✋ஸ்ரீ சத்யசாயி கவசம் | Sri Sathya Sai Kavasam (with English Lyrics & Meaning)

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • ஸ்ரீ சத்ய சாய்பாபா கவசம் | Sri Sathya Sai Baba Kavacham (with English Lyrics & Meaning) | புட்டபர்த்தி சாய்பாபா கவசம்
    உடற்கூறுகளை காத்தல்... நோய் தணிப்புகள் இவற்றை கடந்து முதன் முதலாக பூமி பேணலும்... சுற்றுச்சூழல் அமைதியும்... பிரபஞ்ச நன்மையும்... பரிபக்குவ வாழ்க்கைக்கான ஞானமும்..பரந்து விரிந்த நோக்கில் அகில உலகத்திற்கான அத்தியாவசியப் பாடுபொருளை உள்ளடக்கி இருக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்...
    இதில் 54 பத்திகள் / 216 வரிகள் / 9 ராகங்கள் / 9 இசைக்கலைஞர்கள் / 27.54 நிமிடங்கள் என நவ வித பக்தியை உணர்த்தும் ஒன்பதாகவே கவசம் வெளிப்பட்டிருக்கிறது...
    மிக எளிய தமிழில் இயற்றப்பட்டிருப்பதால்... கவச வரிகளை வீட்டில் பாராயணம் செய்பவர்கள் youtube descriptionனில் இணைக்கப்பட்டிருக்கிற pdf file Download செய்து பாராயணம் செய்து கொள்ளலாம்!!
    கார் பயணத்தில் செல்பவர்களுக்கு வசதியாக MP3 link கொடுக்கப்பட்டிருக்கிறது... அதனை free download செய்து கொண்டு கேட்டு பரவசமடையலாம்!!
    Special Thanks : Padma Bhushan P. Susheela
    Vocal : Deepika Theagarajan
    Lyrical Composition & Music :
    SureshBabu Janarthanam
    Kavasam Lyrics : Kavingar VairaBharathi
    Veena : Maestro V. Parthasarathy
    Nadaswaram : G. Padmanaban
    Flute : P. Nataraj
    Violin : K.E. Eswararaj
    Tabla : S.Venkata Rao
    Keyboard : Ramesh Janarthanam
    Mixing Engineer : S.T.P Samy
    Video Creation : Ramaa, Parthi
    Video Credits : Sai Krishnan , Malaysia
    English Subtitles : Dr.Mohan Manickam, USA
    Sincere Thanks :
    T.L. Theagarajan
    M.S. JayKrishnan
    Spotify: spoti.fi/3zwSByu
    Amazon Music: amzn.to/3eWIFVt
    JioSaavn: bit.ly/Kavasam_...
    Wynk Music: bit.ly/Kavasam_...
    Itunes: apple.co/33ahyUe
    Apple Music: apple.co/3G7d0g0
    UA-cam Music: bit.ly/Kavasam_...
    Hungama Music: bit.ly/Kavasam_...
    📥 Download Kavasam Mp3: bit.ly/srisath...
    📥 Download Kavasam Pdf (TAMIL) :
    bit.ly/SaiKava...
    📥 Download Kavasam Pdf (English) :
    bit.ly/SaiKava...
    ஸ்ரீ சத்யசாயி கவசம் - உருவான சுவாரஸ்யங்கள் -
    • ஶ்ரீ சத்யசாயி கவசம் - ...

КОМЕНТАРІ • 558

  • @SriSathyaSaiYugam
    @SriSathyaSaiYugam  2 роки тому +45

    கவசம் என்பது இறைவன் தன்னை காப்பதற்கான மனிதன் பாடும்/ பாராயணம் செய்யும் பிரார்த்தனைப் பாடலே!
    மனிதன் தன்னை மட்டும் காப்பாற்று என இறைவனை வேண்டுவதை தாண்டி முதன்முதலாக சகல ஜீவராசிகளையும் காப்பாற்று என வேண்டிக் கொள்ளும் மிகப் பரந்த இதய விரிவு ஸ்ரீ சத்ய சாயி கவசம்.. மனிதனோ பிறவற்றை சார்ந்தே இயங்குபவன் ... ஆகவே அவன் சார்ந்தவற்றையும் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்ள வைக்கும் உலகப் பயன்பாட்டுப் பாடுபொருள் ஸ்ரீ சத்ய சாயி கவசம்.. ஸ்ரீ சத்ய சாயியின் பேருண்மைத்தன்மையை வெட்ட வெளிச்சமாய் வரிக்கு வரி காட்டுகிறது ஸ்ரீ சத்யசாயி கவசம்... இக்கட்டிலிருந்து இறைவன் காப்பாற்றுவதை தாண்டி இனி எந்த ஒரு இக்கட்டுகளுமே வராமல் மனிதன் மனத்துயரின்றி வாழ்வதற்கு முதலில் மனிதன் பக்குவப்பட என்னவெல்லாம் இறைக் கோட்பாடுகளை சுவாமி வழங்கி இருக்கிறாரோ அதையும் அளிக்கும் படி சுவாமியிடமே வேண்டுவதைக் குறிக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்... இங்கே கவசமே கீதையாகவும் ஒலித்து நம் அனைவரையும் ஆன்ம ஞானத்தை நோக்கிய அகப் பயணத்தில் பெரியதொரு இதய வாசலை திறக்கிறது ஸ்ரீ சத்ய சாயி கவசம்!

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @swarnalathalatha9224
    @swarnalathalatha9224 Рік тому +2

    Om sayeeswaraya vidhmahe sathya dhevaya deemahi thanno sarva prasodhayathu🙏 🌹

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +5

    Om Sri Sai Ram Swamy

  • @gowrysures1950
    @gowrysures1950 2 роки тому +4

    ஓம் சாயீஸ்வராய வித்மஹே 🙏சத்ய தேவாய தீமஹி 🙏தந்நோ சர்வ ப்ரோசதயாத் 🙏🌺🌺🌺

  • @VadiveluVelan
    @VadiveluVelan 2 роки тому +7

    சாய் ராம் சாய் ராம் சத்திய சாயி! சாய் ராம் சாய் ராம் நித்திய சாயி!

    • @srvani3350
      @srvani3350 2 роки тому

      சாயி என் துணை சரணம்

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +5

    Om Sri Sai Ram Thankyou Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Рік тому +2

    Ohm Sairam bless the universe ❤❤❤

  • @thillainayagamkalyani3530
    @thillainayagamkalyani3530 2 роки тому +12

    சாய்ராம்! ஸ்ரீ சத்யசாயி கவசம்,சுவாமியின் எண்ணற்ற மகிமைகளையும்,அளவற்ற கருணையையும்,இனிய தமிழில்,மிக எளிய நடையில் அற்புதமாக விளக்குகிறது. தினம் ஒருமுறையாவது கேட்கத் தூண்டுகிறது. பின்னணியில் சுவாமியின் படங்கள் அருமையாகப் பொருந்தி போகிறது.நம் உடல்நலம் மட்டும் பேணாமல்,
    மனநலமும் காக்கவும்,இயற்கையை காக்கவும் வேண்டுவது,அருமை.கவசம் வெளியிட காரணமாக இருந்த அனைவருக்கும், சாயி யுகத்தில் வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி. சாய்ராம் 🙏

  • @gowrysures1950
    @gowrysures1950 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ ஸத்ய ஸாயி ஸத்குரு பாபாய நமஹ 🙏🌺🙏🌺🙏🌺

  • @veeramanimani6580
    @veeramanimani6580 2 роки тому +9

    ஓம் பகவான் சத்ய சாய்பாபாவின் புகழ் வாழ்க போற்றி .உன் பொற்பாதம் பணிந்தேன் சத்ய சாய்பாபா சுவாமி

  • @ammukannan8017
    @ammukannan8017 Рік тому +2

    ஓம் சத்ய சாய் ராம் பாபா சரணம், நின் பாதம் சரணம் மகாராஜ் சரணம்.

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram Swamy

  • @gowrysures1950
    @gowrysures1950 2 роки тому +22

    எது நடப்பினும் அது உன் செயலாகும் 🙏 எந்த நிகழ்வும் உன் சங்கல்பமாகும் 🙏 எவர் எதிர்வரினும் நீயே ஆகும் 🙏 எல்லாம் அறிந்த ஓர் இறை நீயே 🙏🙏🙏

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +4

    Om Sri Sai Ram Thankyou Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @DeepikaTheagarajan
    @DeepikaTheagarajan 2 роки тому +16

    Blessed to have sung Swami Shri Sathya Baba's Kavasam. Thanks to Suresh uncle and Swami Vairabharathi sir for giving me the opportunity to sing for Baba. Let us all get the blessings of Sathya Sai Baba by singing and listening to this Kavasam.

    • @mohanmanikkam7272
      @mohanmanikkam7272 2 роки тому +2

      Splendid rendition Amma!

    • @mohanmanikkam7272
      @mohanmanikkam7272 2 роки тому +2

      May Swami bless you for this Seva!

    • @sandalkrish
      @sandalkrish 2 роки тому +3

      Thanks to Our Global GodFather to listen Sri Sathya Sai Kavasam. Greetings to the Best instruments of Our Only God (Blessed Lyricist & Singer)!

    • @umaramakrishnan9400
      @umaramakrishnan9400 2 роки тому

      Very fortunate you are maa....Sairam...swami chooses every individual in his fold

    • @geethalakshmi113
      @geethalakshmi113 Рік тому

      ❤❤❤😢 thank you Sai Ram 🙏🙏

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 роки тому +10

    கலியுகததில் மிகவும் அவசியம் கேட்க வேண்டிய சுவாமியின் கவசம் நம் எல்லோரையும் காக்கும் கவசம்

  • @parameswarysivasothy6565
    @parameswarysivasothy6565 Рік тому +2

    Aum my most loving sairam dear baba glory to thee swamy fondly sairam swamy ❤

  • @veeramanimani6580
    @veeramanimani6580 2 роки тому +8

    ஓம் சத்ய சாய்பாபாவின் புகழ் வாழ்க போற்றி ஓம் சீரடி சாய் பாபா புகழ் போற்றி ஓம் சாய் ராம் போற்றி

  • @srvani3350
    @srvani3350 2 роки тому +4

    சாய் சரணம்...!🙏🏽

  • @rdevandran7690
    @rdevandran7690 2 роки тому +9

    Happy 96 Birthday Swami. Thanks for taking care of us, showering with Peace Love and Joy. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Рік тому +2

    Kodi pranams Aum Sri Sai ram, Aum Sri Sairam, Aum Sri Sairam

  • @sundharrajan8517
    @sundharrajan8517 2 роки тому +3

    Om sai ram Jai sai ram

  • @vishalakshijj4817
    @vishalakshijj4817 Рік тому +1

    AUM SRI SAIRAM 🙏🌹♥️

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 6 місяців тому +1

    கவசம் கேட்டு தன்யன் ஆணெனன்

  • @gowrysures1950
    @gowrysures1950 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🌹🙏♥️🙏

  • @syamalar5382
    @syamalar5382 2 роки тому +3

    🙏🙏🙏Om Sri Sairam

  • @srikala9458
    @srikala9458 2 роки тому +6

    Om Sri Sai Ram 🙏💗🙏💗🙏Thank you so much Swami 🙏🙏🙏

  • @Subaramani1010
    @Subaramani1010 2 роки тому +8

    So Blissful...Good lyrics & meaning. Wonderful performance... OM SRI SATHYA SAI BABA.

  • @sivan9009
    @sivan9009 2 роки тому +13

    AUM Sri Sai Ram! சுவாமி பக்தர்களுக்கு கிடைத்த இனிய பிறந்தநாள் பரிசு. அழகிய வரிகள்.இனிய குரல்.இனிய இசை. AUM Sri Sai Ram! 🙏🙏🙏

    • @thangamsundar4259
      @thangamsundar4259 2 роки тому +3

      இனிய குரலில் சாய் பாபா பாடல் கண்ணிர் வரவைக்கிறது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @subramaniankrishnamoorthy6532
    @subramaniankrishnamoorthy6532 2 роки тому +8

    மிகவும் பயனுள்ள கவசம். கேட்டால் போதும் மனதில் ஆனந்தம் கிடைக்கும்.

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Рік тому +2

    Excellent

  • @saisaran8785
    @saisaran8785 2 роки тому +6

    Sairam very nice🍀
    Swamy birthday gift this song🍀
    I am very happy to all sai family happy birthday to you 🍀

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 2 роки тому +6

    Jai bolo bhagwan Sri Sathya Sai Baba jiki Jai.Jai Sai ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram Swamy Koti koti pranam

  • @padmavathysekar5226
    @padmavathysekar5226 2 роки тому +8

    Sairam execllent, soooo wonderful, beautiful music, very cute voice, without swamy blessing nothing will happen swamy bleesed you all who put their effort for valuable one

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @swarnalathalatha9224
    @swarnalathalatha9224 10 місяців тому +1

    om Sayeeswaraya vidhmahe sathya dhevaya deemahi thanno sarva prachodayat🙏 🌹

  • @swarnalathalatha9224
    @swarnalathalatha9224 Рік тому +1

    Om Sayeeswaraya vidhmahe sathya dhevaya deemahi thanno sarva prasodhayathu🙏 🌹

  • @vishalakshijj4817
    @vishalakshijj4817 Рік тому +1

    AUM SRI SAIRAM 🙏

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +1

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому +1

    Om Sri Sai Ram Swamy Koti Pranam Swamy

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram Swamy Koti Pranam

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 3 місяці тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 4 місяці тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 4 місяці тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 4 місяці тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 5 місяців тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 6 місяців тому

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy Koti Pranam

  • @kumaresank3061
    @kumaresank3061 Рік тому

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +3

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +5

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Thankyou Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 2 роки тому +2

    Om Sri Sai Ram Swamy KavasamPadithal Megavum puniyan Sai Ram