| Mrs. Bavani Suresh | Teacher 1985-1997 | Jaffna College | Copyrights Reserved |

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • | Mrs.Bavani Suresh | Teacher 1985 - 1997 | Copyrights Reserved|
    Francis Muttiah Armstrong 1830 ம் ஆண்டு பிறந்திருக்கிறார் .இவருடைய தந்தை பெயர் நற்சிங்கம் தளையசிங்கம் முதலியார் . 1823 ஆம் ஆண்டு Batticotta Seminary ஆரம்பிக்கப்பட்டபோது அன்று வட்டுக்கோட்டை யில் வாழ்ந்த பலரும் இதற்கு நிலங்களை வழங்கினார்கள் .அவர்களுக்குள் Francis Muttiah Armstrong அவர்களது குடும்பமும் அடக்கம் .{ இந்த தகவல்கள் J.V.Chelliah அவர்கள் எழுதிய A CENTURY OF ENGLISH EDUCATION என்கிற 1922 ல் வெளியிடப்பட்ட நூலில் இருந்து பெறப்பட்டது .} இந்த குடும்பத்தின் 4 வது தலைமுறையை சேர்ந்தவர்தான் ஆசிரியை Mrs.Bavani Suresh.1965 முதல் 1979 வரை யாழ்ப்பாண கல்லூரியிலேயே தன்னுடைய முழு கல்வியையும் கற்றவர் பின்னர் 1985 முதல் 1997 வரையிலும் ஆசிரியராகவும் கல்வி சேவை ஆற்றினார் .படிக்கின்ற காலத்தில் படிப்பிலும் ,விளையாட்டிலும் ,முன்னை வகித்தவர் இவர் .1977 ம் ஆண்டு Best Biology Student Award கல்லூரியில் பெற்றார் .அதேபோல் 1975 ம் ஆண்டு Senior Athletics Championship ம் பெற்றார் .ஆசிரியராக பதவி வகித்த காலத்தில் Girls Guiding, Hasting House teacher, Netball Coach ,போன்றவற்றிலும் கல்லூரிக்கு துணையாக சேவை புரிந்தார் .அனைவராலும் விரும்பப்படும் மாணவியாக இருந்ததைப்போலவே அனைவராலும் விரும்பப்படும் ஆசிரியையாகவும் யாழ்ப்பாணக் கல்லூரியில் பணி புரிந்தார் ."யாழ்ப்பாணக் கல்லூரியில் நான் தமிழ் மொழியில் பயிற்றுவித்தாலும் ,கல்லூரி இன்று நான் மேன்மை அடைய காரணமாக இருந்தது ." என்று நன்றியோடு நினைவு கூறுகிறார் .
    என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
    Udayan Victor மற்றும் குழுவினர்
    "Roots Of Jaffna College"
    #rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #jaffnacollege
    #bavaniteacher #jaffnacollegeprincipal,#bavanisuresh,#tamilteacher

КОМЕНТАРІ • 8

  • @rsebamaalai
    @rsebamaalai 6 годин тому +1

    Very good sister.blessed ❤😊💐🙌🌹

  • @NavukkarajanPeriyathamby-x3m
    @NavukkarajanPeriyathamby-x3m 7 годин тому +1

    Wonderful memories.

  • @bavanisuresh-glenforestss2297
    @bavanisuresh-glenforestss2297 8 годин тому +1

    Thank you Neethithevan. We are grateful for your unwavering loyalty and passion towards our school and its teachers. Your dedication inspires us and plays an essential role in preserving the rich history of Jaffna College. May God continue to bless you with abundant talents and guide you in fulfilling the desires of your heart.

  • @DeyaExplores
    @DeyaExplores 8 годин тому +1

    Thank you for capturing my mum’s story and memories! This was a beautiful video to watch. ☺️

    • @RootsofJaffnacollege
      @RootsofJaffnacollege  4 години тому

      Thank you Very much For your Appreciation. your mom Is a wonderful person .