நேத்ரனை கடைசி நொடியில் யாருக்கும் காட்டாதது ஏன்? தீரா காதலை உருகும் நேத்ரன் மனைவி Deepa Nethran
Вставка
- Опубліковано 6 лют 2025
- நேத்ரனை கடைசி நொடியில் யாருக்கும் காட்டாதது ஏன்? தீரா காதலை உருகும் நேத்ரன் மனைவி Deepa Nethran
#nethran #deepanethran #lovestory #Actress #serial #actress #serialactressdeepanethran #nethran #realstory #25yearoflove #deepanethran abinayanethra anjananethran #yuvanrajnethran #serialactornethran #actornethran #galattapink
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
உங்களின் இரு மகளுக்கும் உங்கள் வாழ்க்கையை பாருங்கள் வாழ்க வளமுடன் சகோதரி 🙏
She is really an inspiring woman ❤
You are such a sweet person. Sure Nethran will be your guiding angel. All 3 of you will definitely shine in your careers and reach great heights. Stay strong, so much of pain in your narration.
Romba nal Ungala serial pakrom... Really miss you
My childhood real life hero and heroine. Nethran sir will be in Heaven for his good deeds. I'm just in tears as if I lost my dad, his blessing is always be with the daughters. Be strong mom.
Deepa you are so great I am so proud of you mam
She is really an inspiring woman ❤.god bless you and your family.
You are an inspiration mam❤❤❤
Deepa mamoda voice semaiya iruku neenga dubbing pannalam ponnungalida future paarunga eatha pathiyum kastapadatheenga same age than eanakum abinaya age um ean ponnu age um same than ungaludaiya eallamum best ah amaiyum 👍🙏❤️❤️❤️❤️❤️(kandipa nethran sir unga kooda irunthu ungaludaiya ealla valarchikum support pannuvar aazivathipar 🙏🙏🙏🙏)
Unga love romba pure nnu puriyuthunga maam. Neraya perukku intha maathiri vaazhkkai kidaikaathu. Nalla manushangalukku nalla opportunities kidaikanum…!!!
Mam don't worry . God will be with u and with your family and bless u and take care of u forever. Don't worry. ..God loves u. ❤ U r an amazing women.🎉 love u mam
கலங்காதே அம்மா.....😢😢😢
First time seeing an anchor talking with empathy
Sister unga life ennoda life mathiri irunthathu dont worry god is with u
God bless you sister... Be strong....
You are great women god bless you vungal daughtersku nenga ninaipadhu kidaikattum
don't worry mam take care of your family ❤❤❤❤
This video make me cry a lot☹ STRONG LADY HATS OFF💓
My husband also suffered lot like him with cancer and gone to God's kingdom, be brave sister our Jesus will guide us iam living only by his grace.
என் வாழ்க்கையும் இதே போல் தான்... என் கணவரும் கேன்சரால் இறந்தார்... இந்த மேடம் பேச பேச என் வாழ்க்கையை அவர் பேசுவது போல உள்ளது.. same feelings...அதே துயரம்.. துன்பம்.. பாடுகள்..
❤❤
❤❤superrrrrrr Mam Don't worry Mam God bless your family and god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Don't worry mam.. ur daughters are ur world... Don't loose hope...
My husband died due to Corona I miss my husband 😢😢😢😢😢 I am facing lots of problems 😢😢😢😢😢
Lovely family 👍
Great nethran wife mam🎉
God bless you ma
Kastama irukku kadavul ivarkku thairiyam kotukkanum 🙏🙏
Same happened my brother too 😢
Pen manasu ❤ Good program
God bless you sister
More power to u mam
What she said is 100% true.if husband no more wife also have to die.We have to leave the kids on road.what kind of society is this???
ஒருத்தங்க நல்லா இரூந்துட்டு அவங்க நோயால உடல்எடை,சில உடல் மாற்றங்கள் ஏற்படம் போது எல்லொரும் பார்த்தால் மனதளவில் உடைவார் அதனால் யாரும் பார்ப்பதை விடவதுல்லை அதை புரியாமல் கதை எழுதுறாங்க நிறையபேர😢😢 என் அப்பா கிட்னி கேன்சர் அவர் நல்ல வாட்டசாட்டமாக இருந்தார் ஆன கடைசியில் எழும்பு மட்டுதான்😢😢
You are great ma good god bless you always with you
Dont worry madame, god with you,
6 வருடம் முன் என் வாழ்க்கையில்என்ன நடந்ததோ அதை அப்படியே கேட்டது போல் உள்ளது என் கவருக்கு பிரைன் டுமேர் என் மகளுக்கு அப்போது 5 வயது இந்த வியாதி யாருக்கும் வரக்கூடாது 😢😢😢😢
God bless you
Deepa ,dont worry . Actually god has taken him so that you dont suffer any more and he also suffer any more. Be strong... there are many ways to achieve financial freedom . Be Strong my dear
Super super
Amma dont feel pls nangaa irukom
Feelpannathenga sister
My brother also suffered in tis same prblm he passed away 2 yrs b4
ரொம்ப வருத்தமான விஷயம்
Ungalukku yedhu seriyo adhe seinga sister😊
எங்க அப்பாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்தது வலியால் துடித்து தினமும் செத்து செத்து பிழைப்பார் இத்தனைக்கும் அவர் எழுபத்தைந்து சதவீதம் கால் ஊனமுடையவர் ஆனால் மிகவும் தன்னம்பிக்கை உடையவர் அந்த ஊனத்தை வைத்து கொண்டே தனது குடும்பத்திற்கு சம்பாதித்து போட்டார் தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவர் பார்த்து வளர்ந்தது எல்லாம் வலியும் வேதனையையும் மட்டும் தான் தனது இறுதி மூச்சு வரை வலியும் வேதனையையும் நிறைய அனுபவித்து விட்டு எங்களை விட்டு சென்று விட்டார் மறுமை வாழ்க்கையிலும் அவருக்கு நான் பிள்ளையாக வேண்டும் அவருடன் சொர்க்கத்தில் சேர்ந்து வாழ வேண்டும் 😢😢😢
Insha allah
Enga appaku lungs cancer he passed away on nov 16,2024
Stay strong bro
Kavalipadithay amma
உங்கள் மன தைரியத்தை விடாதிங்க சிஸ்டர்
🙏
🙏🏻🙏🏻🙏🏻
Manasu valikkuthu☹️
எங்க அப்பாவும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 கடவுளே போடா😢😢😢
😭😭😭😭😭
😢
Yanka appavu idha than nadanthadhu
Pls don't feel amma 😢😢😢😢😢
Remba kastamaruk
சகோதரி இறைவன் தங்களுடைய குடும்பத்தை ஆறுதல்படுத்த வேண்டும்.
❤
Be Strong Aunty ❤️❤️🥰🥰
Miss You Nethran Uncle 😭😭🙏🏻🙏🏻
😢😭