உங்கள் அனைத்து வீடியோ களையும் பார்த்து இருக்கிறேன் எனக்கும் 20 நாட்களுக்கு முன் அட்டாக் வந்தது. அதில் இருந்து மீண்டுவர உங்கள் விடியோக்களும் ஒரு காரணம்.இருதயம் சம்பந்தமாக நல்ல தகவல்களும் கிடைத்தது. புற்று நோய் சம்பந்தமான வீடியோ டெஸ்ட் அறிகுறி பற்றிய விடியோகள் போட்டாள் மக்களுக்கு avarnance கிடைக்கும்.
Hello sudhakar sir! Regular class la kooda Ivlo materials kidaikathu ...intha video 20 members parthu kondirukirom ...thanks lot sir... Dextro cardia details podunga sir plz...
Echo test must be taken every 2 years and ECG taken every year for the BP and heart patients unnecessary Angina tests avoided unless there is heavy pain
ECG 1 St time eduthan t wave abnormal vanthuchu echo eduka sonnaga echo no clot report vanthuchu Again ECG edutha normal nu vanthuchu Doctor gas or Karama sapta different varum nu solranga ithuku enna solution
Sir eanakku 20 days sa left kai shoulder lernthu molangai varaikum vali irukku, 2 days sa nenju valichikitterunthuchi na cardiology dr kitta poirunthen sir, avanga rombanerama selathascope nenjila vatchi paathaanga sir heart ❤ ninu ninu thudikithun sonnanga sir, 5 days ku tablets kuduthurkaanga, eanakku bayama irundhuchi sir odaney dr kitta echo yeduthu paarunga sirn sonnen yeduthu paathaanga sir, paathutu normalarukkun sonnanga sir. yethanala sir vittu vittu thudikithu sollunga sir. ennoda age 33
Echo is completely normal, lvef of 75 %, completely asymptomatic, can walk long and climb stairs without any difficulty. Still doctor is asking to take tmt test, should we take?
Sir ennakku 6 months ha muchu vida Kasttama irukku Dr. Kitta ponom lungs test blood test ecg eduthom Ellam normal la irukku ippo eco Tm test yedukka solluranga Kandippa yedukkannuma sollunga sir
Sir Nan 6 month nenjuvali backpain irukunnu ECG echo and TMT paathen all normal. Today pain irukunnu labla ECG parthen adhula longtitude left axis deviation varudhu idhu enna problem sir
Sir my age is 28 chest pain adhigama irukunu ecg eduthen athula sinus arrythemia nu vandhuchu and echo eduthen elame normal irundhuchu doctor cardiac side no problem nu solitaru but daily night neck, left hand and chest pain irundhute iruku sir. Ithunala daily peaceful ah thoongamudiyala will i have heart problem all of sudden?
Don get panic Sinus arrhythmia is normal only Your problem looks strain due to computer or mobile use try to reduce it and do excercise hope you will be alright
Doctor என்னோட இடது பக்க நெஞ்சு ஒரு பாரமாகவே இருக்கிறது.இது அடிக்கடி வருகிறது.சில சமயத்தில் மூச்சு விடவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த பிரச்சினை ஒரு வருடமாகவே இருக்கிறது.Ecg எடுத்து பார்த்தால் எந்த பிரச்சினையும் இல்லை .எதனால் இப்படி வருகிறது .please சொல்லுங்கள் doctor.
Enaku Trivial TR irukunnu sollirukanga ithanala ethavathi problem aguma... Now iam seven month pregnant... Nan ECG and Echo test eduthu five days than aguthu
சார் வணக்கம் எனக்கு இடது கை வலி நான் டாக்டர் பார்த்து ECG எடுத்து பார்த்தேன் நார்மல், கைவலிக்கு கழுத்து எலும்பு நரம்பு தொடுவதால் வலி என்று சொன்னார் டாக்டர், ஒரு முறை எடுத்தால் மறுபடியும் எப்போ எடுக்கணும், இந்த ஆண்டில் மூன்று முறை எடுத்து விட்டேன் வாயு பிரச்னை சொல்லுறாங்க, வருடத்திற்கு 6month 1 year one time pls rebly sir
சார் gastritis க்கும் ulcer க்கும் என்ன வித்தியாசம் அல்லது இரண்டும் ஒன்றா..pan gastritis பிரச்சனை கடந்த ஐந்து மாதமாக உள்ளது..இதனால் எடை அதிகமாக குறையுமா...
@@puduvaisudhakar நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான்.. நான் முன் மதியம் சாப்பிட்ட அளவில் இருபத்தைந்து சதவீதம் மட்டுமே சாப்பிடுகிறேன்.. காலை முன் சாப்பிட்ட அளவில் தான் சாப்பிடுகிறேன்..இரவு வரகு அரிசி கஞ்சி மட்டுமே குடிக்கிறேன்..ஒரு நாளைக்கு மூன்று முறை சப்போட்டா /மாதுளை/அத்தி எதாவது ஒரு ஜீஸ் குடிக்கிறேன்..என் வயது 59...சுகர் பிரஷர் இருந்தது ஆனால் pan gastritis வந்த பிறகு மாத்திரை எதுவும் இல்லாமல் கண்ட்ரோலரக உள்ளது..பழ ஜீஸ் குடித்தால் கூட உயரவில்லை...என் எடை குறைவுக்கு என் உணவு முறை காரணமா அல்லது pan gastritis காரணமா.. ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நான் எலும்பும் தோலுமாக உள்ளேன்..மிகுந்த மன வேதனையாக உள்ளது..பயமாகவும் உள்ளது.. ஐயா தயவுசெய்து பதிலளிக்கவும்...
உங்கள் உணவு பழக்கவழக்கங்கள் மிக நன்றாக உள்ளது ஆனால் எடை குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது நீங்கள் மருத்துவரை சென்று பார்ப்பது நன்று சில இரத்த பரிசோதனைகள் தேவைப்படும் எடை குறைவு காண காரணம் கண்டு . அதற்காக தீர்வு காணலாம்
@@puduvaisudhakar நன்றி ஐயா..அப்டமல் ஸ்கேன் எக்கோ எடுத்ததில் பிரச்சனை எதுவுமில்லை.. சிறு நீரகத்தில் சில நீர்கட்டிகள் உள்ளது.. Fatty lever இருந்தது அதுவும் தற்போது இல்லை..ஆசனவாய் வழியாக சோதனை செய்ய சொல்லி இருக்காங்க.. எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை மலம் போகிறது..IBS பிரச்சனையாக இருக்மோ என்று நான் நினைக்கிறேன்..(டாக்டர் சொல்லவில்லை.).. ஆசன வாய் வழியாக கோலடஸ்கோப் செய்ய பண்ணிரண்டாயிரம் சென்னையில் கேட்கிறார்கள்..ஒரு நாள் முன் அட்மிட் ஆக வேண்டுமாம்..ஐந்து மாதமாக வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் சற்று நிதி நெருக்கடி... இரத்தம் மலம் சோதனைக்கு கொடுத்து உள்ளேன்..இதற்கு முன் லாக் டவுன் நேரத்தில் மருத்துவ மனைகள் மூடப்பட்ட நேரத்தில் சுகர் ஏறிவிடுமோ என்று பயந்து சாப்பிடும் அளவை குறைத்தேன் அப்போதும் எடை வேகமாக குறைந்தது...பிறகு நன்கு சாப்பிட தொடங்கியவுடன் எடை பழைய நிலைக்கு திரும்பியது.. Pan gastritis தற்காலிகமானதா..அல்லது அதனோடு வாழ பழகி கொள்ள வேண்டுமா என்று தெரிந்தால் மனதை பக்குவபடுத்தி ஙொண்டு பிழைப்பை பார்க்க போவேன்...எனக்கு புகைப்பது..மது குடிப்பது எந்த பழக்கமும் இல்லை.. என் சந்தேகங்களுக்கு நேரம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏
Heart problem will not be the reason for all kind of chest pain , May be due to gastric,muscle cramps , Ortho in origin or any other problems So rule out how is your pain consultant relevant doctor 👍
Sir enakku chest pain ,back burning sensation irukku sir,oru sila neram breathing trouble irunthuchi sir.ECG and X RAY test eduthuttu normal ah irukkunu sollitanga.lungs PFT test eduthum normal ah than irukku.GERD problemnu tablet koduthurukkanga one month mela saptu irukken ,but still innum oru sila neram pain ,erichal irukku sir. Cardio paathu check pannanuma sir?My age 22.
I feel not required All your symptoms look Atypical and not significant Treat Gastric problem in conservative manner than with medicine through rest and food habits hope you will be alright . Bro Still you need a clarity do one ECHO test for your satisfaction 🙏💐💐💐
@@asm6808 bro how are you now ? I have the same issue chest pain and burning sensation and same age. I have done ecg and chest X-ray all normal doctor suggested gerd tablets I’m using it some what better now but still I have pain how are you now ?
Sir... My dad take ECG & ECHO today both results are normal.. but doctor suggest to take anjio because of his symptoms are like heart problem..so what we do now? Please reply sir
My dad had left side chest pain 5mins then pain has gone he is also have neck pain now neck pain is relieved.. but chest pain and chest fear is continuing what we do sir
Sir nan 4 month before ego test eduthen ......athu ethana masam varaikum use agum.......ellana vali erukumpothulam ego test edukanuma......plz reply sir
Hi sir just now I saw your video I have few doubts sir. For my father we take ECG test and doctor says want to do bypass surgery reason main 3 valve has blocks and in nervous also as some blocks... So can you suggest us sir further process
En amma ku pain vanthathunu hospital pona pothu ECG la herat virinju perusagi irukku nu dr sonnanga.... athu again chinnathagathu nu sonnanga innum perusagama irukka tablet kuduthanga and echo test edukka sollu MD ah parka sonnanga enaku onnum puriyala any problem ah sir
Sir, I am transgenter, yennoda age 35, leaft chest pain nan Ecg normalnu solranga,Echo yeduthu parthen resalut Mild hypotherphy of lv nu yeluthieruku normalnu solranga,Ana apa apa left chest pain varuthu naa yenna test yedukanum sollunga plsss sir🙏🙏🙏
Hello sir 33 years old having heaviness below neck ...also taking gastric medicines ecg shows normal should I take further tests like echo.Please advise
Your compliance looks Gastric only If you get same problem next time with sweating, palpitations radiating arm pain you can go with a TMT and Echo test once
Vanakam sir enoda age 39 sir enaku mitral valve problem irukunu doctor sonaga heart la chinnatha hole iruku sonnaga doctor Naa innum dreatment edukala ana enaku nadatha muchu vankuthu enala normel ah thuka mudiyala sir sila time romba tired akuren sir dreatment edukalana ena akum soluga sir please
How you are saying about mitral valve problem Echo test ethuthingala ? Deatials needed to guide you but Valvular probelm are usually managed conservatively. It will progress day by day if complications severed you must need treatment .
@@puduvaisudhakar sir echo eduthen sir lungs pora valvu problem sonnaga but payapada vena sonnaga ana hole iruku Namma atha innum Vera echo yeduthu Partha athoda size epdi irukunu tharichu aprm ena pannalamnu sonnaga ana Naa kolanthaga family apdi irukuranu atha kandukama viduta but romba thurama nadatha step yerina muchu vankuthu night thukum pothu muchu vidura kastama irukura Pola feel aki yeluthu ukathupa ithuku enatha sir Panna soluga tablet yedukanuma venama sir
Sir enakku age 25 aaguthu enakku 6 month ah nenju la vali irukku naa ecg, ECCO.TmT test la eduthutta ella normal nu solluranga but vali irunthutte irukku enna pannalam sir sollunga
Sir , I have one doubt please clarify my doubt..... 1st tym ecg eco edukum podhu EF - 78% and mild MR sonnaga but 2nd time edukum podhu Ef - 60% and normal nu solranga idhula endha report na eduthukuradhu please reply me sir
எனது கணவருக்கு ECG நார்மல் என்று வந்துவிட்டது.... ஆனாலும் அடிக்கடி படபடப்பு தலைசுற்றல் மயக்கம் வியர்த்து கொட்டுதல் போன்றவை வருகிறது... வாரத்தில் ஒரு நாள் இது போல் வந்து விடுகிறது.. இதற்கு Echo டெஸ்ட் எடுத்து பார்த்தால் என்னவென்று விடை தெரியுமா?.....
நீங்கள் ஒரு Holter test பண்ணலாம் உங்கள் கணவரின் பிரச்சனை அதில் தெரியும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து பாருங்கள் 🙏🏼💐💐💐 Holter ECG test | tamil | 24 hours ECG recording | Ambulatory ECG |continues ECG ua-cam.com/video/vxjd9kXfDW0/v-deo.html
ஐயா, எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மானாமதுரை GH-ல் பார்த்தோம். இதயத்துடிப்பு மெதுவாக உள்ளது என்று சிவகங்கை GH-க்கு அனுப்பி வைத்தார்கள்.சிவகங்கையில் 5நாட்கள் ped-ல் அனுமதித்து Presher மற்றும் ECG test எடுத்து சிகிச்சை பெற்று வந்தேன். பிறகு மதுரை GH-ல் ANGIOGRAM test எடுக்கச் சொன்னார்கள். மதுரை GH-ல் மறுபடியும் Presher, ECG எடுத்து பிறகு ECHO scan எடுத்தேன். அதில், எல்லாம் Normal study ஆக இருக்கிறது, நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இப்போது நான் ANGIOGRAM TEST கண்டிப்பாக எடுக்கவேண்டுமா? அல்லது சிவகங்கையில் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டுமா? தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்... ஐயா...
Ecg two month eduthuda abnormal but eco test normal blood test normal, cardiology doctor ketta next thirtmill test edukka solraru, but enaku gas problem gavy ah erukku continues yepam varuthu night fulla yappa varuthu, pls advice sir enna panrathunu theriyala
Sir enaku ecg normala eruku but nenju fulla ve romba valikithu pada padanu eruku kununchu konjam neram kooda nika mudila nimirum pothu fulla udaira mari eruku enathaan prachanaine therila sir Ena pnalaan ethuku pls sollunga sir
Ecg normal , echo normal EF 65% , TMT negative , but im feeling mild chest pain when trying to sleep , is it anxiety ? Supposed to take angio ? Pls relply
Sir eanaku nengu earichal pain adikadi varu du. Nan trichy kmc hospital la 3 times ecg 1 times echo test eadutaachu. Doctor Oru problem illa normalnu solitaaru. Aana lite Paine earichal irukku. Stomach endoscopy paanu sooluraru. Please help idea immediately sir
சார் எனக்கு age 36 enaku lesa nenjula pain vanthuchu ecg echo troponin test ellam eduthen ellame normal aanalum enaku oru bayam varudhu. Enaku oru advice pannunga sir. Daily itha ninaiche tention adgigam aguthu...
அண்ணா அக்கா எனக்கு நெஞ்சு vali இருக்கு எக்கோ test நெஞ்சுல எடுக்குற டெஸ்ட் எப்புடி எடுப்பாங்க pls யாராவது சொல்லுங்க வாய் வழியா tupe விடுவார்களா pls யாராவது ரிப்ளை பண்ணுங்க pls😢😢😢😢
Echo பொதுவாக tube போட்டு எடுப்பதில்லை ஆனால் TEE ( Transesophageal echocardiogram) என்பது டியூப் போட்டு எடுப்பார்கள். ஆகவே வெறும் ECHO என்றால் பயம் வேண்டாம்
Sir. Ooty la Oru hospital la ecg edukum pothu problem nu sonnanga... anal kuppusamy naidu hospital la ecg, echo test, blood test, tmt test edutha pothu ellama normal la eruku nu solranga.. heart nalla erukum nu solranga. Sir. Na eppo enna pandrathu. Entha report nambarathu....
sir.. நா மல்லாக்க படுக்கும் போது நடு நெஞ்சில் கொஞ்சம் ஒரு விதமா டப்.. டப்...னு மாதிரி Vibration வருது but வலி கிடையாது மூச்சி நல்ல விடுறேன் அது என்னாவ இருக்கும் Sir... அது இதய பிரச்சனையா இல்ல வேற எதாவது பிரச்சனையா மல்லாக்க படுத்தே இருந்தால் அது மாதிரி வருது Sir..🤔
உங்கள் அனைத்து வீடியோ களையும் பார்த்து இருக்கிறேன்
எனக்கும் 20 நாட்களுக்கு முன் அட்டாக் வந்தது. அதில் இருந்து மீண்டுவர உங்கள் விடியோக்களும் ஒரு காரணம்.இருதயம் சம்பந்தமாக நல்ல தகவல்களும் கிடைத்தது.
புற்று நோய் சம்பந்தமான வீடியோ டெஸ்ட் அறிகுறி பற்றிய விடியோகள் போட்டாள் மக்களுக்கு avarnance கிடைக்கும்.
மிக்க நன்றி சார்
கண்டிப்பாக நீங்கள் கேட்ட வீடியோக்கள் பதிவிடுகிறேன்
No Dr's will explain like this.. your explanation is quite understandable for any person. Clearly explained. I have seeing all your videos.
Thank you somuch sir
Please keep support our channel and recommend your friends and know let them aware about health 🙏
எளிமையான தெளிவான விளக்கம்
நன்றி 🙏🙏🙏💐
Hello sudhakar sir! Regular class la kooda Ivlo materials kidaikathu ...intha video 20 members parthu kondirukirom ...thanks lot sir... Dextro cardia details podunga sir plz...
Kandipaga pathividugiram
Thodarnthu ungal aatharavu thaarungal
🙏 ரொம்ப நன்றி.ஓவரா ஹெல்த்வீடியோபாத்தாச்சு.so.இதை பிறகு பார்க்கிறோம் ஜீ ஃநற்பவி 🌍
Really super explanation. God bless you sir
Sir superb long days doubt clear sir 🙏🙏🙏👌👌👌
Bro video is your request only ;👍
Thank you rising questions regularly your support and appreciation are encouraged 🙏🙏🙏💐
Please mention your name
@@puduvaisudhakar Lots of Thanks sir,My Name is Priyan , I'm working in Ecg and Treadmill Technician in Salem GH
Thank you Mr Priyan
Super being in cardio department 👍💐💐💐
@@puduvaisudhakar Yes sir, sir upload more videos about cardiology department 🙏🙏🙏
Good evening sir clear explanation thank you sir 😊
Thank you for support
Keep watching our channel 🙏💐💐💐
Super sir neenga solra matters very useful. Tmt pathum sollunga
Thank you
Watch out TMT Play list
ua-cam.com/play/PL7KQV5_9ch7704WyX7ZhgSAEzl--9mgxh.html
Thank you for this useful information sir
Thank you 🙏🙏🙏💐
THQ for very useful information.Sir.
ரொம்ப நன்றி ஒங்களுக்கு 👍
🙏💐💐💐
அது ஒங்களுக்கு இல்ல ...உங்களுக்கு
@@pugalduruv7603 aiyo athu yenakkum tharium but naan peasuraapolaye typ panittan pola🤣🤣
Sir...neenga romba clear ah explain pandringa..sir nan 9 weeks 5days pregnant ah erukan..baby ku 194 Bpm eruku ithu athigama solunga...ithunala baby ku yedhachum problem varuma pls solunga sir...
Dont be Panic usually child will have higher range of heart only. Consult your doctor regularly because now only 9 weeks .
@@puduvaisudhakar tq sooo much sir 🙏
Echo test must be taken every 2 years and ECG taken every year for the BP and heart patients unnecessary Angina tests avoided unless there is heavy pain
ECG ECHO TMT டெஸ்ட் எல்லாமே எடுத்துட்டேன் எல்லாமே நார்மல் ஆனா டெய்லி மார்பு வலி இருக்கிறது இதனால் சரியாக தூங்க முடியவில்லை சாப்பிட முடியவில்லை
Same problem me
Same ! Wat yu did next ?
கொரணா பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் இந்த பிரச்சினை தொடர்கிறது எனக்கும் மார்பில் வலி தொடர்ந்து இருக்கிறது
Nanba 8 years valli iruku corona apa illa
See Gastroenterologist
Really good Information..
🙏🙏🙏💐🌟
Very good msg. Thanku sir
ECG 1 St time eduthan t wave abnormal vanthuchu echo eduka sonnaga echo no clot report vanthuchu
Again ECG edutha normal nu vanthuchu
Doctor gas or Karama sapta different varum nu solranga ithuku enna solution
Yes T WAVE IS NORMAL VARIENT IT WILL CHANGE ITS MORPHOLOGY SOON SO DON WORRY
FOLLOW THE DOCTOR ADVICE
Innaiki tha ecg test eduthen doctor echcho test venum sonnanga
நல்ல தகவல் sir
🙏🏼🙏🏼🙏🏼💐
Sir eanakku 20 days sa left kai shoulder lernthu molangai varaikum vali irukku, 2 days sa nenju valichikitterunthuchi na cardiology dr kitta poirunthen sir, avanga rombanerama selathascope nenjila vatchi paathaanga sir heart ❤ ninu ninu thudikithun sonnanga sir, 5 days ku tablets kuduthurkaanga, eanakku bayama irundhuchi sir odaney dr kitta echo yeduthu paarunga sirn sonnen yeduthu paathaanga sir, paathutu normalarukkun sonnanga sir. yethanala sir vittu vittu thudikithu sollunga sir. ennoda age 33
ennoda age 33
ECG iruntha anppuna na parthu solran
puduvai.sudhakar@gmail.com
@@puduvaisudhakar
Thanku sir
ECG Email anupirken sir
Replied on mail 🙏💐
How r u now?
Surely sir, thank you for ur kind explanation
🙏💐
Hi sir
Whether ecg and echo test have any radiation... having any side effects in future.. thankyou sir
No radiation in ECG and Echo test so we can to any number of times
Super Sudha
🙏🙏🙏💐
Echo is completely normal, lvef of 75 %, completely asymptomatic, can walk long and climb stairs without any difficulty. Still doctor is asking to take tmt test, should we take?
Thank you sir good information 🙏🙏🙏
Welcome 🙏🙏🙏💐💐💐
Nalla velakkam Dr thank you
Sir ennakku 6 months ha muchu vida Kasttama irukku Dr. Kitta ponom lungs test blood test ecg eduthom Ellam normal la irukku ippo eco Tm test yedukka solluranga Kandippa yedukkannuma sollunga sir
Eduppathu nallathu
@@puduvaisudhakar OK Thank you sir
Sir Today i took echo..It shows LVH and heart functioning is 77%..My age is 27..Is this normal sir
Yes normal
நள்ளதகவள்நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏💐
தொடரட்டும் உங்கள் ஆதரவு சார்
Sir Nan 6 month nenjuvali backpain irukunnu ECG echo and TMT paathen all normal. Today pain irukunnu labla ECG parthen adhula longtitude left axis deviation varudhu idhu enna problem sir
Sir . Enaku mild mr & RHD disease nu sollirukanga. Eduku ena marri treatment edukanum sir. Pls replay me sir. Operation pananuma. Or tablets injection edutha pothuma
ECG today eduthen sir.79 bpm.normal.enaku kendaikal vali athegam sir.blood test ennum varala
Consult doctor with reports 💐👍
Sir I am 28 heart beat athigama irukku ecg edutha 100 RPM kamikkuthu No Sugar, BP plz give me suggestions please sir....
ECG HR looks Normal means you may be on anxiety reduce it with lifestyle modification
Sir my age is 28 chest pain adhigama irukunu ecg eduthen athula sinus arrythemia nu vandhuchu and echo eduthen elame normal irundhuchu doctor cardiac side no problem nu solitaru but daily night neck, left hand and chest pain irundhute iruku sir. Ithunala daily peaceful ah thoongamudiyala will i have heart problem all of sudden?
Don get panic
Sinus arrhythmia is normal only
Your problem looks strain due to computer or mobile use try to reduce it and do excercise hope you will be alright
Ippa eppidi bro
Same problem last 3 months above ..
Hi how are you ?
Doctor என்னோட இடது பக்க நெஞ்சு ஒரு பாரமாகவே இருக்கிறது.இது அடிக்கடி வருகிறது.சில சமயத்தில் மூச்சு விடவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த பிரச்சினை ஒரு வருடமாகவே இருக்கிறது.Ecg எடுத்து பார்த்தால் எந்த பிரச்சினையும் இல்லை .எதனால் இப்படி வருகிறது .please சொல்லுங்கள் doctor.
@@vijayamanimani747 unga pirachana sari aayita sir bcz enakkum same pirachana iruku
Enaku Trivial TR irukunnu sollirukanga ithanala ethavathi problem aguma... Now iam seven month pregnant... Nan ECG and Echo test eduthu five days than aguthu
Hi sis.unangaluku baby poranthucha
Super message sir
Thank you brother 🙏🙏🙏💐
Sir ecg echo evlo nal oru thadava pakavenddum
Romba romba thanks sir
Welcome bro 🙏🙏🙏💐
Thank you so much Doctor for your good information!
doctor ecg abnormal iruku echo normalnu iruku ithuku enna panrai
சார் வணக்கம் எனக்கு இடது கை வலி நான் டாக்டர் பார்த்து ECG எடுத்து பார்த்தேன் நார்மல், கைவலிக்கு கழுத்து எலும்பு நரம்பு தொடுவதால் வலி என்று சொன்னார் டாக்டர், ஒரு முறை எடுத்தால் மறுபடியும் எப்போ எடுக்கணும், இந்த ஆண்டில் மூன்று முறை எடுத்து விட்டேன் வாயு பிரச்னை சொல்லுறாங்க, வருடத்திற்கு 6month 1 year one time pls rebly sir
Sari agidicha please reply me
சார் gastritis க்கும் ulcer க்கும் என்ன வித்தியாசம்
அல்லது இரண்டும் ஒன்றா..pan gastritis பிரச்சனை கடந்த ஐந்து மாதமாக உள்ளது..இதனால் எடை அதிகமாக குறையுமா...
நீ உணவு சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் எடை குறையும்
@@puduvaisudhakar நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான்..
நான் முன் மதியம் சாப்பிட்ட அளவில் இருபத்தைந்து சதவீதம் மட்டுமே சாப்பிடுகிறேன்..
காலை முன் சாப்பிட்ட அளவில் தான் சாப்பிடுகிறேன்..இரவு வரகு அரிசி கஞ்சி மட்டுமே குடிக்கிறேன்..ஒரு நாளைக்கு மூன்று முறை சப்போட்டா /மாதுளை/அத்தி எதாவது ஒரு ஜீஸ் குடிக்கிறேன்..என் வயது 59...சுகர் பிரஷர் இருந்தது ஆனால் pan gastritis வந்த பிறகு மாத்திரை எதுவும் இல்லாமல் கண்ட்ரோலரக உள்ளது..பழ ஜீஸ் குடித்தால் கூட உயரவில்லை...என் எடை குறைவுக்கு என் உணவு முறை காரணமா அல்லது pan gastritis காரணமா..
ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நான் எலும்பும் தோலுமாக உள்ளேன்..மிகுந்த மன வேதனையாக உள்ளது..பயமாகவும் உள்ளது..
ஐயா தயவுசெய்து பதிலளிக்கவும்...
உங்கள் உணவு பழக்கவழக்கங்கள் மிக நன்றாக உள்ளது ஆனால் எடை குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது
நீங்கள் மருத்துவரை சென்று பார்ப்பது நன்று சில இரத்த பரிசோதனைகள் தேவைப்படும்
எடை குறைவு காண காரணம் கண்டு . அதற்காக தீர்வு காணலாம்
@@puduvaisudhakar நன்றி ஐயா..அப்டமல் ஸ்கேன் எக்கோ எடுத்ததில் பிரச்சனை எதுவுமில்லை..
சிறு நீரகத்தில் சில நீர்கட்டிகள் உள்ளது..
Fatty lever இருந்தது அதுவும் தற்போது இல்லை..ஆசனவாய் வழியாக சோதனை செய்ய சொல்லி இருக்காங்க..
எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை மலம் போகிறது..IBS பிரச்சனையாக இருக்மோ என்று நான் நினைக்கிறேன்..(டாக்டர் சொல்லவில்லை.)..
ஆசன வாய் வழியாக கோலடஸ்கோப் செய்ய பண்ணிரண்டாயிரம் சென்னையில் கேட்கிறார்கள்..ஒரு நாள் முன் அட்மிட் ஆக வேண்டுமாம்..ஐந்து மாதமாக வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் சற்று நிதி நெருக்கடி...
இரத்தம் மலம் சோதனைக்கு கொடுத்து உள்ளேன்..இதற்கு முன் லாக் டவுன் நேரத்தில் மருத்துவ மனைகள் மூடப்பட்ட நேரத்தில் சுகர் ஏறிவிடுமோ என்று பயந்து சாப்பிடும் அளவை குறைத்தேன் அப்போதும் எடை வேகமாக குறைந்தது...பிறகு நன்கு சாப்பிட தொடங்கியவுடன் எடை பழைய நிலைக்கு திரும்பியது..
Pan gastritis தற்காலிகமானதா..அல்லது அதனோடு வாழ பழகி கொள்ள வேண்டுமா என்று தெரிந்தால் மனதை பக்குவபடுத்தி ஙொண்டு பிழைப்பை பார்க்க போவேன்...எனக்கு புகைப்பது..மது குடிப்பது எந்த பழக்கமும் இல்லை..
என் சந்தேகங்களுக்கு நேரம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏
Pergeancy time ego test edukalama ipom 6 month akuthu
Edukkalam
Hello sir enakku vayasu 30 chestle centrle parama irikki ithayam padapadappa irikkandu hospital poai ecg eduthen sir docter normalndu sonnanga gastric problamundu solli oru injection poatanga but innum valiyathan irikki sir sholder kaluthu ellam valiya irikki enna pandrandu puriyithule sir na enda ecg reporta ungada e mailukku anuppuren please athe pathu enna pirachinandu sollunga sir please sir
Plz explain abt eecp treatment
Ok ✅
ECG, Echo, TMT, blood Test, PA chest test all teat normal. But chest pain irukku. What problem
Heart problem will not be the reason for all kind of chest pain ,
May be due to gastric,muscle cramps , Ortho in origin or any other problems
So rule out how is your pain consultant relevant doctor 👍
@@puduvaisudhakar thank you sir. I have 7month baby. After my delivery heavy back and front chest pain sir. I don't y. Pls help me
@@puduvaisudhakar 4hrs in heavy pain sir. Is this heart attack? I my age 31
Ecco test one month munnadi etuthan.ithu evlo naal value
Thanks very useful
🙏🙏🙏💐
Sir enakku chest pain ,back burning sensation irukku sir,oru sila neram breathing trouble irunthuchi sir.ECG and X RAY test eduthuttu normal ah irukkunu sollitanga.lungs PFT test eduthum normal ah than irukku.GERD problemnu tablet koduthurukkanga one month mela saptu irukken ,but still innum oru sila neram pain ,erichal irukku sir. Cardio paathu check pannanuma sir?My age 22.
I feel not required
All your symptoms look Atypical and not significant
Treat Gastric problem in conservative manner than with medicine through rest and food habits hope you will be alright .
Bro Still you need a clarity do one ECHO test for your satisfaction 🙏💐💐💐
@@puduvaisudhakar Thank you for taking your time and answering for me,sir
@@asm6808 bro how are you now ? I have the same issue chest pain and burning sensation and same age. I have done ecg and chest X-ray all normal doctor suggested gerd tablets I’m using it some what better now but still I have pain how are you now ?
ECG echo tmt normal but chest pain iruku sir please slunga
Same ! Unga a age ?
Sir... My dad take ECG & ECHO today both results are normal.. but doctor suggest to take anjio because of his symptoms are like heart problem..so what we do now? Please reply sir
Angiogram edupathu nallathu 🙏🙏🙏💐
@@puduvaisudhakar but my dad have high pb and fear what we do sir?
Is there any other way to solve his pain?
My dad had left side chest pain 5mins then pain has gone he is also have neck pain now neck pain is relieved.. but chest pain and chest fear is continuing what we do sir
ECH & ECHO test evlo selavu aagum
Excellent
Sir nan 4 month before ego test eduthen ......athu ethana masam varaikum use agum.......ellana vali erukumpothulam ego test edukanuma......plz reply sir
Vanakkam sir ammaku ECG apnormal nu sonnaga ECHO la normal nu solraga itha na enna nu eduthukanum sir
ஈசிஜி நாளுக்கு நாள் மாறுபடும் எனவே கவலைப்பட வேண்டாம். ECG மூலம் எல்லாவற்றையும் முடிவு செய்ய முடியாது.
மேலும் உங்கள் இருதய மருத்துவரை அணுகவும்
Sir yanaku ecg la sincs tachycardia st abnormality poturku sir eco nalla eruku sonnaga
Hi sir just now I saw your video I have few doubts sir. For my father we take ECG test and doctor says want to do bypass surgery reason main 3 valve has blocks and in nervous also as some blocks... So can you suggest us sir further process
Brother we cant suggest simply
We have to see all the reports and angio results to take dicision
But triple vessel disease generally need CABG Surgery
Sir chest pain 1 year ECG& ECHO normal anal chest pain and one side left pain continues why problem sir
@@arulraj2290 inumu iruka bro.. ena treatment eduthing bro
Sir enikku chest center pain erikkunnu ecg normal enna pannala soluga sir please
See a near by cardiologist immediately.
Consult doctor
Super Sir!
En amma ku pain vanthathunu hospital pona pothu ECG la herat virinju perusagi irukku nu dr sonnanga.... athu again chinnathagathu nu sonnanga innum perusagama irukka tablet kuduthanga and echo test edukka sollu MD ah parka sonnanga enaku onnum puriyala any problem ah sir
ECHO test எடுத்து இருந்தால் அனுபவம் . பார்த்து கூறுகின்றேன்
puduvai.sudhakar@gmail.com
Sir, I am transgenter, yennoda age 35, leaft chest pain nan Ecg normalnu solranga,Echo yeduthu parthen resalut Mild hypotherphy of lv nu yeluthieruku normalnu solranga,Ana apa apa left chest pain varuthu naa yenna test yedukanum sollunga plsss sir🙏🙏🙏
Please do one ECHO test
Echocardiogram only give you reason for LVH in ECG 🙏
But nothing serious about lvh don worry
@@puduvaisudhakar sir,plss tamil type pannuga yenaku english theriyala plss sir
Hello sir 33 years old having heaviness below neck ...also taking gastric medicines ecg shows normal should I take further tests like echo.Please advise
Your compliance looks Gastric only
If you get same problem next time with sweating, palpitations radiating arm pain you can go with a TMT and Echo test once
Can i help you mam
Mom enakkum ippadi dhan irukku enakku konjam help pannunga
Thank you
Welcome 🙏🙏🙏💐
Sir,my ECG report noted left anterior facicular block,sinus rhythm is it serious one
Nothing its a Normal varient only so don worry
Vanakam sir enoda age 39 sir enaku mitral valve problem irukunu doctor sonaga heart la chinnatha hole iruku sonnaga doctor Naa innum dreatment edukala ana enaku nadatha muchu vankuthu enala normel ah thuka mudiyala sir sila time romba tired akuren sir dreatment edukalana ena akum soluga sir please
Sir enaku treatment ment yedukalana ena akum soluga sir please naa ena pannanum sir
How you are saying about mitral valve problem
Echo test ethuthingala ?
Deatials needed to guide you but
Valvular probelm are usually managed conservatively. It will progress day by day if complications severed you must need treatment .
Replied
@@puduvaisudhakar sir echo eduthen sir lungs pora valvu problem sonnaga but payapada vena sonnaga ana hole iruku Namma atha innum Vera echo yeduthu Partha athoda size epdi irukunu tharichu aprm ena pannalamnu sonnaga ana Naa kolanthaga family apdi irukuranu atha kandukama viduta but romba thurama nadatha step yerina muchu vankuthu night thukum pothu muchu vidura kastama irukura Pola feel aki yeluthu ukathupa ithuku enatha sir Panna soluga tablet yedukanuma venama sir
Grade 1normal or upnormala sir
Grade 1 of what ?
very clearly explained thanks sir.
Welcome 🙏🙏🙏💐
Sir enakku age 25 aaguthu enakku 6 month ah nenju la vali irukku naa ecg, ECCO.TmT test la eduthutta ella normal nu solluranga but vali irunthutte irukku enna pannalam sir sollunga
Thambi ennakum same but nan MRI scan parthan neck bone back bone damage sonnaka doctor but chest muscles pain heavya irukum panic vendam
Sir , I have one doubt please clarify my doubt..... 1st tym ecg eco edukum podhu EF - 78% and mild MR sonnaga but 2nd time edukum podhu Ef - 60% and normal nu solranga idhula endha report na eduthukuradhu please reply me sir
Mild mr sonadhu sari aidcha. .. en apdi vandhuchu sis
எனது கணவருக்கு ECG நார்மல் என்று வந்துவிட்டது.... ஆனாலும் அடிக்கடி படபடப்பு தலைசுற்றல் மயக்கம் வியர்த்து கொட்டுதல் போன்றவை வருகிறது... வாரத்தில் ஒரு நாள் இது போல் வந்து விடுகிறது.. இதற்கு Echo டெஸ்ட் எடுத்து பார்த்தால் என்னவென்று விடை தெரியுமா?.....
நீங்கள் ஒரு Holter test பண்ணலாம்
உங்கள் கணவரின் பிரச்சனை அதில் தெரியும்.
உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து பாருங்கள் 🙏🏼💐💐💐
Holter ECG test | tamil | 24 hours ECG recording | Ambulatory ECG |continues ECG
ua-cam.com/video/vxjd9kXfDW0/v-deo.html
@@puduvaisudhakar எந்த மாதிரியான மருத்துவரை அணுகலாம் ......
Thank so very much sir
🙏🙏🙏💐
இன்று தான் இரண்டு டெஸ்டும் 5,000rs செய்து வந்துள்ளேன். உங்க video super sir.எனக்கு நாளைக்கு பதில் தெரியும்.
From
Delhi
Ok thank you sir 💐💐💐
எக்கோ எடுக்க 400 ரூபா ஆகும் என்று சொன்னார்கள்
ஐயா, எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மானாமதுரை GH-ல் பார்த்தோம். இதயத்துடிப்பு மெதுவாக உள்ளது என்று சிவகங்கை GH-க்கு அனுப்பி வைத்தார்கள்.சிவகங்கையில் 5நாட்கள் ped-ல் அனுமதித்து Presher மற்றும் ECG test எடுத்து சிகிச்சை பெற்று வந்தேன். பிறகு மதுரை GH-ல் ANGIOGRAM test எடுக்கச் சொன்னார்கள். மதுரை GH-ல் மறுபடியும் Presher, ECG எடுத்து பிறகு ECHO scan எடுத்தேன். அதில், எல்லாம் Normal study ஆக இருக்கிறது, நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இப்போது நான் ANGIOGRAM TEST கண்டிப்பாக எடுக்கவேண்டுமா? அல்லது சிவகங்கையில் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டுமா? தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்... ஐயா...
உங்கள் வயது மற்றும் BP SUGER உள்ளதா . முதல் முறையாக எடுத்து இசிஜி யை பார்க்க வேண்டும்
Email அனுப்புங்கள்
puduvai.sudhakar@gmail.com
Very nice explanation and helpful.
@@puduvaisudhakar
Ecg two month eduthuda abnormal but eco test normal blood test normal, cardiology doctor ketta next thirtmill test edukka solraru, but enaku gas problem gavy ah erukku continues yepam varuthu night fulla yappa varuthu, pls advice sir enna panrathunu theriyala
Sir na ipo 9month pregnant enaku ecg and echo eduka solirukanga ethuku sir
May be to check your heart beat and heart condition
Sir enaku ecg normala eruku but nenju fulla ve romba valikithu pada padanu eruku kununchu konjam neram kooda nika mudila nimirum pothu fulla udaira mari eruku enathaan prachanaine therila sir Ena pnalaan ethuku pls sollunga sir
Ipo ungalauku yepdi iruku pa
Sie ehco வா சரி பண்ண முடியுமா
Ecg normal , echo normal EF 65% , TMT negative , but im feeling mild chest pain when trying to sleep , is it anxiety ? Supposed to take angio ? Pls relply
Sir eanaku nengu earichal pain adikadi varu du. Nan trichy kmc hospital la 3 times ecg 1 times echo test eadutaachu. Doctor Oru problem illa normalnu solitaaru. Aana lite Paine earichal irukku. Stomach endoscopy paanu sooluraru. Please help idea immediately sir
Burning sensation usually due to gastric problem so better you can do endoscopy to rule out ulcer and gastric problem 👍💐
சார் எனக்கு age 36 enaku lesa nenjula pain vanthuchu ecg echo troponin test ellam eduthen ellame normal aanalum enaku oru bayam varudhu. Enaku oru advice pannunga sir. Daily itha ninaiche tention adgigam aguthu...
same problem enaku iruku bayaputa venam😊
@@kumartamil12 நன்றி bro...
Goitre pathi podunga
அண்ணா அக்கா எனக்கு நெஞ்சு vali இருக்கு எக்கோ test நெஞ்சுல எடுக்குற டெஸ்ட் எப்புடி எடுப்பாங்க pls யாராவது சொல்லுங்க வாய் வழியா tupe விடுவார்களா pls யாராவது ரிப்ளை பண்ணுங்க pls😢😢😢😢
No
Echo பொதுவாக tube போட்டு எடுப்பதில்லை ஆனால் TEE ( Transesophageal echocardiogram) என்பது டியூப் போட்டு எடுப்பார்கள். ஆகவே வெறும் ECHO என்றால் பயம் வேண்டாம்
Na rendu mey eduthu ta sar ellam narmal than appo kuda valikuthu enna pandra thu sar❤❤❤❤❤
Hi sir enaku Wednesday ECG test eduthaom atula HR 118 pbm iruku and left atrial enlargement potruku sir eny problem irukuma sir
Send me that ECG
puduvai.sudhakar@gmail.com
Ok sir
சிறப்பு
🙏🙏🙏
Useful msg sir
Thank you brother
Keep supporting our channel
Good 👍
.friday Chest pain irundhuchi doctor enakku echo tmt test eduthuttu varasonnar andha test edhukku doctor
Heart problem can be identified
Sir. Ooty la Oru hospital la ecg edukum pothu problem nu sonnanga... anal kuppusamy naidu hospital la ecg, echo test, blood test, tmt test edutha pothu ellama normal la eruku nu solranga.. heart nalla erukum nu solranga. Sir. Na eppo enna pandrathu. Entha report nambarathu....
Ct angio gram better then ecg eco sir ??
No we can't say Like that Each investigation has its own aspect in identifying cardiac abnormalities 👍🙏🙏🙏💐
Tqqq soooo much✨️
Welcome 🙏🏻🙏🏻🙏🏻
sir.. நா மல்லாக்க படுக்கும் போது நடு நெஞ்சில் கொஞ்சம் ஒரு விதமா டப்.. டப்...னு மாதிரி Vibration வருது but வலி கிடையாது மூச்சி நல்ல விடுறேன் அது என்னாவ இருக்கும் Sir... அது இதய பிரச்சனையா இல்ல வேற எதாவது பிரச்சனையா மல்லாக்க படுத்தே இருந்தால் அது மாதிரி வருது Sir..🤔
உங்கள் பிரச்சினை Normal போலவேதான் உள்ளது ஆனால் உறுதி செய்ய நீங்கள் Holter test எடுத்து பார்க்கலாம் 🙏💐
@@puduvaisudhakar holter test ன என்ன Sir..
Baby born aagi 19 days aagudhu ecg echo yen eaduka solraga pls soluga sir lit ah jaundice erukuni sonaga Dr lit la veka venanu sonaga
Sir ECG normal na heart la yentha problem ilanu arthama sir solunga pls
Definately can't say
So many investigation we have watch our channel videos you can understand exactly
St segment pathi sollunga sir please
Ok sure 👍✅
Sir enaku ecg echo eduthom normal but left hand pain and chest pain iruku sir pls rply
Ipo okay va sister enaku same problem 5 month ah
Super na
Thank you Brother please share your friends our channel if you like
Sir enaku muthuku pain just pain iruku sir yethanalanu solunga pls
Sir.iamecg150timeecg,ecoe,6time,4timetmtbutallteastnarmol, but chestfieniurugusirennakaranamsir
Sir nan 7month pregnant sir . ennaku heart rate 122 irukku.athu normal ahh sir