ஆஞ்சியோகிராம் யாருக்கெல்லாம் அவசியம் விளக்குகிறார் Dr நித்தியன், இருதய நோய் சிகிச்சை நிபுணர்
Вставка
- Опубліковано 19 лют 2021
- Dr.நித்தியன், இருதய நோய் சிகிச்சை நிபுணர் கே.ஜி. மருத்துவமனை, ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கிறார்.
Dr.Nitthiyan, Interventional Cardiologist, KG hospital, gives a detailed explanation of the Angiogram procedure and its benefits. watch this video to know more
தெளிவான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
மிகவும் அனுபவம் மிகுந்த டாக்டர். மிகவும் தன்மையாக நோயாளிகளிடம் விளக்கம் கொடுப்பார். அன்பாக பேசுவார். எனக்கு அனுபவம் உண்டு. தட்டி கொடுத்து தைரியம் கொடுப்பார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம். பயப்படக்கூடிய மனிதர்களுக்கு, இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட பயத்தை விடுவித்துவிட்டு பரிசோதனை செய்து நலத்தை தெரிந்து கொள்ளத் தூண்டும் அற்புதமான, தெளிவான விளக்கம். நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
சார் அருமையான விளக்கம்
தங்களின் பெயர்
தங்களின் செல் எண்
தெரிந்தால் நன்றாக பயனாக
இருக்கும் அமைதியாக
இருந்து நான் நீங்கள்
கூறியபடி செய்தேன்
இன்றுடன்50நாட்கள்
ஆகிறதுநீங்கள்வழங்கிய
ஆலோசனைகள்
பயன் உள்ளதாகவலாக
கருதுகிறேன்
நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமை! மிகவும் தெளிவாக விளக்கமாக டாக்டர் ஐயா தெரிவித்த கருத்துகள் அனைவருக்கும் பயனளிக்கும்.பயம்நீங்கும். நன்றி!வணக்கம்!
Excellent explanation by Dr Nithyan really a genius.
Thank you so much it's very informative Doctor ❤️
நன்றி டாக்டர்🙏🙏
THANKS A LOT DOCTOR
அவசியமான விடயத்த
அவசியமான நேரத்துல பெற்றுக் கொள்ள உதவிய உங்க VIEDIO CLIP க்கு திரும்பவும் மிகமிக நன்றிகள்.
அருமையான பதிவு டாக்டர்🙏
Excellent Dr. good explanation
Dr. Thank you.
நன்றி ஐயா
Very nice and useful information, Doctor. Thank you !
Nanri sir
நல்ல தகவல் நன்றி 🙏
Thank you so much for your explanation sir
Very Nicely Explained Sir Superb Sir 👏 👌 👍 😊
THANK YOU DR
நன்றி வணக்கம்
Very good advice sir.
V.palaniappan.
Trichy. Tamilnadu.
Very nice explanation sir.
Good explanation sir🙏🙏🙏🙏🙏
Sir very super NICE DR
Super explanation doctor
Good information.thank you sir
Very nice sir
Romba thank u sir
Thanks
Good Information
Super Dr..
Sir please tell details about EECP TREATMENT for cardiovascular problem.
Thank sir
Super sir
Very very useful message Sir Thank you verymuch sir
Dear @hussainsheriff5488 You're most welcome
Nice explanation much needed one
Tq sir i am nursing student this video is very useful sir tq sir
Hi sir enakku vila yelumbu 3 days oru time light ah valicheetu poerudhu naan ecg echo tmtmill yellam normal idhuku yendha dr ai parkalam sir
Sir please one request
Enda test tala endha oru payamo padippo illalla please solluga sir
அருமையான விளக்கம்
❤
Yeanga ammaku 9years munadi yeaduthu tablets yeaduthukitu erukanga
Next yeadukkanumaa sir
TB patient ku angeogram pannalaama..one doctor recommended for angiogram...another doctor asking angiogram TB patient ku yaar recomend pannaganu ketanga...
62 yr old man ..TB confirmed n he is taking medicine for that ...nenji vali sonnaru one and half month ah...today mng angiogram panni iruku...but doctor said, no blocks n problem nu...
Sir svt pathi solluga pls sir
Medicines la blockage evlo nal ah sari aagum sir..
🙏
Sir enga appavukku heart veekkama irukku sonnanga...enna pandrathu..
Angioplasty evlo selvu agum
🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤🙏🙏🙏
நெஞ்சு எரிச்சல் இருக்கமா டாக்டர் anjio plast pana
Gh...la ..stent...vaicha...patapadavendama....sir.....3..lac.,aaguthu ..
Useful video ❤❤❤❤
Sir EPS + RFA. Explaining
Thankyou sir
More than lot of thanks Dr sir .good explain. Iam 65 years this test,treatment take no problem? Pl reply.some time heart cooled,some time heat,& and little pain,press heart body gas more than time releas our.
சார் பண்ண பின்பு கை நரம்பு வழிக்குது சார்
Sir Angiogram evlo selvu agum sir private hospitala?
Heart la pain illama attack Varuma?
Kaluththukku pinpuram vali irunththa athu enna problem aa irukkum?
Shoulderes pain um eruka?...erundha heart pain eruka chance eruku......
Thanq Doctor. Angiogram panna yevvalavu charge aagum. Ok can u say how much it coasted. God be with u for ever and ever.
@madurai வடமலையான் ஹாஸ்பிடல் 18,500
Bangalore while filed sri sathaya sai baba hospital free for all surgery.
@@Atchayaartandcraft Address please mam
புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆஸ்பத்திரியில் இதயம், கண், சிறுநீரகம், எலும்பு வைத்தியம் இலவசம். தைரியமாக சென்று வரலாம்.
Ayya kolantha lrukkalama solluka
அருமையான விளக்கம் டாக்டர் ஆஞ்சியோகிராம் செய்ய மினிமம் பிரைவட் ஹாஸ்பிடலில் எவ்வளவு ஆகும்
15000 ₹
மதுரை வடமலையான 18500
KG 13k agum
@@tesecret1398 neenga paningala
@@bricillaantony4865 ஆமா பிரதர்... என் அம்மாக்கு பண்ணோம்... பெஸ்ட் ஹாஸ்பிடல் அப்பல்லோ தான்... வடமலையன் ல பணம் புடுங்க பாப்பாங்க ஆனால் நன்றாக பார்த்து விடுவார்கள்
70 age apuram panalama
ஆஞ்சியோகிராம் செக்கப் செய்வதற்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்ய கூடாதாங்க சார்
No clear awareness only economical msg.
Sir Unga Contact Number Solla Mudiyuma?
Good sir TKS