திரை பின்னும் நீ இல்லை. மறை பின்னும் நீ இல்லை. நெஞ்சம் பார்த்து கோர்த்த நற்கவிதை✍️👌தேஷ் ராகத்தில் பேஷான குரலில்🙌 சேர்த்த இசை அமைப்பில்👏 வைகுண்ட ஏகாதசி சர்க்கரைப் பொங்கல்❤️
ஸாயிராம் பாடல் வரிகள் ஆத்மாவை கட்டிப்போட்டு பகவான் சாயியிடம் இழுத்து செல்கிறது. பாடல் பாடியவரின் குரல் பக்தி உணா்வை ஊட்டுகிறது. காணொளி கண்களுக்கு விருந்து. இசை பாடலுக்கு உயிரோட்டம். மொத்தத்தில் திரு.வைரபாரதிக்கு இப்பாடல் இன்னொரு மகுடம் சூட்டுகிறது. ஆங்கில டைட்டில் தமிழ் அறியாதவா்க்கு உதவும் வககையில் பாடலின் கருத்தினை ஒட்டி வருகிறது🎉🎉
Too good. voice is very much similar to janaki amma. Bhanu ma'am you deserves very high recognition. That 3.52 to 4.00 கால் கடுக்க காத்திருந்தேன் melting sangathis with emotions make us cry. kudos to entire team. A HIGH PROFESSIONAL STANDARD PIECE.
அற்புதமான கிருஷ்ணகானம்,.❤ தெய்வீகப் பாடல் வரிகளை..ஏக்கம் நிறைந்த ராதையின் குரலாகப் பாடி... மெய்மறக்கச் செய்து விட்டார்! (வீடியோ அமைப்பு.. நம்மை வைகுண்டத்திற்கே அழைத்துச் சென்று விட்டது!) தேஷ்ராகம் அருமை!
பாடல் வரிகள் மிகவும் அருமை ❤பாடலை கேட்க கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது ❤ ஜெய் ஸ்ரீ சாய் கிருஷ்ணா 🙏🦚❤️💕
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
AUM Sri Sai Ram🕉️🕉️🕉️
ඕම් ශ්රී සායි රාම්❤️❤️❤️
திரை பின்னும் நீ இல்லை. மறை பின்னும் நீ இல்லை.
நெஞ்சம் பார்த்து
கோர்த்த நற்கவிதை✍️👌தேஷ் ராகத்தில்
பேஷான குரலில்🙌
சேர்த்த இசை அமைப்பில்👏
வைகுண்ட ஏகாதசி
சர்க்கரைப் பொங்கல்❤️
ஸாயிராம்
பாடல் வரிகள் ஆத்மாவை கட்டிப்போட்டு பகவான் சாயியிடம் இழுத்து செல்கிறது. பாடல் பாடியவரின் குரல் பக்தி உணா்வை ஊட்டுகிறது. காணொளி கண்களுக்கு விருந்து. இசை பாடலுக்கு உயிரோட்டம். மொத்தத்தில் திரு.வைரபாரதிக்கு இப்பாடல் இன்னொரு மகுடம் சூட்டுகிறது. ஆங்கில டைட்டில்
தமிழ் அறியாதவா்க்கு உதவும் வககையில் பாடலின் கருத்தினை ஒட்டி வருகிறது🎉🎉
❤ Fantabulous Singing and Fantastic lyrics Jai Sairam- Thank You Swami We Want You Swami
ஜெய் சாய்ராம். 🙏
Om Namo Sai bhagavathe vasudevaya Nama❤❤❤❤❤
👏👏👌👌Excellent lyrics & beautifully rendered...thanks a lot sairam .❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
JAI❤SAIRAM
Too good. voice is very much similar to janaki amma. Bhanu ma'am you deserves very high recognition.
That 3.52 to 4.00 கால் கடுக்க காத்திருந்தேன் melting sangathis with emotions make us cry.
kudos to entire team.
A HIGH PROFESSIONAL STANDARD PIECE.
Beautiful singing mam🎉🎉🎉
🙏
ஓம் ஸ்ரீசாயி கிருஷ்ணாய நமஹ❤🎉
Excellent extraordinary sir
Excellent
Aahaaa Aahaaa..... Deiveeegam....... You are a blessed Soul ❤❤❤❤......bhaanu sooooo BEAUTIFULLLLLLLLL ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏.
Om Sri Sai Ram Megaum Arumy Super Sai Ram
அற்புதமான கிருஷ்ணகானம்,.❤
தெய்வீகப் பாடல் வரிகளை..ஏக்கம் நிறைந்த ராதையின் குரலாகப் பாடி... மெய்மறக்கச் செய்து விட்டார்! (வீடியோ அமைப்பு.. நம்மை வைகுண்டத்திற்கே அழைத்துச் சென்று விட்டது!) தேஷ்ராகம் அருமை!
👌👌👌👌👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏
ஊத்துக்காடு வெங்கட சுப்ரமணியம் அவர்கள் அடி ஒட்டி தமிழில் கிருஷ்ண கானம். பாடல் வரிகளும் பாடுபவர் குரலும் இசை அமைப்பும் அருமை அருமை. ❤ ❤❤❤
SAIRAM❤❤❤❤❤❤