல்லூர் ராஜூ தனது தொண்டர் படையுடன் அவ்விடத்திற்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.
ஏன் தெர்மல் டெஸ்ட் டா
Yes
😂😚
தர்மா கொல்ளை போட்டு முடிவிடுவார் செல்லூர்ரார் அங்கு வரவிடாதீர்கள்.
சார் செல்லூர் ராஜுவை சாதாரண விஞ்ஞானியா நினைக்காதீங்க. இந்தியாவில் உற்பத்தியாகும் அத்தனை தர்மாகோளை யும் கொண்டுவந்து, அந்த கிணற்றின் மேலே போட்டு மூடி அதன்மேல் ஒரு பெரிய பங்களாவே கட்டி குடியேறி விடுவார். ஆகவே ஒரு சான்ஸ் அந்த விஞ்ஞானிக்கு தமிழக அரசு வழங்வேண்டுமென்று விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை இந்த கிணற்று பக்கம் திருப்பி விடுங்கள்
கடலில் குறிப்பிட்ட அளவு நீர் கலக்க வேண்டும். இல்லையேல் கடல் நீரின் உப்புத்தன்மை அதிகமாகும். இதனால் பாதிப்பு ஏற்படும்
இத ஆய்வு பன்னி அந்த ஐடியா வெல்லபாதிப்பு அதிகம் வர இடத்துல செயல்படுத்தலாம்
இனி நிலத்தை அதன் உரிமையாளர் மறந்திட வேண்டியதான்.
😁😁😁😁😁😁😁😁
Yes. U r right
Konjam pavan than 😭😭😭
சென்னையில் இதுபோல் ஒரு கிணறு இருந்திருந்தால் மழை வெள்ளத்தால் பிரச்சனை வந்திருக்காது.
Yes bro
Antha kenatha muudi 2 flat pootu vithjrpaanga 🥸
@@BrittoTheWorldOfDogs super bro.. sariyana pathil....
Mass
🤣🤣
அதிசய கிணறு
ஆபத்தாகவும் மாறலாம்
யாரும் அருகே செல்ல வேண்டும் ,
கிணட்றை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.
வேகமாக கண்டுபிடிக்கவும், தண்ணீர் எங்கு போகுதென்று... சுண்ணாம்பு பாரைகளாக இருந்தால் நீர் அரிப்பு குகைகள் இருக்கும் தண்ணீர் கடலில் கலந்து கொண்டு இருக்கும் வாய்ப்பு இருக்கு.... நாம் கேனியை வாய் பிளந்து பார்த்து கொண்டே தான் இருக்கணும் அது ரொம்பாது
Logical thinking definitely possible... Even our stupidity scientists doesn't know about this...
@@babuadvocate7980 God i hope it's sarcasm..
😀😀😀😀😂😂😂😂
தண்ணீர் வரும் பாதையிலேயே கரி, கூழாங்கல், மணல் போட்டு வடிகட்டி உள்ளே அனுப்பலாமே!
Nice idea
@@sridharan8720 இதே போல் பயனற்ற, ஆபத்தான போர்வெல் துளைகளையும், மணல், கரி, கூழாங்கல் போட்டு நிரப்பிவிட்டால் இரட்டை பலன் கிட்டும், ...அரசாங்க மடையர்களிடம் இதை எடுத்துறைக்க ஆளில்லை..
சுரங்கம் இருக்குமோ 💯💯💯
பேராசிரியர் சொன்னது சரி. இவர்களது ஆய்வு முடிவுகளை அரசு ஏற்று வருசம்தோறும் தண்ணீரை இந்த கிணற்றில் நிரப்பினால் திசையன்விளை பகுதி வறட்சி நீங்கும்.
பிளவு பாறை இருப்பின், நீர் பூமிக்கு அடியில் சென்று விடும்
ரொம்ப சிம்பில், தண்ணீர் நிரம்பவில்லை என்றால், உள்ளே வேறு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது என்று அர்த்தம்!!!
Apram yepdi bro thanni standard level ah nikkuthu incase ella thannium veliya pora mari iruntha how it's possible
@@noob7516 தண்ணீர் எந்தளவுக்கு உள்வருகிறதோ அதே அளவுக்கு வெளியேறினால் கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீர் ஒரே அளவாக இருக்கும்
இதேபோன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போடுவார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிணறு உள்ளது V.காமாட்சிபுரம் ரவிச்சந்திரன்
தகவலுக்கு நன்றி ஆனால் அரசாங்கம் செவிசாய்த்தால் நலம் உண்டாகும். நன்றி🙏💕
செல்லூர் ராஜூ சம்பவ இடத்திற்கு தன் குழுவோடு வந்து விட்டார், இப்பொழுது தன் குழுவோடு செல்லூர் ராஜூ நீர் மூழ்கி கப்பலின் உதவியால் கிணற்று குள்ளே சென்று தண்ணீர் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
😂😂😂
What a stupid thing!
O
பூமியின் அடிப்பகுதியில் பல ஆறுகள் ஓடுகின்றன.அதுமாதிரியான இடத்தில் கினறு இருந்தால் தண்ணீர் எப்போது வற்றாது.எங்கள் தோட்டத்தில் உள்ள கினறும் அப்படித்தான் அமைந்துள்ளது.அதுபோல் பூமியின் அடிப்பகுதியில் உள்ள எதாவது அற்றில் இந்த நீர் கலந்து செல்லும் 🙏.
வட இந்தியாவில் சரஸ்வதி நதி இதுவே நிலத்தடியில் ஒடுகின்றது.
@@PARTHASARATHIJS .
@@PARTHASARATHIJSIs, saraswati river visible or not visible to the people's eye?? If not visible, then it is "kattukkathai"..
@@PARTHASARATHIJS அது எப்போது ஓடியது ஆதாரம் இருக்கிறதா?
@@PARTHASARATHIJS நீ வட இந்தியனா?
அரசு இந்த கிணற்றை பாதுகாக்க வேண்டும்.. collector sir should take action.
ஆமாம் பாது காக்க வேண்டும்.அதே நேரத்தில் கயிவுகல் உள்ளே போகாமலும்.மன் அறிக்காமல்.சரிந்து வியமலும் இறுக்க பாதுகாக்க வேண்டும்
இனிஇந்தகினறுஅரசாங்கதுக்குசொந்தம்.ஐயாஉங்ககினறுக்கும்உங்கலுக்கும்ஆப்புதான்
😂😂😂😂😂😂
இதுவே என் ஆதித் தமிழனின் அறிவியல்
Deiii..... Poda anguttu.
@@thivakarraj9007 ஏண்டா உனக்கு எரியுது
@@firosefirose3168 deii loosupayaley, adhu lim stone irukkuradhaala easy ah filter aagi Vera edathukku poidudhuda, idhu geological ah nature la ea apdidhan irukku. Idhukkum tamilanukkum ennada sammandham. Ne mattumdhan Tamilan ah, apo naanga yaaru?
தம்பி தமிழர் ஆதித்தமிழர் இரண்டு பேருக்கும் வேற்றுமை என்ன என்று கூறினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
தம்பி தமிழர் ஆதித்தமிழர் இரண்டு பேருக்கும் வேற்றுமை என்ன என்று கூறினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
கடைசிவரை இந்த வீடியோ உருப்படியா எதயும் சொல்லல
Thank u bro nanu pakkal
😀😀😭
Hahah thank you
U saved my 12 min
500 கோடியை ஒதுக்கி ஆய்வு பணியை செய்து ஆட்டைய போடுங்க ..மழையால் பாதித்த விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் நிவாரணம் கொடுங்க முதலில் ஆய்வு கிழிச்சானுங்க
தண்ணீர் (அதிக அளவில் உள் வாங்குகிறது) கிணற்றில் நிரம்புகிறது ஆனால் இவர்கள் தண்ணீரை ஆராய்ச்சி செய்கிறார்கள்!!! வாழ்க பாரதம்... வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
😂😂😂 என் மனதில் தோன்றியது அதுவே
நானும் அதே தான் யோசிச்சேன். கிணத்தை ஆய்வு பண்ண சொன்னா தண்ணிய ஆய்வு செய்றாங்க....
இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. பாறை பகுதிகளில் இதுபோல இருக்கும். இதனைக் கண்டுபிடித்து கிணறு அமைத்து தண்ணீரை சேமிக்கலாம்.
சுரங்கம் இருக்கலாம்
இந்த கிணற்று தண்ணீரை சோதனை செய்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் இந்த அரசு எத்தனை கோடி ஒதுக்கி இருக்கிறது
இந்த கிணற்றில் சைடு போர், நெட் போர் இருக்க & பழைய கால முறைப்படியே வெடி வைத்து தகர்க்கப்பட்ட குழி இருக்க. கிணறு அடிபடி 1.மண்2.சுண்னாம்புபாறைமண்3.பாறை4.பொக்குபாறை இந்த 4வதுபாறை மண்வகை இது போன்ற சூழ்நிலை உருவாகும்
ஊர் பெயரே சொல்லி விட்டது
ஆயன் குளம்...
முதன்மை குளம் அல்லது முதன்மை கிணறு ஆ... குட இருக்கலாமோ🤔
இருக்கலாம்... ஏனெனில் தமிழன்
Jaathi matham bothayil ayigiran...
Arumai....
நான் எனது வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் கூழாங்கல்,அடுப்புகரி போன்றவற்றை போட்டு மழை நீர் சேகரிப்பு செய்து வருகிறேன்..
இது மாண்புமிகு காலஞ்சென்ற அம்மாவின் திட்டம்..
பா.ம.க.வின் அன்புமணி தன்னுடைய கூட்டங்களில் இதைப்பற்றி பேசிவந்தார்..
இவைகளும் என்னுடைய கட்டிடத்தில் இதனை செயல்படுத்த ஒரு காரணம்...இதற்கு தனியாக பதினைந்தாயிரம் செலவாயிற்று
Super u r great
25 ஆண்டுகளுக்கு முன் IAS IPS LAW படித்தவர்கள் பாத்திரங்களில் பாலுடன் இந்தியா முழுவதும் நின்றது ஞாபகம் வருகிறது
வணக்கம் உங்களது கருத்து
மிக அருமை
நானும் விநாயகர் முன்னாடி
பாத்திரத்தில் பாலுடன்
நின்று கொண்டு இருந்தேன்
உங்கள் பதிவை பார்த்தவுடன்
எனக்கு சிரிப்பு தான் வருகிறது
மிக்க நன்றி சார்
M.
.
Etharkkaga ithu nadanthathu?
@@IthuNammaThottam Mr sundarraj replied
கடல் மட்டத்தில் இருந்து மழை நீரை உள்வாங்கும் கிணறு எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கடலுக்கு அருகில் இருந்தால் கடலில் கலக்கிறது.
Athu sea pakathula illa bro..
இலுமினாட்டிகள் தோண்டிய கிணறு என்று சொல்வார்கள் ஒழிய.
தமிழர்கள் தோண்டியது என்று சொல்ல மாட்டார்கள். இது தான் தமிழர் தொழில் நுட்பம்.
Soli mutinshu
கிணற்றில் குதித்து பார்த்தால் எங்கே போகுது எங்கே போகிறோம் என்று தெரியும்!!!😀🤩😆
😁😁😁🤣🤣🤣
🤣🤣🤣ஆராய்ச்சி பண்ணுறவங்கள குதிக்க சொல்லணும்
மக்கலே ஒன்று சிந்தியுங்கள் தண்ணீர் வரும் போது அனைத்து கிணறு நிரப்புகிறது, அதே போல மலை இல்லாத காலத்தில் அருகில் இருக்கும் மற்ற கிணற்றின் நீரை குடித்து விடும்
God is Good 🙏🌹👌
அவ சொன்ன மாதிரி ஒரு மஞ்சள் கலர் பூ பச்சை ஆரஞ்சு இது மாதிரி பூக்களை போட்டு பார்த்தால் அது எங்கே போகிறது என்று பார்க்கலாம் ....
இதிலிருந்து தாங்கள் கூற வருவது
இதுவரைக்கும் பிடிங்கிய ஆணி போல் இதுவும் தேவையில்லாத ஆணி தான் ஆதலால் திரும்பி வந்த வழியே சென்று விடுங்கள்
சண்முகவேல் அண்ணாச்சிக்கு நன்றி ....
முதலில் கிணற்றில் குப்பைகள் போகாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
மருமகனே தனமுருகன் நீயும் சென்றிருந்தாயா உங்கள் குளுவினருடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐
2 we 2222222
மக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் முக.ஸ்டாலின் அவர்கள் விஞ்ஞானி செல்லூர் ராஜி இடம் பேசி கண்டுபிடிக்குமாறு கேட்டுகொண்டதுக்கு கேற்ப விஞ்ஞானி செல்லூர் ராஜி தொண்டர்களுடன் நெல்லை விரைந்தார்
God is great e
Rameswaram temple la kooda kinaru iruku underneath its linked to sea
Hi ok limestone paguthi karainchu oru mathuri piping system mathuri uruvakki .. pakathula erukura canals la nerambuthu .. epidi use panrathu etha ? Restore ground level water ..can be used in flood times ..u don't need to do anything ..Nature will do itself .. if you want to do any good .. make canal type irrigation available for more farmers .. give them free solar pumps which will be cost effective than bore .. This is really a Nature's gift
நள்ளதுநடந்தாள்சரிங்கப்பாஇதை.அரசியல்வாதிகலிடம்விற்றுவிடாதிர்கள்
Kindly release this video in English. We could share it with more people. Thank you
Wow
இதுக்கு எதுக்குயா ஐஐடி நிறுவனம் தண்ணி வர பாதையை கரைகட்டி கிணத்துல இருக்கிற தண்ணிய வடிகட்டினால் உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க போகுது 😂
சுண்ணாம்பு கல் இருக்கும்..
இல்லையெனில் பாறை இடுக்குகளில் சந்துகளில் அதிக சதவீதம் தண்ணீர் இல்லாத சந்து இருக்கும். அதாவது அந்த சந்து தண்ணீரை சேமித்து வைக்கும் அதே சமயம் உபயோகிக்கலாம்
Sir...entha kinarum boomi mattam thaandi mele varaathu...ithu enga Amma enaku chinna pillayilaye solli irukaanga. Ithuku aaraaitchi kulu Vera...
இந்த ஐஐடி காரர்கள் வருவதற்கு முன்பே இவர்கள் சோதித்துவிட்டதாக சொல்கிறார்கள். இது சுண்ணாம்புக்கல் என்றால் சிறு சிறு ஓட்டை விரிசல் இவ்வளவு நீரை இவ்வளவு வேகமாக உள்வாங்க வாய்ப்பில்லை. இந்த பார்ப்பன ஐஐடி கூட்டத்தால் குழப்பமும் கேடும்தான் ஏறீபடும்.
இந்த நீர் எங்கே
செல்கின்றது என்று
ஆராய்ச்சி செய்ய
5 லிட்டர் மண்ணெண்ணெய்
ஊற்றினால்
அது நீருடன் கலந்து
செல்லும் சுற்று வட்டாற கினற்றில் கலந்து வரும்
அதைவைத்து அது எவ்வளவு தூரம் செல்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்
இதற்க்கு ஆராய்ச்சி வேறு
ஐ ஐ டி யில் எல்லா ஜாதி காரங்கலும் உள்ளனர்
IIT explanation is always not clear because they are giving only assuming statement and waste of time and money.
Ha ha ha bunch of stupid people thinking IIT means nothing and giving some idea 😂😂😂😂😂 thinking it will somehow better than literally guys who studied researched and are professor in groundwater subject.
@@maruthupandiyan7215 பெரும்பான்மையானவர்கள் நாடு தழுவிய அளவிலான பார்பனர்கள் தான். ஒரு பேராசிரியராக கூட அங்கே பிற ஜாதியை சேர்ந்தவர்கள் வாழ முடியாத, ஒளிர முடியாது.
ஐஐடி தவிர வேறு யாராவது இந்த ஆய்வை மேற்கொண்டால் நலம்....ஏனென்றால் சித்த ஆசீவக முறைப்படி நிலத்தடி நீரை ஆய்வு நிறையவே முறைகள் உள்ளன for example non water soluble particles....Penetrative particle identification.....etc
உங்கள் பெயருக்கு பொருந்துவது போல உள்ளது உங்கள் கமெண்ட் பாதி தமிழ் பாதி english....
9
சுந்தர வள்ளி கிணறா இருக்குமோ🤔🤔
God's gift don't miss u media.....
இதை நடைமுறைப்படுத்த இது போன்ற நிலத்தடி அமைப்பு இருக்க வேண்டும் இல்லையேல் செயற்கையான அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் வெளிநாடுகளில் செயற்கையாக செய்பவை இங்கு இயற்கையாக அமைகிரது... நீர் ஓடை அறித்து அறித்து போய்க்கொண்டே இருப்பதால் இந்நிலை தெழிவாக விளங்குகிரது செய்தியாளர்க்கு விளக்கமாக கூறுங்கள்....
இத பண்றதா விட தண்ணி இல்லாத மாவட்டங்களில் நீர் கொண்டு வர ஆராய்ச்சி செய்யுங்கள்.
இந்த கிணற்றில் அடிபக்கத்தில் பல இடங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கு , சுண்ணாம்பு பாறை நீரை உறிய கூடிய வாய்ப்பு இருக்கிறது, இதில் ஆதி தமிழனிண் அறிவியலாக கூட இருக்கலாம்
I am thirunelveli
God blessing..
Why there is no parapet wall around the top of the well to protect people from falling into this deep well? I think we don't realise danger till it happens?
I started worried about this.
Idiots...even during training....everybody standing on the wall of the well.
Y govt officers ...take action for this.really ....stupidness of officers. Inviting tragedy......
Limestone இருந்த உங்கள் ஊரையே மறந்துவிட்டுங்க.... அரியலூர் மாவட்டம் வந்து பார்க்கவும் முழுவதும் limestone Mines...நீர் மட்டம் குறைந்து கொண்டு வருகின்றது.
நீரில் கலந்தால் தன் வண்ணத்தின் தன்மை குறையாமலும் நீரை புலங்கினால் ஆபத்தில்லாமலும் நல்ல ஒரு வண்ணப்பொடியை அருவிபோல் கொட்டும் நீரில் முந்நூறு எடை அளவு வண்ணப்பொடியை கொட்டும்முன் இந்ந அதிசய கிணற்றை சுற்றி ஒரு முந்நூறு மீட்டர் சுற்றளவில் உள்ள ஒவ்வொரு கிணற்றுக்கு அருகில் ஆட்களை கண்காணிக்கவிட்டு பார்த்தால் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.
Yes you said correcyly
Antha kinatrukkul pilastic kuppaikalai pogamal pathukakkavum illaiyentral thanner irangathu🙏
சென்னை முதல் கன்னியாக்குமாரி வரை இது போல அமைத்து 5000கோடி ஒதுக்கி செய்யுங்கள்
அந்தக் கிணற்றின் கீழே ஆறு ஒன்று இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது அதனால் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது
Intha kulathukkam. manimutharuikum connection. Nambiaruikkum conection
Yaaraavathu ulley vizhunthuvidaamal paarththukollunkal .vedikkai paarkka varuvaarkal jaakirathaiyaka be careful God bless all itheypol ellaa oorilum irunthaal nantraaka irukkum
பாறை கீரல்கள் இருந்தாலும் ஒரு பகுதி தண்ணீர் மட்டம் குறைந்த இல்லாமலும் மறு பகுதி தண்ணீர் வற்றாமல் அதிகமான இருக்கும்
Good thing
இயற்கை என்றுமே அதிசயம் தான்
உபரிநீர் வழிந்தோடும் அமைப்புக்கிணறு, நீர் சுற்றுவட்டார ஏரிகளுக்கு செல்லலாம்.
Entha thanneeer enge selgirathu endru theriya veanduma...... Simple solution.... Antha thaanneeril one color continue ah add pannunga( ex red).... So red Color entha kinarula irukkoo anga thaan antha thaanner poguthu.... Athukku apram easy ah research pannalam... My suggest... Confusion aaga veandam... Any doubt call me
This method will ruin whole ground water. Not a efficient solution.
இதில் அதிசயம் ஏதுமில்லை அந்தக் கிணறு அமைந்துள்ள இடம் நீரோட்டம் அதிகமாக உள்ள இடம்
அதுதான் உண்மை
அதிசய கிணறு
இந்த இடத்தில் சுண்ணாம்பு கல் குவாரி இருந்திருக்கும்
Spiral water turbine ஐ விழும் தண்ணீர் மூலம் இயக்கி, கிடைக்கம் மின்சாரத்தை வைத்து தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றலாம்..
Super
கோலா கம்பெணி பார்வைக்கு போய்விட்டது
ஐஐடி காமெடி பீஸ்.
கிணறு கடலுடன் தொடர்பில் உள்ளது
எப்போதும் வற்றாது ..
Sir romba simple colour power kenathula potta pothum Vera kenathula thanni pokum.
Apdi Vera kenathula colour thanir vantha kandupidikalam
இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் எங்கு செல்கிறது என்று கண்டுபிடிக்க, ஒரு சிம்பிள் விசயம் தான், எதாவது கெமிக்கல்கள் இல்லாத வண்ணங்கள் தண்ணீரில் கலந்து விட்டால் இந்த தண்ணீர் மற்ற எந்த வழிகளில் வந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.
Neerottathil kalathidum...பூமிக்கு அடியில் நீரோட்டத்தில் கலந்திடும் அய்யா...
Water leaking is happen at less areas. There you may follow this procedure.
How crude oil entering well bore.....Same water enter to empty space.
ஆகமொத்தம் உங்களால கிணற்றுக்கு நல்லது நடந்தால் சரி
Kenatha காணும் kenatha காணும்.... Vadivelu comedy remember
Ithu pola thaa sirumalai laium one eruku athu vathatha aruvi mari kodinera ula pokum yenga pokuthune theriyathu name meen thotti nu soluvanga
Iyyo kennatha kaanom
ITI ok va?
Sir first pat
kathula kuvari erkuthanu parunka
Boss thanila colour podi podu parunga therunjurum
Ancestors underground tunnel, so only water goes around ten kilometres surrounding
Thisaiyan vilai - Pondicheri fault line may be th cause, whih is a deep crack running through Dindigul (Chambai Ootru) and running upto Burma, whih is main contributor for aquifier
Limestone ஆச்சரியமில்லை ! Geological features contribute for this phenomena! மற்ற பகுதிகளில் இப்படி recharge well ஆக செய்ய முடியாது!
Vadivelu: kinathula irukka thanniya kanon😂😂😂
பிளவு பாறைகள் வழியாக மற்ற கிணறுகளுக்கு செல்லும் 🤔
இதை மாதிரியே நிறைய. கிணறு இருந்தால் வெள்ளம் வாராது மற்றும் மழைநீர் வீண்யாகாது
பூமிக்கு அடியில் இருக்க நீரோட்டத்தோடு நீரோட்டமா இதுவம் கலந்து போய்கிட்டு இருக்கும்
கோடை காலத்தில் இந்த கிணற்றில் தண்ணி இல்லாத போது கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தால் தெரியும். அதாவது கிணற்றில் அடியில் பெரிய அளவில் துவரங்கள் இருக்கும் அது வழியாக செல்லும்... எனவே தண்ணி இல்லாத போது ஆய்வு செய்தால் பலன் கிடைக்கும்....... எ.கா ஒரு கிணறு 180 அடி என்று வைத்து கொள்வோம் அது பக்கத்தில் வேறு ஒரு கிணறு 300 அடி என்று வைத்து கொள்வோம்..... அந்த 180 அடி கிணற்றில் சைடு போர் போடுவதாக வைத்து கொள்வோம் . அந்த போர் பக்கத்து கிணற்றில் தான் முடியும் ... அப்போம் இந்த 180 அடி கிணற்றை விட அந்த கிணறு அதிகம் கொள்ளளவு கொண்டது .. எனவே இந்த கிணற்று தண்ணி அந்த கிணறு நிறைந்து அவர்கள் சைடு போர் போடும் பட்சத்தில் அது இன்னொரு கிணறு சென்று அடையும் ........ அப்படி தான் செயல்படுகிறது ..... இதனை எளிதாக நாம் அறிந்துகொள்ள முடியும்.......
Indian politicians maathiri
Jesus Christ Jesus name Amen alleluia
20 adikku keezhae Neerodai oodukirathu. Antha neerodaiyil thaan intha kinatrru Neer paaikrathu.On the way,there are some wells but having no brancheway, so the water fill that wells,continuously running underground water like rivers on the land. That's only the fact.kanmaai thanneer Ella uorukkum seivathu Pola underground la Odai or river or running water path Ullathu.
எதாவது ஓடைகள் அல்லது இடைவெளி இருக்கும் அதனால் நீர் செல்வதால் நிரம்பாமல் இருக்கலாம். சிம்பிள் விடியம் இதுக்கு ஒரு ஆய்வு வேற....., சேட்லைட் புகைப்படம் பார்த்தால் தெரியும்.