ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்ர பாடல் | 108 - ஒரே பாடலில் | தமிழில் - முதன்முறையாக

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 25

  • @SriSathyaSaiYugam
    @SriSathyaSaiYugam  Рік тому +3

    Lyrics:
    1. சத்யசாயி நாதனே... சத்ய ஸ்வரூபனே.. தர்மத்தில் நிலைத்தோனே.. வரங்களை அருள்பவனே...
    கோரஸ்
    ஸ்ரீ சத்ய சாயி ஹரே -- சரணம்
    ஸ்ரீ பிரேம சாயி ஹரே (2)
    2. சத்புருஷ வடிவமே... சத்திய குணத்தோனே... நன்னடத்தை கொண்டவனே... சாதுக்களை காப்பவனே
    கோரஸ்
    சத்ய சாயி சரணம் - சுவாமி
    பிரேம சாயி சரணம் (2)
    3. எல்லாம் அறிந்தவனே... யாவையும் நேசிப்பவனே... ஜனங்களின் அன்போனே... சர்வ சக்தி படைத்தோனே!
    (ஸ்ரீ சத்ய சாயி)
    4. யாவற்றிலும் ஈசனே...சகலமும் துறந்தோனே...உள்ளுறையும் இறைவனே... மேன்மையின் தன்மையனே!
    (சத்ய சாயி சரணம் )
    5. பர்த்தி அவதாரனே... பர்த்தியில் வசிப்பவனே... ஷீரடியில் புகழோனே... ஆதிபள்ளி சோமப்பனே...
    (ஸ்ரீ சத்ய சாயி)
    6. பாரத்வாஜ கோத்ரனே... பக்தர்களின் தாயும் நீயே... அனைத்தின் ஆன்மாவே... பூர்ணாவதாரனே...!
    (சத்ய சாயி சரணம் )
    7. பயங்களை அழிப்போனே... ஆபஸ்தம்ப சூத்ரனே...அபயத்தின் அம்சனே... ரத்னாகர வம்சனே!
    (ஸ்ரீ சத்ய சாயி)
    8. ஷிர்டி சாயி சக்தியோனே! சம்ஹார சங்கரனே... ஷிர்டி சாயி வடிவனே... துவாரகா மாயியே!
    (சத்ய சாயி சரணம் )
    9. சித்ராவதி தீரனே...நல்புத்தி தருவோனே... சரண் புக காப்போனே... முடிவில்லா முதலோனே!
    (ஸ்ரீ சத்ய சாயி )
    10.ஆனந்தம் அளிப்போனே...தீனரை காப்போனே... அநாத நாதனே... இல்லார்க்கு தருவோனே...
    (சத்ய சாயி சரணம்)
    11. உலகிற்கே உறவினனே... உலகேழை காப்பவனே... உலகத்தின் தலைவனே... எளியவரின் போஷகனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    12. மும்மூர்த்தி வடிவோனே...முக்தியை தருவோனே... துயர் அதை தீர்ப்போனே... கருணை கரத்தோனே...
    (சத்ய சாயி சரணம்)
    13. யாவிலும் ஆதாரனே... இதயத்தில் வசிப்போனே... புண்ய பலன் தருவோனே... பாவ வினை நீக்குவோனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    14. வியாதிநீக்கும் மருந்தோனே... கஷ்டங்களை அழிப்போனே... துதிபாடல் கொண்டோனே... பிரபஞ்சத்தின் ஆதியே!
    (சத்ய சாயி சரணம்)
    15. முழுமுதற் சக்தியே... சக்திகளின் சங்கமமே... புலப்படா ரூபனே... ஆசை கோபம் அழிப்போனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    16. காவி உடை அணிந்தோனே... செயல்களில் அற்புதனே... ஆபத்தில் காப்போனே... பிரேமையின் ஆன்மனே!
    (சத்ய சாயி சரணம்)
    17. பிரேமையின் ரூபனே... பிரேமையை பொழிபவனே...பிரியங்கள் சொரிபவனே.. பக்தர் ப்ரிய சாகரனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    18. கற்பக விருட்சனே... பக்தர் நெஞ்சில் நிறைந்தோனே... இதயாலய இறையோனே... பக்தர்களின் அடிமையே!
    (சத்ய சாயி சரணம்)
    19. பக்தி ஞான ஜோதியே...பக்தி ஞானம் தருவோனே...ஞானப் பாதை திறப்போனே... ஆன்ம ஞான வடிவோனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    20. கீதை பொழி கண்ணனே... ஞானத்தின் ஸித்தியே... பேரழகு பகவானே...புண்ணியத்தின் ரூபனே
    (சத்ய சாயி சரணம்)
    21. புண்ணியங்கள் திறந்தோனே... புருஷரில் உத்தமனே... புராணத்தின் கடவுளே... யாவையும் கடந்தோனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    22. காலத்தை கடந்தோனே... வெற்றியின் வடிவினனே... செயல்வழி சங்கல்பனே...ஆரோக்யம் அளிப்போனே...
    (சத்ய சாயி சரணம் )
    23. அன்னம் உடை தருவோனே... அக துக்கம் அழிப்போனே... நல்விருப்பம் கனிப்போனே... நற்குணங்கள் கொண்டவனே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    24.கர்ம வினை நசிப்போனே... சர்வ மத சம்மதனே... சாதுமனம் ஒளிர்வோனே... தியானவிருட்சம் வளர்த்தோனே...
    (சத்ய சாயி சரணம் )
    25 சந்தேகம் தீர்ப்போனே... தர்ம நீதி போதிப்போனே... யோகிகளின் ஈஷ்வரனே... யோகி தொழும் கடவுளே...
    (ஸ்ரீ சத்ய சாயி )
    26. மங்களத்தில் முகிழ்ப்போனே... சர்வ ஸித்தி அளிப்போனே... ஆபத்தை தடுப்போனே... கஷ்ட நஷ்டம் அழிப்போனே...
    (சத்ய சாயி சரணம் )
    27. சாந்தமான வடிவோனே... சுலபத்தில் மகிழ்வோனே... சத்ய சாயி பாபாவே... பிரேம சாயி பாபாவே...
    (சத்ய சாயி சரணம்)
    பக்தியுடன்
    *வைரபாரதி*

  • @meeradandekar1330
    @meeradandekar1330 13 днів тому

    Swaamiyeee sree sattyasairaamkrishna mere saiyyyeee saranaam sai shaaraanam o sai saranaam

  • @thillainayagamkalyani3530
    @thillainayagamkalyani3530 Рік тому +2

    மிகவும் அருமை,சாய்ராம் 🙏🙏

  • @sivan9009
    @sivan9009 Рік тому

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏

  • @haridasn8747
    @haridasn8747 4 місяці тому

    Excellent video and song om Sai Ram

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 7 місяців тому

    அருமையான தமிழாக்கம்!
    இசையமைப்பும் நன்றாக உள்ளதுஅதிலும்! கேரளத்து ச்செண்டை மேள இசையும்..தமிழக நாதஸ்வரமும் இணைந்து..மகிழ்ச்சியைத் தருகிறது!!(வீடியோவும் அற்புதம்!)

  • @TheKeth04
    @TheKeth04 Рік тому

    Thanks Sairam 🙏 Samantha lokaah Sukino Bhavanthu 🙏

  • @kumaresank3061
    @kumaresank3061 4 місяці тому

    Om Sri Sai Ram

  • @srikala9458
    @srikala9458 Рік тому +1

    அருமையிலும் அருமை. நன்றி பகவான் ❤

  • @srikala9458
    @srikala9458 Рік тому +1

    Om Sri Sai Ram. I Love you Swami ❤

  • @yuvangaming5081
    @yuvangaming5081 Рік тому +1

    Aum Sri sai ram...

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Рік тому +1

    Om sri sairam namaste 🙏🏻

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Рік тому

    Arumaiyana song.🙏🙏

  • @varadarajanvasistasrinivas6101

    Jai Sri sairam

  • @mahendran3792
    @mahendran3792 Рік тому +2

    🌹🙏

  • @varadarajanvasistasrinivas6101

    OmSrisairam

  • @divyaas2689
    @divyaas2689 Рік тому

    Really thankyou Swamy, today morning was thinking how to recite 108 astotram as meanings not known even if known forgets, whats use to recite without knowing ? Wil it work js by reading without knowing meaning but today night Swamy gave this song as reply to me , miracle indeed, been 3daz switchdoff my phne and a senior Sai devotee had sent me this tamil song evn bfre 3daz but i js saw dint played ,but after 3daz wen i had questions raised in me,today i switchd on and 1st thing played was reply given by Swamy to me
    Jaisairam🙏🏼🙏🏼🙏🏼
    Thanks to Swamy and the team who played,lyrics,and for idea a big 🙏🏼,.. and thankyou vairabharathy Sairam🙏🏼

  • @saichidambaram2536
    @saichidambaram2536 Рік тому

    Superb translation.

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Рік тому +1

    Sir, can you please post the lyrics here. And we can have one more version just like regular ashtothrum.❤❤🙏🙏🙏🙏. My humble request and pranams 🙏🙏

    • @SriSathyaSaiYugam
      @SriSathyaSaiYugam  Рік тому

      *ஸ்ரீ சத்ய‌சாயி அஷ்டோத்ர பாடல்*
      1. சத்யசாயி நாதனே... சத்ய ஸ்வரூபனே.. தர்மத்தில் நிலைத்தோனே.. வரங்களை அருள்பவனே...
      கோரஸ்
      ஸ்ரீ சத்ய சாயி ஹரே -- சரணம்
      ஸ்ரீ பிரேம சாயி ஹரே (2)
      2. சத்புருஷ வடிவமே... சத்திய குணத்தோனே... நன்னடத்தை கொண்டவனே... சாதுக்களை காப்பவனே
      கோரஸ்
      சத்ய சாயி சரணம் - சுவாமி
      பிரேம சாயி சரணம் (2)
      3. எல்லாம் அறிந்தவனே... யாவையும் நேசிப்பவனே... ஜனங்களின் அன்போனே... சர்வ சக்தி படைத்தோனே!
      (ஸ்ரீ சத்ய சாயி)
      4. யாவற்றிலும் ஈசனே...சகலமும் துறந்தோனே...உள்ளுறையும் இறைவனே... மேன்மையின் தன்மையனே!
      (சத்ய சாயி சரணம் )
      5. பர்த்தி அவதாரனே... பர்த்தியில் வசிப்பவனே... ஷீரடியில் புகழோனே... ஆதிபள்ளி சோமப்பனே...
      (ஸ்ரீ சத்ய சாயி)
      6. பாரத்வாஜ கோத்ரனே... பக்தர்களின் தாயும் நீயே... அனைத்தின் ஆன்மாவே... பூர்ணாவதாரனே...!
      (சத்ய சாயி சரணம் )
      7. பயங்களை அழிப்போனே... ஆபஸ்தம்ப சூத்ரனே...அபயத்தின் அம்சனே... ரத்னாகர வம்சனே!
      (ஸ்ரீ சத்ய சாயி)
      8. ஷிர்டி சாயி சக்தியோனே! சம்ஹார சங்கரனே... ஷிர்டி சாயி வடிவனே... துவாரகா மாயியே!
      (சத்ய சாயி சரணம் )
      9. சித்ராவதி தீரனே...நல்புத்தி தருவோனே... சரண் புக காப்போனே... முடிவில்லா முதலோனே!
      (ஸ்ரீ சத்ய சாயி )
      10.ஆனந்தம் அளிப்போனே...தீனரை காப்போனே... அநாத நாதனே... இல்லார்க்கு தருவோனே...
      (சத்ய சாயி சரணம்)
      11. உலகிற்கே உறவினனே... உலகேழை காப்பவனே... உலகத்தின் தலைவனே... எளியவரின் போஷகனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      12. மும்மூர்த்தி வடிவோனே...முக்தியை தருவோனே... துயர் அதை தீர்ப்போனே... கருணை கரத்தோனே...
      (சத்ய சாயி சரணம்)
      13. யாவிலும் ஆதாரனே... இதயத்தில் வசிப்போனே... புண்ய பலன் தருவோனே... பாவ வினை நீக்குவோனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      14. வியாதிநீக்கும் மருந்தோனே... கஷ்டங்களை அழிப்போனே... துதிபாடல் கொண்டோனே... பிரபஞ்சத்தின் ஆதியே!
      (சத்ய சாயி சரணம்)
      15. முழுமுதற் சக்தியே... சக்திகளின் சங்கமமே... புலப்படா ரூபனே... ஆசை கோபம் அழிப்போனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      16. காவி உடை அணிந்தோனே... செயல்களில் அற்புதனே... ஆபத்தில் காப்போனே... பிரேமையின் ஆன்மனே!
      (சத்ய சாயி சரணம்)
      17. பிரேமையின் ரூபனே... பிரேமையை பொழிபவனே...பிரியங்கள் சொரிபவனே.. பக்தர் ப்ரிய சாகரனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      18. கற்பக விருட்சனே... பக்தர் நெஞ்சில் நிறைந்தோனே... இதயாலய இறையோனே... பக்தர்களின் அடிமையே!
      (சத்ய சாயி சரணம்)
      19. பக்தி ஞான ஜோதியே...பக்தி ஞானம் தருவோனே...ஞானப் பாதை திறப்போனே... ஆன்ம ஞான வடிவோனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      20. கீதை பொழி கண்ணனே... ஞானத்தின் ஸித்தியே... பேரழகு பகவானே...புண்ணியத்தின் ரூபனே
      (சத்ய சாயி சரணம்)
      21. புண்ணியங்கள் திறந்தோனே... புருஷரில் உத்தமனே... புராணத்தின் கடவுளே... யாவையும் கடந்தோனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      22. காலத்தை கடந்தோனே... வெற்றியின் வடிவினனே... செயல்வழி சங்கல்பனே...ஆரோக்யம் அளிப்போனே...
      (சத்ய சாயி சரணம் )
      23. அன்னம் உடை தருவோனே... அக துக்கம் அழிப்போனே... நல்விருப்பம் கனிப்போனே... நற்குணங்கள் கொண்டவனே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      24.கர்ம வினை நசிப்போனே... சர்வ மத சம்மதனே... சாதுமனம் ஒளிர்வோனே... தியானவிருட்சம் வளர்த்தோனே...
      (சத்ய சாயி சரணம் )
      25 சந்தேகம் தீர்ப்போனே... தர்ம நீதி போதிப்போனே... யோகிகளின் ஈஷ்வரனே... யோகி தொழும் கடவுளே...
      (ஸ்ரீ சத்ய சாயி )
      26. மங்களத்தில் முகிழ்ப்போனே... சர்வ ஸித்தி அளிப்போனே... ஆபத்தை தடுப்போனே... கஷ்ட நஷ்டம் அழிப்போனே...
      (சத்ய சாயி சரணம் )
      27. சாந்தமான வடிவோனே... சுலபத்தில் மகிழ்வோனே... சத்ய சாயி பாபாவே... பிரேம சாயி பாபாவே...
      (சத்ய சாயி சரணம்)
      பக்தியுடன்
      *வைரபாரதி*

  • @kumaresank3061
    @kumaresank3061 28 днів тому

    Om Sri Sai Ram

  • @kanthiahuthayan9742
    @kanthiahuthayan9742 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹