மதிப்பிற்குரிய ,முனைவர் மருது மோகன் அவர்களே,எப்படி ஐயா, ஈடுபாடு கொண்டு இத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தேடிச் சேகரித்து சுவையாக அளித்தீர்கள். தங்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் ஒரு கோடி சவரன் தங்கப் பேனாக்கள் அளிக்க மனது விரும்புகிறது, சார். வணங்கி வாழ்த்துகிறேன். அ.அருள்மொழிவர்மன்( உச்சிப்புளி) திருமங்கலம் தற்காலிகமாக கனடா,பர்னபியிலிருந்து. சிவாஜி கணேசன் பேசியதால்தான் தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் வசனம் புகழ் பெற்றது.என்பதனை சரியாகச் சொல்லலாம்.சிவாஜி அவர்களது சீனியர்கள்,ஜூனியர்கள், இளைய தலைமுறையினரும் தலைவர் திரு. மு.கருணாநிதி அவர்களின் வசனங்கள் பேசினர்.எவரையும் சொல்ல இயலாமல், சிவாஜிகணேசன் அவர்கள் பேசிய வசனத்தை மட்டுமே எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள் இன்றும் இதுதானே சிவாஜி அவர்களின் ஈடற்ற திறமை. தங்களைச் சந்தித்து பாராட்டி மகிழ்வேன் இறை அருளால்.
நன்று, மிக நன்று, நடிகர்த்திலகம் அவர்களைப்பற்றி நல்ல கருத்துக்கள் பல பகிர்ந்தீர்கள். தெரிந்தவையாக இருந்தாலும்கூட, மற்றவர் கூற கேட்கும்போது அதுவும் ஒருவகை சுகமே . நிற்க, அஞ்சலதேவியிடம், சிவாஜி காட்டிய குருபக்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.நன்றி. இவையெல்லாம் கூரியநீங்கள் முதன் முதலில் சிவாஜியை மதராஸ் அழைத்து வந்து அவருக்கு மதராஸ் பட்டிணத்தை சுற்றிக்காட்டிய நடிகவேள் பற்றி ஏனோ குறிப்பிட மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். மக்களைப்பெற்ற மகராசி " இந்த படத்தில் சிவாஜி அவர்களைத்தவிர வேறு யாருமே கொங்குதமிழ் சரியாக பேசவில்லை.இந்த காட்சியில் வரும் சாரங்கபாணி, E.R.சகாதேவன் சுத்தமாக கொங்குதமிழ் பேசவில்லை. நடிகர்திலகத்தின் 100,வது படம் " நவராத்திரி அவரது 125,ஆவது படம் உயர்ந்த மனிதன். எதோ ஞாபக மறதியாக கூறிவிட்டீர்கள்.நன்றி.
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ் க பாரதம் வளா ர் க எங்கள் தர்மராஜா அழகு அருமை சி வ ாஜி.வாழ் எங்கள் தலைவன் வாழ் கைவரலாறுஎல்லாஇடத்திலும்கொண்டுசோர்த்தமருதுமோகன்அவர்கள்புகழ்வளர்க❤❤❤❤❤❤❤❤
Challenging act of Sivaji sir in Parasakthi,paasamalar,Kattabomman,Karnan,uthamaputhiran,uyarntha Manithan, deivamagan, thillana mohanambal,gowravam,thangapathakkam,rajapart rangadurai,Muthal maryathai, Thevar Magan no one can forget!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல யாராலும் நடிக்க முடியாது.. அவரின் குரலும் வசனமும் மிகவும் அருமை அருமை... ஆனால் ஏன் அந்த அருமை யான நடிப்பை ஓவர் ஆக்ட் என்று சொல்கிறார்கள்... இந்த க்கால நடிப்பு.வசனம் எதுவுமே எனக்கு பிடிப்பதில்லை...வசனம் வாய்க்குள்ளேயே மென்று முழுங்குகிறார்கள்
Sivaji is the good actor in the world - possitive degree. Sivaji is better than any other actor in the world. - comparative degree. No other actor in the world is so best as Sivaji. - superlative degree. Know about Sivaji and as well as English grammar.
Sir, please give the information about praptham film.after nadigaer thilagam movie it is your duty.we know the good relationship between Shivaji and savithri.they are really pasamalar. What happen after 1971 praptham film?
In the initial stage itself Sivaji was reluctant to act in Praptham film. Because Gemini was very much interested to act in that movie but Savithiri preferred Sivaji. Moreover Sivaji sent a word through writer Aroor Das not to take that story in tamil as previous incornation stories were all not done well. But Savitri was adamant, and When Sivaji came to know that Savitri like to direct that movie he totally objected that Savitri lacks of direction knowledge and Sivaji also suggested one Director. Savitri ignored all the advices and produce and directed Praptham by borrowing full money for higher interest. Praptham released by Savitiri and didnt do well so Savitri got dejected and started using alchol heavily and became addict. This brought her to a miserable and condition
கொக்கு மீனை கொத்தாமல் இருந்தால், இந்த வசனத்தை S.A.நடராஜன் பேசுவார். மேலும், காட்டிலே புலி மானைக் கொல்லுகிறது. ஆனால் வீட்டிலே மான் புலியை வெல்லுகிறது. இந்த படத்தின் பெயரை நானும் சொல்ல விரும்பவில்லை.( இரு முன்னாள் முதல்வர்கள் நடித்தது .)
To whomsoever who criticize Sivaji's acting skill in public comments. Is there any one actor , who is ready to act the character of Sivaji in Pasamalar or dual role characters of Uthamaputhiran. Don't argue and waste ur time. Call those actors and ask them to take it as a challenge. This is the only practical way to find out the truth.
Unforgettable Sivaji in Parasakthy in court seen. puthupenin manathsi though pins are.Then comes Manohara Vadantha sensitive vattamidum kazhugu Kattalaya Shanghai ye and then comes Uthamsputhiran calling mama epadiye seithuvittal enna frightening Nambiar at times singing yaradi neemohini ..next comes Ambikapathy giving a affectionate most lovable manatha many at Bhanumathi who will act during Annalum nominal avanum nokinal and discussion on Nattupadal by Bhanumathi Nagaiya and finally by this great Sivaji who will do it?
பெரியகுளத்தில் சிவாஜிநாடகம்நடித்தபோதுநாடக்குழுவிற்குஅரிசிகொடுத்துஉதவியவர்இருளப்பன்வன்னியனார்என்றமிராஸ்தாரர்.சிவாஜி பெரிய நடிகர் ஆனபின்பும்நன்றிமறக்காமல்உதவிசெய்துள்ளார்.அந்த இருளப்பன் தன்மகனுக்குசிவாஜிகணேசன்என்றுபெயர்வைத்தார்.சிவாஜி நன்றி மறவாதவர் .திண்டுக்கல்லைசார்ந்தபகவதிவிலாஸ்டிரான்ஸ்போர்ட்உரிமையாளருக்கும்நன்றிமறவாமல்உதவிசெய்தார்.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்
50ரூபாய் கொடுத்துட்டு 5000ரூபாய்கொடுத்து விளம்பரம் செய்துகொள்வோர்க்கு மத்தியில் விளம்பரம் இல்லாமல் பலலட்சங்களை வாரிவழங்கிய நடிகர்திலகத்திம் போற்றுதற்குரியவர்.
பராசக்தியின் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். தன்னைக் காப்பற்றிக்கொள்ள சில காரியங்கள் செய்தார். அவற்றுள் ஒன்று சின்னப்பா தேவரை அழைத்து நீங்களும் சிவாஜியும் ஒரே சாதி ஆகையால் அவரை வைத்து படம் எடுக்கக் கூடது என பாலில் சத்தியம் வாங்கிக்கொண்டார். இடையில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் பிரச்சனை வந்து, சிவாஜியிடம் தேவர் வந்து உங்களை வைத்து படம் பண்ணுகிறேன் என்றார். ஆனால் சிவாஜி எம்.ஜி.ஆரிடம் பிரச்சனையை வைத்துக்கொண்டு என்னை வைத்து படம் பண்ணுவது தவறு என மறுத்து விட்டார். ஆனாலும் தேவரின் பொன்விழாவை தன் செலவில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தினார். இது சிவாஜிகணேசன் கடைப்பிடித்த திரையுலப் பண்புகளில் ஒன்றாகும்.
Thima ஐயன்மீர். நீர் இங்கேயும் வந்துவிட்டிரா ? சிவாஜி சம்பந்தமான பதிவுகளை தேடி பிடித்து விமர்சிக்காவிடில் உமக்கு தூக்கம் வராதோ? அப்படியென்ன அவர் மீது உமக்கு பொறாமை ? உம்மை ஏமாற்றி உமது சொத்தை பிடுங்கி கொண்டாரா? நீர் திருந்த மாட்டீரோ? ஆமை புகுந்த இல்லமும் பொறாமை கொண்ட உள்ளமும் கெட்டுவிடும். பொறாமை தீயை உம் நெஞ்சில் எரிய விட்டு உம் உள்ளத்தை பாழ் படுத்தாதீர். உன் தலைவன் புர்ர்ச்ச்..சீ தலைவரை பேச சொல். "ஓரம் போ "என்பதை "ஓதம் போ" என ரிக்சாக்காரனிலும்.," கயல்விழி" என்பதை " கெயவியி"என மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் பேசும் வீத வசனங்களை நீ கேட்டு ரசித்து முழங்கையில் எச்சில் வழிய விசிலடி.
இந்த சொறி நாய் இங்கும் வந்துவிட்டதா? இவன் taste கு இங்கு ஒன்றுமில்லையே! சாக்கடையில் புரளும் பன்றிக்கு, நல்ல சுத்தமான சுகாதாரமான இடத்தில் என்ன வேலை? கழுதைக்கு தெரியுமா கற்பூரமான சிவாஜியின் வாசனை/மாட்சிமைகள்? இவனுக்கு சிவாஜி ரசிகர்களிடமிருந்து செருப்படி வாங்காமல் தூக்கம் வராதுபோலும்!
@@jaganathanv3835 பரதேசி எதுக்கு எம் ஜி ஆரை இழுத்தாய்.டேய் துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவர் வெண்கலக்குரலை இழந்தார்.அதை கேலி செய்கிறாயா..சிவாஜிக்கு சிம்மக்குரலா.சிங்கம் பேசுவதை கேட்டு இருக்கிறாயா.முதல் படத்திலேயே குரல் சரியில்லை.மீன் வாயைப்பிளப்பதுபோல பிளக்கிறான் என்று நிராகரிக்கும் நிலை ஏற்பட்டது. அண்ணா காப்பாற்றி விட்டார்.தெருக்கூத்தில் கத்துவது போல ஒரு இயல்பு இல்லாத செயற்கை தனமானநாடகத்தனமான வசன உச்சரிப்பு.வெட்கக்கேடு.இதனால்தான் இறுதிவரை பாரத் பட்டம் தரவேஇல்லை.மக்கள் திலகத்தை ஏளனமா செய்கிறீர்கள்.
கவுண்டமணிக்கு தான் ஆசிய ஆப்பிரிக்க விருது கிடைத்தது .அமெரிக்க அரசாங்கம் கவுண்டரை கூப்பிட்டு ஒரு நாள் மேயராக இருக்க சொன்னார்கள் ,நீங்கள் விரும்பும் எம் ஜி ஆர் கவுண்டரைதான் சிறந்த நடிகர் என்று சொன்னார்
sriee nila deeksha Madam, இவர் சிவாஜி சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை தேர்வு செய்து அங்கேயெல்லாம் எல்லா நடிகர்களையும் புகழ்ந்துவிட்டார். சிவாஜிக்கு மட்டுமே நடிக்க தெரியாது என்கிறார் போலும் இந்த விசிலடித்தான் குஞ்சு. இவரை ஆஸ்கார் விருதின் தேர்வு குழு தலைவராக்கலாம் போல.
Theeran chinnamalai is a fake. 15 years before there is no Theeran chinnamalai.... It's created by actor Siva Kumar... For gounder community.....please Do some research.... Thanks......
I am sorry you are totally wrong. Dheeran Chinnamalai was one among the members of SOUTHERN PENINSULAR CONFEDERECY formed by Chinna Maruthu in 1799. Dheeran was in the wing of Tipu Sultan.
Thima ,MGR மாதிரி சிவாஜிக்கு மக்கள் மத்தியில் நடிக்க தெரியாது . காமராஜ் மாதிரிதான் அவர் சீடரும். அந்தகாலஙாகளில் வார இதழ்களில் கவியரசு கண்ணதாசன் எழுதிய "உள்ளும் புறமும்" மற்றும் "அரங்கமும் அந்நரங்கமும் "கட்டுரை மற்றும் J P சந்திரபாபு பிலிமாலயா பத்திரிகையில் எழுதிய "மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதை " இவை எம்.ஜி.ஆரின் இரட்டை வாழ்க்கையை தோலுரித்து காட்டும். புகழ்பெற்ற Robert Louis Stevenson எழுதிய Dr. Jekyll and Mr.Hyde நாவலில் வரும் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு ஒத்துபோகும். MR ராதா, சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், பாலையா இவர்களது ஆவிகள் வருமாயின் எம்.ஜி.ஆர் பற்றி நிறைய பேசும். கற்பனா வாதிகள் அதிகம் வாழும் நாடு தமிழ் நாடு. இங்கு நல்லவர்களுக்கு காலமில்லை. அதனால்தான் எம். ஜி.ஆர் சிகப்பு. காமராஜர் கருப்பு. எம்.ஜி ஆர் அழகு. காமராஜர் ஆப்பிரிக்க அசிங்கம் என கெக்கே போட்டு கேலி பேசியவர்கள் இங்கு இருந்தனர். இருக்கின்றனர். அவர்கள் பேச்சே எடுபடுகிறது.
Mr.Thima. உங்களுக்கு எம்.ஜி.ஆரை பிடித்திருப்பின் ,அவர் சம்பந்தமான வீடியோ பதிவுகளை தேடி பிடித்து அவர் புகழ் பாடுங்கள்.ஆனால் நீங்கள் சிவாஜி சம்பந்தமான வீடியோ பதிவுதளை தேடிபிடித்து அவரை விமர்சிப்பதையும் எம். ஜி.ஆர் பற்றி புகழ்கிற செயலை தொடர்ந்து செய்கிறீர். அதனால் நாங்கள் பதில் தர எம். ஜி. ஆரை இங்க விமர்சிக்க வேண்டி உள்ளது. நாங்கள் ஒன்றும் எம். ஜி.ஆர் பதிவுகளை தேடி பிடித்து விமர்சிக்கவில்லையே. எம்.ஜி.ஆர் பெரிய ஆள் என நினைப்பின் அதை உங்களோடு வைத்துக் கொள்வதுதானே. நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லையே. பொறாமைத் தீயை தங்கள் உள்ளத்தில் எரிய விட்டு உங்கள் உள்ளத்தை பாழ் படுத்தாதீர். வாழ்த்துக்கள். நன்றி.
Dear Senthil Murugan, 1.The selfish person Sivaji was the first person to donate Rs.1 lakh to mid day Meal Centre on April 4th 1959. The then Corporation Mayor Mr.Kamalakannan suggested to rename Besant road,Royapettah as Sivaji ganesan road but Sivaji refused. 2. The Selfish person Sivaji had donated the entire collection Rs.32 lakhs in 1962 from his drama Veerapandia Kattabomman which was staged 112 times in Tamilnadu and other states.That amount was distributed to all the schools and colleges of Tamilnadu. 3.The selfish person Sivaji ganesan had send cheque for Rs.11 Lakhs to Y.B.Chavan who was the Chief Minister of Maharashtra for the damage of Koyna Dam due to floods in 1960. 3. the selfish person Sivaji ganesan had donated his golden pen of 100 soverigns to Prime Minister Lal Bahadur Sastri for Pakistan war relief fund. His wife who associated with him gave all the jewelleries worth of 500 soverigns to the Prime Minister. 4. The selfish person Sivaji Ganesan who took all the expenses for the construction of a Hospital in Jaffna,Sri Lanka for the benefit of the tamils in 1953.had 5.The selfish person Sivaji Ganesan was the first person to donate Rs.25,000/- to Jawaharlal Nehru when laided stone for VHS hospital in Adyar in 1962. 5. The selfsih person Sivaji Ganesan has donated his land about 50 grounds in Kodambakkam to construct houses for the Cinema Technicians. 6. The selfish person Sivaji Ganesan had constructed a Vetenery hospital in Mamsapuram,Rajapalayam for the welfare of cattle of that area. 7. The selfish person Sivaji Ganesan,had donated Rs.5 lakhs for world Tamil Conference organised by C.N.Annadurai in 1968 and sponsored all expenses for the statue of Valluvar. 8.The Selfish person Sivaji Ganesan, had donated statues of Thevar, Kamarajar, Dr.Ambedkar and Periyar in various places of Tamilnadu. 9.The selfish person Sivaji Ganesan had donated Rs.25,000 for the upliftment of Scheduled caste students of Kasmir in 1972. 10. The selfish person Sivaji Ganesan was the first person in Tamilnadu who donated Rs.40,000/- for Chinese aggression to the Prime Minister Jawaharlal Nehru in 1962. 11. The Selfish person Sivaji Ganesan had donated Rs.1.50 lakhs for the Prime Minister welfare fund in 1965. 12. The Selfish person, Sivaji Ganesan had donated Rs.50,000/- to Admiral Kulkarni for the welfare of Naval forces of India. 13. The Selfish person Sivaji Ganesan had donated for the Saraswathi School building collapsed and casualties of the students in Madurai in1962. 14.The Selfish person Sivaji Ganesan had donated Rs.1 lakh to Mr.M.Karunanidhi for Kargil war in 1999. 15. The Selfish person Sivaji Ganesan had donated Rs. 1 lakh for the construction of T.B. Hospital Tambaram to the Prime Minister Nehru. So, Mr.Senthi Murugan you are 100% correct that Sivaji Ganesan was really THE MOST SELFISH PERSON of Tamilnadu. You are really great Mr. Senthil Murugan. "தானமும், தர்மமும், தவம் போல் தனிப்பட்ட மனிதருக்குள் இருக்க வேண்டிய விஷயங்கள். அதை வெளியில் சொல்லி விளம்பரம் தேட நான் விரும்புவதில்லை"- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
Dr. Maruthu Mohan I accept your explantions, but this fellow is a stupid; please do not give that much importance to his comments. Now I have to come to know many more things from your reply. SHIVAJI follows the Bible Quote that " WHAT THE RIGHT HAND DOES, IT SHOULD NOT BE KNOWN TO THE LEFT HAND". We feel proud of you dedicating such time for the noble person , who Ives in many hearts.
Dr. Maruthu Mohan thank you mr.maruthu Mohan. But what he has done for poor people.bz all funds has been given to vip like prime minister,minister,chief minister.my question is different. Good soul will not do the activities for fund donation because which is all one time activity. In Tamil proverb, UN NANBANAI PATRI SOL,NAN UNNAI PATRI SOLGIRAN. mr.karunanithi and Sivaji was close friend I think it is enough .
he is the god of acting don't write a comment like this. He loved is profession and he is dedicated to acting, overacting is not a word my dear but it is passion. respect shivaji sir
it is intended to comiczone reply i hope you'r not offended by my comment sir. Shivaji is a legend nobody can touch his class. He is Best there is Best there was & Bet there ever will be!
மதிப்பிற்குரிய ,முனைவர் மருது மோகன் அவர்களே,எப்படி ஐயா, ஈடுபாடு கொண்டு இத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தேடிச் சேகரித்து சுவையாக அளித்தீர்கள்.
தங்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் ஒரு கோடி சவரன் தங்கப் பேனாக்கள் அளிக்க மனது விரும்புகிறது, சார். வணங்கி வாழ்த்துகிறேன்.
அ.அருள்மொழிவர்மன்( உச்சிப்புளி)
திருமங்கலம்
தற்காலிகமாக கனடா,பர்னபியிலிருந்து.
சிவாஜி கணேசன் பேசியதால்தான்
தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் வசனம் புகழ் பெற்றது.என்பதனை சரியாகச் சொல்லலாம்.சிவாஜி அவர்களது சீனியர்கள்,ஜூனியர்கள், இளைய தலைமுறையினரும் தலைவர் திரு. மு.கருணாநிதி அவர்களின் வசனங்கள் பேசினர்.எவரையும் சொல்ல இயலாமல், சிவாஜிகணேசன்
அவர்கள் பேசிய வசனத்தை மட்டுமே
எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள் இன்றும் இதுதானே சிவாஜி அவர்களின் ஈடற்ற திறமை.
தங்களைச் சந்தித்து பாராட்டி மகிழ்வேன் இறை அருளால்.
அய்யா தங்களுடைய அர்ப்பணிப்பு போற்றதக்கது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த உதாரணம்.
நன்று, மிக நன்று, நடிகர்த்திலகம் அவர்களைப்பற்றி நல்ல கருத்துக்கள் பல பகிர்ந்தீர்கள். தெரிந்தவையாக இருந்தாலும்கூட, மற்றவர் கூற கேட்கும்போது அதுவும் ஒருவகை சுகமே .
நிற்க, அஞ்சலதேவியிடம், சிவாஜி காட்டிய குருபக்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.நன்றி. இவையெல்லாம் கூரியநீங்கள் முதன் முதலில் சிவாஜியை மதராஸ் அழைத்து வந்து அவருக்கு மதராஸ் பட்டிணத்தை சுற்றிக்காட்டிய நடிகவேள் பற்றி ஏனோ குறிப்பிட மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
மக்களைப்பெற்ற மகராசி " இந்த படத்தில் சிவாஜி அவர்களைத்தவிர வேறு யாருமே கொங்குதமிழ் சரியாக பேசவில்லை.இந்த காட்சியில் வரும் சாரங்கபாணி, E.R.சகாதேவன் சுத்தமாக கொங்குதமிழ் பேசவில்லை.
நடிகர்திலகத்தின் 100,வது படம் " நவராத்திரி அவரது 125,ஆவது படம் உயர்ந்த மனிதன். எதோ ஞாபக மறதியாக கூறிவிட்டீர்கள்.நன்றி.
Shivaji was brought to Chennai by AVM through Flight from Trichy for Make Up Test.
Maruthu mohan sir please uploaded Mr V.C.Shanmugam biography. Can you.?. Excellent collections and super information.very very good
Excellent
Excellent
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ் க பாரதம் வளா ர் க எங்கள் தர்மராஜா அழகு அருமை சி வ ாஜி.வாழ் எங்கள் தலைவன் வாழ் கைவரலாறுஎல்லாஇடத்திலும்கொண்டுசோர்த்தமருதுமோகன்அவர்கள்புகழ்வளர்க❤❤❤❤❤❤❤❤
I came to know several thing's through u dear. Very glad .Sivaji really great
Thanks Sir
Very good to know about the great actor shivaji Ganesan
Proud of villupuram city
Great actor. No one can act like him.
உலகத்தின் ஒரே நடிகன்
சிவாஜி. அவர் நடிப்பின்
இமையம். அவருக்கு நிகர்
அவரே தான்.
💐 arumaïyána toguppu🙏🏾Sivāji Sivāji tān. Ām Brahma, Saraswathi kādalil pirantha pokisham.ivarukku manapādam, ( mémory), pàvanam (expression), kalaï ( arts), kural. ajagu, tōtram, qualité, adakkam, panbu, porumaï, amaïthi panivu, kavanam, uruthi ( détermination) pajasaï marakka vilaïye, éngirunthu vanthār, nāttu, mojhi pattru, mattravargal nalla irukkanum. Nilaïyā uthavuvathu. Kodukkira tanmaïye,, nadippu avarukku vocation, nadipukké pirantavar ,,ipadi solikondé pōkalām, nadippilé ittanaïye qualité kāttivittār.
Ithu nammul irunthāl tān kātta mudiyum. nandri, nandri, India, Tamij nādu koduttu vaïtulathu. avarukku parisukal sariyilé, ānāl énaïppol, ungalaïye pol ullangal avarukku parisukal, văjtukkal 💐🙏🏾 avar kudumbam anaïvarukkum văjtukkal🌹.Nadigar Brabhu nān Ungal rasikaï( pasumpōn,) văjtukkal vājka valamuthan tamij padam, anaìthu nadigargal,nadigaïgal, kalaïgnargal🙏🏾💐💐💐🌹puthu varutham văjtukkal 🕉☀️
Calaisselvi ( France)
Superb information. Thanks to Dr Maruthumohan.
Challenging act of Sivaji sir in Parasakthi,paasamalar,Kattabomman,Karnan,uthamaputhiran,uyarntha Manithan, deivamagan, thillana mohanambal,gowravam,thangapathakkam,rajapart rangadurai,Muthal maryathai, Thevar Magan no one can forget!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்களில் ஒருவன்
என் இதய தெய்வம் சிவாஜி கணேசன்
என்றும் என் இதயத்தில்
வாழ்கிறார்
Ppppppp
@@palanipalani8887 0
P2p
P2ll l
P2ll l
உண்மையான வள்ளல்.
அவன்தான் மனிதன்
Super interesting video OK UA-cam
நடிப்பின் உலகம் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல யாராலும் நடிக்க முடியாது.. அவரின் குரலும் வசனமும் மிகவும் அருமை அருமை... ஆனால் ஏன் அந்த அருமை யான நடிப்பை ஓவர் ஆக்ட் என்று சொல்கிறார்கள்... இந்த க்கால நடிப்பு.வசனம் எதுவுமே எனக்கு பிடிப்பதில்லை...வசனம் வாய்க்குள்ளேயே மென்று முழுங்குகிறார்கள்
Super
Excellent presentation. Wow.
Congratulations to Dr. Maruthu Mohan.
Thanks Sir
Sivaji nagesan our tamil blood
Good researcher
superb speech
Shivaji can act like me but l can't act like Shivaji -MARLON BRANDO
Sivaji is the good actor in the world - possitive degree.
Sivaji is better than any other actor in the world. - comparative degree.
No other actor in the world is so best as Sivaji. - superlative degree.
Know about Sivaji and as well as English grammar.
Excellent Mr.Jagan
Mr. radha krishnan , sir Thank you for your reply.
Sir, I do agree with your statements.
@@manoharp4926 Sir, Thank you for your response.
அருமை அய்யா
அய்யா இந்த விபரங்களெல்லாம் புத்தகமாக உள்ளதா இருந்தால் தெரிவியுங்கள் நான் வாங்க வேண்டும்
ஜீலை 17ல் வெளியிடுவதாக இருந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் அது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
Sir, please give the information about praptham film.after nadigaer thilagam movie it is your duty.we know the good relationship between Shivaji and savithri.they are really pasamalar. What happen after 1971 praptham film?
In the initial stage itself Sivaji was reluctant to act in Praptham film. Because Gemini was very much interested to act in that movie but Savithiri preferred Sivaji. Moreover Sivaji sent a word through writer Aroor Das not to take that story in tamil as previous incornation stories were all not done well. But Savitri was adamant, and When Sivaji came to know that Savitri like to direct that movie he totally objected that Savitri lacks of direction knowledge and Sivaji also suggested one Director. Savitri ignored all the advices and produce and directed Praptham by borrowing full money for higher interest. Praptham released by Savitiri and didnt do well so Savitri got dejected and started using alchol heavily and became addict. This brought her to a miserable and condition
Thanks a lot,sir
Shivaji Ganeshan born for acting. No body act like Shivaji Ganeshan in the world. We want keep Statue of Shivaji Ganeshan in Delhi.
Thk u for said abt sivaji history
Upload All Photos In Face Book
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என் உயிர் வணக்கம் 🙏
சாமுத்ரிகா லக்ஷண நடிகர்திலகம்
கொக்கு மீனை கொத்தாமல் இருந்தால், இந்த வசனத்தை S.A.நடராஜன் பேசுவார்.
மேலும், காட்டிலே புலி மானைக் கொல்லுகிறது. ஆனால் வீட்டிலே மான் புலியை வெல்லுகிறது.
இந்த படத்தின் பெயரை நானும் சொல்ல விரும்பவில்லை.( இரு முன்னாள் முதல்வர்கள் நடித்தது .)
உண்மையான வார்த்தை. உண்மையைப் பேசும் உரிமை நல்லவர்களுக்கு இல்லை இந்நாட்டில்.
Real 😊Shivaj,(Marathi king) to Shivaj Ganeshan acted like real him
அருமை
To whomsoever who criticize Sivaji's acting skill in public comments.
Is there any one actor , who is ready to act the character of Sivaji in Pasamalar or dual role characters of Uthamaputhiran. Don't argue
and waste ur time. Call those actors and ask them to take it as a challenge. This is the only practical way to find out the truth.
Superb
Iam Drshivaji grazy
Unforgettable Sivaji in Parasakthy in court seen. puthupenin manathsi though pins are.Then comes Manohara Vadantha sensitive vattamidum kazhugu Kattalaya Shanghai ye and then comes Uthamsputhiran calling mama epadiye seithuvittal enna frightening Nambiar at times singing yaradi neemohini ..next comes Ambikapathy giving a affectionate most lovable manatha many at Bhanumathi who will act during Annalum nominal avanum nokinal and discussion on Nattupadal by Bhanumathi Nagaiya and finally by this great Sivaji who will do it?
super sir
Yen. Uyir. Thalaivar. Sivajiiiiiiiiiiiiiii
பெரியகுளத்தில் சிவாஜிநாடகம்நடித்தபோதுநாடக்குழுவிற்குஅரிசிகொடுத்துஉதவியவர்இருளப்பன்வன்னியனார்என்றமிராஸ்தாரர்.சிவாஜி பெரிய நடிகர் ஆனபின்பும்நன்றிமறக்காமல்உதவிசெய்துள்ளார்.அந்த இருளப்பன் தன்மகனுக்குசிவாஜிகணேசன்என்றுபெயர்வைத்தார்.சிவாஜி நன்றி மறவாதவர் .திண்டுக்கல்லைசார்ந்தபகவதிவிலாஸ்டிரான்ஸ்போர்ட்உரிமையாளருக்கும்நன்றிமறவாமல்உதவிசெய்தார்.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்
நல்ல செய்தி. நன்றி
L
👌👌👌🙏🙏
Oru tv peattiyinbodhu sivakumaar sonnadhu MGR avargallinudaiya mugatthai mattum photo edutthu 45 vayadhudaiya pugaippadatthai sarisamamaaga cut seidhu paartthaal valm, idam iru pagudhiyum sariyaana allavil irukkum. Ena kooriyullaar. Saamudhrika lakshanam porundhiya udalum mugamum MGR ku mattumdhaan irukkiradhu. Vearu yaarume illai endraar. Andha peattiyai paartthuvittu naanum adhepol cut seidhu paartthean unnmaidhaan.
50ரூபாய் கொடுத்துட்டு 5000ரூபாய்கொடுத்து விளம்பரம் செய்துகொள்வோர்க்கு மத்தியில் விளம்பரம் இல்லாமல்
பலலட்சங்களை வாரிவழங்கிய நடிகர்திலகத்திம் போற்றுதற்குரியவர்.
Great Sir...
Immortal actor
Sound quality bad
SHIVAJI IS MY GOD
sir kindly tell sando. chinnappa thevar and sivaji friendship.
பராசக்தியின் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். தன்னைக் காப்பற்றிக்கொள்ள சில காரியங்கள் செய்தார். அவற்றுள் ஒன்று சின்னப்பா தேவரை அழைத்து நீங்களும் சிவாஜியும் ஒரே சாதி ஆகையால் அவரை வைத்து படம் எடுக்கக் கூடது என பாலில் சத்தியம் வாங்கிக்கொண்டார். இடையில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் பிரச்சனை வந்து, சிவாஜியிடம் தேவர் வந்து உங்களை வைத்து படம் பண்ணுகிறேன் என்றார். ஆனால் சிவாஜி எம்.ஜி.ஆரிடம் பிரச்சனையை வைத்துக்கொண்டு என்னை வைத்து படம் பண்ணுவது தவறு என மறுத்து விட்டார். ஆனாலும் தேவரின் பொன்விழாவை தன் செலவில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தினார். இது சிவாஜிகணேசன் கடைப்பிடித்த திரையுலப் பண்புகளில் ஒன்றாகும்.
@@dr.maruthumohan753 அருமை சார் தெரியாத செய்தி
In part 1 you didn't say about theran chinnamalai.so I commented.
Because the organiser requested me all of a sudden to talk about Dheeran Chinnamalai when i was talking about Sivaji.
Because all of a sudden the organisers asked me to talk about Chinnamalai
Vegulli ku koabam ena ezhudhiyiruppadhu migavum varutthamaaha irukkiradhu. Azhagaana artthatthai maattrivittaar. Vegulli endraal arttham appaavitthanam. Soodhuvaadhu theriyaadhavarai appaavi, vegulli, madamai engira arttham varum.
Kannada padatthil kannada baashaiyaikkooda arumaiyaaga peasi naditthullaar sivaaji ganeasan. Nadippukku ilakkanam, palkalaikazhagam. Ulagil ore nadigan sivaaji Ganeasanmattumdhaan.
Ambikspathi Sinthanai ask manage the facial expression I was drowned into the dream
Where is theran chinnamalai
I DONT GET YOUR POINT
ITS GOD GIFT - KAVUNDAMANI ALSO GREAT ACTOR HE CAN SPEECH LONG DIALOG
Thima goundamaniya kattabomman dialogue pesa sollu
Thima ஐயன்மீர். நீர் இங்கேயும் வந்துவிட்டிரா ? சிவாஜி சம்பந்தமான பதிவுகளை தேடி பிடித்து விமர்சிக்காவிடில் உமக்கு தூக்கம் வராதோ? அப்படியென்ன அவர் மீது உமக்கு பொறாமை ? உம்மை ஏமாற்றி உமது சொத்தை பிடுங்கி கொண்டாரா? நீர் திருந்த மாட்டீரோ? ஆமை புகுந்த இல்லமும் பொறாமை கொண்ட உள்ளமும் கெட்டுவிடும். பொறாமை தீயை உம் நெஞ்சில் எரிய விட்டு உம் உள்ளத்தை பாழ் படுத்தாதீர். உன் தலைவன் புர்ர்ச்ச்..சீ தலைவரை பேச சொல். "ஓரம் போ "என்பதை "ஓதம் போ" என ரிக்சாக்காரனிலும்.," கயல்விழி" என்பதை " கெயவியி"என மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் பேசும் வீத வசனங்களை நீ கேட்டு ரசித்து முழங்கையில் எச்சில் வழிய விசிலடி.
இந்த சொறி நாய் இங்கும் வந்துவிட்டதா? இவன் taste கு இங்கு ஒன்றுமில்லையே! சாக்கடையில் புரளும் பன்றிக்கு, நல்ல சுத்தமான சுகாதாரமான இடத்தில் என்ன வேலை? கழுதைக்கு தெரியுமா கற்பூரமான சிவாஜியின் வாசனை/மாட்சிமைகள்? இவனுக்கு சிவாஜி ரசிகர்களிடமிருந்து செருப்படி வாங்காமல் தூக்கம் வராதுபோலும்!
அடுத்தவன் மனைவியை கொண்டு வந்து வைத்திருந்தவன் மலையாளி எம் ஜீ ஆர்
@@jaganathanv3835 பரதேசி எதுக்கு எம் ஜி ஆரை இழுத்தாய்.டேய் துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவர் வெண்கலக்குரலை இழந்தார்.அதை கேலி செய்கிறாயா..சிவாஜிக்கு சிம்மக்குரலா.சிங்கம் பேசுவதை கேட்டு இருக்கிறாயா.முதல் படத்திலேயே குரல் சரியில்லை.மீன் வாயைப்பிளப்பதுபோல பிளக்கிறான் என்று நிராகரிக்கும் நிலை ஏற்பட்டது. அண்ணா காப்பாற்றி விட்டார்.தெருக்கூத்தில் கத்துவது போல ஒரு இயல்பு இல்லாத செயற்கை தனமானநாடகத்தனமான வசன உச்சரிப்பு.வெட்கக்கேடு.இதனால்தான் இறுதிவரை பாரத் பட்டம் தரவேஇல்லை.மக்கள் திலகத்தை ஏளனமா செய்கிறீர்கள்.
inda manidani portuvom
3 3:03
ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ UR ಗ್ರೇಟ್
Ranganath G J Mysore, karnataka.
Plz translate in Tamil or English.
Sundar T he said Sivaji Ganesan u r great
KAVUNDAMANI IS GREAT ACTOR IN TAMILNAADU
கவுண்டமணிக்கு தான் ஆசிய ஆப்பிரிக்க விருது கிடைத்தது .அமெரிக்க அரசாங்கம் கவுண்டரை கூப்பிட்டு ஒரு நாள் மேயராக இருக்க சொன்னார்கள் ,நீங்கள் விரும்பும் எம் ஜி ஆர் கவுண்டரைதான் சிறந்த நடிகர் என்று சொன்னார்
sriee nila deeksha Madam, இவர் சிவாஜி சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை தேர்வு செய்து அங்கேயெல்லாம் எல்லா நடிகர்களையும் புகழ்ந்துவிட்டார். சிவாஜிக்கு மட்டுமே நடிக்க தெரியாது என்கிறார் போலும் இந்த விசிலடித்தான் குஞ்சு. இவரை ஆஸ்கார் விருதின் தேர்வு குழு தலைவராக்கலாம் போல.
Theeran chinnamalai is a fake. 15 years before there is no Theeran chinnamalai.... It's created by actor Siva Kumar... For gounder community.....please Do some research.... Thanks......
I am sorry you are totally wrong. Dheeran Chinnamalai was one among the members of SOUTHERN PENINSULAR CONFEDERECY formed by Chinna Maruthu in 1799. Dheeran was in the wing of Tipu Sultan.
Un life total weast un family yai poi paruya
நல்லவர்....... இலட்சியம் வெல்வது நிச்சயம் - MGR HE LIVE PEOPLE S HEART SINCE 1987 UNTIL NOW
Thima enda Parathesi payalae avanuku enda nalla savu varala
Thima ,MGR மாதிரி சிவாஜிக்கு மக்கள் மத்தியில் நடிக்க தெரியாது . காமராஜ் மாதிரிதான் அவர் சீடரும்.
அந்தகாலஙாகளில் வார இதழ்களில் கவியரசு கண்ணதாசன் எழுதிய "உள்ளும் புறமும்" மற்றும் "அரங்கமும் அந்நரங்கமும் "கட்டுரை மற்றும் J P சந்திரபாபு பிலிமாலயா பத்திரிகையில் எழுதிய "மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதை " இவை எம்.ஜி.ஆரின் இரட்டை வாழ்க்கையை தோலுரித்து காட்டும். புகழ்பெற்ற Robert Louis Stevenson எழுதிய Dr. Jekyll and Mr.Hyde நாவலில் வரும் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு ஒத்துபோகும். MR ராதா, சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், பாலையா இவர்களது ஆவிகள் வருமாயின் எம்.ஜி.ஆர் பற்றி நிறைய பேசும். கற்பனா வாதிகள் அதிகம் வாழும் நாடு தமிழ் நாடு. இங்கு நல்லவர்களுக்கு காலமில்லை. அதனால்தான் எம். ஜி.ஆர் சிகப்பு. காமராஜர் கருப்பு. எம்.ஜி ஆர் அழகு. காமராஜர் ஆப்பிரிக்க அசிங்கம் என கெக்கே போட்டு கேலி பேசியவர்கள் இங்கு இருந்தனர். இருக்கின்றனர். அவர்கள் பேச்சே எடுபடுகிறது.
Mr.Thima. உங்களுக்கு எம்.ஜி.ஆரை பிடித்திருப்பின் ,அவர் சம்பந்தமான வீடியோ பதிவுகளை தேடி பிடித்து அவர் புகழ் பாடுங்கள்.ஆனால் நீங்கள் சிவாஜி சம்பந்தமான வீடியோ பதிவுதளை தேடிபிடித்து அவரை விமர்சிப்பதையும் எம். ஜி.ஆர் பற்றி புகழ்கிற செயலை தொடர்ந்து செய்கிறீர். அதனால் நாங்கள் பதில் தர எம். ஜி. ஆரை இங்க விமர்சிக்க வேண்டி உள்ளது. நாங்கள் ஒன்றும் எம். ஜி.ஆர் பதிவுகளை தேடி பிடித்து விமர்சிக்கவில்லையே. எம்.ஜி.ஆர் பெரிய ஆள் என நினைப்பின் அதை உங்களோடு வைத்துக் கொள்வதுதானே. நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லையே. பொறாமைத் தீயை தங்கள் உள்ளத்தில் எரிய விட்டு உங்கள் உள்ளத்தை பாழ் படுத்தாதீர். வாழ்த்துக்கள். நன்றி.
அருமை சார்
Thima is degrading MGR. MGR knew Sivaji`s greatness
சிவாஜி கணேசனுக்கு மற்ற நடிகர்கள் போல இயல்பாக நடிக்கத்தெரியாது..
Comic Zone day pothikitu Poda malam thinnee madayanae.
He can act under play also ! he was a genius !
இந்த வருசத்தின் அருமையான காமெடி
Do you know what is acting is there any natural iyalbana nadippu? Stomach burning (heart burning person will comment unnecessarily and meaningless.
Poramayaa?
Sivaji Ganesan was a selfish person
Intha maruthu oru Lena.pu
Mr. Senthil Murugan,Thanks for your highly respectable comments.
Dear Senthil Murugan,
1.The selfish person Sivaji was the first person to donate Rs.1 lakh to mid day Meal Centre on April 4th 1959. The then Corporation Mayor Mr.Kamalakannan suggested to rename Besant road,Royapettah as Sivaji ganesan road but Sivaji refused.
2. The Selfish person Sivaji had donated the entire collection Rs.32 lakhs in 1962 from his drama Veerapandia Kattabomman which was staged 112 times in Tamilnadu and other states.That amount was distributed to all the schools and colleges of Tamilnadu.
3.The selfish person Sivaji ganesan had send cheque for Rs.11 Lakhs to Y.B.Chavan who was the Chief Minister of Maharashtra for the damage of Koyna Dam due to floods in 1960.
3. the selfish person Sivaji ganesan had donated his golden pen of 100 soverigns to Prime Minister Lal Bahadur Sastri for Pakistan war relief fund.
His wife who associated with him gave all the jewelleries worth of 500 soverigns to the Prime Minister.
4. The selfish person Sivaji Ganesan who took all the expenses for the construction of a Hospital in Jaffna,Sri Lanka for the benefit of the tamils in 1953.had
5.The selfish person Sivaji Ganesan was the first person to donate Rs.25,000/- to Jawaharlal Nehru when laided stone for VHS hospital in Adyar in 1962.
5. The selfsih person Sivaji Ganesan has donated his land about 50 grounds in Kodambakkam to construct houses for the Cinema Technicians.
6. The selfish person Sivaji Ganesan had constructed a Vetenery hospital in Mamsapuram,Rajapalayam for the welfare of cattle of that area.
7. The selfish person Sivaji Ganesan,had donated Rs.5 lakhs for world Tamil Conference organised by C.N.Annadurai in 1968 and sponsored all expenses for the statue of Valluvar.
8.The Selfish person Sivaji Ganesan, had donated statues of Thevar, Kamarajar, Dr.Ambedkar and Periyar in various places of Tamilnadu.
9.The selfish person Sivaji Ganesan had donated Rs.25,000 for the upliftment of Scheduled caste students of Kasmir in 1972.
10. The selfish person Sivaji Ganesan was the first person in Tamilnadu who donated Rs.40,000/- for Chinese aggression to the Prime Minister Jawaharlal Nehru in 1962.
11. The Selfish person Sivaji Ganesan had donated Rs.1.50 lakhs for the Prime Minister welfare fund in 1965.
12. The Selfish person, Sivaji Ganesan had donated Rs.50,000/- to Admiral Kulkarni for the welfare of Naval forces of India.
13. The Selfish person Sivaji Ganesan had donated for the Saraswathi School building collapsed and casualties of the students in Madurai in1962.
14.The Selfish person Sivaji Ganesan had donated Rs.1 lakh to Mr.M.Karunanidhi for Kargil war in 1999.
15. The Selfish person Sivaji Ganesan had donated Rs. 1 lakh for the construction of T.B. Hospital Tambaram to the Prime Minister Nehru.
So, Mr.Senthi Murugan you are 100% correct that Sivaji Ganesan was really THE MOST SELFISH PERSON of Tamilnadu. You are really great Mr. Senthil Murugan.
"தானமும், தர்மமும், தவம் போல் தனிப்பட்ட மனிதருக்குள் இருக்க வேண்டிய விஷயங்கள். அதை வெளியில் சொல்லி விளம்பரம் தேட நான் விரும்புவதில்லை"- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
Dr. Maruthu Mohan I accept your explantions, but this fellow is a stupid; please do not give that much importance to his comments. Now I have to come to know many more things from your reply. SHIVAJI follows the Bible Quote that " WHAT THE RIGHT HAND DOES, IT SHOULD NOT BE KNOWN TO THE LEFT HAND". We feel proud of you dedicating such time for the noble person , who Ives in many hearts.
Deepak Dayalan thanks mr.fool
Dr. Maruthu Mohan thank you mr.maruthu Mohan. But what he has done for poor people.bz all funds has been given to vip like prime minister,minister,chief minister.my question is different.
Good soul will not do the activities for fund donation because which is all one time activity.
In Tamil proverb, UN NANBANAI PATRI SOL,NAN UNNAI PATRI SOLGIRAN.
mr.karunanithi and Sivaji was close friend
I think it is enough .
Overact Sivaji..
do you know what is acting?
he is the god of acting don't write a comment like this. He loved is profession and he is dedicated to acting, overacting is not a word my dear but it is passion. respect shivaji sir
Sorry for my comments.
it is intended to comiczone reply i hope you'r not offended by my comment sir. Shivaji is a legend nobody can touch his class. He is Best there is Best there was & Bet there ever will be!
Comic Zone enda acting patri ennada theriyum, saniyanuku pirantha somberi payalae.
Useless work. What is the use?
anbu mani enda Parathesi neeyae oru waste Intha boomila, neeyellam comment panra poranboku payalae.
Anbu mani .. new Anbu mani Alla .. nee vayatherichal koni