| Late Mrs.Subathiradevi Kesavarajan | Teacher 1966-2000| Jaffna College | Copyrights reserved|

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • | Late Mrs.Subathiradevi Kesavarajan | Teacher 1966 - 2000 |
    | Jaffna College | Copyrights Reserved |
    யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவி ,பின்னர் 1966 ல் ஆசிரியராகி 2000 ல் ஓய்வு பெற்று 22.10.2015 ல் இறைவனடி சேர்ந்தார் .அத்தனை மாணவர்களும் மிகவும் நேசித்த ஒரு ஆசிரியர் .தமிழ் ,இந்து சமயம் ,வரலாறு ,போன்ற பாடங்களை கற்பித்தார்.மாணவர் அமைப்புகளான Brotherhood,Forum,Lyceum, போன்றவற்றின் ஆசிரியராக இருந்தார் .Hastings House Teacher ஆக பல ஆண்டுகள் இருந்தவர் .மாணவர்களோடும்,சக ஆசிரியர்களோடும்,ஊழியர்களோடும் அன்பாக பழகக் கூடியவராக இருந்தார் .
    என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
    Udayan Victor மற்றும் குழுவினர்
    "Roots Of Jaffna College"
    #rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #jaffnacollege
    #mrskesavarajanteacher #jaffnacollegeprincipal,#subathirateacher,#tamilteacher

КОМЕНТАРІ • 2

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 21 день тому +1

    Madam studied Jaffna College. She worked in Jaffna college. May God bless madm children.
    Rev P Muthunayagam, retired pastor from Tamilnadu