😋நாவில் எச்சில் ஊறும் மெக்சிகோ உணவுகள்🇲🇽 | Mexico ep2

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 542

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 місяців тому +99

    🇲🇽 நம்ம சீசன் 6 மெக்சிகோவில் தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும். முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
    Mexico Series
    Ep1: ua-cam.com/video/iTNhC18qku0/v-deo.html
    Ep2: ua-cam.com/video/9ZmC7LCl0JA/v-deo.html

    • @RajeshMadhukumar
      @RajeshMadhukumar 8 місяців тому +3

      உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤..

    • @vickyrich2131
      @vickyrich2131 8 місяців тому +2

      Thank you kumaruu ❤ total depression gone ❤

    • @kovaihomes3268
      @kovaihomes3268 8 місяців тому +1

      Super❤ food tour 🎉

    • @rrkatheer
      @rrkatheer 8 місяців тому +1

      Bro we noticed this content was actually recorded in December 😅

    • @happyraj7773
      @happyraj7773 8 місяців тому +1

      Correct bro

  • @rameshn2250
    @rameshn2250 8 місяців тому +163

    வாத்தியாரே சீசன் 2 மெக்சிகோவில் ஆரம்பிச்சு இதுவரைக்கும் எல்லா வீடியோவும் ஸ்கிப் பண்ணாம பாத்துட்டு இருக்கேன் ❤❤ Raw & Real Thanks ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому +25

      நன்றி நண்பரே

    • @anand24851
      @anand24851 8 місяців тому +5

      Me too 🎉

    • @PauljosephVictor
      @PauljosephVictor 8 місяців тому +3

      Amazing video in mexico.thank you for your extraordinary detailed comments

    • @Gopinath-tx8bs
      @Gopinath-tx8bs 8 місяців тому +1

      I also

  • @MAJASMATHI
    @MAJASMATHI 8 місяців тому +23

    வாத்தியாரே உங்களை போல் யாரும் இதுபோல் வீடியோ எடுக்க முடியாது வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @anisfathima7268
    @anisfathima7268 8 місяців тому +53

    The difference between you and other travel youtubers is your energy, your enthusiasm, your friendly nature towards people and your simplicity.....keep it up brother.....

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 8 місяців тому +7

    குமாரு நீ எவ்வளவு சந்தோஷம் அடைகிறாயோ .அதை விட நாங்கள் சந்தோஷமாக பார்க்கிறோம் சூப்பர் தலைவா❤

  • @miriamravichandran651
    @miriamravichandran651 8 місяців тому +9

    மகனே குமார் உன் ன அடிச்சு க்கவே முடியாது.என்ன அற்புதமான காட்சி கள்.மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ சூப்பர்.மிக மிக அருமை மகனே. இன்னும் நிறைய வீடியோ போடவேண்டும்.வாழ்த்துக்கள்.God bless u and ur family.நீ ரொம்ப தில்லு குமார்.Keep it up.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 місяців тому +2

    நீங்க மட்டுமில்ல நாங்களும் Exciting ஆ தான் இருக்கோம் வாத்தியாரே. கியூபாவுல காய்ந்து போய் வந்ததுக்கு கண்ணுக்கு விருந்து போல் அற்புதமான விருந்துகளையே காட்டிட்டிங்க. சூப்பர் வாத்தியாரே.❤

  • @snrajan1960
    @snrajan1960 8 місяців тому +24

    இந்த எபிசோட் சூப்பரோ சூப்பர்.....
    குமார் குரல்தான் எபிசோடை தாங்கி தூக்கிப் பிடிக்கிறது....
    எடிட்டிங் அட்டகாசம்.....
    நன்றி !

  • @kanikumar3532
    @kanikumar3532 8 місяців тому +48

    என்ன மனுஷன்ய நடந்தே உலகமே சுத்துராப்புல 😂😂.. வாழ்த்துக்கள் அண்ணா

    • @englishsankaran
      @englishsankaran 3 місяці тому +2

      Ivaruku Walkpacker Kumar nu innoru peru iruku bro

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 8 місяців тому +10

    நாவில் எச்சில் ஊற வைத்த பதிவு. நீங்க சாப்பிட்டா நாங்க சாப்பிட்ட மாதிரி. சூப்பர்

  • @rengarkamalalkannan
    @rengarkamalalkannan 8 місяців тому +7

    கிரேசியஸ்,ஓலா,ஆடியோஸ், இதையெல்லாம் நீங்க மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம் போல இருக்கே குமாரு

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 місяців тому +12

    மத்திய. அமெரிக்கா. மெக்சிகோ. அருமையாக. உள்ளது. எங்களால். நேரில்
    பார்க்க முடியாது இந்த பதிவு
    சூப்பர். குமார். 👍🌹

  • @michaelraj7980
    @michaelraj7980 8 місяців тому +3

    தங்களின் பதிவுகளை பப்புவா நியூ கினி, கியூபா மற்றும் தற்போது மெக்சிகோ ஆகியவைகளை பார்க்கிறேன்
    மிகவும் அருமையான மற்றும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது
    குமார் அண்ணா
    நன்றி

  • @balajnikhil6003
    @balajnikhil6003 8 місяців тому +12

    Really I am watching the real worlds and real how they are living people.. Because all countries show how they are rich nu...From ur videos superb show I'm watching daily after 10.30 with it took daily hobbies ..🎉 I am watching repeat old videos also so nice so nature ....I am so addicted to your videos...thank you for ur videos that give me so peacefully after my work...well done especially for ur nature way off speech

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 8 місяців тому +11

    Hii..செம்ம..தூள்..அட்டாகாசம்..குமார்..வாழ்த்துக்கள்..மிக்க..நன்றி..🌾💯💯💯🤝🤝🤝💯💯💯🌿👌🏿👌🏿👌🏿👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🌴🙏🙏🙏🙏🙏👌🏿🍁👌🏿👌🏿⚘️⚘️☘️..OK.. Good..night..🙏🙏🌹🍃

  • @babyravi7204
    @babyravi7204 8 місяців тому +9

    அருமை ... இத்தனை உணவு வகைகள் இருக்கிறது என்று காட்டியதற்கு நன்றி அண்ணா..🎉🎉🎉🎉

  • @kgsm143
    @kgsm143 8 місяців тому +8

    59:17 அருமையான அழகான அற்புதமான உணவுக்கான மார்க்கெட் ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SMARTYORK
    @SMARTYORK 8 місяців тому +7

    Neega podura Ella video nalla irukku naanum ungalamaari Ella country poganum thonuthu athu ungala mattu thaa bro love you ❤ nee podurathu foods ellam nalla irukku bro ungala maari naanum country poganum 😊

  • @templestores8734
    @templestores8734 8 місяців тому +4

    Kumar ne pandra raw and real pola all country pokanumnu enakum aasa pannanumnu but ennala mudila kumar but nega pandratha pathu atha na pandra pola feel pandran thanks kumar

  • @எங்கஊருதருமபுரி

    மெக்சிகோ உணவு அருமையாக உள்ளது குமார் அண்ணா மீண்டும் இரண்டாவது முறையாக மெக்சிகோ

  • @chandrupavi3379
    @chandrupavi3379 8 місяців тому +2

    Attakasamana food and market tour super Kumaru bro. Raw and real content thara neengale raw cocktail sapptinga super bro.🎉🎉🎉

  • @nalavariyamsDGl
    @nalavariyamsDGl 8 місяців тому +13

    Backpacker kumar uncle my favorite travel vlogger. My most liked and favorite series season 5.Especially taiwan your great honesty i like it.💯👍💫

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 місяців тому +6

    Kumar, this Mexico Market looks like a typical Malaysian wet market, but this one is much much bigger and more complex. Your seafood cocktail... you are really adventurous. I'm sure you will enjoy the Thai Tom yam.

  • @ahamedtutipost4090
    @ahamedtutipost4090 8 місяців тому +5

    fresh Jicama - Fresh jicama tastes sweet and has thin skin with a lighter color than when it has been harvested for awhile. Many times farmers show off the freshness of their crop by keeping the green stem on the bulb (as seen in this photo). Old jicama have brown and tougher skin, and not as sweet.

  • @CameraLooks
    @CameraLooks 8 місяців тому +4

    Very nice video there Kumar, I have been there in Mexico you bring memories. As you may know ADO bus is brand name luxury bus service, but you can find other buses for lot less. As you comparing prices with south americas and Mexico, you have to remember Mexico is part of North America. Good luck

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 місяців тому +3

    பலவகையான உணவை காண்பித்தீர்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி

  • @zonexmaster6869
    @zonexmaster6869 8 місяців тому +3

    Unga Vediokaga than morningla irunthu wait panitrukan
    Eangala mudiyathatha ungalala pathukurom romba nandri Anna ❤💯🥰🙏

  • @FL-GOP
    @FL-GOP 8 місяців тому +5

    That root vegetable is Jicama also called as Mexican turnip. Mostly eaten raw as salad.

  • @BalakrishnanV-wm9oc
    @BalakrishnanV-wm9oc 8 місяців тому +3

    Super brother ❤❤❤ UA-cam open panna unga videos tha first papen...ungaloda theevera RASIGAN..

  • @friendlysundeep
    @friendlysundeep 8 місяців тому +2

    My five year old is asking how many brothers do you have when you said gracious brother many times… jokes apart, we binge watch all your videos as a family and my daughter is a big fan.. ❤

  • @msspinner
    @msspinner 8 місяців тому +2

    யாருக்குயெல்லாம் குமார் அண்ணா சொல்லும் "அட்டகாசம்" என்கிற வார்த்தை பிடிக்கும்..?

  • @sureshkumar926
    @sureshkumar926 8 місяців тому +1

    Wow really fantastic and favourable this video.... Great experience.... Thank you so much for your real travel videos... Learning new things... My best wishes....

  • @steelgiantcompletesolution5766
    @steelgiantcompletesolution5766 8 місяців тому +3

    Love you and your natural way of vlogging 💓

  • @sivagnanampalanisami370
    @sivagnanampalanisami370 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு.
    உங்கள் சிவஞானம்,
    கோவை.

  • @talk2chandran
    @talk2chandran 8 місяців тому +1

    Good Episode Bro!!
    Namma Kari kuranjalum poruthupom but No compromise in Onion😅😅

  • @n.rajivrjp6952
    @n.rajivrjp6952 5 місяців тому

    அருமை சூப்பர் குமார்அண்னா இன்னும் எதிர்பாக்கிறோம்❤❤🎉❤

  • @ranihm2869
    @ranihm2869 8 місяців тому

    வித விதமானஉணவு வகைகளை காட்டி எங்கள் வயிறு நிரம்பியது போல ஒரு உணர்வை ஏற்படுத்தீடிங்க ப்ரோ அருமை gracious 👌

  • @anwarbasha7871
    @anwarbasha7871 8 місяців тому

    கலக்குற குமாரு.... 😊
    உங்க புது சப்ஸ்கிரைபர்🎉
    ஐயம் வெறி ஹேப்பி..❤❤❤ விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி....🎉🎉🎉 வாத்திக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 8 місяців тому +5

    Raw & Real
    Mexican food very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Mexican people good 👍🎉😂❤❤
    .

  • @floragodwin3255
    @floragodwin3255 8 місяців тому +1

    Bro naanga angelaam poga mudiyaathu unga naala ealaa country yum paakirom tq brother 🙏

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 5 місяців тому

    Epdi bro Ella country la specific food nenga sapdarthu
    Very Excellent.....

  • @nagarasan
    @nagarasan 8 місяців тому +12

    ஒரு நாள் விட்டு மறு நாள் உங்கள் பயண தொடர் சிறப்பாக வடிவமைத்து இணையத்தில் வெளியிடுவது சிராக தொழில் நுட்பத்துடன் அமைகிறது நன்றி மிக நன்றி தோழர் வளர்க வாழ்க

  • @VijiM-b9o
    @VijiM-b9o 8 місяців тому +1

    நீங்கள் சாப்பிட்டால் எங்களுக்கு சந்தோஷம் தான்,😂😅😂

  • @samuelantony9478
    @samuelantony9478 8 місяців тому +1

    Coctiles juice superb
    Nice. Episode thankyou brother good night

  • @suriyakala2429
    @suriyakala2429 8 місяців тому +1

    மிகவும் அருமையாக உள்ளது. நாங்களும் உங்களுடன் Digital ஆ travel பண்ணிக்கிட்டு இருக்கோம். Trinidad and Tobago, Barbados, Guadeloupe and Guyana நாடுகளில் பல தமிழர்கள் கரும்பு வெட்ட வந்து settle ஆகி பல கோவில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்த தீவுக் கோவில்களை காட்ட முடியுமா? அண்ணா

  • @sameerabanu9326
    @sameerabanu9326 8 місяців тому

    Super anna unga video ellam semmaya iruku anna life long nenga happya irukanum anna

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 місяців тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @thangaiananbalagan7885
    @thangaiananbalagan7885 8 місяців тому

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍💐🌺

  • @Jassuganesh
    @Jassuganesh 8 місяців тому +2

    True
    Raw & Real
    1st
    B. B. Kumar
    Then after
    The videos
    🎉🎉🎉

  • @Portalszz
    @Portalszz 5 місяців тому

    I'm satisfied with the video and how you explained the three foods, Kumar.

  • @roar-gaming1169
    @roar-gaming1169 3 місяці тому

    Negal melum melum valara vazthugal bro ❤❤

  • @sidvish4766
    @sidvish4766 6 місяців тому

    Indha manushanuku naaama kudukra mariyadha skip pannaaama video paakradhu dhan.....❤

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 8 місяців тому

    Kumar super. Shows full market spices fishes turkey chicken .then one vegetable neenga name therilenu sonnuinga yenaku therinchi adu red turnip (nukal) daily morning. Naan tea saaptukitu first unga video vlog daan. Remba pudikum

  • @mechanicalengineers1619
    @mechanicalengineers1619 21 день тому

    Stay safe bro.Nanga yellarum irukom bro ungalukaga❤

  • @josephinepushpa4994
    @josephinepushpa4994 8 місяців тому +3

    That root vegetable is called jicama in Mexico and in Malaysia it is called sengkuang.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 місяців тому

    Hola kumar Mexicanos market explore with nachos, and cocktails Frutinos 😊, wonderful covering the 🐠🐋🐟fish market with,prices, waiting for the next episode's.gracias.

  • @allwinalley
    @allwinalley 8 місяців тому

    Your raw and real content is amazing Kumar bro keep it up and all the very best for all your amazing journey 🙏

  • @visusubramanianbaskaran8633
    @visusubramanianbaskaran8633 8 місяців тому

    That is pink baby radish, the raw seafoods are cured ones, called ceviche. Die hard fan of Mexican cuisine. Pimentos, jalapeños, cilantro, onion, tomatoes pineapple & one and only lime, these are the vital ingredients. ❤

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 8 місяців тому +1

    உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤..

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 8 місяців тому

    உங்கள் சேவை எப்போதும் உறுதியாக இருக்க இறைவன் துணை

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 8 місяців тому

    வaaத்தியரே cocdiyaல் மிக அருமை...

  • @bhagimedia
    @bhagimedia 8 місяців тому

    காசுகேற்ற தோசை சகோ கியூபா மக்கள் வேற லெவல் ❤👌👍🏻

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 8 місяців тому +2

    Thank you very much.enjoy.have a nice trip.

  • @awakenedspirit7947
    @awakenedspirit7947 8 місяців тому

    love your raw and real content!

  • @nivastravalvlogthebeginnin1540
    @nivastravalvlogthebeginnin1540 8 місяців тому +1

    Na first time unga video pathathu blue eye video master.

  • @selvam1795
    @selvam1795 8 місяців тому

    Great post mexico market is awesome the food you ate the way you said it is awesome thank you congrats

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 8 місяців тому +1

    உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤

  • @mohamedrafim6674
    @mohamedrafim6674 8 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே வாழ்க வளமுடன்

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 8 місяців тому

    Hi bro ... God bless God bless !!! I can see how excited you were whilst going to Mexico good transit trip awaken ur taste buds and some stomach juices and indulge in some exotic food.... I totally enjoyed the food tour take some rest and then back pack for ur next destination .... Loads of respect from Bengaluru 🎉🎉

  • @fun_world_712
    @fun_world_712 8 місяців тому +2

    பழங்கள் வாங்கி நிறைய சாப்பிட வும்.

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 3 місяці тому

    Great inspiration to me and how to see World, not budget only your thoughts process vera level brother. I opened third eyes your only reason how to see. Thank you so much bro.God blessings always to you and your family also

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 8 місяців тому +1

    In this episode kumar has enjoyed eating Mexican food, parallely taking us along.காஞ்ச மாடு சோளக்கொல்லையில் நுழைந்த கதை.

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 8 місяців тому +1

    Mr Kumar is using that Camouflage Mingling TACTICS in whichever country you visit thus GRAND SUCCESS is on your Favor always but such Talent is not a Easy affair.

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 8 місяців тому +1

    நன்றி மீண்டும் வருக!
    பனையை வளர்ப்போம் பயனை பெறுவோம்

  • @anburaji007
    @anburaji007 8 місяців тому

    Hi ji daily video podunga. Yena rombha naal kalichi poduringa

  • @sabarisabari2507
    @sabarisabari2507 8 місяців тому

    Thalaivar vera level

  • @sahBBQ007
    @sahBBQ007 8 місяців тому

    அருமையான பதிவு குமார் நண்பரே

  • @ganeshflashdigitalganeshfl5325
    @ganeshflashdigitalganeshfl5325 8 місяців тому

    குமார் அண்ணா எப்பவுமே கெத்து தான்.. ❤

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 8 місяців тому

    மிகவும் அருமை குமார்.

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 8 місяців тому +7

    அண்ணா உங்கள் கை வண்ணத்தில் சமையல் செய்து வீடியோ குசி படுத்துங்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 місяців тому +1

      கண்டிப்பாக தம்பி

  • @ravindranra
    @ravindranra 8 місяців тому

    we can eat Jicama like cucumber... green vegetable is pumpkin

  • @gvbalajee
    @gvbalajee 8 місяців тому

    Wonderful kumar yummy Mexican food tour

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 8 місяців тому +2

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Tamilkrish2330
    @Tamilkrish2330 8 місяців тому

    Sir unga mathiri enakum ella place um poganum aim but nadakala unga episodes pathu na anga iruntha epadi irukumo apadi oru feel pana tq sir

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 8 місяців тому

    வணக்கம் குமார் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். Varity of food. எண்ணிலடங்கா உணவுகளை கண்ணில் காட்டிய உங்களுக்கு நன்றி.
    ஈஷா யோக மையம் கோயம்புத்தூர் வந்தா கண்டிப்பாக எங்க கடைக்கு வாங்க. எங்க கடை வெஜ் பிரியாணி ஃபேமஸ்.

  • @emisen6544
    @emisen6544 8 місяців тому

    God bless u forever and ever bro frm Kuwait take care of Ur health bro all ur videos vlogs very super and the way of explanation hossom keep🎉👍👌💐 rocking 🎉🎉

  • @MrBalajicse89
    @MrBalajicse89 8 місяців тому +8

    Love from Thala fans

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 7 місяців тому +1

    Super🔥

  • @sathiyaa6683
    @sathiyaa6683 8 місяців тому +1

    வணக்கம் நா குமார் nu sollumpothu Enakulla Yetho Happy ah feel aaguthu bro🎉❤🎉

  • @srinivass1108
    @srinivass1108 8 місяців тому

    That vegetable is called Jicama...tastes watery ... Something like our turnip.😊

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 8 місяців тому

    That's very interesting. Thanks for sharing.

  • @navithahamed1954
    @navithahamed1954 8 місяців тому +1

    Hi Kumar bro.... How are you.... Super food tour....

  • @kevinvlogs2612
    @kevinvlogs2612 8 місяців тому

    I following 32.3 subscribers now? Well done anna.keep it up. All the best ur future ......

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 8 місяців тому +1

    உண்மை நிஜம் அழகு

  • @sivakarthi1753
    @sivakarthi1753 8 місяців тому +1

    Anna namma ooru van"chirra"m mexican chirra😊 thanx for your videos..

  • @travelwithpaul208
    @travelwithpaul208 8 місяців тому +1

    Professor, we are waiting for your tamil nadu district wise episode. Yeppa varum? Illa ethirparkalama illiya?

  • @cvapranky2689
    @cvapranky2689 8 місяців тому +1

    Bro apdiyae unga thaadiya styla antha saloon la groom pannunga nalla irukum...

  • @karthikavi1113
    @karthikavi1113 8 місяців тому +2

    அருமை brother

  • @saravananm2977
    @saravananm2977 8 місяців тому

    Mexico... Episode.. la...
    Thheeya. Vela seira.. Kumaaru.. I am happy to
    See... You... ❤.. ly...

  • @ajay55494
    @ajay55494 8 місяців тому

    44:02 காக்டெல் 👌😋💜😋😋