Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Bro Neenga Underrated bro Neenga 😭.... Naan paathathula one of the best vloger bro Neenga..... Oru naal Neenga TN laye best vloger ahh iruppinga bro inshaAllah 🤲🛐
மெக்சிகன் food, உலகளவில் பிரசித்தி பெற்றது ... அத்தகைய சிறப்புகளை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்த குமாருக்கு likes.. views.. subscribers பல்கிப்பெருக வாழ்த்துக்கள் ..
எங்களுக்காகத்தான் இந்த கறி, பூச்சிகள் சாப்பிட்டு காட்டினீர்கள் என்பது தெரியும் உங்கள் தியாகத்திற்கும் கடின உழைப்பிற்கும் எங்கள் அன்பும் ஆதரவும் வாழ்த்துக்களும்
தமிழகத்தின் முதல் சிங்கக் கறி சாப்பிட்ட சிங்கத்தமிழன் உங்களுடைய வீடியோ மிக சிறப்பானது. ஆனால் இதுபோல நல்ல வீடியோக்களை அனைவருக்கும் கொண்டு செல்வது மிகவும் சிறந்த ஒன்று.. உங்களுடைய பூரிப்பான முகம், நீங்கள் வெளிப்படுத்தும் சந்தோஷமும் எங்களையும் உற்சாகப்படுத்துகிறது. இந்தியாவில் சிங்கக் கறி சாப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும் அந்த நாடுகளில் சாத்தியாம். சிங்கம் சீக்கிரம் அழிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. மொழி புரியாவிட்டாலும், உதவி செய்யும் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள். முயல் கறி உடலுக்கு மிகவும் முக்கியமான புரோட்டின், மினரல்ஸ், விட்டமின்களை கொண்டது. நான் அதை வளர்த்தும் இருக்கிறேன், சாப்பிட்டு இருக்கிறேன். மனிதனுக்கு முக்கியமான உணவு. மெக்சிகன் மார்க்கெட் உண்மையாகவே மிக சிறப்பானது. ஆல்கஹாலை பற்றி கூறுவதை தவிர்த்திருக்கலாம். பொதுவாக காளானை அறுவடை செய்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது. ஆனால் இவர்கள் பதப்படுத்தி சாப்பிட வைப்பது மிகச்சிறந்தது. காளானும் நல்லது. பதப்படுத்திய உணவு எப்பொழுதுமே கொஞ்சம் Hard-ஆ இருக்கும்.
Whaat?? 🤨🤨 such a beautiful channel, but why only 8.8k subscribers?? But, Enakku oru raasi irukku.... When I started to watch village cooking channel, they had only 3000 subscribers... Now they are at the top... You will reach the million club soon, till that kadamayai seiyunga palan thaanaaka varum 👍👍🤨 lots of love from kodumudi
Ho lol super brother. 😮 Lion your working very hard. Yes you will get your money back soon. Because your video is super 🎉🎉🎉😊.I am India karnataka Bangalore 😊😊😊
Bro naan paarthathil one of the best youber... Super ah panringa last 3days ah unga video night full ah paarthutu irukan neenga new blogger maathari theriyala romba experience pola panringa .. congrats bro seekiram 10m subscriber varuvanga bro... Ithu pola neraya country vlog panna vaazhthukal bro....
super brother i see ur subscriber count growing daily i m very happy seeing that all ur contents are deserved million views .i m confident you will reach that very soon
Really great content Kumar, wish you the best for your upcoming episodes. started to watch your channel regularly, keep up the good work. Singa Kari Kumar channel valara vazhthukal.
Bro கலக்கிடீங்க bro. Video Fulla enjoy பண்ணினேன் bro. Also happy to see your viewership growing day by day. Hard work never fails. Happy for you. I will share this video to everyone to make it a hit 👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽
Dear All,
Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Hi brother are you safe? Today news la maxico la earthquake 7.2 la vanthiruku nenga nalla irukingala safe ah??
@@senthamizh.k4292 fine bro..I'm in al salvador now
@@BackpackerKumar El -ல Bitcoin (Crypto Currency )-க்கு என்றே தனியாக ஒரு City உருவாக்கி உள்ளார்கள் !
முடிந்தால் அங்கு visit செய்யவும் !
@@TheTravellerPk ok bro..chk panren..thanks for the info
bro ath singathu pochu karila pannuna burger.
உலகில் சிங்கம் தான் மனிதனை சாப்பிட்டுள்ளது ஆனால் சிங்கத்தை யே சாப்பிட்ட முதல் சிங்கத்தமிழன் நீங்கள் தான் தம்பி வாழ்த்துக்கள்
Nanri sir
😂😂😂❤❤
Bro Neenga Underrated bro Neenga 😭.... Naan paathathula one of the best vloger bro Neenga..... Oru naal Neenga TN laye best vloger ahh iruppinga bro inshaAllah 🤲🛐
💯💯💯
True said he deserve this 💯💯💯💯💯💯
Exactly bro💥💯
Yes 100
@@kamalshanmugaraja1144 Hmm
மெக்சிகன் food, உலகளவில் பிரசித்தி பெற்றது ...
அத்தகைய சிறப்புகளை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்த குமாருக்கு likes.. views.. subscribers பல்கிப்பெருக வாழ்த்துக்கள் ..
Mikka nanri sir
எங்களுக்காகத்தான் இந்த கறி, பூச்சிகள் சாப்பிட்டு காட்டினீர்கள் என்பது தெரியும் உங்கள் தியாகத்திற்கும் கடின உழைப்பிற்கும் எங்கள் அன்பும் ஆதரவும் வாழ்த்துக்களும்
Bro நீங்க ஒவ்வொரு முறை🔃 எக்சைட் ஆகும் போதும் எங்களுக்கும் உற்சாகம் தொத்திக்குது. Thanks🙏 Bro.
Thanks bro
நம்ம ஊரில் நினைத்துபார்க்க முடியாத விசயம், சிங்கக்கறி! உங்கள் , பயணத்துடன் நாங்கள் உடன் இருப்பது போன்று உள்ளது, நன்றி, வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல் சிங்கக் கறி சாப்பிட்ட சிங்கத்தமிழன் உங்களுடைய வீடியோ மிக சிறப்பானது. ஆனால் இதுபோல நல்ல வீடியோக்களை அனைவருக்கும் கொண்டு செல்வது மிகவும் சிறந்த ஒன்று.. உங்களுடைய பூரிப்பான முகம், நீங்கள் வெளிப்படுத்தும் சந்தோஷமும் எங்களையும் உற்சாகப்படுத்துகிறது. இந்தியாவில் சிங்கக் கறி சாப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும் அந்த நாடுகளில் சாத்தியாம். சிங்கம் சீக்கிரம் அழிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. மொழி புரியாவிட்டாலும், உதவி செய்யும் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள். முயல் கறி உடலுக்கு மிகவும் முக்கியமான புரோட்டின், மினரல்ஸ், விட்டமின்களை கொண்டது. நான் அதை வளர்த்தும் இருக்கிறேன், சாப்பிட்டு இருக்கிறேன். மனிதனுக்கு முக்கியமான உணவு. மெக்சிகன் மார்க்கெட் உண்மையாகவே மிக சிறப்பானது. ஆல்கஹாலை பற்றி கூறுவதை தவிர்த்திருக்கலாம். பொதுவாக காளானை அறுவடை செய்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது. ஆனால் இவர்கள் பதப்படுத்தி சாப்பிட வைப்பது மிகச்சிறந்தது. காளானும் நல்லது. பதப்படுத்திய உணவு எப்பொழுதுமே கொஞ்சம் Hard-ஆ இருக்கும்.
Mark my words, you gonna be a star in the UA-cam world very soon!!!
Great content ❤️
Thanks brother for ur support and kind words
அருமை
@@manimaran1017 மிக்க நன்றி சார்
😊Ungaloda intha mexico series ennaku oru web series paarpathupol irruku bro oru oru episode um romba interesting ga poitu irruku keep going anna ❤
Whaat?? 🤨🤨 such a beautiful channel, but why only 8.8k subscribers?? But, Enakku oru raasi irukku.... When I started to watch village cooking channel, they had only 3000 subscribers... Now they are at the top... You will reach the million club soon, till that kadamayai seiyunga palan thaanaaka varum 👍👍🤨 lots of love from kodumudi
Hopefully brother
உண்மையான trekker நீங்கதா சகோ....நீங்க நினைச்ச உயரத்தை அடைய என் வாழ்த்துகள்.
Kandipa sago.. mikka Nanri
சிங்கத்தை நான் நேருல கூட பாத்தது இல்லை ஆனால் நீங்க சிங்கத்தை சாப்பிட்டிறீங்க 😇😇😇😇
Ho lol super brother. 😮 Lion your working very hard. Yes you will get your money back soon. Because your video is super 🎉🎉🎉😊.I am India karnataka Bangalore 😊😊😊
Thanks
குமார்
அருமை
சிங்கத்தின் கறி சாப்பிடும் போது இருந்த களையான முகம்
அந்த பூச்சிகள் சாப்பிடும் போது மாறிவிட்டதே பாக்கலையா
நாங்க பாத்துட்டோம்
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America
Mexico 🇲🇽city 🎉😂❤
நீங்க பண்ற இந்த புரோகிராம் மற்றும் சிரிச்சிக்கிட்டே மெசேஜ் கொடுக்குறீங்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சார்
அருமை குமார் அவர்களே இந்த எபிசோட் கொஞ்சம் வித்திாசமானதாக தான் உள்ளது வாழ்த்துகள்
💯Super brother... Great experience all your videos.keep going on bro 🔥
Damn sure You are going to inspiration for many people in tamilnadu...oneday I will also start travel like u✌ lots of love from my bottom of heart ❤
You are very brave and risk taking. Take care of your health
Sure sir
Bro naan paarthathil one of the best youber... Super ah panringa last 3days ah unga video night full ah paarthutu irukan neenga new blogger maathari theriyala romba experience pola panringa .. congrats bro seekiram 10m subscriber varuvanga bro... Ithu pola neraya country vlog panna vaazhthukal bro....
Bro avaru UA-cam la romba naal ah Irukaru avarku seriyana reach kadaikala
Kandipa bro.mikka. Nanri
Brother amazed with your content!! Exploring the unexplored (lion meat)!! Wish you all success,Stay safe and healthy brother ❤️
Thanks a lot bro for ur support
SUPER PA😻🦁🦁🦁🕷🦗🍔🍔 LEON FOOD MAN
Loved ur all vds...🎉 keep going u will reach higher 🥳
You are ultimate, amazing, mind blowing, goose bumping, adventurous and live live live hero., neengathan real hero..
Thanks brother
Great videos .catching up all ur videos in just one week
Thanks anna
Super 👍brother I like your content, keep doing well all the best
Sir, as I kept telling you, soon you will blow up on youtube! 100k on the way!! One of the best videos hands down 😅
Yes bro..thanks
Recently I started to watch ur videos nice content and good job 👍
Thanks brother
Exclusively exotic foods.. அட்டூலியம் பண்ற (🦁🦗🕷🦁) குமாரே... Pure madness.. 😲😉👍 Advance wishes for 10k subs..💥💥💥
super brother i see ur subscriber count growing daily i m very happy seeing that all ur contents are deserved million views .i m confident you will reach that very soon
Romba thanks brother
Bro, you are so different than others. You will reach to greater heights soon
Thanks bro
Ultimate Kumaru....Singam la.Pattaya kelapiyaachu
Lion Burger totally unexpected never knew that lion meat will be available in open shops like this, good video bro
Thanks bro
Congrats for 10K subscribers bro
❤❤😊😊
Sir your are The Champions 💪 eat lions
Soon 10k Fam 🥳🚀
Indha comment pandrappo subscribers count 7.97k .. ippo 10k above..
Congratulations bro 🥳🚀
Best vlog bro. Deeply covered.
First time im watching your videos. Really amazing.. Best wishes ji
Exclusively. Superb
Dear friends please support him🔥
Manushan vera level ya
Nama tha support pananum!
Share panuvom nama friends ku
Namala mudinja varaikum❤
Lion burger ah vera level panra thala nee.Sema jolly ah irunchu video.
Youre Really enjoying your life
Thanks sir
good content bro 😇😇
can we use this contents for my youtube channels
Thanks bro. use pannikonga
8.3.2023.Very good and best.💯💋👄💙.Thank you.
Bro extraordinary and awesome
Brother very exciting for you video
Exotic - tour, you & mexico!!
Thanks bro
Was waiting for your video...super bro but tell your full name Senthil in video...
Bro super naa eppadhan frust time singam meet sappuduradha pakkuran bust blogger bro neenga 😂😂😂 good work 😊😊😊
Bro,ROARING experience super
Sir super. ....❤
சிங்கத் தமிழன் செந்தில் குமார்..... வாழ்த்துக்கள்.
Nanri anna
Bro i am new to your channel nowadays i saw your videos all videos are in a different way of shoot.Really super.
Thanks sir
Bro congrats for 7k subscribers🔥🔥🔥
Now 8k bro
Congrats to 8k bro
Supper review s bro enjoyed 🍔🍔🥩🥰👍👍👍👍🇱🇰😉😉😉😉👍👍👍🍻
Thanks Arun bro
singa kari saapidumbothu singham mathiriye vaaya thoranthu saapringa.. really you are a singham.. .🦁🦁🦁
Bro I'm new subscriber 🎉 awesome video's
Visit to Cancun Island, nice place
Super bro ellam videos parthukond than irikkan my favorite back pack kumar and tamil trekker
Thanks bro
Congratulations bro for 8K subscribers
Thanks bro
Super video bro very nice👍😘💚
சிங்கத்த சாப்பிட்ட சிங்கமே.... வீடியோ வேர லெவல்
This video is much better than so called other food lover videos
" ANNA " Nalla panringa .
Nalla pesuringa ..
Sikrama budget la expansive aa vlog poduvinga . Athuvaraikum naga irrukom.
Ok brother.. thanks
7:57 Anna you missed Tiger head hanging there.
Bro all your videos are amazing, definitely u gonna be a UA-cam star one day.
Thanks bro
Great burger 🍔 😋 👌
Really great content Kumar, wish you the best for your upcoming episodes. started to watch your channel regularly, keep up the good work. Singa Kari Kumar channel valara vazhthukal.
Nan palli palayam Nearest Erode watch your videos fine
Thanks bro
Excellent another exotic foods video. Keep it up.
சிங்கத்தை யே சாப்பிட்ட சிங்கத் தமிழன் சூப்பர் சகோ
Nanri sago
Unga videos nalla iruku bro yellam videos um pakaran nalla pandringa...
Awesome 🤩
Excellent bro keep it up
வணக்கம் தம்பி உங்களது காணொளிக்காக ஆவலுடன்
காத்திருந்தேன் வாழ்த்துக்கள் அன்புடன் சேலம் ரவி ❤️❤️❤️❤️
Mikka nanri Ravi sir
@@BackpackerKumar தம்பி நலமா?
பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கவும்
சார் வேண்டாம் அண்ணா என்று கூப்பிடுங்கள் ❤️❤️❤️❤️
@@ravitnsalem1393 ok anna
Brother, I enjoyed your today video and forwarded to my friend.....
Thanks bro
Complete madness🤣🤣🤣... As usual unique experience every episodes you make...
Thanks Siva bro
Enjoyed your videos bro. You bring very rare and interesting videos to us. Keep rocking.
Great Sir 👍
Superup vera level video brother mass nenga vera level Ku poitu lion meat ha saptinga mass
Thanks brother
Content Elam super mamu...subscribed
Love this videos kumar bro🤟💥😍❤
Next tiger meet bro🤟
Waiting for that💥❤
Unga channel nan ipathan paaka arambichen really super👍👏🎉
Thanks bro
this channel so underratted
very good bro
Long way to goooooo 👍 all the best bro 🎉🎉🔥🔥🔥🔥
அருமையாக பன்னாட்டையும் சுற்றி காண்பித்து கொண்டு இருக்கிறீர்கள் அருமை அருமை
Mikka nanri sir
Kumar, correct me if I am wrong. I heard in some countries Leon burger is one of the breed of dog.
May be
.but here it's pure lion meat sir
Very nice to see you videos 👌👌👌
Thanks bro
சிங்கத்தையே அசால்ட்டா சாப்டுட்டிங்களே 😳
பார்க்கவே வியப்பாவும் வித்தியாசமாகவும் இருக்கு.
nanri nanbare
Bro கலக்கிடீங்க bro. Video Fulla enjoy பண்ணினேன் bro. Also happy to see your viewership growing day by day. Hard work never fails. Happy for you. I will share this video to everyone to make it a hit 👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽
Thanks a lot bro
Dats really nice👏👏 vera level❤❤. Unbelievable.
Wow super 🎉
Unbelievable view bro.
One of the best and underrated bro😭🛐
Bro, never expected lion burger!! Vera vera level'a panringa bro!!
Thanks bro
சிங்க கறிக்கே உப்பு கொஞ்ச பத்தல சொன்ன மனித சிங்கம்.😅My favourite budge vlogger . I like your video and unga subscriber tha anna.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻no words simply extraordinary 👍
Thanks sister