🇸🇧 பசிபிக் கிராமத்தில் ஆமைக்கறி திருவிழா. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: ua-cam.com/video/i5TNgWpw5x4/v-deo.html Ep2: ua-cam.com/video/lhnOq_jAVlI/v-deo.html Ep3: ua-cam.com/video/o7cWrxpF3ZU/v-deo.html Ep4: ua-cam.com/video/5PlhaeAAtqc/v-deo.html Ep5: ua-cam.com/video/c0gqE0OQZ6w/v-deo.html Ep6: ua-cam.com/video/EansRI7rLq0/v-deo.html Ep7: ua-cam.com/video/daa6t5I68N8/v-deo.html
உலக அதிசயங்களை காண்பிக்க பல வழிகள் இருக்கின்றன. மேல்மட்ட வாழ்க்கையை காண்பிக்க பல சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் உலகின் மூலைமுடுக்கில் இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து உங்களால் தான் அறிந்து கொள்கிறோம். நாங்கள் போக இயலாத இடங்கள் காண இயலாத மக்கள் இவற்றை உங்களது சூராவளி பதிவுகள் மூலமாக காண்பதில் நாங்களே அங்கு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் குமார்❤❤❤
குமாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது இவ்வளவு பெரிய தீவுகளில் ஒரு சின்ன தீவுக்கு போய் அந்த மக்களின் வாழ்க்கையில் நடக்கும் அழகான திருவிழாவை பதிவு செய்த தம்பி குமாருக்கு ரொம்ப நன்றி இறைவன் அருளால் உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா
வணக்கம் குமார் அண்ணா. சுச்சுலு தீவு மக்கள் மிகுந்த அன்போடு பழகுகிறார்கள். இந்த நூற்றாண்டு விழாவில் நானே நேரில் கலந்து கொண்டதை போன்ற ஒரு நிறைவை அடைந்தேன். இந்த தீவின் பாட்டியின் நடனம் மிக அருமை. ஆமைக்கறி உணவு மிக சுவையாக உண்டு மகிழ்ந்த உங்களுக்கு நன்றி. ஒவ்வொரு எபிசோட் லும் அந்த இடத்தை பற்றிய தொன்மையான தகவல்கள், கலாச்சாரம் மாறாத நடனங்களை எங்களுக்கு மிக அருமையாக வழங்கும் உங்களுக்கு நன்றி.
மிக முக்கியமான மிக சிறப்பான வீடியோ இந்த இடத்தில் இந்த நேரத்தில் குமார் அவர்களை கலந்துகொள்ள வைப்பு கொடுத்து இறைவன் யேசப்பவிக்கும் பீட்டர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி ஆண்டவரே
பணம் வேலை குடும்பம் என்று சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த இந்திய தேசத்தில் சந்தோசம் மகிழ்ச்சி மனிதாபிமானம் தற்சார்பு வாழ்க்கை என்று வாழக்கூடிய சாலமோன் தீவு மக்களை காட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤❤
🎉🎉ஹலோ குமார் . இந்த எபிசோடில சுச்சுலூ கிராமத்தில் திருவிழா அற்புதம். வருடம் ஒருமுறை சாந்தங்களும் நண்பர்களும் ஒன்றாகக்கூடி பாட்டு நடனம்ன்னு கலக்கிட்டாங்க. எல்லோர்முகத்திலும் சிறுவர்முதல் வயதானவர்கள்வரை ஆனந்தம் சந்தோசம்.அருமையான விருந்து ஆமைக்கறி பன்றிகறி மீன்னு குமாருக்கு செம வேட்டை. விழாவுக்கு வரவங்களுக்கு பாய் விசிறி பரிசாக தருவது சூப்பர். அழகான கிராமத்தில் அழகான திருவிழா. நன்றி குமார்🎉🎉
அய்யோ சாமி லேட்டா வந்துட்டேன் குமார் ஆனாலும் ஸ்கிப் பண்ணாம முழுவதும் பார்த்துடுவேன் எப்பவும் அவ்வளவு தகவல் கிடைக்கும் உங்களிடமிருந்து அடுத்து எப்பவும் விருவிருப்பா இருக்கும் உங்களுடைய கடினஉழைப்பு மற்றும் வரலாறு அருமை❤ வாழ்த்துக்கள்
Hi Kumar Brother, I am Suganya and I'm doing my PhD in Indigenous Studies in Canada. My husband and I like your budget for travelling and the raw and real content that you are exploring. I watched the complete video, it was very natural and real. I have a small request as an Indigenous Studies student. Please do not only repeat the history of what is told on the internet or which was created by the colonizers. Please, do interact with the people there and compare the historical information. I request that you explore the local people's perception or version of history. Sharing one side of the historical stories may not be fair; it might degrade or humiliate their culture and tradition and glorify the acts of the colonizers.
எல்லோருக்கும் புரியும் மொழியில் ஆராதனை செய்வதால் மனம் ஒப்பி பிரார்த்தனையில் ஈடுபாடு காட்டும் மக்களும் அதில் நம்மையும் நேசிக்க வைத்தது சிறப்பு! மேலும் உணவு வைபவத்தையும்,குறிப்பாக ஆமைக்கறி இறைச்சி காண கிடைக்காத காட்சி. சிறப்பு! மிக சிறப்பு!
வாழ்த்துக்கள் ஈரோடு குமார் அண்ணா கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார் ❤🎉 உங்கள் வீடியோ சத்தம் சற்று குறைவாகவே இருக்கிறது அவ்வளவுதான் உங்கள் பல வித்தியாசமான வீடியோக்களுக்காக காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவன் நன்றி
நூறு வருடம் பழமை வாய்ந்த church feast ல் கலந்து கொண்டுள்ள சகோதரர் குமார் அவர்களுக்கு இயற்கை அன்னை ஆசீர்வாதமும் கடவுளின் ஆசீர்வாதமும் என்றைக்கும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் 🇸🇧🙏
இந்த சீசனில் மிகச் சிறந்த வீடியோ காட்சிகள் அருமையான 100 வருடம் கடந்த சர்ச் மற்றும் சந்தோசமான மக்கள் கொண்டாடும் திருவிழா காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா❤
Its d fellowship of d women of d churches in praising God for d celebration. So nice n kind of u kumar to share the spirit of those simple ladies to all of us.Tq
Chuchulu island village , Methodist Church centenary celebration was nice. Like their culture and tradition. Amazing to see you taste tortoise. Funny to see drum full of orange juice. Superb
Great vlog .. Best wishes to reach 5 lac subscribers soon bro .. most underrated youtuber in tamil ..all the people watching the vlog should like the videos.. don't know why people are not doing that .. sad .. pls support him with a simple like
life of kumar nu oru album podalam manishan evlo santhoshama adopt panikamudiyuma vera oru countryla enga ponalum avaroda comfart zonela vitutu easy accept panikuraru no words ❣️ kumar anna u great
Vanakkam kumar keep 1:20 sa 1:12 me style raw and real style you are knowable travel blogger in tamil one day you will be pioneer in travel blogger keep rocks🎉 bro❤🎉
@@HappyBoat-og7lp@sofluzik சரிடா வெண்ண ....உனக்கு அறிவிருக்கா??? அறிவு இருந்தால் போய் தேடிப்பாரு...கருணாநிதி RSS BJP கைக்கூலி ஆனதும், DMK BJP கூட்டணி அரசு இருந்ததும் 1999-2004 தெரியும்....கருணா தான்டா REAL SANGI...
நீங்க tamil backpacker என்று தமிழை சேனல் பெயருடன் சேர்க்கும் போது இன்னும் நிறையா தமிழர்களை உலகதமிழர்களையும் தங்களின் சேனல் சென்று அடையும் என்பது எனது அபிப்பிராயம்.
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ அருமையான தீவு கிராமத்தில் காட்டியதற்கு நன்றி அவர்களின் உணவுகளையும் கலாச்சார நடனங்களையும் 100 வருட சர்ச்சை காட்டியதற்கு மிகவும் நன்றி அருமையாக இருந்தது அவர்களின் நடனம் ஆமைக்கறி அருமையாக இருந்தது 👍🙏💐💐🎉🎉🎉
நம்ம ஊருல இருக்குற ஊட்டிக்கு போன கூட ஐஸ்லாண்ட் போன மாதிரி பந்தா பண்ணுவாங்க நீங்க ரொம்ப சாதாரணமாக இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக உங்கள் பயணம் தொடரட்டும்
Wonderful function of anniversary of hundred years. Poor people display their song and dances on the occasion. A lovely evening. Kumar you sre really fortunate to witness the function. And you made us also witness it. Thank you for your painstaking efforts. Enjoy your coverage and take care.
Season 9 of South Pacific was truly amazing. The episodes were captivating, and I gained so much new information from their raw and authentic content.❤️
சுசூலு கிராமத்தில் 100 ஆண்டு பழமையான சர்ச்யின்திருவிழா சர்ச் மக்களின் பிரார்த்தனையுடன் ஆடல் பாடல் நடனத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு உணவாக ஆமைக்றி பார்பிக்காக பரிமாறப்படுகிறது கிராம மக்களின் வினோத ஆடல் பாடலுடன் சிறப்பாக இருந்தது
அருமை அருமை அருமையான பதிவு. எங்கோ ஒரு மூலையில் மக்கள் தொடர்பு குறைந்த தீவில் நூற்றாண்டு விழா. பெரிய விஷயம். அந்த விழாவில் தமிழர் கலந்துகொண்டு வீடியோ எடுத்தது அதைவிட பெரிய விஷயம். இந்த மாதிரி மக்களின் நட்பு கிடைப்பது அதுவும் அந்த குடும்பத்தில் அதுவும் சம்பந்தமில்லாத ஒருவர் குடும்பத்தில் தங்கி இருப்பது பெரிய விஷயம். ஆமைக்கறி சூப்பர் டேஸ்ட் மீன் சூப்பர். ப.கறி பரவாயில்லை. ஆக மொத்தம் அருமை சகோ. சூரி.தங்கராஜ்
வாழ்த்துகள் குமார் இயக்கத்தில் வெளிவந்த salaman கிராமம் super கறி super susulu அருமை நண்பர் அருமை மழை விழா சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு உள்ளது அருமை super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤super school 🎉🎉🎉🎉🎉🎉🎉chinnasalem
அண்ணா நம்ம channel அ நான் Hawaii series பண்ணும் போது இருந்து பார்த்து வாரன் central america, south america, Papua new guinea,russia என்று தமிழில் மற்ற UA-camrs காட்டாத இந்த உலகை காட்டி படிப்படியாக 5 லட்சம் subscribers ஐ நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.❤ Last season ல South Africa episodes கூட இப்போ தான் நல்லா reach ஆகுது என்று நினைக்கிறேன் " கிடா வெட்டும் south africa தமிழ் கிராமம்" episode கூட 1 Millon views தாண்டி செல்கிறது நாங்கள் எப்பவும் உங்க கூடவே பயணிப்போம் நன்றி ❤🙌✨
Super.நமது நாட்டின்.தமிழ் பாட்டுக்கள்.மற்றும் வீடியோ அந்த மக்களிடிம்.அதுவும் சிறுவர்கள் மற்றும் குழைந்தைகளிடம் காட்டி அவர்களின்.ஆர்வம் எப்படி என்பதை அறிந்து உள்ளிற்களா குமார்.அன்புடன்❤
ஆப்பிரிக்காவில் ஒரு பேச்சு உண்டு. ஆங்கிலேயர்கள் வரும்போது நம்மிடம் நிலங்கள் இருந்தன. அவர்களிடம் பைபிள் இருந்தன. பிரார்த்தனை முடிந்தபோது நம்மிடம் பைபிள் இருந்தது, அவர்களிடம் நிலங்கள் இருந்தன.
ஹாய் குமார் தம்பி வணக்கம். போன எபிசோட்ல கடலில் ஃபுட் போர்ட் அடித்தது சூப்பர் (ரிஸ்க்) இந்த எபிசோட் ல ஆமைகளின் திருவிழா பார்க்க ஆவல் ரெடியாய்டேன வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹👍
Kumar u r one guy blessed with so much of knowledge in travel, and i haven't seen a guy like u who present u r self so good.. I pray God for and u r family's well being.. Am proud being an Indian then a Tamilian.. I love u so much from bottom of my heart Kumar. U r one of the stress busters for middle class people like me... Seriously hats off brother...
This video is truly inspiring! It’s incredible to see the transformative power of love, faith, and dedication. The missionary’s work in bringing the people of Chuchulu Village from a life of cannibalism to a new way of living in Christ is a powerful testament to the impact of compassion and selflessness. A story like this reminds us that change is possible even in the most challenging circumstances. Thank you for kumar sharing this remarkable journey!
Your vlogs are absolutely amazing! The way you capture moments and tell stories is so inspiring. Keep up the great work-you’re truly the best! Love you Kumar ❤
It's a blessing to participate in the divine celebration filled with love for God. So happy to see the children singing with dedication and the community sharing this joy for Peace and Harmony amongst all. ❤❤❤ love from Port Moresby
🇸🇧 பசிபிக் கிராமத்தில் ஆமைக்கறி திருவிழா. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏
Solomons full series
Ep1: ua-cam.com/video/i5TNgWpw5x4/v-deo.html
Ep2: ua-cam.com/video/lhnOq_jAVlI/v-deo.html
Ep3: ua-cam.com/video/o7cWrxpF3ZU/v-deo.html
Ep4: ua-cam.com/video/5PlhaeAAtqc/v-deo.html
Ep5: ua-cam.com/video/c0gqE0OQZ6w/v-deo.html
Ep6: ua-cam.com/video/EansRI7rLq0/v-deo.html
Ep7: ua-cam.com/video/daa6t5I68N8/v-deo.html
Vera level bro. .....😂😂😂🎉🎉🎉🎉
Chance ya illa bro vera lavel
Super anna thanks for ur videos
நன்றி சகோ
அருமை.
நல்ல பதிவு.
இதெல்லாம் நாளைய பாடம்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உலக அதிசயங்களை காண்பிக்க பல வழிகள் இருக்கின்றன. மேல்மட்ட வாழ்க்கையை காண்பிக்க பல சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் உலகின் மூலைமுடுக்கில் இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து உங்களால் தான் அறிந்து கொள்கிறோம். நாங்கள் போக இயலாத இடங்கள் காண இயலாத மக்கள் இவற்றை உங்களது சூராவளி பதிவுகள் மூலமாக காண்பதில் நாங்களே அங்கு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் குமார்❤❤❤
மிக சரியான விமர்சனம்.
Hi Kumar I don’t like about the currys
Very good explore this one
கவலை இல்லாத மனிதர்கள்... பேசாம நம்மளும் அங்க போலாம் போல.... நல்ல மனுஷன் யா நீ
பேசாம போகலாம் ஆனால் அங்க போய் பேசி பேசியே...!?
ஓ கடைய போட்டாச்சா. சூப்பர் RRR
Realy Raw and Real
குமாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது இவ்வளவு பெரிய தீவுகளில் ஒரு சின்ன தீவுக்கு போய் அந்த மக்களின் வாழ்க்கையில் நடக்கும் அழகான திருவிழாவை பதிவு செய்த தம்பி குமாருக்கு ரொம்ப நன்றி இறைவன் அருளால் உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா
வணக்கம் குமார் அண்ணா. சுச்சுலு தீவு மக்கள் மிகுந்த அன்போடு பழகுகிறார்கள். இந்த நூற்றாண்டு விழாவில் நானே நேரில் கலந்து கொண்டதை போன்ற ஒரு நிறைவை அடைந்தேன். இந்த தீவின் பாட்டியின் நடனம் மிக அருமை. ஆமைக்கறி உணவு மிக சுவையாக உண்டு மகிழ்ந்த உங்களுக்கு நன்றி. ஒவ்வொரு எபிசோட் லும் அந்த இடத்தை பற்றிய தொன்மையான தகவல்கள், கலாச்சாரம் மாறாத நடனங்களை எங்களுக்கு மிக அருமையாக வழங்கும் உங்களுக்கு நன்றி.
மிக முக்கியமான மிக சிறப்பான வீடியோ இந்த இடத்தில் இந்த நேரத்தில் குமார் அவர்களை கலந்துகொள்ள வைப்பு கொடுத்து இறைவன் யேசப்பவிக்கும் பீட்டர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி ஆண்டவரே
இந்த கிராமம் எனக்கு ரொம்ப பிடித்துஇருக்குகிறது அதுவும் அவங்க பாரம்பரிய நடனம் அருமை
பணம் வேலை குடும்பம் என்று சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த இந்திய தேசத்தில் சந்தோசம் மகிழ்ச்சி மனிதாபிமானம் தற்சார்பு வாழ்க்கை என்று வாழக்கூடிய சாலமோன் தீவு மக்களை காட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤❤
கலக்கிட்ட குமாரு எதிர்பார்க்காத எபிசோட் உண்மையிலேயே உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு இந்த எபிசோடு பார்த்து சூப்பரா இருந்தது
🎉🎉ஹலோ குமார்
. இந்த எபிசோடில சுச்சுலூ கிராமத்தில் திருவிழா அற்புதம்.
வருடம் ஒருமுறை சாந்தங்களும் நண்பர்களும் ஒன்றாகக்கூடி பாட்டு நடனம்ன்னு கலக்கிட்டாங்க. எல்லோர்முகத்திலும் சிறுவர்முதல் வயதானவர்கள்வரை ஆனந்தம் சந்தோசம்.அருமையான விருந்து ஆமைக்கறி பன்றிகறி மீன்னு குமாருக்கு செம வேட்டை.
விழாவுக்கு வரவங்களுக்கு பாய் விசிறி பரிசாக தருவது சூப்பர்.
அழகான கிராமத்தில் அழகான திருவிழா.
நன்றி குமார்🎉🎉
அய்யோ சாமி லேட்டா வந்துட்டேன் குமார் ஆனாலும் ஸ்கிப் பண்ணாம முழுவதும் பார்த்துடுவேன் எப்பவும் அவ்வளவு தகவல் கிடைக்கும் உங்களிடமிருந்து அடுத்து எப்பவும் விருவிருப்பா இருக்கும் உங்களுடைய கடினஉழைப்பு மற்றும் வரலாறு அருமை❤ வாழ்த்துக்கள்
அன்பு ❤❤❤
திரளான
பாவங்களை மூடும்
குமாரு நீ மனுசனே இல்லபா ---அதுதான் எங்களுக்கு தெரியுமே வாழ்த்துக்கள்
தமிழக அரசியலில் ஆமைக்கறி பேசு பொருளாகியுள்ள அண்ணனின் சாலமன் தீவுகள் வீடியோ 1மில்லியன் வியூஸ் பெற வாழ்த்துக்கள்❤
😂😂😂😂 Correct, but this is real not Story. Because it is Our Kumaruuu. Always raw and real content.
NTK 💪💪
Kumar ntk va @@Tamil.EkuttyTv
Nonnen , mattrum avaru thambigal konjam paarkavum. Real aama kary. Unga trouser arundhu naala aachu nonnen
@sofluzikkatharal
இந்த episode ல ஒரு second கூட skip பண்ணவே இல்ல அந்த அளவு தாருமாறான episode ❤❤❤
ஒரு ஒரு காணொளி லும் உங் கள் முக ம் 😊🎉 அதிகரிக்கச் செய்கின்றது வாழ்க்கை முறை superb🎉🎉🎉🎉🎉
குமார் சார் உங்கள் ரஷ்யா
பயணம்வீடியோதான் எனது
முதல்பார்வை ஆரம்பம் மிக அருமையானபதிவு👍
Cuba and papuanewgunea paarunga semma interesting ah irukkum
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அருமை அற்புதம் தரமான episode ❤
அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் மக்கள் மனதில் சந்தோஷம் இதெல்லாம் நாங்கள் பார்க்க நீங்கள் கொண்டு வந்த காணொளி காட்சி அருமை அண்ணா ❤
@@தஞ்சைசங்கதமிழன் please put coma after Anna,it creates wrong meaning
Hi Kumar Brother, I am Suganya and I'm doing my PhD in Indigenous Studies in Canada. My husband and I like your budget for travelling and the raw and real content that you are exploring. I watched the complete video, it was very natural and real. I have a small request as an Indigenous Studies student. Please do not only repeat the history of what is told on the internet or which was created by the colonizers. Please, do interact with the people there and compare the historical information. I request that you explore the local people's perception or version of history. Sharing one side of the historical stories may not be fair; it might degrade or humiliate their culture and tradition and glorify the acts of the colonizers.
உலகத்தை வலம் வரும்குமார் அருமையான பயணம் தெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்🔥🔥💛💚♥️🧡
Indha episode romba Nalla irundadhu ❤ The Best 😊
எல்லோருக்கும் புரியும் மொழியில் ஆராதனை செய்வதால் மனம் ஒப்பி பிரார்த்தனையில் ஈடுபாடு காட்டும் மக்களும் அதில் நம்மையும் நேசிக்க வைத்தது சிறப்பு! மேலும் உணவு வைபவத்தையும்,குறிப்பாக ஆமைக்கறி இறைச்சி காண கிடைக்காத காட்சி. சிறப்பு! மிக சிறப்பு!
வாழ்த்துக்கள் ஈரோடு குமார் அண்ணா கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார் ❤🎉 உங்கள் வீடியோ சத்தம் சற்று குறைவாகவே இருக்கிறது அவ்வளவுதான் உங்கள் பல வித்தியாசமான வீடியோக்களுக்காக காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவன் நன்றி
நூறு வருடம் பழமை வாய்ந்த church feast ல் கலந்து கொண்டுள்ள சகோதரர் குமார் அவர்களுக்கு இயற்கை அன்னை ஆசீர்வாதமும் கடவுளின் ஆசீர்வாதமும் என்றைக்கும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் 🇸🇧🙏
உங்கள் பிராத்தனை நிச்சயம் நிறைவேறும்
❤
Praise The Lord ✝️
Super..vedio 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்...
இந்த சீசனில் மிகச் சிறந்த வீடியோ காட்சிகள் அருமையான 100 வருடம் கடந்த சர்ச் மற்றும் சந்தோசமான மக்கள் கொண்டாடும் திருவிழா காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா❤
அருமையான நடனம் ஆமை கரி விருந்து நூற்றாண்டு விழா எல்லாமே அற்புதம்❤👌👌👌👌
Its d fellowship of d women of d churches in praising God for d celebration. So nice n kind of u kumar to share the spirit of those simple ladies to all of us.Tq
மகிழ்ச்சியான அவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கு. மிகவும் நன்றி அண்ணா❤
Chuchulu island village , Methodist Church centenary celebration was nice. Like their culture and tradition. Amazing to see you taste tortoise. Funny to see drum full of orange juice. Superb
Super super Brother 🎉🎉❤❤ Vera level.Yengalukku romba Happy.
Mr.Senthilkunar Chandrasekar, you nailed it!GOD bless you abundantly!
Great vlog .. Best wishes to reach 5 lac subscribers soon bro .. most underrated youtuber in tamil ..all the people watching the vlog should like the videos.. don't know why people are not doing that .. sad .. pls support him with a simple like
அருமையான பதிவு. மெதடிஸ்ட் பற்றி சுருக்கமாகக் கூறியுள்ளீர்கள். இன்று தான் இப்படி ஒரு வகை கிருஸ்தவ மத பிரிவை அறிந்தேன். மகிழ்ச்சி
life of kumar nu oru album podalam manishan evlo santhoshama adopt panikamudiyuma vera oru countryla enga ponalum avaroda comfart zonela vitutu easy accept panikuraru no words ❣️ kumar anna u great
Vanakkam kumar keep 1:20 sa 1:12 me style raw and real style you are knowable travel blogger in tamil one day you will be pioneer in travel blogger keep rocks🎉 bro❤🎉
அருமையான வீடியோ ...இந்த மாதிரி கானொளி நாங்க போய் பார்க்கமுடியாது ..அந்த மக்கள் பாசமானவர்கள்..
மிக. மிக. அருமை. ஆமைக்கறி
யை. முதல் முதலாக பார்த்தது
சூப்பர் குமார். 👍👍💐💐🌻
ஆமைக்கறி கதை கேட்ட எங்களுக்கு உண்மையிலேயே ஆமைக்கறி காட்டியதற்க்கு நன்றி.
@@HappyBoat-og7lp😂😂😂AK74
@@HappyBoat-og7lp@sofluzik சரிடா வெண்ண
....உனக்கு அறிவிருக்கா??? அறிவு இருந்தால் போய் தேடிப்பாரு...கருணாநிதி RSS BJP கைக்கூலி ஆனதும், DMK BJP கூட்டணி அரசு இருந்ததும் 1999-2004 தெரியும்....கருணா தான்டா REAL SANGI...
நீங்க tamil backpacker என்று தமிழை சேனல் பெயருடன் சேர்க்கும் போது இன்னும் நிறையா தமிழர்களை உலகதமிழர்களையும் தங்களின் சேனல் சென்று அடையும் என்பது எனது அபிப்பிராயம்.
Definitely you are eligible award /recognition of our stategovt.super episode.Hats off to you.Nice episode.
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ அருமையான தீவு கிராமத்தில் காட்டியதற்கு நன்றி அவர்களின் உணவுகளையும் கலாச்சார நடனங்களையும் 100 வருட சர்ச்சை காட்டியதற்கு மிகவும் நன்றி அருமையாக இருந்தது அவர்களின் நடனம் ஆமைக்கறி அருமையாக இருந்தது 👍🙏💐💐🎉🎉🎉
நம்ம ஊருல இருக்குற ஊட்டிக்கு போன கூட ஐஸ்லாண்ட் போன மாதிரி பந்தா பண்ணுவாங்க நீங்க ரொம்ப சாதாரணமாக இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பாக உங்கள் பயணம் தொடரட்டும்
😅🤣👍
ஆமை கறி விருந்து சூப்பர் குமார் அண்ணா ❤❤❤❤
All children's very cute 🥰 🥰
God bless you all children's❤❤
Wonderful function of anniversary of hundred years. Poor people display their song and dances on the occasion. A lovely evening. Kumar you sre really fortunate to witness the function. And you made us also witness it. Thank you for your painstaking efforts. Enjoy your coverage and take care.
32:43 finally அந்த பாட்டியோட dance பாத்தாச்சி 😂
Season 9 of South Pacific was truly amazing. The episodes were captivating, and I gained so much new information from their raw and authentic content.❤️
Thanks thambi
கடல் கடந்து என் தேவனின் ஆலயத்தை கண் முன் காண்பித்த சகோதரருக்கு நன்றி இயேசப்பா அனைவரோடும் இரும்
பாரம்பரிய நடனம் பாட்டியின் ந ட ன அசைவுகள் அருமை. ஆமை கறி சாப்பிட்டு அசத்தி விட்டீர்கள் நன்றி குமார்.
13:57 பப்புவா நியூ கினியாவில் அருபதாம் கல்யாணம்.... ஞாபகம் இருக்கு
Excellent coverage of local traditions- thanks Professor!
Excellent kumar You are easily mingled with this cultural festival 🎉🎉
இவ்வளவு குழந்தைகளை பார்த்ததில் மகிழ்ச்சி. இவர்களால் மனிதகுலம் செழிக்கும். ஜப்பான் போன அஜய் ஊரெல்லாம் காட்டியும் குழந்தைகள் காணவில்லை.
சுசூலு கிராமத்தில் 100 ஆண்டு பழமையான சர்ச்யின்திருவிழா சர்ச் மக்களின் பிரார்த்தனையுடன் ஆடல் பாடல் நடனத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு உணவாக ஆமைக்றி பார்பிக்காக பரிமாறப்படுகிறது கிராம மக்களின் வினோத ஆடல் பாடலுடன் சிறப்பாக இருந்தது
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் எங்களை மகிழ்ச்சியாக்கிய
குமார் க்குநன்றி
நேரில் பார்த்த அனுபவம் ரொம்ப சந்தோஷம் ❤❤❤
அழகான கிராமத்திருவிழா 🤝
அருமை அருமை
அருமையான பதிவு.
எங்கோ ஒரு மூலையில் மக்கள் தொடர்பு குறைந்த தீவில்
நூற்றாண்டு விழா. பெரிய விஷயம்.
அந்த விழாவில் தமிழர் கலந்துகொண்டு வீடியோ எடுத்தது அதைவிட பெரிய விஷயம்.
இந்த மாதிரி மக்களின் நட்பு கிடைப்பது
அதுவும் அந்த குடும்பத்தில்
அதுவும் சம்பந்தமில்லாத ஒருவர்
குடும்பத்தில் தங்கி இருப்பது பெரிய விஷயம்.
ஆமைக்கறி சூப்பர் டேஸ்ட்
மீன் சூப்பர்.
ப.கறி பரவாயில்லை.
ஆக மொத்தம் அருமை சகோ.
சூரி.தங்கராஜ்
Peter uncle is kind man....❤❤❤❤
Loving from Sri Lanka 🇱🇰🇱🇰
Thalaiva nee Vera level 🎉🎉🎉and tamil language la ❤❤❤
அருமை குமார் 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்த்துகள் குமார் இயக்கத்தில் வெளிவந்த salaman கிராமம் super கறி super susulu அருமை நண்பர் அருமை மழை விழா சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு உள்ளது அருமை super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤super school 🎉🎉🎉🎉🎉🎉🎉chinnasalem
நன்றி அண்ணா
Thalaiva drone vaagi paraka udu.... Like drone shot would make it amazinggg..... 📈💯💥❤
Super bro nan ungakooda vantha indha madhri place ku kootitu povingla brother
அண்ணா நம்ம channel அ நான் Hawaii series பண்ணும் போது இருந்து பார்த்து வாரன் central america, south america, Papua new guinea,russia என்று தமிழில் மற்ற UA-camrs காட்டாத இந்த உலகை காட்டி படிப்படியாக 5 லட்சம் subscribers ஐ நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.❤
Last season ல South Africa episodes கூட இப்போ தான் நல்லா reach ஆகுது என்று நினைக்கிறேன் " கிடா வெட்டும் south africa தமிழ் கிராமம்" episode கூட 1 Millon views தாண்டி செல்கிறது நாங்கள் எப்பவும் உங்க கூடவே பயணிப்போம் நன்றி ❤🙌✨
மிக்க நன்றி தம்பி
மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉
Super.நமது நாட்டின்.தமிழ் பாட்டுக்கள்.மற்றும் வீடியோ அந்த மக்களிடிம்.அதுவும் சிறுவர்கள் மற்றும் குழைந்தைகளிடம் காட்டி அவர்களின்.ஆர்வம் எப்படி என்பதை அறிந்து உள்ளிற்களா குமார்.அன்புடன்❤
வந்தவங்க எல்லாரும் ஆடறத பாக்க மகிழ்ச்சி அளிக்கிறது ❤😂🎉happy chuchulu centinery celebrations
Very nice and beautiful dance bro 💖💖💖
போட்டி பொறாமை இல்லாத என்ன ஒரு அழகான வாழ்க்கை.. வாழ்க்கை சந்தோஷமாகவும் அழகாகவும் வாழ இவர்களைப் பார்த்து நான் கற்றுக் கொள்ள வேண்டும்
ஆப்பிரிக்காவில் ஒரு பேச்சு உண்டு. ஆங்கிலேயர்கள் வரும்போது நம்மிடம் நிலங்கள் இருந்தன. அவர்களிடம் பைபிள் இருந்தன. பிரார்த்தனை முடிந்தபோது நம்மிடம் பைபிள் இருந்தது, அவர்களிடம் நிலங்கள் இருந்தன.
If they would have not gone there they would have lived as cannibals. Which one is better
உண்மை
Understanding level of low iq dimwits 😂😂😂
அருமை அருமை சாலமன் நூற்றாண்டு கொண்டாட்டம் சூப்பர் குமாரு 🎉🎉🎉
I also attended the prayer meeting 🙏 kumar, very good vedio, thanks 😊
Kalayanam japakam irukku bro 😂😂😂😂antha matharithan irukku ithum😍
The Solomon Island (function ,the people action) ur explanation and video good 💥 👍 🎉❤
எங்களை மகிழ்வித்த குமார் அண்ணாவுக்கு மிக பெரிய நன்றி ❤️⚡
Bro super bro, antha island ku oru tour ponna feel vanthuchu bro, thank you
ஹாய் குமார் தம்பி வணக்கம். போன எபிசோட்ல கடலில் ஃபுட் போர்ட் அடித்தது சூப்பர் (ரிஸ்க்) இந்த எபிசோட் ல ஆமைகளின் திருவிழா பார்க்க ஆவல் ரெடியாய்டேன வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹👍
Neengalum sernthu dance panni irukalaam Kumar 👌👌
dear Mr. Kumar, Fantastic cultural programme with tortoise meat you enjoyed. Best wishes to you. PPK RAO
சாலமனிலிருந்து குமாரின் அமைக்கறி கதைகள்🎉🎉😊❤
Hai kumar this episode very nice solomon island foods and festivals mingled with local really this is raw and real.keep it's up❤❤❤❤
Hi Kumar bro..... Nice vlog.... happy to see village people celebrate with whole community
those grandma's really beautiful❤❤❤❤
Kumar u r one guy blessed with so much of knowledge in travel, and i haven't seen a guy like u who present u r self so good.. I pray God for and u r family's well being.. Am proud being an Indian then a Tamilian.. I love u so much from bottom of my heart Kumar. U r one of the stress busters for middle class people like me... Seriously hats off brother...
This video is truly inspiring! It’s incredible to see the transformative power of love, faith, and dedication. The missionary’s work in bringing the people of Chuchulu Village from a life of cannibalism to a new way of living in Christ is a powerful testament to the impact of compassion and selflessness. A story like this reminds us that change is possible even in the most challenging circumstances. Thank you for kumar sharing this remarkable journey!
மக்கள் திருவிழா அருமையான பதிவு 🎉🎉🎉🎉
Rooster kumaru aama kariya super bro
Super all ladies dancing very nice as u said like Africa song u were also singing saying pulikutti😂 y kumar u didn't 🕺 dance innocent people ❤
The one and only in tamil, MASS🎉
Your vlogs are absolutely amazing! The way you capture moments and tell stories is so inspiring. Keep up the great work-you’re truly the best!
Love you Kumar ❤
Very proud about your effort ,Congratulation.
எந்த சேனலும் பார்க்காத உங்க சேனலை பார்த்து இருக்கேன் குமாரு மிக்க நன்றி
It's a blessing to participate in the divine celebration filled with love for God. So happy to see the children singing with dedication and the community sharing this joy for Peace and Harmony amongst all. ❤❤❤ love from Port Moresby
Raw and Real super kumar 🎉
Solomon Islands episode 7🎉😂❤
First like 🎉
Next comment 🎉
On share 🎉
மிக மிக சிறப்பு...
i have voted for u in blacksheep award...congratulations bro
Thanks brother
sister 😂
How should vote for him
in Google search blacksheep award ...in that our bro is one of the nominees...daily u can vote
காணக்கிடைக்காத காணொளி அருமை அருமை😊😊😊
சூப்பர் மற்றும் அற்புதமான வாழ்த்துக்கள் 😊